No video

கன்னி - தட்சிணாயனப் புண்ணிய காலம் || kanni raasi palangal

  Рет қаралды 136,200

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

#kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/c...

Пікірлер: 591
@neethirajan3914
@neethirajan3914 Ай бұрын
உங்கள் வாய் முகூர்த்தம் பலிதம் ஆனால் ரொம்ப சந்தோசம் தான் ஐயா. நான் கன்னி ராசியில் பிறந்து பட்ட கஷ்டங்களை வார்தையால சொல்ல முடியாது ஐயா
@nishasha4723
@nishasha4723 Ай бұрын
உண்மை தான், எல்லோரைப் பற்றியும் எளிதில் புரிந்து கொள்ள முடியும் ஆனால் காட்டிக் கொள்வதில்லை.. நீங்கள் சொல்வது போல, ஏமாற்றுவது தெரிந்தாலும் உதவி செய்து கொண்டே தான் இருக்கிறோம்.
@ravichandranrs1255
@ravichandranrs1255 Ай бұрын
@VigneshSamy-oo5ft
@VigneshSamy-oo5ft Ай бұрын
❤​@@ravichandranrs1255
@avanthikuttychannel
@avanthikuttychannel Ай бұрын
@shanmugamathu8gmil.comshan418
@shanmugamathu8gmil.comshan418 Ай бұрын
Yes 💯👍🏻
@marisanmarisan1520
@marisanmarisan1520 Ай бұрын
உண்மை தான் உண்மை தான் உண்மை தான் உண்மை தான்
@balajianu6244
@balajianu6244 Ай бұрын
மிக்க நன்றி ஐயா என் மனதில் உள்ள கவலைகள் போய் விட்டது. நேற்று திருவண்ணாமலை சென்று ஈசனை வழிபட்டு வந்தேன் அந்த பரம் பொருள் கருணையினால் வேலை கிடைத்து விட்டது. இனி புது நம்பிக்கை இருக்கிறது இறைவன் என்னுடன் இருக்கிறார் என்று தைரியம் வந்து விட்டது ❤
@gayathrir8961
@gayathrir8961 Ай бұрын
வாழ்த்துக்கள் தோழரே 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
@balajianu6244
@balajianu6244 Ай бұрын
@@gayathrir8961 நன்றி
@balajianu6244
@balajianu6244 Ай бұрын
@@gayathrir8961 மிக்க மகிழ்ச்சி
@elumalaiparasuraman1719
@elumalaiparasuraman1719 Ай бұрын
Congrats pro
@parameswariravi4719
@parameswariravi4719 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐய்யா
@kavinrajeshn
@kavinrajeshn Ай бұрын
ஐயா, உங்கள் வாக்கு பொன்னாகட்டும், நீங்க பேசும் பொழுது என் மனது மிகவும் அமைதி கொள்கிறது, நீர் வாழ்க உங்கள் குலம் வாழ்க..…
@sjayarajantiles182
@sjayarajantiles182 21 күн бұрын
Yes
@anandhi7727
@anandhi7727 Ай бұрын
அய்யா நீங்க கன்னி ராசிக்கு சொன்னது எல்லாமே 100% உள்மை அய்யா நீங்க நன்றாக இருக்க வாழ்த்துகிறோம்
@easwarans6034
@easwarans6034 Ай бұрын
❤❤❤
@kathirvelv5231
@kathirvelv5231 Ай бұрын
❤​@@easwarans6034
@sbarathiMohankumar-xk3nl
@sbarathiMohankumar-xk3nl Ай бұрын
கேட்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. அதுவே போதும். நன்றி ஐயா!
@suppasuppa7829
@suppasuppa7829 Ай бұрын
ஐயா ஒரு நம்பிக்கை கிடைத்தது போல் இருக்கிறது நானும் இந்த உலகத்தில் வாழ்வேன் என்று நம்பிக்கை
@kpriya2063
@kpriya2063 Ай бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாமே ‌உண்மை மனதுக்கு ஆறுதலாக உள்ளது உங்க‌ வார்த்தைகள் நன்றி‌ ஐயா
@thamilmuniutv3022
@thamilmuniutv3022 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🫶🫶🫶🫶
@user-pf5pw3wv7t
@user-pf5pw3wv7t 25 күн бұрын
அய்யா 💯 உண்மை. உறவுகளாலும் சுற்றத்தாளும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டேன். எம்பெருமான் முருகப்பெருமான் அருளால் இன்று உயிரோடு நலமாக இருக்கிறேன். இனி எவரையும் எளிதில் நம்ப மாட்டேன்.
@balamuruganbalu7446
@balamuruganbalu7446 Ай бұрын
நன்றி சாமி மனதை வியக்கும் முன்னேற உங்களுடைய சொல்வாக்கு அந்த அபிராமி தாயின் ஆசியோடு செயல் பட ஆண்டவனை பிராத்தனை செய்கிறோம் கடவுளே
@thirumuruganvedagiri4952
@thirumuruganvedagiri4952 Ай бұрын
உங்கள் உயர் வான் பேச்சு மணநிம்மதிஅளிக்கிறது.நன்றி
@happyperson8924
@happyperson8924 Ай бұрын
100% PH.D panirken sirr😂🥲 Oru mudivu eduka romba kolapama iruku sir ..🥲🥲thelivu vara maatingudhu sir .. Enaku true friends eh illa sir ...but I help others Hope good times are ahead Om Nama Shivaya 🤍
@annapuranikaliyaperumal8918
@annapuranikaliyaperumal8918 Ай бұрын
சாயிராம். நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் எல்லோராலும் குறிப்பாக சொந்தங்களாலேயே ஏமாற்ற பட்டேன். கணவர் கூடப்பிறந்தவன் என்னென்ன செய்யக்கூடாதோ அத்தனையையும் செய்து விட்டார்கள்.எனக்கு வயதும் 69 ஆகி விட்டது. ஸ்வாமியே அதாவது தாங்கள் கூறியது போல சத்ய சாய்பாபாவே கதி என்று இருந்து வருகிறேன்.தங்கள் வார்த்தைகள் மனதுக்கு ஆறுதல். சத்தியம்.உடல்நலமுடன் கடைசி வரை சமூக சேவை யில் இருக்க வேண்டுகிறேன்.
@ravindranc.7277
@ravindranc.7277 Ай бұрын
@@annapuranikaliyaperumal8918 இவ்வளவு ஏமாற்றபட்டாலும், இந்த வயதிலும் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற உங்களது எண்ணம் உயர்ந்தது. சாய்பாபா உங்களை காத்து அருள்பாளிப்பார் ...
@palanic7815
@palanic7815 Ай бұрын
மனதில் ஒரு ஒரு தைரியம் ஒரு நிம்மதி ஏற்படுகிறது ஐயா நன்றிகள்!
@m.mookambigaim.ambika6896
@m.mookambigaim.ambika6896 Ай бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான். நான் ஒரு பாபா பக்தர். ஐயா நீங்க சொன்னது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கடவுள் இருக்கிறார். என்பதை நான் அடிக்கடி உணர்கிறேன்.
@natraj140
@natraj140 Ай бұрын
உண்மை❤ஜெய்சாய்ராம்ஃஹி
@rajalakshmi9743
@rajalakshmi9743 Ай бұрын
நான் யாருக்கு உதவி செய்தாலும் அவங்களால் தான் நான் நிறைய துன்பங்கள் துரோகங்கள் வன்முறை வலி அனுபவித்து வருகிறேன் 🪷 மரியாதை இல்லை அலட்சியம் எல்லாம் அனுபவித்து வருகிறேன் 🎉தப்பு செய்தவர்கள் சந்தோஷமாக சுற்றி வராங்க 🎉 நீங்கள் சொல்லும் வார்த்தை உண்மை உண்மை உண்மை உண்மை 🪷
@PRAVEENKUMAR-fx9mf
@PRAVEENKUMAR-fx9mf Ай бұрын
Mam. Same enakum intha problem Life la ivlo kastam pattachu 😢😢😢
@INDPRABU
@INDPRABU Ай бұрын
எனக்கும் இதே நிலை
@anithamoorthy2006
@anithamoorthy2006 Ай бұрын
Unmai
@user-be4nl6pe1r
@user-be4nl6pe1r Ай бұрын
Me too
@pasupathiraj5714
@pasupathiraj5714 Ай бұрын
ஆமாங்க ஐயா..என்னை சுற்றி உள்ளவர்களை பற்றி சுலபமாக நான் கணித்து விடுகிறேன்.. நீங்கள் சொல்வது உண்மைதான்..
@user-ym1eu7bn3t
@user-ym1eu7bn3t Ай бұрын
கேட்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது.ஜயா . நன்றி...❤
@MsPurusho
@MsPurusho Ай бұрын
100% Correct, i have completed PHD..😂 As you mentioned i am Shridi Sai Baba devotee..
@prabakarsri4907
@prabakarsri4907 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100 /100உண்மையானது ஐயா தான் உங்கள் வாக்கு உண்மை நன்றி ஐயா❤
@ரவிக்குமார்
@ரவிக்குமார் Ай бұрын
நான் எப்பவும் கேட்க்கு வெளியதான் 😂😂😂😂... பழகி கொண்டேன்... 💪🏻 நன்றி ஐயா. 🙏🏻
@deepasairam6791
@deepasairam6791 Ай бұрын
நன்றி ஐயா 🙏 ஆம் நான் பாபாவின் பக்தை, ஓம் நமசிவாய போற்றி 🙏 சிவனை சிறுவயதில் இருந்தே வணங்கிறேன்🙏
@supriya_tailoring
@supriya_tailoring Ай бұрын
Correct aa sollareenga.. நீங்க சொல்வது என் வாழ்க்கையில் நடக்க ஆரம்பித்து விட்டது.. மிக மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏
@natraj140
@natraj140 Ай бұрын
உண்மையா❤கவலைவேண்டாம்ஃஹி
@prabaprabu9262
@prabaprabu9262 Ай бұрын
நீங்கள் சொல்வது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது ஜயாஐஐஐஐ
@murugesang9897
@murugesang9897 Ай бұрын
100 சதவீதம் உண்மை ஓம் நமசிவாய சிவாய நம
@user-rn4jn1qb9e
@user-rn4jn1qb9e Ай бұрын
நீங்க சொல்கிற வார்த்தை கள் நம்பிக்கை தருகிறது ஒரு பெண்ண என் வாழ்க்கையில் அதிகபடியான துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கேன் நீங்க சொன்ன படி புத்துயிர் கிடைத்தால் போதும் ஐயா மிகமிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🥹🥹
@natraj140
@natraj140 Ай бұрын
கவலைபடாதீர்கள்❤நல்லதேநடக்கும்ஃஹி
@jc.hgf.c.vadivelan5764
@jc.hgf.c.vadivelan5764 Ай бұрын
100%உண்மை, உண்மை, உண்மை, உங்கள் வாக்கு பழிக்கட்டும் ஐயா, நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் ஐயா.❤❤❤❤❤
@kamarajpushpavalli9563
@kamarajpushpavalli9563 Ай бұрын
உங்கள் வார்த்தை மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா உண்மை மனிதர்களின் மனதை புரிந்து கொள்ளும் காலம் இயற்கை தெய்வம் நம் அனைத்து உயிர்களுக்கும் தேவை நான் என்றுமே வணங்கும் தெய்வம் இயற்கை ஐயா நன்றி நன்றி நன்றி
@varalakshmik1908
@varalakshmik1908 Ай бұрын
அருமையான தகவல்கள் கூறினீர்கள். நூற்றுக்கு நூறு உண்மையானவை அனைத்தும்
@natraj140
@natraj140 Ай бұрын
❤ஹி
@parameswarans1193
@parameswarans1193 Ай бұрын
அய்யா, தாங்கள் சொல்வது யாவும் முற்றிலும் உண்மை. நாம் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் நம்மை சோதித்து பார்க்க நிறைய பேர் வருவதோடு சோதனையாகவும் அமைந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு தாங்கள் வாக்கும் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையும்தான். நலமுடன்நன்றி வணக்கம்
@v.prabakaran.r.rangan.
@v.prabakaran.r.rangan. Ай бұрын
உன்மை💯 உன்மை💯 உன்மை 💯
@srinivasans7541
@srinivasans7541 Ай бұрын
நீங்கள் சொன்ன அத்தனையும்உண்மைசிறந்தஜோதிடர்நீங்கள்வாழ்த்துக்கள்நன்றி 17:13
@arivurani140
@arivurani140 Ай бұрын
அடுத்தவர் மனதை புரிந்து கொள்வதில் நான் Phd பண்ணி இருக்ககேன ஐயா
@SUBARAMANISHANKAR
@SUBARAMANISHANKAR Ай бұрын
நீங்க சொல்வது உண்மைதான் ஐய்யா 100 %பிஎச்டி உண்மைதான்
@budjetland
@budjetland Ай бұрын
உண்மை வார்த்தைகள் ஐயா 💯
@senmathi3380
@senmathi3380 Ай бұрын
My life I lost hope everything. Always people use me and throw me . yes recently I wear it true swamy
@ravindranc.7277
@ravindranc.7277 Ай бұрын
Yes, true
@senmathi3380
@senmathi3380 Ай бұрын
@@ravindranc.7277 the pain we know people are using us ,why we are doing the help I do Not knw
@positivity5048
@positivity5048 Ай бұрын
Yes
@Meenatchimuthukumar
@Meenatchimuthukumar Ай бұрын
மிகவும் நன்றி அய்யா, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
@singwithselvam9171
@singwithselvam9171 Ай бұрын
ஐயா,தாங்கள் சொல்வது அனைத்தும்,எங்களுக்கு நடந்தால் மிக்க சந்தோசம்.ஏற்றி விடும் ஏணியாகவே வாழ்கிறோம்.ஆனால் எங்களை ஏற்றத்தான் ஒரு படியைக்கூட கடவுள் படைக்கவே இல்லை.சிவாய நம" நம்புவோம்.நடப்பது நடக்கட்டும் நன்றிகள் ஐயா🙏🙏
@jothikani3990
@jothikani3990 Ай бұрын
I studied only 10th but I studied lot in my life about all my surrounded person I lost my mother in my first age athula erunthu pothum pothum endru eruku now I am about 52age. . God bless me only by my life partner avarkaku matumae ennum erukean Ayya. Thangal sollrathu cen percent correct 👌 Ayya
@vasanthikannamirtham9428
@vasanthikannamirtham9428 Ай бұрын
நன்றி ஐயா. என் மனதில் எழுந்த கேள்வி கங்கு நல்ல பதில் கிடைத்தது.நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை நன்றி
@ShaliniCelin
@ShaliniCelin Ай бұрын
கடவுளே தவிர வேறு யாரும் இல்லை ஐயா
@eeswariv.p4191
@eeswariv.p4191 Ай бұрын
Mikka nantrigal. Om narpavi agilam.
@manjunathdixith1032
@manjunathdixith1032 Ай бұрын
Nandri vanakam valga valrga vanakam OM Namashivaya Tiru Chitrambalam
@HappyBurger-pg8rj
@HappyBurger-pg8rj Ай бұрын
உண்மையில் உன்மை நன்றி ஐயா
@user-or8rk4tr5r
@user-or8rk4tr5r Ай бұрын
வெற்றி நிச்சயம் இது தேவன் சத்தியம் 🙏🙏
@natraj140
@natraj140 Ай бұрын
❤ஹி👍
@user-ck7yu2nj6b
@user-ck7yu2nj6b Ай бұрын
Ok thankyou
@kranitssm1286
@kranitssm1286 Ай бұрын
உண்மை கன்னி க்கு இனி நல்த காலம் தா . இது உண்மை
@pushpa7604
@pushpa7604 Ай бұрын
OMG Udal silikuritthey, ive done PHD as u said sir,u r my guidance ,ive gone through unpredicted shames ,but GOD i love always beside me and achived what i ask for or not ,its great ,ur word make me stronger , i love plants too.tqvm sir ,
@Amulsree
@Amulsree Ай бұрын
நன்றி ஐயா
@user-tq9is6fk9h
@user-tq9is6fk9h Ай бұрын
Yellarukum nallatha than panrom aanal yenkaluku mattum kastam than nagal yellarukum use in through omm namachivaayaa neengatha thunai sivaya namahaa
@jeevasubu
@jeevasubu Ай бұрын
நன்றி ஐயா.
@arulselvantneb6585
@arulselvantneb6585 Ай бұрын
அய்யா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.எங்கள் வீட்டில் கோமாதா வளர்க்கிறோம்.தங்கள் வாக்கு அருள் வாக்கு.பண உதவி செய்தால் திரும்பி வரமாட்டேங்குது.
@thamil7275
@thamil7275 Ай бұрын
💯 percent correct sir. Wonder ful speech sir 🎉
@jayanthim4246
@jayanthim4246 Ай бұрын
அய்யா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை உங்கள் வாக்கு பளிதம் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது நீங்களும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
@natraj140
@natraj140 Ай бұрын
நன்றி❤நல்லதுஃ‌ஹி
@reenakumar3962
@reenakumar3962 Ай бұрын
உண்மையான பேச்சு ஐயா
@ketheswar
@ketheswar Ай бұрын
சிறப்பு சிறப்பு ❤️❤️❤️ நன்றி
@vallisatha1922
@vallisatha1922 Ай бұрын
Rombe nandri ayya unga wayi palikinum...
@itfriends666
@itfriends666 Ай бұрын
U are so accurate....a hardcore Shiva and Sai bhakth here! And yes....life has revealed who people actually are!!! Thank you for your reading...
@ashokprabhu8896
@ashokprabhu8896 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நல்ல பதிவு நன்றி 🙏
@user-yj9pd1oe9s
@user-yj9pd1oe9s Ай бұрын
ஐயா நீங்க சொல்றது மனதிற்கு நிம்மதியாக இருந்தது என் மகன் கன்னி ராசி தான் மிக்க நன்றி
@natraj140
@natraj140 Ай бұрын
நல்லது❤இனிநல்லதாகநடக்கும்ஃஹி
@subramanisubramaniamkt23
@subramanisubramaniamkt23 Ай бұрын
மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நம
@dilliraniv6561
@dilliraniv6561 Ай бұрын
ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் அல்லாமாலிக்
@anuradha6379
@anuradha6379 Ай бұрын
I'm feeling relaxed..what an inspiration.. thank u so much sir🙏
@lalithabrindha-bh4gc
@lalithabrindha-bh4gc Ай бұрын
Miga saringa ayya.i can understood the tone and in how and in which way the people are speaking , everyone are purposeful but always kanni raasi yedhartham.
@SrinivasanRJN
@SrinivasanRJN Ай бұрын
It's very true. I tried a lot to understand people.
@shankarraman5743
@shankarraman5743 Ай бұрын
மனசு சிறிது ஆறுதலாக உள்ளது நன்றி ஐயா.
@7Humanity
@7Humanity Ай бұрын
நன்றி ஐயா சிவஸ்ரீ மணிகண்டசிவம் 🙏🏻
@hlnnll
@hlnnll Ай бұрын
நீங்கள் சொல்வது 100%உன்மைஅய்யா 🙏
@NT-sk9ju
@NT-sk9ju Ай бұрын
Thank you Sir…gives me some hope ❤
@vasanthiveeramuthu708
@vasanthiveeramuthu708 Ай бұрын
மனம் சாந்தி அடைகிறது. 🙏. 100/ உண்மை 🎉
@vellingirip4689
@vellingirip4689 Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா 4:13
@buvaneswarim8593
@buvaneswarim8593 Ай бұрын
Sir Very correct I am Hastam Kanni I got lot of respect as well as reverse 100 % correct I start recognize persons Also you told I am a Puttaparthi Sai Baba devotee He only protecting me from all problems
@ammu1407
@ammu1407 Ай бұрын
Unmai vathaigal👌 unkal vathai palikatum ayya🙏 one of the positivity you spread by your words We are waiting for your live👍
@shaguvythes6736
@shaguvythes6736 Ай бұрын
Iya thank you so much for your support
@PGMusicalEdits_
@PGMusicalEdits_ Ай бұрын
நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை தான்
@velusamysanthi9837
@velusamysanthi9837 Ай бұрын
குரு வணக்கம் ஐயா.நீங்கள் சொல்வது எல்லாம் நிதர்சனமான உண்மை ஐயா.நன்றி ஐயா.
@User_00_77
@User_00_77 Ай бұрын
மிகவும் நன்றி ஐயா. உங்களின் ஆசீர்வாதம் என் பாக்கியம் ஐயா.
@umak1428
@umak1428 Ай бұрын
ஐயா மிகவும் நன்றி நல்ல வார்த்தை சொன்னீங்க ஓம் நமசிவாய
@rameshrameshsmart5620
@rameshrameshsmart5620 Ай бұрын
Kaluthai nerikura alauvuku prachana poitu iruku sir 🥺 sethuralama nu thonuthu sir valkai avlo ecy la illa tha romba kodurama iruku sir mudiyala savu tha thervunu thonuthu sir 🥺
@sweethad753
@sweethad753 Ай бұрын
Correct daily same thinking Itaivan thiruvadi saranam
@muthukrshnan606
@muthukrshnan606 Ай бұрын
I can understand brother Because I too undergoing the same ... But stay patience , hold yourself back ... we will pass through this... Keep praying to God and believe in yourself and work hard...surely we will see brighter side of Life. Have Gratitude 😊
@NandiniPLN
@NandiniPLN Ай бұрын
Shivaya Namaha nu sollunga ellam sariya poidum bro
@venugopal2347
@venugopal2347 Ай бұрын
Very motivating words Thanks 🙏🏻🙏🏻🙏🏻
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
ஐயா தாங்கள் முடிந்தவரை சொல்வதை நினைத்து எப்படியும் என் மகளுக்கு வயது 42 ஆகியும் ஆனாலும் கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என்றே நம்புகிறேன். ஏதோவொரு வகையில் துரதிர்ஷ்டம் என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.கடவுள் நம்பிக்கையில் காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.ஐயா சொல்வது ஒரு தெய்வம் இட்ட ஒரு கட்டளைப்போல தெய்வீக வாக்கு என்று நினைக்கிறேன்.நம்புகிறேன்.நமஸ்காரம்.
@subramaniyansubramaniyan5392
@subramaniyansubramaniyan5392 Ай бұрын
தங்கள் பெண் பையன் ஜாதகம் கிடைக்குமா
@shanmugamsundaram335
@shanmugamsundaram335 9 күн бұрын
நன்றி சார்..
@dr.balanightstalker5018
@dr.balanightstalker5018 Ай бұрын
Romba nandri ayya... Neega sonnathu anaithum unmai... 🙏🙌👏
@user-om4ri6ne3k
@user-om4ri6ne3k Ай бұрын
Arumai yaga sonnanga iyya . Nanringa. Romba Sariyaga ellam sonneenga. Mika magizhchinga. Vazhga valamudan. 👍🙏💩🌼🌺
@ramasamypalanivel648
@ramasamypalanivel648 Ай бұрын
மிக்க நன்றி அய்யா
@user-ye4br9lf7c
@user-ye4br9lf7c Ай бұрын
Na vandhu neenga sollran Mari dha Aiya veetuku vandhavanga yaaraa irundhalum veetukulla vanganu solli sappadu illa koffi illa juse yedhavadhu sappda vittu avanga pora varaikum pathutu dha veetukulla poven Aiya neenga sollvadhu yellamey unmai aiyaa🙏🙏🙏
@Karuna1981s
@Karuna1981s Ай бұрын
அருமை ஐயா நன்றிகள் பல
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Ай бұрын
நன்றி அண்ணா.. உங்கள் வாக்கு பலிக்கட்டும்...
@senthilkumarsenthilkumar8587
@senthilkumarsenthilkumar8587 Ай бұрын
அருமையான பதிவு
@deviprasad1532
@deviprasad1532 Ай бұрын
Thanks for your inspiration & motivation Guruji🙏
@palaneeswaribharathi8216
@palaneeswaribharathi8216 Ай бұрын
ஐயா நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் கன்னி ராசி எனக்கு வயசு 41 திருமணம் இல்ல ஆன்மீக வழியில் பயணத்தை மேற்கொண்டு விட்டேன் சரியான வேலை இல்லை வருமானம் இல்ல தொழில் இல்ல கடன் பிரச்சனை நீங்க சொல்றத கேட்டா மனசுக்கு சந்தோசமா இருக்கு இதுபோல நடந்துச்சுன்னா மிகவும் இறைவனுக்கு நன்றி கோடான கோடி இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏
@INDPRABU
@INDPRABU Ай бұрын
நீங்கள் எந்த ஊர்?
@user-jq3ok5hs3i
@user-jq3ok5hs3i Ай бұрын
32 வயது ஆச்சு எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை
@bamabama4947
@bamabama4947 Ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@P.LucksanaP.kanishka
@P.LucksanaP.kanishka Ай бұрын
நன்றி ஐயா மிகவும் சந்தோசமாக இருக்கிறது நீங்கள் கூறுவது
@relaxingmusic78979
@relaxingmusic78979 Ай бұрын
Nandri ayya❤ electrified unga speech,🙏🙏❤
@7Humanity
@7Humanity Ай бұрын
கடவுளை நம்ப வில்லை, ஆனாலும் அனைத்தும் சரியான வழியில் சென்று கொண்டு இருக்கே ஐயா.
@prabhakarsubramanian8865
@prabhakarsubramanian8865 Ай бұрын
It's like a short film for few minutes fell happy . Back to misery again .........may be every you tuber is happy with lots of hits
@fungaming728
@fungaming728 Ай бұрын
Sivasri Ayya ku Nandrigal pala kodi ❤
@prasannab4761
@prasannab4761 Ай бұрын
15:43 Thank you so much sir.....
@shyamdatta1866
@shyamdatta1866 Ай бұрын
Thank you for the positive thoughts 🙏
@chitras9205
@chitras9205 Ай бұрын
Iam PhD Scholar. God blessed to put me Supreme level. Expect yr words comes true.
@user-ry9nn9ls6q
@user-ry9nn9ls6q Ай бұрын
Semma..semmaa.. 💯 True u have said...sir... Tq sir...🎉🎉🎉
@sumc7181
@sumc7181 Ай бұрын
Nandri Ayya. Arumai
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН