இராவணன் கோட்டையில 500 பெண்களின் ஓவியம் | SIGIRIYA Paintings Tamilnavigation

  Рет қаралды 263,439

Tamil Navigation

Tamil Navigation

Жыл бұрын

Sigiriya Part 1 Video - • Srilankaவில் இராவணனின்...
For More Details - tamilnavigation.in
Srilanka Series - • Srilanka Series
Google Map - goo.gl/maps/Ag7MeDmAMAKpr85m6
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 220
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
இராவணன் கோட்டையான சீகிரியாவை மிக அழகாக பல்வேறு கோணங்களில் காட்சிப் படுத்தி காண்பித்தீர்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼. மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍👍🏼👍🏼.
@premaprema9308
@premaprema9308 Жыл бұрын
Good
@nagarajanraj3126
@nagarajanraj3126 Жыл бұрын
Good 👍
@poojavarshith8956
@poojavarshith8956 4 ай бұрын
Eangalal pogamudiyatha edangal . Tq so mach.
@ultimetstartamilanjp5413
@ultimetstartamilanjp5413 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. தமிழ் மக்களுக்கு வரலாற்றை கொண்டுசேள்ள நீங்க கடினப்பட்டு இந்தமாதிரி கடிமான இடங்களுக்கும் போய் வரலாற்று சிறப்புகளை அறிந்து சொல்லறீங்க...இந்த இடத்துக்கு போக முடியலைனாலும் நீங்க எடுத்த பதிவு மூலமா அங்கயெப்போய் முழுவதையும் நேருல பார்த்தப்படியே இருக்கு.. ரொம்பநன்றி அண்ணா... இதுமாதிரி நீங்க நெறையா வரலாற்று இடங்களுக்குப்போய் பத்திவுகளைப்போடனும் 👍🏻
@rathakrishnan1737
@rathakrishnan1737 Жыл бұрын
We Q QR qq I qqqr I read e re
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 Жыл бұрын
Well done 👍🏽 Praise your parents for raising such a Tamil driven child. 💯 தமிழின் பெருமை Kumar -Singapore
@lifewithcd1764
@lifewithcd1764 Жыл бұрын
அருமை அண்ணா. அந்த காலத்திலேயே இவ்வாறு எல்லாம் இருப்பது கண்டு வியந்து போனேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் அழகான இடம். எங்களை கூட்டி சென்றதருகு நன்றிகள் பல🌹
@riyashafeel6225
@riyashafeel6225 Жыл бұрын
அண்ணா இப்போது நீங்கள் இலங்கையிலா இருக்கின்றீர்கள்.I am srilanka I am watching your all vedios.i like to meet you.
@shivavamshi4658
@shivavamshi4658 Жыл бұрын
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள புத்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவர் காலணி அணிந்து காட்சி தருகிறார் மேலும் 1000வருடம் பழமை வாய்ந்த கோவில்..
@RaviRajini123
@RaviRajini123 Жыл бұрын
🙏🏻💯
@subash8156
@subash8156 8 ай бұрын
AMA BRO APATIYE USILAMPATTI PAKATHULAI VASIMALAIYAN MALAI KOVIL ERUKU VANGA BRO
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
இப்படியே எதையாவது தேடிக்கொண்டே இருங்கள் புதியதாக ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
@SR-fy1wb
@SR-fy1wb Жыл бұрын
சூப்பர் தம்பி மனசார வாழ்த்துகிறேன் நீங்க நல்லா இருக்னும் நிறைய பதிவு போடுங்கள்
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
bro மிக மிக அருமையான பதிவு எப்படித்தான் பழைய வரலாற்று இடங்களை கண்டுபிடித்து எடுக்கிறீர்களோ உங்களுக்கு நன்றி வணக்கம்🙏🏻💟💐
@g.sampathganesan74
@g.sampathganesan74 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா எனக்கு மிகவும் பிடித்த இடம் ஆனால் இன்னும் இதுவரை நான் சென்று பார்க்க வில்லை உங்கள் காணொளி மூலம் கண்டேன் மிகவும் மகிழ்ச்சி...
@Mugunthan259
@Mugunthan259 3 ай бұрын
அங்க எவ்ளோ அழகா பாத்துக்காக்குறாங்க நம்ம நாட்டை நினைக்கும் போது 😥😥😥😥😥
@parveenparveen7482
@parveenparveen7482 Жыл бұрын
Yen camera man elama . thaniya poringa Karna,ethum super Karna,ninga ennum melum super varanum karana .orunal marupadiyum ungala pathi oru video podunga karna ok 🙈
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 Жыл бұрын
I live in Lanka more than 30 years but never got a chance to visit the historical places,because of the situations of that Nation🤔😔💁I love srilanka❤🎉
@mahasharmi5118
@mahasharmi5118 Жыл бұрын
Wow srilanka is very beautiful country ❤️🥰🥰💗💜
@esakki2223
@esakki2223 Жыл бұрын
Sema dood.....Am watching your channel from early stages.I can able to c great changes in your explanation and detailing..Especially am a big fan of your visuals and the way you capture the objects..camera angles are great......
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
அழகு😍💓 அருமை👍👏 அற்புதம்👍
@drnivra
@drnivra Жыл бұрын
Stunning bro..naangal poga mudiyatha edam alagaga virivaga sutri katiyatharku nabdri
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமை! அருமையான காணொளிக்கு நன்றி.
@storytime3735
@storytime3735 Жыл бұрын
excellent camera view with elaborate details about our ancient history enjoyed as if i was there thank u 💐⚘🌺👍👍👍
@ManojKumar-oi4ne
@ManojKumar-oi4ne Жыл бұрын
உங்களின் video காட்சி அருமை சகோ 😍😍💐💐
@redmahi5669
@redmahi5669 Жыл бұрын
அருமையான பதிவு... மிக்க நன்றி... சகோ... 💐💐💐
@johnpeter4381
@johnpeter4381 Жыл бұрын
நன்றி எங்களது வாழ்த்துகள் தம்பி மேலும் அறிய தகவல் தாருங்கள்
@anithamuthu4597
@anithamuthu4597 Жыл бұрын
Superb fantastic video karna thambi. the drone shot of this place was taken beautifully. Nice video.
@vaanirasayyavaanirasayya4802
@vaanirasayyavaanirasayya4802 Жыл бұрын
Thambi onga Ella video umm super validugal
@apngroup4497
@apngroup4497 Жыл бұрын
Really nice photography with drizzly, mist. Very natural bright…keep it up your good work.
@DivamyuMyudiva-ol3qe
@DivamyuMyudiva-ol3qe 5 ай бұрын
இது போன்ற இடங்கள் தமிழ்நாட்டில் பல உண்டு.நமது அரசாங்கம் அதை நல்ல முறையில் பாதுகாத்தல் நன்றாக இருக்கும்.
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Жыл бұрын
All ur videos are awesome bro. Long time i am following u.. U are a very good soul, hence u are blessed visiting so many powerful places, temples. Ur video content, quality of videos, shots, everything now improved high. My mom also watching ur videos regularly. My wishes and prayers always for u bro. Its my long time wish to join with u in any of ur visit.😂😂
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
I dont know why all indian youtubers say lies about seegiriya . As a sri lankan our history says King Kashyapa the first of Anuradhapura era has built this city in 5th century AD. It was several thousands of years after Ramayana was wriiten by walmiki. It if so funny .😂
@stanrkz
@stanrkz Жыл бұрын
Raman, Ravan (10heads😂😂), Sita came to Nuwareliya(😂😂😂) and Hanuman (Flying monkey man 😂😂😂) day dream book written jobless fellow😂😂😂😂
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
@@stanrkz Yes. I dont want to insult relegious beleafs of others. But these type of mythology is definitely not considered as history by historians and archeologists . Sri lanka has 2500 years of written recorded history .There are many archeological evidence for our history . But Ramayana is mythology .
@minindudissanayaka1700
@minindudissanayaka1700 Ай бұрын
Exactly man . I hate it when ancient wonders gets mixed with conspiracy theories like aliens or gods 💔. No offense for Ravana but there are literally no evidence to prove that this is Ravana's palace but there are plentiful evidence to prove that this was built by Kashyapa. Usurper of not, he deserves that credit ❤
@balasundarams8425
@balasundarams8425 2 күн бұрын
காஷ்யப மன்னர் எதனை ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் காலத்தில் இந்த பிரமாண்டமான அரண்மனையை கட்ட வாய்ப்பே இல்லை. இதெல்லாம் பௌத்தம் செய்யும் திருட்டு வேலைகளில் ஒன்று . இந்த இடத்தை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட குறைந்தது 75 வருடங்கள் ஆகி இருக்கும் . அது மட்டும் இன்றி விமானம் போன்ற பறக்கும் வாகனம் இருந்தால் மட்டுமே இதை உருவாக்க முடியும். அப்படி காஷ்யப மன்னர் எந்த விமானத்தை பயன் படுத்தினார் என்று உங்களால் வரலாற்று ஆதாரங்களை வைத்து நிரூபிக்க முடியுமா. சும்மா இலங்கையின் திருட்டு வரலாற்று புத்தகங்களை படித்து விட்டு உளறக்கூடாது.
@indiragandhi1772
@indiragandhi1772 Жыл бұрын
Excellent narration. Super video. Thanks for uploading
@siva4000
@siva4000 Жыл бұрын
இராவணனின் கோட்டை அற்புதம், இதை மன்னன் காசியப்பனின் வரலாற்றோடு சுருக்கி காட்டுவது அபத்தம். எட்டாவது உலக அதிசயம் சிகிரியா பற்றிய காணொளி அருமை. சிகிரியாவில் உள்ள தமிழிக்கல்வெட்டினை "சிங்களம்" என சப்டைட்டிலில் குறிப்பிடுவது ஏன்? இலங்கையின் தமிழிக்கல்வெட்டுகள் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள், அவை அங்கு சிதைக்கப்படுவது பற்றியும் கூறினால்தான் உண்மை வெளிப்படும்.
@THAMIZHAN..
@THAMIZHAN.. Жыл бұрын
முற்றிலும் உண்மையான கருத்து இன்று இலங்கையின் கல்விமுறைமையிலும் வரலாற்று பாடத்திட்டத்திலும் உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு பேரினவாதம் கட்டவிழ்க்கப்படுவது ஏன் ???? தமிழி எழுத்துக்கள் தான் என்பதை இலங்கை தொல்லியல்துறை மறைக்க காரணம் என்ன??? காலம் பதில் சொல்லட்டும் 👍👍👍👍
@trendingmama9478
@trendingmama9478 Жыл бұрын
போடா... இனவெறி புடிச்சவன் 😏
@malar1455
@malar1455 5 ай бұрын
That is Singhala PRAKRIT, not Tamil . 😂
@VNRTECH21
@VNRTECH21 Жыл бұрын
Thank you for good information bro we are proud to be Indian,tamil, virudhunagar
@santhathanappan4799
@santhathanappan4799 Жыл бұрын
Karna video super semma Vera level Rompa exdrm semma super
@kathirvelmkvishvakarma2305
@kathirvelmkvishvakarma2305 2 ай бұрын
அருமையான பதிவு
@vijayadharsini7259
@vijayadharsini7259 22 күн бұрын
வாழ்துக்கள் சகோதரா🎉🎉🎉❤❤❤
@ranjithranjith9309
@ranjithranjith9309 Жыл бұрын
மிக்க நன்றி
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Жыл бұрын
Super, place . Good. A very good effort 👌
@rajeeshts985
@rajeeshts985 Жыл бұрын
Thanks and all the best for your journey - Sarithiram Thedi
@selvarasupp3311
@selvarasupp3311 Жыл бұрын
அருமை
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@harinir4997
@harinir4997 Жыл бұрын
Anna pls go and take a view of Malai Pillaiyar Kovil, chennappanayakkanpalayam,Tamilnadu
@snsahran6494
@snsahran6494 11 ай бұрын
Thanks for coming brother 🤝🥰 I'm from this historical place... Dambulla
@vallikrishnan1967
@vallikrishnan1967 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நன்றி நன்றி மலேசியாவிருந்து
@ArunKumar-jb6mg
@ArunKumar-jb6mg Жыл бұрын
Subscribe pannama taan video paarthen but 2 nd video ending la manasu kekaama un effort ah paathu subscribe pannite thala 😍arun from🇱🇰
@shivavamshi4658
@shivavamshi4658 Жыл бұрын
நீங்கள் இகோவில் சிறப்பை வெளியே கொண்டு வர வேண்டும்
@anandhiforever439
@anandhiforever439 Жыл бұрын
Rombeavea super ra explain panniga anna and interstning video
@flowergold8398
@flowergold8398 Жыл бұрын
super view wonderful video
@sureshr335
@sureshr335 Жыл бұрын
my children watch your videos all good job interesting videos thank you brother
@vallavanraja5452
@vallavanraja5452 Жыл бұрын
Arumai arumai arumai karna ❤️
@anithashanmugham2837
@anithashanmugham2837 Жыл бұрын
Hi ... I'm ur new subscriber just loving ur vedios very informative n so decent never getting bored good job keep going all the very best 👍👍
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Жыл бұрын
I wonder why this place is not included in one of the World wonder. Moreover it seems the place is looking like un approachable via Land. Very interesting. Thank you.
@kuku7883
@kuku7883 Жыл бұрын
Super vedio
@smile1543
@smile1543 Жыл бұрын
Videova supera kaatti irikkinga bro 🔥🙏
@user-lf2ke5db1u
@user-lf2ke5db1u Жыл бұрын
உங்கள் படப்பிடிப்பு கருத்து ம்நேரில்பார்தபோல் இருக்குநல்லபதிவு
@parveenparveen7482
@parveenparveen7482 Жыл бұрын
Karna ungala enakku rompa pidukkum.unga video eppavum papen.ungaluku erukka thiramai yarukkum varathu, super super Karna,ana subscribe kammiya etukkathu konjam varutham .nallathuku mathippu ella varalarukku .ok ninga etha eppavum vitrama video post panuga .karnaaaaaa bye karna super 👌
@samuelshanthi7407
@samuelshanthi7407 Жыл бұрын
Very informative
@vimalan5165
@vimalan5165 Жыл бұрын
Very thanks bro👌👌👌
@jana18000
@jana18000 Жыл бұрын
Super nice
@jayaammu692
@jayaammu692 Жыл бұрын
தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்..
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Super 👌
@theteamvisualmedia2545
@theteamvisualmedia2545 Жыл бұрын
very nice shoot
@user-jk1jp2qy1q
@user-jk1jp2qy1q 8 ай бұрын
Great video bro
@srinivasanm2191
@srinivasanm2191 Жыл бұрын
Superb bro
@paninevi3779
@paninevi3779 Жыл бұрын
Super bro
@jeevivlog8602
@jeevivlog8602 Жыл бұрын
welcome to srilanka
@ezhilek9833
@ezhilek9833 Жыл бұрын
Nice bro
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Жыл бұрын
Its always fascinating to listen to stories which are a mix of mythology and history. One such example is this place. Very well presented!
@subrann3191
@subrann3191 5 ай бұрын
Very good luck with your KZfaq highlights highlights colourful super good
@paramiskitchen7825
@paramiskitchen7825 Жыл бұрын
Very nice
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
Wow! 👌🏻
@vinosangeetha2544
@vinosangeetha2544 Жыл бұрын
Super thalaiva
@Jenishwaran
@Jenishwaran Жыл бұрын
Super
@mishgang3183
@mishgang3183 Жыл бұрын
Super anna.....
@chengaiselva2442
@chengaiselva2442 Жыл бұрын
Amazing
@sirippurail
@sirippurail Жыл бұрын
Waiting
@sengottuvelavang8091
@sengottuvelavang8091 Жыл бұрын
Well done Karna 👍
@shaktivel1454
@shaktivel1454 Жыл бұрын
Superniec
@94.tamilelakkiyae18
@94.tamilelakkiyae18 Жыл бұрын
Super 😌
@satchut1143
@satchut1143 Жыл бұрын
Good deed thambi keep it up
@rkskailash8676
@rkskailash8676 3 ай бұрын
Thank u
@S.KarthikkumarS.KarthikKumar
@S.KarthikkumarS.KarthikKumar 2 ай бұрын
Thank brother
@v.dineshkumar1965
@v.dineshkumar1965 Жыл бұрын
Bro arakonam pakkam 3 hills kovil irukku atha yeduthu poduinga
@arunshekar2941
@arunshekar2941 7 ай бұрын
நம் முப்பாட்டன் இராவணன் 🔥❤️
@sureshk9746
@sureshk9746 Ай бұрын
Bro tamil nadu chennai la irundu sigriya epdi porathu pathi sollunga
@karthickh6334
@karthickh6334 Жыл бұрын
❤🔥👌
@samebenezer9517
@samebenezer9517 Жыл бұрын
இராவணன் விமானம் வைத்து இருந்ததற்கு ஆதாரம் இருக்கிறதா?
@kavyaindhu6068
@kavyaindhu6068 Жыл бұрын
Good
@Sheik41
@Sheik41 Жыл бұрын
தல இராவணன் வாழ்க!💐💪
@roborobo62
@roborobo62 Жыл бұрын
Namm thamizh. Endrum aliyadha selvam💚
@TheebikkaVeerasingham
@TheebikkaVeerasingham Жыл бұрын
Wow Anna ingaye vanthuteengala? Ungala santhika vaaipu kidaikuma?
@palani6108
@palani6108 Жыл бұрын
Varalarru cerappu
@dinesshprabu
@dinesshprabu Жыл бұрын
Bro adikadi drone shoot use pannathinga my personal feedback
@pavipavi5247
@pavipavi5247 Жыл бұрын
நைனாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் தரிசித்து வாங்க சகோ
@ah37700
@ah37700 Жыл бұрын
Naan intha irukkaila irunthu photo yeduthirukkan 2011 la
@mohemedmafa8406
@mohemedmafa8406 Жыл бұрын
Bro.adhu kasyappan udayadhu illai..100% ravanin saamrajyam ,,.but andha technology stones ellam cut pannadhu sooriya oliye wechu...andha cut panne mark ellam stones le parkalam ...ravanin safe kage innum pala tecnology seyyepattadhum iruku bro ..naa parthu irukan....adhuku apram than kashyappan endru oruvan wandhen..anaal srilankan govrrnement mitchem wishyangalai maraichitange.sigiriya nulaiwayil moodepattadhu .ravanin samraajiyethe marachi kashyappanin peyere kondu wandhange..
@malar1455
@malar1455 5 ай бұрын
Appo Pallavar eppadi maamallapuraththai kaddinaan ?
@snaediting530
@snaediting530 Жыл бұрын
❤️❤️❤️
@shaleere6143
@shaleere6143 Жыл бұрын
Epadi bro ningel angelam poringel??
@rathy_v
@rathy_v 10 ай бұрын
Segiriya was a Ravanan palace it is over 5000years pre-historic landmark. But there was several touch up and changes happened later time .including the steps between legs the mirror wall .kasiyappa may lived sometime in the 6th century before being killed. All around the area archeological conform very much oldest civilization lived that was 5000years old. There are several architectural and historical landmark related to ravanan has all around the island.
@praveenmanuja
@praveenmanuja Ай бұрын
What is this new drama 😂
@maduraitamilaaa3230
@maduraitamilaaa3230 Жыл бұрын
Ennoda kanavu please itha oruthadavayachi pakanum
@mamavr6104
@mamavr6104 Жыл бұрын
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 7 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 23 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН