ஏழேழு ஜென்ம | YEZHEZHU JENMA BANDHAM - SPB | THERKU THERU MACHAN | LYRICS VIDEO | VIJAY MUSICALS

  Рет қаралды 14,980,720

Tamil Film Songs

Tamil Film Songs

6 жыл бұрын

Yezhezu Jenma Bandham - SPB Tamil Lyrical Video | Therku Theru Machan | Vijay Musicals | Singer : S P Balasubrahmanyam | Music : Deva | Lyrics : Kalidasan | Actor : Sathyaraj | Actress : Bhanupriya | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Songs
#spbhitsintamil#spbsong#vijaymusicals
Lyrics :
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா
வெத்திலையில் பாக்குவச்சு பத்துபேரை சாட்சிவச்சு
தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒண்ணு உருவாச்சு
அக்னிய சாட்சிவச்சு கைவிரலை செத்துவச்சு
இன்பம் திம்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு
பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
பிள்ளைமணி செல்வங்களே அன்னை தந்தை கீதம்
இது பழங்கால பாதை ஒரு சுகவாழ்வின் கீதை
சந்தனத்து மழையடிக்க சந்திரனும் கொடைபுடிக்க
செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் கண்திறப்பானே
தங்கத்துல தூளிக்கட்டி வைரத்துல மாலகட்டி
தத்திவரும் பாதத்துக்கு முத்துமணி தொடுப்பேனே
துள்ளிவரும் பிள்ளைநிலா தூய கங்கை மீனு
செம்பவள வாய்திறந்தால் சிந்திச் சிதறும் தேனு
நம் பேர் சொல்லத்தான் பிறக்கும் ஒரு மானே

Пікірлер: 1 300
@mahendranramya1980
@mahendranramya1980 4 жыл бұрын
கனவன் மனைவிக்கு பொருத்தமான பாடல் வரிகள் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
@ja.sathiyasathiya9363
@ja.sathiyasathiya9363 3 жыл бұрын
Enakkum en kanavar kkum pititha patal eppa avar uirrotu ella.. En kangalil kannir mattume. Sir
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Wife.is.god.gift.longlife Badnars.familly.best
@revathia3525
@revathia3525 3 жыл бұрын
Super
@sivaramansivaraman9345
@sivaramansivaraman9345 3 жыл бұрын
Ll
@sivaramansivaraman9345
@sivaramansivaraman9345 3 жыл бұрын
@@kannand2266 lll
@silam.......
@silam....... 2 жыл бұрын
சரணத்தில் இடையில் வரும் இசை மனதை மயக்குகிறது இது உலகில் யாருக்கும் கிடைக்காத தமிழனேக்கே கிடைத்த வரம்❤️❤️❤️
@yogawc4156
@yogawc4156 Жыл бұрын
S.Bro
@murugank859
@murugank859 11 ай бұрын
😅polol
@mansur_Edtis91
@mansur_Edtis91 18 күн бұрын
​@@murugank859totitititii po iiii
@user-kr6ik6vj4v
@user-kr6ik6vj4v 2 жыл бұрын
என்னுடைய கணவர் எனக்கு கடவுள் அவர் என்றும் என்னுடன் இருக்க நீங்கள் எல்லோரும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 😃😃
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
nm
@Bsksudhakar
@Bsksudhakar 4 ай бұрын
All tha best
@jayamurugan7179
@jayamurugan7179 3 ай бұрын
God bless you sister🎉🎉🎉🎉
@sakkayassakkaryas3798
@sakkayassakkaryas3798 3 ай бұрын
Rendu naigalum telling ulndu saavungo podhuma
@nagalakshmi7800
@nagalakshmi7800 18 күн бұрын
God bless you 🎉🎉
@saravananminna9614
@saravananminna9614 3 жыл бұрын
அருமயான வரிகள் பாடலாசிரியர்கள் திறமைக்கு பாராட்டுகள் .
@ezhilmadhicreation8221
@ezhilmadhicreation8221 9 ай бұрын
அக்னிய சாட்சி வச்சி...கை விரலை சேர்த்து வச்சி.. இந்த வரிகளை. கேட்கும்.. போது.. கண்களில் கண்ணீர்..வருகிறது..😢 அந்த நாள் ஞாபகம்... வருகிறது...இப்போது.. என் மாமா.. உயிருடன் இல்லை 😢😢😢but entha song கேட்டு..என் மனசு லேசாகிடும்...❤❤❤❤
@Kiruthika01998
@Kiruthika01998 3 жыл бұрын
உன்மையான அன்பு அவமாணப்பட்டாலும் அசிங்க படுத்த நினைக்காது ஒருபோதும் 💞💞💞🤲🤲🤲🤲
@jegatheesaran5413
@jegatheesaran5413 3 жыл бұрын
Y
@advice_free
@advice_free 2 жыл бұрын
என் மனைவியும் எனக்கு கிடைத்த பொக்கிஷம், நல்ல மனைவி கிடைப்பது எல்லாம் இறைவனின் வரம்....
@insafahamed368
@insafahamed368 Жыл бұрын
கண்ணீர் மட்டுமே லாபம் என் வாழ்வில்.காய்கின்ற மரம் தான் அடி தடி வாங்கும்
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Жыл бұрын
@@insafahamed368 நல்லதே நடக்கும் கவலைப்படாதீங்க ப்ரச்சனை எல்லோர் வாழ்விலும் உண்டு..👍👍👍💐❤
@boomikaboomi
@boomikaboomi Жыл бұрын
​@@insafahamed368aaqq1qq1aa😊
@soundar4270
@soundar4270 10 ай бұрын
​@@insafahamed368 time மாறும். wait patiently
@user-kh1zi3kc2c
@user-kh1zi3kc2c 6 ай бұрын
இந்த பாட்டு என் கவனவருக்கு பிடித்த பாட்டு இந்த பாட்டு மாதிரி எங்கள் வாழ்கை
@arivukaliyan3296
@arivukaliyan3296 Жыл бұрын
மனைவி என்பது அடுத்த தாய் தான் நாளடைவில் புரிந்து கொள்ள முடிகிறது 🥰
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 3 жыл бұрын
இதெல்லாம் தேவா அவர்களின் இசை என தெரியாமலே ரசித்து கொண்டு இருக்கிறோம்
@murugesank.p7556
@murugesank.p7556 3 жыл бұрын
மனைவி இல்லை மனிதனேஇல்லை
@muniappana1540
@muniappana1540 2 жыл бұрын
இசை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த இசையில் உள்ள அர்த்தம் உண்மையானது, உயிரோட்டமானது என்பது வாழ்க்கையினை ரசித்து வாழ்பவரக்கே புரியும்
@ganapthytalk
@ganapthytalk 2 жыл бұрын
Unmai
@udayasooriyan191
@udayasooriyan191 Жыл бұрын
தேவா பொல்லாத ஆள் என்னா இசை அதான் அவருக்கு தேனிசை தென்றல் பட்டம்
@sudhakarp3172
@sudhakarp3172 3 жыл бұрын
என் மனைவியிடம் 1 முறை கோபபட்டால் 1000 நினைப்பேன் ❤️ என்னவளின் அன்பை,,,,❤️
@prabuv9968
@prabuv9968 3 жыл бұрын
Super illla... Tamil elutbukal illai.....
@mythilimythili3469
@mythilimythili3469 2 жыл бұрын
100./.true
@kalamuthuswamy5881
@kalamuthuswamy5881 2 жыл бұрын
Koo
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
jb
@mansooralimansoorali6548
@mansooralimansoorali6548 Ай бұрын
Good husband 😊😊
@sofiak2997
@sofiak2997 Жыл бұрын
அழகான பாடல் வரிகள் எத்தனை கணவன்மார்கள் தன்னுடைய மனைவியை இதுபோல் நேசிக்கிறார்கள். அப்படி நேசிக்கும் கணவர்கள் மனைவிக்கு கிடைப்பது மிகப்பெரிய பொக்கிஷம்.பாசம் அன்பு காட்டி கைகோர்த்து நடக்கும் கணவர்கள் கிடைத்தால் பெண்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம் தான் அப்படி கிடைக்கவில்லை என்றால் நரக வாழ்க்கை தான். பெண்களை குறை கூற முடியாது ஆண்கள் சரியாக அமைந்தால் பெண்கள் நன்றாக இருப்பார்கள்
@jayaramansharan1824
@jayaramansharan1824 3 жыл бұрын
🌹🌹🌹கணவன் மனைவி உறவு என்பது ஒரு உன்னதமான அற்புதமான புனிதமான இனிமையான சந்தோசமான உறவு🌹🌹🌹கடவுள் கொடுத்த வரம் தான் மனைவி🌹🌹🌹
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
no
@user-ex7dp7xt2j
@user-ex7dp7xt2j 2 жыл бұрын
புரோக்கரு கொடுத்த வரம்😂😁😂😁😂😁😂
@muthuthangavel3145
@muthuthangavel3145 2 жыл бұрын
Very nice tks 🙏👌🤞👍🙋‍♂️🙋‍♀️💞♥️💙💖💜😱🎶💞
@kanniyappanthanigaivel8741
@kanniyappanthanigaivel8741 2 жыл бұрын
Fantastic song
@m.kgameing6849
@m.kgameing6849 Жыл бұрын
@@user-ex7dp7xt2j enna oi
@manivannanmanivannan993
@manivannanmanivannan993 4 жыл бұрын
நிஜங்கள் மறைந்தாலும் என் மனைவி இறந்தாலும் அவள் நினைவுகள் மறைதில்லை
@vingneshdubai2675
@vingneshdubai2675 3 жыл бұрын
Manaivi ethanai venaalum kalyaanam seyyalaam,aanaal thaai ilanthaal pera mutiyaathu
@chithrasekar8569
@chithrasekar8569 3 жыл бұрын
கவலை படாதிங்க தெய்வமா உங்க கூடதான் இருப்பாங்க
@gnanavelv1375
@gnanavelv1375 3 жыл бұрын
உங்கள்.மனைவி.உங்களுடன்தான்.இருப்பார்கள். தைரியமாக.இருங்கள். இனி.தைரியமே.உங்கள்.மனைவி. அன்புடன்.வே.ஞானவேல்.
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
nan sal
@vidyavidya9126
@vidyavidya9126 2 жыл бұрын
🙏🙏🙏
@gowrimathavangowrimathavan4626
@gowrimathavangowrimathavan4626 3 жыл бұрын
ஒரு கணவன் மனைவி உறவு இடையே உள்ள தொடர்பு பற்றி வலைப்பதிவு என்றும் அன்புடன் கோபி கௌரி
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
என் மனைவியும் எனக்கு கிடைத்த பொக்கிஷம், நல்ல மனைவி கிடைப்பது எல்லாம் இறைவனின் வரம்.... சரணத்தில் இடையில் வரும் இசை மனதை மயக்குகிறது இது உலகில் யாருக்கும் கிடைக்காத தமிழனேக்கே கிடைத்த வரம்..
@yuganyugan9620
@yuganyugan9620 2 жыл бұрын
மெய் மறந்து இந்த பாடலை கேட்பேன் நீ ங்களுமா
@anbutamilan5368
@anbutamilan5368 3 жыл бұрын
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும் வரிகள்
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 жыл бұрын
உண்மை தான்
@nirmalan1567
@nirmalan1567 2 жыл бұрын
@@keerthikeyan2205 00⁰⁰0⁰⁰00⁰0
@sakthivels1820
@sakthivels1820 2 жыл бұрын
@@keerthikeyan2205 87
@sakthivels1820
@sakthivels1820 2 жыл бұрын
@@nirmalan1567 iuiî
@sakthivels1820
@sakthivels1820 2 жыл бұрын
@@keerthikeyan2205 Lllop
@ramyaselvam8782
@ramyaselvam8782 3 жыл бұрын
உன்மையான பந்தம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாறாது
@vasuv8910
@vasuv8910 2 жыл бұрын
9
@jathu.m.t3964
@jathu.m.t3964 2 жыл бұрын
Nices music
@selvipriya8040
@selvipriya8040 2 жыл бұрын
@@vasuv8910 y hi yo off 📴📴 on the other o6oiiyo yu ioiii ii uui8i iiuuuuiuuiuiiipii of t9itpy nm my your ttyytyyp you
@lkggaming2594
@lkggaming2594 2 жыл бұрын
@@vasuv8910 8ü%%%
@NagarajNagaraj-uc4oh
@NagarajNagaraj-uc4oh 2 жыл бұрын
என் வாழ்க்கையில் முன்னேற என் மனைவி மிகவும் முக்கியமான காரணம்
@neeruexperiment9383
@neeruexperiment9383 Жыл бұрын
Supet
@dmurugesan6328
@dmurugesan6328 2 жыл бұрын
இந்த பாடல் தமிழ் தம்பதிக்கு கிடைத்த வரம்‌ . 💝வாழ்க்க வளமுடன்
@elilanmariathasan5713
@elilanmariathasan5713 3 жыл бұрын
தேவாவின் அட்புதமான இசை.
@tamilalso825
@tamilalso825 Жыл бұрын
super
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Жыл бұрын
அற்புதமான
@palanisamyk7360
@palanisamyk7360 2 жыл бұрын
கணவன் மனைவி என்பது இவ்வுலகில் ஓரு அற்புத படைப்புகள் பழனிசாமி சத்யா
@maniselvammani6011
@maniselvammani6011 3 жыл бұрын
அம்மாக்கு பிறகு நம்மள நல்லா பாத்துக்கிறது மனைவி மட்டுமே.
@muniappana1540
@muniappana1540 2 жыл бұрын
அம்மாவை விட ஒரு ஒரு மடங்கு அதிகமாக பார்ப்பது மனைவி என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
@munimethilya4840
@munimethilya4840 2 жыл бұрын
👌
@anusiag8580
@anusiag8580 2 жыл бұрын
Manaivi ammaivathu ellam iraivan koduthavaram
@user-ex7dp7xt2j
@user-ex7dp7xt2j 2 жыл бұрын
யார் மனைவி
@msms8992
@msms8992 4 жыл бұрын
மனைவி இல்லாத எவனும் அநாதை எனது அனுபவம்
@ganesang8909
@ganesang8909 4 жыл бұрын
Ganesan
@ganesang8909
@ganesang8909 4 жыл бұрын
Ganesan good morning my
@godblessgodbless2735
@godblessgodbless2735 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😭😭😭my life song 😭 REE😭P RAJA
@sangeethan5901
@sangeethan5901 4 жыл бұрын
Supera sonninga sila perukku adhu puriyadhu
@eswaramoorthim351
@eswaramoorthim351 4 жыл бұрын
Po da loosu...
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் தெளிவான உச்சரிப்பு மனதை மயக்கும் இசைகோர்வை
@mahanaveen-ho2fu
@mahanaveen-ho2fu 2 жыл бұрын
So cute ❤️
@SekarSekar-kd2zy
@SekarSekar-kd2zy 2 жыл бұрын
மனைவி அமைவதேல்லம் இறைவண் கோடுத்த வரம்
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்.👍🙏
@teekshiharangaraj432
@teekshiharangaraj432 2 ай бұрын
கோடுத்த (கொடுத்த)
@bamininaveenakumar805
@bamininaveenakumar805 4 жыл бұрын
அர்தமான பாடல் கணவன் மனைவி உறவு. வாழ்த்துகள் என் மனைவி எனக்கு கிடைத்த வரம் நான் முற்பிறப்பில் செய்த தவம். ❤️❤️🙏.
@antonyraj3202
@antonyraj3202 3 жыл бұрын
Me too
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 3 жыл бұрын
நீங்க கமெண்ட்பண்ணி 1.வருடம்ஆகிவிட்டது.இருந்தாலும்.வெளிப்படையாகமனைவியைநேசிப்தைஉணர்த்திவிட்டிர்கள்.. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்ல மனைவியை மதிக்கும் உங்களுக்கு. என். நன்றி. வாழ்த்துக்கள்.. தவறாக இருந்தால். மன்னிக்கவும். 🙏🙏
@komathiparthiban6765
@komathiparthiban6765 2 жыл бұрын
Yes
@rajaking8895
@rajaking8895 2 жыл бұрын
@@user-ip5iy4sb3e gjdyxn
@meenasriii298
@meenasriii298 2 жыл бұрын
Semma song
@vanithagv3010
@vanithagv3010 4 жыл бұрын
மனதை உருக்கும் முத்து முத்துமான அருமையான பாடல்
@thiruvenkadamthiruvenkadam8427
@thiruvenkadamthiruvenkadam8427 2 жыл бұрын
இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் கணவன் மனைவி கொள்ள அனைத்தும் இந்தப் பாடல்களில் அனைத்தும் உள்ள வரிகள் அனைத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
பிடித்த பாடல் வரிகள் என் மாமாவுக்கு சமர்பனம் ❤️🙏
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️😘😘😘🙏 நன்றி மாமா உன்னை நினைத்தே 🙏❤️❤️
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
jb
@sv8248
@sv8248 3 жыл бұрын
கடவுள் கொடுத்த உறவு என் மனைவி அவன் இல்லை என்றால் நான் ஒன்றும் இல்லை
@DhanushEzhumalai
@DhanushEzhumalai 11 ай бұрын
கடவுள் கொடுத்த உறவு என் மனைவி அவன் என்றால் நான் ஒன்றும் இல்லை
@sv8248
@sv8248 11 ай бұрын
@@DhanushEzhumalai நண்பா அவளை அப்படி தான் கூபிடுவென்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
We miss you SPB sir. you are Great person. 😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔
@tharsimatharsima8406
@tharsimatharsima8406 Жыл бұрын
கல்யாணம் கண்ணீரில் முடிவது இல்லை கடைசி வரை காதலில் முடிவது.ஈரெழு ஜென்மங்கள் மனைவி என்பது
@sudhasudha5127
@sudhasudha5127 Жыл бұрын
S
@devasenaselvan7865
@devasenaselvan7865 Жыл бұрын
Yes💯💚
@sivakumarsivagayusivakumar3843
@sivakumarsivagayusivakumar3843 2 жыл бұрын
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது வெத்திலையில் பாக்கு வச்சு பத்து பேரை சாட்சி வச்சு தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம் பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம் இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பதுஇதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது சந்தனத்து மழை அடிக்க சந்திரனும் கொடை புடிக்க செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே தங்கத்திலே தூளி கட்டி வைரத்திலே மாலை கட்டி தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா. ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
@briyaniloveru2951
@briyaniloveru2951 Жыл бұрын
Thanks bro
@france9401
@france9401 3 жыл бұрын
Spb குரல் சூப்பர் எனக்கு பிடித்தத பாடகர்
@RamKumar-lb2ek
@RamKumar-lb2ek 2 жыл бұрын
என் மனைவியை என்றும் என்னால் மறக்க முடியாது I Love You di vanmathi i misu di chellam
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 3 жыл бұрын
மனதுக்கு மகிழ்ச்சி தரும் அருமையான இனிமையான பாடல்
@kanirajanramasamy7912
@kanirajanramasamy7912 3 жыл бұрын
கைப்பிடித்தவன் கை பிடித்து காலப்பாதையில் கடைசிவரை கால்தடம் பதிப்பவள்! அன்பு மனைவி
@s.malathi528
@s.malathi528 3 жыл бұрын
அற்புதமான வரிகள்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
🙏🌹wife ellathukum Malla.. Aiya.sathiyaraj.sir.fan.
@moon__gaming__tamil2618
@moon__gaming__tamil2618 Жыл бұрын
Supersog
@user-eh3pe2cg9j
@user-eh3pe2cg9j 11 ай бұрын
எனக்கு ரெம்ப பிடித்த பாடல் ♥️♥️♥️💐💐💐💐
@tamilarasus8519
@tamilarasus8519 3 жыл бұрын
உலகில் தலைசிறந்த பாடகர்கள் பாலு ஜானு
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
navaskhanmeharbsnu
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
😭😂🤣💯o
@harisaran5159
@harisaran5159 2 жыл бұрын
என் கணவன் இல்லை ஆனால் அவர் நினைவு எப்போதுமே என் மனதில் இருக்கும் 😭😭😭
@lsw8786
@lsw8786 2 жыл бұрын
🙏
@jasminejas2860
@jasminejas2860 Жыл бұрын
😭😭😭😭😭
@puviarasu4019
@puviarasu4019 Жыл бұрын
😭😭😭😭
@ammusamayal5993
@ammusamayal5993 Жыл бұрын
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை
@gayathrikrishnan9295
@gayathrikrishnan9295 Жыл бұрын
Hmm en kanavrum illa 😒😒intha song ha ketta avar nebagam varuthu
@rameshe3878
@rameshe3878 Жыл бұрын
👌👏👏👏 ஆசிரியர் காளிதாசன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி பாடல் எழுதி ஆசிரியருக்கு நன்றி காளிதாசன்
@meenakshilenin7178
@meenakshilenin7178 2 жыл бұрын
அருமையா வரிகள் கணவன் மனைவி இப்படி வாழ வேண்டும்.
@jothilakshmidurairajan9015
@jothilakshmidurairajan9015 Жыл бұрын
வரிகள் அருமை பாடல் அருமை mis you Sir
@n.mohanakannan2612
@n.mohanakannan2612 4 жыл бұрын
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இந்த பாடல்
@chinnathambi6414
@chinnathambi6414 Жыл бұрын
பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கேட்க இனிமையாக உள்ளது இவ் வரிகளில் அமர்ந்தால் போல் என் மனைவி எனக்கு கிடைத்த வரம்
@BalaMurugan-xk5ii
@BalaMurugan-xk5ii Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@Kumarkumar-cg8zm
@Kumarkumar-cg8zm 4 жыл бұрын
நல்லகனவன்மனைவிக்குஇந்த்ப்பாடல்
@christogamingyt4458
@christogamingyt4458 3 жыл бұрын
My favourite song I love my husband
@kanchana3161
@kanchana3161 3 жыл бұрын
மனைவியிருக்கும் போதுஅருமை தெரியாது
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
ok
@vanithavanitha8989
@vanithavanitha8989 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டா அழுகை தான் வருது இருந்தாலும் இனிமையான பாடல்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 Жыл бұрын
Good Vanitha Akkaspb. Fan.
@leninchidambaram6447
@leninchidambaram6447 3 жыл бұрын
சூப்பரா paadal. கணவன் மனைவி ku உள்ள பந்தம் என்றும் இனிமையாக அமைய கணவன் தான் karanam.
@sk.3320
@sk.3320 2 жыл бұрын
பிரிவின் வலி உணரும் மனதுக்கு தெறியும் காதல் வலி எவ்வளவு கொடுமை என்பது
@ananthrajah2743
@ananthrajah2743 2 жыл бұрын
அருமையான பாடல்கள் ஒரு சில காலங்களில்
@malavaran7313
@malavaran7313 Жыл бұрын
அர்தமான பாடல்வரிகள் திருமணபந்தம் புரிய வைத்த பாடல்👩🏼‍🦰
@VijayKumar-vq3cb
@VijayKumar-vq3cb Жыл бұрын
வாழ்க்கையின் அர்த்தம் இப்போது தான் புரிகிறது பாடல் வரிகள் உணர்ந்த ஆகிறது
@bhuvaneswaribhuvana993
@bhuvaneswaribhuvana993 Жыл бұрын
இருமனம் சேர்ந்த திருமணம் இருமனம் சேர்ந்தவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
@sellamuthuvasanthakala2841
@sellamuthuvasanthakala2841 4 жыл бұрын
மனதை உருக்கும் முத்து முத்தான பாடல் வரிகள் அருமை.
@sundarpainter2195
@sundarpainter2195 4 жыл бұрын
பாடல் கேட்டால் கண்கள் கண்ணீரில் கரையுது என் வீட்டு எஜமானியின் நினைவில்
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 2 жыл бұрын
தம்பதிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@gobin8150
@gobin8150 2 жыл бұрын
கணவன் மனைவி புரிதலை இந்த பாடல் உணர்த்தும்.
@kamaludeen8007
@kamaludeen8007 2 жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும் பொழுது என் கணவன் என்னை மிகவும் நேசித்த ஞாபகம் தான் வருகின்றது நான் என் கணவனை உயிருக்கு மேலாக நேசிக்கிறேன் என் அன்பு காதலனுக்கு என் கணவனுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் இந்த உலகத்திலே என்னை மிகவும் புரிந்த என் கணவன் மட்டும் தான் வேறு யாரும் கிடையாது என் அன்பு கணவன் இறைவனிடம் இந்த நிமிடம் வரம் கேட்கிறேன் என் உயிரை எடுத்துக்கொண்டு என் கணவனின் ஆயுளை நீட்டிக்கும் ஏனென்றால் இந்த நிமிடம் வரைக்கும் என்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்ளும் என் அன்பு கணவன் எனது கணவன் மட்டும் கிடையாது எனக்கு இன்னொரு தாய் என்னுடைய எல்லா சுக துக்கங்களையும் நான் என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன் ஏனென்றால் என் தாய்க்கும் மேலாக என் கணவனை நேசிக்கிறேன் என் கணவன் தான் எனக்கு இந்த உலகத்துல எல்லாமே என் செல்ல புருஷன் தங்க புருஷன் இந்த உலகத்துல நீ மட்டும் தாண்டா என் உசுரு என் உலகம் என்ன தப்பு பண்ணினாலும் தப்பலாம் மன்னிச்சு இந்த நிமிஷம் வரைக்கும் என்ன நல்லபடியா நீ பார்த்தியா அந்த ஒண்ணு தான் உன்கிட்ட ரொம்ப ரொம்ப எனக்கு புடிச்சது 💚💚💚💚💚💛💛💙💜💗
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
Thangaye nanum yen kanavanum ippudithan valndhom.sooravaliyaha yen kooda pirandhavaluku karunai kattiyadhan palan indru pirindhu nirkiren.yen samiya dheivatha maraka mudiyama thavikiren.aladha nalillai thanimayil kidandhu yen purusan varuvar yendra nambikayil vasalai parthu parthu kannahi pola kathukidakiren😭😭😭😭😭😭😭
@gnanakumard2179
@gnanakumard2179 Жыл бұрын
@@rajamanis8293 kavalai pada vendam Om namah shivaya
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
@@gnanakumard2179 nandri nandri 🙏🙏 sahodhara🙏🙏
@gnanakumard2179
@gnanakumard2179 Жыл бұрын
Nandri vendam Neram sari ellai endral porumaiyaga erukkavum
@gnanakumard2179
@gnanakumard2179 Жыл бұрын
Om namah shivaya Om namah shivaya endru ninaikkvum daily
@selvarajr7964
@selvarajr7964 5 жыл бұрын
நல்ல ஒரு தம்பதியினருக்கு பொருத்தமான பாடல். அருமை
@murugancm9772
@murugancm9772 4 жыл бұрын
Love you my husband ♥️♥️♥️
@manomanoharan7523
@manomanoharan7523 4 жыл бұрын
Manohàran
@shayinashayina3025
@shayinashayina3025 4 жыл бұрын
Nice song love u mama
@iyammaliyammal4506
@iyammaliyammal4506 4 жыл бұрын
@@manomanoharan7523 w as A
@iyammaliyammal4506
@iyammaliyammal4506 4 жыл бұрын
L q
@sudhacinip7221
@sudhacinip7221 3 жыл бұрын
எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை
@vijid7239
@vijid7239 2 жыл бұрын
Ama athu kadavul kodutha varam
@gnanakumard2179
@gnanakumard2179 2 жыл бұрын
Unmaithan
@jawahara554
@jawahara554 2 жыл бұрын
S
@mydreams9392
@mydreams9392 Жыл бұрын
உண்மை
@oviyas4328
@oviyas4328 Жыл бұрын
கணவன் மீது அன்பு அக்கறை குடும்ப த்தோட பாசமா இருக்கும் மனைவி க்கு அந்தக் கணவனால் ஏமாற்றம் கண்ணீர் துரோகம் அன்பா இருக்க நெனச்ச . 'மனைவிக்கு கடைசியில் கிடைத்தது 😭😭😭😭😭
@kannakimunusamy2484
@kannakimunusamy2484 Жыл бұрын
Yes yes
@sivashankarsiva6375
@sivashankarsiva6375 Жыл бұрын
கணவன் மனைவி என்பது கடவுள் தந்த வரம்
@sudhacinip7221
@sudhacinip7221 3 жыл бұрын
மனைவியன் அருமை அவளது மறைவில் தான் தெரியும்
@manikandanmani4468
@manikandanmani4468 Жыл бұрын
எங்களின் பாடுநிலா பாடினால் மனம் எல்லாம் மத்தாப்பு தான்♥️♥️♥️♥️♥️
@muniappana1540
@muniappana1540 3 жыл бұрын
என் மனைவி எனக்கு கிடைத்த வரம் பொக்கிஷம் I love my wife.
@senthilkumar3023
@senthilkumar3023 3 жыл бұрын
சூப்பர் வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாமல் வாழ்கிற ஜென்மங்கள் தான் நிறைய இருக்கின்றனர் ஒவ்வொருவரும் மனைவியை நேசித்தால் வாழ்க்கை என்பது இனிதாகும்
@ilangesaravinthan3613
@ilangesaravinthan3613 3 жыл бұрын
Summa poi
@KavithaKavi-qk2tc
@KavithaKavi-qk2tc 3 жыл бұрын
இத சொல்ல மனசு வேண்டும். நல்ல மனிதர். மனைவி புண்ணியம் செய்தவர்
@rasusubashini2377
@rasusubashini2377 3 жыл бұрын
0⁰0
@vennilamathan5472
@vennilamathan5472 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.....
@venmani
@venmani 2 жыл бұрын
என் மனைவி........என் வாழ்க்கை...... 🌹🌹🌹🌹
@magam9128
@magam9128 5 жыл бұрын
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடல் அருமை
@manomanoharan7523
@manomanoharan7523 4 жыл бұрын
Mano
@manomanoharan7523
@manomanoharan7523 4 жыл бұрын
Manohàran
@gomathitharun8322
@gomathitharun8322 4 жыл бұрын
Super
@mrmr6762
@mrmr6762 4 жыл бұрын
Super song
@kavi7693
@kavi7693 3 жыл бұрын
Yes
@RanjithKumar-sq4lh
@RanjithKumar-sq4lh Жыл бұрын
நான் எத்தனை பிறவி எடுத்தாலும் என்றும் என் மனைவியாக கிடைக்க வேண்டும் என அந்த இறைவனை வேண்டுகிறேன்💟💟💟
@user-ye2ue2tq4n
@user-ye2ue2tq4n 10 ай бұрын
கணவன் மனைவி உறவு எப்படி பட்டது என்பதை எஸ் பி பி ஜானகி குரல் களில் இசைவடிவம் பெற்ற இந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் மணிமகுடத்தில் வைரம் பதித்தது போன்றவை
@anandm7264
@anandm7264 Жыл бұрын
என் மனைவிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் ஏழு ஏழு ஜென்மம் தொடரும்.எனக்கு பிடித்த இதமான பாடல் வரிகள்.
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️ 😘😘🙏❤️❤️😘😘😭😭
@sarithe3929
@sarithe3929 5 жыл бұрын
வாழ் நாளில் மறக்க முடியாத பாடல் I love that song
@amulamul1757
@amulamul1757 5 жыл бұрын
g no
@rnagarajan6058
@rnagarajan6058 4 жыл бұрын
9677318026
@ravikuppusamy7685
@ravikuppusamy7685 4 жыл бұрын
É
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 3 жыл бұрын
மனைவி இல்லை ஒருவர் எப்படி வாழ்வது என்பது இந்த பாடல்
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 жыл бұрын
சரியான கேள்வி
@gobigobi2813
@gobigobi2813 4 жыл бұрын
கணவன் மனைவி உறவு என்பது ஒரு எடுத்துக்காட்டு பாடல்
@murugann8422
@murugann8422 4 жыл бұрын
V
@shanmugarajshanmugaraj7972
@shanmugarajshanmugaraj7972 4 жыл бұрын
பாடல் சூப்பர்
@ramasamyramasamy3793
@ramasamyramasamy3793 2 жыл бұрын
இந்த வரி மிகவும் எனக்கு பிடிக்கும் அருமையான வரிகள்🌟🍎
@venkateshvenkathesh6278
@venkateshvenkathesh6278 Жыл бұрын
கனவின் மனைவி பாடல் சுப்பர்🙏
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 жыл бұрын
இந்த பாடலை கேட்காத நாலில்லை பலமுறை கேட்டு கண்ணீரை வடித்திருக்கிரேன்
@ghanakumar577
@ghanakumar577 3 жыл бұрын
Unmai than
@venkateshm4634
@venkateshm4634 3 жыл бұрын
]]
@pothumponnupothu1234
@pothumponnupothu1234 3 жыл бұрын
Nanum.ethe.mathire.nanum.ean.ramesum.onru.seranum
@mnatesan6701
@mnatesan6701 2 жыл бұрын
Yes yes
@madhiyanpt3433
@madhiyanpt3433 2 жыл бұрын
@@ghanakumar577 😘q1
@rajvelu5649
@rajvelu5649 2 жыл бұрын
இருவரும்ஒரேமாம்மாய்இருப்பார்கள்.ஆகவேதேவன்இனைத்ததைமனிதன்பிரிக்காதிருக்கக்கடவன்( ஆதி:2: ) கனவன்மனைவிதேவன்கொடுத்தவரமே.பாடள்ஆசிரியருக்கு.நன்றி
@user-vu4wx7se4e
@user-vu4wx7se4e 9 ай бұрын
My favourite song ❤❤❤
@sivarajr1660
@sivarajr1660 2 жыл бұрын
இந்த பாடலை முதன் முதலா கேற்கிறேன் அருமை கேட்டவுடன் என் மனைவியின் மீது இன்னும் அன்பு 1000 மடங்கு கூடுகிரது அருமை அருமை. 🙏
@sureshelectricals2138
@sureshelectricals2138 4 жыл бұрын
What a super song🎶 fantastic lyrics amazing voice 👏👏👏
@arunachalams6228
@arunachalams6228 4 жыл бұрын
என்னை கொள்ழை கொண்டபாடல்
@muruganjai2398
@muruganjai2398 Жыл бұрын
என் வாழ்க்கையில் என் சித்ரா என் வாழ்க்கையின் பொக்கிஷம் நான் வாழும் வாழ்வு என் ஜெயசித்ராவை நோக்கியே என் பயணம் ஈரோடு மாவட்டம் சாவடி பாளையம் புதூர் முருகன் ஜெயசித்ரா
@cmoggy4449
@cmoggy4449 4 жыл бұрын
கணவன் மனைவி உறவை அழகாக சொல்லும் பாடல் நிலையான நிரந்தரமான பரஸ்பர அன்பு கொண்ட உறவு கணவன் மனைவி உறவு மட்டுமே😍😍💞
@selvarajarajakanth7394
@selvarajarajakanth7394 4 жыл бұрын
Super
@sankarteverkulavanigarpura3264
@sankarteverkulavanigarpura3264 3 жыл бұрын
www.tenor.co/VMoe.gif
@yasminyasmin3892
@yasminyasmin3892 11 ай бұрын
உன்மைதண்
@yasminyasmin3892
@yasminyasmin3892 11 ай бұрын
கணவன்.மனைவி.உறவை.அழகு
@sridharb8722
@sridharb8722 6 ай бұрын
அருமையான பாடல் 👌
@tharmisuruthi1187
@tharmisuruthi1187 4 жыл бұрын
பொண்டாட்டிய மட்டும் லவ் பன்னுங்கயா வாழ்க்கை நல்லாயிருக்கும் நம்மள புரிஞ்சிகிட்ட ஒரு பொண்ணு பொண்டாட்டியா கிடைக்கிறதுலா ஒரு வரம்.., this song Dedicated to my lovable wife..!💓💓
@kisorekisore4769
@kisorekisore4769 4 жыл бұрын
I love you my husband
@muniappana1540
@muniappana1540 3 жыл бұрын
👌🏿
@pothumponnupothu1234
@pothumponnupothu1234 3 жыл бұрын
My.haspend.mis.you.rameshe
@tipusultan9391
@tipusultan9391 3 жыл бұрын
Super sir 😪
@DineshKumar-vr1dp
@DineshKumar-vr1dp 3 жыл бұрын
Super 👏
@thamilandaafarmar3941
@thamilandaafarmar3941 Жыл бұрын
நிலவும் வானும் பிரிந்து வாழாது... அருமையான வரிகள்.. ஆனால் நிலவு இருந்தும் இல்லாதது போல் வாழும். வானம். இது போல தான் பல பேர் வாழ்க்கை
@karthikg4476
@karthikg4476 2 жыл бұрын
என் மனைவியிடம் பயங்கரமா கோபம் வரும் இது போல் பாடல் கேட்டால் உடனே மனம் மாறிவிடும்
@satheeshatputhanesan2307
@satheeshatputhanesan2307 2 жыл бұрын
Yes
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
eeeeeeee
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
எத்தனை ஆண்களுக்கு இது ஒரைக்கும் 😭👍
@user-oy7ll2tj3k
@user-oy7ll2tj3k 7 ай бұрын
அருமையான song 💯
@maheshvaranmaheshvaran8812
@maheshvaranmaheshvaran8812 3 жыл бұрын
இனிவருமாஇந்தமாதிரிபாடல்
@ganegessathies6950
@ganegessathies6950 4 жыл бұрын
Intha song pitichavanka mattum like pannu ka👍👍
@soosinariyevalkarosi1549
@soosinariyevalkarosi1549 3 жыл бұрын
En kankal kalankiruchu en valkayil kedaikama pona vasantham
@jinujinu7885
@jinujinu7885 3 жыл бұрын
@@soosinariyevalkarosi1549 so nice
@Ramesh.nanban
@Ramesh.nanban 2 жыл бұрын
என் மனைவி எனக்கு கிடைத்த வரம்....
@tamilarasantamil8237
@tamilarasantamil8237 4 ай бұрын
என் மனைவி கிடைத்த எனக்கு ❤ வரம் ❤
@rajsekar9654
@rajsekar9654 2 жыл бұрын
எனக்கு அம்மா இல்லை ஆனால் எனக்கு இப்போது அம்மா விட எனது மனைவி அன்பு கிடைத்தது விட்டது
@narahman6890
@narahman6890 4 жыл бұрын
என்னை அழா வைத்தா பாடல் 😥 😥 😥 😥 😥 😥 😥 💞💞💞💞💞💞
@kavithak953
@kavithak953 3 жыл бұрын
Hi
@niharanihara2424
@niharanihara2424 3 жыл бұрын
ஏனாம்
@saravanansaravana5725
@saravanansaravana5725 3 жыл бұрын
Oru vanum nilavm perinthu vazhuma😘😘😘😘semma line
@vetrisathiaselvisundar9126
@vetrisathiaselvisundar9126 4 жыл бұрын
I love my husband.. he is my God gift.. en husband ah vida vera yarum enna care panna mudiyathu..
@cookwithsaireta8693
@cookwithsaireta8693 4 жыл бұрын
True... Some people having good husband as a blessing but some women pavam avagelaku husband ore baram Tha women's ah ore adimai ai treat panvaga women pavam.... Ennode husband um rombeh nalavar avar ilama enn valkai Illa..
@SKMARIMUTHUSENBAGAMSKMARIMUTHU
@SKMARIMUTHUSENBAGAMSKMARIMUTHU 3 жыл бұрын
unmaiya sonninga
@radhikasunshine1881
@radhikasunshine1881 2 жыл бұрын
Yes correct good 😔
@soloqueeneditz9950
@soloqueeneditz9950 Жыл бұрын
தாய்யின் அன்பை கண்டதில்லை என் மனவைியிடம் நான் கண்டடைந்தேன்
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 27 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 63 МЛН
மனதை உருக்கும் காதல் சோகப்பாடல்கள்
32:59
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,2 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 199 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 72 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 877 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 149 М.