ஓடாத படம். ஓடிய பாடல். 5 பேரில் யாருக்கு உங்கள் ஓட்டு. ஒரு கிளி உருகுது பீடல்

  Рет қаралды 14,472

VILARI

VILARI

Ай бұрын

ஒரு கிளி உருகுது பாடல் விமர்சனம்
#oruKiliUrukudhu
#alangudyvellaichamy #ilayaraja #vairamuthu_ilayaraja
#vilari

Пікірлер: 76
@Sinnava679
@Sinnava679 Ай бұрын
எனது ஓட்டு இளையராஜா இசைக்கு.
@josephdias7382
@josephdias7382 Ай бұрын
Isaignani's Musical Feast Of TEN Smashing Hits, takes the 1st & the FOREMOST place of Honours
@Vishal-nb6dz
@Vishal-nb6dz Ай бұрын
இசையை மட்டுமே நம்பினால் படம் வெற்றி பெறாது ...என்பதை அன்றே உணர்த்திய படம்....
@sakthivelsakthi7671
@sakthivelsakthi7671 Ай бұрын
Vairamuthu lyrics.
@govindanv6357
@govindanv6357 Ай бұрын
இசைஎன்பதுபென்மதரிபாட்டுஎன்பதுஆன்மதரிபென்நினைத்தால்வழற்றில்உல்லகுழந்தைய்கலைத்விடலாம்அதுதான்இளையராஜ இசைதான்முக்கியம்
@skkannan03
@skkannan03 Ай бұрын
Ilayaraja
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 Ай бұрын
இளையராசா அவர்களுக்கே
@kaleelrahmanrajaghiri7181
@kaleelrahmanrajaghiri7181 Ай бұрын
இளையராஜா BEST
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Ай бұрын
எனது வாக்கு இந்த படத்தின் இசைக்கு.. அதில் எல்லாம் அடங்கும்.. இளையராஜா, ஜானகி அம்மா, சைலஜா அம்மா,இறை பாடகர் உயர் திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐயா, வைரமுத்து.
@lrmprinters4418
@lrmprinters4418 Ай бұрын
😮7Copied text is stored in the clipboard for 192 hour.😮Copied text is stored in the clipboard for 192 hour.😅😮😮
@Mahendran-qi6cu
@Mahendran-qi6cu 29 күн бұрын
T
@muthukrishnan.a718
@muthukrishnan.a718 Ай бұрын
இசை மட்டுமே
@sundars3088
@sundars3088 Ай бұрын
இளையராஜா க்கு தான் எனது வாக்கு
@Gkganesh7988
@Gkganesh7988 Ай бұрын
இந்த படத்தின் இசை வித்தியாசமாக இருக்கும்
@palanidhandapani8473
@palanidhandapani8473 16 күн бұрын
Vairamuthu super lyrics
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj Ай бұрын
இப்படத்தின் பாடல்கள் stereophonic முறையில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p Ай бұрын
இந்தப் பாடலைப் பொறுத்த வரைக்கும் வரிகள் முக்கியமே இல்லை மெட்டுக்களும் இசையும் தான் சூப்பராக இருக்கிறது
@Rain-Rain1974
@Rain-Rain1974 Ай бұрын
வணக்கம் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே ஆனந்த கும்மி திரைப்படம் எங்கள் ஊர் துறையூர் அருகே முருகூரில் படமாக்கப்பட்டது. அப்போது எனக்கு ஒரு ஆறு வயது இருக்கும். படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட உதயா அவுட்டோர் யூனிட் பஸ் எங்கள் வீட்டின் அருகே நிற்கும். ஒரு நாள் என்னையும் என் அன்பு சகோதரரையும் சூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றார்கள். இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
@Rain-Rain1974
@Rain-Rain1974 Ай бұрын
@krishnamurthi5265
@krishnamurthi5265 29 күн бұрын
Super
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 Ай бұрын
இந்த பாடல் பற்றிய கேள்வி எப்படி இருக்கு அப்படினா இரண்டு கண்களில் உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்பது போல் உள்ளது. எதையும் விடமுடியாது. அப்படி ஒரு அற்புதமான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்.
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 Ай бұрын
இளையராஜா
@aabbccaa2211
@aabbccaa2211 Ай бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤ பாடல் வரிகளும் இசையும் இரு கண்கள் மாதிரி ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தால் அது ஊனம் தான்
@sundarakumar3725
@sundarakumar3725 Ай бұрын
எங்க ஊர் துறையூரில் இந்தப்படம் எடுக்கபட்தற்காக படத்தை பிரசன்னா திரையரங்கில் பார்த்தோம்
@SujiMariya-th5ze
@SujiMariya-th5ze Ай бұрын
Ilaiyara aiya s.janaki amma
@user-rf4xx5rp5x
@user-rf4xx5rp5x Ай бұрын
இசைஞானி யின் இசைதான் சிறப்பு
@muruganmurugan3410
@muruganmurugan3410 Ай бұрын
Llaìyaraja
@MSSiva-y2s
@MSSiva-y2s Ай бұрын
My ottu Ilayaraja
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te Ай бұрын
வைரமுத்துவுக்கே வாகை
@sureshram5697
@sureshram5697 Ай бұрын
இந்தப் படம் வந்தபோது எனக்கு 19 வயது! தேவி paradise theatre இல் இரண்டாம் நாள் பார்த்தது ,பத்து நாள் கூட ஓடவில்லை! காதலிப்பார்கள்,கடைசியில் பார்த்தால் அண்ணன்,தங்கை உறவு வரும்! இந்தப் பாட்டு மட்டும்தான் நியாபகத்தில் இருக்கிறது! உயிருள்ளவரை உஷா 100 நாள் ஓடியது! 😂
@soundaravalli2832
@soundaravalli2832 Ай бұрын
இளையராஜா தான்.
@kavinff7039
@kavinff7039 18 күн бұрын
Ilaiyaraaja
@santhoshtraders5037
@santhoshtraders5037 Ай бұрын
Illayaraja than
@msankarmsankar3207
@msankarmsankar3207 Ай бұрын
வெள்ளை சாமி, அவர்களே இந்த காணொளியில் 85 % பாடல் வரிகளை பற்றியே இருந்தது உங்கள் விமர்சனம், இசையை பற்றி இரண்டொரு வார்த்தைகள் தான் கூறி இருந்தீர்கள் இப்படி சொல்லிவிட்டு யாருக்கு ஒட்டு என்று குசும்பு கேள்வி கேட்டாள் எப்படி , வைர வரிகளின் சொந்தக்காரரான வைரமுத்துவுக்கு தான், இருந்தாலும் பாடல் என்பது குடும்பம் மாதிரி பிரித்து பார்த்தால் குடும்பம் அல்ல , அம்மா, அப்பா அண்ணன் தங்கை இன்னும் பலர் அது போலத்தான் இந்த பாடலும் , அவைவருக்கும்தான் என் ஒட்டு, அனைவருக்கும் ஒட்டு போட்டால் செல்லாது என்றாலும் திரை பாடலுக்கு அதுதான் நியாயம்,
@era.moorthy3796
@era.moorthy3796 29 күн бұрын
இளைய ராஜா
@SolaiMuruganSB
@SolaiMuruganSB 23 күн бұрын
Greater Vairamuthi
@balasundaramms2399
@balasundaramms2399 Ай бұрын
இசையும் கொஞ்சும் குரலுமே மிஞ்சி நிற்கிறது.
@user-yd5ji4wh6m
@user-yd5ji4wh6m 28 күн бұрын
only s. Janaki amma ❤❤❤❤❤❤
@senthilkumar-xe6pd
@senthilkumar-xe6pd Ай бұрын
கற்பூர முல்லை இளையராஜா பிக்சர்ஸ் தயாரிப்புதானே?
@plaminrajas7743
@plaminrajas7743 Ай бұрын
இசை ஞானி மட்டுமே
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
அடே அடே!! உறவு சிக்கல் புதுசு புதுசா உருவாக்குவதில் பாலுமகேந்திராவும் பாலச்சந்தரும் doctorate ஆக்கும்😂
@jayakumarp9648
@jayakumarp9648 Ай бұрын
Vairamuthu...
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj Ай бұрын
கவிப்பேரரசு எழுதிய திருத்தி எழுதிய தீர்ப்புகள் இதுதான் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பின்பு ஆனந்த கும்மி என்று மாற்றப்பட்டது
@karthikeyandevaraj4999
@karthikeyandevaraj4999 Ай бұрын
Present generation never understands these song meanings.
@pa5411
@pa5411 Ай бұрын
IR
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 Ай бұрын
இளையராஜாவின் இசைக்குக்கு தான், என்ன கேள்வி இது, வரிகள் இல்லாமல் ஒரு பாடலின் இசையை ஹம்மிங் செய்து அந்த பாடலின் இனிமையை ரசிக்க முடியும், இசையில்லாமல் வரிகளை வாசித்தால்......
@kaushikranganathan2730
@kaushikranganathan2730 Ай бұрын
Wrong info, Ilayaraja might not have produced under Ilaiyaraja pictures But he has produced 2 more films under Ilaiyaraja creations One is Karpoora Mullai(1991) directed by Fazil which was simultaneously shot as Ente Soorya Puthrikku in malayalam The other film is Puthupaatu(1990) starring Ramarajan directed by Panju Arunachalam
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 16 күн бұрын
வைரமுத்துவுக்கு தான் என் ஓட்டு
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i Ай бұрын
இளையராஜா ஆட்டுவிப்பவர், வைரமுத்து ஆடுபவர் அவ்வளவுதான்.
@tamizhr4410
@tamizhr4410 Ай бұрын
என்னோட ஒட்டு மைனாவுக்கு
@sofia-of1dv
@sofia-of1dv Ай бұрын
Vairamuthu
@4brothersxeroxselvamoorthy584
@4brothersxeroxselvamoorthy584 Ай бұрын
இந்த படத்திற்கு பிறகு தான் ராஜாதி ராஜா என்ற பெயரில் ரஜினியை வைத்து எடுத்தார்
@srividyarajagopalan9669
@srividyarajagopalan9669 Ай бұрын
இந்த பாடலை எழுதியதை கங்கை அமரன் என்று என்று நினைக்கிறேன்.
@kdhevan6922
@kdhevan6922 27 күн бұрын
N o
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 Ай бұрын
My vote is for all
@user-cs9od8rh9y
@user-cs9od8rh9y Ай бұрын
Indha Padam varum pothu naan konjam chinna payyanthan ana indha padatha periyavanga sollum pothu indha padathukku maanang ketta kudumpam nu than per vachirukkanumnu solluvanga
@sundars3088
@sundars3088 Ай бұрын
நீங்கள் பாடல் படிக்கும் பொழங நல்லா இல்லை ஆனால் பாடும்போது நல்ல இருக்கிறது அது தான் இளைய ராஜா என்கிற இறைவன்.
@SethuramanSethuraman-l8z
@SethuramanSethuraman-l8z Ай бұрын
Director
@saravananm3896
@saravananm3896 Ай бұрын
Saravanan first comment...
@MuthuMuthu-ks5tg
@MuthuMuthu-ks5tg Ай бұрын
Vairamuthu word is beauty
@thiruveltv9471
@thiruveltv9471 Ай бұрын
கவிப்பேரரசர் வைரமுத்துவுக்கு
@muthukrishnanmuthu6322
@muthukrishnanmuthu6322 Ай бұрын
பாடல் வரிகளுக்கே (வைரமுத்துக்கு) எனது வாக்கு
@nadapuvee937
@nadapuvee937 Ай бұрын
இசை இல்லாமல் வெறும் வரிகளை கேட்ட்டால் இனிக்காது ...உதாரணம் ";கிளிஞ்சல்களே உலையரிசி" ---இந்த வரிகள் எத்தனை பேருக்கு புரியும் எத்தனை பேர் ரசிப்பார்கள்???..இசை தான் அத்தனை வரிகளையும் சுமந்து சுகம் கொடுத்தது ..ராஜா சார் best !!!!
@yuvarajseker5633
@yuvarajseker5633 Ай бұрын
கவிப்பேரரசு.
@thiruveltv9471
@thiruveltv9471 Ай бұрын
வைரமுத்துவுக்கு
@thiruveltv9471
@thiruveltv9471 Ай бұрын
கவிஞர் வைரமுத்துவுக்கு
@js7238
@js7238 Ай бұрын
எல்லோரும் தான் அருமையான பாடல்கள்
@dr.anand-sipcsouthindiagro5368
@dr.anand-sipcsouthindiagro5368 25 күн бұрын
One and only RAAJA
@user-mh2ij9ue9q
@user-mh2ij9ue9q Ай бұрын
கவிப்பேரரசு......கம்பனில்லை காளிதாசனில்லை கண்ணதாசனுமில்லை ...வைரமுத்துதானா....விறுவிறுவென வளரும் பழம் என ஆணுறுப்பைப்பற்றி அழகாகச்சொன்னவர் என்பதால் கவிப்பேரரசு வைரமுத்தா?
@adhiadv235
@adhiadv235 Ай бұрын
vairamuthu.... vaira varigal...
@muthurajmuthuraj3726
@muthurajmuthuraj3726 Ай бұрын
இளையராஜா
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
1:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Предугадал ипотечный пузырь 💵🔥
0:40
POV Joy and Anger's house - Inside Out 2
0:40
AmogusMan
Рет қаралды 22 МЛН
宠爱天使的小丑。#天使 #小丑 #超人不会飞
0:20
超人不会飞
Рет қаралды 5 МЛН