ஸ்ரீ மேரு பூஜை முறை, மந்திரங்கள், பலன்கள்|srimeru pooja and mandhiram tamil|ஸ்ரீசக்ர வழிபாடு|

  Рет қаралды 42,538

hari manickam

hari manickam

3 жыл бұрын

ஸ்ரீசக்கரத்தின் வழிபாட்டு முறை, பலன்கள்,மந்திரம் மற்றும் விளக்கங்கள் மற்றும் ஸ்ரீ மேரு வழிபாட்டின் சிறப்புகள்#srimerupoojatamil#ஸ்ரீமேரு பூஜை#

Пікірлер: 426
@mohanacool8554
@mohanacool8554 Жыл бұрын
அம்பாளோட அனுஹிரகத்தால இந்த பதீவூ பாக்க முடீந்ததற்கு கோடான கோடீ நன்றீயை சமரபிக்கிறேன்.
@kaarunnyansrigouthaman3064
@kaarunnyansrigouthaman3064 2 жыл бұрын
சகோதரனே உங்களுக்கு கோடி கோடி நன்றிகள். லலிதா அம்பாளின் அனுக்கிரகத்தால் உங்கள் பதிவினை பார்க்கக் கிடைத்து. நன்றி.வாழ்க வளமுடன் 🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே 🤗 எல்லாம் அம்பிகையின் அருள்.🙏
@kuppammaljagan902
@kuppammaljagan902 10 ай бұрын
Thank you
@kuppammaljagan902
@kuppammaljagan902 10 ай бұрын
Nan kanchipuram
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 6 ай бұрын
அருமை குருநாதா, ஓரிடம் அமர்ந்திடினும் ரவிக்கும் ஒளி கொடுத்து, ஐந்தொழில் ஆற்றிடும் அன்னை, அவள் பெருமை சொல்லால் அடங்காது .... தங்களின் தெளிவான, மென்மையான கண்டிப்பான விளக்கம் கண்டு நெகிழ்கிறோம் .... தங்களுக்கு தேக ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக சக்தி பெருக, அடியேன் அனுதினம் வணங்கும் ஸ்ரீ மஹா பெரியவா , ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியை ப்ரார்த்திக்கிறேன் , இதை காணும் அனைத்து ஆஸ்திக அன்பர்கள் வாழ்வில் நல்லதே நடக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 4 ай бұрын
நல்ல அருமையான விளக்கம் கூறினீர்கள் சாதாரண நிலையுள்ளவர்களும் வழிபடகூடியதாக விளக்கம் அளித்துள்ளீர்கள் மிகுந்த நன்றி நீங்கள் நலமோடு வாழ.எல்லாம் இறைவி அம்பாள் துணை இருப்பாள் நன்றி ❤
@shreemani5462
@shreemani5462 2 жыл бұрын
எனது குழப்பமான மனநிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியாக தங்களுடைய தீர்க்கமான தெளிவுரை இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐💐
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நன்றி 😇
@bhavani80
@bhavani80 Жыл бұрын
Romba nalla sonnenga thambi ... Amma ku ellarum kulanthaigal dha .... Ellarum seyyalam ... ☺️😇👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf Ай бұрын
அருமை சகோ
@kousalyaravi3964
@kousalyaravi3964 Жыл бұрын
உங்களின் தெளிவான விளக்கம் மிகவும் அற்புதமான பேச்சு தகவலுக்கு மிகவும் நன்றி நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்.இதுபோல பல அற்புத விளக்கங்களை எங்களுக்கு அளியுங்கள் நான் நாளை முதல் பூஜை செய் ஆரம்பிக்கிறேன்.அந்த அம்பாளின் பரிபூரண அருள் எனக்கு கிடைக்கட்டும் தொடர்ந்து பூஜை செய்ய பிரபஞ்ச சக்தி ஆசிவழங்கட்டும் நன்றி நன்றி நன்றி
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
நன்றி😇
@ushanarayanan7173
@ushanarayanan7173 10 ай бұрын
அற்புதம் குழந்த எவ்வளவு அழகான தெளிவான விளக்கம் எனக்கு குருவாக இருந்து சொன்னது போல் இருந்தது என் மனமார்ந்த ஆசிகள் கண்ணா
@harimanickam9728
@harimanickam9728 10 ай бұрын
நன்றி 😇
@priyangadevi6539
@priyangadevi6539 Жыл бұрын
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி அண்ணா
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 2 жыл бұрын
Nice 💐💐💐 valga valamudan 💐💐
@pangunimalarraghavan7147
@pangunimalarraghavan7147 7 ай бұрын
So beautiful your explanation swami ji🙏🏻
@kasthurimanohar9698
@kasthurimanohar9698 11 ай бұрын
நன்றிகள் அருமையான பதிவு மிக்க நன்றி
@umamarimuthu8248
@umamarimuthu8248 2 жыл бұрын
arumai ayya remba nanri ayya
@eaglesview7304
@eaglesview7304 3 ай бұрын
Excellent, thanks for sharing
@kowsalyamoorthym2699
@kowsalyamoorthym2699 Жыл бұрын
Unga video parthathum manasuku சந்தோஷமா eruku
@333narpavi5
@333narpavi5 5 күн бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@mythreyesrinivasan2105
@mythreyesrinivasan2105 Жыл бұрын
அருமை அருமை அருமை அற்புதமான பதிவு🙏🙏
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 Жыл бұрын
Arumai Thank you thambi
@rajidev3167
@rajidev3167 Жыл бұрын
Vazhga valqmudan....🙏🙏🙏
@rubeneedevanagayam6790
@rubeneedevanagayam6790 Жыл бұрын
Thanks for the great information brother.. May Lord ambal bless my family..
@jayanthikannan7464
@jayanthikannan7464 10 ай бұрын
All my doubts cleared thank you so much
@venkatvenkat9844
@venkatvenkat9844 Жыл бұрын
Super,very nice explanation.Good,Good..............
@bhaskarpushparajan7821
@bhaskarpushparajan7821 Жыл бұрын
அருமையான பதிவு யதார்த்தமான உண்மை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@kamatchisangeetha7384
@kamatchisangeetha7384 Жыл бұрын
Thanks for your advice
@familymaker7403
@familymaker7403 9 ай бұрын
Amazing 🎉 Excellent speech thambi 😊🙏🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👏🏻
@swarnavenus4515
@swarnavenus4515 7 ай бұрын
நன்றி ஐயா.... தெளிவு பெற்றேன் உங்கள் பதிவை பார்த்தபிறகு 🙏
@raveebala2533
@raveebala2533 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதர்ரே
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 4 ай бұрын
Arumai anna super
@agorasivamrajaramsharma6002
@agorasivamrajaramsharma6002 8 ай бұрын
❤very nice statement
@priyaselvam9603
@priyaselvam9603 11 ай бұрын
Excellent
@sureshgopal2041
@sureshgopal2041 2 жыл бұрын
super great
@Dhachu816
@Dhachu816 10 ай бұрын
அருமையான பதிவு
@kavithabath412
@kavithabath412 2 жыл бұрын
Super nice
@sasaithambisasaithambi7849
@sasaithambisasaithambi7849 2 ай бұрын
Thanks for your valuable information about ammbal❤❤❤❤❤❤❤❤❤
@flaviaanna9324
@flaviaanna9324 2 жыл бұрын
Thank you 🙏🌺
@thejasrisclicks4178
@thejasrisclicks4178 2 жыл бұрын
Really great, nice speech. Thank you so much for your wonderful explanation.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Welcome.thank you for ur appreciaton 😇
@subadevi9496
@subadevi9496 2 жыл бұрын
Very useful information brother nantri Narpavi universe bless you 🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank you 😇sis
@jayarajasekar1801
@jayarajasekar1801 2 жыл бұрын
Wonderful explaination
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank you 😇🙏
@krishnacureclinic9669
@krishnacureclinic9669 2 жыл бұрын
எளிமையான, அருமையான விளக்கம், ராம் ராம் 🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@muralirtrl
@muralirtrl 4 ай бұрын
Thank you Ji 🙏
@rajakumaran8576
@rajakumaran8576 2 жыл бұрын
Nandri romba clear ya sollutanka
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Welcome 😇
@SivaKumar-gk1ql
@SivaKumar-gk1ql 2 жыл бұрын
Sir excellent explanation even a lay man could understand.Ir is very informative.Keep it up. God Bless.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank you so much..😇
@stnpschool
@stnpschool Жыл бұрын
Thank you universe
@nandhini200
@nandhini200 2 жыл бұрын
U r talented person. Beautiful speech. God bless u
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank u sis🤗🙏
@jagadeshwarim654
@jagadeshwarim654 Жыл бұрын
NandrI🙏
@anandannatarajan9534
@anandannatarajan9534 Жыл бұрын
Good Explanation Brother 🙏i am very impressed
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Thanks. 😇
@UmaDevi-fv8zl
@UmaDevi-fv8zl 3 ай бұрын
Thank you.
@kokilaimman3580
@kokilaimman3580 Жыл бұрын
Super thambi
@Kavitha-wn1tp
@Kavitha-wn1tp 2 жыл бұрын
Super brother. Thk you
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank u bro 😇
@mythiliganesan9062
@mythiliganesan9062 8 ай бұрын
Excellent. You have cleared all my doubts and confusions. Thank you. You are ambal's child 👍
@harimanickam9728
@harimanickam9728 8 ай бұрын
Thank you 😇
@sushmithachandrasekar1685
@sushmithachandrasekar1685 Жыл бұрын
Thank you
@stnpschool
@stnpschool Жыл бұрын
Excellent explanation.
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Thank u 😇
@thaaivazhisamayal
@thaaivazhisamayal Жыл бұрын
Good Explanation Brother 🙏
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Tq 😇
@sivasivakumar3436
@sivasivakumar3436 Жыл бұрын
Good
@chandralekhavlogs2959
@chandralekhavlogs2959 2 жыл бұрын
Rombo thank you pa 🙏🙏🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Welcome 🤗
@varadhanrathinam1326
@varadhanrathinam1326 2 жыл бұрын
Mikkk nandri
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
😇
@fghij4959
@fghij4959 2 жыл бұрын
Thank you. உங்களுடைய ஆத்மார்த்தமான அம்மன் பக்தி பேச்சில் தெரிகிறது. நன்றி பதிவுக்கு🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@meenakshipeetammeenakshipe5434
@meenakshipeetammeenakshipe5434 Жыл бұрын
Nice
@Rina-nf2si
@Rina-nf2si 2 ай бұрын
Nandree
@velmurugan1607
@velmurugan1607 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@UmaDevi-fv8zl
@UmaDevi-fv8zl 3 ай бұрын
Super ra sonniga pa
@dhanaletchumy510
@dhanaletchumy510 Жыл бұрын
Santosam nanri
@dhanaletchumy510
@dhanaletchumy510 Жыл бұрын
@jagadeshwarim654
@jagadeshwarim654 Жыл бұрын
Ungaludaya pathivu Arumayaga irandhathu. Endha valipadu nanum en kudumbamum valipada Ashirvathiungal prathanai seithu kollungal. Engal valvil elamhe thadai karkalaga ullathu atharkaga vendi ketkiren. 🙏🙏🙏🙏🙏Om.....
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
அம்பிகையின் அருள் எல்லோருக்கும் நிச்சயம் உண்டு
@shaluveeramuthu9267
@shaluveeramuthu9267 2 жыл бұрын
Hi tambi first time I'm come across your video n I'm just love it n very informative. It would be more helpful if you could do some demo.God blees you.wirh love from Malaysia.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank u so much ...😇Actually i could not have much time to make a demo..if possible sure let me do
@devaprakasinirajendran9250
@devaprakasinirajendran9250 2 жыл бұрын
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீம் ராஜராஜேஸ்வரி மை நம: நன்றி
@vishalsview843
@vishalsview843 3 жыл бұрын
Anna many thanks to you ...... You gave what I asked . You are a responsible KZfaqr
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank u thambi .🤗
@vishalsview843
@vishalsview843 3 жыл бұрын
@@harimanickam9728 🙏
@dheebavenkat7774
@dheebavenkat7774 Жыл бұрын
அழகாக சொன்ன தம்பி❤
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
நன்றி 😇
@kkmks5087
@kkmks5087 Жыл бұрын
சிவ சிவ அருமை அழகாக தெளிவாக சொன்னிங்க ஐயா
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
நன்றி 😇
@saranyalokesh4469
@saranyalokesh4469 2 жыл бұрын
Very bold speech
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank u.😇
@nammasangam8463
@nammasangam8463 2 жыл бұрын
👌
@swaminathan1666
@swaminathan1666 7 ай бұрын
Super talking
@kavitamalik5210
@kavitamalik5210 5 ай бұрын
Shri yantra konsi dhatu ka lena chahiye or knha se kharidna chahiye
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 2 жыл бұрын
Mikka mikka nandri.ennoda neenda nalya perasai sriMeru poojai .ana ubasanai eduthukamal panna kudathunnu sonna thala vangave illai.thelivana pasitive ana villakkam.today Friday poojai ippothan mudithen.ambal ennakaave kattikoduthathu pola thonuthu.nandrigal .🙏🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
மிக்க நன்றி அம்பாளின் அருள் பூரணமாக கிடைக்கட்டும் 😇
@surendiran5230
@surendiran5230 2 жыл бұрын
OK ALL THE BEST
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thanks 😇
@ramanathan7823
@ramanathan7823 Жыл бұрын
Tambi I touch your leg in respect. I take you as my guru 🙏
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Namaskaram Happy for ur respect on me . For everyone Godess is Guru
@user-ki5kz3xs5x
@user-ki5kz3xs5x 3 ай бұрын
Tq
@indumathi4304
@indumathi4304 3 жыл бұрын
Thank you Hari. Loved t video. Im very very grateful to u for everything especially for introducing lalitha trisati stotram. I love lalitha Ambal. I recite lalitha sahasranamam. Apart from tat I don't know any other stotram. Bt now after Ur videos I started reciting trisati also. I came to know abt it's importance and it's Mahima. Thank you so much Hari. God bless u.
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank u sis.So happy to hear this from you.Really sri Lalitha trishati is very secret stothram, but it is 1st said by Parvathi And Parameshwara to Hayagreeva.so chanting trishati give us Maatha's complete blessings.
@indumathi4304
@indumathi4304 3 жыл бұрын
@@harimanickam9728 s bro. Thank you.
@purplepearl4232
@purplepearl4232 2 жыл бұрын
Thank you so much for your nice and clear explanation. Can you pl tell how to take care of maha meru if we travel and couldn't do pooja during travel and carry it with me.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank you so much 🥰.u can keep it in a wooden box and close in certaiñ times when u are unable to do pooja.next time u can take and do as usual abiseka using devi katkamala stotram.no problem
@truefriends1400
@truefriends1400 2 жыл бұрын
Anaku oru santhayagam theerthu vaipiragala
@risvythaattraction2589
@risvythaattraction2589 Жыл бұрын
Thank you da kanne
@shushunair7062
@shushunair7062 Жыл бұрын
Praise to Ambal
@familymaker7403
@familymaker7403 9 ай бұрын
Naanum Sri sakra beetam vaithu irukiren aanal idhu varai sariyaga Poojai seiya villa unga video Partha piragu thavaru endru purindhu konten Naan seidha Thavarai sari seiya yenna seiya vendum?
@maheswarisaravanan1492
@maheswarisaravanan1492 10 ай бұрын
Super thambi roomba alaga soninga nenga roomba nallarukanun
@n.saravanan8784
@n.saravanan8784 10 ай бұрын
Roomba. Happy thambi na last Friday sree chakram vangitu vanthyen. Epudi seinum sollirukunga na enga vtupakathula irukura kuruji kitta ketyen athalam nenga seiya modiyathunu sollitanga manasu roomba kastama aiduchu ipo nenga sonayhuku apuram manasu roomba shnathoshama iruku thambi
@vishalsview843
@vishalsview843 3 жыл бұрын
Anna you are so Frank . Thanks Anna . I am a student. I will do every day pooja .
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thanks pa .I need everyone to worship and do pooja to their favorite God or Godess.I hope to help them my best 🙏
@vishalsview843
@vishalsview843 3 жыл бұрын
@@harimanickam9728 🙏🙏🙏 nandri
@sanjeevs5219
@sanjeevs5219 Жыл бұрын
தங்களின் விளக்கம் மிக மிக அருமை உங்கள் ஆன்மீக பணி மேலும் மேலும் தொடர மகா மேரு அம்பிகையின் தொண்டனாக உங்களை நான் காண்கிறேன் நன்றி காண்கிறேன்
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
மிக்க நன்றி 😇
@sanjeevs5219
@sanjeevs5219 Жыл бұрын
அன்புள்ள ஹரி மாணிக்கம் அவர்களுக்கு அடியேனின் சின்ன வேண்டுகோள் நான் மகாமேரு வாங்கியுள்ளேன் வாங்கி இருதினம் ஆகிவிட்டது எந்த தினத்தில் பிரதிஷ்டை பண்ணலாம் என்பதை தங்கள் மூலம் எனக்கு செய்தி கிடைத்தால் வாழ்நாளில் நான் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன்
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
kzfaq.info/get/bejne/hLGmhMiiq9PYh58.html இந்த பதிவில் நான் கூறி இருக்கும் படி நீரில், நவதானியத்தில், சிறிய பஞ்சு மூட்டை மாதிரி செய்த அதில் கொஞ்சம் மகா மேருவை சாய்த்து சயன கோலத்தில் சிறிது நாட்கள் இருக்கட்டும். 6.1.2023 வளர்பிறை வெள்ளிக்கிழமை, நிறைந்த பௌர்ணமி ,அம்பாளுக்கு மிகவும் பிடித்த புனர்பூச நட்சத்திரம் அன்றுஅதிகாலை 4:30 மணி முதல் 6 மணிக்கு முதல் பூஜையை தொடங்கவும் ..இந்த நாளில் தர்ப்பையை மகாமேருவின் மீது வைத்து........ ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ மாதிரி நமஹ .....என்று 108 முறை ஜபித்து பூஜையை தொடங்குவது அம்பாளுடைய பரிபூரண திருவருளை பெற்றுத்தரும் 😇
@MeenaMeena-hu5um
@MeenaMeena-hu5um 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@radharukmanisubramanian230
@radharukmanisubramanian230 2 жыл бұрын
Thank u for ur wonderful speech and confidence bro.... I am doing meru pooja for past few years... அம்பாள் நம்ப கிட்ட உண்மையான அன்பை மட்டும் தான் கேட்குறாங்க...... Thirumiyachur ponavalukku தெரியும்.... Avloda அழகு... இவா kidakura thambi(negative comments?.... U carry on
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank u so much for ur understanding and positive words.I have explained everything in this video.but couldn't understand why some people unable to realise it .Anyway I am so much happy that it's useful for some good hearted persons🤗🙏
@radharukmanisubramanian230
@radharukmanisubramanian230 2 жыл бұрын
@@harimanickam9728 we only need to say thanks for u.... 😊😊
@vetriselvanvetriselvan769
@vetriselvanvetriselvan769 2 жыл бұрын
Tanq so much
@user-mk6by1py3h
@user-mk6by1py3h 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@vanajam1678
@vanajam1678 2 жыл бұрын
🙏🙏
@priyashyam9703
@priyashyam9703 Жыл бұрын
Kodinanthiri namskaram 🙏
@skpagy5259
@skpagy5259 2 жыл бұрын
🙏🙏🙏
@sathyashealthycookingchann5517
@sathyashealthycookingchann5517 2 жыл бұрын
Super paaa......
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank u 😇
@sathyashealthycookingchann5517
@sathyashealthycookingchann5517 2 жыл бұрын
Innum good messages lam sollu .....
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Sure
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 6 ай бұрын
ஸ்ரீ மாத்ரே நம 🙏
@bhuvanas9074
@bhuvanas9074 Жыл бұрын
Pramadham
@lalithapudzeakumaran8648
@lalithapudzeakumaran8648 2 жыл бұрын
😊🙏🏼
@QUICKBLUEGAMER590
@QUICKBLUEGAMER590 Жыл бұрын
Super special speech, even though your younger you speak like a mahaperivar god bless you great job keep it up
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Thank u so much its all Godess's Lalitha's blessings
@kannatha548
@kannatha548 Жыл бұрын
சமயபுரத்தம்மா லலிதா பரமேஸ்வரி அம்மா
@nandhini200
@nandhini200 2 жыл бұрын
I had converted into pure vegetarian because iam doing Sri meru Pooja.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Very good ..also for health also 😇
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Sri Chakra - The Most Powerful Cosmic Diagram & Insights about the Atma Linga
35:45
KAILASA's SPH Nithyananda
Рет қаралды 112 М.
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН