ramkumar swathi case latest update 5 years of Investigation - dilipan Mahendran

  Рет қаралды 936,970

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

dilipan Mahendran who investigated the Ramkumar Swathi case in an interview to red pix 24x7 said that Ramkumar is innocent he alsi said that he has been conducting investigation Swathi Ramkumar case for more than 5 years with the material taken from Tamilnadu police charge sheet and other documents including facebook pages of swathi and ramumar shows that Ramkumar was innocent in the entire Indian legal and judicial system has portrait an innocent as a murderer
ramkumar swathi case latest news,
ramkumar swathi case,ramkumar
swathi ramkumar,
swathi case,
ramkumar case,
dilip mahendran,
dilip,
ramkumar death,
ram kumar swathi case,
dhilip mahendran,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 1 400
@anburaja3081
@anburaja3081 2 жыл бұрын
உண்மையில் ராம்குமார் நிரபராதி தான்..திலீபன் சகோ உங்களின் சட்ட போராட்டம் வெற்றி பெற வேண்டுகின்றேன்
@marvelmayrandig1462
@marvelmayrandig1462 2 жыл бұрын
Oru video paatha odane ellame purunjirucha da onnaku
@anburaja3081
@anburaja3081 2 жыл бұрын
@@marvelmayrandig1462 டேய் உனக்கெல்லாம் எத்தனை வீடியோ பார்த்தாலும் புரியாதுடா
@akashagniveeran317
@akashagniveeran317 2 жыл бұрын
@@marvelmayrandig1462 oru naaal news pathittuthana ramkumar yennum neraparathiya kolaikaranu sonniga nega mattum yenna nera la pathigala
@santhakumari2380
@santhakumari2380 2 жыл бұрын
@@marvelmayrandig1462 l
@arulbabu2610
@arulbabu2610 2 жыл бұрын
I think Marvel Mayrandi G is from 2 Rs kodukum katchi kaga command poduravan pola...! And the id is seems to be like fack id...!
@ragavspritz2625
@ragavspritz2625 2 жыл бұрын
எல்லா சேனலிலும் ஒரே மாதிரியான பேச்சு‌.......திலீபன்‌..# உண்மை வெல்லும்.🙏
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Cinimava eduthu veliettal jaipeam Mathiri makkalukku colaikara ulagathaipurinthukolvargalthirudarkalai.😈👺👻☠😈👺👺👹👺👹👺😈👿👻😈
@rsarvanan5203
@rsarvanan5203 2 жыл бұрын
@@bharathikv8140 . .. . .. . .. . . Mm mm .. .. mm Vv .v .. cmcmbbbcmmcm 😍😠🤔
@sivabalans2605
@sivabalans2605 2 жыл бұрын
யாருக்கு என்ன ஆன எனக்கு என்ன ? என்று போகும் உலகத்தில் ...! தனது குடும்பம் தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் ஒரு அப்பாவியான ராம்குமாருக்கு நடக்கப்பட்ட மிக பெரிய கொடுமையை எதிர்த்து தனி ஒரு ஆளாக களத்தில் போரடும் தீலிபானுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்....🙏
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 2 жыл бұрын
அரசு தரப்பில் போலீஸ் நினைத்தால் எதையும் செய்யலாம் என்ற துணிகர செயல், இதை செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும்.
@rajatharani8194
@rajatharani8194 2 жыл бұрын
இந்த ஏழை ராசாக்கண்ணு விற்கு முதல்வர் உதவி செய்வாரா? இதில் முதல்வரின் நடவடிக்கையை பொறுத்து ஜெய்பீம் க்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் நிகழ்வா? என்று தெரிந்து விடுமே!
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மக்கள் ஒரு ஏழைக்காக போராடலையே என்ற வலி என்னை இந்த அளவுக்குத் தள்ளிவிட்டது என்று இந்த இளைஞன் சொல்லும்போது கண்கள் தானாகவே கலங்குகிறது. இப்படியும் ஒரு இளைஞனா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் இளைஞனே. எதிர்கால தலைமுறை சிந்திக்கலாமே. இந்த உக்ரைன் போருக்குப் பிறகாவது நாம் சிந்திப்போமே.
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Elangargal ethu pola veli vanthu thillebanudan kai serkkavendum.aduthavanuku vanthalthakkalichatnia namakku endru think pannungal elangarkale pls
@rupasjayakaran6970
@rupasjayakaran6970 2 жыл бұрын
Ok
@valliprabha8064
@valliprabha8064 2 жыл бұрын
துணிச்சல் மிக்க ஒரு ஆண்மகனாக திலீபன் அவர்களின் தீரமிக்க செயலுக்கு பாராட்டுக்கள்
@user-lk8wu3yz8b
@user-lk8wu3yz8b 2 жыл бұрын
பல இளைஞர்களுக்கு முன்னுதாரணம் அண்ணன் திலீபன் மகேந்திரன். உன் பாதுகாப்பு முக்கியம் அண்ணா. புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Valthumattumpothathu thampi intruder??!!!!
@kumarr2831
@kumarr2831 2 жыл бұрын
Facebookhakeoantrathusattapadiyama. casematharethiyakondupokaethosathinadakiratha
@khasimkhan1079
@khasimkhan1079 2 жыл бұрын
Deelipan Mahendran உங்களை மனதார பாராட்டுகிறேன் ! வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.
@chandrut7394
@chandrut7394 2 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ... ராம்குமார் அப்பாவி... 😭
@BitePuppy97
@BitePuppy97 2 жыл бұрын
வாய்மையே வெல்லும் 💯 உங்கள் உண்மையான பேச்சுக்கு நீதி கிடைக்கும். விடாமுயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் திலீபன் மகேந்திரன் அண்ணா 🤝
@sundaransubban2974
@sundaransubban2974 2 жыл бұрын
Justice to be upheld.
@balemurupi659
@balemurupi659 2 жыл бұрын
இழுவ வலுவா இருக்கே!!
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
@@balemurupi659 vunmai eppo vellum parungal🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️
@boopathi6291
@boopathi6291 2 жыл бұрын
விரைவில் மறு விசாரணை தொடங்க வேண்டும்
@leninvicky8338
@leninvicky8338 2 жыл бұрын
ராம்குமார் மரனத்தில் உள்ள உன்மைகள் வெளிவரவேண்டும் ராம்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Uirudanvaruvana 🙌🤲🤲🤲🦾 petravargal sapam summa vidathu☠😈☠😈
@priyalovelycollection
@priyalovelycollection 2 жыл бұрын
Stands with Dhilipan 👍👍.. பாதுகாப்பாக இருங்கள்.. ராம்குமார் குடும்ப த்துக்கு நீதி வாங்கி தர தெய்வம் தான் கடவுள் உங்களை அனுப்பி யிருக்க வேண்டும்.
@sumathia4052
@sumathia4052 2 жыл бұрын
உண்மை வெளிவரும் உண்மை வெல்லும்
@krishnanbpt
@krishnanbpt 2 жыл бұрын
Good man kind
@krishnanbpt
@krishnanbpt 2 жыл бұрын
Sir great
@helraiserlastdaysofhell1795
@helraiserlastdaysofhell1795 2 жыл бұрын
80% of indian/US/UK/Australian b****es within the educated and non educated group in the society are slfish self centered cheap filthy cash lickers and arrogant racist b*****ds
@shasikaladevi4202
@shasikaladevi4202 2 жыл бұрын
கேள்வி கேட்பவர் உள் நோக்கம் கொண்டு கேள்விகள் கேட்கிறார்.. திலீபன் நீங்கள் மிகவும் சிறப்பாக ஆய்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது...இது போன்ற வழக்குகளை நீங்கள் இன்னும் கையில் எடுத்து நியாயம் செய்யலாம்
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 жыл бұрын
வியப்பாகவும், திலிபன் அவர்களின் பாதுகாப்பு குறித்து பயமாகவும் இருக்கிறது. குறைந்தபட்சம் இன்று ஆளும் அரசாவது எளியவரான இவரின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.
@subabala8322
@subabala8322 2 жыл бұрын
திலீபன், கவனமாக இருக்க வேண்டும்..அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கை தீவிர விசாரணை நடத்த ஆணை இட வேண்டும்...
@kalidossgrip1982
@kalidossgrip1982 2 жыл бұрын
becarefull brother
@rubynisha110
@rubynisha110 2 жыл бұрын
தயவுசெய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் தீலீபன்
@lalithachandrasekaran3293
@lalithachandrasekaran3293 2 жыл бұрын
கவனம் திலீபன்
@ravanindrajith9377
@ravanindrajith9377 2 жыл бұрын
@@subabala8322 முடியல டா எப்பா சவுங்க டாங்
@boysgamingchannel3771
@boysgamingchannel3771 2 жыл бұрын
நீதி வெல்லும்.விடாமல் போராடும் தம்பிக்கு என் வாழ்த்துக்கள்
@9840852524
@9840852524 2 жыл бұрын
கடவுள் இருக்கிறார் திலீபன், உங்கள் உண்மை வெல்லும் 🙏
@uthreshkumar964
@uthreshkumar964 2 жыл бұрын
மீண்டும் ஒரு ஜெய் பீம்,வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Poda thooma 😅
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl hi da oombiya kudiki😂
@dondon9267
@dondon9267 2 жыл бұрын
@@user-eb7rx6us6n hi தல
@nithyacreation8287
@nithyacreation8287 2 жыл бұрын
@@user-eb7rx6us6n Thalaiva neenga ingaiyum vanthutingla🤩
@venkateshjayaraman6991
@venkateshjayaraman6991 2 жыл бұрын
உன் போராட்டம் வெல்லட்டும் திலீபா❤️
@1509JD
@1509JD 2 жыл бұрын
Félix, you're not a responsible person to interview him. Allow him to talk, you're interfering too much with him.
@smcv8365
@smcv8365 2 жыл бұрын
I have seen some other interviews of Dileepan. He likes to talk nonstop.
@ushaasha6006
@ushaasha6006 2 жыл бұрын
Yes....correct
@saibhadra6931
@saibhadra6931 2 жыл бұрын
Other interviews of dhileepan link pls
@ushaasha6006
@ushaasha6006 2 жыл бұрын
Allow him to talk ...interview person s not giving space to dhillipen....
@nigelgamingyt6755
@nigelgamingyt6755 2 жыл бұрын
Yesss
@mjsangeesharath
@mjsangeesharath 2 жыл бұрын
இவர் உயிருகு உத்திரவாதம் இல்லை என்று தெரியும் இறுதும் போராடி வருகின்றனர் good human 🤝🤝🤝 திலீப்
@Kuttymaan007
@Kuttymaan007 2 жыл бұрын
உங்கள் திறமையை நான் மிகவும் பாராட்டுகிறேன் இது போன்ற இளைஞர்கள் நம் நாட்டிற்கு மிகவும் அவசியமாக இருக்கிறது இருக்கவும் வேண்டும்
@kalvienkaruvizhi5655
@kalvienkaruvizhi5655 2 жыл бұрын
S
@mohamedrifkanrifkan9726
@mohamedrifkanrifkan9726 2 жыл бұрын
கேள்வியை கேட்பவர் அவசரபடுகிரார்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Avarukku oru viru viruppaana peddi avvalavu thaan
@eathavathupannuvom237
@eathavathupannuvom237 2 жыл бұрын
திலீபனுக்கு நன்றி நிறைய உண்மைகள் வெளி வரட்டும் உங்களுக்கு என் பாராட்டு உங்கள் துணிச்சலுக்கு நன்றி உங்களைப் போன்றவர்கள் உயர்ந்து வாழ வேண்டும்
@sumathia4052
@sumathia4052 2 жыл бұрын
கடவுள் இருக்கிறார்
@travelindia4611
@travelindia4611 2 жыл бұрын
தம்பி நீங்களும் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க, உங்களுக்கும் பல தொந்தரவுகள் கொடுப்பார்கள்.
@user-lt3le8ev2m
@user-lt3le8ev2m 2 жыл бұрын
அண்ணா பாதுகாப்பாக இருங்கள். உங்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
@service9412
@service9412 2 жыл бұрын
திலீபன் bro years போக போக மறந்துடும் எல்லாம்.. So எல்லா points ah யும் டைரி தேதி போட்டு எழுதி வைங்க... ராம்குமார் கு ஒரு வேலை 20, 30 years கு aprom தான் நீதி கிடைக்கும் pola.... So எல்லாத்தையுமே டைரி la எழுதிட்டு.... எல்லா points ah யும் voice ரெகார்டிங் பண்ணி வைங்க bro
@service9412
@service9412 2 жыл бұрын
Points துல்லியமாக இருக்கணும்னா daily டைரில கண்டிப்பா எழுதணும் bro
@anthonyedwin5359
@anthonyedwin5359 2 жыл бұрын
அது மட்டுமில்லாம எங்க பேச போகிறோமா அங்க ஒரு சின்ன பேப்பர்ல நம்பர் போட்டு என்னன பாயிண்ட் சொல்லனுமோ அதோட ஹெட்டிங்ஸ் அதே பேப்பர்ல பிண்ணாடி அந்தந்த பாய்ணட் சம்பந்தபட்டவங்க பேரயும் எழுதி வச்சிக்கங்க
@ranjithaalan4573
@ranjithaalan4573 2 жыл бұрын
இவ்வளவு தெளிவா எல்லா உண்மைகளும் வெளிய வந்தாச்சு இனியாவது அந்த அப்பாவி ராம் குமாருக்கு நியாயம் கிடைக்கனும் இவருக்கும் பாதுகாப்பு வேண்டும் இவர் போராட்டத்துக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கனும் 🙏🙏
@mrs.priyaarun6215
@mrs.priyaarun6215 2 жыл бұрын
Be safe brother 👍... ஜாதி மத இனங்களைத் தாண்டி.. (மறைந்த)மனிதனுக்காக இன்னொரு மனிதன் போராடும் இந்த போராட்டம் நல்ல நீதி.. நியாயத்துடன் நிறைவடைய வாழ்த்துக்கள்!!
@srisai6123
@srisai6123 2 жыл бұрын
ஒரு தமிழனுக்கா ஒரு உண்னதமான தமிழனின் போராட்டம்
@mrs.priyaarun6215
@mrs.priyaarun6215 2 жыл бұрын
@@srisai6123 👍👍
@farhatabasum793
@farhatabasum793 2 жыл бұрын
Be safe
@just-for-fun.777
@just-for-fun.777 2 жыл бұрын
I will support dilipin mahendran
@user-zu2qs5tm4p
@user-zu2qs5tm4p 2 жыл бұрын
திலீபன் Rock's🔥🔥🔥🙏
@j.devijahirj.devijahir9553
@j.devijahirj.devijahir9553 2 жыл бұрын
திலீபன் அண்ணா போராடுங்க கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க. உங்களுக்கு நீதி கிடைக்கும். கண்டிப்பா இறந்த ராம்குமாருக்கு நீதி கிடைக்கும்.
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 2 жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. மனிதநேயமற்ற வர்கள் நிறைந்த பூமி இது.
@gnanavelgnanavel1023
@gnanavelgnanavel1023 2 жыл бұрын
உங்களுக்கு என் ஆதரவு உண்டு. நீ வெல்லட்டும்.
@boogeyvlogs7728
@boogeyvlogs7728 2 жыл бұрын
Love u thileepan brother .. we stand with you ❤️
@kalyaninagarajah5137
@kalyaninagarajah5137 2 жыл бұрын
Brilliant answer hacking is tavaruillaya? Ramkumar kollapanuradu tavaru illaya. This interviewer is terrible
@vickykarikalan5972
@vickykarikalan5972 2 жыл бұрын
ஃபெலிக்ஸ்க்கு செருப்படி பதில் திலீபன் 🔥🔥🔥
@vasugidivya7853
@vasugidivya7853 2 жыл бұрын
தீலிபன் உங்கலின் முயர்ச்சி நிச்சயம் ஒருநாள் உண்மையை வெளியே கொண்டுவரும் ...இன் ஷா அல்லாஹ் ...அல்லாஹ் உங்களோடு இருக்கட்டும்
@arvindsolar6659
@arvindsolar6659 2 жыл бұрын
This seems to be 10 times "JAIBHIM " MOVIE True incident.
@yuvarajd3499
@yuvarajd3499 2 жыл бұрын
Don't trust anything easily, He gave an interview 3 days ago to behindwoods channel watch that once. He's answers are not clear. The only question in my mind was, he told that ram kumar gave written statement in the court that he don't know swathi and he is not at all related to this case, in that same report there is a question did police tortured like for that he answered as "No", why don't he said they cut his throat and made him to be dumb.
@arunkumar-kd3eo
@arunkumar-kd3eo 2 жыл бұрын
@@yuvarajd3499 correct✅✅✅
@kaviyaviolet1607
@kaviyaviolet1607 Жыл бұрын
@@yuvarajd3499 avan sollirukkaan en kazhutha aruthathu police thaannu sep 10, 2016 puthiya thalaimurai channel pa kaippada ezhuthi letter koduthurukkaan. Note pannikkanga
@tamil4ever330
@tamil4ever330 2 жыл бұрын
திலீபன் வெற்றி பெற வாழ்திக்கள்.
@bairavamoorthya1781
@bairavamoorthya1781 2 жыл бұрын
நீதியே விலை போண பின்பும் நீதிக்காக போராடும் இளைஞன் ... Justice for Ramkumar...
@Atoz-wm4cr
@Atoz-wm4cr 2 жыл бұрын
திலீபன் உங்கள் துணிச்சல் போராடுவது அரசாங்கத்தை எதிர்த்து உங்க துணிச்சல் யாருக்குமே வராது உங்கள் பாதுகாப்பை நினைத்து ரொம்ப வருத்தமா இருக்கு அப்பாவி மகல கொஞ்சம் பாதுகாப்பாக இருங்க.... Pls......?
@PS_2624
@PS_2624 2 жыл бұрын
dhileepan , this is padma ... we are stand with you...and there to support you regarding this from our side as much as possible .. 😘😘😘😘😘😘 u r such a great person .....
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Poi poiya chonna aththanai perum velai illama veetukkupoi manasai kaluthai àrthukkanum😝😝😝😝
@AbdulRahman-hz3ht
@AbdulRahman-hz3ht 2 жыл бұрын
உண்மை வர சில காலம் எடுக்கும் வாழ்த்துக்கள் திலீபன் சகோ🙌👍🙏
@umamaheswari7175
@umamaheswari7175 2 жыл бұрын
இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று வியப்பாக உள்ளது.அனைவருக்கும் முன்னுதாரணம். வாழ்க
@kanniyammakanniyamma9457
@kanniyammakanniyamma9457 2 жыл бұрын
நம் நாட்டை பொறுத்தவரை பல நேரங்களில் அப்பாவிகள் புனையப்படுகிற குற்றத்திற்கு பலியாகிவிடுகிறார்கள்.
@mohamedrifkanrifkan9726
@mohamedrifkanrifkan9726 2 жыл бұрын
கேள்வி கேட்பவர் அவரை குழப்புகிரார்
@ramkumarkandhasamy6613
@ramkumarkandhasamy6613 2 жыл бұрын
Correct
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
Nadanthu aanavakolai
@SanjayKumar-qm7px
@SanjayKumar-qm7px 2 жыл бұрын
📌🔵💯📌சூப்பரா பேசி இருக்கீங்க ப்ரோ! உங்களோட points எல்லாமே எனக்கு தெரிஞ்சு valid ah, logic ah irukku. இதை விசாரித்த நீதிபதியையும், வக்கீல்களை சிறப்பு விசாரணை செய்ய வேண்டும். 📌Neenga பேசாம வக்கீல்(advocate) ஆய்டுங்க
@aanaa7326
@aanaa7326 2 жыл бұрын
Mr,dilipin, you are very clear about your thoughts, keep it up, Bro.
@HonestAnnamalai
@HonestAnnamalai 2 жыл бұрын
உங்களின் துணிச்சளுக்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥வெற்றி
@earthyviji2878
@earthyviji2878 2 жыл бұрын
Bro please be careful... I am praying for you 🙏 and will always support you.
@chefarun_ev
@chefarun_ev 2 жыл бұрын
5:58 சரி அடுத்த கேள்வி கேழுங்க அங்க நீங்கிறாரு திலிபன் 🔥
@PEnoughgirl
@PEnoughgirl 2 жыл бұрын
திலீபன் அண்ணாவுக்கு எல்லா ஊடகங்களும் துணை நிற்க வேண்டும் வீடியோவக்காக மட்டும் பயன்படுத்தி கொள்ளாதீர்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Kalam kalamaaka athai thaan seikiraankal
@InnocentMedia
@InnocentMedia 2 жыл бұрын
பேசிக்கொண்டிருக்கும் போதே நன்றி சொல்வது நல்லதல்ல அய்யா
@gramesmith9898
@gramesmith9898 2 жыл бұрын
இந்த வழக்கை பற்றினா பேட்டியை தான் 5 வருடம் முன் ரெட்பிக்ஸ் பார்க்க ஆரம்பித்தேன் 5 வருடமாச்சு மர்மம் திரிந்த பாடில்லை
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 2 жыл бұрын
Felix. Sir why you should not interview the swathi side persons? Your intension is diluting Dhilepan's points.
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
they are not active in this issue... only this guy shows interest... You cannot demand them to answer your questions if they are 'not interested' on a case that has been dispersed in court...
@srinivasanr4661
@srinivasanr4661 2 жыл бұрын
Media is worst, they don't have back bone... did they questioned previous CM or DGP. Mere shot of media...disgrace to democratic 4th pillar.
@pandianm5841
@pandianm5841 2 жыл бұрын
Yes, felix must interview swathi's family members in this way...
@inbhaparthiban859
@inbhaparthiban859 2 жыл бұрын
இரண்டு சகோதரிகளுக்கு அண்ணன் இப்படி செய்திருப்பான் என்ற போதே இதில் லாஜிக் இல்லை வழக்கு உடைந்து போகிறது.அநீதி இழைக்கப்பட்டுள்ளது
@lachusubiramaniyan2859
@lachusubiramaniyan2859 2 жыл бұрын
இந்த வழக்கு அரசாங்கம் விரைவில் முடிக்க அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்
@yogeshwaranpazhani2274
@yogeshwaranpazhani2274 2 жыл бұрын
செம்ம செம்ம பிரதர் ...
@DPrasath
@DPrasath 2 жыл бұрын
கேள்விக்கு பதில் சொல்லுனு சொல்றது விட்டு என்கிட்ட பதில் இருக்கு நீ அடுத்த கேள்விய கேளுனு சொல்றாரு ....☝சூப்பர் சகோ
@md9129
@md9129 2 жыл бұрын
Everyone of us need to support Dileepan
@not8983
@not8983 2 жыл бұрын
சில. உண்மை வெளிவரும் போது. பல. தலை..... உருளும்.. இந்த சமுகம் கெள்ளும்.
@user-ql1ie7wl8o
@user-ql1ie7wl8o 2 жыл бұрын
நீதி நிச்சயமாக வெற்றிபெற வேண்டும்
@mindit8220
@mindit8220 2 жыл бұрын
நடந்தது ஆணவ கொலை.. ஆனால் சாதாரண ஒரு தலை காதல் பிரச்சினையாக மாற்றப்பட்டது
@mdtb3901
@mdtb3901 2 жыл бұрын
ஸ்வாதியின் மர்ம கொலைக்காக கலங்காத போராடாத மனிதர்கள் உண்டு எனில் அது அவரின் சொந்த குடும்பமே.‌ இதை விசாரித்தாலே உண்மை விளங்கும்
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll 11 ай бұрын
sari moodu.. avanga brahmins family aanadhu ayichu edhum panna mudiyadhu vitanga... secondary avanga en frnd oda relative family... edachu urutitu irukadha
@manojiniyaraj
@manojiniyaraj 2 жыл бұрын
அனைவருக்கும் தெரியும் இந்த CASE ல் உண்மை மறைக்கபட்டது ....
@aa22rc
@aa22rc 2 жыл бұрын
Justice for Ramkumar 😢❤️ Justice for swathi
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 2 жыл бұрын
திலீபன். உங்கள் சட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தமிழன் தலைநிமிர உங்களை பேன்றவர்கள் உயர்ந்து நிற்க வேண்டும்.
@kumarmahesh5162
@kumarmahesh5162 2 жыл бұрын
Dear Dhileeban, You hv very good analytical abilities. Best of luck. Don't worry. இறுதியில் தர்மமே வெல்லும்
@venkevijay
@venkevijay 2 жыл бұрын
Neethi niyamaga kidaika vendum,,, Dilip ku aabathu varama iruka vendum...
@sujathanagarajan216
@sujathanagarajan216 2 жыл бұрын
எனக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரே கேள்வி தான்.ஏன் சுவாதியுடைய பெற்றேர்கள், காதலர் மாலிக் போன்றவர்கள் பேச மறுக்கிறர்கள்??
@priyalovelycollection
@priyalovelycollection 2 жыл бұрын
ஆணவக்கொலை
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
@@priyalovelycollection unakepadi therium
@___123.
@___123. Жыл бұрын
@@priyalovelycollection yes...Malik is Muslim , swathy is hindu Brahmin...she was murdered by her family
@alageswaranmurugan6759
@alageswaranmurugan6759 Жыл бұрын
@@___123. எங்க போய் இதெல்லாம் ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிச்சீங்க....
@passionfruit261
@passionfruit261 Жыл бұрын
@@___123. En avanga unaku than quotation kuduthangala?....Let the truth come adhuku munadi unoda ishtaku pesadhey!!!
@ilayarajans737
@ilayarajans737 2 жыл бұрын
இந்த வழக்கு பற்றி சுவாதி அப்பா மற்றும் ஒய் ஜி எம் கிட்ட ஒரு நேர்காணல் எடுக்க பெலிக்ஸ் 😎🎉👍🙏 உண்மை உலகுக்கு தெரிய வேண்டும். அதே வேளை அவர்கள் தரப்பு விளக்கங்கள் தேவை உலகுக்கு 👍🙏🎉
@vadivelp6268
@vadivelp6268 2 жыл бұрын
சுவாதி மரணம், ராம்குமார் மரணம், தமிழக அரசு மாறியும் இன்னும் உண்மை வெளியில் வரலையே!!!!! அய்யா முதலமைச்சரே கொடைநாடு வழக்க மறுபடியும் விசாரணை செய்யும் நீங்கள் (அரசியல் காரணத்திற்காக )ஏன் இன்னும் ராம்குமார் வழக்குக்கு முக்கியத்துவம் தரமாட்டேன் என்குறீர்கள். இதற்கும் முக்கியத்துவம் கொடுத்து நீதியை நிலைநாட்டுங்கள். நன்றி
@sangeethal2559
@sangeethal2559 2 жыл бұрын
Dilipan bro we Stand with you🙂
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
Swathi aanava kolai seiyapataal
@SenthilvelS
@SenthilvelS 2 жыл бұрын
Felix is confusing as much as possible with his full efforts. Paid media as usual..
@pandianm5841
@pandianm5841 2 жыл бұрын
Valid point bro...
@umamaheshwari3209
@umamaheshwari3209 2 жыл бұрын
Either girls side someone would have killed her or the boy’s side who loved her would have killed Swathi because of religion issue. I feel Ramkumar is innocent in this case. This person is speaking the truth. Karma will punish the entire people who are involved in Ramkumar’s death.
@pandianm5841
@pandianm5841 2 жыл бұрын
The Culprit should b the family members of swathi bcoz if this murder had been done by the boy's side ,innocent Ramkumar would not been killed.Who was is in power at that time of this murder (the great Sanghi EPS Only)The accused should b swathi' s family only.
@travelbutterfly.
@travelbutterfly. Жыл бұрын
👍👍
@rshan-fe7of
@rshan-fe7of Жыл бұрын
Ain't you making up things
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll 11 ай бұрын
@@pandianm5841 swathi kudumbam enaku terinja payan relative da otha enna olu vudra pannada dei
@royalramesh8833
@royalramesh8833 2 жыл бұрын
பாதுகாப்பாய் இருங்கள் திலீபன் 🙏
@user-se4it6dr9m
@user-se4it6dr9m 2 жыл бұрын
தம்பி நீ பார்த்து இரு பா எனக்கு பயமா இருக்கு
@chandrasweety4848
@chandrasweety4848 2 жыл бұрын
Ama anna ungala ithea mathiri plan panni kontruvanga na
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
போற்றத்தக்க பணி, மிகத்தெளிவாக பேசுகிறார்... வழக்கறிஞர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு.
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 жыл бұрын
இவர் சட்ட கல்லூரி சென்று சட்டம் பயின்றால் ஏழைகளுக்கு உதவியாய் அமைவார்.
@andril0019
@andril0019 2 жыл бұрын
Ivar 3 murai jailuku pona thyaga semmal endru avarey kuripitullar!
@deepakh4614
@deepakh4614 2 жыл бұрын
@@andril0019 pothitu irukanum
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
@@andril0019 sattakallurilpadikum manavanai putichi ullapodalaya ????athumathirithan!?!!
@pugal030
@pugal030 2 жыл бұрын
Sema Dilip, I am seeing you daily in different channels. Hope Ramkumar will get justice 🙏🙏🙏
@kavishri2200
@kavishri2200 2 жыл бұрын
@திலீபன் மகேந்திரன் 🔥🔥🔥
@muthukrishnan7818
@muthukrishnan7818 2 жыл бұрын
Justice for Ramkumar . Congrats Mahendran
@user-ro9hm7wu9y
@user-ro9hm7wu9y 2 жыл бұрын
சுவாதி குடும்பத்துல யார்கிட்டயாவது பேட்டி எடுங்க....
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
நியாயமான கேள்வி
@anthonyedwin5359
@anthonyedwin5359 2 жыл бұрын
அவங்க விசாரணையே வேணாம்னாய்ங்க. அதுமட்டுமில்லாம தேசத்துக்காக உயிர் கொடுத்தாரு வச்சிகிறோம்னுட்டாங்க
@priyalovelycollection
@priyalovelycollection 2 жыл бұрын
அவங்க வர மாட்டாங்க.. அதனால் தான் சந்தேகம் வருகிறது
@nithyanithya8129
@nithyanithya8129 2 жыл бұрын
Angalam ivanganala keka mudiyadhu. Unmaiya solravara disturb panramari kelvi kekuranga
@pandianm5841
@pandianm5841 2 жыл бұрын
@@nithyanithya8129 yes
@growingseeds7623
@growingseeds7623 2 жыл бұрын
உண்மையிலேயே உங்களுக்கு தலை வணங்குகிறேன் , உண்மை வெல்லும், விதை எனும் உண்மையை புதைத்தாலும் பெரிய விருட்சமாக வெளியே வரும் அதை யாராலும் மறைக்க முடியாது. அன்று நானும் இதையே நம்பினேன் இதுவே உண்மை என்பதில் எனக்கு மகிழ்ச்சி, அப்பாவி குடும்பத்துக்கு அநீதிக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. நல்ல முயற்சி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@rameshm1386
@rameshm1386 2 жыл бұрын
எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது...யாராவது விளக்கம் கொடுங்கள்..இந்த இரண்டு இறப்பிற்கான நீதி வேண்டும். 1) சுவாதியின் பெற்றோர்(மாற்றுமத காதல் அல்லது வேறு காரணமாக) அல்லது சிலர் சொல்வதுபோல் வேற்று சக்தி கொலை செய்ய வேண்டும் என்றால் எதற்காக பலர் கூடுகின்ற பொது இடத்தில் கூலிப்படையை வைத்து இவ்வளவு கொடூரமாக செய்ய வேண்டும், எளிதாக வீட்டில் வைத்தே செய்துவிட்டு தற்கொலை என்று கூறிவிடமுடியும் அல்லவா? 2) சுவாதியின் மேல் ராம்குமாருக்கு காதல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அது இந்த மாதிரியான கொடூர கொலைவரை செல்ல வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் ராம்குமார் காலை 6.30 மணிக்கு இரயில்வே ஸ்டேஷன் எதற்காக சென்றார்? பிறகு ஏன் அங்கிருந்து வேகமாக ஓடிவர வேண்டும்? 3) ராம்குமாரின் உருவ அமைப்பை பார்க்கும் பொழுது அவர் ஒருவரால் இவ்வளவு பெரிய வெட்டு காயங்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை.. ஒருவேளை கொலை செய்தது கூலிப்படையாக இருந்தால், அது யார் என்று ராம்குமாருக்கு தெரிந்திருக்குமோ? அல்லது ராம்குமார் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு உதவி இருக்கலாமோ? 4) கொலையாளிகள் கொலைசெய்ய இரயில்வே நிலையத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? ஏனென்றால் அவர்களுக்கு போலீஸ், CCTV போன்று ரிஸ்க் அதிகம். எளிதாக தப்பித்து ஓடி வர முடியாது. 5) ஒருவேளை ராம்குமார் தொடர்ந்து love torture கொடுத்திருந்தால் அதை நிச்சியமாக சுவாதி தன் teamates மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்திருப்பார் (பயத்துடன் அல்லது நகைச்சுவையாக). ராம்குமாரும் தன் காதல்கதை பற்றி நண்பர்களுடன் பகிர்ந்திருப்பார். ஒருவர்கூட அதுபற்றி சொல்லவில்லை. 6) பெங்களூருவில் சுவாதியின் project manager கொல்லப்பட்டது உண்மையா? 7) சுவாதி பெங்களூருவில் இருந்து சென்னை மாறுதல் இயல்பான ஒன்றா? 8) கடைசியாக இந்த மீடியாக்கள் ஏன் சுவாதியின் நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் பேட்டி எடுக்கவில்லை?
@jayarajendiran1675
@jayarajendiran1675 2 жыл бұрын
👍
@aompt
@aompt 2 жыл бұрын
I request Mr Felix to collect all evidence and cross-question Savukku Anna properly.
@mohanram9328
@mohanram9328 2 жыл бұрын
True
@raajshekhar.p.n3010
@raajshekhar.p.n3010 2 жыл бұрын
savukku shankar's advocate is also a advocate of the billal malik .so we cant expect truth from him.
@vickymaddyable
@vickymaddyable 2 жыл бұрын
Felix Oru Savukku Sankar Jaaldra... So avan solli iruppaan Diliban ah interview edu avana vidaatha nu....
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 жыл бұрын
சவுக்கு சங்கர் எல்லாம் அவர் பார்தது போலவும், எல்லா போலீஸ் அதிகாரிகளும் இவர் பாக்கட்டில் இருப்பது போல் பேசினார். சவுக்கு சங்கரிடம் மறு பேட்டி எடுக்க வேண்டும்.
@srinivasanr4661
@srinivasanr4661 2 жыл бұрын
Savukku flopped n these people will prepare counters for dillipen's versions.
@jesuraja6042
@jesuraja6042 2 жыл бұрын
திலீபன் கடவுளுக்கு சமம்
@anthonyedwin5359
@anthonyedwin5359 2 жыл бұрын
உண்மைப்பா. சத்தியமா என்னால இப்படி இருக்கமுடியாது.
@priyalovelycollection
@priyalovelycollection 2 жыл бұрын
உண்மை.. அவரை பார்த்தால் வியப்பாக உள்ளது
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
உண்மை தேர்ந்தெடுத்த மனிதர்
@DPrasath
@DPrasath 2 жыл бұрын
திலீபன் போராளி...உண்மையை உரக்க சொல்பவன்....
@ragavspritz2625
@ragavspritz2625 2 жыл бұрын
ஸ்வாதி அப்பாவ பேட்டி எடுங்க ....
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
சரியான பாதையில் செல்கிறார் திலீபன்......
@subramanisura498
@subramanisura498 2 жыл бұрын
We stand with dilipan...👍
@pavi.3152
@pavi.3152 2 жыл бұрын
அண்ணன் திலீப் உங்கள் உண்மை வெல்லும்
@GaneshKumar-rh9xu
@GaneshKumar-rh9xu 2 жыл бұрын
This guy is amazing Does this sort of self less species still exist I am Ashamed to live a selfish greedy life without bothering for others and surroundings
@mukundhsmart3615
@mukundhsmart3615 2 жыл бұрын
சவுக்கு என்னும் டு்புக்கு அவமானம் தாங்காமல் தலைமறைவு
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
🤣🤣🤣🤣 yenaa uruttu urutrranya Savuku....ulaka urutal....thani ulakam....
@shivan4627
@shivan4627 2 жыл бұрын
I am convinced... I feel Ramkumar is innocent.
@mechvanjiphuvenamechvanjip7082
@mechvanjiphuvenamechvanjip7082 2 жыл бұрын
அண்ணா உங்களின் முயற்சி வீண் போகாது 😭😭😭😭
@vanithasunder4059
@vanithasunder4059 2 жыл бұрын
May God be with you Deleepan!
@prashanth7137
@prashanth7137 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தீலிபன்
@anusherebiaha1589
@anusherebiaha1589 2 жыл бұрын
Anna it's a great work. I do support you . Be safe anna . May God be with you and all the common supporters are with you. The truth will always stand-up one day . I'll pray for you and for the justice anna .
@sudhakars1690
@sudhakars1690 2 жыл бұрын
திலீபன் வாழ்த்துக்கள் ராம்குமார் நீதி கிடைக்கணும்
@suguangel4179
@suguangel4179 2 жыл бұрын
மிக திறமையான வதம் நண்பா திலீபன்
@user-fv5kb6cf1b
@user-fv5kb6cf1b 2 жыл бұрын
உண்மை தோற்காது 😭😭😭😭😭😭
@muthu9143
@muthu9143 2 жыл бұрын
😅🤣🤣🤣
@Surya-ne8ks
@Surya-ne8ks 2 жыл бұрын
@@muthu9143 விட்றா விட்றா. ராமாயணத்துல ராமன் சம்புகன கொடூரமா கொன்னனே அதைவிடவா இது கொடூரம்
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
@@muthu9143 இராமன் அலி.அதனால்தான் சீதை இராவணனுடன் ஓடிப்போனாள்.அந்த அவமானம் தாங்கமுடியாமல் ராமன் சரயு நதிக்கரையில் விழுந்து செத்தான்.அதை விடவா இது? 😃
@karthikeyank4324
@karthikeyank4324 2 жыл бұрын
ஃபெலிக்ஸ் சவுக்கு சங்கரோட நண்பன்பா
@karthikn6318
@karthikn6318 2 жыл бұрын
Athaan madakki madakki questions kekkuraar
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
🤣🤣🤣
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 139 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 151 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 101 МЛН
swathi ramkumar and jayalalitha advocate ramraj
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,2 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46