Siva Sivayam Official Full Video Song | Bakasuran | Selvaraghavan|Natty Natraj|SamCS |MohanG |GMFilm

  Рет қаралды 12,865,843

MRT Music

MRT Music

Жыл бұрын

Listen To "Siva Sivayam" Video Song From "Bakasuran" Tamil Movie.
𝕃𝕚𝕤𝕥𝕖𝕟 ℍ𝕖𝕣𝕖 👉 bfan.link/Siva-Sivayam
A #SamCS Musical
A Mohan G Film
Bakasuran ( Tamil Movie )
#SivaSivayam #Bakasuran #பகாசூரன் #BakasuranSong #SamCS #PapanasamSivan #GMohan #PapanasamSivan #GMFILMCORPORATION #newtamilmoviesong
Subscribe to our KZfaq Channel : goo.gl/ipyBgP
Song title : Siva Sivayam
Movie : Bakasuran
Song composed & Arranged & Programmed By Sam CS
Singer: Sam CS
Lyrics: Papanasam sivan, Thiruvasagam
Acoustic Guitar: Joseph vijay
Bass Guitar: Joseph vijay
Electric Guitar: Joseph vijay
Rhythms : Prithvi
Backing vocals : Sibi srinivasan,Vikram putty, Madhumitha R, Bhargavi sridhar,Sam CS, Aishwarya ravichandran,Vishwi,Kannan M.
Recording Engineer : CD Anbumani ,Abishek Ar ,
S Aakash Edwin @ Psalter Record Inn Pvt Ltd Chennai.
Mixed and mastered by Balu Thankachan at 20dB black Studio Chennai .
Music Production Manager: Nivishka , Mahima chowdhary .
Production management Team : Kannan M , Indhumathi
Music co-ordinator : Velavan B
Tech support. : Parthiban @ The pro audio
Lyrical video VFX : Arun Kumar S
Starring : Selvaragavan, Natty(Natraj Subramaniyan), Radharavi, Rajan K, Rams, Saravanan Subbiah, D Gunanithi, Tarakshi, Mansoor Ali Khan, Devadharshini, P L Thennappan, Cool Suresh, Sasi Laya, Lavanya, Pondy Ravi, Kuty Gopi, Arunodhayan
Written & Directed by Mohan G
Produced by Mohan G
Banner - G M FILM CORPORATION
Music - Sam C S
DOP - Farook J Basha
Edit - Devaraj S
Art Director - S K
Action Choreography - Mirattal Selva
Dance Choreography - Johny
Costumes - Dhanraj, Sugumar, Siva
VFX - G M FILM Production
Co Director - Mukundan A S
Asst Directors - Balaji Krish, Surendar, Raja, Siva kandasamy, Aaki, Saravanan, kowsalya, Balamurugan, Mani
Executive Producer - Murugan S
Sound Design - Praveen Raj
DI - K S Rajasekaran ( Igene )
Stills - Theni Seenu
PRO - Manavai Bhuvan
Publicity Design - Praveen Kumar M B
Music Label - MRT Music
----------
Enjoy & stay connected with us!!
Subscribe to our KZfaq Channel : goo.gl/ipyBgP
Follow Us On Twitter : bit.ly/37B6fqq
Follow Us On Instagram: bit.ly/3HWSOO8
Follow Us On Facebook : bit.ly/3GKNdee

Пікірлер: 2 500
@kasihsayang8497
@kasihsayang8497 Жыл бұрын
நம் கடவுளை கேலி செய்யும் தமிழ் சினிமா பாடல்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அருமையான இறைவன் பாடல். இயக்குனர் மற்றும் அனைத்து படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏🏻
@santhakumar9241
@santhakumar9241 Жыл бұрын
அதே தான் நானும் நெனச்சேன்
@ronaldodhayacr7
@ronaldodhayacr7 Жыл бұрын
Athuku director ku yee pa tx soldra lyrics writer ku sollu pa🫣
@ranjithkumars5489
@ranjithkumars5489 Жыл бұрын
@@ronaldodhayacr7 vanmam overloaded....director than da intha song venum nu rights vaangi...remix panniruka...ithuvae theriyama vanmattha kottatha🤦‍♂️
@ronaldodhayacr7
@ronaldodhayacr7 Жыл бұрын
@@ranjithkumars5489 ithula enga da vanmam la iruku lyrics writer ku tx solla soldrathu la enna vanmam iruku frst nee caste based nu nenachitu ithula varatha ok va da
@ronaldodhayacr7
@ronaldodhayacr7 Жыл бұрын
@@ranjithkumars5489 bro frst da nu use pannathiga so yar venum nalum da use panni pesa mudium ok va bro
@Sasi-wz3ee
@Sasi-wz3ee 11 күн бұрын
I am muslim but I like this song ☪️🕉️✝️
@yogeshyogesh801
@yogeshyogesh801 3 күн бұрын
Narkumankal niraintha nanbarukku nanrikal...😊
@surianarayanan5920
@surianarayanan5920 3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனது என்னவோ பண்ணுது. அருமை.
@DINESH_07_
@DINESH_07_ 5 ай бұрын
2024இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்🎉🎉
@user-jq6bw3oy9q
@user-jq6bw3oy9q 2 ай бұрын
100 years aanalu keepe❤
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் மனதில் ஒரு பேரானந்தம் 💚 ஓம் நமசிவாய🙏
@bskm5322
@bskm5322 Жыл бұрын
Love from telangana state ☺️ bharat Hi agri bro
@baskaranakil1525
@baskaranakil1525 Жыл бұрын
Yes correct 💯
@sattam_pazhagu
@sattam_pazhagu Жыл бұрын
@@bskm5322 hi bro
@raajs5246
@raajs5246 Жыл бұрын
Correct than.but visual ah koththu poratta pottutangale.expecially choreography
@rajivrathinavelu5894
@rajivrathinavelu5894 Жыл бұрын
அதே உணர்வு கொண்டேன் 🥰
@vimalprakesh3507
@vimalprakesh3507 Жыл бұрын
நான் சாலை விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேதனையில் இருக்கும் போதெல்லாம் இந்த பாடல் புதிய தன்னம்பிக்கையை கொடுத்து என்னப்பன் இருக்கிறான். என்னை காப்பாற்றுவான் என்று என் கண்களில் கண்ணீர் ஆராய் பெருக்கெடுத்து ஓடும்.ஓம் சிவாய நமக 😢😢
@vetrivel9526
@vetrivel9526 Жыл бұрын
Soon
@vetrisk4677
@vetrisk4677 Жыл бұрын
Seekiram kunam aava nanpa ❤️❤️❤️ om namashivaya
@vetrisk4677
@vetrisk4677 Жыл бұрын
All are vetri 😘😘
@queenoftirunelveli
@queenoftirunelveli 8 ай бұрын
Sari akirucha
@vinoths2143
@vinoths2143 7 ай бұрын
Sari agiducha nalla irukingla
@satheshkumar6277
@satheshkumar6277 7 ай бұрын
பல ஆண்டுகள் கடந்து இந்த பாடல் நிலைத்து நிற்கும் ஓம் நமசிவாய
@akstyle_crazy_bgm4406
@akstyle_crazy_bgm4406 Жыл бұрын
சிவராத்திரி இன்று வெளியான அருமையான சிவன் பாடல்....🙏❤️💥
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
Today Night Vibes night 🌃🌉🌃🌉🌃🌉🌃🌉🌃🌉🌃🌉
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
@myrowdys3211
@myrowdys3211 Жыл бұрын
Idhe oru Vijay ajith pattuna views varum...indha padal arumai theriyala...such a wonderful song..
@a.ramalingamramalingam9504
@a.ramalingamramalingam9504 Жыл бұрын
​@@apratheep9140 Ll PPT u ,,,,,,, Hi mi mi
@ganeshthala5555
@ganeshthala5555 Жыл бұрын
Ji
@Honest.......
@Honest....... Жыл бұрын
பல கஷ்டங்களை அடக்கி மனிதனிடம் காட்டாமல் இறைவனிடம் மண்டியிட்டு அழுகும் காட்சி....ஓம் நம சிவாய 😢
@SelvakumarMurugan-lu7vl
@SelvakumarMurugan-lu7vl 3 ай бұрын
nee azhudha udane sivan vandhu theethuduvaara😂😂😂
@venkateshbsv8722
@venkateshbsv8722 3 ай бұрын
Thiparu​@@SelvakumarMurugan-lu7vl
@I_Love_My_Aunty
@I_Love_My_Aunty 3 ай бұрын
​@@SelvakumarMurugan-lu7vlunn amma azhutha udane periyaar vandhu theethuduvaraa, unakk motham ethana appa?
@SelvakumarMurugan-lu7vl
@SelvakumarMurugan-lu7vl 3 ай бұрын
@@I_Love_My_Aunty uh amm koodhile coco cola oothi adipana andha 9 sivan 🤣🤣🤣
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 2 ай бұрын
​@@SelvakumarMurugan-lu7vl vartha pathu Vudu Ilana unaku kodura saava antha aandakatuva Kai kal ilama kan ilama romba valila saava apdi Shivana pesa tha aprm un karma nii tha anubavikanum
@r.gunasekaranr.gunasekaran8331
@r.gunasekaranr.gunasekaran8331 Ай бұрын
கடவுளை உண்மையாக யாரு நம்புகிரார்களோ அவர்கள் கண்களுக்கு சிவன் தெரிவார். ஓம் நமசிவாய
@SenthilKumar-ux6hv
@SenthilKumar-ux6hv 5 күн бұрын
True words
@trendinghussainvlogs116
@trendinghussainvlogs116 4 ай бұрын
I'm Muslim but ,indha song na naraya vatti kepey really indha song paduna team 👏👏👏👏
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 3 ай бұрын
அத்வைதம்(ரமண மஹரிஷி) பற்றி தெரிந்துகொள்ளுங்கள், நன்றி
@grimmathleticsyt
@grimmathleticsyt 2 ай бұрын
Adi Yogi... Aanaithu mathangalukum appar pattavar bro... Neenga kuptalum odi varuvar... En appan avalo periya manasu
@shanmugapriya2752
@shanmugapriya2752 2 ай бұрын
மதம் என்பதே மனிதம் அண்ணா. எனக்கும் அல்லாஹ் உம் யேசு உம் எல்லாம் மக்களுக்குத் நல்ல வழி தான் சொன்னாங்க. பல பேர் சரியா எடுத்துக்கல.
@anithanatrajan1619
@anithanatrajan1619 2 ай бұрын
❤❤❤❤
@vykn80s
@vykn80s Ай бұрын
Exmuslim sahil ❤❤❤
@user-mu1iu4ey9c
@user-mu1iu4ey9c Жыл бұрын
நேற்று திருவண்ணாமலை கிரிவலம் சென்றபோது இந்த பாடலை பல முறை கேட்டு நடந்தேன்.. ஓம் நமசிவாய... 🕉️🕉️🕉️
@MeruniHarshi
@MeruniHarshi 11 ай бұрын
Yvhsfu
@vklvenkatesh6596
@vklvenkatesh6596 7 ай бұрын
Naanum
@andrewvasanth7014
@andrewvasanth7014 6 ай бұрын
Naanum.
@prakashr9832
@prakashr9832 5 ай бұрын
​@@MeruniHarshi😊😊😊😊
@anandhanr3755
@anandhanr3755 4 ай бұрын
நானும் தா அண்ணா❤❤❤❤
@hotelrinnyercaud2853
@hotelrinnyercaud2853 6 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் மனதில் ஒரு பேரானந்தம் ......பாகசூரன் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.............ஓம் நமசிவாய......ஓம் நமசிவாய........ஓம் நமசிவாய
@killg3132
@killg3132 Жыл бұрын
I m from North And i am learning Tamil as I got to know it's the language created by Lord Shiva himself, as devotees of Lord Shiva we all pramote Tamil, Om Namah Shivay 🕉️🚩
@mahiabi2664
@mahiabi2664 9 ай бұрын
Nothing like that, no one knows how Tamil evolved..
@bolt416
@bolt416 7 ай бұрын
Shiva and Muruga brought the Tamil language into existence. @@mahiabi2664
@kevinmaria1307
@kevinmaria1307 6 ай бұрын
@@mahiabi2664 Yes, @kilg3132 is correct. Tamil is the Mother of all languages, inc. Sanskrit. Your answer is also correct, since Tamil existed even before Lord Shiva, in spoken and sound form, and Lord Shiva in Kumari Kandam gave the first writing system for Tamil in pictorial form and made the early humans speak, and he was the first King to start the First Tamil Sangam in Kumari Kandam nearly 20,000 years ago. The proof is the writing system(Hyerogliph) of Egypt, the Writing system of Chinese, etc. That's why he is called "Adhi Nadhan", 'Thatchinaa moorthi"(Then Moorthi) (Lord of the South). He's the first primordial God of every religion inc. Abrahamic Religions. Tamils know this very well and praise Lord Shiva as "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" i.e Praise to Shiva of the Southern Land. Praise to Shiva, God of All Nations".
@deepakmnair5809
@deepakmnair5809 5 ай бұрын
​​@@mahiabi2664agastya Muni and baghvan Shivan is the founder of Tamil... Christian and pislam won't understand this 😢😢
@bskm5322
@bskm5322 4 ай бұрын
R u from Kerala?​@@deepakmnair5809
@Disha87
@Disha87 Жыл бұрын
கடவுளே இல்லைங்கிறவன் கூட எந்திருச்சு ஆடுவான்❤❤❤.. Sam C.. தமிழ் சினிமாவில் உச்சம் காத்திருக்கிறது🙏🙏
@kalaiselvanvetri2506
@kalaiselvanvetri2506 Жыл бұрын
😊
@anjan503
@anjan503 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது என் அப்பனை பற்றிய பாடலை கேட்கும்போது பல வருடங்கள் ஆகின்றன இது போன்ற தரமான பாடல்கள் தமிழ் படங்களில் வந்து
@barathmano5741
@barathmano5741 Жыл бұрын
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா கண்ணார முதற் கடலே போற்றி சீரார் பெருந்தரை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமே என்ன அற்புதம் இதுவே கற்பிதமே என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பலவானனே ஆடிய பாதனே அம்பலவானனே நின் ஆழந்த கருணையை ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா வரிகள் : பாபநாசம் சிவன் , திருவாசகம்
@revathik3826
@revathik3826 Жыл бұрын
என்னப்பன்னால்லவா
@nataraj007nataraj5
@nataraj007nataraj5 Жыл бұрын
இந்தப் பாடலை எப்படி நாங்கள் பதிவிறக்கம் செய்வது பாட்டாக படிக்க
@siv-xd3mz
@siv-xd3mz 6 ай бұрын
Good to hear this song.. It's getting gosemump whenever I hear it.. Thanks to the music director & the team..
@its_me__hater
@its_me__hater 4 ай бұрын
3:32
@mgjokeryt8341
@mgjokeryt8341 3 ай бұрын
❤❤
@venkateshvenkatesh-ze3hs
@venkateshvenkatesh-ze3hs 10 ай бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாத என்னையும் என்னை கண்ணில் கண்ணீர் சிந்த வைத்தது ஓம் நமசிவாய
@ganapathimadhavganapathima416
@ganapathimadhavganapathima416 8 ай бұрын
Adan pa shivan eshan appan ❤❤❤
@saravanakumarkumar5994
@saravanakumarkumar5994 3 ай бұрын
எல்லாம் சிவமையம்
@vijithsivaji9177
@vijithsivaji9177 Жыл бұрын
നന്ദൻ എന്നാ പഴയ തമിഴ് സിനിമയിൽ ഗ്രേറ്റ്‌ സോങ്. Power of tamil❤❤❤❤
@Madesh-rd6zq
@Madesh-rd6zq 20 күн бұрын
Hi
@amvamv4607
@amvamv4607 Жыл бұрын
சிவராத்திரி தினத்தில் இப்பாடலை வெளியிட்ட பகாசூரன் படக்குழுவினருக்கு நன்றி பல உரித்தாகுக.
@lingamathan507
@lingamathan507 Жыл бұрын
சிவராத்திரி அதுவுமா சிவன நினைச்சு இந்த பாட்ட கேக்கும் போது அப்படி உடம்பு மெய்சிலிர்க்கிறது அப்பனே🙏🏻 தொன்னாட்டுடைய சிவனே போற்றி🙏🏻🌍 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏻🙏🏻
@sangeetha1196
@sangeetha1196 10 ай бұрын
சிவபெருமானின் பாடல்ள் அனைத்துமே மனதிற்கு இன்பமும் ஆற்றலும் தருவது அதில் இப்பாடலுக்கும் நானும் அடிமை😊😍😍😍 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@saravananm.a4246
@saravananm.a4246 5 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் பொழுது மனதில் ஒரு சந்தோசம் ஓம் நமச்சிவாய
@ragulsutharsan8067
@ragulsutharsan8067 Жыл бұрын
மறுபடியும் மறுபடியும் கேக்க தூண்டும் பாடம் கேட்கும் போது உடம்பு சிலிர்க்குது.... 🙏🙏🙏 ஓம் நமசிவாய...
@arivazhaganparamasivam3863
@arivazhaganparamasivam3863 Жыл бұрын
சரியான தரமான சிவன் பாடல் ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏
@baski53
@baski53 Жыл бұрын
ஏன் என்றால் பாபனாசன் சிவன் எழுதிய பாடல் பல ஆண்டுகள் முன்பு!
@geethakn3945
@geethakn3945 Жыл бұрын
Proud to be a hindu 🥰 Mahadevan ♥️ Love from kerela ♥️
@rhariprakash3224
@rhariprakash3224 8 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🔥🔥 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🔥🔥🔥 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@proletarianmedia399
@proletarianmedia399 Жыл бұрын
தரமான பாடலை மக்களுக்கு தந்த பாகசூரன் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள். காலத்தால் அழியாத காவியப் பாடல். 🙏🙏🙏
@rockmanitcr2007
@rockmanitcr2007 Жыл бұрын
பாடல் மட்டும் இல்லை படம் பாருங்கள் மிகவும் அருமையான திரைப்படம்
@youtubekaran61
@youtubekaran61 Жыл бұрын
@@rockmanitcr2007 na pathutan 😀 nalla story kevalama eduthu vachirukaru 🤡
@daring_tamil_aim_of_police.
@daring_tamil_aim_of_police. Жыл бұрын
@@youtubekaran61 poda para que 🤣🚨💯💯🤣🚨🤣🤣🤣🚨🚨🚨💯🚔🚔🚔
@sidharth1929
@sidharth1929 Жыл бұрын
Nallathan eruku entha song 1950-70 la vanthuruchi ...padam nandhanar
@rockmanitcr2007
@rockmanitcr2007 Жыл бұрын
@@sidharth1929 நந்தனார் தில்லை நடராஜனை நோக்கி பாடிய பாடல் தான் இது
@srikanth2093
@srikanth2093 Жыл бұрын
I am from andhra. Addicted to this song from last 3 months. Finally got full video. Om Arunachaleswaraya namaha..
@RamachandranNatarajan-vl7bn
@RamachandranNatarajan-vl7bn Ай бұрын
உலகில் எங்கு சென்றாலும் கண் முன்னே காண்பது பஞ்ச பூதமே பஞ்சபூதமே பஞ்சாட்சர மந்திரம் ஆகி பரமசிவனாக கண் முன்னே காட்சியளிப்பது இப்பாடலை கேட்கும் போது ஓம் நமச்சிவாயா என்றால் என்ன என்று கேட்பவன் கூட இறைவனை ஒரு ஐந்து நிமிடம் அவன் மன கண் முன் நிறுத்திய இசையமைப்பாளருக்கும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்
@KannanKannan-td5ul
@KannanKannan-td5ul 5 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனது உடலில் சிலிர்ப்பு ஏற்படுகிறது இதுவே நமசிவாயத்தின் தனிப்பெரும் பலம்*** ஓம் நமசிவாய ஓம் ஹர ஹர மகாதேவா***
@Moorthi6260
@Moorthi6260 Жыл бұрын
1942 - ல் (நந்தனார்) படத்தில் இந்த பாட்டு வந்தப்போது கூட இவ்வளவு எதிர்பார்ப்பும் பரபரப்பும் இல்லை, ஆனால் இன்றோ indha பாடலுக்கு இப்போது மக்களிடத்தில் எதிர்பாரா வரவேற்பு. அண்ணா மோகன். G ரொம்ப ரொம்ப நன்றி. இந்தகாலத்தில் நமது மதத்தையும், நமது கலாச்சாரத்தையும் ஒருசில கட்சிகள் அழிக்கும் எண்ணத்தில் இருக்கும்பொருட்டு, உங்களுடைய இப்படைப்பு அவர்களையெல்லாம் முறியடிக்கட்டும். 🙏🙏🙏ஹர் ஹர் மஹாதேவ்... 👌👌👌🙏🙏🙏👏👏👏💪💪💪
@murthysuresh5369
@murthysuresh5369 Жыл бұрын
1935year
@ankitapattanaik6059
@ankitapattanaik6059 Жыл бұрын
Push these Songs in North India too. We love such songs.
@Prakashdon007
@Prakashdon007 2 ай бұрын
1953
@SureshKumar-rt2mv
@SureshKumar-rt2mv Жыл бұрын
இந்த பூமி உள்ளவரை கோவில்களில் இந்தப் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும் உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கிறது நன்றி மோகன் அண்ணா
@baskaranakil1525
@baskaranakil1525 Жыл бұрын
Correct 💯 yes
@jayaramr2598
@jayaramr2598 Жыл бұрын
இந்த பாடல் பாடியது sam cs அவர்கள் நிங்க sam cs தான் பாரட்ட வேண்டும்
@ranjithkumars5489
@ranjithkumars5489 Жыл бұрын
@@jayaramr2598 director mela yen bro vanmam...
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 Жыл бұрын
Super Selvaragavan and Mohan ji
@jawaabdul
@jawaabdul Жыл бұрын
தமிழ் சினிமா வில் இது மாதிரி பாடல் வந்து பல வருடங்கள் ஆகி விட்டது வாழ்த்துக்கள் மோகன் ஜி
@tamilparithi12
@tamilparithi12 Жыл бұрын
Rommba naala ethir parthen. om namasivaya
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
Modi ji ku nigaranavan Thaan indha mohan ji!!
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
@gganesh1973
@gganesh1973 Жыл бұрын
Yes. True
@SivaKaviDasan
@SivaKaviDasan Жыл бұрын
Credit to selvaragavan sir
@sudhasudha86811
@sudhasudha86811 6 ай бұрын
எங்கு சென்றாலும் இறுதியில் உங்களிடம் சரணடைய வேண்டும் என் அப்பனே 🙏💐
@user-uy6xu4pz2i
@user-uy6xu4pz2i 29 күн бұрын
நான் செமஸ்டர் எல்லா பாடத்துல பாஸ் ஆகணும்...... ஓ நம சிவாய 🙏🙏🙏
@kaleeswaran1900
@kaleeswaran1900 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவா
@VALAIMURASU
@VALAIMURASU Жыл бұрын
அழகானபாடல்.... அற்புதமான குரல் இசையமைப்பாளர் சாம் C S அவர்களுக்கு வாழ்த்துக்கள்...... தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥🔥🔥🙏🙏🙏
@kalaiarisi2509
@kalaiarisi2509 Жыл бұрын
ஓம் நமசிவாய நல்ல பாடல் இன்றுதான் பார்த்தேன் கண்ணீர் வந்துவிட்டது நன்றி படைப்பாளர் அனைவருக்கும்🙏🙏
@Atman_Life
@Atman_Life 10 ай бұрын
Daily once hearing this song .... I went into this song.....tears in my eyes.......thanks samcs sir
@baski53
@baski53 Жыл бұрын
பாபநாசம் சிவன் என்ற மாபெரும் சிவ பக்தர் அருளிய பாடல் இது. மிகப்பிரபலமான பாடல். அதை அழகாக நடித்து படம் பிடித்துள்ளனர். நன்றி. இந்த மாதிரி நல்ல பாடல்களை துருவி எடுத்து படங்களில் சேர்த்தால் பக்தியும் வளரும், செவிக்கு விருந்தாகும், இயற்றிய மகான்களுக்கு புகழும் நிலைக்கும்.
@prems1967
@prems1967 Жыл бұрын
என்னோட நாடி நரம்புகள் தான துடிக்குது.... ஓம் நமசிவாய 🙏🙏🙏
@blackadam316
@blackadam316 Жыл бұрын
Over ah adikkatha bro
@prems1967
@prems1967 Жыл бұрын
@@blackadam316 adikkura pazakkam illa only direct tha bro ...
@reshinthanvimalarajah
@reshinthanvimalarajah Жыл бұрын
நரம்புத்தளர்ச்சியா ப்ரோ.....
@CSURYAKUMAR
@CSURYAKUMAR Жыл бұрын
🤣🤣🤣🤣 pavathaaa
@vijaykumar-zx6ey
@vijaykumar-zx6ey Жыл бұрын
Abi
@jaykrishna6375
@jaykrishna6375 Ай бұрын
சிவ சிவாயம் என்று கூறும்போது ஏதோ இனம் புரியாத உணர்வு
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 28 күн бұрын
சூப்பர் கருத்துக்கள் பாடல் வரிகள் தான் பிடித்த சிவன் பார்வதி தேவியின் என் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து கலக்கும் போது இன்பம் தரும் ❤❤❤❤❤❤
@andrewtt1780
@andrewtt1780 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.... சிவ சிவாயம் 🙏
@Nallurkovilpkm
@Nallurkovilpkm 2 ай бұрын
என் அப்பன் இசன் சிவ சிவ அடியார் பெருமை உயரட்டும் சிவ சிவ 🙏🙏
@soulfull5567
@soulfull5567 5 ай бұрын
I am from Maharashtra, I don't even know this language but I love this song so much ❤ it's beautiful
@purushothamanponnusamy2068
@purushothamanponnusamy2068 Жыл бұрын
கேட்போரையும், காண்போரையும் மெய்மறந்து தலையாட்டி ரசிக்க வைத்து கண் கலங்க வைக்கும் பாடல். காலத்துக்கும் உங்கள் பெயர் சொல்ல வைக்கும் பாடல்… ஈசனே உங்கள் வழியாக இப்பாடலை உருவாக்கிவிட்டார். நன்றி Mohan G Kshatriyan
@ErodeMaMedia
@ErodeMaMedia Жыл бұрын
என்னப்பனல்லவா?! என் தாயுமல்லவா?! பொன்னப்பனல்லவா?! பொன்னம்பலத்தவா... நாடி நரம்புகள் சிலிர்க்கும் பாடல்...
@athisesana6544
@athisesana6544 29 күн бұрын
இதுபோன்ற நம்முடைய பக்தி பாடல்கள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் ஓம் குருவே சரணம் ஓம் நமசிவாய போற்றி போற்றி
@divyavijayarajan5450
@divyavijayarajan5450 5 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏எல்லோர்க்கும் வல்ல இறைவா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@jeevaanantham8248
@jeevaanantham8248 Жыл бұрын
பாடலை உருவாக்கம் sam.c க்கு கோடான கோடி நன்றி 😍🔥🙏
@elangovanganesan9955
@elangovanganesan9955 Жыл бұрын
மனதில் பக்தியும், மேனி முழுக்க சிலிற்பும் ஏற்படுத்தும் பாடலை தந்த இசை அமைப்பாளருக்கு பாராட்டுக்கள். இந்த ஆன்மிக பூமியில் காவிய பாடலாக நீண்ட காலம் நிலத்திருக்கும்.
@goundarajramanujan729
@goundarajramanujan729 4 ай бұрын
Hiiii
@sivaperumanlatha9969
@sivaperumanlatha9969 6 ай бұрын
தென்னாட்டின் சிவனே போற்றி🙏🙏🙏என்னஆற்றஉக்கஉம் இறைவா போற்றி 🙏🙏🙏🤩🤗🥰
@kvijayakumarkvijayakumar4725
@kvijayakumarkvijayakumar4725 7 ай бұрын
தொடர்ந்து இது போன்ற பக்தி பாடல்களை வரவேற்போம். 🙏
@Selvamviru-rz1yg
@Selvamviru-rz1yg 7 ай бұрын
நிச்சயம் வரவேற்போம்
@p.nivethaxila5607
@p.nivethaxila5607 7 ай бұрын
L
@Sundareswara_Nathan
@Sundareswara_Nathan Жыл бұрын
கணீர் என்ற குரல் அருமையான சிவ பாடல். நான் கடவுள் படத்தில் வரும் ஓம் சிவோஹம் பாடல் போன்று நிலைத்து நிற்க போகிறது Sam C S. வாழ்த்துக்கள் Mohan G.
@parthis6661
@parthis6661 Жыл бұрын
நேற்று சிவராத்திரி அன்று பறுவதமலைக்கு சென்றிருந்தேன்....! அங்கு வந்த பக்தர்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு மலை ஏறி சென்று அப்பனை தரிசனம் செய்தனர்.....! அனைவர் கைபேசிகளிலும் இந்த பாடல் மட்டுமே ஒலித்தது.....! """ஓம் நம சிவாய""""
@medcomm541
@medcomm541 Жыл бұрын
I don't understand the language. But I can feel a deep emotion while listening to this song. Naa talli tandri na pakkane unnattundi. Jagathah pitarau parvathi parameswarau.
@tamiltroll1988
@tamiltroll1988 3 ай бұрын
That's namasiva
@r.v985
@r.v985 2 ай бұрын
I am maharastrian ..i did not understand this song but .i know songs feeling 🥰😍
@muthuthevan3108
@muthuthevan3108 Жыл бұрын
எம்பெருமான் சிவபெருமான் அருளால் பகாசூரன் தந்த இயக்குனருக்கு நன்றி 🕉️🔥 ஓம் நமச்சிவாய 🕉️
@user-cc3zg9df1d
@user-cc3zg9df1d Жыл бұрын
மிக மிக நன்றி. இப்போது இப்படி ஒரு பதிவிற்காக... செல்வராகவன் நேர்த்தியான நடிப்பு...
@sivansaran32
@sivansaran32 Жыл бұрын
En appa sivan irukkum varai nan santhosama iruppen I love you dad...🔥
@venkatkv2194
@venkatkv2194 6 ай бұрын
இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்று இந்த பாடல் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கேட்கும் பாடல் ஓம் நமசிவாய
@tamilselvantamilselvan1166
@tamilselvantamilselvan1166 Жыл бұрын
சரியான காலக்கட்டத்தில் தரமான பாடலை தமிழ் சினிமாவில் இறக்கிய மோகன் ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥
@vetrivel9526
@vetrivel9526 Жыл бұрын
இசைக்கு மதம் முக்கியமில்லை Sam cs vera leval goosebumps music 🔥🔥🔥
@priyaraj0525
@priyaraj0525 7 ай бұрын
அனைத்து உயிர்களுக்கும் அப்பன் அவன்🕉️🙏
@vlg8136
@vlg8136 Ай бұрын
Hitting deep soul…….everything is him in this world can’t segregate anything
@ajirudhkpm1508
@ajirudhkpm1508 Жыл бұрын
Mohan G +selva sir+sam cs goosebumps 🔥🔥🔥on fire 🔥
@yugeshncr3499
@yugeshncr3499 Жыл бұрын
@mathi.k good
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
@balasubramanikkumar8201
@balasubramanikkumar8201 Жыл бұрын
No it's because of sivappan❤
@shortsvideos5784
@shortsvideos5784 Жыл бұрын
Sam cs சிறந்த இசை அமைப்பாளர்.. அவருக்கு பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் 🔥🔥
@periyasamykavin9995
@periyasamykavin9995 Ай бұрын
ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்றால் சந்தேகம் தான் ❤❤❤
@MahaMaha-ls1sw
@MahaMaha-ls1sw 2 ай бұрын
Na oru Christian but i love sivan ... Intha sng kekkama thuunga maate
@devarajini6897
@devarajini6897 Жыл бұрын
சிவ நிலை அடைந்த அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் என்றும் சிவமயம் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏💗🖤🙇‍♂️
@angaraangalamma2083
@angaraangalamma2083 Жыл бұрын
Pro ch varakkudathu
@Arun-tn3uc
@Arun-tn3uc Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் சிவ பெருமானே மெய்சிலிர்த்து இறங்கி வந்துவிடுவார்🙏
@VetriKalaiselvan
@VetriKalaiselvan Жыл бұрын
😊
@user-hi8pj2ks4p
@user-hi8pj2ks4p 2 ай бұрын
நான் எந்த நிலமையிலா இருக்கன் உனக்கோ தெரியும் சிவன் உன்னை மட்டும் தான் நினைத்து ஒடி கென்டோ இருக்கன் என்னை எமத்திட்டங்கா அடுத்து என் வழ்கையா பாத்து ஒடி கென்டோ இருக்கன் நீ இருக்காய் என்றா நம்பிக்கையிலா எல்லம் நல்லதுக்கோ 😢
@sundhujuju4235
@sundhujuju4235 3 ай бұрын
2024..waiting sivaraathiri💥💥🎉🔱🔱🔱🔱
@KKR_Media
@KKR_Media Жыл бұрын
உணர்ச்சியின் உச்சம் தொட்ட பாடல் மற்றும் வரிகள் 🕉️❤️ இந்தப் பாட்டுக்கே படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
@anandhcreations3538
@anandhcreations3538 Жыл бұрын
இறைவன் அருளால் வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 🙏🙏🙏
@GokulBeast
@GokulBeast Жыл бұрын
சரியான நாளில் வெளியிட்ட பட குழுவினர்கள் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏
@RajaSekar-ur7wg
@RajaSekar-ur7wg 7 ай бұрын
சிவனடியார் பாடி இருந்தால கூட இந்த அளவு உள்உரை சிவனை உணர்த்தியிருக்க மாட்டார்கள் .
@SabariSandhiya-sp2on
@SabariSandhiya-sp2on 2 ай бұрын
மனதில் வெறும் 1 கனம் .... நினைத்தாலே முக்தி தந்திடும் திருவண்ணாமலை
@karthikeyan-we3tb
@karthikeyan-we3tb Жыл бұрын
அண்ணன் மோகன் அவர்களுக்கும் இசையமைத்து பாடிய அண்ணன் சாம் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுகள் பாடல் மிக அருமை அவரது குரல் மிகவும் அருமை
@jonty_18_jsp
@jonty_18_jsp 10 ай бұрын
I don't understand this language but love this...🕉️🇮🇳
@swapnay5271
@swapnay5271 2 ай бұрын
Original old movie artist was like, he lived in that character and expression for that song is at peaks. This new song also giving good vibe
@prashanthhamal5853
@prashanthhamal5853 Жыл бұрын
Tears of joy and goosebumps🙏🙏Siva sivayam forever ♥️ 🕉🛐 Much love from pasupatinath Kathmandu 🇳🇵
@SentinelGamingg
@SentinelGamingg Жыл бұрын
You don't have to be a Hindu get goosebumps for this song... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@venkat7548
@venkat7548 Жыл бұрын
🔥🔥🔥
@rajee1265
@rajee1265 Жыл бұрын
If you get such goosebumps for song and all then psychologically you are weak and emotional person and more vulnerable for any mental issues. So be careful bro.
@liteheartevillook4336
@liteheartevillook4336 Жыл бұрын
@@rajee1265 ne enda ela comment la um kathritu iruka sunday church la pavadai ah katikitu aduna vibration agum la anga solu
@SentinelGamingg
@SentinelGamingg Жыл бұрын
@@rajee1265 it's a phenomenon caused by fear or excitement and if u don't get that then either u or ur skin or ur nerves or even u might be dead.. or your brain doesn't experience that particular feelings.. doesn't mean that only emotional person gets it do some research before trash talking.. also I understand anyone can trash talk not just the person doesn't have control over his words ¯⁠\⁠_⁠(⁠ツ⁠)⁠_⁠/⁠¯
@SentinelGamingg
@SentinelGamingg Жыл бұрын
@@liteheartevillook4336 ithu veraya 😂 ithu theriama na avaruku reply ellam panni time waste pantane pa 😂... Attention seekers, vidunga bro🤦🏻
@rajadindigul1989
@rajadindigul1989 2 ай бұрын
நேற்றும் இன்றும் நாளையும் என்றும் அழியாத பாடல்...
@vanniyarmedia6818
@vanniyarmedia6818 Жыл бұрын
அருமையான பாடல் உடம்பை மெய் சிலிர்க்க வைக்கிறது பாடல்களின் வரிகள்🔥😍
@manjalnews
@manjalnews Жыл бұрын
🔥
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
@selva💙 உனக்கு என்ன பிரச்சனை
@mmmlmadurai856
@mmmlmadurai856 Жыл бұрын
@selva💙 dai lusu punda
@iyappantamilmani4704
@iyappantamilmani4704 Жыл бұрын
​@selva115... Bro what you think about this... Don't make silly .
@ranjithkhan1916
@ranjithkhan1916 Жыл бұрын
Dei sunniyar media ni ingayum vanthutiya
@SaravanaKumar-hz5wu
@SaravanaKumar-hz5wu Жыл бұрын
படலை பார்க்கும் போதும்.. கேட்கும்போது மன அமைதி கிடைக்கிறது.. ஓம் நமசிவாய.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙏
@rajeswarisathishkumar2801
@rajeswarisathishkumar2801 5 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது கவலை காணாமல் போய் விடுகிறது.
@vasugivasugi9341
@vasugivasugi9341 Жыл бұрын
நம் கடவுள் சிவன் பெருமான் ஆடியது போல் இருத்தது மிகவும் அருமையாக இருந்தது🕉🕉🕉🕉🕉🕉🕉🕉♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gnanakannan8176
@gnanakannan8176 Жыл бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி போற்றி 💐🙏😊
@ahaan4937
@ahaan4937 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏Goosebumps 🔥🔥
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 6 ай бұрын
உண்மையில் இயக்குனர் திரு.மோகன் g அவர்களுக்கும் இசை அமைப்பாளர் திரு சாம் cs அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏
@Mohan-jn4fc
@Mohan-jn4fc 6 ай бұрын
My 21/2 yr grand daughter Yakshitha likes dis song very much.... 🙏🙏
@vijaivj1101
@vijaivj1101 Жыл бұрын
எவ்வளவு கவலை வந்தாலும் இப்பாடலை கேட்கும் போது அனைத்தும் மறந்து புதுவிதமான நம்பிக்கை வந்து விடுகிறது 🙏 சிவ சிவ
@Eaglevisionmedia23
@Eaglevisionmedia23 Жыл бұрын
பல ஆண்டுகள் இந்த பாடல் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏
@gunasekaran6031
@gunasekaran6031 Жыл бұрын
இந்த பாடல் வந்து பல ஆண்டுகள் ஆகுது படம் நந்தனார்
@Eaglevisionmedia23
@Eaglevisionmedia23 Жыл бұрын
@@gunasekaran6031 music ithula vera athula vera nan differenta vaachi sonnen bro
@Flight_eagles
@Flight_eagles 4 ай бұрын
Originally Sung by Nandanar. A great Shiva devotee in 6th century❤
@a.vigneshraja4156
@a.vigneshraja4156 Ай бұрын
மிக மிக அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤நன்றி நண்பரே
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
நாடி நரம்புகளில் இந்த பாடல் ஊடுருவி ஆட்டத்தை போட வைக்கிறது,,,சிவ ஆட்டம்📿😭🕉️🙏🔥ஈசனே உன் அருள் போற்றி🔥🙏
@sathuragirikamaraj1053
@sathuragirikamaraj1053 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது என் அப்பன் சிவனை மிக அருகில் உணர வைக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவசிவாயம்
@praburajperumal6666
@praburajperumal6666 Жыл бұрын
ஓம் நமோ சிவாய, மகா சிவராத்திரி,. சிவ சிவா
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Vijayakanth Paulraj
Рет қаралды 124 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 56 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,1 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 7 МЛН
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 301 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 543 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,6 МЛН
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,1 МЛН
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 8 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 674 М.