tamil christian drama Porumai christian tamil skit

  Рет қаралды 903,000

JESUS LOVES MINISTRIES

JESUS LOVES MINISTRIES

3 жыл бұрын

இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் இதைப் பகிரவும்
• Tamil Christian short ...
• christian tamil short ...
• New christian tamil s...

Пікірлер: 436
@smallpkmworld2265
@smallpkmworld2265 3 жыл бұрын
உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் தேவைப்படும் மிகப்பெரிய கனி நீடிய பொருமை ...இந்த கதையில் என்னையும் என் குடும்பத்தையும் உணர வைத்தது... இந்த ஊழியத்தை நடத்தி வருகிற ஊழியர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 Жыл бұрын
தன் தகப்பன் தன்னை வெறுக்கிறார் என்றபோதும், தன் தகப்பனுடைய அன்பைப் பெற்று விட வேண்டும் என்று இளைய மகள் ஜாய்ஸ் பொறுமையோடு எல்லாவற்றிலும் நடந்துக்கொள்ளும்விதம் (நடிப்பு) சூப்பர். இந்த பொறுமை என்ற நாடகத்தைப் பார்க்கிறவர்கள் யாவருக்கும் இது மிகுந்த பிரயோஜனமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Amen-Praise the Lord
@madhankumarmadhankumar5095
@madhankumarmadhankumar5095 3 жыл бұрын
அருமையான படைப்பு,தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@jqueen2925
@jqueen2925 4 ай бұрын
தங்கையின் நடிப்பு அருமை
@gospeltami5683
@gospeltami5683 3 жыл бұрын
நீடியபொறுமை என்னும் ஆவியின் கனி நம்மிடம் உருவாக தேவன் நம்மை இப்படிப்போல சூழ்நிலைகளில் நம்மைப் பழக்குவிப்பார்!.
@sofiijo21hepzi5
@sofiijo21hepzi5 3 жыл бұрын
Ilovethisprogramgodlove
@therasakumari6975
@therasakumari6975 2 жыл бұрын
உண்மையாகவே பொறுமை மிகவும் அவசியம் என்பதை நாடகம் வெளிப்படுத்தியது.கண்களையும் கலங்கவும் வைத்தது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
Yes 👏👌
@premilasundaram1173
@premilasundaram1173 3 жыл бұрын
அருமையான குறுந்நாடகம். தங்கையின் நடிப்பு மிக அருமை. Team members அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
@kindzgod106
@kindzgod106 3 жыл бұрын
Jesus story hi Jesus
@skcinemaupdate756
@skcinemaupdate756 3 жыл бұрын
Bro single short film enum oru padam potuka
@jqueen2925
@jqueen2925 4 ай бұрын
இந்திரை😮😮அருமை😢
@jqueen2925
@jqueen2925 4 ай бұрын
😂😂😂😂😂😂
@Mahalingamkala-lv8cb
@Mahalingamkala-lv8cb 5 ай бұрын
அருமையான நாடகம் நிறைய பேர்களுக்கு இந்த நாடகம் ஒரு படமாக உள்ளது God bless you Amen.
@pavithranp972
@pavithranp972 Жыл бұрын
Very nice story Entha film pakum podhu en kanla kanniri vanthutuchi Porimai than nam perumai
@muthum2640
@muthum2640 3 жыл бұрын
கண் கலங்க வைத்து விட்டது நாடகம் very super
@rubini.m169
@rubini.m169 3 жыл бұрын
Yes
@abinisha7026
@abinisha7026 3 жыл бұрын
Yes
@ulagameipaditan3782
@ulagameipaditan3782 3 жыл бұрын
Samma fleeing film I will cry 👍👍😭😭👏👏👏super director
@jenifajohn3220
@jenifajohn3220 Жыл бұрын
குழந்தைகளிடத்தில் வேற்றுமை காட்டாம அன்பாயிருப்போம். ஏனென்றால் வருகாலங்களில் நாம் முதியோர்கள் ஆகும் போது நம்மை பராமரிக்கும் கடமை அவர்களிடம் உள்ளது. நாம் தீமை செய்தால் அவர்களும் தீமை செய்வார்கள். நாம் நன்மை செய்தால் அவர்களும் நம்மை நன்றாக பராமரிப்பார்களே.ரெபேக்கா, ஈசாக்storyla இரண்டு குழந்தைகளயும் வேற்றுமையோடே பார்த்தாங்க. முடிவு சண்டைய கிளப்பி விட்டது. நாமும் நம்முடைய பிள்ளைகளை ஒன்று போல் நேசிப்போம் god bless you
@maeditzz9532
@maeditzz9532 3 жыл бұрын
Really it is a heart touching film....its made me to 😢 God bless u all
@jayabalboazjayabalboaz
@jayabalboazjayabalboaz 3 жыл бұрын
அருமையான படைப்பு இந்த ஊழியத்திற்கு வாழ்த்துக்கள் இது அநேக குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமையும்
@veramani2548
@veramani2548 3 жыл бұрын
🙏🏻 jesus 👍❤️
@blackbnana
@blackbnana 3 жыл бұрын
Bro arumai God bless you very very super I am really curying😭😭😭😭😭😭😭😭😭😭
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 3 жыл бұрын
Really originalaaka Nadippu super God's love ministries innum karthar aaseervathippaaraaka jebikiren ellorum jebikkavendum entrum kettukolkiren nantry solkiren
@godgod1023
@godgod1023 3 жыл бұрын
Unga film ellam romba nalla irukku.intha film ending la என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.
@lingapandi4281
@lingapandi4281 3 жыл бұрын
Super
@arulmanasseh334
@arulmanasseh334 3 жыл бұрын
இந்த கதையை பார்க்கும் போது என்னோட கலந்து கண்ணிலே வந்துருச்சு
@suruthisrisri7262
@suruthisrisri7262 3 жыл бұрын
Yes
@skalamthi1898
@skalamthi1898 3 жыл бұрын
இந்த கதையை பார்க்கும் போது என் கண்கலில் கண்ணீர் துழி மலையாய் வழிகிறதுஉபத்துரவம் படும் போது ஒருவருடைய உல்லம் எப்படி கலங்குமென்டு நான் நல்லா உனர்ந்திருக்கேன் பொருமை எவ்லோ நல்லதுனு புரியவச்சது இந்த கதை நன்றி
@arumugamarumugam9281
@arumugamarumugam9281 3 жыл бұрын
Ama
@kathirmonokuttymono834
@kathirmonokuttymono834 2 жыл бұрын
Ovoru ankalukum kastam erukum athai veetla erukura pompalainka purinchukanum
@msdchannel6351
@msdchannel6351 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@Sasipriyan-fw3ku
@Sasipriyan-fw3ku 2 жыл бұрын
Porkodi🤝
@sudharshanv9796
@sudharshanv9796 2 жыл бұрын
P
@jenicharles8914
@jenicharles8914 3 жыл бұрын
Super super super ethana vatti pathalum enaku azhugai varudhu...parisutha pithave umadhu parisutha namadhirku sosthiram amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
@RAMESHKAMUTHURAI
@RAMESHKAMUTHURAI 2 жыл бұрын
நான் பார்த்து கண் கலங்கிய மெய் சிலிர்த்த படம் அருமை
@santhoshstm2902
@santhoshstm2902 2 ай бұрын
எத்த மனிதனும் உயர்ந்தவனும் இல்லை வாழ்ந்தாலும் இல்லை அன்பு பாசம் நேசம் வைத்தல் ஏட்ரம் தாழ்ந்தும் இல்லாமல் அனைவரும் சமம் மே....
@emy7972
@emy7972 3 жыл бұрын
Super. I want to live patient for glory of Jesus. Really I cried a lot
@sudhaelumalai6895
@sudhaelumalai6895 3 ай бұрын
Thank you so much Jesus angalukkum porumai thanga jesus
@leedhiyal4981
@leedhiyal4981 3 жыл бұрын
Really amazing pakupodhey enaiye ariyama romba azhuthutey 😢😓
@redstyle1881
@redstyle1881 3 жыл бұрын
Wow very nice and very meaning ful film Made me to cry
@Jehovah731
@Jehovah731 2 жыл бұрын
இந்த கதையை கேட்கும் போது அழ வைக்கிறது.
@tamilventhanventhan8927
@tamilventhanventhan8927 3 жыл бұрын
Nalla karuthulla flim..... Congratulations...
@christinanabalur2706
@christinanabalur2706 3 жыл бұрын
Awesome act by the young girl it made cry
@shanthinishanthini4658
@shanthinishanthini4658 3 жыл бұрын
V
@AnbuSelvan-ne4bw
@AnbuSelvan-ne4bw 2 ай бұрын
கண் கலங்க வைத்த து கதை❤❤❤😂😂😂😢😢😂
@josephperiasamy4150
@josephperiasamy4150 3 жыл бұрын
Amazing 😻 it’s very standard performance is very nice
@sowjanyaprashanthi4018
@sowjanyaprashanthi4018 3 жыл бұрын
(Porumai) nice put more serial 🙌god bless you
@AnbuSelvan-ne4bw
@AnbuSelvan-ne4bw 2 ай бұрын
தங்கையின் நடிப்பு அருமை😂😂😮❤
@RajaRaj-jv5jl
@RajaRaj-jv5jl 3 жыл бұрын
Indha video parthu na azhdhutta yaru ellam kan kalaginingalo avanga like pannunga
@deepikasam4224
@deepikasam4224 3 жыл бұрын
realyyy perfect nooooo wordsssss touching movie ini nanum neediya porumaiya iruppen....enku aaruthala irunthathu intha movie may god bless uuuuuuu...........
@darkffthamilan2614
@darkffthamilan2614 3 жыл бұрын
Indha kadhai parthu ennaku alaye vandhurichi
@analinjoya7756
@analinjoya7756 3 жыл бұрын
Yes really
@jeevanadarat
@jeevanadarat 3 жыл бұрын
Ennakkum
@zainabquraishi5046
@zainabquraishi5046 3 жыл бұрын
@@analinjoya7756 tttt
@zainabquraishi5046
@zainabquraishi5046 3 жыл бұрын
@@analinjoya7756 d
@marysn538
@marysn538 17 күн бұрын
Patience will win the Love of God Unites the family. Valuable story.
@malaswamy2154
@malaswamy2154 3 жыл бұрын
Superb acting by the girls,made emotional
@parthipankumar
@parthipankumar 6 ай бұрын
கார்த்தார்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 👏👏👏👏
@jenicharles8914
@jenicharles8914 3 жыл бұрын
Ithu mulana parisutha yesu enaku msg sollararu thanks holy jesus amen👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@FFT_2020
@FFT_2020 3 жыл бұрын
Useful Film for Everyone I learned so many thing
@jadebuddhathakkar2021
@jadebuddhathakkar2021 2 жыл бұрын
Beautiful. Appreciate the kid for her excellent acting. A very good touching movie.
@santhinandhini499
@santhinandhini499 2 жыл бұрын
Super 😭😭😭😭😭😭😭😭 alluga alluga ya varuthu. 👍👍👍👍👍👍 Shote. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sema super ......👍🙏🏻
@jesusistheway2664
@jesusistheway2664 3 жыл бұрын
Such a great movie. Everyone should watch this. God bless movie team.😇💯✝️🛐🙏 Congrats.💐💐💐
@gospelgift7285
@gospelgift7285 3 жыл бұрын
May God bless you all..specially the younger girl acting is amazing 👏
@muhammedbachamuhammedbacha
@muhammedbachamuhammedbacha 5 ай бұрын
இந்த கதைகள் என் மனசா ரொம்ப தோட்டுருச்சு
@sakunthalarani7246
@sakunthalarani7246 3 жыл бұрын
It made me to cry in dis morning.love u joy kutty.u r a really God s child...
@vinodraj.m8393
@vinodraj.m8393 3 жыл бұрын
PRAISE God JESUS very nice movie God bless you all thank you JESUS
@laxmiharijan5291
@laxmiharijan5291 Жыл бұрын
Super story I will cry😭😭😭 Thanks🙏 Jesus 🙏Amen👍
@vivek9576
@vivek9576 3 жыл бұрын
Super nice
@pauljan8904
@pauljan8904 3 жыл бұрын
Yean appa vum yenna waste dha koopduvaru ...Na yenna pannalum thappah dha mudium ...Romba kashtama erukum ...indha short film pakumbodhu yella kashtamum konja naal dha seekram yellarku munbagavum yesappa uyarthuvar...but ubatharavathil porumaiya erukanum....
@ksalu6367
@ksalu6367 2 жыл бұрын
kan kalagiye vittathu🥺🥺🥺😭😭😭Amazing story🙋‍♀️👌
@nithyaatham4065
@nithyaatham4065 3 жыл бұрын
Super very super ippati pirakkave kootathu
@MachealSteevan
@MachealSteevan 2 ай бұрын
satthiyaththai puriyumpadi katru kodukum sirandha murai God blles you
@everydayspecial.chennaipuz1845
@everydayspecial.chennaipuz1845 Жыл бұрын
Super short Film I like very much this short film God bless all the actors and do more short films bless you all. actors
@davidraj08
@davidraj08 3 жыл бұрын
Thank you for sharing this Blessed Video. It's not just a film. It's real in many people life. The young girl's act is fantastic and realistic. Through her act and the word of God, she made to cry. May God Bless all the Team and your effort.
@stephennadar6198
@stephennadar6198 Жыл бұрын
Yes really
@user-jq8su7ng4i
@user-jq8su7ng4i 4 ай бұрын
என் கதையைப் இப்போ இந்த நிலைமையில தான் இருக்கு
@kudiyarasanarasu9767
@kudiyarasanarasu9767 Жыл бұрын
Very nice story and acting God bless u your team
@s.a1448
@s.a1448 3 жыл бұрын
Superb film. It creates all people to be humble. Praise the Lord
@rcdd777
@rcdd777 3 жыл бұрын
Thank You JESUS, God bless you Pastor
@murugana4608
@murugana4608 3 жыл бұрын
Semma heart touching film
@dhanulovesvijju5816
@dhanulovesvijju5816 3 жыл бұрын
Nice video and after watching this video I cried and thanks for this video jesus
@kersomeamirtharaj7801
@kersomeamirtharaj7801 2 жыл бұрын
I watch it again to inherit this patience inmidst of tribulations. Thank you
@saiindhu9726
@saiindhu9726 Жыл бұрын
Very wonderful Movie 👍👌👌👌👏👏👏👏👏
@kaviyakaviya2724
@kaviyakaviya2724 7 ай бұрын
Meisilirkirathu 😢...arumaiyana padaippu
@vasanthamary444
@vasanthamary444 3 жыл бұрын
Tears rolled 😭❤️ love this video ❤️
@shalushalini5872
@shalushalini5872 Жыл бұрын
Hallelujah🙌 praise🙌 the Lord🙏🙏, 😭🙌🏼😭🙌🏼😭😭😭
@davidkumardavid7984
@davidkumardavid7984 3 жыл бұрын
Super flim and good acting👌👌👌
@thalapaven5000
@thalapaven5000 6 ай бұрын
Super short film hallelujah 🙌🙌🙌🙌✝️✝️✝️✝️✝️
@sudhachristopher8836
@sudhachristopher8836 2 ай бұрын
Super.... glory to God....
@premapommu2081
@premapommu2081 8 ай бұрын
Beautiful skit jesus bless u
@iky67
@iky67 2 жыл бұрын
Voice likes akshaya praba voice... Nice film👌
@sujiniraju626
@sujiniraju626 5 ай бұрын
Heart touching movie God bless u all
@sakthisri8283
@sakthisri8283 2 жыл бұрын
Beautiful movie cute.... Lovely...nla oru karthu varathai...❤
@taekookiee2219
@taekookiee2219 3 жыл бұрын
Very Good and heart touching skit.love u Jesus
@jeba_kutty
@jeba_kutty 3 жыл бұрын
Thanks amen
@malinisrinivasan8222
@malinisrinivasan8222 3 жыл бұрын
Eannaku romba pudichueruku intha story Kan kalagiduchu பொறுமையை கைப்பிடிங்க
@VcrJai
@VcrJai 3 жыл бұрын
Good film
@jesusjessy2337
@jesusjessy2337 3 жыл бұрын
Praise the Jesus appa
@thirunavukarass9965
@thirunavukarass9965 Жыл бұрын
சூப்பர் ங்க
@chtharani6344
@chtharani6344 3 жыл бұрын
Excellent movie brother glory to god
@malashreem7941
@malashreem7941 3 жыл бұрын
Nice story👌
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭😭😭😭😭😭😭😭
@jayapriyapriya2896
@jayapriyapriya2896 3 жыл бұрын
Inthamathiri irukkura appa kalukku unnum oraikkiramathiri seen kudunga
@SathyaSathya-zb7bs
@SathyaSathya-zb7bs 3 жыл бұрын
M super ra eruku
@santeric1985
@santeric1985 2 жыл бұрын
Jesus words I'll leads us in good way in our life.. so obey his all words..
@arumugamaron
@arumugamaron 3 жыл бұрын
Really really nice to sirt
@nesastanleyraj988
@nesastanleyraj988 3 жыл бұрын
Background music super..nice concept.. thanks for giving ❤️
@ronaanchristy.r5396
@ronaanchristy.r5396 3 жыл бұрын
Made me to cry........ 😭
@ramasamynallasamy8819
@ramasamynallasamy8819 3 жыл бұрын
i Like Sister
@evemaevema1837
@evemaevema1837 Ай бұрын
Very nice short film praise to the God ❤
@nissyphilip
@nissyphilip 9 ай бұрын
Message full 🎉🎉
@RameshRamesh-je6ie
@RameshRamesh-je6ie 3 жыл бұрын
Sema short film, I have too crying 😭
@priskillajoseph2328
@priskillajoseph2328 Жыл бұрын
No words to express... Wonderful especially Joyce😍😍😍
@joycedhanisha5485
@joycedhanisha5485 Жыл бұрын
Ennoada name kooda Joyce dhan
@SS-gb2bv
@SS-gb2bv 3 жыл бұрын
Joys ma your acting is very nice God bless you ma.
@vijayavictory9597
@vijayavictory9597 3 жыл бұрын
Joys very good da, awesome, God bless you💕🌹 da, we also doing like this type stories now,, el shadai-media ministry, & Rajesh bro heart touching story, we expect more god bless ur team & ministry
@trishjessi.m5047
@trishjessi.m5047 2 жыл бұрын
Heart touching story ..prise the lord 🙏
@marijoseph2100
@marijoseph2100 3 жыл бұрын
😭😭😭😭 nice video
@iloveyoujesus8424
@iloveyoujesus8424 2 ай бұрын
இயேசப்பா 😭😭😭🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏🙏
@daisyhakshelia1369
@daisyhakshelia1369 3 жыл бұрын
Very nice short film each and every scene is edited very well ... everyone performed too good .. emotional film ...
@user-ph9tx1mb1v
@user-ph9tx1mb1v 10 ай бұрын
14:08
@ilyasmuzammila3686
@ilyasmuzammila3686 2 жыл бұрын
Very nice drama i cried very much sooper I like it keep it up amazing story small girl action very nice good character
@shaffiashana3556
@shaffiashana3556 2 жыл бұрын
Jesus thank you for giving me this in correct time
@34335...
@34335... 8 ай бұрын
பொருமைக்கு ஒரு உதாரணம் நானும் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். குழுவுக்கு நன்றி.
Tamil Christian short film KILPADITHAL
31:43
JESUS LOVES MINISTRIES
Рет қаралды 426 М.
நான் யார் ? || VBS SHORT FLIM || VBS 2024 || JESUS REDEEMS
32:07
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 13 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 71 МЛН
Maatram Movie (Apostle N Suppaya)
1:27:48
Jesus Lives Church Singapore
Рет қаралды 182 М.
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12