தேங்காய் சீனிவாசன் என் மச்சான் தான், பணக்கார குடும்பத்துல இருந்து வந்தவரு..! | Kandharaj Exclusive

  Рет қаралды 72,352

GCinema

GCinema

2 ай бұрын

#kantharaj #kantharajinterview #thengaisrinivasan #mgr #shivaji #nambiyar #tamilmovie #tamilcinema #gcinema
G Cinema வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலகளாவிய சினிமா, தொலைக்காட்சி மற்றும்பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும்.சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது
/ @gcinema.
தேங்காய் சீனிவாசன் என் மச்சான் தான், பணக்கார குடும்பத்துல இருந்து வந்தவரு..! | Kandharaj Exclusive | GCinema

Пікірлер: 87
@TheSurya9397
@TheSurya9397 2 ай бұрын
நல்ல நடிகர் தேங்காய். ஐசரி காக்காய் பிடித்து முன்னுக்கு வந்தவர். No திறமை.. ஆனா தேங்காய் ஒரு versatile actor. அவர் முகத்தை பார்த்தாலே சிரிப்போம்.
@sivaxsi
@sivaxsi 2 ай бұрын
renduperumey Kaakkaidhaan
@TheSurya9397
@TheSurya9397 2 ай бұрын
@@sivaxsi OK. ஆனா ஐசரி வேலன் , அண்டங்காக்கா. புர்ட்சி காலை பிடித்து கொள்ள கொள்ள யாய் சம்பாதிப்பு.
@user-lv9me6qd4w
@user-lv9me6qd4w 18 күн бұрын
@@TheSurya9397 தேங்காயும் எம்ஜிஆரை காக்காய் பிடித்தார் ஆனால் அவரிடம் ஏராளமான அசாத்திய தனி திறமை உண்டு. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து அதில் சேர சொன்ன போது மறுத்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அதனால் நல்ல பலன் அடைந்திருக்கலாம். ஐசரி வேலன் நகைச்சுவை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவுக்குத்தான் இருக்கும். எம்ஜிஆரை புகழ்ந்து அண்ணே அண்ணே என்று காக்காய் பிடித்தே நல்ல நிலமைக்கு வந்து விட்டார்.
@manipk55
@manipk55 2 ай бұрын
பில்லாவில் இவரது குனசித்திர நடிப்பு அற்புதமாக இருக்கும்.
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 2 ай бұрын
டாக்டர் அவர்களின் தேங்காய் ஸ்ரீனிவாசன் பற்றிய நினைவுகள்..👌 அவர் ஒரு அற்புத நடிகர்
@hiluxtraders6954
@hiluxtraders6954 2 ай бұрын
காசேதான் கடவுளாடா சிறந்த Comedy படம்
@user-ew6rw4xf1d
@user-ew6rw4xf1d 2 ай бұрын
தேங்காய் என் மனம் கவர்ந்த நடிகர். தேங்காயை உடையுங்கள்.குணசித்திரம் வெளிப்படும் என்று அரசு குமுதம் இதழில் பதில் கொடுத்து இருந்தார்.அழகான உயரமான நகைச்சுவை கதாநாயகன்.சிறு வயதில் மாண்டது தமிழ் திரை உலகில் பேரிழப்பு.
@muthukumar2428
@muthukumar2428 Ай бұрын
தேங்காய் சீனிவாசன் திறமையான நடிகர், பல படங்களில் அவரது திறமை வெளி பட்டிருக்கிறது, எந்த கதபாத்திரமாக நடிக்கிறாறோ அதில் ஒன்றி அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் "தில்லு முல்லு" படம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, படத்தின் வெற்றிக்கு அவர் கதாபாத்திரமும், அதற்கேற்ற அவரின் சிறந்த நடிப்பும் முக்கிய காரணம்.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 ай бұрын
எனக்கொரு காதலி இருக்கின்றாள்..மறக்கமுடியாத காட்சி
@Sivakumaran61
@Sivakumaran61 2 ай бұрын
கலியுக கண்ணன் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். கவிஞர் வாலி கதை வசனம் எழுதிய அருமையான படம், வாலி தான் தயாரித்தார் என்று நினைக்கிறேன். "ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே" என்ற டி. எம். சௌந்தரராஜன் பாடிய உணர்ச்சிகரமான பாடலுக்கு சிறப்பாக நடித்திருப்பார்.
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 2 ай бұрын
Entthea [adeathil sawkaruku j akea mutalil kathanayamakea nadithu kondirhunthea pothu js.janaki Edeam unghal methu pala neareamka;il umghalea share panubathakea yeaneai merei sindanai varhubadeakea kutei drama potulea sawkarhum lanjea phumei Teanghaiku seat akei vitear. Kandaraj u;akea pulukean
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
மருத்துவர் சொன்னது போல் அருள் நிதி சிறந்த நடிகர் என்பது உண்மையே
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 2 ай бұрын
Kizhattukku jalra Evan suitcase vangittu oesaran
@rajavel8322
@rajavel8322 2 ай бұрын
sir, cinema media is most ugliest opinioned by Naxal's movement. perhaps the above opinion can be as a right one..Because you also see actressess are sexually exploited and they are compelled and forced to sucide Or any unhuman work. Hence,kindly keep this in mind.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 2 ай бұрын
Dr. I remind you that film name was kaliyuka kannan. People used to say thengaai acted the character as cook to hotel owner equal to Sivaaji. Commercially that film was very successful and earned good name for Thengaai srinivasan.
@varahiamma5129
@varahiamma5129 2 ай бұрын
எல்லோரையும் சொந்தம் என்கிறாரே
@kalyanib1757
@kalyanib1757 2 ай бұрын
😂
@sivaxsi
@sivaxsi 2 ай бұрын
🤣🤣🤣🤣
@manivasagamrajalingam1868
@manivasagamrajalingam1868 2 ай бұрын
ஜாக்கி சான் கூட இவருக்கு சகலைதான்
@sivaxsi
@sivaxsi 2 ай бұрын
Avar thuluvar naanga usathinnu kamippaanga aana ivargalai other groups madhikkadu
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 ай бұрын
ஏன் சீமான் மட்டும்தான் சொல்லனுமா
@krishnanagaraj8679
@krishnanagaraj8679 Ай бұрын
அந்த படம் கலியுக கண்ணன். ஹீரோவாக சும்மா பிச்சு உதறி இருப்பார். நான் மிகவும் ரசித்த படம். கௌரவம் சிவாஜி சாயலில் நடித்து இருப்பார்.
@Murugan-ev9yu
@Murugan-ev9yu 2 ай бұрын
ஸ்ரீராமஜெயம். தேங்காய் ஸ்ரீனிவாசன். சுஜாதா
@thirumalamurthy3916
@thirumalamurthy3916 2 ай бұрын
SIR I AM KANNADIGA FROM KARNATAKA BUT TAMIL UNDER STAND DR RAJARAM SIR SRINIVAS N FILM. KALIYUGA KANNAN THANKS
@Sivakumaran61
@Sivakumaran61 2 ай бұрын
Yes, it was a very good film, produced by Kavignar Vaali who also wrote the storey and the scripts.
@sivaxsi
@sivaxsi 2 ай бұрын
Dr.Kantharajulu also Thuluva balija vellala In tamilnadu they will say Thuluva vellala.Other Tamil vellalars don't take them in count.
@saibaba172
@saibaba172 2 ай бұрын
மிக அருமையான பேட்டி,🌷👍
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 2 ай бұрын
கிருஷ்ணன் வந்தான் படத்தின் மூலம் நடுதெருவிற்கு வந்தார்
@manimozhi9838
@manimozhi9838 Ай бұрын
காந்தராஜ் ஐயா வழக்கமாக கோபலபுரத்திற்கு சைன்..சக் வாசிப்பதில் புகழ் பெற்றவர். சமீபமாக வழக்கமான வாசிப்பு குறைந்திருப்பதின் ரகசியம் என்னவோ?
@mohanvsaiyer7512
@mohanvsaiyer7512 2 ай бұрын
Kaliyuga Kannan, Kaasethaan kadavulada Best films of Thengai Srinivasan
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
சிறந்த பதிவு
@rdivyar.dhayanidhi7301
@rdivyar.dhayanidhi7301 2 ай бұрын
Kantharaj u r a karuna devotee
@balaji1469
@balaji1469 25 күн бұрын
Really heard he and nalini
@saravanakumarm2745
@saravanakumarm2745 2 ай бұрын
❤❤❤❤🎉
@gtha630
@gtha630 2 ай бұрын
Shrutika Arjun is Thengai Srinivasan's grand daughter (son)
@chellakand7714
@chellakand7714 2 ай бұрын
ரஜினியின் நிறைய படத்தில் நடித்தார். நெற்றிக்கண்.
@MSPSATHEESH
@MSPSATHEESH 2 ай бұрын
தில்லு முல்லு மறக்க முடியுமா
@venkat9678
@venkat9678 Ай бұрын
Thillu mullu great
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 ай бұрын
அடுக்குமல்லி சுஜாதாவுடன்
@barathisr
@barathisr 2 ай бұрын
ஆனந்தன், SSR இப்பொழுது தேங்காய் சீனிவாசன்.... இவர்கள் யாரும் MGR க்கு மாற்றாக ஆக முடியாது. மக்கள் ஒரு MGR, ஒரு சிவாஜியைதான் அவர்களின் தனி திறமையை கொண்டு கொண்டாடினார்கள். யார் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்...
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 2 ай бұрын
Unakku poruthamana matchan😮
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
Good speech keep it up Dr long live 👍🏿
@mahendran-ow7de
@mahendran-ow7de 2 ай бұрын
His histrionics is good.
@subramaniank4047
@subramaniank4047 2 ай бұрын
He produced a movie with Shivaji.
@jesudassstalin1173
@jesudassstalin1173 2 ай бұрын
Thank you doctor sir
@kumarprasath8871
@kumarprasath8871 2 ай бұрын
காந்தா தேங்காய் சீனிவாசன் உங்கள் உறவினரா😂😂முதலியார் சமூகமா ஓகே
@kannan8043
@kannan8043 2 ай бұрын
Pillai
@kumaranthiru7788
@kumaranthiru7788 2 ай бұрын
Pillai
@sivaxsi
@sivaxsi 2 ай бұрын
@@kannan8043 Andhravil,karnatakavil they are Thuluva Balija vellala ,thamizhnaattil Thuluva vellala they are thuluva origin not pure tamil ,tamil thondai mandala,choliya vellalars ,sengunthar kaikolars and velllala pillais won"t accept them as Tamil origin.
@mehalingamms2496
@mehalingamms2496 2 ай бұрын
Kaliuga kannan is box office hot. Karotti kannan is a failure.
@sundarraj2659
@sundarraj2659 2 ай бұрын
THENGAI SRINIVASAN WAS INTRODUCED IN FILM INDUSTRY BY LATE DIALOGUE WRITER MR.A.L.NARAYANAN KNOWN TO ALL YOU PL.MENTION THAT GRATITUDE SPEECH ALSO. THKS.
@popeye4531
@popeye4531 2 ай бұрын
Hos movie like Kaluyaga kanan, Kasithan Kadavulada, Anakili,
@Firdhouse.S
@Firdhouse.S 2 ай бұрын
ஒருவிரல் என்ற நாடகமா?,அல்லது கல்மனம் என்ற நாடகமா?
@user-lv9me6qd4w
@user-lv9me6qd4w 2 ай бұрын
கடைசி வரை காந்தாராஜூக்கு கலியுக கண்ணணன் பட நினைவிற்கே வரவில்லை. பாமா விஜயத்தில் நாகேஷ் சொன்னதுபோல இருக்கிறது.
@babaguru7527
@babaguru7527 2 ай бұрын
dr kurippidum padaththin peyar KALIYUGA KANNAN
@mehalingamms2496
@mehalingamms2496 2 ай бұрын
Thuniva thunai not modern theatres move. It is pvt productions.
@user-dm2tt3zb3b
@user-dm2tt3zb3b 2 ай бұрын
Tilumullu.ayyampeattai.super.actor.
@divanetcorner
@divanetcorner 2 ай бұрын
அப்ப நீ கொல்டியா? நான் அப்பவே நினைச்சேன். 😂😂😂😂😂😂😂😂
@Vandiyadevan1
@Vandiyadevan1 2 ай бұрын
Dr.KANTHRAJ IS BROTHER OF MINISTER RAJARAM.
@baskarann8457
@baskarann8457 Ай бұрын
இவர் சேலம் அருகில் பனமரத்துப்பட்டி சொந்த ஊர்.தூய தமிழ்
@sivaxsi
@sivaxsi 2 ай бұрын
Thengai seenivasan ethanai keeppu vachirundhar kantharajulu?
@aravindhasekar3597
@aravindhasekar3597 2 ай бұрын
Kaliyuga kannan cho & thengai sreeni
@mehalingamms2496
@mehalingamms2496 2 ай бұрын
Thillu mallu thengai role indispensable.
@mohamedmoomin-je4ff
@mohamedmoomin-je4ff 2 ай бұрын
Kaliyuhakkannan
@chellakand7714
@chellakand7714 2 ай бұрын
தில்லு முல்லு
@sowndarrajan5851
@sowndarrajan5851 2 ай бұрын
"Kaliyuga kannan " film
@Raghunathan0310
@Raghunathan0310 6 күн бұрын
Un machanna MGR a
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 2 ай бұрын
யாருய்யா இந்த காந்தராஜ்..? கூகிள் சுந்தரே விசாரிக்கிற அளவுக்கு எல்லாத்தையும் பேசிட்ருக்காரு! 😅
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 Ай бұрын
Kureai kudeam Rombhea thalumbhea thean seaium ,sawadeal adikeam adikeam message ultra psnurear
@usharanijs
@usharanijs Ай бұрын
Ha ha....your comment is very sarcastic... yet funny..,
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 2 ай бұрын
Theangjeai seenivasran no1 johulhu paryj ueaghea patea nadighaikalin cond il erunthear kandaraj ulakea pulukean 2 yrs you tupeil palla viseayatheai pulukuvafrai paryjuleam
@mehalingamms2496
@mehalingamms2496 2 ай бұрын
Rajini gave around fifty lakhs to each of the eight producers of Arunachalam. Vkr openly acknowledged that. Rajaram sir is a good man. This person is dmk man.
@sekarvara6094
@sekarvara6094 2 ай бұрын
Pulugu moottai gantharaj
@kramkumar5234
@kramkumar5234 2 ай бұрын
As usual...
@kramkumar5234
@kramkumar5234 2 ай бұрын
As usual 😂😂
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 Ай бұрын
MGR ன்னு சொல்ற அளவா? இருந்தாலும் ஒங்களுக்கு குசும்பு அதிகம் சார். கேமரா முன்னாடி ஒக்காந்து என்ன வேணா ஒளரலாமா? It is time for you to stop your all bundled blah, blah, blah,,!
@mohandoss9249
@mohandoss9249 Ай бұрын
7:19
@abiramigg3533
@abiramigg3533 2 ай бұрын
டேய் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமே உருற்றயடா
@Truth2023teller
@Truth2023teller Ай бұрын
தேங்காய் ஸ்ரீதேவி bluefilm உலக பிரசித்தம்😂😂
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Sagawa1gou funny video 😂😂😂 | SAGAWA Best TikTok 2024 #shorts
0:59
Sagawa /さがわ
Рет қаралды 9 МЛН
Котик спрятался 👀 #юмор #рекомендации #прикол
0:24
Батя в общественных местах 😇
0:46
Время горячей озвучки
Рет қаралды 2,3 МЛН