No video

Ethirneechal - Ep 254 | 26 November 2022 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 2,002,210

Sun TV

Sun TV

Күн бұрын

Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th November 2022.
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZfaq 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 641
@sindhums9723
@sindhums9723 Жыл бұрын
அதிகமான மேக்கப் போட்டுகிட்டு திருதிருனு முழிச்சுக்கிட்டு புஸ் புஸ்னு ஒரு சவுண்டுடோட பார்க்கும் சீரியல்களில் இது ஒரு வித்தியாசமான சீரியல் over acting இல்லாமல் ரொம்ப எதார்த்தமான சீரியல் சூப்பர் 👌
@pushpaayyappan5507
@pushpaayyappan5507 Жыл бұрын
Yes
@pushpavally8232
@pushpavally8232 Жыл бұрын
Ss
@sathyayaazh
@sathyayaazh Жыл бұрын
Exactly..andha sound effect illadha orey serial idhuva thaan irukum...
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
adhilum ovvorubarin muga bavam .....chinna pennin kealvi...appaththaavidam...adharkku Renukavin mugam kaattum ...iyoo ippadiellam intha ponnu peasugirathea ennum bavam...avalai thadukka thirumbi paarkkum oru thavippu..sollikondea pogalam....
@umadeviradhakrishnan3667
@umadeviradhakrishnan3667 Жыл бұрын
Well said Sindhu
@RajaRaja-os6hu
@RajaRaja-os6hu Жыл бұрын
குணசேகரா....நீ நடிகன்டா...நடிகன்.👏👏👏👍
@niramanird2606
@niramanird2606 Жыл бұрын
என்ன கேரக்டர்பா இந்த குணசேகரன், கோவமா பேசுனாலும் சிரிப்பு வருது, அழுதாலும் சிரிப்பு வருது 😂😂
@srinivasanuma9964
@srinivasanuma9964 9 ай бұрын
Y
@yogi2706
@yogi2706 Жыл бұрын
குணசேகரன்" கண்ணுல கண்ணீர் வராமல் " அழுதது,அதை பார்த்து, எனக்கு "சிரித்தே கண்ணுல தண்ணீர் வந்தது"😂😂😂😂😂 ஆனாலும் நல்லாவே அழுதாரு🔥🔥🔥
@suriyasenthil8054
@suriyasenthil8054 Жыл бұрын
Correct ... Annan kalathula eranga poren
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
antha kaalaththil N.S. Krishnan sirippu paadal ninaivukku vanththathu...oru maruthal....ithu azhugai nadaippu...sirikkavaikkum azhugai nadippu..."azhugai...azhgai...kanneer varamal azhum azhugai...idhu Gun azhum azhugai...thambi Kadiru thambiye padhatra adikkum azhugai...Sakthiye kooda siridhu nagara vaikkum azhugai....idharkku mele yaaraavathu kooda searkkalaam...
@logi9190
@logi9190 Жыл бұрын
Kazhuthai kathuna mathiri iruku bro🤭🤣
@bominathan3871
@bominathan3871 Жыл бұрын
)
@janakiveerasamy6347
@janakiveerasamy6347 Жыл бұрын
​@@suriyasenthil8054
@sakthisai2811
@sakthisai2811 Жыл бұрын
குனசேகரன் அழுதது ரொம்ப சிரிப்பா இருக்கு செம காமெடி
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
ஏதோ அழுகுரல் கேட்டதும் , கழுதை தான் சிரிக்குது இல்ல அழுகுதுனு நினைச்சேன் . பிறகு தான் தெரியுது அது குணசேகரன் என்று . நல்ல வேடிக்கை ...
@ranamarina9712
@ranamarina9712 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@jothika8016
@jothika8016 Жыл бұрын
,🤣🤣🤣
@kalakaru2120
@kalakaru2120 Жыл бұрын
😄😄😄
@bismillahali8922
@bismillahali8922 Жыл бұрын
Excellent bro
@umauma1389
@umauma1389 Жыл бұрын
😂😭
@prabuprabu7206
@prabuprabu7206 Жыл бұрын
நடிகர் திலகம் செத்துட்டாருன்னு கவலைப்பட வேண்டாம் நல்லா நடிக்கிறார் நந்தினி
@devakiperiyasamy8245
@devakiperiyasamy8245 Жыл бұрын
U r great Nandini
@yasaryasar8735
@yasaryasar8735 Жыл бұрын
ஆமா
@masha4185
@masha4185 Жыл бұрын
Manorama sethu poyeittanganu nineikka vendam nandini iruku
@lucky27a
@lucky27a Жыл бұрын
Ade unmai
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
@@masha4185 correct Masha....avanga AACHI.....ivanga PECHCHI
@saraswathyannamalai7018
@saraswathyannamalai7018 Жыл бұрын
நல்ல கதை அமைப்பு அருமையான நடிப்பு எதார்த்தமான பேச்சு ( dialogues) எதிர்பாராத த்திருப்பு முனை( twist) No1 நாடகம் super 👍🏻👍🏻🎉🎊🎉👏🏻👏🏻👏🏻😁
@dhanastamilkitchen5488
@dhanastamilkitchen5488 Жыл бұрын
Super
@sankarisathish3547
@sankarisathish3547 Жыл бұрын
😊
@sukanthamalar5707
@sukanthamalar5707 Жыл бұрын
குணசேகரன் அழுவதை பார்த்தால் சிரிப்பாக வருது
@ganeshmoorthi0201
@ganeshmoorthi0201 Жыл бұрын
2022 Best sun tv serial award goes to Ethirnechal... 👍.. Ethirnechal serial fans ... 👍👍👍
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
👍👍👍👏👏👏
@d.santhiya2751
@d.santhiya2751 Жыл бұрын
True 👍👍👍👍🤗🤗🤗🤗
@sathyapugazh1710
@sathyapugazh1710 Жыл бұрын
👍
@sarankavin3506
@sarankavin3506 Жыл бұрын
True
@L33372
@L33372 Жыл бұрын
Kanippa
@pavisupi49
@pavisupi49 Жыл бұрын
எதிா்நீச்சல் சும்மா அனல் பறக்குது போல.......!!!
@sankarisathish3547
@sankarisathish3547 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@govarthinim5168
@govarthinim5168 Жыл бұрын
பாட்டியின் ,முடியாது பதில் அருமையோ அருமை👌👌👌
@sowmiyasowmiya34
@sowmiyasowmiya34 Жыл бұрын
😁குணசேகரன் அழுவது சிரிப்பு வருது 😁😁😁😁
@redrose507
@redrose507 Жыл бұрын
😊😊
@avrajalakshmi5723
@avrajalakshmi5723 Жыл бұрын
S
@pragalathm5802
@pragalathm5802 Жыл бұрын
எப்போ அழுதாலும் கண் ல இருந்தது தண்ணியே வரது இல்லை 🤣😂😂😂😂😂😂😂😂😂
@shyamalasankar3364
@shyamalasankar3364 Жыл бұрын
Comedy
@salysaly4167
@salysaly4167 Жыл бұрын
😂😂😂😂😂
@dineshthaver4655
@dineshthaver4655 Жыл бұрын
குனசேகரன்அழுதாது பார்க்க யாருக்கலாம் சந்தேஷ்ம்மா இருக்குது..👏👏
@HEMALATHA-gc6hx
@HEMALATHA-gc6hx Жыл бұрын
சிரிப்பு வருது
@nifaiqbal7754
@nifaiqbal7754 Жыл бұрын
நீலிக்கண்ணீர்
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Sirippa irukku Sirappa irukku
@kirubavathykirubavathy4120
@kirubavathykirubavathy4120 Жыл бұрын
Me
@saiganesh5540
@saiganesh5540 Жыл бұрын
நாற்காலி சந்துல மாட்டின எலி மாதிரி ஒரு சத்தம்.அப்புறம் பாத்தா நம்ம குணா 🤣🤣🤣செம்ம காமெடி
@CRIME_FF101
@CRIME_FF101 Жыл бұрын
🤣😅😅🤣🤣
@thangamanimala
@thangamanimala Жыл бұрын
😂😂😂😂
@sumathik-px6xy
@sumathik-px6xy 11 ай бұрын
😂😂
@kolan63
@kolan63 Жыл бұрын
எதிர்நீச்சல் அப்பத்தா சூப்பர்.பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். இக்கால பெண்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை தரும் எதிர்நீச்சல். இது போன்ற தொடரை தொடர்ந்து உருவாக்கிட வாழ்த்துகள்.
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
Nandhini acting awesome in emotional scenes!
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
குணசேகரன் சும்மா சும்மா அழுவது காமெடியாக உள்ளது.
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud Жыл бұрын
ந ந்தினி “ நடிகர் திலகம் செத்திட்டார்னு கவலைப்படவேணா ஆவியா இவர் (குணசேகரன்) உடம்புல புகுந்து நடிச்சிட்டு இருக்கு 👍🏻😂😂😂
@r.k.vkeerthi9199
@r.k.vkeerthi9199 11 ай бұрын
Ultimate
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
அப்பத்தா, நந்தினி நடிப்பு மிக அருமை
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Жыл бұрын
Hai
@janisubrmniym3204
@janisubrmniym3204 Жыл бұрын
Pp .
@ramasri2363
@ramasri2363 Жыл бұрын
Tiruchelvam best serial no.1 👍👌😀
@karthi6791
@karthi6791 Жыл бұрын
ரேணுகா அக்கா தமிழ் பேஸ்ரது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
ஐஷு சூப்பர்...பிள்ளைகள் பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்...
@secretmantravimirajeshmeno451
@secretmantravimirajeshmeno451 Жыл бұрын
Wat an acting of gunasekaran...love Nandini...her acting is super
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Only Gunasekaran Crying😭😭😭😭😭 All members Laughing 😄😄😄😄😄😄😄
@fashionindia2852
@fashionindia2852 Жыл бұрын
Yes....lam also🤣🤣🤣
@jayanarayan8763
@jayanarayan8763 Жыл бұрын
True
@amircffjw3140
@amircffjw3140 Жыл бұрын
நந்தினி acting very nice 🎉🎉🎉 அப்பத்தா சூப்பர் super 👍
@prathapguna27
@prathapguna27 Жыл бұрын
நாற்பது பர்சன்ட் வேணுமா நல்லா தருவேன் வாங்கிட்டு போ semma dialogue
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
🤣🤣🤣🤣
@abuthahir4083
@abuthahir4083 Жыл бұрын
@@kumaresankumaran.s9497 e
@AjithKumar-vf3gq
@AjithKumar-vf3gq Жыл бұрын
Gunasekaran cry start pannumbothu pattammaal MA reactiona yellaarum konjam paarunga 😂😂friends
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Thai kizavi: Mudiyuma? Mudiyatha? Appatha: Mudiyathu 👏👏👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Semmmma maaassss
@seenupunithaseem627
@seenupunithaseem627 Жыл бұрын
உண்மையில் இந்த கதை சூப்பர் 👍👍
@jkrps7496
@jkrps7496 Жыл бұрын
@jagadeeswaris1377
@jagadeeswaris1377 Жыл бұрын
அண்ணன் அழறதும் தம்பிங்க ஆறுதல் சொல்றதும் 😂😂😂😂😂
@nawfarnawfar2785
@nawfarnawfar2785 Жыл бұрын
Yaru yarukku ethir neechal serial pitikkum 👍👍👍👍👍
@nawfarnawfar2785
@nawfarnawfar2785 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@selvamsathasivam6096
@selvamsathasivam6096 Жыл бұрын
வடிவேலு ஏதோ ஒரு படத்துல கதாநாயகிக்கு கேன்சர்னு தப்பா நினைச்சு, ஒரு போஸ்ல திருப்பி நின்னுகிட்டு அழுவாரு...அந்த காமெடிதான் குணசேகரன் பண்ணது..😂😅
@haziras4802
@haziras4802 Жыл бұрын
athu vivek dhool padathula
@durgak7276
@durgak7276 Жыл бұрын
@@haziras4802 illa nila heroin arjun hero athula vadivelu cancer nu ninaichu azhuvaru....
@rocky5149
@rocky5149 Жыл бұрын
Maruthamalai
@durgak7276
@durgak7276 Жыл бұрын
@@rocky5149 correct I forgot the movie name
@arunmozhi1238
@arunmozhi1238 Жыл бұрын
Maruthamalai flim
@ragavs1709
@ragavs1709 Жыл бұрын
Gunasekaran acting character taking the serial to next level......👍
@nickthiru
@nickthiru Жыл бұрын
just expression alone he can convey so much meaning! haha
@yasminbasheer8612
@yasminbasheer8612 Жыл бұрын
குணசேகரன் அண்ணே அழுததும் அப்பத்தா பார்த்தது சிரிப்பா இருந்தது 😄😄
@divyavisalakshin
@divyavisalakshin Жыл бұрын
ஐயோ !! எனக்கு சிரிப்பு தாங்க முடியலைடா.. சிரிப்பு🤗🤭🤭 சிரிப்பா வருது..🤣🤣4தடவை பார்த்தேன்...! மாரிமுத்து சார் "dedicated person" !! பல மனங்களை வென்ற ஒரே சீரியல் எதிர்நீச்சல் மட்டும் தான்!! Twist மேல் twist.. எதிர்நீச்சல் செம்ம 👏👏👏
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 Жыл бұрын
Grandma answer great salute.. bgm wonderful
@VidaaMuyarchii
@VidaaMuyarchii Жыл бұрын
6:00 நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே 🥲
@anus_world007
@anus_world007 Жыл бұрын
0:19 அப்பத்தா Reaction 😂😂😆 0:21 ஆஹா... கண் கொள்ளா... காட்சி...😂😆 5:11 😝😝💃🏻💃🏻🔥🔥 6:31 அட நன்னாரிப்பயலே...👿 20:48 😍😍👌👌👏👏
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
appathavin paarvai at the end of this epi....enna oru sirippu....Jananiye paarththu 1000 arthamgal podhintha paarvai....sollamudiyaathu...rasippavargalukku thaan therium...anubavikka mudium ...pramaatham Madam Patta
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Thara kutti super & Cute 🥰🥰🥰🥰🥰
@ananianani3623
@ananianani3623 Жыл бұрын
சின்ன பிள்ளை பேசுற சூப்பர் பேசுறது இன்னும் சூப்பர் நியாயத்தை சூப்பர்
@durga2122
@durga2122 Жыл бұрын
Appatha is so sweet 😁😁
@funkyy_fashion
@funkyy_fashion Жыл бұрын
ஒரு உண்மை ஜனனியின் கதை : நானு எல்லா பொண்ணுகள மாதிரி கல்யாண வாழ்க்கைய பத்தின எல்லா ஆசைகளோடயும், இனி என்ன Care பண்ணவும், love பண்ணவும் எனக்குனு ஒருத்தர் கிடைக்க போராங்க, நம்ம வாழ்க்கை ரொம்ப happyya இருக்கும் னு ஆசையோட கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா எனக்கு கிடைச்சது எல்லாம் வெறும் ஏமாற்றம் மட்டும் தான்.. ஏ வாழ்க்கைல வந்த முதல் ஆண், ஆனா அவனால என்ன Wife ஆ இல்ல, ஒரு பொண்ணா இல்ல, ஒரு உயிரினமா கூட நினைக்க முடியல, எல்லா நாளு சந்தேகம், சண்ட, அடி உதை னு ரொம்ப மோசமா இருந்துச்சி.. உடம்பு முடியாத அப்பா, கல்யாணம் ஆகாத தங்கச்சி தம்பி எல்லாம் மனசுல நினச்சிகிட்டு எல்லாருக்கு நல்ல வாழ்க்கை அமைறது இல்ல, இந்த வாழ்க்கைய எப்படியாச்சி சீராக்கி கொண்டுபோக தா முயற்சி பண்ணேன். புருசன் சரி இல்லன அங்க வேற Support ஆ மாமியார் கிடைச்ச வாழ்கைய அழகா வாழ்ந்துறலாம்., ஆனா அதுக்கும் எனக்கு வழி இல்ல.. ஒரே பய்யன்னா அவனுக்கு கல்யாணமே பன்னாம வச்சிருந்துருக்கனும் இல்லனா அவன பொண்டாட்டியோட வாழ விடனும்.. ஆனா எனக்கு கிடைச்ச மாமியார் ரொம்ப வித்தியாசம், கல்யாணத்துக்கு அப்புறமும் பையன் அம்மா பக்கத்துல தா தூங்கனும்னு ஆசைபடுறாங்க, எந்த பொண்ணு ஒத்துப்பா, ஒவ்வொரு இரவும் தனியா தூங்கி, தனியா எந்திருச்சி, ஏ திருமண வாழ்க்கை எனக்கு சொல்லி குடுத்தது எப்படி தனியா வாழன்றத மட்டும் தா.. தான் பையன்கிட்ட இருக்க குறைய மறைக்க தான் பக்கத்துலயே வச்சிக்கிட்ட அம்மா, அத பத்தி கேட்டாலோ, hospital ல காட்லாமானு கேட்டாலும் என்ன மத்த ஆண்களோட சேத்து தப்பு தப்பா பேசுறதும், அடிக்கிறதும்னு தா இருந்தாங்க.. ஆண்கள் நிழல்ல கூட நிக்காத என்ன எல்லா ஆண்களோடயும் சேத்துவச்சி பேசி கேவல படுத்துனாங்க.. முள்ளல சேலை பட்டாலும் சேலைல முள்ளு பட்டாலும் கிழிஞ்சி போறது சேலை தான் ற மாதிரி என் வாழ்கையும் என் தப்பு எதுவுமே இல்லாம நாசமா போச்சி, என் தங்கச்சி திருமண பேச்சு ஆரம்பிக்கும் போது அம்மா வீட்டில்,எனக்கு குழந்தை பிறக்கட்டும்னு சொன்னாங்க., அதற்கு வழியில்லைன்ற உண்மையும் நா இத்தன நாள் வாழ்ற ஏ வாழ்க்கை பத்தியும் ஏ வீட்டுக்கு தெரிய வந்ததது..பெரியவங்கள வச்சி பஞ்சாயத்து பேசுனாங்க,என் மேல என் மாமியார் இல்லாத விஷயங்கள லாம் கூறி என்ன கேவல படுத்துனாங்க, ஏ பையன் வாழ்க்கையே பேச்சி, விட்ட அவன கொன்று வா இவனு சொன்னாங்க..நானு அழுதுகிட்டே நின்னேன் .. தனியா கூப்பிட்டு என்னயும் விசாரிச்சாங்க, ஏ பக்கம் இருக்க நியாயமும், உண்மையும் வெளிய வந்துச்சி.. இனி இவனோட நீ இருக்க வேண்டாம்னு தாய் வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க.. இவ்வளவு நாள் நா இருந்தது நரகமா, இல்ல இப்ப நா இருக்கது நரகமா னு தெரியாத அளவு மனவேதனைகள் அதிகமாச்சி.. எல்லாரு என்ன வாழா வெட்டினு ஒதுக்குனாங்க.. யாருட்டயும் பேச மாட்டேன் தனியாவே room குள்ளயே இருந்தேன். தப்பு பன்றவங்க வாழ்கைலாம் நல்லா இருக்கும்போது ஒரு தப்பும் செய்யாத ஏ வாழ்கை ஒரே வருடத்துல வீணா பேச்சி., வெறும் 22 வயசுல ஆம்பளக்கி அலையிறா, தே**, வாழா வெட்டி, கொலகாரினு எல்லா பேரு வாங்குனே, நான் சிரிக்கனும்னா கூட சுத்தி யாரும் இல்லையானு பாத்து தான் சிரிக்கனும் இல்லனா வாழாவெட்டியா இருந்து கிட்டு இப்படி சிரிக்கிறனு சொல்வாங்க.., யாரு நம்மள பாத்து என்ன நினைக்கிறாங்கனு யோசிச்சி யோசிச்சி வாழனும்.. ஒரு கட்டத்துக்கு மேல என்னால முடியல, 4 முறை தற்கொலை முயற்சினு .. தப்பே பன்னாத நா ஏ சாகனும், எனக்கு என் வாழ்கைய வாழ ஆசையா இருக்கு, இப்போ எனக்கான முடிவ நான்தான் எடுக்கனும், வாழ்கைய தனியா வாழ தேவ தைரியமும், கொஞ்ச பயமும் மட்டும்தான்னு புரிஞ்சிகிட்டேன். ஜீவனாம்சம் வாங்கிட்டு divorce குடுக்க முடிவு பன்னேன். என் divorce இப்போ இழுவை ல இருக்கு.. இப்போ ஒரு center la வேலைக்கு போறேன் மாசம் 5,000 சம்பளம்.. என் தேவைகள நானே பூர்த்தி செஞ்சிகிட்டு அம்மா வீட்டுல இருக்கேன். ஒவ்வொரு நாளும், ஏ நா இன்னும் வாழ்றேன்ற வார்த்தையோட ஆரம்பிச்சி முடியுது. என் ஆசைலாம் ஒரு குட்டி வீடு வாங்கனும், பெத்தவங்களுக்கு இடஞ்சல் இல்லாம நான் என் வீட்ல போய் இருக்கனும் அவ்ளோதான்🥲 இத நான் ஏன் சொல்றேன்னா, நீங்களும் ஒரு மாமியாரா இருக்கலாம் ஒரு பையனா இருக்கலாம், உங்களால ஒரு பொண்ண நல்லா பாத்துக்க முடியும்னா மட்டும் கல்யாணம் பண்ணிக்கோங்க.. இல்லனா plz விட்டுருங்க, அவங்க வேற எங்கையாச்சி நல்லா இருந்துட்டு போகட்டும்
@s.suganyavijay3472
@s.suganyavijay3472 Жыл бұрын
Unga life ini varum kalagalil Nalla irukkum
@beembrosxtraaa186
@beembrosxtraaa186 Жыл бұрын
Kavalapadatha ka nee nalla iruppa
@shalinijagadeesh3424
@shalinijagadeesh3424 Жыл бұрын
Nenga super sis
@kar-bg6cn
@kar-bg6cn Жыл бұрын
Akka neenga innoru kalyanam pannikanum. Nithanama yochichu mudivedunga👍👍👍👍👍👍
@mathivathanisrikumar6866
@mathivathanisrikumar6866 Жыл бұрын
கவலைப்படாதீங்க .நீங்க எடுத்த முடிவு தான் சரி . உங்க சந்தோஷங்களை யாருக்காகவும் தியாகம் பண்ணாதீங்க . சமூகத்தின் கதைகளுக்கு காது கொடுக்காதீங்க . அது பழி மட்டும் தான் சொல்லும் , வழி சொல்லாது . சொந்த காலில் நில்லுங்க . தைரியமா இருங்க . நீங்க நினைத்தது விரைவில் நடக்க பிராத்திக்கிறேன் . Be strong ❤
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
டேய் இது உலக நடிப்புடா சாமி...பணம்னா மாமா...சம்பந்தி எல்லாம்...இல்லைனா வாடா.. போடா.. ஒதை.. தான்...
@nachar695
@nachar695 Жыл бұрын
Yes super ngha
@ramapraneel
@ramapraneel Жыл бұрын
Renuka’s reactions are too good.
@m.p.manikandanveera953
@m.p.manikandanveera953 Жыл бұрын
குணசேகரன் அழுவதை பார்த்து ,😁😁😁😁 சிரிப்பு வருகிறது
@aravindhs9966
@aravindhs9966 Жыл бұрын
பட்டுப்பாட்டி சூப்பர் வேற லெவல் எதிர்நீச்சல் லேடிஸ் எல்லாம் எதிர்நீச்சல் ஒரு உதாரணம்
@hariscarfan4154
@hariscarfan4154 Жыл бұрын
Gunasekaran crying made me laughing 😂😂😂😂😂😂 rofl
@Anuanu-vo2ft
@Anuanu-vo2ft Жыл бұрын
Nandhini nadibu than super
@cuddalorepaiyan6153
@cuddalorepaiyan6153 Жыл бұрын
Aishu speaks rarely. But stays in heart forever 🔥🔥
@suradivs1271
@suradivs1271 Жыл бұрын
Who is aishu here
@cuddalorepaiyan6153
@cuddalorepaiyan6153 Жыл бұрын
@ 20:48 bro
@nivethanivetha740
@nivethanivetha740 Жыл бұрын
Renugaa and Nandini reaction and acting superbbbb
@poongodig8797
@poongodig8797 Жыл бұрын
கண்ணீரே வராமல் குணசேகரன் அழுததை பார்த்து சிரித்து சிரித்து சிரித்து கண்ணீர் வந்து விட்டது அதைநந்தினி கமென்ட் பண்ணியது சூப்பர்
@suitabilitymangalika7014
@suitabilitymangalika7014 Жыл бұрын
Appatha semma 👍👍👍👍👍
@kalpanakganesan709
@kalpanakganesan709 Жыл бұрын
யோவ் AGS மாமா என்னயா இப்படி நடிக்குற😂😂
@mathanmathan7491
@mathanmathan7491 Жыл бұрын
👌👌👌👌பட்டம்மாள் எம் ஏ 🙏🙏அருமை அருமை 👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥
@rjayabharathi_rjayabharathi
@rjayabharathi_rjayabharathi Жыл бұрын
டைரக்டர் திருசெல்வம் சார் ஆதிராவை கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு வெளியே அனுப்புற மாதிரி கதை கொண்டு வாங்க இல்லைன்னா மக்கள் யாருமே சீரியல் பார்க்க மாட்டாங்க ஒன்பதரை மணிக்கு டிவி ஆப் பண்ணி போடுவாங்க
@kalyanipurushothaman7257
@kalyanipurushothaman7257 Жыл бұрын
🤣
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
🔥🔥The best serial in Sun Tv is Edhirnechal serial only after 15 years thiruselvem Sir come back with fantastic concept is fabulous.....😍😍😍😍😍
@kokilove657
@kokilove657 Жыл бұрын
5:32 Eshwari akka smile fantabulous ❤💯
@rojunchellam4387
@rojunchellam4387 Жыл бұрын
குணசேகரன்: இறங்கி விளாயாடப்போறன் Fans mind voice:கில்லியா நொண்டியா இல்ல கோக்கோ வா சொல்லுங்கள் அண்ணா சொல்லுங்கள் 🤣🤣🤣😌
@padmanabhankrishnan5305
@padmanabhankrishnan5305 Жыл бұрын
Kabadi best ,Veri vilayaatu
@indhuindhu9439
@indhuindhu9439 Жыл бұрын
குணசேகரன் கோவமா பேசுனாலே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது அதுவும் 'அண்ணன் வெறி கொண்டு நிக்கிறேன் ' அந்த டயலாக் கேட்டாலே சிரிப்பு வருது
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
The Best Villain Mr. Gunasekaran
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Appatha ketta ovoru kelviyum seruppadi kelvi 👍👍👍👍👍👍👍
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Gunasekaran mind voice : enna da ithu Na Azuvuratha paartha Sirippa varuthunnu ellarum Comments poduranga
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Appatha kku Yarellam support panringa 👍👍👍👍👍👍👍👍
@kokilove657
@kokilove657 Жыл бұрын
Eshwari akka solrathu correct 💯🤗
@kokilove657
@kokilove657 Жыл бұрын
Gunasekaran pesunaley siriputhan varuthu😅😅🤩
@amuthadevi1752
@amuthadevi1752 Жыл бұрын
Renuka daughter supera kettici.👏👏👏
@Murugesan-sh1np
@Murugesan-sh1np Жыл бұрын
குணசேகர் அன்ன நீங்க அழுகுறா மாரி தெரியல சிரிக்கிரா மாறி இருக்கு அப்பு ஆத்தா பேசற பேச்சி ரொம்ப அழகா இருக்கு 👍👍👍
@lohithvinodkumar2506
@lohithvinodkumar2506 Жыл бұрын
Gunashekar acting is tooooo much crying always crying like girls whenever he gets out off focus from family he starts crying creating scene
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Seekkiram Award Function veiyunga pa Romba Avaloda Wait panrom Awards vaanguratha paarkka
@palanim9265
@palanim9265 Жыл бұрын
I love நந்தினி 🥰
@mraj1379
@mraj1379 Жыл бұрын
I would like to thank all with my heart. All scenes are like true stories . Actors &actress are super, makeup, screenplay, writers doing good job. comedy , love , enemies master plan, sudden twists in stories.
@bharathram1795
@bharathram1795 Жыл бұрын
Actually iam a serial hater but after seeing priyadarshini acting and harpriya acting iam continuously watching
@padmanabhankrishnan5305
@padmanabhankrishnan5305 Жыл бұрын
Bala chandar's Sahana paarungal
@SAS13311
@SAS13311 Жыл бұрын
Marimuthu sir acting vera level.. Gunasekaran character ah super ah act panrar
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Gunasekaran Azuvuratha paarthu Yarellam Sirichinga 😄😄😄😄😄😄
@raguammu1701
@raguammu1701 Жыл бұрын
Nanthini acting vela level
@Citizen179
@Citizen179 Жыл бұрын
தரமான......ஆக்டிங் யா... வோவ்....... குணசேகரா......இப்போதயா.....புரியுது..... எப்படி... நீ.....அவ்ளோ.....படம்....பண்ணனு
@dharshiniv9715
@dharshiniv9715 Жыл бұрын
Engal thalaivi Renuka matrum Nandhini vazhga vazhga😎
@ganesann2599
@ganesann2599 Жыл бұрын
So many gunasekaran type of man is there in joint families
@chitrachitra4467
@chitrachitra4467 Жыл бұрын
வேற லெவல் எல்லாரும் குணா செம....
@CRIME_FF101
@CRIME_FF101 Жыл бұрын
😅😅
@sathikuljanna2260
@sathikuljanna2260 Жыл бұрын
குணசேகரன் அழுகும் போது கண்ணீரே வரலியே😂😂😂😂😂
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
Gunasekran is best and opt example of grooms family... my in-laws is same they praise us when they need something..if we can't satisfy their desires she will curse forgetting good things done to her..say if they ask 50% and if only 40 %have been done they won't think about 40..but complained and even sometimes curse for the 10%..
@sarulathae9187
@sarulathae9187 Жыл бұрын
Ethala sakthi charecter ku ethachi.. oru sene kudunga....avaaaru hero charecter....avaruku oru scene kuda kudukalaiya 😁
@P-uh5xm
@P-uh5xm Жыл бұрын
Shakti Eshwari characters ku ellam climax la tha role varum pola😂
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
@@P-uh5xm correct Shakthi oru oomakkoottan Eeshwari oru Amukkuni
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
😭😭😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣
@Avanthika_ravichandran16
@Avanthika_ravichandran16 Жыл бұрын
0:23 Ennada setting ithu Avar azhutha Enakku sirippu varuthu😂😂
@jeevasachi5693
@jeevasachi5693 Жыл бұрын
Nanthini kkaga seriel pakkuravanga oru like podunga
@TheShanmugapriya
@TheShanmugapriya Жыл бұрын
Serial a next day ve KZfaq la telecast panna nalla irukum.
@prabhaprabha2221
@prabhaprabha2221 Жыл бұрын
Gunasekar semmaiya ah nadikararu
@SangeethaSangeetha-kn3ri
@SangeethaSangeetha-kn3ri Жыл бұрын
சூப்பர் நடிப்பு நந்தினி அக்கா
@nathiyanathiya7516
@nathiyanathiya7516 Жыл бұрын
Gunasakern 🤦🏻‍♀️🤦🏻‍♀️😂😂🤣🤣🤣patti 👌👌👍👍vareu level super pasenka 👍👍
@aaxrani2402
@aaxrani2402 Жыл бұрын
குணசேகரன் அழும்போதெல்லாம் சிரிப்புதானௌ வருது.மற்றவர்களை அழவைப்பவர்கள் தானும் அழுதேதான் தீரவேண்டும்.
@shobavtiwari2469
@shobavtiwari2469 Жыл бұрын
Wow..... what a power for 40 percent💃💃💃💃💃🙏👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳🤩😛😃👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@shyamalashyamala9018
@shyamalashyamala9018 Жыл бұрын
Nandhini Acting very fantastic 😍😍😍😍
@narenkumar3147
@narenkumar3147 Жыл бұрын
My Angel Madhu acting super. Madhu so beautiful. I'm big fan of Madhu 😍😘
@LAKSHMILAKSHMI-xt7nw
@LAKSHMILAKSHMI-xt7nw Жыл бұрын
Who this Madhu ?
@narenkumar3147
@narenkumar3147 Жыл бұрын
@@LAKSHMILAKSHMI-xt7nw janani
@navina8108
@navina8108 Жыл бұрын
@@narenkumar3147 she is item
@RizCare23
@RizCare23 Жыл бұрын
Gunasekar action semma 👏
@nanthakumarnantha5395
@nanthakumarnantha5395 Жыл бұрын
அருமையான சீரியல்
@Divya-rb3xb
@Divya-rb3xb Жыл бұрын
Gunasegaran nadipu Vera level 😂😂😂
@thirustr55
@thirustr55 Жыл бұрын
Appatha rock🎉 Gunasegaran shock 😲 Nandhini renuka eshwari 😂😂😂 Gnanm kadhir sakthi bentha bentha mulippu 😂
@ragamathrogith783
@ragamathrogith783 Жыл бұрын
இந்த நாடகத்தில் கடைசி வரை யாரும் சாகாம இருந்தா போதும். யாரோ ஒருவர் இறந்துருவாங்கன்னு தோணுது. ஒருவேளை அப்படி யாராவது இருந்தாங்கன்னா குணசேகரன் அவர்கள் அம்மா செத்து போயிடலாம் அந்த மாதிரி கதை கொண்டு வரலாம்
@VijayakumartnBH
@VijayakumartnBH Жыл бұрын
Gunasekaran acting realah super ah irukku
@user-zs4cs9kh3q
@user-zs4cs9kh3q 11 ай бұрын
நினைச்ச திண்ணசோறு வாந்தி எடுங்க🤣😂🤣😂😁😄
@chinnachinnakaruthu439
@chinnachinnakaruthu439 Жыл бұрын
Nandhini renuka reaction to gunasekaran acting semma😂
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 6 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 40 МЛН
Wife Paavangal | Parithabangal
16:21
Parithabangal
Рет қаралды 5 МЛН
Ethirneechal - Ep 256 | 29 November 2022 | Tamil Serial | Sun TV
21:46
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН