series charges against Seeman and ntk by ntk Central Chennai district secretary Tamil Anban

  Рет қаралды 454,795

Red Pix 24x7

Red Pix 24x7

3 жыл бұрын

Naam tamilar Katchi Central Chennai district secretary Tamil Anban throws series of corruption charges against Seeman. in an interview to Red pix Tamil Anban says that there is no democracy in decision making In Naam tamilar Katchi. He also alleged that seemann is pro ADMK and has taken money from aiadmk in the past
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 2 400
@nkr987
@nkr987 Жыл бұрын
தேவைக்கு வந்தவர்கள் வந்த வழியை நோக்கி போவார்கள் இனத்தைச் நேசிக்கும் மக்கள் அனைவரும் அண்ணன் சீமான் பின்னால் நிப்பார்கள்.தவிர்க்க முடியாத சக்தி சீமான் அண்ணா. உங்கள் வயிறு எரியுது ஆனால் என்ன பன்ன . இனிமேல் சீமான் ஒழிக சீமான் வாழ்க என்ற கோசம். இனிமேல் எங்களை சுத்தி தான் அரசியல்.
@selvaraj8266
@selvaraj8266 9 ай бұрын
மாப்பிள்ளை இவர்தான் இவர் போட்டு இருக்கும் சட்டை அவருடையது இல்லை, நாமெல்லாம் தமிழர்கள் தான் தலைவன் மட்டும் மலையாளிசைமன்.
@narendra9192
@narendra9192 3 жыл бұрын
இந்த அண்ணனின் உழைப்பு நான் நேரில் பார்த்துள்ளேன்.. நான் கட்சியில் முதன் முதலாக இவர் மூலம் தான் இணைந்தேன்.. என்னை போல் ஆயிரம் விளக்கு தொகுதியில் பல பேர் இவரால் தான் இணைந்தோம்.. இவர் சொல்வதில் நியாயம் உள்ளது.. நல்ல மனிதன் இவன்...
@darktamilshorts9876
@darktamilshorts9876 3 жыл бұрын
pavama iruku ivara patha kuda porakatha annan
@chandruchandru2472
@chandruchandru2472 3 жыл бұрын
நீங்கள் ஒன்று படுங்கள்
@munisaarur7877
@munisaarur7877 3 жыл бұрын
இவருக்கு சீட் கொடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
@totallyfun9155
@totallyfun9155 3 жыл бұрын
Seeman annan kitta ithapathi soningala
@k.maniyanchennai8319
@k.maniyanchennai8319 3 жыл бұрын
இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை......... அண்ணன் சீமானுக்கு தெரியலை என்றால் அவன் எப்படி தலைமைக்கு வரமுடியும்.
@alagualagu602
@alagualagu602 3 жыл бұрын
பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் எப்போதும் கட்சி மாறிக்கொண்டே இருப்பார்கள்
@chinnanattamai5465
@chinnanattamai5465 3 жыл бұрын
Apram enna mayithukku admk ammk ku maama velapakka poonaa unga nonnaaaaa
@rajubaiu2247
@rajubaiu2247 3 жыл бұрын
@@chinnanattamai5465 யாடா கலைஞருக்கு உடல்நிலை சரியில்லாம இருந்தப்பபோ எடப்பாடி போயி பாக்கலயா அதனால admk dmk கூட்டணீணு சொல்லுவியா இதெல்லாம் ஒரு அரசியல் ரீதியான சடந்திப்பபுடா
@chinnanattamai5465
@chinnanattamai5465 3 жыл бұрын
@@rajubaiu2247 dei naangala sonnom mama vela paakka saaman ponaannu avanthaa sonnaaaaa da
@kubendrandoraisamy5396
@kubendrandoraisamy5396 3 жыл бұрын
@@chinnanattamai5465 bro unge kitta ulle pirechene ntk tha..admk dmk senja sari vere oru katchu senja pilei..ithule terthu
@dhocris7studio
@dhocris7studio 2 жыл бұрын
@@chinnanattamai5465 👌👌🤣🤣🤣
@commentahpadichalikeahpodu9923
@commentahpadichalikeahpodu9923 3 жыл бұрын
Unmai pesunathuku Oru Salute 🙋‍♂
@rajendran4233
@rajendran4233 3 жыл бұрын
Avana velaya vettu poa nu sonnathukku kovam
@leokp2796
@leokp2796 3 жыл бұрын
@@rajendran4233 nee unmaiya manasara uzhachu paru, unoda uzhaippu urinjitu, background la kasu vangitu opposite ku vela pakura oru leader eh unaku romba pudikuma?
@Deepak_deepak_19
@Deepak_deepak_19 2 жыл бұрын
Kandipa
@sivasekar6195
@sivasekar6195 3 жыл бұрын
இனம் வென்றால் போதும் என்று நினைப்பவன் நாம் தமிழரில் தொடர்ந்து பயணிப்பான். நான் மட்டும் வெல்ல வேண்டும் என்று நினைப்பவன் வெளியேறுவான். That's..
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
சீமான் எப்போது வெளியேறுவார்😂
@periyasamys8975
@periyasamys8975 3 жыл бұрын
உண்மை
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 3 жыл бұрын
Seeman,,admk,oda,kaikuli,edhutan,,unmai
@pukraajkrishna7270
@pukraajkrishna7270 3 жыл бұрын
Seeman should leave the party first if he really wants the party and the party supporters to grow. GROWING TOGETHER IS CALLED GROWTH
@Greencity8686
@Greencity8686 3 жыл бұрын
இனம் வெல்லணுமா...?
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
நாம் தமிழர்கள் அனைவரும் ஒரே வழியில் சென்றால் தான் இலக்கை அடைய முடியும் தம்பி.
@prazzdeomon4573
@prazzdeomon4573 Жыл бұрын
Yendha vazhi .. kalavaram pandradhaa said bjp b team naadharigala
@selvaraj8266
@selvaraj8266 9 ай бұрын
என் தலைவன்,நான் அவர் பிள்ளை ,என்று சொல்லும் சைமன் நினைத்து பார்க்கவேண்டும், மேதகு என்று சொல்லும் அவர் செய்த செயல் அனைத்தும் முட்டாள்தனமானது..
@faizalahamed8756
@faizalahamed8756 3 жыл бұрын
தவறு செய்தால் முகத்திரையை உடனே கிழிக்க வேண்டியது தானே???
@Deepak_deepak_19
@Deepak_deepak_19 2 жыл бұрын
Seemon mari oru ola vidravangala namba kudathu
@TheSenai2011
@TheSenai2011 Жыл бұрын
​@@Deepak_deepak_19/// ரொம்ப எரியுதுன்னா ஏதாவது கட்டைமண் சுவரில் போய் சொறிஞ்சுக்கோ.
@selvaraj8266
@selvaraj8266 9 ай бұрын
​@@TheSenai2011நீயும் விஜயலட்சுமி போல அழுது புலம்புவாய்.
@user-vl7vs5hr8s
@user-vl7vs5hr8s 3 жыл бұрын
"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு " எம் இளைய தமிழ்சமூகமே விழிப்புடன் செயல்படவேண்டிய மிக முக்கிய தருனமிது.
@user-nh1et9te2l
@user-nh1et9te2l 3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍
@suku-jz8vt
@suku-jz8vt 3 жыл бұрын
Nanum NTK vil irundhen sir niraya selavu pannirukken niraya murai panam vasool panni koduthirukken ,but oru mc seat kettadharkku nee ezhai unnala selavu panna mudiyadhu I solli chance kodukkala ,appave katchiya vittuveliya vandhuttan ,seeman niraya panam sambadhichittaru avarukku life settled ,but enga life spoiled aagivittathu
@user-nh1et9te2l
@user-nh1et9te2l 3 жыл бұрын
@HARISH GURU naam tamilar vivasayi 👍
@user-nh1et9te2l
@user-nh1et9te2l 3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍
@tharantamilanda9555
@tharantamilanda9555 3 жыл бұрын
தம்பி உலக பிச்சைக்காரனையே கட்சி தலைமை பேச்சாளராய் வைத்து இருகிறோம் என்று பரப்புரை செய்யப்பா l Seeman
@pappudani1609
@pappudani1609 3 жыл бұрын
நானும் தீவிர நாம் தமிழர் கட்சி வெறியன் தான், இருந்தாலும் எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது. நாம் தமிழர் வெற்றி பெற வியுகம் அமைப்பதை விட திமுக வை வீழ்த்துவதில் அதிகம் கவனம் செலுத்த படுவதும், வேறு யாரும் தலைவராக வளர்வதை ஏற்பதும் இல்லை.
@senthilmurugan281
@senthilmurugan281 3 жыл бұрын
அருமையான பதிவு
@Mk-cl9rg
@Mk-cl9rg 3 жыл бұрын
Yaar varakuudathu enbathil thelivaa irukanum
@marshalldesouzaa8094
@marshalldesouzaa8094 3 жыл бұрын
ntk katchi aarambikka karaname dmk panna thurogam than athu ungaluku theriya vaaipu illa srilanka la 1.5 lakhs sethapo inga poratam kuda panna kudathu nu thada potavan than thurogi karunanithi . karunanithi avanga pillaigaluku pathavi picha keka delhi la irunthan echa kammunati. valigati anna seeman mattum iruntha pothumanathu.
@ravinadarajah4207
@ravinadarajah4207 2 жыл бұрын
you guys are just raising question and making comments on social media and youtube for Rs 200. NTK being a political party knows what to be done and who should be on the candidate list. Mantra is just working and don't expect anything.
@thamizhmaran133
@thamizhmaran133 3 жыл бұрын
வளர்கின்ற கட்சிக்கு இது போன்ற மனிதர்கலால் இன்னல்கள் கண்டிப்பாக வரும்
@colincroos5794
@colincroos5794 3 жыл бұрын
பதவிக்காகவும் பணதுக்காகவும் எத்தனை பேர் இனத்துரோகம் புரிகிறார்கள்....
@amala8176
@amala8176 Жыл бұрын
இப்பதான் சீமானை பற்றி புரிந்து கொள்கிறீர்களோ?
@anbuselvan280974
@anbuselvan280974 3 жыл бұрын
அருமையான காமெடி... சீட் கிடைக்காவிட்டால் இது போன்ற துரோகிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும்
@anandbabu9803
@anandbabu9803 3 жыл бұрын
விமர்சனம் வைப்பது தவறில்லை, விமர்சனங்கலால் தான் தவறுகளை சரி செய்து கொள்ள முடியும். இவன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது என்று சொல்லுகின்ற உறவுகள் உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்கின்ற இந்த முகம் விமர்சனம் வைக்க கூடாதா? இந்த முகம் தானே கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தது. அப்போது தெரியாதா இந்த முகமா என்று??? விமர்சனங்களின் உண்மை தன்மையை மட்டும் வெளிக்கொண்டுவர பாருங்கள்.
@vvgirigiri8499
@vvgirigiri8499 3 жыл бұрын
Naalaiku Unnakkum Eethe,nilamai varum
@questioneverything5849
@questioneverything5849 3 жыл бұрын
கோ .... திரைப்படம் நினைவு வருகிறது...
@dhanadhana9869
@dhanadhana9869 3 жыл бұрын
Pavam romba feel panrar pola antha siripil vethanai therigirathu
@marirajak5915
@marirajak5915 3 жыл бұрын
அண்ணா இறுதி வரையிலும் பார்த்துவிட்டேன் , உங்களுக்கு சீட்டு இல்லை என்ற குமுறல் மட்டுமே இறுதி வரையிலும் ஒளித்தது. இருப்பினும் உங்கள் கஷ்டம் புரிகிறது, ஆனால் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுபட வேண்டும் என்பதே என் விருப்பமாக உள்ளாது. ரேட் மீடியா க்கு ஓர் அன்பு வேண்டுகோள் நான் உங்கள் சேனலின் ஆதரவாளன் அந்த அடிப்படையில் என்னுடைய கருத்து நன்கு அறிந்த தெரிந்த புரிதல் கொண்ட தொகுப்பாளரை பேட்டி எடுக்க வையுங்கள். ஒரு வேளை வேறு ஒருவர் இந்த பேட்டி எடுத்து இருந்தால் இன்னும் நிறைய விசயங்கள் வெளி வந்திருக்கும். நன்றி
@vigneshkumarganesan1529
@vigneshkumarganesan1529 3 жыл бұрын
யோசிச்சா தம்பிகள் வெளிய வந்துடுவாங்க
@vittalraj7725
@vittalraj7725 3 жыл бұрын
Suppose yosichi intha kadchiya vittu velila vanthalum itha vida kevalama kadchikku support panna vendiyathu erukkume
@Pallipadayatchi
@Pallipadayatchi 3 жыл бұрын
நாய் டம்ளர்
@balakumar1561
@balakumar1561 3 жыл бұрын
@@vittalraj7725 ntk worster than dmk admk
@sozhantamizh
@sozhantamizh 3 жыл бұрын
பொருளாசைக்கொண்டு போராளி போர்வையில் இருப்பவர்களை காலமே காட்டிக்கொடுக்கிறது.!
@selvaragavendran750
@selvaragavendran750 3 жыл бұрын
கஷ்டபட்டு நாம் தமிழர் கட்சிக்கு உண்மையாக உழைக்கிர்வர்கள் இப்படி பேச மாட்டார்கள்.....
@sridharrajaram1852
@sridharrajaram1852 Жыл бұрын
Appa nee ulakiraya ori ethir Parpum illamal....Adanguda....
@cricketentertainment5769
@cricketentertainment5769 3 жыл бұрын
சீமான் அன்பான சர்வாதிகாரி என்று சொல்லிவிட்டார், அது எங்களுக்கு தெரிந்த செய்திதான்.
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
சின்ன ஹிட்லர் அண்ணன் சீமான் 😂
@antojose2296
@antojose2296 3 жыл бұрын
Super comdey
@gopalakrishnan6843
@gopalakrishnan6843 3 жыл бұрын
Appadi ellai nanbaa , seeman nalavar thaan, but athukkum mela ( saiman) melidam endru ondru erukirathu ,athu thaan ( X ). Entha X kku pedikkaathavergal katchiyil needikka mudeyaathu, so katchiyil thani muthirai , valarchi oruvaruku erunthaal aver katchielirunthu velakkapaduvaar. Exp..... kalyanasundram , raajiv, paari, etc. So , saiman oru aatuvikkum bommai. Saiman, manzuur is long process for future politics by saiman' s katchi owner plan
@kumarsiva5510
@kumarsiva5510 3 жыл бұрын
கிறீஸ் டப்பாக்கள் திருந்த வாய்ப்பில்லை
@raguselvaraj1283
@raguselvaraj1283 3 жыл бұрын
@@rebinskumar1239 Hitler ean suicide pannanu ippotha theriuthu.......ithu mari paithiam kooda Ella compare pannuvanga nu than pola😂
@nadarajahramesh6867
@nadarajahramesh6867 3 жыл бұрын
கட்சியில் தலைவன் தான் முடிவெடுப்பான்.எல்லாரும் ஒவ்வொருத்தரும் உங்கள் தேவைக்கு ஏற்ப முடிவெடுக்க முடியாது.அனைவரும் ஒன்றாக நின்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று செயற்குழு மற்றும் செயலாளர்கள் கட்சி தலைமைகள் பரிந்துரைத்தால் மட்டுமே தான் கொள்கையை நடைமுறைபடுத்தலாம்.சும்மா இப்படி பேட்டி கொடுக்காதீர்கள்
@Ravichandran-re3oo
@Ravichandran-re3oo 3 жыл бұрын
௨ண்மை சொல்லுங்கள் சீமான் சாகிறாரா பார்க்கலாம்
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
😁😂🤪
@buvaneshj4365
@buvaneshj4365 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் - எந்த கட்சிக்கும் போக மாட்டேன், இராஜீவ் காந்தி - கண்டிப்பாக திமுக விற்கு போக மாட்டேன் 😂😂😂😂
@coolmate4069
@coolmate4069 3 жыл бұрын
திருடர்கள் முன்னேற்ற கழகம்.... 🇦🇴
@senthilmkumar8168
@senthilmkumar8168 3 жыл бұрын
In
@senthilmkumar8168
@senthilmkumar8168 3 жыл бұрын
@@coolmate4069 .
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 3 жыл бұрын
He is also Thamizhina Thurogi. Like Kalyanasundaram,Rajiv Gandhi. Leader should be one person only.
@leokp2796
@leokp2796 3 жыл бұрын
@@amaladassarockiadass5143 please bro.. Reconsider your political view. I never get angry on Thambis except some vai kozhups. I feel pity. You may not like dravidam, periyarism, and support tamil desiyavatham. What you have to understand is, Seeman is not the right person. Just exploiting emotionally weak people.
@softwaresplease
@softwaresplease 3 жыл бұрын
டெய்லி ஒரு ஒருத்தனா வராம, சீட்டு கிடைக்காம அதிருப்தியில் இருப்பவன் எல்லாம் மொத்தமா வெளிய வந்திடுங்க டா.. ஒரே ரோதனையா இருக்கு.... நான் கட்சிக்கு உழைச்சேன், சீட்டு தரல, கட்சியில் ஜனநாயகம் இல்ல, சீமான் குருமூர்த்தி ஆள, சீமான் ஒட்டு பிரிக்கிறான், அதிமுக பி டீம், பிஜேபி பி டீம், அது இதுன்னா... இன்னும் எத்தனை பேரு இப்படி கிளம்பி வர போராணுங்களோ... வந்த வேகத்தில், திமுகவோ அதிமுகவோ போயி சேருங்கள்... டஜன் கணக்கில் அங்க சமூக நீதி, ஜனநாயகம் இருக்கு., இங்க இருந்து ரொம்ப சிரம பட வேணாம்.
@srinivasansrini6778
@srinivasansrini6778 3 жыл бұрын
Pk திமுக காசு
@endran008
@endran008 3 жыл бұрын
இவரின் முகம் பாருங்கள். எவ்வளவு வலிகள் வேதனைகள் தெரிகிறது. இவரின் வயதில் 11 ஆண்டுகள்... யப்பா நினைக்க கஷ்டமாக உள்ளது. உண்மையில் தனது இளமைக்காலத்தை முழுதும் கட்சிக்கு உழைத்து வீணாய் போனதை பார்த்தால் மனம் மிக்க வேதனை தருகிறது. தம்பிகளே உஷாராக இருங்கள்.
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 жыл бұрын
என் அப்பாவுக்கு 86 வயதாகிறது. இது நாள் வரை திமுக வுக்கு உழைத்து விட்டு ஒரு பதவியும் கிடைக்கவில்லை. திமுக வுக்காக சொத்து தான் அழிந்தது.
@sudhakaran8281
@sudhakaran8281 3 жыл бұрын
@@shanmugamporpatham8952 please tell your fathers name we shall verify.
@radhakrishnanramaswamy3263
@radhakrishnanramaswamy3263 3 жыл бұрын
Looks very badly treated.lost his years in this party.
@kulasingam5056
@kulasingam5056 3 жыл бұрын
அடுத்த கட்சிகள்போலவே இவரும் பேசுகிறார். மக்கள் நலன் சார்ந்த பேச்சு எதுவும் இல்லை. எனவே மற்ற கட்சிகளுடன் சேர்வதே இவரின் நலனுக்கு உகந்தது.
@RSathiyabal
@RSathiyabal 3 жыл бұрын
Seems VERY TRUE
@mekashyamsunderloganathan6376
@mekashyamsunderloganathan6376 3 жыл бұрын
Rajiv said he will never go to DMK once asked You will do the same sir , politics.
@ChillNM
@ChillNM 3 жыл бұрын
இவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். இதில் சீமான் அவர்களை மட்டும் குறை கூறுவது எவ்வாறு ஏர்க்கத்தக்கது?!?
@mgsivakumar9267
@mgsivakumar9267 Жыл бұрын
மாபெரும் நடிகர் சீமான்... இவர் மட்டுமே அல்ல... இன்னும் பலர்.. சிந்தனை செய்... முடிவெடுத்தார் பயணப்படு துணி தெளிவு. நீதான் தமிழன்.. உலக முதல்வன்...!!
@truespeech1908
@truespeech1908 3 жыл бұрын
இதையெல்லாம தம்பிககிட்ட சொல்லுங்க உண்மையை சொல்றீர்கள்
@mohamadismal5840
@mohamadismal5840 3 жыл бұрын
நாம்தமிழர்கட்ச்சிக்கு தலைவன் ஒருவன்தான் இருக்கவேண்டும். அவன் சொல்லுக்கு. கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மீறீனால்தானாவெளியில்போகவைத்துவிடுவான். தலை
@user-tr8or1ji7v
@user-tr8or1ji7v 3 жыл бұрын
உண்மைய.. கண்டுபுடிச்சிட்டாரு.... True speech. 😄😄😄😄
@leokp2796
@leokp2796 3 жыл бұрын
Namba matanuga kunjuga... Avanga kanna kattiu, thanniyillatha kenathila thalai keezhae tha kuthipen, Tamilnadu manatha naan tha kaapatha poren soluvanuga.
@mrtheni8834
@mrtheni8834 3 жыл бұрын
@@dharanidharani7248 உங்க பின்னாடி வந்தா ஐநா கூட்டுட்டு போய்ருவீங்களா
@swathika1600
@swathika1600 3 жыл бұрын
உன்னுடைய உழைப்பு தமிழருக்கே, உனக்கல்ல. நீ வெளியேறியது நன்மைக்கே.
@kanthvickram4490
@kanthvickram4490 3 жыл бұрын
i don't think he left the party, because the title did not say ex-secretary !!!
@madavanpalmani2765
@madavanpalmani2765 3 жыл бұрын
Ethu ADMK thamilaruku ulaikanuma
@sathishkumarsubramaniam6945
@sathishkumarsubramaniam6945 2 жыл бұрын
🎉
@prashanthrajendran8636
@prashanthrajendran8636 3 жыл бұрын
சீட் கொடுக்கலனு வெளியே போய்ருக்காப்டி...🙄🙄🙄
@sudhakaran8281
@sudhakaran8281 3 жыл бұрын
Yes he goes out he will be called Telugu Anban !
@paramuravi2603
@paramuravi2603 3 жыл бұрын
Poda neepona enna
@user-nh1et9te2l
@user-nh1et9te2l 3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍
@ravi25101962
@ravi25101962 3 жыл бұрын
Avar sollum jayasimma raja yar .avar solluvathu உண்மை இல்லை என்று கூறினால் உண்மை விளக்கம் அளிக்கலாம்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 3 жыл бұрын
Why SEEM AN IS NOT CONSIDERING HIM FOR CONTESTING ELECTION -:HE IS A MEMBER AND DISTRICT SECRETARY OF NTK - BUT SEEM AN NINATES NEW PERSON WHO JUST JOINED IN NTK FOR CONTESTING ELECTION!@ DO NOT YOU THINK THAT IS IRRATIONAL ACT BY SEEMAN!
@sreeni777
@sreeni777 3 жыл бұрын
He is innocent and speaking truth..paavam entha brother...My Prayers to him 🙏
@kanniyappana1814
@kanniyappana1814 3 жыл бұрын
💯 uanmy!!!
@velan795
@velan795 3 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை பெரிதும் நேசிபவர்களில் நானும் ஒருவன்...இருந்தாலும் 11 ஆண்டு காலம் ஒரு மனிதன் உழைத்து அவனுக்கு இடம் குடுக்க வில்லை என்றால் இது தவறான காரியம்...கடைசி வரை அப்போ அவன் தொண்டனாக தான் இருக்க வேணுமா???
@periyasamyperiyasamy2172
@periyasamyperiyasamy2172 3 жыл бұрын
Seeman bjp kku velai seikiraar.
@subatamilnilavan741
@subatamilnilavan741 3 жыл бұрын
சீமான் கட்சி ஆரம்பிக்கும் போதே தனது கொள்கையை தெரிவித்து ஒற்றைத்தலைமையில் தான் ஆரம்பித்தார்.நீங்கள் சேரும்போது ஒற்றை தலைமையென தெரியாமலா சேர்ந்தீர்கள்..
@jagu1990
@jagu1990 3 жыл бұрын
டேய் நீங்கல்லாம் நல்லாவே இருக்க மாடிங்க. ஒருத்தன் இவ்வளவு கஷ்ட பட்டு மக்களுக்காக அரசியல் பண்ணா. பணத்துக்காக இப்புடி பண்றீங்களே 😡
@sureshvel6165
@sureshvel6165 3 жыл бұрын
தமிழகமமும் தமிழக மக்களும் ரொம்ப பாவம்...பதவிக்காகவும் பணதுக்காகவும் எத்தனை பேர் இனத்துரோகம் புரிகிறார்கள்....
@Martinlaw1844
@Martinlaw1844 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@mageshv5294
@mageshv5294 3 жыл бұрын
Katchin kolgayai vaguthavar otrai magan
@marish7274
@marish7274 3 жыл бұрын
@சசிகரன் தமிழன் கனடா இதன் பெயர் தான் பாசிசம்
@marish7274
@marish7274 3 жыл бұрын
@சசிகரன் தமிழன் கனடா அது வேண்டாம் என்றுதான் மாற்றாக ஒரு கட்சியை தேடுகிறோம் அதுவும் அதேயே செய்தால் என்ன பண்ண...ஹிட்லர் முசோலினியை போல் வருவோம் என சொன்னால் எப்படி ஏற்க முடியும்....
@marish7274
@marish7274 3 жыл бұрын
@சசிகரன் தமிழன் கனடா அந்த தலைமை போனதுகப்புரம் என்னானது ? யாரும் வழிநடத்த ஆளில்லாமல் தமிழ் மக்கள் சாவ கிடக்கின்றனர்...ஏன் மேதகு என் தோளில் படுத்து உறங்கினார் என்றாரே சீமான் அவர் ஏன் இலங்கைக்கு சென்று ஒன்றும் செய்யவில்லை...அவருடன் சேர்ந்து பயணித்திருக்கலாமே....உணர்ச்சியில் பேசுவதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகது....நான் யாரையும் காதலிக்கவில்லை என் நோக்கம் இலங்கை பெண்ணை திருமணம் செய்வது தான் என்றாரே....
@SK-Athiest
@SK-Athiest 3 жыл бұрын
உண்மைய சொல்லிருக்கீங்க சகோ
@vinoliyaselvam8474
@vinoliyaselvam8474 3 жыл бұрын
Un moonja part hale thirudan mathiriIrukkuda Bemani
@harimani2986
@harimani2986 3 жыл бұрын
சீமான் என்ற ஒற்றை மனிதன் கட்டிய கட்சியில் ஒற்றை தலைமை இல்லாம ஓராயிரம் தலைமையா இருக்கும் ஏன்டா ெநான்னப்பயல சீமான் தான் முடிவு எடுப்பார் அண்ணனின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவது எங்களுக்கு பெருமையே
@infoimran1152
@infoimran1152 3 жыл бұрын
அப்பாவிதனமான உண்மையான பேட்டி..
@muthukumaran5876
@muthukumaran5876 3 жыл бұрын
இதுபோல தெரிந்தால் நாணும் ஒரு கட்சி தொடங்கி செயலாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு தமிழர்கள் தான் ஆள வேண்டும் என கூறிருப்பேனே........😭😭😭😭
@user-tr8or1ji7v
@user-tr8or1ji7v 3 жыл бұрын
இப்பவும் தொடங்கலாமே... 😄😄😄
@muthukumaran5876
@muthukumaran5876 3 жыл бұрын
சரி விடுங்கள் தொடங்கி விடலாம். ஆனால் அவனைப்போல் ஏமாற்றி கட்சி நடத்தமாட்டேன்.
@rajendrana6821
@rajendrana6821 2 жыл бұрын
கட்சி நடத்த பணம் எங்கிருந்து வரும் நன்பரே
@vivektrp3376
@vivektrp3376 3 жыл бұрын
உண்மையான வலி அவரின் பேச்சில் தெரிகிறது
@beingtohuman
@beingtohuman 3 жыл бұрын
ஒரு சாமானியனாக என் பார்வை... குறைகள் இல்லாத கட்சியோ... தவறுகள் செய்யாத தலைவரோ... ""அரிதிலும் அரிது"" இருப்பதில் சிறந்த கொள்கைகளைக் கொண்ட கட்சியை ஆதரிப்பதே சிறந்தது.
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 3 жыл бұрын
ஏன் தேர்தல் நேரத்தில் மட்டுமே இது போன்ற பிரச்சினை நாம்தமிழருக்கு எதிராக திட்டமிட்டு பிரச்னை உருவாக்கபடுகிறதா????
@sayamr2332
@sayamr2332 3 жыл бұрын
முடிவை தலைவன் தாண்டா எடுப்ப்பான்... நீ வேலை தான் செய்யணும்... முடியலைனா வெளியேறுனு அவரே சொல்லிடாறே அப்புறம் என்ன
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
வளர்ச்சி அடைந்தவுடன் வளர்ச்சியை முன் நிறுத்தி வாழ்ந்த நண்பர்.மனவலியில் தெளிவாக பேசுகிறார்.நா.த.க சிந்தித்து நல்லதை நடத்த வேண்டும்
@kuppaigopuram8751
@kuppaigopuram8751 3 жыл бұрын
நாதக வின் நிறைவு காலம் ஆரம்பித்துவிட்டது.
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 3 жыл бұрын
இதற்கு பெயர் தான் நம் விவசாயத்தில் செய்யும் களை எடுப்பு!
@balajid4430
@balajid4430 3 жыл бұрын
தம்பி... சீமான் நினைத்தால் நீயும் களை தான்... எந்த கேள்வியும் கிடையாது..
@nazaarmohamedsareef1527
@nazaarmohamedsareef1527 3 жыл бұрын
தமிழ் ஈழ போராட்ட வரலாற்றில் இயக்கங்களுள் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டபோது முரன்பாடுகளைத் தீர்க்கவில்லை தலைவர்கள் மேலிருந்த அதீத பக்தி காரணமாக குறைபாடுகளைச் சொன்னவர்களை துரோகி முத்திரை குத்தி புறக்கனித்தோம் அதன் விளைவூ மாபெரும் சகோதரப் படுகொலையிலும் இறுதியாகத் நோக்கம் சிதறி எதிரிகளை தமிழர்களுக்குள்ளேயே உற்பத்தியாக்கி தோல்விக்கு கொண்டு சென்றது தம்பிகள் கருத்தில் எடுங்க
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 3 жыл бұрын
சாமான் ஒரு விவசாயி னு சொல்லுறீங்க
@gopisanthilalgandhi
@gopisanthilalgandhi 3 жыл бұрын
என்னடா இது? தம்பிகள் எல்லாம் ஆன்டி-தம்பிகள்ளாக மாற்றி விட்டார்களே 🤔
@gowthamkrishna2003
@gowthamkrishna2003 3 жыл бұрын
Arivu vanthuruchu
@babunihal4003
@babunihal4003 3 жыл бұрын
Tamil bro your speech super 👍
@anandand5002
@anandand5002 3 жыл бұрын
தலைமையின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்ற பண்பை நீங்கள் உணரவேண்டும். பதவிக்குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளீர்கள்
@jailv8815
@jailv8815 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி என்ன செஞ்சது ,
@prasanth.d3089
@prasanth.d3089 3 жыл бұрын
Onum seyiala
@naziya7863
@naziya7863 3 жыл бұрын
🤷
@sbpranav2018
@sbpranav2018 2 жыл бұрын
@@prasanth.d3089 Isuzu car . வாங்கியாச்சு. கொடைக்கானல் எஸ்டேட் வாங்கியாச்சு. வீடு வாங்க plans போட்டாச்சு. இதுக்கு மேல என்ன என்ன செய்ய போறோம்னு பாருங்கள்....!
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
திமுக தமிழர்களுக்கு செய்த கொடுமை மற்றும் தமிழர்களுடைய வரி பணத்தை திராவிட கட்சிகள் திருடியதை போல் நாம் தமிழர் கட்சி செய்யவில்லை இதான் நாம் தமிழர் செய்தது
@naturalisrealgod5999
@naturalisrealgod5999 3 жыл бұрын
தேர்தல் நேரத்தில் பணம் பெற்று கொண்டு கட்சியில் இருந்து இப்படி வெளியே செல்வது எல்லா கட்சியிலும் நடப்பது தான்
@kumarsiva5510
@kumarsiva5510 3 жыл бұрын
ஆமை எங்க வேண்டி கட்சி நடத்துறான்
@naturalisrealgod5999
@naturalisrealgod5999 3 жыл бұрын
நீங்கள் என்ன ஆர்எஸ்எஸ் அல்லது திருடர் முன்னேற்றக் கழகமா?
@mukilann
@mukilann 3 жыл бұрын
அதற்காக இத்தனை வருடம் கட்சியில இருக்க வேண்டிய அவசியம் என்ன?
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 жыл бұрын
எல்லாம் பணம்
@kumarsiva5510
@kumarsiva5510 3 жыл бұрын
@@shanmugamporpatham8952 சீமானும் பணம் தான் ஏனயவர்களும் பணம் தான் எல்லாமே அதுக்குதான்
@user-ij3cl5ev3q
@user-ij3cl5ev3q 3 жыл бұрын
ஸ்டாலின் எல்லாரிடமும், மாவட்ட தலைமையிடம் கேட்டு முடிவு எடுப்பார் தெரியுமா
@kaamenijayaraman6030
@kaamenijayaraman6030 3 жыл бұрын
a leader must LEAD
@manchumalar3400
@manchumalar3400 3 жыл бұрын
குறள் 423:எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
@b.pillai4539
@b.pillai4539 3 жыл бұрын
சுத்தம்சுகம்தரும். இரானுவக்கட்டுப்பாடுஎன்பதற்கு உதாரனம் நாம்தமிழர்
@jayabalanraju6488
@jayabalanraju6488 3 жыл бұрын
😂😂😂😂
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 3 жыл бұрын
ராணுவ தலைவர் சாமான்
@arivuloki6217
@arivuloki6217 3 жыл бұрын
சீமான் பதவி ஏற்கும்போது சத்திய பிரமாணம் செய்வார் என்னவென்றால் மாமா கெட்டவன் இல்லை கேடு கெட்டவன் அதற்குப் பிறகு நாட்டில் ஒரு பெண் கூட விட்டு வைக்க மாட்டான். அழகான பெண்களை தூக்கிக்கொண்டு வந்து இரவு முழுவதும் இதே வசனத்தை கூறி நாசம் செய்யும் entha simaan amai, பிறகு அதே பெண்ணை தன்னுடைய தம்பிகளையும் வைத்து .............
@jayabalanraju6488
@jayabalanraju6488 3 жыл бұрын
@@arivuloki6217 தவறாக புனைய வேண்டாம்....தும்பிகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? கருத்தை முன்வைத்து வாதிடுவதே சரி.
@jayabalanraju6488
@jayabalanraju6488 3 жыл бұрын
முதலில் தமிழை சரியாக எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுங்கள் தும்பி....உங்கள் உலகமே தனி....தனியே பறந்து சிலாகித்துக்கொள்ளுங்கள்....
@JACK3331111
@JACK3331111 3 жыл бұрын
பதினொரு ஆண்டுகளும் இப்பொழுது பேசும் தமிழ் அன்பன் அண்ணன் அவர்களும் விசில் அடித்து ஆரவாரம் செய்தவர் தான் இப்பொழுது அடுத்தவரை விமர்சிப்பது சரி இல்லை
@sridharsri2061
@sridharsri2061 3 жыл бұрын
சீமான் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தான் சொல்பவர். யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார். அனைவரையும் இழிவாக பேசுவார். இவரது கட்சி உறுப்பினர்களை மோசமாக நடத்துவார். என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள்
@Prakash-David-Rajkumar
@Prakash-David-Rajkumar 3 жыл бұрын
If you were so good then you should have continued to work than quit, it proves this man did not learn anything about thinking Wise. And we don't need such people.
@Prakash-David-Rajkumar
@Prakash-David-Rajkumar 3 жыл бұрын
@Zovo Gayiko Roger that. Corporate 10hrs job is easy means then recruit him in your company, only because I typed in other language you understood 200rs. You reply to me in the language I have to.
@Prakash-David-Rajkumar
@Prakash-David-Rajkumar 3 жыл бұрын
@Zovo Gayiko நீ தான் உளறல்
@villuran1977
@villuran1977 3 жыл бұрын
அண்ணனை எவனாச்சும் எதுத்துக் கேள்வி கேட்டான்னா, அம்புட்டுத்தேன். அண்ணன் அந்தக் கேள்விக்கெல்லாம் "ராத்திரி 9 மணிக்கு மேலே, தான் நல்ல மூடுலே" இருக்கும்போதுதான் பதில் சொல்லுவாரு...எப்படி?.... முதல், இடை, கடைச்சங்க காலத்துத் தமிழில் "பொறுக்கியெடுத்த, கண்ணியமான, காதுக்குக் குளிர்ச்சியான" வார்த்தைகளால்....
@malaisamy5685
@malaisamy5685 3 жыл бұрын
Seeman ippadi patta ala
@sakthi225
@sakthi225 3 жыл бұрын
Speaking from heart
@murugavelg4526
@murugavelg4526 3 жыл бұрын
சீமான் பணத்திற்காக நீரை கூடத்தின் நான்.அவன்லைகாநிறுவனதிடம்பிச்சைஎடுத்தான்.பாடுபையன்
@duraisamy9066
@duraisamy9066 3 жыл бұрын
எனக்கு இல்லாத தகுதி வேறு யாருக்கு இருக்கு சார் அருமையான பதிவு அண்ணா
@rameshcn3959
@rameshcn3959 3 жыл бұрын
வேட்பாளர் தேர்விறகு என்ன தகுதி என்பது வெளிப்படையாக இல்லாமல் இருப்பது ஏற்பு உடயதல்ல.
@leoraymond4697
@leoraymond4697 3 жыл бұрын
தாகத்துடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தூரத்தில் தெரியும் கானல் நீர் உண்மையான தண்ணி போல் பாசாங்கு காட்டும். ஆனால் அருகில் நெருங்கும் போது தான் தெரியும் அங்கு ஒன்றுமே இல்லை என்று. அந்த நிலைமை தான் நாம் தமிழர் கட்சிக்கு நிலவுகிறது.
@57saravanan
@57saravanan 3 жыл бұрын
பதவி சுகம் தேடி தான் வேலை பார்த்து இருக்க.. எல்லார்க்கும் பதவி வேனும்னா எங்க போறது!!??
@sudhakaran8281
@sudhakaran8281 3 жыл бұрын
Which post governor or president or collector?
@jayabalanraju6488
@jayabalanraju6488 3 жыл бұрын
உங்க பொய்யண்ணன் சீமான் எதுக்கு வேலையார்க்குறார்னு சொல்ல முடியுமா தும்பி 😎
@petertherebel
@petertherebel 3 жыл бұрын
Athu seri, apo dmk kum ithukum ena different 🙏
@AbbasAli-vp2wt
@AbbasAli-vp2wt 3 жыл бұрын
இவருக்கு சீட் கொடுத்திட்டு சீமானை தோ்தல் பணி செய்ய சொல் பாா்ப்போம்
@nazaarmohamedsareef1527
@nazaarmohamedsareef1527 3 жыл бұрын
தமிழ் ஈழ போராட்ட வரலாற்றில் இயக்கங்களுள் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டபோது முரன்பாடுகளைத் தீர்க்கவில்லை தலைவர்கள் மேலிருந்த அதீத பக்தி காரணமாக குறைபாடுகளைச் சொன்னவர்களை துரோகி முத்திரை குத்தி புறக்கனித்தோம் அதன் விளைவூ மாபெரும் சகோதரப் படுகொலையிலும் இறுதியாகத் நோக்கம் சிதறி எதிரிகளை தமிழர்களுக்குள்ளேயே உற்பத்தியாக்கி தோல்விக்கு கொண்டு சென்றது தம்பிகள் கருத்தில் எடுங்க
@anithanatarajan8074
@anithanatarajan8074 3 жыл бұрын
No one can question in the Known established TN parties, This kind of questioning? What is happening? How the process what is the procedure? ... are not known to anyone. Fear for life/threatening... will be there. This type questioning gutts given by Seeman only. Hence you may wait and get a chance
@harishankers7719
@harishankers7719 3 жыл бұрын
Did Seeman Allow this type of Question to him ? NOPE RIGHT. All parties are scam.
@unknownboy616
@unknownboy616 3 жыл бұрын
@@harishankers7719 yes you are right ✅
@Frosty-it1pq
@Frosty-it1pq 3 жыл бұрын
NTK scam party
@gokulsrinath2505
@gokulsrinath2505 3 жыл бұрын
All are parties are scam all people know and all party members know.But nobody claims we are pure and perfect.NTK claimed it is an pure alternative to all parties.This is where the party members are becoming upset.Claiming he is alternative and pure but following the paths of routine political parties is what makes everyone upset.
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 Жыл бұрын
Pombala porukki see- mannn.. total fraud.. wants to make money .. cares two hoots about Tamils.. waste.. throw him out
@stellashanthi2304
@stellashanthi2304 3 жыл бұрын
தமிழ்நாட்டுல மட்டும் எங்க வேணா யாரை் வேணா நிப்பாட்டுவாங்களாம்.இந்தியால மட்டும் அப்படி நடக்க கூடாதாம்...என்ன ஒரு நியாயம்
@msiva4830
@msiva4830 3 жыл бұрын
அன்பு சகோதரியே உங்கள் வீட்டிற்குள் உங்கள் சொந்த பந்தங்களுடன் எந்த அறையிலும் உறங்கலாம். ஆனால் வேறு வீட்டுக்காரனை உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது
@kumarsubi6263
@kumarsubi6263 3 жыл бұрын
Hi sis
@lingam7
@lingam7 3 жыл бұрын
@@msiva4830 atha ipadiyum pakalam ae.. Enga area va enga veedu pola pakrom.. Enga area ku enga area ahl nikatum.. Neenga India level venam, tamilnadu level pakrernga.. Naanga Tamil nadae venam, enga area matum pakrom .
@arunpandian2662
@arunpandian2662 3 жыл бұрын
Super Annan
@AarushVirudhan
@AarushVirudhan 3 жыл бұрын
அரைவேக்காடுகள் வெளியே போவது பயணத்திற்க்கு நல்லது....
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
@DHAN PUBG தேர்தல் காலத்தில் இப்படி எல்லா கட்சியிலும் இப்படி அதிருப்தியில போவோர் உண்டு.. பத்து வருடங்கள் கழித்து தான் முழுவேக்காடனதோ..
@user-nh1et9te2l
@user-nh1et9te2l 3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍
@santhanaprabu9073
@santhanaprabu9073 3 жыл бұрын
Vote u venaama
@aarthysavi499
@aarthysavi499 3 жыл бұрын
சீட்டு கொடுக்கப் படாத வேறு காட்சி நபர்களின் பேட்டியும் எடுங்கயா... 😒
@VIkKNIGHTSTEMPLAR
@VIkKNIGHTSTEMPLAR 3 жыл бұрын
இது "காட்சி" அல்ல. "கட்சி". தயவுசெய்து தமிழை சரியாக எழுதுங்கள் திரு. நாம் தமிழர்.
@aarthysavi499
@aarthysavi499 3 жыл бұрын
@@VIkKNIGHTSTEMPLAR அட தெரியுங்க typo பிழை அது..
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Bro athuku soodu soranai irukanume
@thinakaran5958
@thinakaran5958 3 жыл бұрын
@@aarthysavi499 type spelling kuda thappu bro😂😂😂
@aarthysavi499
@aarthysavi499 3 жыл бұрын
@@thinakaran5958 நா அரிவை... typo(acronym)- typological error.. அகராதியில் தேடிட்டு விமர்ச்சிருக்கலாம்.. இதுல இளிப்பு வேற..
@srikanna4995
@srikanna4995 9 ай бұрын
இவர் சொல்லுவது உண்மை 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@balajimanohar348
@balajimanohar348 3 жыл бұрын
NTK is really growing... all these interviews and other parties taking a dig at NTK proves this!
@Fnn895
@Fnn895 3 жыл бұрын
தன் அக்கா மகள் ரத்தினத்துக்கு சீட் கொடுப்பதற்காக இத்தனை நாட்கள் கட்சிக்காக உழைத்த சாட்டை துறைமுறுகனையே கட்சியக்கி விட்டு விரட்டிய அயோக்கியன்
@Fnn895
@Fnn895 3 жыл бұрын
😂😂😂😂😂
@angumech13
@angumech13 3 жыл бұрын
@@Fnn895 Duraimurugan innum andha katchila dhaan irukaan, nee vera engayavadhu poi muttu 🤣🤣🤣
@deepaks3570
@deepaks3570 3 жыл бұрын
@@angumech13 dei 11 year coma patient...
@ramudesappan5590
@ramudesappan5590 3 жыл бұрын
திமுக ஓட்டைப் பிரித்தெல்லாம் நாதக என்றைக்கும் வளரமுடியாது
@socialjustice6351
@socialjustice6351 3 жыл бұрын
ஒருவரின் முகத்தை வைத்து குறை சொல்லுவது தவறு... சீமானை பற்றி நீங்களும் நானும், பேசுவதை விட அவருடன் பயணித்தவர்களின் கருத்துகள் கூர்ந்து கவனிக்க பட வேண்டியது...
@ram0210
@ram0210 3 жыл бұрын
எனக்கு தமிழா ? இல்லை ஒரு Seet டா என்று கேட்டால். ஆள மனதில் இருந்து நேர்மையாக தமிழ் என்று சொல்பவன் ... நாம் தமிழரில் இருப்பான்.. எனக்கு சீட்டு என்று ஆளமனதில் உள்ளவன்.. நாம் தமிழரில் நிற்காமல் அங்கும் இங்கும் அலைவான்.. இவர் அப்படி போன்ற ஒரு ஆள்.. இன்னும் பல பெயர் இப்படி இருப்பார்கள்.. அவர்கள் எல்லாம் போகட்டும்.. அவர்களை வைத்து கொண்டு.. இந்த கொடிய.. cooperate.. திராவிட ஆரிய ..மிகவும் வேர் ஊன்றி போன உலகத்தில்...தமிழன் வெல்ல முடியாது..
@csr8355
@csr8355 3 жыл бұрын
பதவிக்காக ஏங்குபவர்களின் வெளிப்பாடுதான் இது. சீமான் எது செய்தாலும் நல்லதுதான் என்பது உண்மையையும் நேர்மையையும் கொண்ட நாம் தமிழர் தம்பிகளுக்கு புரியும். உங்களின் ஒரு வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு குறையலாம். ஆனால் இளம் தலைமுறையினர் நாளுக்கு நாள் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். குறை கூறுவதை குறைத்துக் கொண்டு திமுக பக்கமோ அதிமுக பக்கமோ செல்லுங்கள். நிறைய சம்பாதிக்கலாம்
@mansu2771
@mansu2771 3 жыл бұрын
சீமான் தம்பிகள் திருந்துங்கள்.உண்மையான பேச்சு நண்பா.
@sankarahalyaasri4146
@sankarahalyaasri4146 3 жыл бұрын
ஏண்டா அத்தனை பேரும் அப்போ சீட்டுகாகதா கூட இருக்கீங்க... சபாஷ்.......
@rajantirumalainambi5796
@rajantirumalainambi5796 3 жыл бұрын
அவர் வைக்கும் வாதம் எனக்கு ஏன் தகுதி இல்லை இரண்டு மாதத்திற்கு முன்பு வந்த. வருக்கு என்ன அளவீட்டில் தேர்தல் டிக்கெட் கொடுக்க படுகிறது 11 ஆண்டுகள் களத்தில் நின்ற இவரின் வாதம் செல்லுபடி ஆகுமா?
@sankadines
@sankadines 3 жыл бұрын
@@rajantirumalainambi5796 ungalu suit case mattum vangalama
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
பின்ன எதுக்கு அரசியல்? சீட்டு இல்லாம இருக்க எதுக்கு கட்சி?
@sankarahalyaasri4146
@sankarahalyaasri4146 3 жыл бұрын
Irukara 117 seate yaarukku kudukanu avarukku theriu ,, porupil irupavargalin porupatra peachu ithu
@chitrarajan4847
@chitrarajan4847 3 жыл бұрын
வெளியே இருந்து விமர்சனம் செய்து விட்டு திமுக விடம் காசு பணம் வாங்கிப் போம்,.
@Entertainmen1973
@Entertainmen1973 3 жыл бұрын
து
@user-nh1et9te2l
@user-nh1et9te2l 3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 3 жыл бұрын
நீ எப்படி அவன் திமுக விடம் பணம் வாங்குவான்னு சொல்ற
@rnc6053
@rnc6053 3 жыл бұрын
திமுகவின் எதிரி அதிமுக+பாசிசபாஜக நாம்தமிழரை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை , நாம்தமிழரில் உள்ள ஒருவரை பேசவைத்துதான் அரசியல் செய்யவேண்டும் என்றநிலையும் இல்லை , தம்பிகள் தங்கள்கட்சியின் தற்போதையநிலை என்ன என்பதை அறியாதவர்களாக பேசிவருகிறார்கள்
@aswinvenkateswar5872
@aswinvenkateswar5872 3 жыл бұрын
Unmaiya sonna ungalukku pidikadhu
@sureshsivanantham9952
@sureshsivanantham9952 3 жыл бұрын
புகை அடித்தவுடன் எலிகள் வெளியே ஓடிவரும்.
@niranjana9568
@niranjana9568 3 жыл бұрын
வீடே தீப்பிடித்த மாதிரி இருக்கு பார்த்து
@palanikumara5276
@palanikumara5276 3 жыл бұрын
Super
@sureshsivanantham9952
@sureshsivanantham9952 3 жыл бұрын
@@niranjana9568 அப்பிடி கிடையாது. ஒரு கவுன்சிலர் உண்டானு கேட்ட கட்சில இப்போ சீட் கிடைக்கலனு வெளிய வராங்க.
@padharath1879
@padharath1879 3 жыл бұрын
Moolai mangidicha...
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 жыл бұрын
என்ன ஒரு திறமையான தலைவர் அண்ணன் சீமான். தயவு செய்து எல்லோரும் ஒரு முறை ஜோரா கை தட்டுங்க.
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 2 жыл бұрын
பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தாலும் இயக்குவது ஒரு நபராக தான் இருக்க முடியும் நன்றி
@veersathish
@veersathish 3 жыл бұрын
உங்களுக்கு சீட் கொடுத்திருந்தால் , எல்லாம் சரி என்று கூறி இருப்பீர்கள். அப்பப்பா!
@Theethumnandrum490
@Theethumnandrum490 3 жыл бұрын
ஐயா என்னுடைய பெயர் தமிழ் தென்றல் நான் மயிலம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தேன் தற்போது அக்கட்சியின் சாதிய கட்டமைப்பால் நான் வெளியேறிவிட்டேன் உங்கள் வலையொளியை தொடர்பு கொள்வது எப்படி
@user-xz3od4ng1o
@user-xz3od4ng1o 3 жыл бұрын
என் தொடர்பு கொள்ளவும்..
@coolmate4069
@coolmate4069 3 жыл бұрын
திருடர்கள் முன்னேற்ற கழகம்.... 🇦🇴
@jalan.j9960
@jalan.j9960 3 жыл бұрын
தலமை என்பதே சர்வாதிகாரம் தானே? அதில் என்ன ஜனநாயகம்? தோழர் அதிலிருந்தே எதிர்க்க வேண்டும்.
@babumanikandan9208
@babumanikandan9208 3 жыл бұрын
👏supper
@kareemKareem-gv4kg
@kareemKareem-gv4kg 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மற்றும்மோர் நாம்அடிமை கட்சி
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 3 жыл бұрын
பராவாயில்லை ஆட்சி ஆசையெல்லாம் இல்லை சீமானுக்கு....🙏 தம்பிக்கு பக்குவம் கிடையாது....தன்னை உணராதவன வச்சி ஒன்றும் பண்ணமுடியாது...🙏
@Jaikumar-cr6md
@Jaikumar-cr6md 3 жыл бұрын
Evlo therinji en bro 11 years ah irunthinga.. ipo seat kudukalanu veliaya vanthu paesuringa en ethu munadiyae theriyalaya.. ethuku Peru ena...
@iconcrazies1370
@iconcrazies1370 3 жыл бұрын
வேலைய வாங்கிட்டு அடிச்சி தொரத்தி விட்டாரே அந்த அண்ணன் தான் உண்மையான அரசியல்வாதி. இப்போ கேட்டா தம்பிங்க 'ஒற்றை தலைமை' அது இதுனு சொல்லுவாங்க. அவங்களுக்கும் ஒரு நேரம் வரும்.
@user-vl7vs5hr8s
@user-vl7vs5hr8s 3 жыл бұрын
"காய்த்தமரம் கல்லடிபடும்" என்பதை கண்கூட காணமுடிகிறது.
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
அதுனாலதா சைமாண்டி எல்லா கட்சிகார மேலயு கல் எறிஞ்சுட்டு இருக்கானா...? 😂😂😂
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 3 жыл бұрын
என்னத்த காய்ச்சிது???
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 жыл бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான். திருட்டு திராவிடம் ஒழிய வேண்டும்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 3 жыл бұрын
@@shanmugamporpatham8952 சீமான் இதுவரை ஈழ தமிழனுக்கு செஞ்சது என்ன? தமிழக தமிழனுக்க செஞ்சதுர என்ன???
@jayabalanraju6488
@jayabalanraju6488 3 жыл бұрын
காயடிக்கப்பட வேண்டிய கட்சி நாம் தமிழர்....வீரியமுள்ள அனைவரையும் வரிசையில் நிற்கவைக்கும் பணியில் பொய்யர் & புளுகுனி சீமான்😎
@89prabhu
@89prabhu 3 жыл бұрын
எல்லாம் பதவி ஆசை. எங்கள் தொகுதியில் எத்தனையோ உறவுகள், களத்தில் நிற்கிறார்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். பெண்கள் களத்தில் நிற்பதே பெரிய விஷயம், அது நாம் தமிழரால் மட்டுமே சாத்யமாயிருக்கிறது. அதிமுக, திமுகவில் சேரும் அளவுக்கு 10 ஆண்டுகள் என்ன புரிந்து கொண்டு கட்சியில் பயணம் செய்திர்கள்.
@kuppaigopuram8751
@kuppaigopuram8751 3 жыл бұрын
நல்ல வேளை. சீமானைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு நான் 2011 லேயே சீமானை ஆதரிப்பதை நிறுத்துவிட்டேன்.
@rajendramvellayan1078
@rajendramvellayan1078 3 жыл бұрын
திமுக செல்லும் வாக்குகளை பிரிப்பது, இது இயல்பானதுதானே,தமிழின அளிப்பை வேடிக்கை பார்த்த கட்சி,இன அழிப்பில் பிறந்த கட்சி தானே நாம் தமிழர் திமுக வை முதல் எதிரியாய் நினைக்கிறார்கள்.அதற்காக அதிமுக ஆதரவாளர் என்று சொல்வது அறிவிலிதனம்.
@gadgetsworld2398
@gadgetsworld2398 2 жыл бұрын
அருமையாக சொண்ணிர் அண்ணா
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 3 жыл бұрын
ஒரு கட்சில நிக்க வெச்சா எதிர் கட்சி பணம் குடுப்பாங்களோ?
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 3 жыл бұрын
Nam thamilar start panrathuke panam kodukranga...ithelam ena
@JACK3331111
@JACK3331111 3 жыл бұрын
கட்சியில் பயணிக்கும் அனைவரும் ஒற்றை கருத்துடன் பயணிக்க முடியாது ஆகையால் அனைவரின் கருத்துக்களை கேட்டு எந்த கட்சியின் தலைமையும் முடிவு எடுப்பதில்லை
@rajeshswamydhas7870
@rajeshswamydhas7870 3 жыл бұрын
Look at the govt. Hospital and school,no money to enhance it. However poor pm and cm has money to built statue and idol in India. Kids in India going to bed without food and with fear....
@diMO1933
@diMO1933 3 жыл бұрын
Statue was not builtb by tax money.. But UPs like you praise Stalin for freebies 😂😂😂😂
@rajeshswamydhas7870
@rajeshswamydhas7870 3 жыл бұрын
@@diMO1933 Look at the govt. Hospital and school,no money to enhance it. However poor pm and cm has money to built statue and idol in India. Kids in India going to bed without food and with fear.
@diMO1933
@diMO1933 3 жыл бұрын
@@rajeshswamydhas7870 are you copy pasting this everywhere 🙄... I said you statue was not built by tax payers money... If a state run hospital is not good what PM can do.... When did govt sectors were functioning fine before... For ages, it has been in same condition... The main culprit is Karunanidhi... His only interest is how to loot money... that idiot only started freebies and giving cash.... Is your kids going to bed without food and begging in streets.. I pitty for you....
@maniseshadri6895
@maniseshadri6895 3 жыл бұрын
problem is not only money sir people are corrupt Officer dont spend money even the small money ( just assume only small money is given ) given to them They are corrupt common public are also corrupt now a days common people lost hope with the running government So dont blame money is not given
@thambuselvaa7685
@thambuselvaa7685 3 жыл бұрын
வேட்பாளர் தேர்வில் மாவட்ட செயலாளர் பங்கு அதிகமாக இருக்கவேண்டும். ந த க யில் அந்த மரபை எதிர்பார்க்க முடியாது காரணம் சீமான் ஒரு சர்வாதிகாரி
@RamRam-nf8qx
@RamRam-nf8qx 3 жыл бұрын
நாம் தறுதலை கட்சி. சீமான். சீரழிந்து மானம் கெட்ட மனிதன்
@akhilema1269
@akhilema1269 3 жыл бұрын
றாடுபிக்சு ஊடகம் பிரசாந்துகிசோற் நல்லாத்தான் செய்றாங்க.
@TerminalXception
@TerminalXception 3 жыл бұрын
அது றாடுபிக்சு இல்ல ரெட்பிக்ஸ் .... தமிழ் இலக்கணம் படி ரெட்பிக்ஸ் தப்பு இரெட்பிக்ஸ் தான் வரும்
@mohandhas9130
@mohandhas9130 2 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் உண்மையான செய்திகள்
@arthangam135
@arthangam135 3 жыл бұрын
தேர்தல் வந்த போதும் எழுப்பு துட்டுக்கு எவ்வளவு திண்டாடமா இருக்கு பாரே 🤔🤔🤔 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு முன்னோருகள் சொல்லுவாங்க 😐😑😶
@senthilmurugan281
@senthilmurugan281 3 жыл бұрын
பாவம் வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஏமாந்து நிற்க்கின்றார்.
@sundramst
@sundramst 3 жыл бұрын
Good, it's a gold falling season....many people earning Good money n income .DMK is pouring out the corrupted money to anybody who will condemn ,critic,or conspiring NTK n seeman.
@user-nh1et9te2l
@user-nh1et9te2l 3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,3 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Chennai R A puram  Govindasamy Nagar evection - seeman latest speech
18:17
Union Budget 2024 - Tamilnadu CM MK Stalin Press meet
20:37
Red Pix 24x7
Рет қаралды 804
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН