பெண் குழந்தையை அடக்க ஒடுக்கமாக வளர்ப்பது எப்படி?

  Рет қаралды 239,030

Ulchemy

Ulchemy

4 жыл бұрын

JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.
#ThursdayBliss #UlchemyTamil #GuruMithreshivaTamil
பெண் குழந்தைகளை எப்படி அடக்க ஒடுக்கமாக வளர்ப்பது?
பெண் குழந்தைகளை மட்டுமல்ல எல்லா குழந்தைகளையும் எப்படி அடக்க ஒடுக்கமா வளர்கிறதுனு பதில் சொல்லலாம் ஆனா குறிப்பாக பெண் குழந்தைகளை பற்றிய கேள்வி இது.
இந்த கேள்வி உண்மையில் உங்களுக்குள் இருக்கும் அகங்காரம் மற்றும் பயத்தின் வெளிப்பாடே ஆகும்.
முதல்ல ஒன்றை புரிஞ்சுக்கோங்க குழந்தை என்பது ஒரு பொருள் அல்ல, அவர்கள் உண்மையில் ஒரு உயிர், அவர்கள் உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸியோ கிரைண்டரோ இல்ல, உங்க காரோ பைக்கோ மாதிரி ஒரு பொருள் இல்ல, நீங்க நில்லுன்னா நிக்குறதுக்கும் உக்காறதுக்கும், நீங்க சொல்றத எல்லாம் சாவி கொடுத்த மாதிரி செய்யறதுக்கும் உயிரில்லாத ஒரு ஜடப்பொருள் இல்ல. மிகப்பெரிய முட்டாள்தனம்.
ஒரு பொருளை வேண்டுமானால் நீங்க அந்த மாதிரி பண்ணலாம். ஆனால் குழந்தை உயிரோட்டமாக இருக்கிற உங்களைப்போன்ற ஒரு மனித பிறவி. இதை முதலில் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்வியே ஒரு தவறான கேள்வி. ஒரு உயிரை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள், ஒரு உயிரை கட்டுப்படுத்த முடியாது என்பதே இதற்கு உண்மையான பதில். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே உங்கள் மகளை கட்டுப்படுத்துவது உண்மையில் அவசியமா, உங்கள் மகளை ஒழுக்கமான முறையில் வளர்ப்பது எப்படி?
குரு மித்ரேஷிவா இதை வீடியோவில் உங்களுக்கு விளக்குகிறார், பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
Follow us:
Website: www.ulchemy.in
Facebook: / mithreshiva
Instagram: / guru.mithreshiva

Пікірлер: 254
@Ulchemyprogram
@Ulchemyprogram 4 жыл бұрын
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | +91 422 404 0422 Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday) Email: ulchemy@gmail.com For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
@kathirvelmohanambal770
@kathirvelmohanambal770 4 жыл бұрын
Humanity is the superior creations, afterwards judgement is there. Ours, our forefathers nature's Will come to our children .
@iasaspirant648
@iasaspirant648 4 жыл бұрын
Aya call panna gurujita pesa mudiyuma
@lathasenthil8912
@lathasenthil8912 Жыл бұрын
​@@iasaspirant648
@gurunathan6512
@gurunathan6512 4 жыл бұрын
குருவே கோடான கோடி நன்றி நன்றி நன்றி தெளிவு உங்கள் கிளாஸ்க்கு வரனும்
@user-px8to7uh6l
@user-px8to7uh6l 3 жыл бұрын
என் எண்ணங்களை தெளிவுபடுத்திய குருஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
@thirumalr333
@thirumalr333 4 жыл бұрын
கட்டுப்பாடுகள் பயத்திலிருந்து வந்தவை அந்த பயம் கோபத்தை உருவாக்கும்.அன்பு செழிப்பில் இருந்து வந்தவை அது மேலும் செழிப்பான மனநிலையை அறிவை உண்டாக்கும். அமைதி எனும் புரிதலை அவர்களுக்கு கூறினால் தேவையானவற்றை அவர்களே முடிவு செய்துவிடுவார்கள் அது நல்ல முடிவாக மட்டுமே இருக்கும்
@padmavathy1626
@padmavathy1626 Жыл бұрын
பெண் குழந்தைகள் தேவதைகள் போற்றி வணங்கி வாழ்த்தி சுதந்திரமாய் வளர வேண்டும்
@saruljothi2458
@saruljothi2458 4 жыл бұрын
அருமை ஐயா மனதில் ஒரு தெளிவு பிறந்தது
@neilizacreativity3704
@neilizacreativity3704 4 жыл бұрын
அருமையான விளக்கம் அழகான சொற்கள் ரொம்ப பிடித்து இருந்தது நன்றி
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 4 жыл бұрын
Migavum arbuthamaga kuri irukkureenga guruji.Nanri.
@pavithraramkumar18
@pavithraramkumar18 4 жыл бұрын
Title is a click bait !!! This video is made for RELIGIOUS parents better understanding... Great thanks 💜
@kananshanmugam8711
@kananshanmugam8711 4 жыл бұрын
It's wonderful Guruji.... Thank you very much.
@meenachilingamnadarajan9487
@meenachilingamnadarajan9487 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.100% உண்மை..நன்றி ஐயா.
@bjerina5162
@bjerina5162 4 жыл бұрын
Your talks always gives happy mind thank u so much
@abuka83
@abuka83 4 жыл бұрын
நன்றி ஐயா, வாழ்க வளமுடன்
@rathaa2082
@rathaa2082 4 жыл бұрын
Guruji! Excellent explanation 1000% true!🙏
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 4 жыл бұрын
அருமை யான.தகவல்......நன்றி
@sritar985
@sritar985 Жыл бұрын
வணக்கம் குருஜி அருமை அருமை அருமை ஓம் நமச்சிவாயா.
@anbuarasu5189
@anbuarasu5189 4 жыл бұрын
நன்றி குருஜி
@sivajinilenin1319
@sivajinilenin1319 2 жыл бұрын
Ethuvaga irunthalum Inru unnudaiyathu naalai veroruvarathu aagum 😌 ithuve unmai sathiyam 😊 thank u so much sir for your wonderful speech ❤❤😊 love from Sri lanka ❤🧡💛💚💙💜🥰
@fishii5758
@fishii5758 4 жыл бұрын
Thousand times unga Kalil vilundhu kumbiduvaen... Yentha appavum mamarathai manga urpathi seyya viduvathae illai... Romba romba nandri romba alaga sonneenga...
@saraswathi-5172
@saraswathi-5172 4 жыл бұрын
அருமையான பகிர்வு
@suganyasuganyaraj4882
@suganyasuganyaraj4882 3 жыл бұрын
Kuruvae kodana kodi nandri ayya valkha valamudan
@smchannel7154
@smchannel7154 4 жыл бұрын
Really great guruji thank u so much this message useful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 Жыл бұрын
உண்மை அருமை குருஜி நல்ல பதிவு 🙏
@priyadharshinisethuramalin6657
@priyadharshinisethuramalin6657 2 жыл бұрын
Very interesting speech sir ..it's very essential for every parent...thank u .
@muruganaruna3357
@muruganaruna3357 4 жыл бұрын
சூப்பர் குருஜி 🌹🌹🙏🙏
@karthikgr9631
@karthikgr9631 4 жыл бұрын
Well explained Useful
@thirunavuarasu4189
@thirunavuarasu4189 4 жыл бұрын
நன்றி குருஜி 🙂🙂🙂
@a.duraisamy6727
@a.duraisamy6727 4 жыл бұрын
Guruji neengal solvathu 1000% Correct 🙏
@aasimani5673
@aasimani5673 4 жыл бұрын
Guru, unga kural inimai and very clear
@venkat3640
@venkat3640 4 жыл бұрын
En maha guru aparam nan mathikum mithra siva guruji healer baskar ayya vazhga palandu.......Vazhga vaiyagam
@kayathirikayathiri9490
@kayathirikayathiri9490 2 жыл бұрын
மிக அருமை ஐயா
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for guruji 🙏💓
@yogapriya2007
@yogapriya2007 4 жыл бұрын
Amazing guruji,thank you sir
@sofysithather2898
@sofysithather2898 4 жыл бұрын
Thanks Sir.. Nice explanations Sir...
@sujathamurari7303
@sujathamurari7303 3 жыл бұрын
Enakku en paadhai therindhadhu thank you guruji
@yogapriya2007
@yogapriya2007 4 жыл бұрын
I'm always listening Ur words
@sasikalamageshkumar6869
@sasikalamageshkumar6869 4 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@winmobiles1392
@winmobiles1392 4 жыл бұрын
நன்றி அய்யா அருமையாக புரிய வைத்ததுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@karbagamk5251
@karbagamk5251 4 жыл бұрын
அருமை ஐயா.உங்கள் பேச்சை கேட்கும் போது கண்நீர் வருகிறது.
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 2 жыл бұрын
For me too...
@otchukalai9353
@otchukalai9353 2 жыл бұрын
நன்றிகள் ஐயா......🙏🙏🙏🙏
@vairalaxmi4801
@vairalaxmi4801 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா🙏
@aks980
@aks980 Жыл бұрын
U have earned my respect Guruji today through this video. Happy to shout out the truth louderly and clearly to our people. Thank you so much.
@muruganannamalai6220
@muruganannamalai6220 4 жыл бұрын
Hi , Guruji your speech nice , Your message all ways true .... Regards : Murugan Annamalai, Saudi Arabia.
@gopavaramsaimadhuree520
@gopavaramsaimadhuree520 4 жыл бұрын
Well explained guruji👍
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி குருஜி...
@kumarranjith7593
@kumarranjith7593 4 жыл бұрын
நன்றி ஐயா
@nagu5827
@nagu5827 Жыл бұрын
🙏Guruji very good messagg for all very good u r speech explaining tqqq so mach guruji 🙏🙏🙏🙏🙏
@rameshlingan260
@rameshlingan260 3 жыл бұрын
Guru jee l am daily watch your video without fail , lt is improve in my life effectively, Thank u so much.
@kalimuthu5821
@kalimuthu5821 4 жыл бұрын
Indha oru video podhum, neenga ellarukkum familiar ஆக. சூப்பர் குரு 👏 Idhu dhan indian parents ku mukkiyama theva.
@manikandanm7876
@manikandanm7876 4 жыл бұрын
Mmn
@Parvathbalu
@Parvathbalu Жыл бұрын
Very understandable & truth speech, now only I truly know that, very useful for all of us, thank u guruji
@Manimegalai-cc6wd
@Manimegalai-cc6wd 2 жыл бұрын
Mikka Nandri Guruji
@rajkumarg5232
@rajkumarg5232 4 жыл бұрын
நன்றி குரு ஜி
@SopiyaalagumuthuKMAW
@SopiyaalagumuthuKMAW 4 жыл бұрын
S iyya nanum en baby ah athuku puticha mathi valara vidanumnu asa paduren. Unga meg ellarukum kandipa theva.
@MathiCurly
@MathiCurly 4 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் ஐய்யா
@kumudhak91
@kumudhak91 4 жыл бұрын
Thank u guruji🙂
@eswaraneswaran4913
@eswaraneswaran4913 4 ай бұрын
நன்றி குருவே
@dileepanraj5462
@dileepanraj5462 4 жыл бұрын
Woooowwwww superb acceptable one. I agree
@k.arulmozhirajasekaran4199
@k.arulmozhirajasekaran4199 7 ай бұрын
Thank You Very Much Sir for your greatful Speech about the child.
@ushasathyarajushasathyaraj7058
@ushasathyarajushasathyaraj7058 3 жыл бұрын
அருமை ஐயா
@puvaneswaran495
@puvaneswaran495 4 жыл бұрын
Nandri
@venkateshsh2857
@venkateshsh2857 4 жыл бұрын
நன்றி.ஜயா
@prasannaragu4944
@prasannaragu4944 4 жыл бұрын
Nanri nanri nanri
@sakthiprinters5934
@sakthiprinters5934 4 жыл бұрын
Thanks you so much sathguru.
@bhagyalakshmisubramaniam4990
@bhagyalakshmisubramaniam4990 Жыл бұрын
All words r 100 true guru ji. Tks for ur lovely speech.
@vaishnavirv8301
@vaishnavirv8301 4 жыл бұрын
Thank you guru ji
@bhavanisomasundaram2019
@bhavanisomasundaram2019 2 ай бұрын
Very clear explanation about parenting & childhood A must advice to be followed by parents.
@nandhinis4462
@nandhinis4462 Жыл бұрын
Guruji your speech gives us energy and confident
@bvenkatesh4999
@bvenkatesh4999 2 жыл бұрын
அருமை. ஐயா
@rajasekharvenkataswamy3163
@rajasekharvenkataswamy3163 2 жыл бұрын
Well said guruji.
@mathivannan3009
@mathivannan3009 Жыл бұрын
Thanks guru ji 💐
@stylemantailorsupersong475
@stylemantailorsupersong475 4 жыл бұрын
நன்று அய்யா
@RamKumar-xi3fm
@RamKumar-xi3fm 4 жыл бұрын
Super 👌 Guruji❤️
@karthikeyanr2794
@karthikeyanr2794 3 жыл бұрын
நன்றி
@arokiyaberchmans9713
@arokiyaberchmans9713 Жыл бұрын
நன்றி .குருவே சரணம்
@narmathabalaji7872
@narmathabalaji7872 Жыл бұрын
அருமை குருஜி
@reyshri769
@reyshri769 3 жыл бұрын
Amazing sir hats off to u sir
@ravikumarsupriya7971
@ravikumarsupriya7971 4 жыл бұрын
Super message
@jayanishree3687
@jayanishree3687 4 жыл бұрын
Guru ji valga pallandu 🙏🙏🙏🙏🙏
@Deepaprabu.p
@Deepaprabu.p 8 ай бұрын
Nandri gurug
@kanchanavisa6725
@kanchanavisa6725 2 жыл бұрын
Thank you so much sir.
@godiseverlasting6826
@godiseverlasting6826 4 жыл бұрын
Well said ayya👏👏👏
@rvstudio4913
@rvstudio4913 4 жыл бұрын
Thank you
@poongodinalliannan8468
@poongodinalliannan8468 Жыл бұрын
Very true! 👏👏👏
@manjuharini
@manjuharini 4 жыл бұрын
Thank you ji
@suvithar9577
@suvithar9577 3 жыл бұрын
🙏🙏🙏👍👍👍🙏🙏🙏ninga nalla erukka ventume
@appukuty9381
@appukuty9381 3 жыл бұрын
Nandri ayyaa
@rpalanisamyrpalanisamy1100
@rpalanisamyrpalanisamy1100 4 жыл бұрын
Thank you Guruji
@karthigamohan4480
@karthigamohan4480 4 жыл бұрын
Thank you Ji
@glrvijay4285
@glrvijay4285 4 жыл бұрын
Love you guruji lovely experience
@abbyabby2103
@abbyabby2103 4 жыл бұрын
This is a great speech Guruji....first your words about girls seriously attracts me..Im 20 years old now...and still my parents controlling me.... and I did what my parents wanted. I don't even take any decisions for myself.and now I don't know how to take any good decisions for my own life. This destroyed me.
@kumarm5088
@kumarm5088 3 жыл бұрын
🙏Mikka nandri ayya👍
@muruganannamalai6220
@muruganannamalai6220 4 жыл бұрын
Nice speech Sir
@arunsamynathan3171
@arunsamynathan3171 4 жыл бұрын
Super guru ji thanks
@racer_abdul_46
@racer_abdul_46 4 жыл бұрын
Guruji ode training atern panirkinge la
@gdivyagdivya-kl7ps
@gdivyagdivya-kl7ps 4 жыл бұрын
Weldon very good explanation. Thank u 🙏🏼🙏🏼
@alex143v
@alex143v 4 жыл бұрын
Wow! It's really amazing... Thank you thala
@kalaivani4562
@kalaivani4562 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@dinesh121985
@dinesh121985 4 жыл бұрын
Awesome guru jee
@menakaviews8448
@menakaviews8448 4 жыл бұрын
Very nice speech iyya.
@selvakumarselva6905
@selvakumarselva6905 Жыл бұрын
Thank you very much sir
@ShivaKumar-rp1ed
@ShivaKumar-rp1ed 4 жыл бұрын
Best guruji.. I love u 💖🌹🙏
சொர்கம் நரகம் உண்மையா?
18:15
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН
Я обещал подарить ему самокат!
1:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Forming of goal foam || A2Z SKLLS
1:00
A2Z SKILLS
Рет қаралды 33 МЛН