Song Analysis 1: பாட்டாலே புத்தி சொன்னார் | Ilayaraja Song BGM Analysis

  Рет қаралды 14,894

Rasanai Talks (தமிழ்)

Rasanai Talks (தமிழ்)

2 ай бұрын

பாட்டுக்குள் ஒளிந்திருக்கும் மேஜிக் பற்றி, தனித்தனி ட்ராக் வைத்து ஒரு ரசனை டாக்!
#ilayarajabgm #ilayaraja #ilayaraaja #isaignani #rajafans #analysis #chandrapars #soundmixing #bassguitar #tabla #tamil #ilayarajasongs #love #tamilsongs #tamilmusic #tamilcinema #ilayarajamusic #tamilbgm #music #magic #lovebgm #musiclove #80skids #90skids #maestro #trending #ilayarajahits #kollywoodcinema #flute #instrumental #evergreen #ramarajan #gangaiamaran

Пікірлер: 160
@lakshmirajha-lz1fw
@lakshmirajha-lz1fw 2 ай бұрын
ஆஹா ஆஹா ஆஹா KZfaq மூச்சு முட்டும் அளவுக்கு இசைஞானி பற்றி இன்னும் நிறைய தகவல்கள் வரவேண்டும்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி! இதோ அடுத்துது ரெடியாகிறது! 🙏😇🙏
@MARIASUDHAGARJK
@MARIASUDHAGARJK 2 ай бұрын
ராஜாவின் இசையை பகுதி பகுதியாக ஆராய்ச்சி செய்யும் உங்களின் நடையை மிகவும் ரசிக்கிறேன்❤. ஆனால் இதையே உருவாக்கிய இளையராஜாவிற்கு எனது வணக்கங்கள். 🎉🎉❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி! மிகவும் மகிழ்ச்சி. உண்மை, அவர்தானே magic! அவர் இன்றி இது ஏது!!
@ravileela19
@ravileela19 2 ай бұрын
Yes
@ravileela19
@ravileela19 2 ай бұрын
Yes
@user-qr1uz5qt9i
@user-qr1uz5qt9i 2 ай бұрын
What a beautifull composition 😭😭😭😭
@gnanaprakash6165
@gnanaprakash6165 2 ай бұрын
அய்யா சாமி யாருப்பா நீங்கள் இவ்வளவு நாள் எங்கேயா இருந்தீர்கள். அவர் ராஜா சார் தன்னுடைய ரசிகர்களுக்காக என்னென்னவோ வித்தைகளை செய்து இருக்கிறார் என்பது உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர் களால் நாங்கள் பயனடைகின்றோம். நன்றி.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇💕🙏
@balakrishnankrishnan9136
@balakrishnankrishnan9136 2 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊. ராஜாவின் ராஜாங்கத்திற்கு
@rajaramansrinivasan5088
@rajaramansrinivasan5088 2 ай бұрын
இப்படி பட்ட ஆளை, ஏசுவதற்கு எப்படி மனது வருகிறது...?
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 2 ай бұрын
பொறாமை கொண்ட எதுவும் தெரியாத எதையும் ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாத மூடர்கள் அப்படித்தான் திட்டுவார்கள்.
@kumaranlingam3890
@kumaranlingam3890 2 ай бұрын
People who doesn’t understands the nuances or intricacies of a music composition talks rubbish.He’s done wonders.
@-infofarmer7274
@-infofarmer7274 2 ай бұрын
கூட்டாக அமைப்பால் பலர் பணம் வாங்கியே வருகின்றனர். இவர் அந்த அமைப்பில் இருந்து விலகியதால் காழ்ப்புணர்ச்சியைப் பரப்புகின்றனர். கூட்டுக் கொள்ளையர் ....
@-infofarmer7274
@-infofarmer7274 2 ай бұрын
கூட்டாக அமைப்பால் பலர் பணம் வாங்கியே வருகின்றனர். இவர் அந்த அமைப்பில் இருந்து விலகியதால் காழ்ப்புணர்ச்சியைப் பரப்புகின்றனர். கூட்டுக் கொள்ளையர் ....
@SubashiniR-qb2os
@SubashiniR-qb2os 2 ай бұрын
We need this channel 24×7 always My grand congratulations
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so so much for the support 🙏😇🙏
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 2 ай бұрын
Boss of the BASS 🎸 RAAJA.... RAJADI RAAJA NAMMA ILAYARAJA ❤ 👍👌💐🌸🌼🌺 Thank you, sir, for your brilliant analysis 👏 🙏🏻
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so so much 🙏😇💕🙏
@ananthaswinmedia9715
@ananthaswinmedia9715 2 ай бұрын
இந்த அதிசயமான விசயங்கள் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்....அவர் இருக்கும் போது அவரை பெருமை படுத்துவோம்...இதை அரியாத மூடர்கள் தான் அவரை இகழ்வார்கள்...நன்றி..🎉🎉❤❤❤❤
@kandeepansinnarajah79
@kandeepansinnarajah79 2 ай бұрын
இளையவரின் இசை மெட்டு பாட்டினுள் உள்ள சுவாரஸ்யமான உள்விடயங்கள் எல்லாம் இருந்தாலும் நீங்கள் பாடி இதற்காக பதிவு செய்ததில் நான் அதனை இரசித்தாலும் மேலதிகமாக ஒன்றைச் சொல்லவேண்டும் உங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பு ❤❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@willschals
@willschals 2 ай бұрын
இப்பிறப்பின் பெருமை உணர எல்லை இல்லா இன்பம் தந்தாய் ... எல்லையுடன் இசையின் விளக்கம் தந்தாய் .. எங்கனம் நன்றி நவில்வேன் ஐயா !....
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
எல்லாம் அவர் மேஜிக்.. மனமார்ந்த நன்றிகள் 🙏
@ittiamgg
@ittiamgg 2 ай бұрын
You are doing a great job breaking down Raja sir's music in simple terms. 🙏
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very happy, thanks so much 🙏😇🙏
@Sithesh-xe3sr
@Sithesh-xe3sr 2 ай бұрын
Super and intersting explanation
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much!
@user-fp1mt8xv8l
@user-fp1mt8xv8l 2 ай бұрын
இளைய ராஜா இசை கடவுள் . என்றும் ராஜா சார் பக்தன் நான் ❤❤❤
@vijayakumararjunan2354
@vijayakumararjunan2354 2 ай бұрын
Super sir you are a great fan he is my sole
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள்!
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Its okay.. 💕
@nagendranc740
@nagendranc740 2 ай бұрын
நண்பா. நண்பா. அருமையான விளக்கம். நன்றி நன்றி. 🤔🤔🤔🙏🙏🙏🙏
@eramamoorthy848
@eramamoorthy848 2 ай бұрын
வாழ்க இளையராஜா புகழ்
@vaiyaburis996
@vaiyaburis996 2 ай бұрын
எவ்வளவு நுனுக்கங்கள கையான்டியிருக்கின்றார் நாம தலையாட்டி ரசிப்பதோடு சரி ஒவ்வொரு பாடலிலும் ஜுவனைஅர்ப்பனித்திற்க்கின்றார்
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
உண்மை.. magical..
@kevinkumar9281
@kevinkumar9281 Ай бұрын
​@@rasanaitalksI sir wanted to have an interview with you how can I contact you
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
@kevinkumar9281 my email id is in bio.. rasanaitalks@gmail.com (but you could first check my interview kzfaq.info/get/bejne/g9Wkiq6mqL3Jk2g.htmlfeature=shared
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
@@kevinkumar9281 and also vijay tv neeya naana, kalaignar tv participations.. thanks
@Mr.MasterChannel
@Mr.MasterChannel 2 ай бұрын
இந்த பாடல் என்னை விட 10 வருடங்களுக்கு மேல் பழையது.
@yuvanprakash2798
@yuvanprakash2798 2 ай бұрын
Superb sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much 🙏
@kingevn
@kingevn 2 ай бұрын
அருமை. அசத்தல். சிறப்பு. சேனல் மென் மேலும் வளர வாழ்த்துகள். ❤🎉
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇🙏
@kathirvel10932
@kathirvel10932 2 ай бұрын
அருமையான அலசல் சேனல் மேன்மேலும் வளர வேண்டும்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@manavalanashokan343
@manavalanashokan343 2 ай бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@vivehasv8388
@vivehasv8388 2 ай бұрын
சார், அருமை. சிறப்பாக சேனல் கொண்டு போக வாழ்த்துக்கள் 👍🏻
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏
@srprameshprasad1688
@srprameshprasad1688 2 ай бұрын
How intricately arranged, we didn't know, you have explained very beautiful and it makes us understand that Illaya Raja sir composition are far from simplicity , it is looks like simple but not so. What a great and gifted composer!
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very glad, thanks so much 🙏😇🙏
@rajasekarap
@rajasekarap 2 ай бұрын
Wow! Very nice to hear na👌🏽👌🏽 Simple and superbly explained👏🏽👏🏽 இந்த தளத்த்திலும் உங்கள் ராக ராஜாங்கம் தொடர இசைவான வாழ்த்துக்கள்🤝🤝🥳🥳💐💐
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so so much raj. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. Thank you, 💕💕💕
@kannanp2836
@kannanp2836 2 ай бұрын
Sir super!
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much 🙏
@EE-zg6is
@EE-zg6is 2 ай бұрын
Sir, Really amazing explanation.., Now only we understand that majestic musical by Raja..,
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very happy, thanks so much!
@rrvasanth2007
@rrvasanth2007 2 ай бұрын
Arumai sir...keep doing these song analysis....!!!!
@rajagopalradhakrishnasamy7091
@rajagopalradhakrishnasamy7091 2 ай бұрын
Very very nice explanation sir, Thank you very much for your lovely explanations
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very happy, thanks so much 🙏😇🙏
@gopinathan7137
@gopinathan7137 Ай бұрын
There is another guitar portion in second interlude, it is too mind blowing
@mkarthikeyan05
@mkarthikeyan05 2 ай бұрын
எங்கேயோ போயிட்டீங்க ❤️❤️❤️❤️❤️
@sridharvivek7240
@sridharvivek7240 2 ай бұрын
Very very nice decoding. Ithu pola thaan decoding videos niraya seiyavum. Ivvaluvu depth aga naan kettathillai. Especially bell sound. Hereafter I will pay more attention towards every bar of music.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Wow wow! Thank you 🙏😇🙏
@raghussaa1056
@raghussaa1056 2 ай бұрын
thanks sir..thats lot of learning for us to appreciate the nuances of the song ...never knew all this inspite of a big fan of Ilayaraja since 1980s
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
I too feel it even now.. the echo theme in guna song took several years to strike! Thank you.
@raveeindran2311
@raveeindran2311 2 ай бұрын
Awesome 👍
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Many thanks 🙏
@Sivaganesh1986
@Sivaganesh1986 2 ай бұрын
அருமையான
@pkarunanidhi1717
@pkarunanidhi1717 2 ай бұрын
Sir sooper
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much 🙏😇🙏
@Mathupalan386
@Mathupalan386 2 ай бұрын
❤❤Keep posting
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thank you! Sure, lots in plan.. 🙏😇🙏
@AswantKumar
@AswantKumar 2 ай бұрын
Great work sir... please continue this service to the music community 🙏🏽🙂
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Sure, thanks so much 🙏😇💕🙏
@prathikshapraba
@prathikshapraba 2 ай бұрын
அருமை
@spkumar5981
@spkumar5981 2 ай бұрын
Excellent explanation sir. Please keep more such analysis
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Sure, thank you!
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Definitely. Thanks so much!
@veshwar
@veshwar 2 ай бұрын
You are amazing sir! Thank you for such detailed explanation, this gives me a different experience to music❤❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very kind of you! Thanks so much 🙏😇💕🙏
@subi2160
@subi2160 2 ай бұрын
Arumai arumai arumai ❤❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி 🙏💕🙏
@jayanthijanardhanan1444
@jayanthijanardhanan1444 2 ай бұрын
Fantastic ❤
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 2 ай бұрын
அருமை விளக்கம் அண்ணா
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி 😇🙏
@krishnav4200
@krishnav4200 2 ай бұрын
Super Anna next level execution...
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much, Krishna! Lots of plans ahead here. This is my destination.. haha!
@arvindstjosephs
@arvindstjosephs 2 ай бұрын
Great work sir..really amazing ..inum neraya pattuku ninga solanum ..keeravani neethane en pon vasantham oh vasantha raja darling darling etc etc etc..pls continue sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Sure!! Thanks so much 🙏💕🙏
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 2 ай бұрын
மிக அருமை.... வாழ்த்துக்கள்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇🙏
@ronaldherman9018
@ronaldherman9018 2 ай бұрын
More videos please
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Happy to know! Thanks.. lots to come!!
@anandavelr7426
@anandavelr7426 2 ай бұрын
பக்தி மான், கோடி நன்றிகள் ஐயா
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@neoblimbos
@neoblimbos 2 ай бұрын
Very nicely done, what's the program ( on the monitor screen) you are showing, which shows the different instruments in different tracks, thanks
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks! FL Studio.
@shaantberg
@shaantberg 2 ай бұрын
Really Super Anna 😍
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
First comment in this new channel! Thanks so much 💕💕💕
@Elangovancooldinks
@Elangovancooldinks 2 ай бұрын
Thanks
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
I shd say.. thanks 🙏😇🙏
@dinesh_official24
@dinesh_official24 2 ай бұрын
Wow superrb sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much 😇
@rajalakshmanan1749
@rajalakshmanan1749 2 ай бұрын
Excellent! I was hoping someone will do a series on Anatomy of a Tamil song. Finally I have found this. Please keep doing more
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much! Sure, thanks for your kind support 🙏😇🙏
@zakkariyachola
@zakkariyachola Ай бұрын
🤩
@jaswanthraji5476
@jaswanthraji5476 2 ай бұрын
Super 😊 Sir ❤️
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much 💕💕💕
@OpticalRace
@OpticalRace 2 ай бұрын
Thank you thank you thank-you so much! 😊
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Whoaa very nice of you! Most welcome 💕
@OpticalRace
@OpticalRace Ай бұрын
Sir please analyse kanmani nee vara kathirunthen from thendrale ennai thodu
@ramakrishnans3389
@ramakrishnans3389 Ай бұрын
Sir, Kindly analyse the Guna BGM and instruments used for such a marvelous BGM.
@vs7035
@vs7035 2 ай бұрын
Thank you very much Sir.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very glad, thanks so much 🙏😇🙏
@tino.a.t2471
@tino.a.t2471 2 ай бұрын
🎸👍👍🙏🙏
@arunvijay8370
@arunvijay8370 2 ай бұрын
Thank You Very Much Sir 🙏
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
My pleasure, thanks so much 🙏💕🙏
@KMVijayaragavender-e4v
@KMVijayaragavender-e4v Ай бұрын
Ayya, pl post one video everyday. Thanks and best wishes
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
எனக்கும் ஆசைதான்.. மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏💕🙏
@schoolclass3063
@schoolclass3063 27 күн бұрын
nice sir
@shanmugamraj1456
@shanmugamraj1456 2 ай бұрын
❤❤ 👍👍👍👌👌👌🙌🙌🙌
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
🙏🕺😇💕🙏
@Mr.MasterChannel
@Mr.MasterChannel 2 ай бұрын
இந்த பாடலின் வீடியோவின் இடையே " இந்த பாடலை எழுதி பாடியவர் இளையராஜா" அப்பிடீன்னு போட்டிருப்பாங்க.
@kumarghz
@kumarghz 2 ай бұрын
Please do more reviews like Sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Sure, thank you 🙏😇🙏
@ronaldherman9018
@ronaldherman9018 2 ай бұрын
Thanks sir.what this software
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
FL Studio Producer Edition..
@jayaprasathnavan609
@jayaprasathnavan609 Ай бұрын
ஐயா... இவ்வளவு நுணுக்கமாக பாடலை கேட்க எந்த Brand speaker அல்லது system setup செய்ய வேண்டும்
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
Ear buds மாதிரி headphones தான் best.. யாருக்கும் disturb ஆகாது..
@Apoorvaraj-rg5jb
@Apoorvaraj-rg5jb 2 ай бұрын
Sir. Aagayathamari. Arugil. Vandhathe. Song. Paaduga
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
லிஸ்ட்ல added.. haha thanks 🙏
@ravindraan
@ravindraan 2 ай бұрын
இசையின் சப்தம் கேட்காமலேயே நோட்ஸ் எழுதுகிறார்.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
அதே அதே!!!!!
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
கம்போஸர் இலக்கணம் அது!!
@tsrchandran7839
@tsrchandran7839 Ай бұрын
God bless you Sir😂
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
Thank you! God bless 🙏
@meenakshisundaramkutty6105
@meenakshisundaramkutty6105 2 ай бұрын
சார் பனிவிழும் இரவு பண்ணுங்க சார் 🙏🏿
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
லிஸ்ட்ல இருக்கு.. haha.. மிக்க நன்றி 🙏😇🙏
@user-em7to5oj1s
@user-em7to5oj1s 2 ай бұрын
தொடருங்கள்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
இந்த ஊக்கம்.. மனமார்ந்த நன்றி!
@khannav2v211
@khannav2v211 2 ай бұрын
🙏🪴🙏
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
🙏💕🙏
@gna9061
@gna9061 Ай бұрын
Please tell us which chords he used and notes. Please.
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
I don't do them. Thanks for asking.
@gna9061
@gna9061 Ай бұрын
@@rasanaitalks Thank you. If you don’t mind me asking, how come you don’t want to tell us the chords and the notes for his songs.
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
@gna9061 Simple. I am not good in that 🙂.
@gna9061
@gna9061 Ай бұрын
@@rasanaitalks okay got it. Thank you
@kevinkumar9281
@kevinkumar9281 Ай бұрын
​@@rasanaitalksHi sir wanted to have an interview with you how can I contact you
@kannanp2836
@kannanp2836 2 ай бұрын
this is called "anu anuva" rasikirathu :) how do i give 1000 likes ? :)
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Wowieee hehe thanks so much 🙏😇💕🙏
@chandramohaneswari5384
@chandramohaneswari5384 2 ай бұрын
இளையராஜா எனும் இன்பலோகத்திற்கு விளக்கம் கொடுத்து விரல் பிடித்து அழைத்துச்செல்கின்றீர்கள்...நன்றி...
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@veerapandianpandidurai7403
@veerapandianpandidurai7403 2 ай бұрын
We should say Thanks to you sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very kind of you. But still, thank you 💕
@ravindraan
@ravindraan 2 ай бұрын
👍👍
@gscreens5521
@gscreens5521 2 ай бұрын
நல்ல பதிவு
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி 🙏
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 127 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Nothing but Bass | Part 1 | Raja Show
18:00
Flac Monkeys
Рет қаралды 98 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 4,3 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 8 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 62 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 82 М.