No video

தோ தாம் சுற்றுலா - SEP 2024 | Do Dham

  Рет қаралды 2,378

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Ай бұрын

கேதார்நாத், பத்ரிநாத் சுற்றுலா செல்ல வேண்டுமா? SEP -2024
கேதார்நாத் ,பத்ரிநாத், ரிஷிகேஷ் யாத்திரை சுற்றுலா 2023.
• கேதார்நாத் ,பத்ரிநாத்,...
சுற்றுலா கட்டணத்தில் அடக்கம்:
1. போக வர இரயில் கட்டணம்( ஸ்லீப்பர் கிளாஸ்)
2. வேன்/பஸ் கட்டணம்
3. தினமும் 3 வேளை உணவு
4. தமிழ் வழிகாட்டி
Uttrakhand | அழகிய உத்தராகண்ட், #uttrakhand
• Uttrakhand | அழகிய உத்...
Gangotri Yatra | கங்கோத்ரி பயணம் | Gangotri Travel Cost | Gangotri | Gangotri Trip Vlog
• Gangotri Yatra | கங்கோ...
உங்களின் பார்வைக்கு இன்று ஒரு தகவல் 360 வீடியோக்களின் தொகுப்புகள்
/ @indruoruthagaval360
உப்பு பாலைவனம் | குஜராத் | Bhuj | Rann of Kutch | White Desert
• உப்பு பாலைவனம் | குஜரா...
ஷீரடி | 2 ஜோதிராலிங்கம் | இரயில் பயணத்திட்டம் #shirdi #triambakeshwar #grishneshwar #itinerary
• ஷீரடி | 2 ஜோதிராலிங்கம...
ஜோதிர்லிங்கம் | Jothirlingam
• ஓம்காரேஸ்வர் ஜோதிராலிங...
Temple Screts, ஆலய தரிசனம்.
• Temple Screts, ஆலய தரி...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 14
@prabug6321
@prabug6321 Ай бұрын
ஐயா நீண்ட நாள் ஒரு ஆசை கர்நாடகாவில் உள்ள தலைக்காவேரி போக வேண்டும் என்று ஆசை ரயில் பயணமாக அருகே சென்று அடுத்து ஆட்டோ அல்லது பேருந்து பொய்யாக எப்படி போவது என்று ஒரு வீடியோ பதிவு போடுங்க ஐயா
@thukkaiyarajum2542
@thukkaiyarajum2542 Ай бұрын
வணக்கம். உஜ்ஜைனி, அருகில் இருக்கும் ஜோதிர் லிங்கம் கோவில் பற்றியும் , பயணம் பற்றியும் பதிவு செய்யுங்கள். நன்றி
@thiru23
@thiru23 Ай бұрын
சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக செஞ்சி திருவண்ணாமலைக்கு எப்பொழுது ரயில் போக்குவரத்து தொடங்கும் ஐயா.. இந்த தகவலைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... ஐயா
@Vignesh281_
@Vignesh281_ Ай бұрын
Goods train kondu pora coal sand and oil etc hatha pathe oru video poduga sir
@Vignesh281_
@Vignesh281_ Ай бұрын
Chennai Metro Rail (CMRL) pathe oru video poduga sir
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@venubethanasamy442
@venubethanasamy442 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@semaravi6096
@semaravi6096 Ай бұрын
பட்ஜெட் சுற்றுலா பற்றியும் கூறுங்கள் ஐயா. எங்களுக்கு எது சரிப்பட்டு வரும் என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.. சிவாயநம
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: kzfaq.info/sun/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
@dilipsabri8263
@dilipsabri8263 Ай бұрын
செகத்ராபாத் டூ திருவனந்தபுரம் செல்லும் ( இரயில் எண் 17230 சபரி எக்ஸ்பிரஸ்) அக்டோபர் மாதம் ஏன் கேன்சல் செய்யப்பட்டு உள்ளது ஐயா...
@user-vw4zp2uj8u
@user-vw4zp2uj8u 27 күн бұрын
குஜராத்தில் உள்ள கங்கேஸ்வரர் டெம்பிள் எப்படி போகணும் எனக்கு அதற்கான train time வழி சொல்லுங்க சார்
@indruoruthagaval360
@indruoruthagaval360 27 күн бұрын
(யூனியன் டெரிடரி டையூ டாமன்)கங்கேஸ்வர் மகாதேவ் ஆலயம்..‌குஜராத் மாநிலம் "டையூ" Diu..என்ற ஊருக்கு 3 km தொலைவில் அமைந்துள்ளது. அகமதாபாத் சென்று...அங்கிருந்து பஸ்ஸில் Diu சென்று...அங்கே லோக்கல் டிரான்ஸ்போர்ட் மூலம் கோவிலை அடையலாம்.
@SivaKumar-fj2cx
@SivaKumar-fj2cx 14 күн бұрын
விமானம் மூலம் தோ தாம் யாத்திரை அழைத்து செல்வீா்களா
@indruoruthagaval360
@indruoruthagaval360 14 күн бұрын
kzfaq.info/get/bejne/oMhmaaVenpjYiWw.html
இத்தனை துறைகளா? 42 கம்பெனிகள் சேர்ந்ததா?
14:21
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 7 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН