ஆடியன்ஸை கடித்து குதறிய நாய் சேகர் - Tamil light

  Рет қаралды 167,903

Tamil Light

Tamil Light

Жыл бұрын

#naaisekarreturns #naaisekarreturnsreview
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 872
@fathimafarzana4239
@fathimafarzana4239 Жыл бұрын
"Vijay tv gangs olippu vaariyam" semma 🤣🤣🤣🤣🤣🤣🤣
@thangarajdnewarthistudios3805
@thangarajdnewarthistudios3805 Жыл бұрын
வடிவேலுவே நினைச்சாலும் இனிமேல் பழைய வடிவேலு வரவே முடியாது...
@priyaeditz8326
@priyaeditz8326 Жыл бұрын
Exactly well said 💯
@samsungapple8790
@samsungapple8790 Жыл бұрын
Yes.. vintage comedy
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
Trend has changed... His comedies will be seen cringe comedies...
@hariprasath7756
@hariprasath7756 Жыл бұрын
S
@Thamizharasan100
@Thamizharasan100 Жыл бұрын
முடியும். ஷங்கர், சிம்பு தேவன் மனசு வைத்தால்..
@nothin__without_u
@nothin__without_u Жыл бұрын
படத்தை படமாக மட்டும் பார்த்து, அதில் உள்ள குறை நிறைகளை தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்வதில் உங்களை நான் பாராட்டுகிறேன்..........👏👏👏🔥❤️
@safdhans.3702
@safdhans.3702 Жыл бұрын
வீவேர்ஸ்: இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா?😡😡😡 விஜய் டீவி காமடி குடவுன்கள்: யாருப்பா? வீவேர்ஸ்: 😤😤 நீங்கதாண்டா😡😡
@MrPRASANNA008
@MrPRASANNA008 Жыл бұрын
😂😂😂
@SathishKumar-vw5nw
@SathishKumar-vw5nw Жыл бұрын
💯💯💯
@imraj5048
@imraj5048 Жыл бұрын
அது வீ வேர்ஸ் இல்ல முருகேசா !!! வீயுவெர்ஸ்!!!
@safdhans.3702
@safdhans.3702 Жыл бұрын
@@imraj5048 நக்கீரர் பரம்பரையோ🤣
@imraj5048
@imraj5048 Жыл бұрын
@@safdhans.3702 இல்ல முருகேசா! தமிழ் வரலனா English லயே எழுதலாம் முருகேசா!!! ஏன் கஷ்ட படுர???
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் நேர்மையான விமர்சனம்👍🌷
@samjebaraj.p1820
@samjebaraj.p1820 Жыл бұрын
@@ramyadinesh4113 yovv yarya ne 😹
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
மிகுந்த ஏமாற்றம் தலைவர் வடிவேலுவிடம்... தியேட்டரில் பார்க்கும் போது இருந்த மகிழ்ச்சி எல்லாமே போயிடுச்சு.
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
Trailer பார்த்த போதே 99%மொக்க ன்னு தெரிஞ்சுது படம் பார்த்த பிறகு 100%conform 😔
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
@@ganeshvenkatraman4977 100% Unmai 😔
@beautyvibe737
@beautyvibe737 Жыл бұрын
வடிவேலு அவர்கள் இனி நடிப்பதாக இருந்தால் குணச்சித்ர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கலாம் அதிலும் அவர் கை தேர்ந்தவர் (எ :கா ) ராஜகாளியம்மன்
@ajaystephengunasekar1629
@ajaystephengunasekar1629 Жыл бұрын
In so many movies he does the character role along with comedy role.
@gowthamjilla
@gowthamjilla Жыл бұрын
Mamannan varudhu Wait pannunga 🎉
@dnarna7880
@dnarna7880 Жыл бұрын
Apart from 23M pulikesi all his lead role movies are flop... He should understand first that he is not hero material. Santhanam doing same mistake
@hariharanhariharan1842
@hariharanhariharan1842 Жыл бұрын
3:12 can't controlling laughing bro prasanth acting🤣😂😂😂😂
@rupeshkumar9855
@rupeshkumar9855 Жыл бұрын
உண்மை எனக்கும் சிரிப்பு அடக்க முடியலை
@U1gaming21
@U1gaming21 Жыл бұрын
🤣😂😅
@gokulkumar1375
@gokulkumar1375 Жыл бұрын
😂😂😂😂
@deadlydangerous3256
@deadlydangerous3256 Жыл бұрын
😂😂🔥🤣
@120years-ago
@120years-ago Жыл бұрын
Light annathe vechi senjitaru
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
இந்த யூடியூப்பர்ஸ் வச்சி படத்துல காமெடி பண்ண ஆரம்பிச்சாங்களோ அப்பவே காமெடி அழிஞ்சிடுச்சி😌
@prashanthsettu2567
@prashanthsettu2567 Жыл бұрын
Correct brother 😭😭
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
@@prashanthsettu2567 😌
@astergarden968
@astergarden968 Жыл бұрын
நாய் சேகர் ரிட்டன் ஆவார்னு பார்த்தால்..பூனை சேகர் ரிட்டன் ஆகி இருக்கார் 🤦🏻‍♀️
@mrgymcareservicelimited9628
@mrgymcareservicelimited9628 Жыл бұрын
Vadivelu mind voice= எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் 😂😂😂
@thalapathyappu2930
@thalapathyappu2930 Жыл бұрын
🤣🤣🤣🤣
@Live_reactionary02314
@Live_reactionary02314 Жыл бұрын
Padam பாதுட்டியா bro
@mrgymcareservicelimited9628
@mrgymcareservicelimited9628 Жыл бұрын
@@Live_reactionary02314 இல்ல bro mokkannu sonnanga
@kumaran6598
@kumaran6598 Жыл бұрын
10:04 - Audience Shivani paththi solla varavanga 😂 10:09 - waste thandam 🤣 5 sec's totally roasted 😅
@hephsibask7815
@hephsibask7815 Жыл бұрын
வைகை புயலை பார்க்க போனதற்கு பதிலா மாண்டஸ் புயலை பார்த்துகிட்டு வீட்லயே இருந்துருக்கலாம் 🤗🐕
@Yogesh-ww6vy
@Yogesh-ww6vy Жыл бұрын
After blue sattai maaran review Tamil light review 🔥🔥🔥
@LUCIFER-Rx
@LUCIFER-Rx Жыл бұрын
BlueSattai Ella movies kum Negative ah tha review kodupan. Namma tamil light Edhuku Negative ah kudukanumo adhuku mattum thaa koduparu
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Жыл бұрын
காமெடிக்கு பேர்போன வடிவேலுனாலயே நாய் சேகர் படத்தில் காமெடி பண்ண முடியலையே! RIP காமெடி🤔🥀😥🤦
@MrJagan268
@MrJagan268 Жыл бұрын
Genuine review… i love vadivelu only onscreen … i hate him the most offscreen… he always thinks he is superior in comedy .. which is true but he collapses his own power by overcoming other people in cinema.. my personal suggestion is to give him a good counseling about the reality in life. He is nothing and useless without audience. Be down to earth and gentle to everyone. Love u sir
@vijaygopis9376
@vijaygopis9376 Жыл бұрын
வடிவேலுக்கு பழைய கேங்தான் சூப்பர் டாப்....
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
Prasanth Reaction Roast Ultimate 🤣🤣🤣🤣
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
இந்த படத்தில் காமெடி இல்லை நம்பி ஏமாறாதிர்கள் 🤭😅😂😂😂 இந்த படத்தோட டிரைலர் வரும்போதே எனக்கு தெரிஞ்சி போச்சி இந்த படத்துல காமெடி இல்லனு 😅
@sivamaadeshsr1935
@sivamaadeshsr1935 Жыл бұрын
Me too
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
@@sivamaadeshsr1935 😅
@vinudharanincredible525
@vinudharanincredible525 Жыл бұрын
Enakkum bro 😭 Expectation vechu yemaathitaanga
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
@@vinudharanincredible525 ஏன் டிரைலர் பாக்கலையா 😳😳😳
@vinudharanincredible525
@vinudharanincredible525 Жыл бұрын
@@Mr_EGO_2003 trailer paakura varaikum enakku bayangara expectation irundhuchu trailer pakumbodhu indha padam odaathunu therinjuruchu, because trailer la oru comedy kum siripe varala sirikanumnu nenacha nammale kastapattu sirikura maadhiri dhaan irukum
@respectedsir1185
@respectedsir1185 Жыл бұрын
13:17 Semma point bro. Nice observation Sundar C and Vadivelu combo legendary combo
@WasimAkram-be7gv
@WasimAkram-be7gv Жыл бұрын
Maragada nanayam my all time favourite...thanks for mentioning that movie sir ❤️
@regilanj
@regilanj Жыл бұрын
Vijay TV Gang Olippu vaariyam la nangalum seralama? 🤣🤣🤣
@karthik1371992
@karthik1371992 Жыл бұрын
Missing palaya vadivelu sir comedies now😪
@sanjayvijay9230
@sanjayvijay9230 Жыл бұрын
Yes bro vadivelu comedy lam olinju poi pala varsham aachu bro🤣🤣🤣
@mrlocalsha6243
@mrlocalsha6243 Жыл бұрын
Maragathananayam Marakkura padama adhu💥💥
@sanjayvijay9230
@sanjayvijay9230 Жыл бұрын
Adhulam Vera level padam nee kavidhaigala songlam ultimate👍😍😍😍
@irudhayaraj1000
@irudhayaraj1000 Жыл бұрын
Prasanth ah vechi senjadhu semma bro. I love ur thought. Because tharaasu maari samamaa pesuveenga.
@kathirmldata7411
@kathirmldata7411 Жыл бұрын
ஆணவத்தில் எல்லாம் அழிந்து விடும்.. சிறந்த உதாரணம்
@manikantaa
@manikantaa Жыл бұрын
Who all are waiting for CSK part 2 ? I'm eagerly waiting
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
Setha paamba evalo time ya adikirathu Point varattum 🫡
@arimatamizhan76
@arimatamizhan76 Жыл бұрын
CSK na enna movie
@dhanushayyapan7046
@dhanushayyapan7046 Жыл бұрын
Boycott (C) sk
@dhanushayyapan7046
@dhanushayyapan7046 Жыл бұрын
@@arimatamizhan76 cringe sivakartikeyan
@muthukumar_mk
@muthukumar_mk Жыл бұрын
Csk na enna bro sollunga
@pasupathisanmugam2011
@pasupathisanmugam2011 Жыл бұрын
மாறன் sir 💞timing ல கலாய்க்கிறதுல doctorate 😍🤗
@GHOST-dp6jr
@GHOST-dp6jr Жыл бұрын
Legendஅண்ணாச்சி to Prasanth : பேச்சாடா பேசுன பேச்சு🤣🤣🤣 கொஞ்சநஞ்ச பேச்சா பேசுன🤣🤣🤣
@prabhur9659
@prabhur9659 Жыл бұрын
வடிவேலு மனம் தளரக்கூடாது அவர் சொந்த படம் தயாரிக்க வேண்டும் பல படங்கள் தயாரித்து வைகைப்புயல் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் 🙏🙏🙏
@vijays3145
@vijays3145 Жыл бұрын
Only Your Honest Reviewer...👍👍👍
@c.vignesh4688
@c.vignesh4688 Жыл бұрын
Nalla Vela nalaiku theatre la pakalam nenacha but download Pani kuda paaka worth ilatha padam ipa therunjuruchu... Thank you bro
@badavarascal9486
@badavarascal9486 Жыл бұрын
One thing you said rightly intervention of vadivelu is more 👍👍
@mariyappansm6752
@mariyappansm6752 Жыл бұрын
தமிழ் நாட்டில் கதைய செலக்ஷன் பண்ணி நடிக்கிற நடிகர்கள் மூன்று பேர் 1 சூரிய 2 கார்த்தி 3 அருள்நிதி
@rajaprabu3691
@rajaprabu3691 Жыл бұрын
Heroக்கு இயக்குனர்கள் ஜால்ரா அடுச்சு படம் எடுத்தா இப்படித்தான்... தமிழ் இன்டஸ்ட்ரி நாசமா போகும்....
@tamilrockstar9991
@tamilrockstar9991 Жыл бұрын
We want to CSK part 2..🔥 early waiting Like here 👇
@tamilrockstar9991
@tamilrockstar9991 Жыл бұрын
We want to CSK part 2..🔥 early waiting
@123vimalp4
@123vimalp4 Жыл бұрын
Unga appan kiita poi kelu da 🖕
@rngaming3992
@rngaming3992 Жыл бұрын
CSK na enna bro
@smartkandy4023
@smartkandy4023 Жыл бұрын
@@rngaming3992 cringe siva karthikeyan
@rngaming3992
@rngaming3992 Жыл бұрын
@@smartkandy4023 thanks bro 👍
@smartkandy4023
@smartkandy4023 Жыл бұрын
@@rngaming3992 😊😊
@saravanansaro5803
@saravanansaro5803 Жыл бұрын
Tamil light is one of my favourite
@Daniels516
@Daniels516 Жыл бұрын
after naai sekar returns we want a "vintage vaigipuyal"🙌
@bennetfletcher403
@bennetfletcher403 Жыл бұрын
வடிவேலு நடிக்கும் காலம் முடிந்துவிட்டது 🤔🤔🤔
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
Cinema trend has changed....
@HariKrishnan-fo2mg
@HariKrishnan-fo2mg Жыл бұрын
@@ArulPalanisamy enna change aagiruchu?
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
இனிமேல் காமெடியில் வடிவேலோட பருப்பு வேகாது.ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படம் அவரை சிறந்த குணச்சித்திர நடிகராக (வடிவேலு) அவர்களின் கேரக்டர் அமையும்
@HariKrishnan-fo2mg
@HariKrishnan-fo2mg Жыл бұрын
Y bro u r saying like this
@pollathavansiva9929
@pollathavansiva9929 Жыл бұрын
நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் இன்னும் இரண்டு தினத்தில் படத்தின் ""வெற்றி விழா""வை கொண்டாடுவார்கள்..🤦
@beautyvibe737
@beautyvibe737 Жыл бұрын
Unmai 😂
@hariprasath7756
@hariprasath7756 Жыл бұрын
S
@jothimani9294
@jothimani9294 Жыл бұрын
நாளைக்கே நடக்கும்
@balabhavani624
@balabhavani624 Жыл бұрын
Intha movie paarkanumnu nenachen anna but adhukkulla neenga podura intha video kkahathhan wait pannen romba thanks anna🔥🔥🔥❤️❤️❤️❤️
@Hariharan-de7ef
@Hariharan-de7ef Жыл бұрын
Sundar c × vadivelu combo👌👌👌
@manishanker260
@manishanker260 Жыл бұрын
இயக்குனர் சுராஜ், வளர்ந்து வரும் தமிழ் சினிமாவின் சாபக்கேடு
@sanjayvijay9230
@sanjayvijay9230 Жыл бұрын
Innum pala caseunga indha maari suthudhunga🤣🤣🤣
@n.mohamedyasik1990
@n.mohamedyasik1990 Жыл бұрын
இனி வடிவேலுவே நினைத்தாலும் வடிவேலு போல் நடிக்க முடியாது.
@HariKrishnan-fo2mg
@HariKrishnan-fo2mg Жыл бұрын
Y bro
@Rohit_Sharma_.45
@Rohit_Sharma_.45 Жыл бұрын
*Tamil Light 💪💥*
@rajalakshmisenthil2189
@rajalakshmisenthil2189 Жыл бұрын
மக்கள் இந்த 8 வருடம் காமெடி என்றால் என்ன என்று தெரியாமல் இந்த காமெடியர்கள் பண்ணுறது தான் காமெடி என்று பழகி விட்டார்கள்.
@rajrio
@rajrio Жыл бұрын
Old is gold 💫💥 Adhumari dha vintage vadivelu comedys kku edu edhum illa 🤩💯❤
@mohanr7955
@mohanr7955 Жыл бұрын
உடன் இருந்த துணை காமெடி நடிகர்களின் சாபமே இந்த படத்தின் தோல்விக்கு காரணம்
@nisanthsalim896
@nisanthsalim896 Жыл бұрын
அண்ணா அவரு எல்லாமே பண்ணிட்டாரு இனிமே அவரு என்ன பண்ணாலும் நம்மனால திருப்தி அடைய முடியாது
@HariKrishnan-fo2mg
@HariKrishnan-fo2mg Жыл бұрын
Y bro
@Akashgr404
@Akashgr404 Жыл бұрын
shivani part 🤣🤣🤣
@neelaneela5427
@neelaneela5427 Жыл бұрын
I support nagative review. Because it's save my time and money.
@rajownvoicecommantary
@rajownvoicecommantary Жыл бұрын
Thank you for talking about Maaran Anna ❤️.. he is excellent comedian ..wasted by Tamil cinema
@vishnuragavan9961
@vishnuragavan9961 Жыл бұрын
என் மனசுல உள்ளத அப்டியே சொல்லிட்ட ப்ரோ 😹😹.. விஜய் டிவி காமெடி குடவுன்ஸ் ஒழிக சங்கம் வாழ்க 😹..
@thalapathyappu2930
@thalapathyappu2930 Жыл бұрын
வடிவேல் வின்னர் மாதிரி ஒரு காமெடி கொடுத்தால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியும்
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
Vadivel should give chance to young chap film-makers like and let them what they actually want to do then only a "hit" movie will come to him.But without hits he's still a Legend
@mythoughts67900
@mythoughts67900 Жыл бұрын
Exactly....new faces and new talent is much better than these irritating faces of Vijay TV
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
@@mythoughts67900 because of market and to gather cringe audiences they are doing wrong movie continuously
@vivinmosese9600
@vivinmosese9600 Жыл бұрын
Vijay TV products a thoruthunala pothumnu nenaikkiren ippo lam neraya peru celebrity a maritanuga.. 😶
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
Bro intha flim ku Prasanth epdi review kuduparu?? 🤣🤣
@sanjayvijay9230
@sanjayvijay9230 Жыл бұрын
Idhuku mattum enna sollava venum valakkam pola malatha milk shake maari kudipaaru🤣🤣🤣
@gopig6402
@gopig6402 Жыл бұрын
தன்னுடன் இருந்த Talented கலைஞர்களை பயன் படுத்தி பணம் புகழ் அடைந்து பின்பு அந்த நபர்களை அம்போ என்று தெருவில் விட்டு செத்தாலும் பரவாயில்லை என்று இருந்தவனுக்கு இதுதான் நிலைமை. அகங்காரம் அழித்தது.
@dhanushmech4528
@dhanushmech4528 Жыл бұрын
Vadivel should stick to his natural madurai slang and body language and avoid fake face reaction
@jega.g8295
@jega.g8295 Жыл бұрын
இந்த வீடியோ பாத்துட்டு யாராச்சும் படத்துக்கு போவீங்களா😀👍
@damithkumara579
@damithkumara579 Жыл бұрын
Fan From Sri Lanka❤️😘
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es Жыл бұрын
I agree with u bro. Vadivel inineme comedy illama character artist ha pannanum like nagesh
@HariKrishnan-fo2mg
@HariKrishnan-fo2mg Жыл бұрын
Y u r saying like this
@NithyavinPayanangal
@NithyavinPayanangal Жыл бұрын
நான் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள் தோழா😎 Why blood same blood 🍿
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
விஜய் டிவி சேனல் ல பண்ற.அவங்க. காமடி . நீங்க.சொன்னா.மாரி.எனக்கும் . காண்டா தான்.இருக்கும்.ப்ரோ.நீங்கள்.எடுக்கும்.rewive அருமை.அருமை.அருமை
@Ro19975
@Ro19975 Жыл бұрын
Csk part two venum🏃🏃
@ramaswamymahadevan4747
@ramaswamymahadevan4747 Жыл бұрын
Wonderful and truthful review please spread this around
@anandhitesh1975
@anandhitesh1975 Жыл бұрын
10:51 pointu pointu 😂😂
@udhayakumar-sz5fh
@udhayakumar-sz5fh Жыл бұрын
1000 comedians vanthalum goundamani ennum oruvanai asaikka mudiyathu...
@pasupathisanmugam2011
@pasupathisanmugam2011 Жыл бұрын
Disclaimer 🤣பங்கம் bro😂😂😂😂😂எங்கைய்யா காமெடி 😂
@logeshwaran6946
@logeshwaran6946 Жыл бұрын
Waiting for "CS2" 🥲🙏🏻
@kumaran6598
@kumaran6598 Жыл бұрын
Saravanan Annachi >>> prasanth acting 😂🤣😂
@ms-wv5cs
@ms-wv5cs Жыл бұрын
Mannichu vitrunka... Pavam en thalaivan and his verithanamana fans including u and memes creators 😥... Na intha review paaka maaten,na movie paakala, I already watched trailer so sad
@msucspmalarmaran2644
@msucspmalarmaran2644 Жыл бұрын
Vidunga bro next maamannan movie iruku adhula thalaivar ah nalla kaatuvanga nu mari selvaraj ah nambuvom..
@dharankumar3199
@dharankumar3199 Жыл бұрын
Ivanuku idan vela bro onnu nalla ila na udane kalivu ootha arambichiruvan
@msucspmalarmaran2644
@msucspmalarmaran2644 Жыл бұрын
@@dharankumar3199 bro ennathan rajini ye nadichalum, annathe movie nalla illa thane sonnanga.. Sometimes namaku pudicha actor pandra sila mistake ah accept panni than aaganum.. Intha channel just movie ah korai soldrathuku mattum illa.. Yean ithey channel la neraiya movies ah praise panni irukaaru neraiya cinema news, good things about cinema laam potu irukaaru than.. If vadivelu nalla padam kudutha kandipa support pannuvaru than.. Ponniyin selvan review laam poi parunga..
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng Жыл бұрын
விஜய் டிவி ல போட்டாலே சிரிப்பு வராது , இதுலே இது வேற
@ronaldregan2875
@ronaldregan2875 Жыл бұрын
Vadi velu sir all time favourite 23rd pullikeshi as a hero
@dhamodharanatdprs
@dhamodharanatdprs Жыл бұрын
Mundasupatti Velainu vanthuta vellakaran Rajini murugan Varuthapadatha valibar sangam Aintham Thalaimurai sitthavaithiya sigamani Desingu Raja Thenali Raman Naa paatha varikum enaku pudicha comedy films
@gnanasekarrajan8256
@gnanasekarrajan8256 Жыл бұрын
தலைவர் உங்களுக்கு செம்ம தில் தல
@Assasin293
@Assasin293 Жыл бұрын
Twinkle ramanathan🤣🔥🔥🔥🔥🥰 Shivani in DSP AND NAISEKAR RETURNS - endhae payanum illae 😂😅
@prakash_2023
@prakash_2023 Жыл бұрын
comedy role vittu, sathyraj maari character artist aidalam, nalla perum, maritathayum kidaikkum.... already he proved, who he was as a comedian.
@karthieswar7202
@karthieswar7202 Жыл бұрын
Vadivelu old team eruntha ethuku perfect ahh erukkum...halva vasu,bonda mani,mailsamy and extra people..entha old team elam erunthu eruntha super ahh erunthu erukkum.....
@umarfayas
@umarfayas Жыл бұрын
எல்லோருக்கும் ஒரு காலம் தான்.. அதோடு நாம் ரெஸ்ட் எடுத்துற வேண்டும் கவுண்டமணி செந்தில் போல வடிவேல் தேவை இல்லாமல் மக்களை நோகடிக்குறார் பேசாம ரெஸ்ட் எடுக்கலாம் நாமவது அவரோட பழைய காமெடி பார்த்து சிரித்து கொண்டிருக்கலாம்
@justfun1542
@justfun1542 Жыл бұрын
Ultimate highlight 3:11 prasanth sema Revench
@hariharanhariharan1842
@hariharanhariharan1842 Жыл бұрын
we want old vadivelu🥺😥
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
His comedy will be seen cringe now... Because the trend has changed....
@benuttan1784
@benuttan1784 Жыл бұрын
​@@ArulPalanisamyfact
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn Жыл бұрын
@@ArulPalanisamy Not Trend, he's aged..
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
@@RaviKumar-me6rn After smartphone, KZfaq, web series, OTT,...etc Cinema trend is changing fast...
@sivamaadeshsr1935
@sivamaadeshsr1935 Жыл бұрын
@@RaviKumar-me6rn apdilam illa,apdi paatha,don comedy kuda than cringe nu soldranga,adhu cringe illana,sk ku age aayiduchu nu meaning ah
@man0jd
@man0jd Жыл бұрын
13:13 💯ku💯 unmaya sonna anna nee,.....💕👌🖖
@ajuuofficial2884
@ajuuofficial2884 Жыл бұрын
Padum Nala irukke, Semma Sirrupu🥹👍🏼 From Malaysia
@manikandans6349
@manikandans6349 Жыл бұрын
10:56 correct ah sonninga bro😄😄😄
@syedmustafadoha
@syedmustafadoha Жыл бұрын
1st comment podalanu already paer potrukanga, intha video va paathutu naai sekar team naandutty thoonganum athan waiting, vaaya tamil fact
@juliyademayavathi
@juliyademayavathi Жыл бұрын
Vera level na neeyu🤧 honest reviewer 👏👏👏
@Tamil_ED
@Tamil_ED Жыл бұрын
3:12 போர போக்குல பிரசாத் துக்கு அடி.. 😂
@gmr6881
@gmr6881 Жыл бұрын
Unga movie review keka avalavu nalla iruku bro🤝
@tamilmovieschannel1183
@tamilmovieschannel1183 Жыл бұрын
Yes Bro You Are Right About Vijay Tv
@sachinsavio6944
@sachinsavio6944 Жыл бұрын
Bro. Today baba movie is re released. Can you make a video about it. Let us hear it from you.
@prabhakarannithi7986
@prabhakarannithi7986 Жыл бұрын
Prasandh pathi sollunga... Means waiting 🤣
@ruler6440
@ruler6440 Жыл бұрын
Shivangi entry ku ore kutty kunjans sound than 😂
@jeraldvideos4661
@jeraldvideos4661 Жыл бұрын
ப்ரோ.... நல்ல வேளை நான் நாய் சேகர் ரிடன்ஸ் படம் பார்க்கவில்லை எனக்கு தெரியும் படம் மொக்கையா தான் இருக்கும் என்று... இதற்கு பதில் ஜீவா நடித்த வரலாறு முக்கியம் படம் பார்த்தேன்... படம் பரவாயில்ல ❤️❤️....
@Surya-kr6yq
@Surya-kr6yq Жыл бұрын
Bro Avan ivan solran Nu padatha paakama Irukathinga It's Good movie Comedy neraya edathula WORK out aYiruku
@sethuram523
@sethuram523 Жыл бұрын
👍wait for black sattai review.,....
@gfdyhhffyy
@gfdyhhffyy Жыл бұрын
திமிரு😏 தெனாவட்டு🤨 கொழுப்பு😡 ஆணவம்😤 இதெல்லாம் விட்டுட்டு வடிவேல் பேசாம புலிகேசி படத்துல டைரக்டர் கிட்ட மன்னிப்பு கேட்டு நடிச்சா அவர் career நல்லது..
@ssakthivel1996
@ssakthivel1996 Жыл бұрын
Once vadivelu fan always vadivelu fan.
@Thamizharasan100
@Thamizharasan100 Жыл бұрын
சுராஜ் படம் நல்லா இருக்கு னு சொன்னால் தான் ஷாக் ஆகணும்...
Naai sekar returns 💥full movie tamil HD movie
2:16:23
BAD BOY ROLEX
Рет қаралды 4,2 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 46 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 3,9 МЛН
Телега - hahalivars
0:55
HAHALIVARS
Рет қаралды 2,4 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
0:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 133 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 18 МЛН