T.S.Durairaj | பழம்பெரும் காமெடி நடிகர் | வாழ்க்கைப் பயணம் | நடிப்பால் வென்றவர்கள் | @News mix tv

  Рет қаралды 20,476

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் கொண்டவரும் மற்றவருக்கு உதவும் கருணைச் சிந்தனை உடையவருமான T.S. துரைராஜ் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் சுவாரஸ்ய தகவல்களை இப்பதிவில் மிக விரிவாக காணலாம்!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
#newsmixtv #tsdurairaj #pazhamperumnadigar #comedyactor #nadippalvenravargal #vazhkaipayanam

Пікірлер: 37
@santhas9407
@santhas9407 2 жыл бұрын
மறக்க முடியாத நடிகர் மலைக்கள்ளன் படம் ஒன்று போதும் சூப்பர் காமெடியன்
@mahalakshmin347
@mahalakshmin347 2 жыл бұрын
Vazhthukal. Ivar ennudaiya ammavin appa vazha thatha aavar. Avarai Pathi seidhi veliyotharku nanri.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@arunachalams9355
@arunachalams9355 3 жыл бұрын
TS. துரைராஜ் சிறந்த நடிகர்
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கு நன்றி!
@sakthimayi5262
@sakthimayi5262 2 жыл бұрын
He is my Grandfather. I feel very happy to see about his biography. Thanks For News mix TV.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@francisamir3579
@francisamir3579 2 жыл бұрын
It was wonderful to know about this great actor and his achievements. A special thanks to the '' News mix tv '' producers. Sakthi Mayi, your grandfather has created a great history which will be treasured among your family members. God bless.
@BhaskaranGiyer
@BhaskaranGiyer Жыл бұрын
Malaikkallan thiraipadathil miga arumayaaga eattu aiyaa aaga kalakiyirupaar
@BhaskaranGiyer
@BhaskaranGiyer Жыл бұрын
@@Newsmixtv நான் தவறாது உங்கள் காணொளிகளை பார்ப்பவன் இம்மாதிரி ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த ஆனால் காலத்தால் மறக்கடிக்கப்பட்ட மாபெரும் திரைக்கலைஞர்களின் வரலாற்றை மிகவும் சிரமப்பட்டு தேடி தொகுத்து ரசிகர்களுக்கு வழக்கும் பணிமகத்தானது.ஒருகலைஞர் புகழின் உச்சியில் இருந்த போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பார்கள் ஆனால் கால ஓட்டத்தில் வாய்ப்புகள் இழந்து செல்வம் இழந்து உடல்நலம் குன்றி மக்களால் மறந்துபோன கலைஞர்கள் இன்னும் இருக்கின்றனர் அவர்கள் வாழும்போதே அவர்களை நேர்காணல் செய்து காணொளி வழங்கலாம் இம்மாதிரி ஜூனியர் ஆர்டிஸ்டுகளையும் அழைத்து தங்கள் சேனல் சார்பில் ஒரு விழா கூட எடுக்கலாம்முடிந்தால் பரிசீலியுங்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
மகிழ்ச்சி 😃 ! நல்ல பதிவாகக் கருதுகிறேன் இந்தப் பதிவை இவ்வாறு , பழம்பெரும் பற்பல கலைஞர்களைத் தேடிப்பிடித்து இன்றைய தலை முறையினருக்குத் தெரியப்படுத்துவதும் ஒரு பொதுநலச் சேவைதான் ! நன்றி
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Arpudhamana nadigar. T.S Durairaj .nangal avarai dorai yenru sellamaga azaippom
@mahalakshmin347
@mahalakshmin347 2 жыл бұрын
Could you pls share something about my grandfather t.s.durairaj? Thank you for kind remembrance.
@mahalakshmin347
@mahalakshmin347 2 жыл бұрын
Thank Copeland.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes! Please cotact for cinemixtv7@gmail.com
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 3 жыл бұрын
good actor
@yousufrasak3807
@yousufrasak3807 2 жыл бұрын
Super very nice very good beautiful best program thanks best.. from Saudi Arabia and srilanka 🙏🙏🙏❤️🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றிகள்!
@arumugamp5307
@arumugamp5307 2 жыл бұрын
His eyes, voice, his body language and dialogue delivery all are plus points.His police role in Malaikallan,his character role in padikkatha maethai, and comedy role in Manaalnae mangaiyin bakkiyam ,all deserve much appreciation. He owned very costly cars in those days.Thanjavur produced many film stalwarts like T.S.Durairaj.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Nice comment by Thiru Arumugam, nice!
@arumugamp5307
@arumugamp5307 2 жыл бұрын
@@sivavelayutham7278 Thanks sir
@manickamkannakumar717
@manickamkannakumar717 2 жыл бұрын
Superb
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Maragadham cinimavil yengalukku arimugam anaar. Yen thandhaiyum nawab T.S rajamanickamum sirandha nanbhargal.
@hippopole9657
@hippopole9657 2 жыл бұрын
Born actor .
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@seanconnery1277
@seanconnery1277 2 жыл бұрын
14.12.2021.Very good actor.
@venk606
@venk606 9 ай бұрын
Last I have seen him running a shop in Nungambakkam rly station
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Manalane mangaiyin batham. Maragadham innum niraiya padangal ullana
@chandrasekharannair3455
@chandrasekharannair3455 2 жыл бұрын
மலைக்கள்ளன் என்ற படம் மட்டும் போதுமே அவரின்நடிப்பு.கி.சந்திரசேகரன்நாயர்
@habeeburrahman6257
@habeeburrahman6257 2 жыл бұрын
நடிகர் முஸ்தபாபற்றிகூறலாமே
@muthuponraj3322
@muthuponraj3322 2 жыл бұрын
முஸ்தபா சின்னமருது வாக எண்ணத்தில் பதித்தவர்.
@chandbibi428
@chandbibi428 2 жыл бұрын
Thankyou so much
@mahalakshmin347
@mahalakshmin347 2 жыл бұрын
News mix channelukku nanri. If you contact us we will give you lot of information about him. Thank you news mix.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Please contact for cinemixtv7@gmail.com thanks!....
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Vazhuvoor Ramaiah Pillai Speaks
9:06
ARIVOLI IYAKKAM
Рет қаралды 2,8 М.