T.M.S-ஐ பணியவைக்க S.P.B-ஐ அறிமுகப்படுத்தினாரா..? M.G.R | கருப்பு வெள்ளை | Karuppu Vellai | TMS - MGR

  Рет қаралды 850,710

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Күн бұрын

ஆயிரம் நிலவே வா...- அடிமைப்பெண்
Aayiram nilave vaa- Adimaippen song
**சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
Thanks. Pls subscribe our channel
SUBSCRIBE : / @karuppu_vellai
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
************
#KaruppuVellai #கருப்புவெள்ளை #MGR #TMS #SPB #Adimaippen #PuratchiThalaivar #PuratchiThalaivi #KVMahadevan #MSV #எம்ஜிஆர் #SPBalasubramaiam #Jayallitha #Sivaji #CineNews #TamilCinema #தமிழ்சினிமா

Пікірлер: 226
@veluThamizhan
@veluThamizhan 3 жыл бұрын
இது காலத்தின் கட்டாயம் இதை யாராலும் தடுக்க முடியாது.....TMS SPB MGR இவர்கள் காலத்தால் அழிக்க முடியாத மிகப்பெரிய ஜாம்பவான்கள்... இசை ரசிகர்களிடத்திலும் மக்களிடத்திலும் என்றும் அழியா அன்பை பெற்றுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது....
@unnikrishnann437
@unnikrishnann437 3 жыл бұрын
T.M.சௌந்தர்ராஜன்,..அன்றும்,..இன்றும்,..என்றென்றும்,..ஆண்மை குரலுக்கு சொந்தக்காரர்,..Great Legendery 🏆,..Only one T.M.S,..Maha padagar,..
@unnikrishnann437
@unnikrishnann437 3 жыл бұрын
ஆயிரம் இருந்தாலும்,..Mgr,..Tms combination Pola வருமா,..
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 3 жыл бұрын
TMS நிகர் யாருமில்லை...
@rajalexchumimuthan1441
@rajalexchumimuthan1441 3 жыл бұрын
Only TMS rocked the Tamil cinema
@hariharanc616
@hariharanc616 3 жыл бұрын
TMS God singer
@rajsunilrajsunil1746
@rajsunilrajsunil1746 5 жыл бұрын
Tms legend spb very nice singer
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
உலகக்குரல் இறைவன் ஐயா TMS
@ghsthenkarimbalurghs6075
@ghsthenkarimbalurghs6075 4 жыл бұрын
இதன் உண்மையான காரணத்தைTms 1977ல் குங்குமம் இதழில் சௌந்தராபராணம் என்ற தனது சுயசரிதையில் கூறியுள்ளார். 80க்குப் பிறகு பிறந்த மேதாவிகள் அதைப்படித்து விட்டு கருத்துக்களை பதிவிடவும்.
@jgunarajah4712
@jgunarajah4712 4 жыл бұрын
எங்கு கிடைக்கும்?.
@Earthplanet246
@Earthplanet246 4 жыл бұрын
I need this biographical information.
@srinivasanav4301
@srinivasanav4301 5 жыл бұрын
உங்கள் குரல் வளம், modulations அனைத்தும் மிக அருமை ! 💐
@AshokKumar-xw5ed
@AshokKumar-xw5ed 4 жыл бұрын
World know who's MGR, so plzzz don't send again like this MGR is Legend, honest man, and he is not a sinner,
@senthilkumaran7806
@senthilkumaran7806 3 жыл бұрын
ஒவ்வெருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை, எஸ்.பி.பி பாடிய இயற்கை என்னும் இளைய கன்னி (எம்.எஸ்.வி அவர்கள்) பாடலை கேட்டு கே.வி.மகாதேவன் அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களை பாட வைத்தார். டி.எம்.எஸ் அவர்களை மகள் திருமணத்திற்கு மதுரை புறப்பட்டவரை நீ என் படத்திற்கு பாடி விட்டு தான் செல்ல வேண்டும் என்றெல்லாம் சிரமம் கொடுத்துள்ளார். எம்ஜிஆர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். டி.எம்.எஸ் பாடவில்லை என்றால் எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்று இல்லாமல் போயிருக்கும். (உதாரணம், ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல்கள்)
@mageshwaranmurugan273
@mageshwaranmurugan273 3 жыл бұрын
I love SPB&TMS songs😘😘😘
@antonirajsavarmuthu7805
@antonirajsavarmuthu7805 3 жыл бұрын
மக்கள் திலகம் ஓறு அழியா சூரியன் அவரை யாருடனும்.ஒப்பிடமுடியாது.
@ponkarupasamy5655
@ponkarupasamy5655 5 жыл бұрын
T M S super
@nallvazhai7380
@nallvazhai7380 3 жыл бұрын
Spb யின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு காத்திருந்தார் தலைவர்.
@samik406
@samik406 5 жыл бұрын
Thanks
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 3 жыл бұрын
எது சரியோ, எது தவறோ, மாற்றம் என்பது மகிழ்ச்சியும் தரவல்லது' திரு SPB அவர்களின் வருகையும் சாதித்தது அனைவருக்கும் மகிழ்ச்சி யானது *
@abiramigg3533
@abiramigg3533 5 жыл бұрын
Thavarana thagavel avar avar thirmai ketru pughaz petraragal
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
Genius kulle sindu mudiya venaam! Naamellam thamizhargal!
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
இந்த தகவலை நான்.செய்தித்தாளில் படித்திருக்கின்றேன்
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
தவறான சில தகவல்கள், பல கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
@balakrishnanvijay7157
@balakrishnanvijay7157 4 жыл бұрын
Nice💐
@mvvenkataraman
@mvvenkataraman 4 жыл бұрын
TMS was indeed a great singer and none can deny that But, MGR due to injury in his throat done by bullets Was worrying over voice of TMS never matching He was having a constant dissatisfaction One day, in the studio, he heard a new voice He sent his lieutenants to find out the person They reported he was one Telegu singer casually And had just sung one Tamil song in a movie MGR found his voice suitable to his affected voice As Yesudoss was already prominent in the industry MGR, preferred to induct a brand new singer Of course, he wanted TMS to sing a particular song He asked TMS to help him by singing that song But, TMS was worried about the marriage strongly MGR told him about his expertise in singing And felt that TMS would easily finish the song nicely But, he couldn't convince TMS in this matter sadly As, all other songs were sung by TMS in the movie MGR felt TMS singing this song would be convincing As the link would be interrupted, MGR wanted TMS Now, MGR was forced to find out a new singer At this time only, he heard the voice of SPB So, SPB got booked, but on the appointed day SPB was laid down by severe fever sorrowfully MGR decided to wait until his recovery Though many wanted to make TMS sing As continuity could also be easily gained But, MGR felt SPB must never get upset And was ready to pay the cost incurred As SPB would have told to his near and dear And also to all of his friends with eager Over his singing for the Emperor MGR! And if the chance was lost unfortunately That young man's career would collapse So, all waited and at last SPB sang the song MGR was a true genius in movie productions And like a fool he would never act surely By asking TMS to sing all the songs And then making SPB to sing only one song MGR was the only human being on this Earth Who did only the right thing always Just think, if TMS sang that song also That would have been like Full Moon Do you think MGR would violate that order? Fate wanted one SPB to be inducted And as usual, MGR's touch became a hit The new voice suited MGR in a grand way Now, SPB had entered Guinness Book Like TMS replacing C S Jayaraman SPB came to dominate in singing arena Though SPB and TMS have different voices We can't compare them at all in any way But, for MGR's original voice, TMS suited For his defective voice, SPB suited Naturally MGR would prefer only SPB As he was earlier searching for such a voice! mvvenkataraman
@chandruk5032
@chandruk5032 4 жыл бұрын
@mv venkataraman.... u taken ur precious time 2 narrate the fact of *MGR-SPB-TMS* beautifully! Bravo Bro! Your beautiful narration shows ... Wow....What A Extraordinary Human being MGR!
@chandruk5032
@chandruk5032 4 жыл бұрын
@Purusothaman Anthony வாவ்.... அருமை நண்பரே! என்றும் இளமை மாறாமல் வாழ்பவர் புரட்சிதலைவர் மட்டுமே! *MGR = Evergreen Hero* SPB ஜேசுதாஸ் மலேஷியா வாசுதேவன் மனோ போன்றவர்கள் இளைஞர்கள் வந்த பிறகு.... TMS குரலில் உள்ள முதிர்ச்சியை மக்கள் உணர ஆரம்பித்து செல்லாக்காசா ஆக்கினார்கள்! கமலஹாசன் ரஜினிகாந்த் போன்ற இளைஞர்கள் வந்தாலும்.... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இளமையோடு லதா மஞ்சுளா என்று துடிப்போடு நடித்து முன்னணியில் இருந்தார்! ஆனானப்பட்ட மன்மதலீலை படத்திலேயே இளம் கதாநாயகன் காதல் இளவரசன் இளம் பெண்களை கவர்வதற்கு *MGR* பெயரை உபயோகிப்பார்! தியேட்டரே கைதட்டல் விசில் சத்தத்தில் சும்மா அதிரும்! ரூமில் உள்ளே ஒளிந்து இருந்த அந்த இளம் சிட்டு பருவ வயசு பொண்ணு... எம்ஜியார் என்ற பெயரை கேட்டவுடன் மான் போல துள்ளி குதித்து கொண்டு வெளியே வந்து விடும்! *That is Mass, MGR Mass* இல்லையென்று ஒரு TMS வெறியானவாது மறுக்க முடியுமா? அது அந்த பயம் இருக்கட்டும்! புரட்சித்தலைவர் என்ற மனித புனிதர் போட்ட பிச்சையில் வளர்ந்தவர் TMS. இதை TMS ஐயாவே மேடையில் சொல்லியிருக்கிறார்! எம்ஜியார் மேல் உள்ள பொறாமையில், TMS வெறியர்கள் என்ற போர்வையில் அதை மறுப்பதற்கு.... நீங்கள் (@Good News நல்வழி / @Shan Siva / @SMR MA / @Makkal Nalam / @Jayan G ) யார்? நீங்கள் TMS ரசிகர்கள் இல்லை! TMS ரசிகர்கள் என்றால்.... முதலில் புரட்சித்தலைவர் புகழ் தான் பாடுவீர்கள்... என்னை போல! இது TMS க்கு மட்டுமல்ல, SPB ஜேசுதாஸ் ரசிகர்களுக்கும் பொருந்தும்! அதற்கு ஆதாரமே அவர்கள் கொடுத்த பேட்டிகள் நேர்முக காணல்கள்! ஒருத்தர் எம்ஜியார் மறைந்த பிறகும் எனக்குள் புகுந்து என்னை பாட வைக்கிறார் என் வயதான காலத்திலும் அவர் சித்தராக தோன்றி நீ பாடு நீ பாடு என்று சக்தி தருகிறார் என்று நெகிழ்ந்து போகிறார்! இன்னொருத்தர் நான் யார் சார்? துக்கடா பையன்! யார்னே தெரியாது ஆனால் அவர் காட்டிய பரிவு அருள் எம்ஜியார் அவர்களுக்கு பட்ட நன்றி கடன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாது என்று மனமுருகி சொல்கிறார். மூன்றாமவரோ, நான் எத்தனையோ ஐயப்பன் பாடல்கள் ஜீஸஸ் பாடல்கள் பாடியிருக்கிறேன் ஆனால் எம்ஜியார் பார்வை என் மேல் பட்டவுடன் தமிழ்நாட்டு மக்கள் என்னை எவ்வளவோ உயரத்திலே கொண்டு போய் வச்சுட்டாங்க! எம்ஜியார் மனிதர் அல்ல மகான்! ஆமாம் அது சரி... அங்கே என்ன சத்தம்? TMS போலி ரசிகர்கள்: ஒன்னும் இல்லே பாஸ்; வீதியில் வெறி நாய்கள் குலைக்குதுங்க! Yes *Dogs barking always* But *SUN comes n SHINE always!*
@abiramim3810
@abiramim3810 3 жыл бұрын
WoooooW SemmmA SiR......Nalla SeruppAla Adccha Madiri sollitting Super sir
@purusothamananthony2978
@purusothamananthony2978 3 жыл бұрын
கலக்கிட்டிங்க சார் மக்கள் திலகம் மக்கள் திலகம்தான்
@karthikeyana2917
@karthikeyana2917 4 жыл бұрын
Tms..sir voice than mgr ku match aahum .......spb sir voice ilaya thalaimuraikku oru sagabtham......nanri
@k.v.venkatramanan
@k.v.venkatramanan 3 жыл бұрын
Who won the battle?not mentioned.
@manoharapandianr5966
@manoharapandianr5966 3 жыл бұрын
Tms....tahayavu ulagam sutrum valiban filmkku thevaipattathu..mgrkku.....
@arivalagank1747
@arivalagank1747 3 жыл бұрын
தவறான தகவல் எம் ஜி ஆர் நீங்கள் சொல்வது போல இரக்கம் அற்றவர் அல்ல. அந்த பாடல் எஸ்.பி.பி தான் பாடவேண்டும் என்று திட்டமிட்டார் அதற்காக காத்திருந்து பாடல் பதிவு செய்து உள்ளனர் எம் ஜி ஆர் பற்றி தவறான தகவல் தந்ததிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்க வேண்டுகிறேன்
@naveena_comali
@naveena_comali 3 жыл бұрын
It's fake story
@johnsonjohnson9047
@johnsonjohnson9047 5 жыл бұрын
Great tms
@kumarpothanaicker8635
@kumarpothanaicker8635 5 жыл бұрын
அற்புதம்
@sivagamia994
@sivagamia994 3 жыл бұрын
Super
@mannibalaji2104
@mannibalaji2104 5 жыл бұрын
Ayya intha parthivu oru muzhumaiyana pathivaaga illai. Ethachum solli yaraavathu thappa ninaichiduvaargalo enbathu pol irukkirathu enn paarvaiyil.
@jacobselwyn2554
@jacobselwyn2554 Ай бұрын
Spb. Telungu padatthil padiyavar. Tmskku potti illai
@shansiva4187
@shansiva4187 5 жыл бұрын
இதேபோன்று கெளரவம் படத்தின் பாலூட்டி வளர்த்தகிளி பாட்டிற்கும் நடந்தது. டி.எம்.எஸ் சௌத்தாபிரிக்கா நாட்டிற்கு கச்சேரி செய்ய செல்ல ஆரம்பிக்கின்றார். இந்தப் பாடலைப் பாட அழைக்கின்றார் எம்.எஸ்.வி. தனது பயண அடுக்குகளைச் சொல்கின்றார் டி.எம்.எஸ். செய்தி சிவாஜிக்கு செல்கின்றது. சிவாஜி கேட்க அதனையே டி.எம்.எஸ் சொல்கின்றார். சிவாஜிக்கு கெளரவம் விடவில்லை. இந்தப் பாடலை கோவை சௌந்தரராஜனை வைத்து பாடவைக்கின்றார். டி.எம்.எஸ் குரல் கேட்ட எம்.எஸ்.வி செவிகளுக்கு இது பிடிக்கவில்லை. எம்.எஸ்.வி அவர்களே இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடலுக்கு படப்பிடிப்பும் முடிந்துவிடுகின்றது. டி.எம்.எஸ் நாடு திரும்புகின்றார். எம்.எஸ்.வி தனது பாடலுக்கு சிவாஜி நடித்த கட்டத்தை டி.எம்.எஸ் அவர்களுக்கு போட்டுக்காட்டி, அபிப்பிராயம் கேட்க்கின்றார். சிவாஜியின் கனத்த குரலில் ஆரம்பிக்கும் இப்பாடலில், அவரது கனம் பாடலில் இல்லை என்று டி.எம்.எஸ் கூறுகின்றார். அண்ணே" நாளை வந்து இதைப் பாடிவிடுங்கோ, என்று எம்.எஸ்.வி கூற, அடுத்தநாள் டி.எம்.எஸ் குரலில் பாடல் பதிவாகின்றது. சிவாஜியின் நடிப்பை திரையில் பார்த்துப் பார்த்து டி.எம்.எஸ் பாடிய ஒரே பாடல் இதுதான். சிவாஜியும் கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டார். தான் துதிக்கும் கந்தன் தவிர்ந்த எவருக்கும் அடிபணியாதவர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர், சிவாஜி உற்பட எவரதும் அதிகாரமும் டி.எம்.எஸ் அவர்களிடம் எடுபடவில்லை.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
Shan siva இதே பொய்யை எத்தனை நாட்கள் சொல்வீர்கள் .படத்தின் டைரக்டர் வியட்நாம்வீடு சுந்தரமே ஜெஜெடிவியில் தன் நெருங்கிய நண்பர் எம்.எஸ்.வீ ஒரு பாடலாவது சிவாஜிக்கு பாடுமாறு வற்புறுத்தி பாடவைத்ததாகவும் பிறகு பாடல் சிவாஜியின் நடிப்போடு ஒத்துபோகாததால் டி. எம்.எஸ்.ஐ பாடவைத்ததாக கூறினார். இதில் சிவாஜி எங்கு வந்தார்.மேலும் எம்.ஜி.ஆர் பற்றிய தகவலில் சிவாஜியை ஏன் இழுக்கின்றீர்கள்.டி.எம்.எஸ் ஸின் திறமையை நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம் .ஆனால் சிவாஜியை பற்றிய பொய்யான தகவல் எதற்கு பதிவிடுகிறீர்கள்.இது போல எம்.ஜி.ஆரை பற்றி உங்களால் எழுதிவிட முடியுமா .எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எங்களை போல நாகரீகமாக பதிலளிக்க மாட்டார்கள் நினைவிருக்கட்டும்.
@shansiva4187
@shansiva4187 5 жыл бұрын
@@mahaboobjohn3982 அன்புச் சகோதரரே!, எனது கருத்துக்கள் யாவும் யாரிலும் இருக்கும் வெறுப்பினால் அல்ல என்பதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். "டி.எம்.எஸ் ஒரு பண்பாட்டுச் சரித்திரம்" என்கின்ற ஒரு விரிவான நூலினை, திரு "வாமனன்" என்கின்ற ஆசிரியர், 2002 ம் ஆண்டு வெளியிட்டார். முடியுமானால் அதனை ஒருமுறை தயவுசெய்து வாசித்துப்பாருங்கள். இந்நூல், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், வியட்நாம் வீடு சுந்தரம், எஸ்.பி.பி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் ஆரோக்கியமாக இருந்த காலத்தில் வெளியிடப்பட்டது. நீங்கள் கூறுவதுபோல் எனது கூற்றெல்லாம் கட்டுக்கதை என்றால் நீங்கள் இதனைப் படிக்கவில்லை என்று அர்த்தமாகும். இந்நூலில் குறிப்பிட்டது பொய்யானால், இந்நூலாசிரியர் நிம்மதியாக இருப்பாரா?. நடிப்பில் எனக்கு முதலில் பிடிப்பது சிவாஜி, கொள்கை மற்றும் முக்காலமும் ரசிக்கக்கூடிய நடிப்பில், பாட்டில் பிடிப்பது எம்.ஜி.ஆர். பாட்டில் சந்தேகமில்லாமல் டி.எம்.எஸ். இசையில் ஜி.ராமநாதன், கே.வி.எம், எம்.எஸ்.வி. இங்கு ஏன் எம்.எஸ்.வியை கடையில் கூறியுள்ளேன் என்பதின் அர்த்தம் புரிகின்றதா?. எம்.எஸ்.வி குருவை மிஞ்சிய சீடர். கர்நாடக சங்கீத மேதைகள் ஜி. இராமநாதன் மற்றும் கே.வி யை தழுவி வந்தவர்தான் எம்.எஸ்.வி. இருப்பினும் எவ்வித கலை ஞானமும் இல்லாது மெல்லிசைமூலம் அவர்களே பாராட்டும் வண்ணம் வளர்ந்து புகழ் பெற்றவர் எம்.எஸ்.வி. ஆசான் முதல், மாணவன் பின்னர்.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
@@shansiva4187 நண்பரே தாங்கள் எழுதியது படித்தது நான் எழுதியது சம்பந்தப்பட்டவர் கூற கேட்டது. இதில் எது உண்மையாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுஙாகள். டி.எம்.எஸ் போல 100சதவீத ஆண் குரல் எந்த பாடகருக்கும் இல்லை . உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் படித்துள்ளைன் .சிவாஜி டி.எம்.எஸ் பாட வாய்ப்புகள் கொடுக்கவில்லைஎன்றும் இமயம் நடிப்பில் தடுமாறுகிறது என்றும் ஶ்ரீதர் சிவாஜியால் கடனாளி ஆனார் என்றும் எழுதினீர்கள். கருத்துரிமை அனைவருக்கும் உண்டு. எனது வருத்தம் திரு எம்.ஜி.ஆர் பற்றிய பதிவில் சிவாஜியை ஏன் இழுக்கவேண்டும் என்பதே .இன்றுவரை நான் எம்.ஜி.ஆர் பற்றி தவறாக எங்கும் பதிவிட்டதில்லை .ஒருவர் பற்றிய பதிவில் அடுத்தவரை பற்றி பேசுவது நாகரீகமா .நீங்கள் இதே கருத்தை பாலூட்டி வனர்த்த கிளி பாடலிலும் எழுதியுள்ளீர்கள்.சிந்தியுங்கள்.மேலும் நடிப்பைத்தவிர வேறு எதுவும் சிவாஜிக்கு தெரியாது. அதை அவரே பலமுறை கூறியுள்ளார்.அடுத்தவர் தொழிலில் அவர் தலையிட்டதில்லை என அடுத்தவர்கள் கூறியும் படித்துள்ளேன் .
@shansiva4187
@shansiva4187 5 жыл бұрын
@@mahaboobjohn3982 நான் பதிவுசெய்யும் கருத்துக்கள் யாவும், பார்த்தவைகளாலும், வாசித்தவைகளாளும் என் மனதில் தோன்றுபவைகள், சகோதரரே. எனது வீட்டில் 200 ற்கும் மேற்பட்ட பழைய படங்கள் இருக்கின்றன. அவைகளில் 100 ற்கும் மேற்பட்டவைகள் நடிகர் திலகத்தின் படங்கள். அவ்வளவு தூரம் நடிகர் திலகத்தின் நடிப்பினை ரசிப்பவன். எவ்வளவு தூரம் அவரது நடிப்பினை நான் விரும்புகின்றேனோ, அவ்வளவு தூரம் அவர் நடிப்பில் விடும் தவறுகளையும் சுட்டிக்காட்டத் தயங்குபவனில்லை. மக்கள் திலகம் எனக்கு மிகவும் பிடித்தவர். அதற்காக அவரை நான் என்றும் புகழ்வதாக இல்லை. அவரே டி.எஸ்.எஸ்ஸிடம் மூக்குடைபட்ட வரலாறையும் நான் எழுதத் தயங்கியதில்லை. எனது பதிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எண்ணுவேனேயானால், நான் ஒரு முட்டாள். எனக்கு எது சரியென்று தோன்றுகின்றதோ, அதுவே எனது கருத்துக்கள். அவைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்பற்றி, நான் எக்கவலையும் கொள்வதில்லை. கருத்துக்கள் நாகரீகமான தமிழில் உள்ளவரை, எந்தக் கருத்தையும் கூற அனைவருக்கும் உரிமையுண்டு.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
@@shansiva4187 நண்பரே உங்கள் கண்ணியமான பதிலுக்கு நன்றி .
@surajssubramanian7327
@surajssubramanian7327 5 жыл бұрын
TMS means TreMendous Singer.
@wwenov1830
@wwenov1830 3 жыл бұрын
Rajini is a gem 💎
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
எம்ஜியார் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தால் இன்று தமிழ்நாடு மட்டும் சிங்கப்பூரின் வளர்ச்சியை அடைந்திருக்கும். அழகில் ஏமாந்த தமிழகம்.
@padmanabanganesan1533
@padmanabanganesan1533 5 жыл бұрын
Pooda chunni
@gunavilangar
@gunavilangar 5 жыл бұрын
அன்னா.கலைஞரும், எம்ஜிஆரும் சினிமாவோடு நின்றிருந்தால் ..தமிழ்நாட்டின் லெவலெ வேற.இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக ஊழலற்று சிறப்பாக இருந்திருக்கும்.
@VijayVijay-2450
@VijayVijay-2450 5 жыл бұрын
Sinjuvadi Associates daai mgr yevalo periya alu
@m.shamshudheenelectricalan7735
@m.shamshudheenelectricalan7735 5 жыл бұрын
UPPCL
@m.shamshudheenelectricalan7735
@m.shamshudheenelectricalan7735 5 жыл бұрын
Paittiyakkara
@sasiaiyavo4503
@sasiaiyavo4503 3 жыл бұрын
song. Mgr
@sundaraadith9683
@sundaraadith9683 5 жыл бұрын
அது அப்போ இருந்த அறியாமை . இப்போ ஒரு பாட்டு பாடிட்டு பாடகர் உலகம் பூரா போய் சம்ப்பறிகராங்க. டிவி ல பாடுற சின்ன பசங்க lakhs kannakula சம்பரிக்கரங்க. media பன்ற விஸ்வரூபம் .ஒரு பாட்டு பாட உயிர கொடுத்து பாடுனாக.அது எப்பவும் நிக்கும் நிலைக்கும்.காசுக்காக யாரும் நடிக்கல. பாடல music பண்ணல. திறமை புகழ்.தொழில் பக்தி .முழு ஈடுபாடு அது த்தான் அப்போ இருந்தது.இப்போ ??? நல்ல இசை நல்ல பாட்டு. இருக்கா ? இளையராஜா இருக்கும் போதோ அவரா அதுக்காக நன்றி இல்லா மக்கள். இது தமிழன் பரம்பரை புத்தி.வெளி ஆள தலில வச்சு கொண்டாடுவான்.நம்ம தமிழன மட்டம் தட்டுவன். சுய நலம்.புடிசவன் தமிழன்.நா அனுபவி சு சொல்றேன்.
@karikaalacholan
@karikaalacholan 4 жыл бұрын
Fact
@momthegreatest
@momthegreatest 5 жыл бұрын
TMS had told openly about this in a simple way.You are adding too many spices.TMS had told,"For my daughter's marriage,I had to go.I could not complete the singing as required by MGR.MGR had arranged a new singer SPB for that song"....Now as MGR and TMS are not there,not fair to talk about what happened between them please.
@ArumughamVRaj
@ArumughamVRaj 3 жыл бұрын
Puratchithalaivar appady pattavar illai enpathu intha ulakirkku theriyum puzhukal vendam in varumanathirkku very vazhiyai paaru.tms kooda intha mari kirai pattathu illaye
@ravindrancs5847
@ravindrancs5847 4 жыл бұрын
உண்மையாக இருக்கலாம்.
@sathissathis487
@sathissathis487 4 жыл бұрын
Z
@soundararajanms9717
@soundararajanms9717 5 жыл бұрын
TMS taught a lesson to MGR. At last such informations ate coming out boldly.
@shrinithisudhakaran5086
@shrinithisudhakaran5086 5 жыл бұрын
Soundararajan M S
@soundararajanms9717
@soundararajanms9717 5 жыл бұрын
Why my comments are shown less? Pl. show my full comments.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 5 жыл бұрын
WORLD VOICE GOD TMS - SPB VOICE NOT SWEET LIKE TMS - TMS IS GREAT GREAT .
@veeramanip7159
@veeramanip7159 5 жыл бұрын
மணி
@mohancm4301
@mohancm4301 3 жыл бұрын
உங்கள் வருமானத்திற்கு மறைந்த கலைஞர்களை அவமானப்படுத்தி விடாதீர்
@muralivarun5373
@muralivarun5373 4 жыл бұрын
Unmai illathathai pathuvu pannathinga tms avar antha padalil orusila varikalai martasonna rajan mgr idamsonnar athanal padagara marungal enrar
@ambalavanant
@ambalavanant 5 жыл бұрын
I don't think whatever that has been said here is true. Facts have been misinterpreted here
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
இதுக்கு நீ வேற தொழில் செய்யலாம்.... என்ன புரியுதா? ஆயிரம் நிலவே வா பாடலுக்கு SPB குரல்தான் தான் பொருத்தம்!
@somasundaram4098
@somasundaram4098 5 жыл бұрын
C Krishna
@mariappanp1332
@mariappanp1332 5 жыл бұрын
C Krishna
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 жыл бұрын
உண்மை
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 3 жыл бұрын
Spb garu dasanna kuralgal Mgrkku lesa mookku adaitthu paduvadu pol than ulladu. Lesaga Jaladosam kattiya kuralgal.slow motion MGR actions.pattu inimai than . MGR kku porutham illai .MGR gambeeram thullal MGR udal mozhi SPB dasanna paattil illai. SPB mgr kuralukku rommba porutham enral 9 varudangal 1969to 1977 spbi dasannai vaithu ella MGR padalgal padiirukalame.
@manikumaresh3243
@manikumaresh3243 4 жыл бұрын
Tms padalgalukku endrume azhivillai
@tilakshekar9224
@tilakshekar9224 5 жыл бұрын
Ungreatful human being MGR, if TMS would have not sung in his movies he would not become famous, that was the talk of the town, his daughter's marriages are taking place, don't he have sense to postpone shooting, greatly saying that he has given chance to SP Balasubramanian, what is the use, the song is OK up to the mark, it is not even equivalent to the songs that are sung by the GREAT TM SOUNDRA RAJAN, this is well known to the tamil people, MGR does not have real man kind, only with his fellow men, he might have looked into the matter, he cannot submissive TMS, TMS was blessed by Tamil God Murugan, and he is a divine singer not like any other singer, MGR, after all he is a Malayalathan, his character never go from him. Always trust Tamilar
@ravivenki
@ravivenki 4 жыл бұрын
நானும் Tms ரசிகன் தான். ஆனால் நீங்கள் Mgr ஐ மலையாளத்தான் என கேவலமாக எழுதுவதை ஏற்க முடியாது. Tms ஐ Mgr முழுவதுமாக புறக்கணிக்கவில்லை. ம.மீ.சு.பா. படம் வரை வாய்ப்பு கொடுத்தார். அதை மறக்கக்கூடாது
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 3 жыл бұрын
MGR nalla manidar than. Anal Mgr enna producera alladu music directora TMS ku vaippu kodukka. Mgr ku TMS thevaippattar.sila karuthu verupadugal Mattum ena ninaikkiren.Adu ondrum periya visayam illai. Tms and Mgr avargalum kadaisi varai natpudan than irundanar.
@santhikrishnan1414
@santhikrishnan1414 4 жыл бұрын
No no h
@willsonshanthi9334
@willsonshanthi9334 2 жыл бұрын
g fu⁶r
@antonyswamyedwardirudayara576
@antonyswamyedwardirudayara576 5 жыл бұрын
இது ஒரு பொய்யான செய்திகள். பாடகர் TM சௌந்தர் ராஜன் வீட்டுக்கு பக்கத்தில் குடி இருந்தேன். அவருடைய வீடு மந்தெய்வெளி ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்தது. அவருடைய மகன் பக்கத்தில் உள்ள குடிசைவாசிகள் குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணை காதலித்தார். அவருடைய நண்பர்கள் அந்த பையனுக்கு புத்திமதி சொன்னார்கள். ஆனாலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர் வாழ்க்கை மாறியது. இது நடந்தது 1976ல். இறந்தவர்கள் பற்றி தவறான தகவல் தரவேண்டாம். இன்னும் எம் ஜிஆர் மேல் உள்ள வர்மம் தீரவில்லை.
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 жыл бұрын
Don't spoil MGR 🌱 sir name
@kamskamaraj5580
@kamskamaraj5580 4 жыл бұрын
All
@kannanlove7270
@kannanlove7270 4 жыл бұрын
உண்மை கசக்க தான் செய்யும்
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
ADUTTAVA NALLAIRUNTAL MGRkku pITIKKATU
@vsubbumani9492
@vsubbumani9492 5 жыл бұрын
100% correct
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 5 жыл бұрын
saththiyamaana unmai
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 жыл бұрын
எம்ஜியாரை யாராவது புகழ்ந்தால் உனக்கும் பிடிக்காது அப்படித்தானே
@govar8495
@govar8495 4 жыл бұрын
CB NB
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 жыл бұрын
MOHAMMED RAFI🙏 Sahab is India's no one singer.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
To: Mr. Rajkumar Pillai:. Rafi sir was a great singer. But I heard one news that Rafi once gently touched the throat of veteran TMS sir (I think during a song recording) with affection and expressed his wonder about TMS voice going to any pitch with ease and with manly touch. TMS will be remembered for ever for his manly voice and open throat voice and at the same time for his melodious sweet throat and clear diction with proper pronunciation. This combination exised in s singer is extremely rare among playback singers. Once a music director told that for every song he used to write Swara notes for himself. Also he had the ability to transform his voice with ease exactly suitable to top heroes which enhanced their popularity to a greater extent. TMS sir acted in a few films also. He was an Emperor among sigers in the southern film industry. Regards V. GIRIPRASAD (68).
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 жыл бұрын
பொய்யான செய்தி.....
@dharmasastha9732
@dharmasastha9732 3 жыл бұрын
NO
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 3 жыл бұрын
Then who
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
MGR ORU POKKISAM I NALLA MANITHAR I CHENNAI TAMIL TRENDING
16:27
Chennai Tamil Trending
Рет қаралды 62 М.
🌀Фокус с жвачкой #sohorev
0:35
Андрей Сохорев
Рет қаралды 1,7 МЛН
Не могу 🤣
0:49
Dragon Нургелды 🐉
Рет қаралды 500 М.
Каждого надо так
0:14
ЮРИЧ
Рет қаралды 998 М.
The kitten's caretaker is kidnapped #cute #story #cat #kitten
1:00
Lute Catkin
Рет қаралды 14 МЛН