Sleeper Coach 'ல் வடகத்தியர்களால் தொல்லையா?

  Рет қаралды 120,086

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Жыл бұрын

வடகத்தியர்களா அல்லது வேறு மாநிலத்தவரா? நீண்ட தூரம் பயணம் இனிதாக அமைய என்ன செய்யலாம்?
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Whatsapp : api.whatsapp.com/send/?phone=...
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 633
@sibikuty
@sibikuty Жыл бұрын
Sleeper ticket எடுத்து இடம் விடலைன்னா எல்லாரும் கிளம்பி Ac cochல் ஏறினா முடிவுக்கு வரும் மக்களே😅
@tamilrajendran8576
@tamilrajendran8576 Жыл бұрын
FINE PODA MATTUMAY ODI VARUVANUGA.YETHUM MARATHU.
@maheswaran2129
@maheswaran2129 Жыл бұрын
Correct correct
@vijivaithy9540
@vijivaithy9540 Жыл бұрын
சென் வருடம் நாங்கள் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டியில் பயனித்தபோது இதுபோன்ற மோசமான அனுபவத்தை சங்கமித்ரா இரயிலில் அனுபவித்தோம்
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
ஐயா ரிஷிகேஷ் டூ பத்ரி திவ்ய தேஸம் 3.கோயில்கள்‌மற்றும் பிருந்தாவன் மதுரா அடுத்து அயோத்தி நைமிண்ஸாரண்யம் அடுத்து‌அலகாபாத் கயா காசி அடுத்து சென்னை செல்வது எப்படி ப்ளீஸ்
@maheswaran2129
@maheswaran2129 Жыл бұрын
கண்டிப்பாக எங்களுக்கு நிறைய இது மாதிரி பிரச்சனை வந்திருக்கிறது
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
இவ்வளவு ரயில்வே போலீஸை வைத்துக் கொண்டு ஒழுங்கு படுத்தாமல் , சட்டத்தை மதிப்பவர்களுக்கு சொல்லும் யோசனையா இது!
@luckyladdu7536
@luckyladdu7536 Жыл бұрын
😢❤❤🎉
@murugaiyanramasamy3426
@murugaiyanramasamy3426 Жыл бұрын
நீங்கள் கூறுவது மிகச்சரியே, நமது மாநிலத்தில் ரயில்வே சட்டத்தை மீறுபவர்கள் மிகச்சிலரே. ரயில்வே துறையும் அரசங்கமும்தான் இதை சரி செய்ய வேண்டும்.
@devendranramasamy6965
@devendranramasamy6965 3 ай бұрын
Correct ah sonega ......
@muniyandymuthusamy1467
@muniyandymuthusamy1467 Жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சில் எளிமையும், யதார்த்தமும், தெளிவும் மிளிர்கிறது. வாழ்க, வளர்க.
@Michael-dl3tz
@Michael-dl3tz Жыл бұрын
Clear checking, will make a control
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏❤️💟🙏🙏🙏 மிக பயனுள்ள தெளிவான விளக்கம் 👏🙏🙏🙏🙏
@pandianpandiansudhamathi6806
@pandianpandiansudhamathi6806 Жыл бұрын
G
@vsmani5412
@vsmani5412 Жыл бұрын
ஐயா தங்களின் இந்த சேவை மிகுந்த பாராட்டுக்குறியது நன்றிங்க வாழ்க வளர்க நலமாக வளமாக
@ramsamy7744
@ramsamy7744 Жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொகுத்து வருகிறீர்கள் வாழ் த்துகள் அய்யா
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 Жыл бұрын
தங்களின் அன்பான சேவை செய்திகளுக்கு நன்றி.
@raji8629
@raji8629 Жыл бұрын
அருமை ஐயா
@parameswaranr4795
@parameswaranr4795 Жыл бұрын
​@@t.asrinivasan9797pl
@rangolisadventures714
@rangolisadventures714 Жыл бұрын
Salem -erode kaaranga, keralites um apdi thaan
@prabhumadhan6158
@prabhumadhan6158 Жыл бұрын
சார் எதார்த்தமான விளக்கம் மிக்க நன்றி...
@raj1234kumar1
@raj1234kumar1 Жыл бұрын
தங்களின் இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது sir.
@komalseetharaman2488
@komalseetharaman2488 Жыл бұрын
சிறப்பான கருத்துக்கள் நானும் இந்த சுகத்தை அனுபவித்து உள்ளேன்
@balamanickam6609
@balamanickam6609 Жыл бұрын
சிறப்பான தகவல் பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றி
@jagadeeshjagadeesh7535
@jagadeeshjagadeesh7535 Жыл бұрын
நல்ல விளக்கம் குறியுள்ளேர் ஐயா. நன்றி வணக்கம்❤❤❤
@jeganlraja
@jeganlraja Жыл бұрын
Very good service to the travelling public. My concern is that the Coach position is not available correctly. Even the Station Master and/or Counter Clerk do not know the correct position or they give different information at the same time.
@josephirudayaraj1349
@josephirudayaraj1349 9 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம். தங்கள் சேவைக்கு நன்றி மற்றும் பாராட்டுகளும். இந்த வீடியோவின் இறுதியில் வட நாட்டவர்களால் தொல்லையை சமாளிக்க சில ஆலோசனைகள் சொன்னீர்கள் நன்றி . ஆனாலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் ஏன் வருகிறார்கள் என்கிற வரலாற்று விளக்க உரையை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@Karate.jameesha
@Karate.jameesha 8 ай бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார் ஐயா அவர்கள் மிக்க நன்றி ஐயா
@radhakrishnanl2342
@radhakrishnanl2342 Жыл бұрын
உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மிகக் நன்றி 🙏
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 8 ай бұрын
Railway is the biggest network in India. Knowledge about about railways, booking, cancellation, type of coaches, status etc are grey area for many of us. You're doing a good job by discussing about various information about railways! 👍
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
Indian Railways are the biggest net work and the largest employer in the world.
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி.
@nakkeerannakeeran8432
@nakkeerannakeeran8432 Жыл бұрын
ஸ்லீப்பர் டிக்கெட் கிடைக்கல இந்த சட்ட விரோதமான கூட்டதை அரசு தடுக்காதா? பிறகு எதுக்கு? அரசு போலீஸ்?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தடுத்தால் நிம்மதி.
@navinshynas
@navinshynas 7 ай бұрын
நம்ப ரயில்வே நல்லா இருக்கு. வடகன்ஸ் சரி இல்லை முதலில் அவர்கள் rules follow panrathe ilai
@arumugamb8072
@arumugamb8072 3 ай бұрын
வடக்கு மக்களுக்கு.. நல்ல கல்வி கட்டாயம் கொடுக்கனும். இதை செய்தல்லே... மனிதமாக வளர... வைத்தலே.... அவசியம்.. .தேவை.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 ай бұрын
இது தடுக்க முடியாது மற்றும் நிறுத்த முடியாது ... ஏன் என்றால் இது தான் இந்திய அரசியல்.. இன்று நமக்கு இந்திய ரயில்வேயில் இடம் இல்லை நாளை இந்தியாவிலே கூட இடம் இல்லை அதாவது தமிழ் நாட்டில் இடம் இல்லை.. மனதை தேற்றிக்கொள்ளுங்கள் அல்லது உங்களது தலைமுறைக்கு வேறு ஒரு நல்ல இடத்தில் வாழ வழிவகை செய்து விடுங்கள்... அதுவும் இல்லை என்றால் போராட கற்றுக் கொள்ளுங்கள்... ஏன் என்றால் மக்கள் தொகை மற்றும் அரசாங்கம் இது அனைத்தும் வடகத்தியர்கள் பக்கம்
@charlesraju6991
@charlesraju6991 3 ай бұрын
அவன் மனிதனா வளர்ர வரை நீ தாங்கிக்க அவனோட கொடுமை யை நம்மால ஆகாதுப்பா​@@arumugamb8072
@jesudoss8385
@jesudoss8385 Жыл бұрын
மிகுந்த பயனுள்ள தகவல்.
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 9 ай бұрын
Thank you so much for your detailed explanations!........
@yesurajyesuraj280
@yesurajyesuraj280 5 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் கொடுக்கிறீங்க சார் 🎉 மிக்க நன்றி
@clementsebastian9800
@clementsebastian9800 Жыл бұрын
உங்களுக்கு அன்புடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@premamunees3962
@premamunees3962 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் ஐயா.நன்றி.
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n Жыл бұрын
நல்லதொரு சிறப்பான தகவல்கள் நிச்சியம் பலருக்கு பயனுள்ள தகவல் நன்றி
@janakiramangopalakrishnan2139
@janakiramangopalakrishnan2139 5 ай бұрын
I am a regular follower of your postings. You are right. I am surprised to see a person like you showing so much interest in Railway matters. Please do post more and more..
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 8 ай бұрын
விரிவாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி சார் ,ஏற்றுக் கொள்ள வேண்டும்,வயிறு,பிழைப்பு பார்த்தால் பாவம்,🙏👍✌👌☝♥
@Mgopi1984
@Mgopi1984 4 ай бұрын
Romba Usefull Information Sir, thank you.
@ragunathanjayaraman6853
@ragunathanjayaraman6853 Жыл бұрын
நல்ல பதிவு. நன்றாக புரிந்தது. நன்றி.
@Vimal09
@Vimal09 Жыл бұрын
Very very useful information ❤
@kajaali-fq5xt
@kajaali-fq5xt Жыл бұрын
மக்கள் தொகை அதிகமாக ஆகிவிட்டது போக்குவரத்து அதிகமாக ஆகிவிட்டது அதிகமாக விட்டால் மக்களுக்கு நல்லது அரசுக்கும் நல்ல வருமானம் ஏன் செய்ய மாட்டார்கள்
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
எஞ்சின்/கோச் உற்பத்தி ...பற்றாக்குறை..இருக்கும் பெட்டிகள் ஓய்வில்லாமல் ஓடுகின்றன.கோரமண்டலும், ஹவுரா மெயிலும் மாறிமாறி பெயர் மாற்றி ஓடுகின்றன.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 ай бұрын
மக்கள் பணம் யாரிடமும் உள்ளது.. கொள்ளையர்களிடம் உள்ளது அதாவது அரசியல் மற்றும் வியாபாரிகள் கைகளில்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
ஒரு பஸ் விடுவதே மிகவும் கஷ்டம். ஒரு ரயில் விடுவதென்றால் சும்மாவா. எவ்வளவு பணம் வேண்டும். எவ்வளவு மனித உழைப்பு வேண்டும். சாமானிய வேலையா. அப்படியும் ஏகப்பட்ட ரயில்கள் வந்துவிட்டன. உதாரணமாக சென்னை திருச்சி மற்றும் மறு மார்க்கத்தில் இரண்டு மணிக்கு ஒரு ரயில் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு மேலும் தேவை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது புது ரயில் விடும் அளவுக்கு இல்லை.
@rengasamy4628
@rengasamy4628 Жыл бұрын
அருமையான அனுபவ பதிவு. தயவு செய்து sound quality மேம்படுத்தவும். 👍
@Sathiyaseelan3589
@Sathiyaseelan3589 Жыл бұрын
All your videos are very interesting sir...thankyou so much ....
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
You're most welcome
@kalyanasuntharam8979
@kalyanasuntharam8979 Жыл бұрын
Super sir. Very useful information so.
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 10 ай бұрын
Sir your videos and tips are very useful. Thank you
@pandikaruppanp7097
@pandikaruppanp7097 11 ай бұрын
அருமையான பதிவு🙏
@saravananm3896
@saravananm3896 Жыл бұрын
அய்யா நீங்க சொல்வது மிக சரி..
@user-xr2yt3be8q
@user-xr2yt3be8q 4 ай бұрын
Super Update Sir Thanks ❤❤❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Welcome
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
மிகமிக நன்றி சார்🙏👍👍🪷🤝
@georgedhinakaransamuvelsug8547
@georgedhinakaransamuvelsug8547 Ай бұрын
Your guidlines are very useful. Many thanks.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Glad you like them!
@t_senthil_murugan
@t_senthil_murugan Жыл бұрын
அருமையான பதிவு நன்றி உடன்பிறப்பே 🎉
@muralidharan3314
@muralidharan3314 2 ай бұрын
தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@MurugesanS-pb4fo
@MurugesanS-pb4fo Жыл бұрын
Super information sir
@suganya8443
@suganya8443 Жыл бұрын
Thank u so much for your information 🙏🙏🙏
@2011var
@2011var Ай бұрын
Simply superb information.
@aathi8838
@aathi8838 Жыл бұрын
மிக அருமையான பதிவு தரப்பட்டுள்ளது நன்றி ஐயா. திண்டுக்கல்
@srinivasanthiruvengadam6893
@srinivasanthiruvengadam6893 Жыл бұрын
Super Explanation
@sathishkumarrajan8277
@sathishkumarrajan8277 Жыл бұрын
Sir very good information. Thanks a lot. Last segment music is so loud
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thankyou will. 🙏 take care infuture videos.
@sridharsridhar3684
@sridharsridhar3684 Жыл бұрын
Useful message thank you sir
@subbumani7726
@subbumani7726 7 ай бұрын
Super sir Continue your sharing your information
@mirunallini3734
@mirunallini3734 Жыл бұрын
Sir, After crossing Tamilnadu border in 3rd class a/c also people used to come d sit in that coaches. U r absolutely right i have visited Kasi d Gaya there is no road transport facility. In bihar road r worst horrible to travel Gaya from Varanasi . Very nice advices about travel. Hats off to you sir
@navinshynas
@navinshynas 7 ай бұрын
3rd class kulaya. Report to ttr and indian railways. Namba kaasa வாங்குறாங்க namba kekka rights iruku. Namba ethuvume kekama iruntha வடகன்ஸ் aadatha seivanga
@VijayVijay-qq5mq
@VijayVijay-qq5mq 5 ай бұрын
Very correct all ready locals dominated by outsiders mainly due to mad mentality of too much hospitality given.
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
Railway information very very excellent thanks for your great information
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thankyou
@ganesang4363
@ganesang4363 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி அண்ணா
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஐயா அவருடைய கருத்து மிக அருமை நன்றி வணக்கம்
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 Ай бұрын
Nice explanation.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Glad you liked it
@balasubramanianmuthusamy2258
@balasubramanianmuthusamy2258 4 ай бұрын
Really useful information sir 👌
@vajraramesh4340
@vajraramesh4340 Жыл бұрын
Super post sir. Great
@uthumanmohammedyoonoos7270
@uthumanmohammedyoonoos7270 Жыл бұрын
I endorse Mr. Ram samy's opinion. God bless
@ramaramakumar5492
@ramaramakumar5492 Жыл бұрын
Arumaiyana Padhivu. Silanatkal mun June madhathil Chhapra Chennai Gangakaveri expressl payanithen.3rd AC eduthum biharil irundu varvadal Neenga kooriya Ella karangalayam anubava rethiya unara mudinchudu.Train 6 mani late Vera.Unavum Parachanai than. I I Mel Kazi penal neengha sonnadu pol DDU junction Vara Sellum train illati via Delhi in Sivaganga dhan.Mika Nandri
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@balajinatarajan5044
@balajinatarajan5044 6 ай бұрын
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@ravis5603
@ravis5603 Ай бұрын
Excellent service thank y sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Always welcome
@vigneshkumar7273
@vigneshkumar7273 Жыл бұрын
அவசியமான பதிவு ஐயா
@VijayVijay-zb9cz
@VijayVijay-zb9cz 9 ай бұрын
Good massage tnq sir
@tgsantharam3181
@tgsantharam3181 Жыл бұрын
Super explanation
@avayam
@avayam 6 ай бұрын
very useful and clear detilas . contnue your service
@indruoruthagaval360
@indruoruthagaval360 6 ай бұрын
Thank you
@mani9389
@mani9389 5 ай бұрын
very clear explanation
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Glad you think so!
@subramaniams6091
@subramaniams6091 Жыл бұрын
Absolutely true. There is no noticeable industrialisation in Bihar and West Bengal. The illegal immigrants from Bangladesh are Rohingyas from the porous borders is fast changing the lives of locals. We are facing the spill over
@tamils4436
@tamils4436 Жыл бұрын
Bihar hindu labours are the worst criminals coming to Tamil Nadu via illegal train journey. (Now subramaniam stomach burns )
@perumalravi2085
@perumalravi2085 Ай бұрын
Thanks for your information
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Welcome
@AmmaAppa-bd6sq
@AmmaAppa-bd6sq Жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் இவ்வளவு விளக்கமாக தெரிவித்த பின்னர் தான் உண்மை நிலைமை தெரிய வந்தது
@sakthiveld2319
@sakthiveld2319 Жыл бұрын
Yes good very informative
@harishbabu5812
@harishbabu5812 Жыл бұрын
Am regular traveller in ac train they are in ac coach also ...KK express...north india even TT has accepted them ..
@sunilmanikandan4387
@sunilmanikandan4387 Жыл бұрын
Athenna kk express?
@barathvasu5341
@barathvasu5341 Жыл бұрын
மிகமிக நன்றி
@sakthiveln5711
@sakthiveln5711 Жыл бұрын
good information sir thanks
@abdulkareem93390
@abdulkareem93390 8 ай бұрын
Well explained sir
@varshar1159
@varshar1159 Жыл бұрын
மிக்க நன்றி
@sasikumarm9558
@sasikumarm9558 Жыл бұрын
Nice explanation
@kingslyjones
@kingslyjones Жыл бұрын
தகவல் அருமை
@meenakshisundaram7892
@meenakshisundaram7892 Жыл бұрын
Super sir very useful
@savi444yt9
@savi444yt9 Жыл бұрын
super sir, Thanks ......
@ssk10in
@ssk10in Жыл бұрын
Dadar, Mumbai, Navjeevan exp, sabari exp: from cuddapah to sholapur, adoni, nandurbar, Andhra - many passengers or working peoples are traveling day to day on SL coaches ?
@sivakamikannan1126
@sivakamikannan1126 Жыл бұрын
Super Sir
@ravirk2445
@ravirk2445 11 ай бұрын
Nice sir 👍
@malrajraj2416
@malrajraj2416 Жыл бұрын
Nalla thagaval ayya
@magesht.r2273
@magesht.r2273 Жыл бұрын
உண்மைதான் ஜயா. எனக்கு தெரிந்த அளவில் ஸ்லீப்பர் கிளாஸ் எண்ணிக்கையை குறைத்தது தான் முதல் முக்கிய காரணம். ஸ்லீப்பர் கிளாஸ் 13 பெட்டி இருந்த வண்டியில் தற்போது அதிக பட்சமாக 8 தான் உள்ளது. Ac 3Tire அதிகப்படுத்தி விட்டனர். நிர்வாக வசதிக்காக.
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 2 ай бұрын
நிர்வாக வசதிக்காக என்று சொல்வதை விட வருமானத்திற்கு வழி வகுக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
லாபம் வரவேண்டுமே. அதற்காகத்தான்...
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@nagasubramanianpasupathi850இரண்டும் ஒன்றுதானே.
@anandanr1631
@anandanr1631 Жыл бұрын
ஐயா நன்றி
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 8 ай бұрын
Explain is good sir thank you
@indruoruthagaval360
@indruoruthagaval360 8 ай бұрын
You're most welcome
@rameshsarang
@rameshsarang Жыл бұрын
Super sir..
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thankyou
@rajvel3866
@rajvel3866 4 ай бұрын
நன்றி 🙏
@yesurajyesuraj280
@yesurajyesuraj280 8 ай бұрын
நன்றி சார்
@kumarkovai8348
@kumarkovai8348 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 😍
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நன்றி
@suryamachines6315
@suryamachines6315 Жыл бұрын
very useful..
@paiyaaexplorer
@paiyaaexplorer Жыл бұрын
அருமை ஐயா.. தெளிவான விளக்கம் தந்தீர்கள்.. பலருக்கும் பயன்படும்
@rangarajvsr9756
@rangarajvsr9756 Жыл бұрын
டெல்லி ஹவுரா மாலை 5.30 க்கு புறப்படும் ரயிலில் மறு நாள் மதியம் வரை டிக்கெட் பரிசோதகர் வரவில்லை. பாத்ரூம் கூட போக முடியவில்லை. ஆடுமாடுகள் போல வழியெங்கும் படுத்துக்கொண்டு வருகிறார்கள். பான்பராக் எச்சில் துப்புகிறார்கள். சுத்தம் சுகாதாரம் இல்லாத மக்கள்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
வட இந்திய ரயில்வேயில் நிலைமை மோசமாகத் தான் உள்ளது. ஏசி கோச்களில் கம்பளி பெட்ஷீட் தலையணை ஆகியவை அதிக அளவில் திருட்டு போய்க்கொண்டு தான் இருக்கிறது. ஏசி கோச்சில் போகிறவனே திருடினால் என்னதான் செய்வது.
@ranjaniranjani7555
@ranjaniranjani7555 Жыл бұрын
அருமை சார்
@lovenature8048
@lovenature8048 Жыл бұрын
தாங்கள் சொல்வது தவறு. டிக்கெட் எடுக்காமல் குடும்பம் குடும்பமாக திருப்பூர் கோவை வழியாக பயணம் செய்கிறார்கள்
@maniammal
@maniammal Жыл бұрын
Yes elalthuku fine potu irakki vidanu ithe tamilnadu kaaran na tte summa vidurana ?
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
நான் பார்த்தவரை அப்படி எல்லாம் இல்லை. டிக்கெட் வைத்திருக்கிறார்கள். பெர்த் ரிசர்வ் செய்யவில்லை. ஒருமுறை நான் திருச்சி யிலிருந்து ஹௌரா எக்ஸ்பிரஸ் சில் ஏறிவிட்டேன். வடக்கத்தியர்கள் ஒரே கூட்டம். ஆனால் அவ்வளவு கூட்டம் இருந்தாலும் எங்களுக்கு வழி விட்டனர். ஏறி இறங்குவது மட்டுமே சிரமமாக இருந்தது. ஹிந்திக்காரர்கள் மேல் ஒரு குறையும் இல்லை.
@bmnmoorthy1946
@bmnmoorthy1946 Жыл бұрын
Graeat informstion sir
@paulraj1610
@paulraj1610 Жыл бұрын
Super sir🎉
@prakashs737
@prakashs737 Жыл бұрын
You are correct
@devasahayam9260
@devasahayam9260 8 ай бұрын
The condition of North Indian transport is still to be improved a lot....
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
Yes. Correct
@chandrasekaranrajamani780
@chandrasekaranrajamani780 9 ай бұрын
Excellent explanation. I wish you were there ten years back onwards. By the way, what's your name pls. Nandrie 🙏
Train'ஐ விட்டுடீங்களா?  #trainticket #sleepertrain #pnr
13:34
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 135 М.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 50 МЛН
தோலுரிக்கப்படும் போலிகள்
16:21
Our Temples Our Pride Our Right
Рет қаралды 32 М.
Smart Appliances! New Gadgets, Versatile Utensils, Tool Items #shorts #gadgets 149
0:15
Тайка и Борщ | Телега "Легенда о Захаре" #еда
0:20
Легенда о Захаре
Рет қаралды 1,6 МЛН