Love is Blind | Settaiyan Karthik - SK #13 | Smile Settai

  Рет қаралды 1,058,754

Smile Settai

Smile Settai

7 жыл бұрын

Love is blind: Nature is a hope, to few its the only home left.. It made them blind and aloof still they are living of their love... Watch the video to understand other dimensions of life. Let's hear the beach blind couple Subramani and Mani from Chennai talks about her life difficulties & much more !! Stay tuned here to get more :bit.ly/SubscribeSmilesettai
Click here to watch :
Beep Show Season 2 : bit.ly/BeepShowSeason2
Settaiyan Karthik : bit.ly/SettaiyanKarthick
How Do I Tell You : bit.ly/HowDoItellYou
#Settaiyankarthik is an emotionally acclaimed show wherein Smile Settai Karthik establishes a personalized connect with wanderers on the roadside who have thousands of feelings behind mundane and oft-skipped lives. Settaiyan karthik brings out such real time stories with one kinda celebrity every week.
Like us at : / smilesettai
Follow Us: / smilesettai
To Take part in SFL (Smile Film League ), Send your smile action videos to +919976994994

Пікірлер: 1 900
@ARFashionBusiness
@ARFashionBusiness 7 жыл бұрын
உறவில் சிறந்த உறவு என்றும் தாய் தந்தை மட்டுமே
@MhariprasanthMpooja
@MhariprasanthMpooja 5 жыл бұрын
super video Sami feel love you video😂😂😂😘💝💝👏👏👏👌👌👫👫👫👀👀
@vicky_km_
@vicky_km_ 5 жыл бұрын
Apdi ellorukum amaiyathu
@Fitness-band
@Fitness-band 5 жыл бұрын
Nanba neenga romba nalla irupinga
@antonyprakash2058
@antonyprakash2058 5 жыл бұрын
A.R.Fashion Business
@karthiktamil4778
@karthiktamil4778 5 жыл бұрын
கார்த்திக் உன்னை பெற்ற உங்கள் தாய் தந்தை என்ன தவம் செய்தார்கள். பெற்றால் உங்களை போல் ஒருவன் வேண்டும் ஒவ்வொரு ஊருக்கும்.
@gopigopi2225
@gopigopi2225 5 жыл бұрын
B.GOpi
@chithraraji6226
@chithraraji6226 4 жыл бұрын
I love u karthi anna
@user-vz9cm3oe3h
@user-vz9cm3oe3h 5 жыл бұрын
அதிகபட்ச. ஏழைகளின் "மொழி "பட்டினி ..அப்பசியை தீர்ப்பவனே கடவுள்
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 4 жыл бұрын
நதிபாலா தென்னம்பட்டி unmai
@lakshmipathy4521
@lakshmipathy4521 4 жыл бұрын
நதிபாலா தென்னம்பட்டி
@lakshmipathy4521
@lakshmipathy4521 4 жыл бұрын
Wsdty
@DHARSHINIp-wm6wp
@DHARSHINIp-wm6wp 5 жыл бұрын
நான் என் அம்மா அப்பாவை பத்திரமாக பாத்திருக்குவேன் கடைசிவரை 🙏🙏🙏🙏
@mathirajiranjrajiranj2974
@mathirajiranjrajiranj2974 3 жыл бұрын
Spr
@amuthu2672
@amuthu2672 3 жыл бұрын
செல்லாத செய்
@unmaipaper8653
@unmaipaper8653 2 жыл бұрын
உன் புருஷனை அவுங்க அம்மா அப்பாவை பார்கட்டும் சந்தோசமாக இருக்க முடியுமா
@viruarasu4036
@viruarasu4036 2 жыл бұрын
🥺
@VijayVijay-ij1ye
@VijayVijay-ij1ye 2 жыл бұрын
@@mathirajiranjrajiranj2974 h
@manikandan-ni8qt
@manikandan-ni8qt 6 жыл бұрын
அழுது விட்டேன் இந்த பதிவை கண்டு
@preethiscorpio5860
@preethiscorpio5860 4 жыл бұрын
Nanu
@hepzyclara7704
@hepzyclara7704 4 жыл бұрын
Nanum apdi than
@swathielectrical9782
@swathielectrical9782 3 жыл бұрын
நானும் 😭😭
@MVR-1996
@MVR-1996 3 жыл бұрын
😢😢😢😭😭😭
@omygod2117
@omygod2117 2 жыл бұрын
Nanum
@saktarul
@saktarul 7 жыл бұрын
பெற்ற தாயை ஒரு நாளும் மறவாதே moral and faith
@abhreg897
@abhreg897 5 жыл бұрын
I don't know how people can dislike tiz video Maybe they are Heartless
@ppandiyaraj74
@ppandiyaraj74 5 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி உலகத்தேயே கட்டிபோடும் ஒரே வார்த்தை அன்பு மட்டுமே வாழ்த்துக்கள்
@venkatx5
@venkatx5 7 жыл бұрын
எதார்த்தம்.. "நாங்க பறவை மாதிரி.. பறந்துகிட்டே இருப்போம்.. எந்த கூண்டுலயும் அடைச்சு வைக்க முடியாது". அந்த அம்மாவுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு இருந்தும் கணவரை பாத்துக்க முடியாதுன்னு மறுத்துட்டாங்க.. 1 லட்ச ரூபாய "ஸ்மைல் சேட்டை" குரூப்பால நிச்சயமா திரட்ட முடியும்.. அந்த அம்மாவை பேசி சம்மதிக்க வைச்சு சிகிச்சை கொடுத்தா அவங்க ரெண்டு பேரும் இன்னும் சந்தோசமா இருப்பாங்க..
@rajasrajasewaran5115
@rajasrajasewaran5115 5 жыл бұрын
கார்த்திக் அண்ணா நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர இறைவனை பிராத்திக்கின்றேன் தலை வணங்குகிறேன் அண்ணா
@RajeshKumar-xp7io
@RajeshKumar-xp7io 5 жыл бұрын
நாம் அனைவரும் காகிதம் என்னும் பணத்தை சேர்க்க தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தில் நம் உடன் இருக்கும் உறவுகளை கவனிக்க மறந்துவிடுகிறோம். கண் பார்வை இன்றி ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி உள்ளார்கள். ஆனால் இப்போது ஐந்து பேர் இருந்தும் இரண்டு பேரை கவனிக்க முடியவில்லை. இவர்கள் பணியை சிறப்பாக செய்து விட்டார்கள் இனியாவது அந்த ஆண்டவன் இவர்களை ஆசிர்வதிக்கட்டும்.
@subramaniamperumal3940
@subramaniamperumal3940 4 жыл бұрын
@mathirajiranjrajiranj2974
@mathirajiranjrajiranj2974 3 жыл бұрын
Spr
@joshuamark7949
@joshuamark7949 5 жыл бұрын
மதிப்பு பணத்தாலும் பதவிகளாலும் வருவதில்லை. உயர்ந்த குணமிருந்தாலே அனைத்தும் வரும் ..வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !! சகோ
@raajaayadhav
@raajaayadhav 7 жыл бұрын
6வருடத்திற்கு பிறகு கண்கலங்கிவிட்டேன் உன் இத்தனை வருட பிறந்தநாளில் கிடைக்காத ஒரு வாழ்த்து God bless u karthi
@pencilsomethingin6908
@pencilsomethingin6908 7 жыл бұрын
கார்த்தி நீங்கள் பெற்ற ஆசிர்வாதத்திலேயே சிறந்தது இது தான்.
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
True Love Couple 👍 வெளி உலக மக்களுக்கு இவர்களை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி🙏
@dassview3341
@dassview3341 5 жыл бұрын
அவ இஸ்டபட்டா நான் கஸ்ட பட்டேன் பட்டுனு உண்மைய உடைச்சகடாப்ள...☺🙂🤗
@anuannakili3434
@anuannakili3434 4 жыл бұрын
Neenga trichy thana
@dassview3341
@dassview3341 4 жыл бұрын
@@anuannakili3434 ilaiye..but vanthu irukken ...y😉🤔🤗
@anuannakili3434
@anuannakili3434 4 жыл бұрын
@@dassview3341 ella anga tha va pulla po pullanu pesuvanga atha summa ketta
@shajahanfareed8095
@shajahanfareed8095 7 жыл бұрын
அழுகை இன்றி வேறு வார்த்தை இல்லை யா
@househouse7700
@househouse7700 5 жыл бұрын
God will save
@jayakousi9834
@jayakousi9834 5 жыл бұрын
Shajaahan proud of you
@user-bd5mk9xc3n
@user-bd5mk9xc3n 5 жыл бұрын
shajahan fareed அதுவே உண்மை
@sriniganesh7858
@sriniganesh7858 7 жыл бұрын
i fully cried after seen that...here after i will give more respect to the my mom and dad
@SyedAli-bz4tu
@SyedAli-bz4tu 5 жыл бұрын
சார் இது மாதிரி விடியோ போடாதீங்க.. வருத்தமா இருக்கு ப்ளீஸ்.. நா அழுதுட 😥😥..
@mmuthuraja9299
@mmuthuraja9299 4 жыл бұрын
Karthi...this is first time...in my life...I teardroped within me after seeing your video. ...I appreciate your parents for having a " son" like you....God bless you karthi....!!
@maheshgem9356
@maheshgem9356 4 жыл бұрын
Yes
@priyamannan
@priyamannan 7 жыл бұрын
ஐயோ கடவுளே! இப்படி பட்ட நல்ல உள்ளங்களுக்கு, அரக்கன் மாதிரி பிள்ளைகளை கொடுத்து விட்டாயே! நாளை இதே கதி தான், அவர் பெற்றுடுக்கும் பிள்ளைகளால், பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு... உண்மை தான் போலும்..
@malaimalaiarasu8409
@malaimalaiarasu8409 5 жыл бұрын
ama thalaiva
@estherrani232
@estherrani232 5 жыл бұрын
Gk R ni8
@mohanasreereddy7443
@mohanasreereddy7443 5 жыл бұрын
கோயமுத்தூரில் கல்லூரி படிப்பு முடித்து பயிற்சிக்காக சென்னை சென்றோம் மாலை பயிற்சி முடிந்ததும் , எங்காவது சென்று சுற்றி பார்ப்பது வழக்கம் என் தோழமைகளுடன். அன்று மெரினா கடற்கரைக்கு சென்றோம். கடலில் விளையாடி விட்டு நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட்டு இன்புற்று மகிழ்ந்தோம். ஒரு வயதான பாட்டி கந்த ல் துணியோடு தனியாக மணல் பரப்பில் அமர்ந்து கொண்டு யேதோ பேசிக்கொண்டு இருந்தார். பல நேரம் அவர் அப்படியே அமர்ந்து தன் வேலையை செய்து கொண்டு இருந்தார். நானும் என் உடன் வந்தவர்களும் அவர் அருகில் சென்று நீங்கள் யார் எங்கு இருந்து வருகிறீர்கள் என்றோம். நமக்கு சொந்த ஊரு மதுரை பக்கம் மா எங்க வீட்ல அவரு இறந்துறாரு எனக்கு 3 மக்கள்கள் இருக்காங்க 2 பொண்ணு 1 பையன் " அப்படினு. அவங்க எங்க nu கேட்டோம், அவங்க இங்க தா பா மதராஸ் ல இருக்காங்க நு சொன்னாங்க. சரி, அப்பரோ எதுக்கு தனியா எப்படி கரை படிந்த அழுக்கு ஆடைகளை போட்டுட்டு இருக்கீங்க நு கேட்டோம். கஷ்ட பட்டு கல்யாணம் பண்ணி கொடுத்த மா. ஆனா இப்போ அவங்களுக்கு என்னோட காசும் பணமும் என்னோட இடமும் தான் முக்கியம் , நான் இல்லை நு சொன்னாங்க. சரி , இரவு எங்க தூங்குவீங்க நு கேட்டோம். நா மெல்லமா வீட்டுக்கு போய்ருவேன் நு சொன்னாங்க அவங்க மகள் வீட்டுக்கு. சாபிட்டீங்கள நு கேட்டோம், சாப்ட நு சொன்னாங்க. ஆனா உண்மையில அவங்க சாப்டல அப்படிகரது அவங்க முகத்துல தெரிஞ்சது. வாங்கி தந்த உணவையும் வேண்டாம் நு சொல்லிட்டாங்க. சரி நாங்க பஸ் யேத்தி விடரோம் நு சொன்னோம், இல்ல பா நானே போய்க்க்குவேன் நு சொன்னாங்க. அப்பறம் அவங்க சாமி *இருட்டிடுசு* பாத்து பத்திரமாக போய்விட்டு வாங்க.உங்களுக்கு புது ஊரு, எல்லாரும் பொட்ட புள்ளைகளா இருக்கீங்க நு சொன்னாங்க. அவங்க எங்க கிட்ட சொன்ன வார்த்தைகள் எங்க கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இப்படி பட்ட அம்மா வயா டா நீங்க துரத்தி விட்டு எப்படி வழி தெரியாத ஊருல அனாதை மாதிரி விட்டு இருக்கீங்க. என் மனம் வருந்தியது சொல்ல வார்த்தைகள் இன்றி கண்ணீருடன்😑😑😐
@abishankar129
@abishankar129 5 жыл бұрын
Niga sonatha ninachi Yenaku azhugaye vanthutu. Kadavul pala Pera Romba sothikaran
@PremKumar-ud4cm
@PremKumar-ud4cm 5 жыл бұрын
Enaikum yaruma illa bro... Andha vali theriyum.... Enaiku.... Yarukum ithu Mari oru life kedaika kudathu...... Kadavulea
@rajasirpasalaimetalart3958
@rajasirpasalaimetalart3958 5 жыл бұрын
Prem Kumar Anna kavala padatheenga ungalakku endru oru thunai kandipaka varum naan God kitta daily pray pannuven vazha valamudan
@PremKumar-ud4cm
@PremKumar-ud4cm 5 жыл бұрын
@@rajasirpasalaimetalart3958 rompa nantri.....
@Mani-mr2xv
@Mani-mr2xv 4 жыл бұрын
😭😭
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 3 жыл бұрын
கடவுளற்று வாழ என்றும் கற்றுக்கொள் மனிதத்தை மட்டும் என்றும் நேசி...
@user-uq5rx2st4m
@user-uq5rx2st4m 4 жыл бұрын
அதிக்கபட்ச ஆசை 1.மூன்று வேலை சாப்பாடு 2.ஒதுங்க இடம் 3.அன்பான உறவு அதிக்கபட்ச ஆசை டா 😣😭😭😭😭😭😭....
@santhoshspidey
@santhoshspidey 7 жыл бұрын
"Ava patta , nan kashta patan".. no more words to explain.. meaning for true and real love..
@selvit2296
@selvit2296 5 жыл бұрын
அம்மா அப்பா கண்கன்ட தெய்வம் என் 😭 கண்ணீர் நீக்க மட்டிங்குது கார்த்தி அண்ணா
@nagarajr1078
@nagarajr1078 4 жыл бұрын
அழவில்லை பிள்ளைகளை நினைத்து ஆனந்த கண்ணீர் அவர்கள் இருவரும் இணைந்து எவ்வளவு துன்பபடுகிறார்கள்
@tubeyellowbell
@tubeyellowbell 2 жыл бұрын
அவ்வளவு துன்பத்திலும் இனைபிரியாத காதல் ...
@baskar3770
@baskar3770 5 жыл бұрын
I can't control my emotion.....my eyes is full of tears ......😭😭
@Vengatvengadabathi
@Vengatvengadabathi 7 жыл бұрын
கார்த்திக் வாழ்த்துக்கள்
@sivakumar5781
@sivakumar5781 5 жыл бұрын
i..like..karthi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@ushasureshkumar8855
@ushasureshkumar8855 5 жыл бұрын
I cried a lot after seeing this couple.learned many lessons from them.animals is thousands times better than human.....parents r a god in our life...heartbroken
@mohamedaathil9365
@mohamedaathil9365 5 жыл бұрын
அண்ணா தாய் தந்தையின் அன்பு எவ்வளவு முக்கியம் அவகளுக்கு எங்கலுடைய அன்பு எவ்வளவு முக்கியம் என்று. இது போன்ற நல்ல தொகுப்பில் தெரியவைத்ததிற்கு ரொம்ப நன்றி.
@komalakoms9838
@komalakoms9838 5 жыл бұрын
in my grandma's (father's mother) bedridden times, my mom was treat her like a baby . I'm very proud of my mom love u maa..,
@yasarabdul8136
@yasarabdul8136 6 жыл бұрын
போயா என்னையா சொல்ல வார்த்தையே இல்ல...எல்லாரும் உங்களுக்கு நாங்க வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய கடன் ...கடமை ...பட்டுஇருக்கோம்...
@RajaRajamani
@RajaRajamani 7 жыл бұрын
தென்காசியில் ஆயிரப்பேரி சாலையில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் எனக்கு கடந்த சில நாட்களாக சில அனுபவம்... எனக்கு முன்னால் சென்றவர்கள் கையில் கொத்தமல்லி இலை கட்டுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்... சரி விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கி வந்து கொண்டிருப்பார்கள் என்று பக்கத்தில் சென்ற எனக்கு அதிர்ச்சி... அவ்வளவையும் இலவசமாக வருகிறவர் போகிறவர்களுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்து கொண்டிருந்தார் ஒரு விவசாயி... என்னவென்று விசாரித்ததில் ஆள் சம்பளம் கொடுத்து அதை பறித்து அதை அதை சந்தையில் விற்றால் கொடுத்த சம்பளம் கூட அவருக்கு கிடைக்கவில்லையாம்... விலைச்சல் அதிகரித்தால் தக்காளியை கூடை கூடையாக குப்பைக்கு தட்டும் விவசாயியைத்தான் பார்த்திருக்கிறேன்.. நாம் நஷ்ட்டம் அடைந்தாலும் மற்றவர்களுக்காவது பயன்படட்டும் என்று கொடுத்த விவசாயியும் அவரது குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ இறைவன் வழி செய்வான்... விதை விதைத்து, அரும்பாடுப்பட்டு நீர் பாய்ச்சி அறுவடை செய்யும் நேரத்தில் பலனில்லாமல் போகிறான் விவசாயி என்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் இப்போதான் நேரில் பார்க்கிறேன். கொஞ்சம் கட்டுக்களுக்காவது கொடுத்த காசைக்கூட வாங்க மறுத்துவிட்டார். அவர் கூறிய இரு வார்த்தை "மழைக்காக வேண்டுங்கள்" அது போதும் என்பது மட்டுமே...! எல்லா நேரத்திலும் இலவசங்கள் மகிழ்ச்சியை தருவதில்லை. Inthamathiri vivasyigal athium koncham pesunga....
@premkan8461
@premkan8461 7 жыл бұрын
sema bro
@needss
@needss 6 жыл бұрын
Raja Rajamani correct said
@yuvanshankar9021
@yuvanshankar9021 6 жыл бұрын
Raja Rajamani Naanum vendi kolkiran malai vanthu Vivasaayam peruga.... 🙏
@smallmessage619
@smallmessage619 6 жыл бұрын
Raja Rajamani 😪😪😪😪
@banuhussain9441
@banuhussain9441 5 жыл бұрын
nanum tenkasi than bro
@Socialmedia-xx4vq
@Socialmedia-xx4vq 5 жыл бұрын
Best couples in the world.. Ivangala enga parkalam pls sollunga na koottitu poren enga veetuku
@vijayathavasi7710
@vijayathavasi7710 5 жыл бұрын
You know how beautiful they are when we r seeing them because so much love
@AdiraiSalih
@AdiraiSalih 7 жыл бұрын
அரசாங்கம் இவர்களை பாதுகாத்து. தொழில் செய்ய ஏற்ப்பாடு செய்ய வேண்டும்..
@sivanandakrishnan438
@sivanandakrishnan438 5 жыл бұрын
Govt ethum pannathu
@1426ram
@1426ram 7 жыл бұрын
இவர்களின் நல்ல உள்ளம் யாருக்கும் வாராது. கடவுள் அவர்கள் இழந்ததைக் கிடைக்க நாம் பிராா்தனை செய்வோம்
@balaji2605
@balaji2605 5 жыл бұрын
வாழ்த்துகள் ....நீங்கள் தான் உண்மையான மக்கள் செல்வன்..நீங்கள் மேலும் வளர அந்த தேவனிடம் வேண்டுகிறேன்..
@karthikmic8002
@karthikmic8002 3 жыл бұрын
தன்னையே மறந்து அழுத அந்த ஒரு துயரமான நேரம்... நன்றி திரு.கார்த்திக் அவர்களே மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍
@harinimh9436
@harinimh9436 7 жыл бұрын
Situation Song Pottu Rombo Feel pana Vekiringa.....
@gowthamraj7422
@gowthamraj7422 7 жыл бұрын
Yes
@ibralebbeashfaak5533
@ibralebbeashfaak5533 6 жыл бұрын
Feeling same
@mohamedfazil4851
@mohamedfazil4851 5 жыл бұрын
😥😥😥😥😥😥ennala mudiyala
@extroverterextroverter4584
@extroverterextroverter4584 5 жыл бұрын
Feeling same
@Sathishkumar-qm8pp
@Sathishkumar-qm8pp 5 жыл бұрын
Karthik sir god bless you very good job my vote for you thank you sir
@davidgnanarokiam6335
@davidgnanarokiam6335 4 жыл бұрын
I am from malaysia. mr karthik you are great its really touching me.
@raguls364
@raguls364 2 жыл бұрын
பார்வையற்ற இந்த ஏழையை மதித்து இந்த காணொளி பதிவு செய்த கார்த்திக் மென்மேலும் வளர நெஞ்சார்ந்த நன்றி கலந்த பாராட்டு தெரிவிக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@whitecoatwalker7442
@whitecoatwalker7442 7 жыл бұрын
if son leave their parents in street like this.. am sure in future...they will face the same... 😑😑
@randomvlozs534
@randomvlozs534 5 жыл бұрын
Ravikumar Bv Its Damn true'
@sriakash8972
@sriakash8972 5 жыл бұрын
S its true its happed to my relations
@dmadhueee
@dmadhueee 6 жыл бұрын
கண் கலங்கி விட்டது கார்த்தி.
@Dairy-of-smiley-heart
@Dairy-of-smiley-heart 4 жыл бұрын
Tears filled my heart , God bless you my boy .
@sangithanga
@sangithanga 5 жыл бұрын
God bless Karthik brother and smile settai team. You guys are doing such a wonderful job.
@yasarabdul8136
@yasarabdul8136 6 жыл бұрын
அம்மா அப்பாவ ரோட்ல விடுறவன...தூக்கு தண்டன தரணும்
@prabakaranprabakaran3664
@prabakaranprabakaran3664 5 жыл бұрын
Yes
@mariadias1136
@mariadias1136 5 жыл бұрын
Correct
@mahathmasasikumar7572
@mahathmasasikumar7572 5 жыл бұрын
best
@massmass7450
@massmass7450 5 жыл бұрын
😢😢😢
@ganesan.bganesan2658
@ganesan.bganesan2658 5 жыл бұрын
Super comment👏👏👏👏
@yasarabdul8136
@yasarabdul8136 6 жыл бұрын
என்னையா பணம் காசு .....அன்பு ஒன்னு போதுயான்னு.... செருப்ப சானில முக்கி அடிச்சிட்டாங்க...ஒரு வார்த்தைலல❤❤❤
@sushmaraju4657
@sushmaraju4657 5 жыл бұрын
Chance eh illa. Hats off for ur love..amma appa love u ❤❤❤god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chuttikurumbucooking6736
@chuttikurumbucooking6736 5 жыл бұрын
long live both of you (karthik and L.paati) you are a good social massages for every ones thanks so much friends...
@rajaduraivasantharas2149
@rajaduraivasantharas2149 7 жыл бұрын
Brother " great !!! - [ ] 17.ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 17. He that hath pity upon the poor lendeth unto the LORD; and that which he hath given will he pay him again
@pavithraPavi-rr5cn
@pavithraPavi-rr5cn 5 жыл бұрын
yes
@minizgaming546
@minizgaming546 5 жыл бұрын
Rajadurai உங்கள் கருத்தை கண்டு கண்களில் நீர் வழிந்தது...நீர் கூறியது உண்மை நண்பா...
@lokeshk2260
@lokeshk2260 5 жыл бұрын
unmaiyile neenga hero tha bro.....god bless you👌👌👌
@yaminisuganya2233
@yaminisuganya2233 3 жыл бұрын
What a love between them .. evalo kashtam vanthalum ipadi than irukanum .. I love you both amma and Appa ..
@kaniga8019
@kaniga8019 5 жыл бұрын
😭😭😭living gods..n still loving each others even they cant see..❤❤
@yuvasree9203
@yuvasree9203 7 жыл бұрын
wen he cried I can't control my self
@acatvknagar
@acatvknagar 7 жыл бұрын
tears rolling down when i see this beautiful couple speaks . may god be with them
@ashaarch9071
@ashaarch9071 3 жыл бұрын
Omg I can't control my tears. Thank you for helping them
@marianesam6082
@marianesam6082 5 жыл бұрын
unmaiya rompa feel pannunen bro entha video paathu ungaluku yeppavum god blessings irukum
@vivekvasudevan1291
@vivekvasudevan1291 7 жыл бұрын
Feeling Emotional 🙁😢😭😣 ... Keep Going Settaiyan 🙋 ...
@keerthikeerthi3325
@keerthikeerthi3325 5 жыл бұрын
Semma feeling emotional ... 😔😔😔
@BASUDEEN100
@BASUDEEN100 7 жыл бұрын
அழுதுவிட்டேன் ச‌கோ..
@chandrasekarvembu6267
@chandrasekarvembu6267 5 жыл бұрын
@mariadias1136
@mariadias1136 5 жыл бұрын
Me too 😭😭
@balachiyanchella665
@balachiyanchella665 2 жыл бұрын
எந்த உறவும் அல்லாத தனிமையை உணர்ந்தவர்களுக்கு புரியும் இந்த வலியும் வேதனையும்
@gudevengsheeba6252
@gudevengsheeba6252 4 жыл бұрын
பிறரை ஒரு நிமிடம் சந்தோஷமாக வாழ வைப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும். அண்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@maduranthagan9546
@maduranthagan9546 7 жыл бұрын
Ithaiyum poi Sila echcha unlike panni iruke 😡😡
@AnnPaul514
@AnnPaul514 7 жыл бұрын
Mathu ranthahan I was thinking the same bro..
@khalidahmed8235
@khalidahmed8235 7 жыл бұрын
Mathu ranthahan semma ya kettama
@yuvanshankar9021
@yuvanshankar9021 6 жыл бұрын
Avanugala ellam 👡 ithavachu thaa adikanum..
@TamilTipsAbdur
@TamilTipsAbdur 6 жыл бұрын
Avanunga echa illa pund*
@dharunresi4676
@dharunresi4676 5 жыл бұрын
karthik Anna very pest
@kkiddo2505
@kkiddo2505 7 жыл бұрын
this video made me cry.. hats off smile settai.. such a true love story.... தான் பெற்ற மக்கள் எத்தனை பேர் இருந்தாலும், மனைவி என்பவள் மட்டுமே வாழ்வின் எல்லை வரை தாங்குவாள்.. "alam Vizhuthugal Poal Uravu ayiram Vanthum Ena Ver Ena Nei Irunthai Athil Nan Veizhnthu Vidathirunthen"
@vhrapperofficial6011
@vhrapperofficial6011 5 жыл бұрын
Really heart touching video BROTHER God bless you you are a great man
@user-sh3pm2ml9i
@user-sh3pm2ml9i 5 жыл бұрын
சத்தியமா நீங்க நல்லதா இருப்பீங்க அண்ணா ...எனக்கு இப்டி ஒரு வாய்ப்பு கிடைக்கல.. I m unlucky girl😭😭😭😭
@bassk3982
@bassk3982 5 жыл бұрын
Kantipa santhippirkal
@sivasubramaniam7238
@sivasubramaniam7238 7 жыл бұрын
how can we help them? I'm from trivandrum...I'm not talking about food if we all join hands we can provide them shelter and all.
@rockshankar
@rockshankar 7 жыл бұрын
siva Dhanush we are paying taxes.
@sivasubramaniam7238
@sivasubramaniam7238 7 жыл бұрын
that's doesnt changes much things buddy ! yeah paying taxes is a good thing for the country !
@rjharis
@rjharis 7 жыл бұрын
Do you think our tax money goes to this poor people. All our money are eaten by Politician's for their security, travel and their food. Specifically Govt. is to save rich people.
@sivasubramaniam7238
@sivasubramaniam7238 7 жыл бұрын
well said man ! and you are right .Even we cannot help these people there are many people who are willing to help atleast be a platform and let the helping people know about these kinds of people.I know there are lots of beggars/blind people like this and we cannot help them all but atleast we can try and help as many as we can,right ?
@sivasubramaniam7238
@sivasubramaniam7238 7 жыл бұрын
offering food can be the best thing to do but for the people in this video shelter is needed .Oh God I cannot even imagine what they will do on the time of heavy rain and thunderstorms .
@prashanthprakasam8246
@prashanthprakasam8246 7 жыл бұрын
Smile settai team , no words , u guys are doing a wonderfull job ! so proud of you all ! God bless you ! Advance happy birthday #anna
@prashanthprakasam8246
@prashanthprakasam8246 7 жыл бұрын
oh I thought coming 10th !
@e.sandhiyalegalstudent4758
@e.sandhiyalegalstudent4758 5 жыл бұрын
No words. I was crying. Intha mathiri ekkaranatha kondum valthida kudathu.
@ramyaramya3462
@ramyaramya3462 5 жыл бұрын
Karthick Anna ....I just love u and respect u.....gud job......god bless u
@AnnPaul514
@AnnPaul514 7 жыл бұрын
no words Karthick.. great..God bless.. but u should also find a way to help them..let's join together in helping others..
@nandup0a0
@nandup0a0 7 жыл бұрын
Karthik and team u r doing a great job... I salute u & love u friends... Thank you so much.
@bhaskaro6663
@bhaskaro6663 5 жыл бұрын
I can see a honest smile on their faces fabulous gob from u people 🙏🙏
@yellow7501
@yellow7501 5 жыл бұрын
This is a lesson to my life
@rocksafwaan
@rocksafwaan 7 жыл бұрын
I started to cry... great show
@sharu0210
@sharu0210 7 жыл бұрын
Love u so much karthi .... nalla manasu pa unakuu..... really u will come flying colours in life........ ena miri azhuga varuthu .... Nanum enima yara pathalum ethu Mathiri sapadu vangitharuvaa .....
@wishesofchannel
@wishesofchannel 5 жыл бұрын
Great anna.... This is real love💓. We have to take care of our parents... That's is our responsibility✌
@thayakarthi3055
@thayakarthi3055 5 жыл бұрын
Heart warming work. Good for you guys.
@shanakumar8447
@shanakumar8447 7 жыл бұрын
wow karthik! ithaii thaaan naan unga kidda irunthu ethir parththan.. I am really happy to see u like this.. avanga life ila rompa kashdappaddu manam udainju poi irukkanga, athaan entha help um venam nu solluraanga.. but I hope naanga and smile settai ellarum onnu sernthu at least avanga eye operation kku help pannina nalla irukkumnu thonuthu...give ur bank details smile settai. then we can help to them.. please consider this message....
@maatramcs8630
@maatramcs8630 7 жыл бұрын
karthi yeaappadi yaa peasura avunga kitta bold man ya nee
@nivedharamadass3360
@nivedharamadass3360 5 жыл бұрын
Naan na irundha kandippa azudhuduven....
@veerapandi4226
@veerapandi4226 5 жыл бұрын
Super 😍😍 k
@strsekar9980
@strsekar9980 4 жыл бұрын
Karthik anna neenga nala irukanum. Innum ivangala mari ethana per irukangalo evlo kashtapadrangalo. Paka romba kashtama iruku
@saharafatima8564
@saharafatima8564 5 жыл бұрын
Karthik brother thank so much I can see very sad god blessing
@MohamedIbrahim-zf2ih
@MohamedIbrahim-zf2ih 7 жыл бұрын
Karthi Nee Vere level yaa...Congrtaz Settai Crew...
@maglivlog8802
@maglivlog8802 7 жыл бұрын
karthik great!!! Thanks to your hole team. (smile settai ) keep it up 👍
@rajabavai7554
@rajabavai7554 4 жыл бұрын
Enna oru Vairakkiyamana THAMPATHIGAL...PERUMAIYA iruku...paavama iruku
@dhasxxx
@dhasxxx 4 жыл бұрын
Finally i got tear in my eye....
@md385
@md385 7 жыл бұрын
no words say to u man.. god bless you.. appreciate
@priyadarshini767
@priyadarshini767 7 жыл бұрын
heart touching.....!
@racyraj5135
@racyraj5135 4 жыл бұрын
Unga team ku oru periya salute....thalaivaa....
@MDibu373
@MDibu373 3 жыл бұрын
வாழ்க்கை வாழ வெறுக்கும் போது இந்த காணொளி ஒரு❤ நம்பிக்கை தரும்....அதிக பணத்தை வங்கியில் சேமித்து வைத்து பிறருக்கு உதவாமல் வாழும் அற்ப்ப ஏழையின் முன் இந்த இரு ஜோடிகள் கோடீஸ்வரர்களே....
@vasanthjai41
@vasanthjai41 7 жыл бұрын
The best one from Settaiyan Karthik !!!
@prabhushankar100
@prabhushankar100 7 жыл бұрын
No words to say. Karthick Hats off
@ragupathiragu3580
@ragupathiragu3580 5 жыл бұрын
Government ivangala mathiri irukkuravagalukku edhavadhu seiyanum unga video adhukku example anna like u and love you
@kasturiswami784
@kasturiswami784 3 жыл бұрын
You are a good human being. God bless you.
@jegadeswarik5676
@jegadeswarik5676 5 жыл бұрын
Karthi i love u so much Ne nalla irukanum enoda wishes unaku ur a great man ya 👏👏unoda oru oru vdo pakum pothu enaku kannu kalagidum.eavulo vdos utuble la iruku ana nethn best nd best.
@gowris13
@gowris13 7 жыл бұрын
no words only tears😥😢
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 5 жыл бұрын
Dear karthick bro no words to wish u.I pray to god for ur success.
@nandhakumar1477
@nandhakumar1477 5 жыл бұрын
Romba nandri anna 🙏 ivargalai visarithadharku solla varthaigal illai 🙏
Settaiyan Karthik with Palanisamy SK #16 | Smile Settai
7:38
Smile Settai
Рет қаралды 415 М.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 106 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 8 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Settaiyan Karthik With Velankanni & Saroja | Smile Settai | SK#4
9:14
Smile Settai
Рет қаралды 1,1 МЛН
Settaiyan Karthik With Prabakaran - SK #15 | Smile Settai
7:24
Smile Settai
Рет қаралды 596 М.
Hotels - Then vs Now | Flashback #7 | Blacksheep
4:41
Black Sheep
Рет қаралды 1,4 МЛН
75 Years Puthumai Pen | Settaiyan Karthik - SK #14 | Smile Settai
5:56
В НЕЕ ЧТО, МОЛНИЯ ПОПАЛА? 😂😂😂😂
0:56
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 9 МЛН
POV inside out 2 - 18
0:21
BOT CARTOON
Рет қаралды 9 МЛН
МАМА И УРОКИ 😂 #юмор #мама #а4
0:32
SAASHA
Рет қаралды 1,5 МЛН