Suki Sivam | தமிழ்மொழியில்தான் கடவுளோடு நெருக்கமாக பேசமுடியும்! | KWP

  Рет қаралды 116,460

Ananda Vikatan

Ananda Vikatan

2 жыл бұрын

#Sukisivam #TemplesTreasure #Kadhaipomawithparveensultana
In This Kadhaipoma With Parveen Sultana program, we have a Suki Sivam, Suki (Suhi/Sugi) Sivam is a popular orator, writer, and scholar in Tamil. He hosts a TV show Indha naal iniya naal on Sun TV. He was awarded the Kalaimamani award by the Tamil Nadu state government, India, for his contributions to Tamil literature. Watch the full video and come across the comments.
ICYM Part 01: • Suki Sivam | மீசை வச்ச...
CREDITS
Host: Parveen Sultana
Edit : Arun & Lenin
Camera: Kannan, Vignesh
Channel Head: Hassan Hafeez K.M
Producer: Ve.Neelakandan
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp
To Subscribe Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Пікірлер: 396
@kingrajacholan7982
@kingrajacholan7982 2 жыл бұрын
இறை போற்றும் இரு நல்லுள்ளம் கொண்ட சான்றோர்களுக்கு தமிழ் ...தமிழர்கள் கூறும் நல்வாழ்த்துக்கள் ..போற்றி புகழ்வோம்...வாழ்க வளமுடனும் நலமுடனும் ..!!!
@t.sganessan6681
@t.sganessan6681 Жыл бұрын
Supper varthaigal
@jambulingamn3398
@jambulingamn3398 2 жыл бұрын
அருமை.பகுத்தறிவும்.கடவுள் நம்பிக்கையும் கலந்த நல்ல மனிதர்.ஒவ்வொரு மனிதனும் இந்த நிலையை தான் எடுக்க வேண்டும்.பகுத்தறிவு என்பது கடவுளுக்கும் எதிரானது அல்ல.யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது என்பதே
@peace1170
@peace1170 Жыл бұрын
👏👏🙏
@madhisoodi8565
@madhisoodi8565 Жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது ஐயா 🌹🌹 மக்கள் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆட்டு மந்தை களாக இருக்கவே விரும்புகின்றனர் ஐயா 🌹🌹🌹💝
@thangasamy3699
@thangasamy3699 2 жыл бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது நன்றி
@jackshanmarsh3758
@jackshanmarsh3758 2 жыл бұрын
Great legend இரண்டு பேரும் பேசிக்குறாங்க ... 💐💐💐💐 பார்க்கவே சந்தோஷமா இருக்கு .. 🥰😍 Thank you Ananda Vikatan .. 🙏🙏
@govindankrishnan9435
@govindankrishnan9435 Жыл бұрын
Suki Anna supper
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
தெய்வீகத்தை உணர்ந்து மிகவும் தெளிவுடன் ஆன்மீக விளக்கங்களை தரும் "21- ம் நூற்றாண்டின் நக்கீரர்" சொல் வேந்தர் அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@aaronshan8956
@aaronshan8956 2 жыл бұрын
Today's take away is "ஞானம் அடைய மதம் கடந்த நிலை தேவை". 👍 Good to see a religious speaker have that clarity which can reach out to many of his followers ( who listen to his speech). Wise thinking and spirituality will bring harmony among all nationalities.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
மதம் கடந்துதான் வரும் முக்தி. கடப்பதற்குத் தோணிதான் மதம்.
@aaronshan8956
@aaronshan8956 2 жыл бұрын
@@alarmaelmagai4918 My understanding .....Religion has something of spirituality., only something. Spirituality means center. Is real. Most of us being told to be religious and not spiritual.
@nedunchelian5481
@nedunchelian5481 2 жыл бұрын
சமயம் ,ஆன்மீகம் சிறப்பான விளக்கம்
@komaligal5053
@komaligal5053 2 жыл бұрын
உடலைப் பற்றி உயிர் வாழும், பின்பு உடலை விட்டு உயிர் பிரியும், என்பது போல மதத்தை பற்றி ஆன்மீகத்தில் நுழைகிறோம், பின்பு மதத்தை விட்டு ஆண்டவனிடம் அடைகின்றோம் என்று உணர்த்துகிறது தங்களின் உரை. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
எந்த மத தலைவரும் இப்படி சொல்லவில்லை.
@Muthu121212000
@Muthu121212000 Жыл бұрын
A very straight forward fearless person
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 жыл бұрын
எல்லா மத வழி பாட்டையும் தமிழ் படுத்த வேண்டும்.எல்லா மத சொத்துக்களையும் அறநிலைய துறை கையக படுத்த வேண்டும்
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
ஆம். அதை விரைந்து செய்யவேண்டும்.
@manjulasaravanan5976
@manjulasaravanan5976 2 жыл бұрын
My all time favorite and inspiration sivam sir
@onecroregoal9847
@onecroregoal9847 2 жыл бұрын
ஐயா உங்கள் கருத்து தைரியம் உண்மை எல்லாம் நன்மைகள் நிறைந்தது எனவே உங்கள் பின்னால் மக்கள் இருக்கிறார் நன்றி ஐயா
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 2 жыл бұрын
மனிதர்களுக்கு மூடநம்பிக்கை கூடாது அது பகுத்தறிவுக்கு எதிரானதே!! ஆகவே ஐயா சுகிசிவம் அவர்களின் கருத்துக்கள் யாவும் "ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்" என்றே நாங்கு (4) வேதத்திலும் உள்ளது. ஆக ஐயா அவர்களை மிகவும் பிடிக்கும் வாழ்க ஐயா மக்களிடம் ஆன்மீக வளர பாடுபடுவீர்!.......
@ilanchezian822
@ilanchezian822 2 жыл бұрын
அருமையான பேட்டி நன்றி 🙏😊
@baskarankrishnamoorthy4926
@baskarankrishnamoorthy4926 2 жыл бұрын
உயர்திரு சுகி சிவம் ஐயா அவர்கள் தெளிந்த நீரோடை போல் தெளிவாக பேசியுள்ளார்கள்.
@tamilvendhand3353
@tamilvendhand3353 Жыл бұрын
சுகி ஐயா கூட நெருக்கமா அமர்ந்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பண விஷயத்தில் கறார் என்றாலும் பலன் இருமடங்கு கிடைக்கும். அவர் பேசி முடித்தபிறகு அவர் வாங்கிய பணம் குறைவு என்றுதான் எனக்கு தோன்றியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில். அவர் சேவை நீண்ட நாட்கள் தொடரவேண்டும்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 жыл бұрын
இவர்கள் இருவரும் இரண்டு கண்கள் . தமிழுக்கு கிடைத்த வைரம்.
@karuppasamykavinraj8896
@karuppasamykavinraj8896 2 жыл бұрын
World class message 10:59 👏
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
சுகி சிவம் அவர்களை நேர்காணல் பதிவு செய்த ஆனந்த விகடன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சுகசிவம்அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஞானம் அடைகிரவனுக்கு மதமும் கைநழுவிபோகும் என்ற வாசகம் அருமை அதுபோல் கோவில் சொத்துக்கள் அரசிபடம்தான் இருக்கவேண்டும் என்ற. உங்கள் கருத்துக்கள் அருமை பாராட்டுக்குரியது மேலும் நீங்கள் தியாகராசர் அவர்களை மேற்கோள்காட்டினீர்கள் அவர் தெலுங்கில் கீர்த்தனை பாடினார் கோவில்களில் பூசை செய்பவர்கள் அவர்களுடைய தாய்மொழியில் தானே அரசனைசெய்வார்கள் அப்படித்தானே நன்றி 🙏🙏🙏
@rangasamydhaanakoti3344
@rangasamydhaanakoti3344 2 жыл бұрын
Very meaningful. A quality interview. Madam used to be very expressive, but here she expressed maximum restraint and Great attention. It made this program highly satisfying👏👍
@sabarishsabarish8641
@sabarishsabarish8641 2 жыл бұрын
Sir ur always great sir
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 2 жыл бұрын
நல்ல கருத்து பரிமாறல். இதையும் நொட்டை சொல்ல சில "புத்தி"சாலிகள் வருவார்கள். கடந்து செல்வோம்.
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Arumai Arumai 🙏🙏
@gktamil3661
@gktamil3661 Жыл бұрын
அய்யா அவர்கள் பகுத்தறிவு மிகவும் சிறப்பு
@ilantilak6073
@ilantilak6073 Жыл бұрын
renduperume great personalities of tamilnadu. unga speeches younster ku dhan kandipa thevai .
@mohammedthameem2281
@mohammedthameem2281 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் என்றண்டும் துணை இருக்கட்டும் ஆமின்
@saravananpt1324
@saravananpt1324 2 жыл бұрын
நடிகர்களை அளவு கடந்து கொண்டாடும் ரசிகர்களை பார்த்து. இந்த வாலிப கிழவர்கள் உங்களுக்கு வாரிக்கொடுத்தது என்ன? என்று சுகிசிவம் ஐயா இதற்கு முன் ஒரு காணொளியில் கேட்டது பதாதைகளுக்கு பாலபிஷேகம் செய்யும் நம் இளைஞர்களுக்கு நல்ல சவுக்கடி.
@mertonjones5605
@mertonjones5605 2 жыл бұрын
I have so many different opinions for naduvar judgements but Naduvar suki sivam judgements always well explained Deep and extraordinary judgements there's no doubt this kathaipoma its really wonderful thoughts and meaningful meg's sharing ❤
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
திரு. சுகி சிவம் அவர்கள், தாய் மொழியில் வழிபடுவது பற்றி மிக சிறப்பாக விளக்கினார். வாழ்க.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
அப்படியே எல்லா மதத்திற்கும் அதை சொல்லணும்.
@manir3717
@manir3717 2 жыл бұрын
​@@alarmaelmagai4918 ❤❤❤❤❤❤❤❤❤+
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Жыл бұрын
திரு சுகி சிவம் அவர்களே உங்கள் பேச்சில் ஸ்தரத்தன்மை இருப்பதாக உணர்கிறேன். நீங்கள் ஆகமம் என்றால் என்ன என்று புத்தகம் வெளியிடலாமே. எங்களைப் போன்றவர்கள் எளிமையாக புரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி
@psumathisivam503
@psumathisivam503 2 жыл бұрын
நன்றி ஜயா
@gandhimathinathan4681
@gandhimathinathan4681 Жыл бұрын
அருமை ஜயா!!
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 2 жыл бұрын
Why is Govt. not taking over churches and mosques? Why only temples?
@onlinemarketing9001
@onlinemarketing9001 2 жыл бұрын
Churches and mosques not following discrimination between people. Chidambaram temple issue is good example.
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 2 жыл бұрын
@@onlinemarketing9001 kzfaq.info/get/bejne/op9xeNiBlsunpH0.html
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
Also Churches and mosques are well document and GOVT can access any file anytime or appoint any committe to monitor. Why only pappans are enjoying kings wealth?
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 2 жыл бұрын
@@reganjoans it is papans money that Govt is looting. Why feed churches and mosques with papans' money? Let papan choose where he wants to spend money from his temple. The Indian Constitution does not permit govt interference. Let's follow a uniform civil code.
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
@@natarajanbaradwaj3560 pappan money?? Uniform civil code?
@sunoh36
@sunoh36 Жыл бұрын
While I am avid listener to Sri.Suki Sivam for many decades and always in awe of his oratory skills, command and knowledge across a spectrum of spiritual & religious aspects he is selective un his comments and opinions only when it comes to Hindus and Hindu religion.
@charlesprakas4581
@charlesprakas4581 Жыл бұрын
Great ,madam banu & suki sir👍👌🌷🌷🌹
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 2 жыл бұрын
Excellent speach sir
@govindarajanv6781
@govindarajanv6781 2 жыл бұрын
ஆன்மீகம் நம்மில் தேடுவது. மதம் நான் அடுத்தவரிடத்தில் தேடுவது.
@santhyramanathan5104
@santhyramanathan5104 2 жыл бұрын
Excellent insight sir, thank you
@srinivasanrajagopalan8512
@srinivasanrajagopalan8512 2 жыл бұрын
இந்து மதத்திற்கு சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் இந்து அறநிலையத்துறை பற்றி பேசுகிறார்கள்
@skarthikeyan68
@skarthikeyan68 Жыл бұрын
You are judicious honest sincere brilliant guidelines welcome you
@elavarasanramasamy2769
@elavarasanramasamy2769 2 жыл бұрын
அய்யா சுகி சிவம் ஆன்மீக வாதி மட்டும் அல்ல பகுத்தறிவு வாதியும் இவர் போல் லட்சத்தில் ஒருவர் தான் இருக்க முடியும் வாழ்க வளர்க அவர் தொண்டு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இவரின் தொண்டு தேவை
@Muthu121212000
@Muthu121212000 Жыл бұрын
Kodila oruthar
@ravikumarr6448
@ravikumarr6448 Жыл бұрын
உனக்கு..என்னடா பிரச்சனை...ஒரு முஸ்லிம்மை.வைத்து இந்துகளை. அசிங்கம்.படுத்திரியா. .உன்னுடைய நாடகம்.. நடக்காது..
@anandprithiviraj9594
@anandprithiviraj9594 Жыл бұрын
Kaasu kudutha enna vendummanalum pesuvar
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 2 жыл бұрын
ஆகச்சிறந்த ஆண்மீக ஆளுமை
@shahulhameedmustafa6078
@shahulhameedmustafa6078 Жыл бұрын
பொதுமக்கள் சம்மந்தம் பட்ட கோவில்களை பராமரிக்க , பாதுகாக்க , அரசால் மட்டுமே செய்ய முடியும் ,
@sunnyjoseph1129
@sunnyjoseph1129 Жыл бұрын
Super dear sir thanks to God
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அறிதான பேட்டியின் நேரம் குறைந்துள்ளது அடுத்த கதைப்போமாவில் இன்றுள்ள பள்ளிவலாகத்தில் நடக்கும் ஆசிரியர் மனஉலைச்சலைபற்றிய விளக்கம் கிடைத்தால் நன்கு இருக்கும் வாழ்க வளமுடன்.
@palrajkaliappan6067
@palrajkaliappan6067 Жыл бұрын
"பள்ளி வளாகம்'
@dharmalingamm1070
@dharmalingamm1070 2 жыл бұрын
Fantastic explanation about Religion.
@dharmalingamm1070
@dharmalingamm1070 2 жыл бұрын
Fantastic about Vallal Perumanar's reference Ayya
@mask2705
@mask2705 2 жыл бұрын
செம தெளிவான மனிதர் இவர். இன்றைய இவரின் ஆணித்தரமான கருத்துக்களுக்காக பிற்காலத்தில் இவர் பெரிதும் கொண்டாடப்படுவார். (பிற்காலத்தில் வரும் மனிதர்களுக்காவது இவர் இன்று சொல்வதெல்லாம் புரியும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்)
@supersinger2921
@supersinger2921 2 жыл бұрын
கொத்தடிமையா இந்த ஆள் சன்டிவி மூலம் வளர்ந்தவன்.. அவன் சொல்றத கேட்டு பின்வரும் சமுதாயம் கெட்டுபோகவா??
@dasarathy5644
@dasarathy5644 2 жыл бұрын
Dear Suki Sivam Sir, In my opinion thé awards and recognition given to you are toi shall to Your stature ! You deserve mach more ! I pray God for you to rest more laurels !
@mncbabu
@mncbabu 2 жыл бұрын
With rational thinking over the period of time he realized that one should leave the religion left behind. Hope he will say soon that one should leave the God behind. He surely will come to the conclusion that both religions and Gods were man made..
@ramaiyaperiyayya6000
@ramaiyaperiyayya6000 2 жыл бұрын
So what about the vivekanand ,don't he have rational thinking ?
@vigneshr6560
@vigneshr6560 2 жыл бұрын
Gods is true .. but lots of god man made then he is correct ..
@muralidharankrish6688
@muralidharankrish6688 Жыл бұрын
திராவிட தீய சக்திகளிடம் விலை போன இவனை நேர்காணல் காண விகடனுக்கு பைத்தியமா பிடித்துள்ளது. இவன் விபூதி குங்குமம் இட்டு இந்து விரோதி. அதை அழித்து விட்டு கருப்பு சட்டை அணிந்து திக திமுக மேடையில் ஏறி பேசட்டும்.
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 2 жыл бұрын
நல்ல பேச்சு மற்ற மதங்களை நிர்வகிக்க ஏன் அரசாங்கம் முயல்வதில்லை என் பர்வீன் ஏன் கேட்கவில்லை
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 2 жыл бұрын
மற்ற மதங்கள் சிறுபாண்மை.. அவர்கள் நாட்டில் அவர்கள் திராணி இருந்தால் பார்த்துகொள்ளட்டும்.. நம் கோயில் ஒரு வகுப்பினரிடையே இருந்தபோது நாம் பட்ட பாடு போதும்.. அரசிடமே இருக்கட்டும் கார்ப்பரேட் சாதிகளிடம் வேண்டாம்
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
சுகி சிவம் ஒரு மடையன். பணத்துக்காக, எதை வேண்டுமானாலும் உள் நோக்கத்துடன் பேசுவான். இவங்கல்லாம் கடைசி நாட்களில், ஒரு ஒரு நாளும் மரண அவஸ்தையில் இருக்கும் போது, பகவனிடம் மன்னிப்பு கேப்பார்கள். ஆனால் அப்போ ஒன்றும் நடக்காது. பெரிய ஞாநினு நினைப்பு.
@shyamalabalasubramaniam1103
@shyamalabalasubramaniam1103 2 жыл бұрын
oru thalai vatham.is it applicable for other region?.can you talk about other regions bodly?
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 Жыл бұрын
Very nice explanation 👍🙏
@lalitharamaswamy7806
@lalitharamaswamy7806 2 жыл бұрын
சார் நீங்க சொன்ன அந்த அரசு வேற இன்று இருக்கிற அரசு வேற
@pandimuthu1081
@pandimuthu1081 Жыл бұрын
ஒரு கோவில் விழாவில் அங்கிருந்த அர்ச்சகர்களின் அசிங்கமான நிகழ்வை பல வருடங்களுக்கு முன்பு பேசியவர் திரு சுகி சிவம் அவர்கள் ஆகச் சிறந்த மனிதர்...
@MaheshBabu-xd5gi
@MaheshBabu-xd5gi 2 жыл бұрын
Church and Masudi property also should not be with private persons
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
எலும்புத் துண்டுக்கு பேசுறாங்க. ஏட்றிய ஏணியை ஏறி விட்டபின் குற்றம் காண்பது. மதம் என்பது மனிதனின் மதிக்கு ஏணி.
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 2 жыл бұрын
This is secular country All are equal before law but minorities afe exempted for votes
@mjacob
@mjacob Жыл бұрын
😂 Samy church or masudi la kilo la gold illa or 1000 years old valuable silai illa
@rams5474
@rams5474 2 жыл бұрын
Stadium is not a point of debate. It is a place of skill. You hear the of SP retired Mr.Kaliamurthy. He tells about his winning Gold Medal in Shooting Successively but lost at one event to a lady officer. When they were equal the option of toss was suggested. When he accepted it the lady officer said no it is not a game of toss but a game of skill so let us shoot once again. Finally she won. But the main beautiful thing was when she won and saluted to him a gentleman who used to loss at every time coming to wards them. She says I am his daughter who used to loss the medal every time.
@anbalagapandians1200
@anbalagapandians1200 14 күн бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@senthilkumarmn7351
@senthilkumarmn7351 2 жыл бұрын
இந்த நேர்காணலில் எதை பாராட்டுவதென்பது தெரியவில்லை.. ஆனந்தவிகடனின் அழகான ஒளி ஒலி மற்றும் அறை அமைப்பையா, பர்வீன் சுல்தானா அவர்களின் இயல்பான தெளிவான கேள்விகளையா அய்யாவின் மிகச்சிறப்பான பதில்களையா என்று தெரியவில்லை.. இந்நிகழ்ச்சியை வழங்கியமைக்கு மிக்க நன்றி..
@sugunalakshmanan2196
@sugunalakshmanan2196 2 жыл бұрын
Pls talk about individual misusing other religions property also and they too have to be taken by the Government. Rule is rule for everybody. There should not be any religion. Pls in your next lecture kindly inform that also, we will love to see that.
@yogalakshmi6224
@yogalakshmi6224 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 жыл бұрын
Arumai 👌
@kaalankaalan2914
@kaalankaalan2914 2 жыл бұрын
நல்ல பேச்சுங்க...
@thangavels9261
@thangavels9261 Жыл бұрын
Best👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯
@manigandanmani9718
@manigandanmani9718 2 жыл бұрын
நன்றி
@pradeepantonyishere
@pradeepantonyishere 2 жыл бұрын
Nalla irunga 🙌
@murugeshanpalanisamy399
@murugeshanpalanisamy399 2 жыл бұрын
தனிநபரிடம் கோயிலை தர வேண்டாம் அறங்காவல் குழு அமைக்கலாமே
@maverickb9465
@maverickb9465 2 жыл бұрын
Just small clarification why there is no Tamil version of Namaas in Mosques....Fajr (sunrise prayer), Dhuhr (noon prayer), Asr (afternoon prayer), Maghrib (sunset prayer), and Isha (night prayer).....just wondering if the above are tamil prayer names or all my people going to Mosques knows Arabic
@supersinger2921
@supersinger2921 2 жыл бұрын
அதெல்லாம் பத்தி பேசமாட்டானுங்க..
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 жыл бұрын
If u r in Islam basic thing is sala all over the world any nationality he knows Qur'an and he read so that's y no need Tamil version for namaaz if u African or Indian every body knows our 5pillars
@nachammaichidambaram3566
@nachammaichidambaram3566 2 жыл бұрын
..
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 2 жыл бұрын
All are True,true,true
@mageshbabuviswanathan3472
@mageshbabuviswanathan3472 2 жыл бұрын
DMK jalra why you aren't apply the same in christianity and islam
@C77K77
@C77K77 2 жыл бұрын
Sugi saar, everyone has a mind filter while talKing and when we exceed others limit of receiving, we should correct ourselves. You are saying that you are 100% right. *This is your blindspot* ✔️
@kishorekumarkrishnalal5566
@kishorekumarkrishnalal5566 2 жыл бұрын
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்ல தென்றும் சொல்ல வேண்டும். (பைபிள்) இது அவருக்கு தெரியுமோ, தெரியதோ, ஆனாலும் இதை கடைபிடிக்கிறார். நல்லது.
@vengatMaran
@vengatMaran 2 жыл бұрын
Nice show 👌
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
ஞானம் வரை சென்று விட்டார்... கற்றாரை கற்றாரே காமுறுவர் அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் ஞானம் வேணும்டோய்யா
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
ஆம். ஞானம்தான் ஆன்மிகம். அது, கோவிலில்தான் பெறணும். ஒரே பிறவியில் பெற்றுவிட முடியாது. நம் முனிவர்கள் இவர்களைப்போல் பணத்துக்காக எதையும் செய்யலை.
@craigslist1323
@craigslist1323 2 жыл бұрын
This guy is getting crazier by the day. Probably losing his mind
@spktrustspktrust4474
@spktrustspktrust4474 2 жыл бұрын
அய்யா சுகி அவர்களுக்கு எனது வணக்கம். ஞானத்துக்கு மதம் எத்தனை தூரம் பயணிக்கும் என்பதற்கு, தாங்கள் கூறிய ஒரு சில விளக்கம், நன்றாக இருந்தது, தங்கள் அறிவை, சிந்தையை பணிகிறேன்.
@tamilselvamsivasubramani1890
@tamilselvamsivasubramani1890 2 жыл бұрын
பற்றிக்கொள்ளவது அல்ல நல்ல ஆன்மீகம் முழுமையை உணர்வதுதான் ஆன்மீகமோ?
@sathyamurthy768
@sathyamurthy768 2 жыл бұрын
Suki sivam sir please understand that if the temple properties in the hands of government it will automatically go to private parties belonging to politically influence persons . Many property belong to temple have already swallowed by the private people and many are still in the court for recovery
@kathiravanpethurathi3246
@kathiravanpethurathi3246 2 жыл бұрын
❤❤❤
@sundarammahendran
@sundarammahendran Жыл бұрын
👍👌👏
@banumathig5353
@banumathig5353 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@chitu-iw5if
@chitu-iw5if 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@tsrajappan6540
@tsrajappan6540 2 жыл бұрын
Super
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 Жыл бұрын
All humans are reflection of God is the truth of all religions, when every religion realise , the god becomes one and the same .
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
Matham is very personal/individual Samayam is society related
@madhisoodi8565
@madhisoodi8565 Жыл бұрын
உங்களுக்கு சிரிக்கத் தெரியும் என்று நான் நீண்ட நாட்கள் நம்பாமலேயே இருந்தேன் ஐயா 🙏🙏🙏🙏
@rajam7663
@rajam7663 2 жыл бұрын
So you will change your family life in course of time
@abdulhai9656
@abdulhai9656 2 жыл бұрын
Super sir
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 2 жыл бұрын
🙏🙏
@subramanianramachandran3929
@subramanianramachandran3929 2 жыл бұрын
Though I agree , singing and praying in tamil, gives a more intimate relationship to God, while talking about other religions, he is saying the mind will pray in mother tongue, though words are in other languages.. Is this not sheer hyprocosy?
@supersinger2921
@supersinger2921 2 жыл бұрын
He is a hypocrite for sure, he can’t talk about other religions because they may behead him 😳 so he picks up the true peaceful religion
@subramanianramachandran3929
@subramanianramachandran3929 2 жыл бұрын
@@supersinger2921 He is picking on appavi , Sadhveega Hindus...
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 2 жыл бұрын
clearly, there are two standards- that is the problem with Indian civic society. You can comment all you want on Indic religions, but all bets are off for Abrahamic ones. God knows only Abrahamic languages for these faiths. That is why they are not Indic in essence.
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 2 жыл бұрын
ஏன் அம்மணி இந்து அறநிலைய துறை மட்டும் ? இஸ்லாமிய அறநிலைய துறை மற்றும் கிருஸ்துவ அறநிலைய துறை தேவையில்லையா?
@user-fd7lw8zx1w
@user-fd7lw8zx1w 2 жыл бұрын
Anga 5paiza kedayathu zakath kuda pallivasaluku kuduga kudarhu yalaikaluku than kuduganum kadaul thavai yattar so paiza illa edathula yaruku tea atha
@venkatraman9290
@venkatraman9290 2 жыл бұрын
மதம் என்பது ஒரு காலத்தில் நம்மை விட்டு கடந்து போகும் என்பது சரியான விசயம்
@anbalagapandians1200
@anbalagapandians1200 14 күн бұрын
வாழ்த்துக்கள்சகோதரி
@sagarraju6261
@sagarraju6261 2 жыл бұрын
சென்ஸ் ஆப் ஹுமர் என்பது அப்படியே அந்த நொடியில் வருபது காணில் காமெடி என்பதற்கு சற்று முன்னேற்பாடு மற்றும் முனியோசனைக்கு பின் வருவது என்று தோன்றுகிறது!
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
மதம்.. மனிதனால் ஆன்மிகம்... கடவுளால்..
@kumarthankavel2485
@kumarthankavel2485 2 жыл бұрын
ஞானம் அடைய மதம் கடந்த நிலை தேவை என்பதை வலியுறுத்தி கூறு வது சரியானது தான் ஐயா. கோவில் அனைத்தும் அரசாங்க சொத்து தான்.
@rainbo7828
@rainbo7828 2 жыл бұрын
சுகிசிவம் ஐயா போன்ற சான்றோர்களே, நமது சமுதாயத்தின் மிகப்பெரிய சொத்துக்கள்! நமது தேசத்தின் ஞானமும், புனிதமுமாக வாழ்கின்ற ஆன்றோர்கள் வாழ்க!
@jayponkm
@jayponkm 2 жыл бұрын
அருமையான நேர்காணல்
@kogulp8385
@kogulp8385 Жыл бұрын
❤❤❤❤❤❤
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 2 жыл бұрын
கோவில் மஸ்ஜித் &charch எல்லா வகை ARANILAYATHURAI KATTUPAATIL KONDUVANDHAL NOPROBLEM SO GOOD VALGHA VALAMUDAN😊
@kadhiresanns1566
@kadhiresanns1566 2 жыл бұрын
இதுபாட்டுக்குவரும்,இதுபாட்டுக்கு போயிடும்,யாரும் கவலைப்படவேண்டியதில்லை.
@aaronshan8956
@aaronshan8956 2 жыл бұрын
Good to see some speakers reaching out to the point where thamil elakkiyam, some old religious believes have no meaning. Interesting.
@vincenta4313
@vincenta4313 2 жыл бұрын
👌👌👌👌👌👌👍👍👍🥀
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН