Surya Kumar Yadav catch controversy - Greatest catch ? Explained in Tamil | சர்ச்சை, சந்தேகம் ?

  Рет қаралды 128,600

ARV Loshan Sports

ARV Loshan Sports

10 күн бұрын

#t20worldcupFinal #t20worldcup #suryakumaryadav #DavidMiller #INDvsSA #controversy
Surya Kumar Yadav catch !
வெற்றிக்கிண்ணத்தைப் பிடித்த Greatest catch ?
சர்ச்சை, சந்தேகம் ?
-----
Follow ARV Loshan Sports Whatsapp channel : h
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanSports
--------------------------------------
செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் இலங்கை, இலங்கை தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 392
@mukeshkumar-nf7bg
@mukeshkumar-nf7bg 7 күн бұрын
It’s a clean catch even Shaun pollock agreed. Beated great team in knockouts. We are really deserved to win after long wait.
@mindsetv3630
@mindsetv3630 8 күн бұрын
coca Cola வை Promotion செய்த பிறகு உங்கள் காணொளிகளை பார்ப்பதற்கு இப்போது விருப்பம் இல்லாமால் போகிறது😢 Pls Don't promote Child Blood Cola. Bye
@mohammedafrar4766
@mohammedafrar4766 8 күн бұрын
😢
@Romibashi-ds6hp
@Romibashi-ds6hp 7 күн бұрын
Bro ungala avaru kutikka sollalahe bro avarukku kasu varanum thane avara paththium konjam yosiga bro pavam avarkunu oru life irukku thane
@mindsetv3630
@mindsetv3630 7 күн бұрын
@@Romibashi-ds6hp athukunnu oru inappadu kolaikku support Panra mathiri promotion pannalamaa???
@natarajanraj5740
@natarajanraj5740 8 күн бұрын
50 ஒவர் உலக கோப்பை தோத்ததற்கு இந்த கோப்பை தான் எங்களுக்கு மருந்து நேற்று மட்டும் 14 தடவை ஃபைனல் மேட்ச் ஹைலைட்ஸ் பார்த்தேன்
@shenbagamjeevanandam2646
@shenbagamjeevanandam2646 8 күн бұрын
Nanum
@dangerzone7251
@dangerzone7251 8 күн бұрын
Hey Hetters we are Champions😅🔥🇮🇳
@d.s.k.s.v
@d.s.k.s.v 8 күн бұрын
🔥🔥🔥🔥
@ramxtremer
@ramxtremer 4 күн бұрын
Adhu haters da kutti kunjane
@__Vasanth__4
@__Vasanth__4 8 күн бұрын
Everybody keep on crying 😭 but we are 2024 T20 WC champions 😌🇮🇳
@SubashiniJsjsjsbebeh
@SubashiniJsjsjsbebeh 8 күн бұрын
💯👍🙏🏻
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 8 күн бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்.நடுவர்கள் சரியாக பார்த்திருக்க வேண்டும்.
@Optimum707
@Optimum707 7 күн бұрын
Oh appo naduvarkalai Vida neenga romba nalla paathutaangala? 😂😂😂😂 Cry harder baby
@THEmechanicway-to-easy
@THEmechanicway-to-easy 4 күн бұрын
கரெக்ட் ஆ சொன்னீங்க... கிரிக்கெட் ஒரு சூதாட்டம் என்பதற்கு இந்த பைனல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
@4545MM
@4545MM 8 күн бұрын
என்னடா இது ஸ்ரீலங்கா காரன் குறை சுழலை என்று பார்த்தேன்😂😂😂😂 இதனால தாண்டா நீங்க எல்லாம் வயித்தெரிச்சல்😂😂
@hackjan3372
@hackjan3372 8 күн бұрын
முதலில் உங்கள் srilanka அணியை காப்பாத்துங்க🙃🙃🙃🙃🙃 இந்திய அணியின் வெற்றியை பார்த்து கதறாதிங்க😆😆😆😆😆😆😆😆
@goergegt905
@goergegt905 8 күн бұрын
இவனுகளுக்கெல்லாம் பொறாமை..
@AK-es3tq
@AK-es3tq 8 күн бұрын
People jealous of Indian victory
@ASHok-eb2qh
@ASHok-eb2qh 8 күн бұрын
😤💯
@joyantonygunasekara5232
@joyantonygunasekara5232 8 күн бұрын
Ya ya India 🇮🇳 won the Olympic and fifa World Cup we all jealous, wtf 😳, with 1.4bn population they couldn’t win the odi World Cup in thier home last year we all witnessed
@usmanusman-se2kx
@usmanusman-se2kx 7 күн бұрын
😅😅😅 nice joke
@changamanchandramohan8001
@changamanchandramohan8001 8 күн бұрын
ARV Loshan அது Six or out ah என்று நான் விவாதிக்க வரவில்லை.நேத்து இப்படி நடந்து இருந்தால் , India க்கு வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன் தேவை. Sky அந்த பந்தை தூக்கி அடிக்க இதே மாதிரி miller அதை பிடிக்கின்றார் என்று வைத்து கொள்வம். அப்போதும் இதே மாதிரி மேலோட்டமாக பார்த்து அவசர அவசரமாக third umpire இனால் out கொடுக்கபட்டிருக்குமா என்றால் கேள்விக்குறியே. குறைந்த பட்சம் 15 நிமிடமாவது எல்லா கமரா angle லும் இருந்து சரி பார்க்கபட்டிருக்கும். இதனை நேற்று ICC இன் third umpire panal செய்ய தவறிவிட்டதே போட்டியின் நடுநிலை தன்மைக்கு பெரிய கேள்விக்குறியை வர வைத்து விட்டது.
@ratnamthusanthan1019
@ratnamthusanthan1019 8 күн бұрын
Yes absolutely correct 👍
@puvistatk8082
@puvistatk8082 8 күн бұрын
Dai clean out dra athu nalla kataruuuuu super 8 kaa vara thakuthi illatha oru team da unga team uhhh 😂😂😂😂
@thavamt1776
@thavamt1776 8 күн бұрын
India NEET exam is a proof, their people will try to win using cheat methods. They do the same in cricket and others also
@niroshannirosh9308
@niroshannirosh9308 8 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@thavamt1776
@thavamt1776 8 күн бұрын
India NEET exam is a proof their people will try to win using cheat methods. They use same method in Cricket and others also
@sivakumars2401
@sivakumars2401 8 күн бұрын
What a difficult and massive catch in the death over , really excellent suryakumar❤️❤️❤️💪💪💪💪💪💪
@KsLaxman-ul7hx
@KsLaxman-ul7hx 8 күн бұрын
கால மட்டும் காட்டுனியே கைய காட்டுனியா...? கால் லைன்ல பட்டீருந்தாலும் அது விஷயமே இல்ல, ஏன்னா அதற்க்கு முன்னாடியே பந்தை பிடித்து அந்தரத்தில் தூக்கி எறிந்துவிட்டார் SKY.... லைனுக்குள்ள ஒரு மூனு ஸ்டெப் ஓடுனாரு அதையும் போட்டு ஆர்கிமெண்ட் பண்ணா தமாஷா இருந்திருக்கும்...😂 தரமான கேட்ச் இது.... இந்தியா வெற்றிக்கு முழு தகுதியான அணி....🔥🇮🇳💪
@RAP18
@RAP18 8 күн бұрын
இல்லை பந்து கையில் இருக்கும் போதே லைன்ல கால் படுது
@JamaldeenMusthak
@JamaldeenMusthak 8 күн бұрын
நீங்க அதி தீவிர இந்திய ரசிகர் எல்லோருக்கும் தெரியும் Bro...
@sambasivamp4810
@sambasivamp4810 8 күн бұрын
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்
@user-gb7th4ky5n
@user-gb7th4ky5n 8 күн бұрын
கூட்டிக் கொடுக்கும் சிலரில் ஒருவன் இவன் நாய் ஐசிசி எடுத்த முறையை மாற்ற எவனுக்கு இவனை எல்லாம் செருப்பாலயே அடிக்கணும் இவனுக்கு நீ வாழ்த்து சொல்கிறாய் நாயே 👽👽🗡️🔥🔥
@psuryapsurya5403
@psuryapsurya5403 8 күн бұрын
Thampi stemple pal patta out kitayathu stem kela vilanum fournry line nagaram
@ramang8132
@ramang8132 8 күн бұрын
இந்தியாவின் வெற்றியால் பொறாமையில் பேசும் கேவல ஜென்மங்கள் சார்பாக லோஷனின் இந்த கேவல காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 😞😞😞😞
@rsv6603
@rsv6603 8 күн бұрын
Pls show the angle from which 3rd umpire gave him out. He clearly says foot is inside. Watch the replay.
@Thanigai-x5o
@Thanigai-x5o 7 күн бұрын
You are a very good cricket lover, you are tamizh pronunciation is so good and command on the analysis in a very very clear and clarity. Kindly continue the same All the best
@dineskaran2037
@dineskaran2037 8 күн бұрын
King virat ❤
@rukumanis4570
@rukumanis4570 8 күн бұрын
Nandri ketta Srilankans. Your cricket team nurtured by Indians only especially by Tamilnadu. If you are a youth, better ask your elders about Gopalan Trophy.
@Optimum707
@Optimum707 7 күн бұрын
Srilankans na ve nanri ketta naaigal thaane ....in 2022 we helped them during financial crisis where that damn country was bankrupt...we shouldn't have helped them ...if we hadn't helped them they would be begging but the fact is that they are still doing that 😂😂😂😂😂😂😂...
@wickramvinovino2410
@wickramvinovino2410 8 күн бұрын
விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிப்பது போல் நடுவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் bro
@bhaskarans.p.a.9710
@bhaskarans.p.a.9710 8 күн бұрын
Sir, There is DRS , once the decision is taken in the match, no question could be raised.
@user-wl4oh1bu8o
@user-wl4oh1bu8o 8 күн бұрын
அடுத்து சாம்பியன் டிராபி எங்களுக்கு தான்
@challakrishnagiri4865
@challakrishnagiri4865 8 күн бұрын
Please avoid confusing and misleading the genuine super catch.
@elangovansabesan5625
@elangovansabesan5625 8 күн бұрын
இந்த கேட்ச் சிறந்த நடுவர் கெட்டில் பாரோவுக்கு அப்பீலுக்கு சென்றது.அவர் பல முறை பார்த்து அவுட் கொடுக்கிறார்.இதில் என்ன சந்தேகம்.
@chandramohan8608
@chandramohan8608 8 күн бұрын
Thanks ❤🙏
@gnanasekargnanamaharasa8748
@gnanasekargnanamaharasa8748 8 күн бұрын
எனக்கு தெரிந்து india இந்த வெற்றிக்கு தகுதியே because south Africa வெற்றி பெற 30 ball 30 run என்று இருந்த வேளையில் அவர்கள் இறுதி over ku 16 run எடுத்தால் win என்று கொண்டு வந்தது அவர்கள் செய்த தப்பு அத்தோடு இந்தியா அணி கடைசி 5over super ah பந்து வேசியது so எனக்கு தெரிந்து match முடிந்த அப்புறம் பிடி எடுப்பை குற்றம் சொல்வது ஒழுங்கான கிரிக்கெட் fans கு அழகு இல்லை
@niroshannirosh9308
@niroshannirosh9308 8 күн бұрын
அண்ணா நீங்க தீவிர இந்தியா ரசிகர் அப்போயிருந்தே அது எல்லாருக்குமே தெரியும்
@tamil5301
@tamil5301 7 күн бұрын
Nee paatha
@muthunayagamp2856
@muthunayagamp2856 8 күн бұрын
Dear brother, Thank you for your information
@janarthanamsi8597
@janarthanamsi8597 8 күн бұрын
Super justification brother.
@Mohaan65
@Mohaan65 8 күн бұрын
From south Africa side no one comments this catch only srilankan fans always not happy,India victory
@mohamedishak6584
@mohamedishak6584 8 күн бұрын
Athu clear catch fraud panni win panna nanga enna Australia va😂😂
@nifrasnr4740
@nifrasnr4740 8 күн бұрын
Dai nega fradu thanda nega icc 50 over la kalla aadam thanada adininga Australia va pathi ne pesurai ... Australia vanthu iruntha vilangi irukkum indiaku moothuram pohi irukkum ongalukku
@rjvikky3525
@rjvikky3525 8 күн бұрын
Super speech❤ honestly
@sundararajanr3497
@sundararajanr3497 8 күн бұрын
Sports is sports,events are handled in the on the ground, disputes arising after the game is not an issue for any tournament.
@aathitamilworld
@aathitamilworld 7 күн бұрын
Who is the sponsor of this video....
@asmaseyed9496
@asmaseyed9496 8 күн бұрын
India the best and they deserve to won.
@suriyaganthy7659
@suriyaganthy7659 5 күн бұрын
Correct..
@Ajanthan713
@Ajanthan713 8 күн бұрын
குறை solluravanga sollite ta irupanga because india haters ta inga adhigam
@TSPAgencese
@TSPAgencese 8 күн бұрын
Right ✅
@Rajasha347
@Rajasha347 8 күн бұрын
Bro loshan உங்களுக்கு வயித்தெரிச்சல் தானே சிரிப்பு சிரிப்பா வருது. உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொள்கின்றிகள் . உங்கள் மேலே நல்ல மரியாதை வைத்திருக்கிறம் அதை கெடுத்து கொள்ள வென்றாம்
@user-gb7th4ky5n
@user-gb7th4ky5n 8 күн бұрын
அழகான விமர்சனம் ப்ரோ இவனை எல்லாம் பீ இழுத்து விட்டு செருப்பால அடிக்கணும் 👽🗡️🔥🎉
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 7 күн бұрын
He did not say anything wrong Sir.
@nanthashiva333
@nanthashiva333 8 күн бұрын
Fantastic Anna
@srdmaster9213
@srdmaster9213 8 күн бұрын
தென்னாப்பிரிக்கா வீரர் சூரியகுமார் பிடித்த கேட்ச் சூப்பர் என்று சொன்னார்
@karthikmadakannu9114
@karthikmadakannu9114 8 күн бұрын
Jai hind....
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 8 күн бұрын
India won the game and become champions of 2024 T20 mini WC finished 😂😂😂😂😂😂
@kathir6598
@kathir6598 8 күн бұрын
Kadaisi varaikum neega bag team oda sanda potu irukanum,,,
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 7 күн бұрын
Anne you are Right 💯.
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 8 күн бұрын
Please be sportive in Sports.
@Noman1978
@Noman1978 8 күн бұрын
I reach five hundred subscribers thanks srilanka Tamil. Congratulations Indian cricket team
@mwijekumar3101
@mwijekumar3101 8 күн бұрын
நீங்கள் சொன்ன எல்லாமே உண்மை நடுவர்கள் தீர்ப்பு தான் எரு போட்டிய தழைகீள மாற்றும் இதை போள் இலங்கை அனி செய்தாலும் நாம சந்தோசம் அடைவோம்
@sureshs7428
@sureshs7428 8 күн бұрын
kela touch ahaguthu apa ball yenga irunthuchu athaiyum kattanumla kela mattum kattidu sari ilana
@kingofkings2832
@kingofkings2832 8 күн бұрын
Anna nadakum pothu yaralayum edit pana mudiyathu apa 3rd umpire ku adutha sec therinjrum nadanthathu west indies nadathunathu icc why Australia England matha country win panum pothu intha controversy vara villai
@anthonymichael8276
@anthonymichael8276 8 күн бұрын
Boundary line belongs 2 India.next year world cup bring ultra edge for lines
@THN_news
@THN_news 8 күн бұрын
otha kadharu da😂
@vivekanandams9395
@vivekanandams9395 8 күн бұрын
ஒரே ஒரு ஆங்கில வார்த்தை இல்லை. அருமை அண்ணா.தமிழக வர்ணணையாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
@aryanshah9653
@aryanshah9653 8 күн бұрын
" The Greatest Catch ever " apdina Srilankan Tamila ? 1:34
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 7 күн бұрын
While people are While. 😅
@kollankode
@kollankode 7 күн бұрын
It's happened when Australia win the world cup 2023
@pepsipepsi2817
@pepsipepsi2817 8 күн бұрын
Ellam sari. Adu catch or 6. 💯 Out. Kannu teriyadavan 6 solluvan
@ASHok-eb2qh
@ASHok-eb2qh 8 күн бұрын
😂💯
@pradeepveni6372
@pradeepveni6372 8 күн бұрын
Bro...Enakkum antha dout undu.But yen 3rd umpire yaarum apputhu sothikkavillai. Athanal ippothu Athaipatri pesi payanillai. So unlucky South. Africa..
@selvarasagunarasa8356
@selvarasagunarasa8356 7 күн бұрын
இப்படி short வீடியோ போடுங்க அண்ணா Please
@Kirishanth13
@Kirishanth13 8 күн бұрын
😮😮😮
@prabhakarthulasingam4754
@prabhakarthulasingam4754 8 күн бұрын
As a cricket lover from India, Srilanka cricket going down n down, in 90s what a SL team Sanath, Kalu, vaas, Aravindaa, sankakara, jwardana Now 0 performer, why pls put one video about that????
@antonysagayam7457
@antonysagayam7457 8 күн бұрын
Correct catch. After that edit may happen
@sridharmani909
@sridharmani909 8 күн бұрын
Third umpire had checked thrice and then gave the decision. We bound by the third umpire
@Gold_gAmaing
@Gold_gAmaing 8 күн бұрын
For another 10 years Australia. England. RSA and India are the semifinalist for forthcoming ICC events.
@RamsureshRamsuresh-u2w
@RamsureshRamsuresh-u2w 8 күн бұрын
Asia Cup final match India vs bangaladesh . Mulu srilankawum a indiayawukku support pannichi
@surenkumars3181
@surenkumars3181 8 күн бұрын
sir it is not boudary, why because for better view I watch it in laptop with high quality.... his shoe has spikes.... 3 to 4 pin so he is pressing his foot harder and the grass are coming out... just imagine what if spikes or shoe touch the boundary it has slight movement happens but still we cant find that anything..... there is a slight gap over there what it in multiple angles.... and also boundaries circle changes are not happen for the last over..... if changes means there is a 1000'S of camera angle and south African audience also there if it was moved for the over then y there is a camera and y there is umpire and y there is a audience...... and don't compare this to Eng vs NZ 2019 WC... It was also in the rule came from the worldcup in the beginning... it was a good luck to England.. I know it was a fair review...
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 8 күн бұрын
Sky yin kaalai pin puramaga erundhu mattume eduthu avarudaiya kaal line nil pattadhaga koorugindranar but adutha pakkam camera erundhaal mattume pesa mudiyum..... so everyone shut your front n back.
@vpspandi1980
@vpspandi1980 8 күн бұрын
❤🎉🎉🎉🎉
@VivekVivek-pz8zm
@VivekVivek-pz8zm 8 күн бұрын
Unga team kandipa muneradu nalla katharu da
@KSureshD555
@KSureshD555 7 күн бұрын
U can’t say impossible for 16 runs in 6 balls , David miller is capable of hitting that
@fathimasahna4052
@fathimasahna4052 8 күн бұрын
Lotion Anna neengal En Eppadi India Sarabhai pesu integral
@rajkalai1988
@rajkalai1988 8 күн бұрын
4ம் எண் pitch ஐ பயன்படுத்தும் போது boundary line ஒரு புறம் அதிக தூரம் என்ற செய்தியும் உண்டு.. அதற்காக அந்த boundary line மாற்றப்பட்டு கூட இருக்கலாம்... ஆட்ட விதிமுறை படி SKY பிடி எடுக்கும் போது கால் BL ல் பட வில்லை என்பதே உண்மை என்ற அடிப்படையில் out தர பட்டது... 🤷‍♂️
@SubashiniJsjsjsbebeh
@SubashiniJsjsjsbebeh 8 күн бұрын
❤india❤🎉🫅🫅🫅🫅💥💥💥💥loshan anna sooryan fm la erukum phothu 🎉🎉unkda fan anna romba pedekum annada sports news 🎉gowry akk🎉navaneethan anna 🎉vimal anna🎉 🎉🎉rekaza akka 🎉🎉
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 8 күн бұрын
Jai india
@nivethikaAran
@nivethikaAran 8 күн бұрын
nalla sollurinka.. Avanka kekkala ithu nenka kekkira mathiri iruku
@rajendracholan2752
@rajendracholan2752 8 күн бұрын
அழகு தமிழ்.
@AjayBharathan
@AjayBharathan 8 күн бұрын
The Footage shown here shows only the foot portion of the catch right? What if he had released the ball when that minute shake of the boundary line happened? Obviously his heel was up , so obviously the ball was released at that time as he was forcing himself out of the boundary line.. Prove it to me with Ball in the video as well.. This video is also not 100% true sir.
@ABISHEK-j1h
@ABISHEK-j1h 8 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
@user-lz6nw7zl1b
@user-lz6nw7zl1b 8 күн бұрын
❤❤❤india❤❤❤
@nishanthravindrakumar6141
@nishanthravindrakumar6141 8 күн бұрын
❤thanka for the clear info
@fazalmohamed6457
@fazalmohamed6457 8 күн бұрын
Pich chenge so bountry line will all so chenge
@goergegt905
@goergegt905 8 күн бұрын
இவர்கள் எல்லாம் இந்தியா மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்.... நான் இலங்கையன் ஆனால் இந்திய அணி மீது வெறிகொண்ட தீவிர ரசிகன் இந்தியா தோற்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது... இது ஒரு உண்மையான வெற்றி யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. இது இந்தியாவை வெறுப்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட புரளி.... இந்தப் பொறாமை நிமித்தமே இலங்கை அணி சோபிப்பதில்லை.... நன்றி கெட்டவர்கள்... இலங்கை அணி முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு எதிராக வெற்றி கொண்ட போது... கபில் தேவ் கூறியது என்ன இலங்கை அணியில் 13 பேர் விளையாடுகிறார்கள் என்றே கூறினார் ஆம்பியார்கள் இருவரும் இலங்கை அணிக்கு சார்பாகவே நடந்து கொண்டனர்... அதை முழு உலகமே கண்டதே....
@kathir6598
@kathir6598 8 күн бұрын
Uga vairu erichal egaluku sandhosam ah iruku da,,,apadi 2023 la yemathi cup win panirukanum da ,
@rathinapandian302
@rathinapandian302 8 күн бұрын
If it is wrong, then it should have objected by SA team at that time by repeated DRS. Now blaming india or spreading allegation is not a intellectual approach. Anyway India is the winner of the world cup 2024.
@MohametZarook
@MohametZarook 7 күн бұрын
இந்தியாவுடனான இறுதி போட்டிகளில் நிரய சந்தற்பங்களிள் இந்தியாவுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளது
@dragon-gr3xt
@dragon-gr3xt 5 күн бұрын
But so called stupid fans won't agree
@sg2071
@sg2071 8 күн бұрын
Yes, it is six ... OMG we have cheated South Africa
@abhilash5041
@abhilash5041 8 күн бұрын
Poolu, apo England karanga yenn pannaga
@jsvinuramram8138
@jsvinuramram8138 8 күн бұрын
15.35 நேர்மையான பதில்.
@kavi475
@kavi475 8 күн бұрын
ஓடிய‌ வேகத்நில்‌ சிறது‌ பட்டதுபோல‌ தெரிகிறது
@d.s.k.s.v
@d.s.k.s.v 8 күн бұрын
போய் விச சாராயம் குடித்து செத்து போடா நாயே😂😂😂🇮🇳
@d.s.k.s.v
@d.s.k.s.v 8 күн бұрын
😂😂 போய் ஊம்பு டா டேய்
@d.s.k.s.v
@d.s.k.s.v 8 күн бұрын
நக்கு😂😂😂
@kalaichelvan7894
@kalaichelvan7894 7 күн бұрын
ஆழேலப்பட்ட அத்தனை நடுவர்கள் கிரிக்கெட் ஜாம்பவான்கன் நேரடியாக பார்த்தவர்கள் என இத்தனை பேர் இருக்க அவர்கள் அறியாத கிரிக்கெட் விதிமுறைகளையா வெறுமனே வேடிக்கை பார்த்து வேர்கடலை சாப்பிடும் நாம் கண்டரிய போகிறோம்....தம்பி ராசாக்களா இந்தியா கப் அடிச்சது உண்மை இன்றும் நாங்கள் கொண்டாடிக்கொண்டிப்பது உண்மை எமக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் தந்துள்ளார்கள் எனவே ஏதாவது சீக்கிரமாக வேகும் பருப்பு 1Kg வாங்கி மறுபடி வேக வைக்கவும்...தாங்களின் பருப்புகள் இன்றளவும் வேகாது...நன்றி வணக்கம்
@ThaneshrajThaneshraj
@ThaneshrajThaneshraj 8 күн бұрын
உண்மை தான் அது
@user-po4dv2tm6j
@user-po4dv2tm6j 8 күн бұрын
எந்த ஒரு நல்ல செயலுக்கும் விமர்சனம் தவிர்க்க முடியாதது! கடந்து போக வேண்டியதுதான்!
@nifrasnr4740
@nifrasnr4740 8 күн бұрын
India team head
@sironmani5747
@sironmani5747 8 күн бұрын
மூன்றாவது நடுவர் பல கோணங்களில் அந்த கேட்சை ஷூம் செய்து பார்த்திருக்க வேண்டும். இது இறுதி போட்டி என்பதை அவர் மறந்து விட்டார் போலும்.
@madraslocal8929
@madraslocal8929 5 күн бұрын
Brother kindly check the icc that cath reply once, neenga onga video la show panna video la neriya editing iruku, pls don't spread some fake video, clean distance is there is there it's illusion, see top angle okve ,
@elayasaham8341
@elayasaham8341 8 күн бұрын
Out...100,%. South Africa. Play good...India. little more good... good catch surya...
@user-ko6es1jo8j
@user-ko6es1jo8j 8 күн бұрын
Athu semma catcher bro
@arivazhaganekambaram2985
@arivazhaganekambaram2985 8 күн бұрын
Do not give old news, and every one knows. Got it.
@nithishkumar.l4138
@nithishkumar.l4138 8 күн бұрын
ICC is not a fool, they also checked the side review of the catch then only they gave out
@dragon-gr3xt
@dragon-gr3xt 5 күн бұрын
😂😂😂 his left toe clearly touching the boundary icc got sold out to bcci 😂.
@dicksonsiwa4991
@dicksonsiwa4991 8 күн бұрын
Neegal naduvaraga pooga srilanka eppaum indiava kurai sollum nadu andha list la negal number one ok
@AFSK15
@AFSK15 8 күн бұрын
Dei that kuri avarin media cricket anupavathittku munnal ni ondumillai ....
@rohitkannan6487
@rohitkannan6487 8 күн бұрын
Pichakara naya
@skk5405
@skk5405 8 күн бұрын
Shut up out of 12 Full member 10 or even 11 says icc is favourable to india, india trying to cheats, umpires to favorable to them..
@AFSK15
@AFSK15 8 күн бұрын
@@rohitkannan6487 unga ammava anuppuda thediya payale ......
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 7 күн бұрын
இது தான் கிரிக்கெட் ஆழ்ந்து பார்க்க வேண்டிய காலம் கடந்து விட்டது நல்ல விளையாட்டு அன்று நடந்தது நல்ல வேலை பாகிஸ்தான் இல்லை
@user-zc8ju7uj6c
@user-zc8ju7uj6c 8 күн бұрын
Cup vanga thupilathavan than ipadilam katharuvanunga😂😂😂😂
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 83 МЛН
Every Jasprit Bumrah wicket at Cricket World Cup 2023
6:10
Was Suryakumar Yadav's catch legal? Rules say....  | Sports Today
4:42
Segurança do Messi 😬 #shorts #futebol
0:34
VPHD
Рет қаралды 20 МЛН
HOW HIGH DO PRO FOOTBALLERS JUMP?🤯
0:15
Joris
Рет қаралды 6 МЛН
Потеряла кроссовок😨
0:40
videosos
Рет қаралды 745 М.
Tournament of the best. Who do you think won? 🏆🐐😍
0:43
Max VS Football
Рет қаралды 1,8 МЛН
Paige VanZant absorbs and delivers strong slaps in Power Slap debut 👋
0:33
MMAFightingonSBN
Рет қаралды 3,6 МЛН