RS பாரதி வீட்டில் வளர்க்கும் நாய் BA படிக்குது போல | Roast brothers tamil |

  Рет қаралды 10,934

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

Ай бұрын

RS Bharathi Controversial speech,RS Bharathi
about BA students,Seeman latest speech,Seeman speech at Vikkiravaandi,Roast brothers tamil,Roast brothers,

Пікірлер: 174
@a.m.balasubramanimuthu1080
@a.m.balasubramanimuthu1080 Ай бұрын
நானும் திமுக தான் நீங்கள் சொல்வது100% உண்மை ஆர். எஸ்.பாரதி பேசியது மிக தவறு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@SundaramVelu-ci1kp
@SundaramVelu-ci1kp Ай бұрын
நல்லது நண்பர்களே. யாரா இருந்தாலும் வாய்க்கொழுப்பு (சீமான் மாதிரி) என்பது கூடாது.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@TamilKudimagan-ij2ou
@TamilKudimagan-ij2ou Ай бұрын
கட்சியின் பெயரை கெடுக்க வேண்டாம் மூத்த தலைவர் ஆர் எஸ் பாரதி அவர்களே திமுக 2026 இல் வெல்லும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@thangavels427
@thangavels427 Ай бұрын
R. S. பாரதி, துரைமுருகன், பொன்முடி, K. N. நேரு, KKSR ராமசந்திரன் போன்றவர்களால் கட்சிக்கும் முதல்வருக்கும் களங்கம். அவர்களுக்கு முழு ஓய்வு கொடுப்பது கட்சிக்கும் நல்லது : முதல்வருக்கும் நல்லது.
@siveshdharun9364
@siveshdharun9364 Ай бұрын
அருமை யார் தவறு செய்தாலும் தட்டி கேட்டு நிகழ்ச்சி நடத்துங்க அருமை
@vijilakshmi9147
@vijilakshmi9147 Ай бұрын
RSB correcta தான் பேசினர்
@maruthulingam6910
@maruthulingam6910 Ай бұрын
உண்மைதான் ப்ரோ உங்களுடைய பேச்சை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் யார் தவறாக பேசினாலும் தவறு தவறுதான் நன்றி வணக்கம்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@ponnusteelponnu
@ponnusteelponnu Ай бұрын
Rs Bharathi வாயடக்கம் வேண்டும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@Raja-mb5jp
@Raja-mb5jp Ай бұрын
RS பாரதி அரசியலிலிருந்து ஓய்வு பெறவேண்டும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Right anna
@najimunishajinna7805
@najimunishajinna7805 Ай бұрын
Rs baradhi ellam perundhalaivar endrellam koora koora koodadhu bro
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 Ай бұрын
இவர் போன்றவர்களால் தான் கட்சிக்கு அவப் பெயர்..
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😥😥😥
@iliyasmohamed2103
@iliyasmohamed2103 Ай бұрын
RS பாரதிக்கு வயது ஏற ஏற அறிவு மங்குது கட்சிக்கு இவர்களால் கெட்ட பெயர்தான் உண்டாகும் பேசும் போது கவனம் வேனும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@plsmanpower1752
@plsmanpower1752 Ай бұрын
@@iliyasmohamed2103 பாரதி மட்டுமல்ல நிறைய பேர் அப்படிதான் இருக்காங்க
@rajeshteam9838
@rajeshteam9838 Ай бұрын
ஆரம்பத்தில் உங்களை நம்பவில்லை இன்று 😢😢😮😮😮 உண்மையான மிடியா நீங்க தான் 🎉🎉❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@HappyBoat-og7lp
@HappyBoat-og7lp Ай бұрын
Rs.பாரதிக்கு வயதாகி விட்டது.அவர் குழந்தை பேnல.
@gurusamy1454
@gurusamy1454 Ай бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு தோழர் 💙🖤❤️👍
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks Anna
@citizen-d6l
@citizen-d6l Ай бұрын
திரள் நிதி அனுப்பிய அனுப்ப இருக்கும் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😍😍
@SanthiSanthi-bk9qs
@SanthiSanthi-bk9qs Ай бұрын
உண்மை தான். சிலர் கட்சிக்கு பொறுப்பா இருக்கிறேன்னு பல சமயங்களில் தங்கள் மனதில் உள்ள திமிர்த்தனத்தை பொதுவெளியில் காட்டுகிறார்கள்.நானும் திமுக. தான். நானும் இதுபோன்ற திமிர்பேச்சுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.இதுபோன்ற பேச்சுகளை முதல்வர் அவர்கள் அனுமதிக்க. கூடாது. திமுக. காரர்ள் சீமானின் பேச்சை ரசிக்கிறோம் என்பதை தவிர்த்து விடுங்கள். மற்றபடி உங்கள் கருத்து மிக மிக சரியானதே. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்.
@BasheerAhamed-oh6xn
@BasheerAhamed-oh6xn Ай бұрын
அந்த ஆள் எப்பவுமே ஏளனமாக பேசுவார்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@jasminedaniel2960
@jasminedaniel2960 Ай бұрын
RS. Bharathi should mind his tongue. Don't bring a bad name to Stalin. He should ask sorry openly.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@Thinking-LAYMAN
@Thinking-LAYMAN Ай бұрын
DMK should remove RS Bharathi
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😤😤
@mageshk1209
@mageshk1209 Ай бұрын
ஒரு விஷயம் மட்டும் புரியல, இதுபோல அநாகரீகமா பேசறவங்க, எதேச்சையா பேசறாங்களா, இல்ல முதல்லயே யோசிச்சு சர்ச்சைய ஏற்படுத்தனம்னு பேசறாங்களா?
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Athaan therila anna 😨😨
@sundaram2621
@sundaram2621 Ай бұрын
பிஜேபி எப்படி கலவரம் உண்டாக்கும் வகையில் செயல்படுவானோ அதே போல் சாமான் கூட்டமும்.
@kannakanna9212
@kannakanna9212 28 күн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@saravanamg7593
@saravanamg7593 Ай бұрын
I don't know y DMK keep that fellow.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😭😭
@sureshbabu957
@sureshbabu957 Ай бұрын
தவறுதான் அவரை கண்டிக்கணும நடவடிக்கை எடுக்கணும் கட்சி தலைவன் ச்சீமான் பேசறானே தம்பிங்க ஒருத்தன் கூட கேக்கமாட்றாங்க
@kannakanna9212
@kannakanna9212 28 күн бұрын
யாக்கோபின் பேரன் சேட்டன் சைமன் கேரளாவில் உள்ள ஈழவர் சமூகத்தில் பிறந்தவர்.மலையாளம் கிருஸ்தவ குடும்பம்.
@ganesakumarbalaguru933
@ganesakumarbalaguru933 Ай бұрын
Rs.bharathi வாயடக்கனும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@ramaswamygunasekaran4473
@ramaswamygunasekaran4473 Ай бұрын
ஆர்.எஸ். பாரதியை கண்டிக்கவேண்டும்😮
@kokilanaveen4836
@kokilanaveen4836 Ай бұрын
Recently addicted ur vedios🎉🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. நானும் திமுக தான். ஆனால் இந்த பேச்சை கேட்டு வருந்துகிறேன்.
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
மருத்துவம் படிக்க அன்றைய காலத்தில் சமஸ்கிருத மொழியில் பரிட்சை எழுதினால் மருத்துவம் படிக்க முடியும் நீதிக்கட்சி கட்சி தான் இந்த சமஸ்கிருத மொழியை நீ க்க போராடியது
@indiran1185
@indiran1185 Ай бұрын
Unga videos nalla iruku good speech 👍
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@maryvijaya4740
@maryvijaya4740 Ай бұрын
Correctpa. C.M. kandipaha Mr. Bharathita paesanum
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Ай бұрын
Awesome Roast Brothers for being very balanced and unbiased & un prejudiced about how you both express your views on how leaders should give their talks.keep it up Brothers!
@govindarajsridharan2070
@govindarajsridharan2070 Ай бұрын
இவர் யார் பிச்சை போட மக்களுக்கு கிடைக்க போராடி இது உன்னுடைய உரிமை என்று கையொப்பம் போட்டவர்கள்கூட இப்படி பேசுவதில்லை இவர் இப்படி சர்ச்சை பேச்சுக்களை பேசுவதை கட்சி கண்டிக்கவேண்டும்
@sarawananramayah8206
@sarawananramayah8206 Ай бұрын
Awesome bro 👌
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@udayakumars4642
@udayakumars4642 Ай бұрын
STALIN B.A. UDAYANITHY B.A. poster la paarthu iruppaan. PORAAMAI. PORAAMAI. PORAAMAI.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😭😭
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
திமிர் பேச்சு தோழர்
@baskaranr1843
@baskaranr1843 Ай бұрын
Very important advice keep it up
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z Ай бұрын
You are very correct brothers Tongue control is very very important everywhere and everything. Mr. R S Bharathi is a seasoned politician he should have avoided such kind of indecent remarks
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤
@sarathi2675
@sarathi2675 Ай бұрын
Fan from Bengaluru ❤
@user-sv1cp7wl4n
@user-sv1cp7wl4n Ай бұрын
அருமை
@ramaguruswamy1502
@ramaguruswamy1502 Ай бұрын
Brother, DMK was once having great speakers and got to power by public speaking . Now no crowd pulling young public speakers in DMK. DMK now doesn't want to spread their ideology. Kalaignar used to interact daily with media, that's why he achieved greatness. Why PTR was Silenced ? He was popular with young students .DMK Should be ready for 2026 by communicating with youth.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 Ай бұрын
அவர் நீங்க நினைக்கிற அர்த்தத்தில் பேசி இருக்க மாட்டார் மக்களின் வலியை புரிந்த கலைஞர் கூட பயனித்தவர்
@thangavels427
@thangavels427 Ай бұрын
எந்த அர்த்தத்தில் பேசினாலும் தவறுதான். பொது மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@jpalanijpalani3587
@jpalanijpalani3587 Ай бұрын
Today first comment❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc Ай бұрын
👏👏👏👏👏
@mvishnu24
@mvishnu24 Ай бұрын
Gud work. U r not inclined to any party and u r neutral. so that people like me can understand the ground reality.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna 😍
@ssrajan3569
@ssrajan3569 Ай бұрын
Roast Brothers ❤
@FilexJ-qi5jh
@FilexJ-qi5jh Ай бұрын
உங்கள் கண்டன உரையாடல் சரியானது தான் ப்ரோ கிழட்டு அமைப்புச் செயலாளர் இவரெல்லாம் அரசியலை விட்டு விலக வேண்டும் இந்த மாற்றம் உதயநிதி வந்தால் கட்டாயம் நடக்கும்
@rabirajrenganathan1908
@rabirajrenganathan1908 Ай бұрын
DMK Should remove these kind of old troublesome people from the party immediately. Kind attention to MK Stalin.
@munismunis386
@munismunis386 Ай бұрын
🙏🏼🙏🙏🏼🙏🏼🙏
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Ай бұрын
உங்க வீடியோ அவருக்கு போட்டு காட்டுங்க bro அந்த ஆளுக்கு அறிவு வரட்டும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
வராது சகோ அப்போ கூட
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Ай бұрын
*ஒரு வார்த்தை கொள்ளும், ஒரு வார்த்தை வெல்லும்.* மூத்தோர் நிதானம் இழக்கும் நிலையை தவிர்க்க வேண்டும், வெல்லும் வார்த்தைகளால் இளைஞர்களை வெல்லுங்கள்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@CommentMohansVlog53
@CommentMohansVlog53 Ай бұрын
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்மாதிரி என்ற பெயர் பெற்றது நமது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் 🌄👌👍🙏 அந்த நற்பெயரை கெடுத்து விட்டது இந்த ஒரு வார்த்தை 🤦‍♀️🤦‍♀️🙆🙆
@user-op1tu1xr2y
@user-op1tu1xr2y Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
வயசாகி விட்டது RS பாரதி அரசியலிருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது திமுக காப்பாற்றப்படும்.
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
ஏற்கனவே நம் முதல்வர் அவர்கள் வருத்ததோட பொழுது விடிந்தால் கட்சியில் உள்ள மேல் மட்ட தலைவர்கள் என்ன பேசினார்களோ என்று கவலையாக உள்ளது. என்று சொல்லி இருந்தார்.
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc Ай бұрын
Bro na velaki poi unaku kasuu poduren bro 😊
@mohamednajeeb9453
@mohamednajeeb9453 Ай бұрын
NEENGAL SOLVATHU 100/100 UNMAI🎉 DURAI MURUGAN, RS BHARATHY, RENDU PERUM SAHUM VARAI PATHAVI VENDUM,
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks ann
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
RSB speech not motivational ....casually spoken...
@rajeshteam9838
@rajeshteam9838 Ай бұрын
🎉❤😂
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
கூமுட்ட சாட்டை நாம் டுமிழர்
@sivagurusampath6472
@sivagurusampath6472 Ай бұрын
Intha katchiyil RS barathi, velu, ponumudi Intha mathiri alugala waste 😂😂
@CommentMohansVlog53
@CommentMohansVlog53 Ай бұрын
நம்ம தளபதி MKS அவர்களின் பெயர் கெடும் என்று இவர்களுக்கு தெரியவில்லையா, என்ன பேசுவது என்று அறியாதது தவறான கருத்து 👈 , 🤦‍♀️🙆 ... இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்மாதிரி என்ற பெயர் பெற்றது நமது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் 🌄👌👍🙏 அந்த நற்பெயரை கெடுத்து விட்டது இந்த ஒரு வார்த்தை 🤦‍♀️🙆
@SSingh_
@SSingh_ Ай бұрын
Brothers , exactly said , welcome
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
அவர் காமடி செய்ய வேண்டும் நினைத்து இப்படி உளறி உள்ளார்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@selvarajand9225
@selvarajand9225 Ай бұрын
Thiru. R. S. Bharathi Sir is being a very well experienced knowledgeable strong good politician may avoid such speeches in future for welfare of the party. Bros let us hope that Thiru. R. S. Bharathi will give importance to our suggestion. Bros hat's off to you ...🙏🙏🙏🙏🙏🙏
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@Sankarmanamadurai
@Sankarmanamadurai Ай бұрын
😂
@Shagera
@Shagera Ай бұрын
என்ன பாஸ் போற போக்கில் *புதிய நீதிக் கட்சி* னு பேசிட்டீங்களேப்பு.... கவனமாக கையாளுங்கள் நண்பர்களே.....
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Flow la poiduchi anna 😁, Sure from next time anna
@sivaraj5177
@sivaraj5177 Ай бұрын
Rs bharathi mariyathai mukkiyam 🤬🤬🤬🤬🤬
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
ஆட்சி அதிகாரம் இருந்தாலும் நம்மளுடைய சமூக புரட்சி தொடரட்டும்.
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
திமுக கட்சியின் பெயரை கெடுத்து கொண்டு இருக்கும் முதியவர் பாரதி இப்படி எல்லாம் பேசுவது நல்லது இல்லை
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@manom953
@manom953 Ай бұрын
சொல்லுங்க அண்ணா please
@3ye3yeyyeywhhehs-oi7zz
@3ye3yeyyeywhhehs-oi7zz Ай бұрын
தவறு செய்தால் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தயவு தாட்ச்சன்யம் காட்டாமல் விமர்சணம் செய்யுங்கள் தோழர் ஒரு நாய் கழுத்தில் B A என்று போர்டு மாட்டி R S. பாரதி வீட்டில் கொண்டு போய் விட்டு வாருங்கள் சந்திரமுகியாக மாறும் பாரதி😂😂😂😂
@anthonygerald8234
@anthonygerald8234 Ай бұрын
Stalin sir why you not taken action this useless fellow what is this nonsense statement by elderly person
@thilakraj7447
@thilakraj7447 Ай бұрын
Avaru dmk la erukalama ? Nenga sollunga ROAST BROTHERS unga opinion sollunga
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Should ask open sorry
@easumanieasumani2354
@easumanieasumani2354 Ай бұрын
பிச்சை எடுப்பதும் குற்றம் பிச்சை போடுவதும் குற்றம் திராவிடக் கொள்கை இது பாரதிக்கு தெரியாதா
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy Ай бұрын
வயதாக வயதாக அறிவு மங்கிவிடும் என்பதற்க்கு ஆர் எஸ் பாரதி ஒரு எடுத்துகாட்டு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
நீங்கள் சாட்டை பற்றி சொல் வதுசரியே. மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு சமஸ்கிருத ம் மொழி படித்து இருக்க வேண்டும் என்று இருந்தது.பனகல் அரசர் அதை நீக்கினார். சமஸ்கிருதம் படிப்பு யார் படித்து இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். இது அப்போது இருந்த நீட்.தம்பிகளே.நன்றி வணக்கம்.
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Ай бұрын
Tamilnatin mudalvar Stalin aavargal. Tamilnatukaagaum and. Tamilnadu makkalukaagaum Ovvondrume paarthu paarthu. Nallathu seigiraar. Athu um kasta pattu aachi nadathi kondu ullar. . Mudalvar Stalin aavargalai. Aachi nadatha vidamal. . Naalaapuram erunthu yevvalau. Mentel teacher koduthaargal. . Arasiyal brockergl yellorume sernthu kondu . Therdal vaakurudigalai. Mattum alla . Sollathathayum seyal paduthi kondu erukum mudalvar Stalin aavargal
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@rajasegar-7550
@rajasegar-7550 Ай бұрын
Nanee pulu ommu da rs bharathi
@easumanieasumani2354
@easumanieasumani2354 Ай бұрын
ஆர் எஸ் பாரதி மடையன் போல பேசுகிறார்
@kumaresanguhan3860
@kumaresanguhan3860 Ай бұрын
RS பாரதியை உடனே கட்சியிலிருந்து நீக்கவேண்டும்
@Dgu-star
@Dgu-star Ай бұрын
Today amaiyan kalavaram paththi video poadavum
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
@8 anna
@Dgu-star
@Dgu-star Ай бұрын
@@Roast.brothers love you
@User-q2u5n
@User-q2u5n Ай бұрын
Rs barathi pls remove dmk
@Dgu-star
@Dgu-star Ай бұрын
Yow ennayaa anga aamaiyan group kalavaram pannitrukange adha paththi innum video poadamaatra
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
@8 bro
@baluk6723
@baluk6723 Ай бұрын
இன்னும் வேட்டு போட்டு வெளுத்து கட்டுங்க சகோ
@parthibanr512
@parthibanr512 Ай бұрын
பொன்முடி சொன்ன ஓசி பஸ் மாதிரிதான்..
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@baluk6723
@baluk6723 Ай бұрын
சுயசிந்தனை அறிவுள்ளவன் சீமான் உளறலை காதால்கூட கேட்கமாட்டான்
@dvelumayilone3955
@dvelumayilone3955 Ай бұрын
ஒரு வேளை குடிகார பய சீமானுடைய மூத்திரத்தை வாங்கி குடிச்சிருப்பாரோ
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 122 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 197 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 122 МЛН