மதுரை குன்னத்தூர் குகை பயணம் | Kunnathur Cave Temple | Tamilnavigation

  Рет қаралды 600,571

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map - Malai kovil , Kunnnathur உதயகிரீஸ்வரர் கோவில்
Madurai, Tamil Nadu 625020
maps.app.goo.gl/EQ9g7H2ee4vHF...
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
chapter :
0:00 Intro
2:29 Sivan Kovil
4:32 Tamizhi inscription
10:02 jain beds
13:50 hill top
18:52 climax

Пікірлер: 927
@user-ht5ow4nu7m
@user-ht5ow4nu7m 4 жыл бұрын
நல்ல பையன். உன்னை போல் வரலாற்று ஆர்வம் உள்ளவர்கள் இங்கு அதிகம் இல்லை கண்ணா.. நீ நீடு வாழ்க
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 жыл бұрын
Azhaatha thambi அழாத தம்பி😓 நம் முன்னோர்களை வாழ்வாதாரம் இல்லாமல் உலகம் முழுவதும் வேலை செய்ய அடிமையா அழைத்து செல்லப்பட்டு project முடிந்ததும் தீவுகள், காடுகளில் அப்படியே கைவிடப்பட்டார்கள் மீதி தமிழன் கோயில்குல் வரக்கூடாதுன்னு விவசாயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவர்கள் உழைப்பு, தானியம் அபஹரிக்கப்பட்டு வருமைநிலைக்கு தள்ளப்பட்டார்கள் இன்று வரை ,, அவர்கள் அணிந்த பூ நூல் சிலையில் உள்ளது
@visweswaranAS
@visweswaranAS 3 жыл бұрын
Christians are not Tamil people. Christianity comes from Jerusalem a foreign country. Their name and life style does not belong to Tamil a d Indian culture. Even they do not follow Tamil calender. But they hide themselves in the Tamil culture and separate hindus. Be careful. Converted Christians are not loyal to anyone.
@mahizham6926
@mahizham6926 3 жыл бұрын
@@visweswaranAS all are humans right? Everyone' s body has flesh and blood .. y diversity in between... Just humanity is enough..I am Hindu..ur Christian...you are Muslim...what all these..
@ramanujamv7053
@ramanujamv7053 3 жыл бұрын
@@s.s.k_indian__tn,
@chellapandip7487
@chellapandip7487 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம் நமசிவாய ஓம் பாரத சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம்
@shanthimano1458
@shanthimano1458 4 жыл бұрын
அழிந்து வரும் நமது இன்னொரு பொக்கிஷம் உங்களுடைய தேடலில் இதுவரை பார்க்காத இடம் 👌👌👍👍 அருமை கர்ணா
@esudairyfarm1082
@esudairyfarm1082 4 жыл бұрын
அருமை தோழா... உண்மையில் உங்களை வாழ்தி கைதூக்கி வணங்குகிறேன்! உங்களை வளர்த்த தாய் தந்தைக்கு என் கோடான கோடி நன்றிகள்
@thenisaralthenisaral735
@thenisaralthenisaral735 4 жыл бұрын
நன்றி வாழ்த்துகள் அன்பு அண்ணா
@kesavanrrg1606
@kesavanrrg1606 4 жыл бұрын
தம்பி உன் தேடல் அருமை நீ மென்மேலும் வளர அந்த ஈசன் துணை இருப்பான்
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 3 жыл бұрын
Good bro
@girigrace9658
@girigrace9658 4 жыл бұрын
நம் சித்தர் கடவுளர்கள் மீண்டு வருவார்கள் உங்களை போன்றோர் மூலமாக நமது சித்த கடவுள்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் இசை அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@chandrakaladhanuja
@chandrakaladhanuja 3 жыл бұрын
👍😉
@malarmurugan8335
@malarmurugan8335 3 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@manikandan5213
@manikandan5213 4 жыл бұрын
தம்பி உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது, இந்தவயதில் ஊர் சுற்றித்திரியும் இளைஞ்சர் மத்தியில் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது, நான் கேரளாவை சேர்ந்த தமிழன். ஓம் நமச்சிவாய, வாழ்த்துக்கள்.
@MrDurailan
@MrDurailan 4 жыл бұрын
குன்னத்தூர் என் சொந்த ஊர் .... நானே உங்களிடம் சொல்லி காணொளி எடுக்க சொல்ல வேண்டும் என்றும் நினைத்தேன்.... நீங்களே எடுத்துவிட்டீர்கள்..... நன்றிகள் கோடி.....
@pandiyarajanpandiyarajan1296
@pandiyarajanpandiyarajan1296 4 жыл бұрын
Ipa enkA irukinkaa
@pandiyarajanpandiyarajan1296
@pandiyarajanpandiyarajan1296 4 жыл бұрын
Enka mama kunnathur president irundaruu
@MrDurailan
@MrDurailan 4 жыл бұрын
@@pandiyarajanpandiyarajan1296 whats u r mama name...
@manomala6126
@manomala6126 3 жыл бұрын
Enga irrukka kunnathur kallupatti kitta irrukkatha
@MrDurailan
@MrDurailan 3 жыл бұрын
@@manomala6126 varichyur pakathula irukka kumanthur
@TS-jm2tn
@TS-jm2tn 4 жыл бұрын
உன்னை போல் வரலாற்று ஆர்வம் உள்ளவர்கள் இங்கு அதிகம் இல்லை கண்ணா.. நீ நீடு வாழ்க, you are very adventure man i like it
@mohfkwy3242
@mohfkwy3242 4 жыл бұрын
வணக்கம் பா அருமை பா ஒரு நல்ல கோவில் பார்பதர்க்கு அருமையாக உள்ளது இப்படி ஒரு காட்சி படம் பிடித்து எங்களுக்கா காட்டிய கேமராமேன் ,மற்றும் கோவின் வரலாறுப்பற்றிய அழகாக விளக்கி சொன்ன உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி அய்யா மிக்க மகிழ்ச்சி ப்பா ...சங்கர் ..மலேசியா ) தமிழன்)
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 3 жыл бұрын
இம்மாதிரியான விஷயங்கள் என்று ஒன்று இருப்பதையே மறந்து போன நம் மக்களுக்கு , உன் உடல், பொருள், நேரம் அனைத்தும் தந்து...,நன்றிக்கான சிறந்த வார்த்தைகளை த்தேடிக்கொண்டிருக்கிறேன், நீ நீடூழி வாழ்க 🙌
@sivakaruppiah3045
@sivakaruppiah3045 4 жыл бұрын
குன்னத்தூர்னு சொல்லறதுல ரொம்ப பெருமையாக இருக்கிறது .பாதுகாக்க முடியாதது வருத்தம் கல்வெட்ட ஊர்காரங்களே பாரக்கிறதில்ல, கவனிக்கறதும் இல்லை. இன்னும் நிறைய அஸ்தகிரீஸ்வரர் கோயிலுக்கு சிறிது தொலைவில் உள்ளது.குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@rajeshweru1061
@rajeshweru1061 4 жыл бұрын
This man is doing best things in his life and to our mother land... Please support him and share as much possible... This is my personal opinion friends.😊🙏🙏🙏
@kalapandian6238
@kalapandian6238 3 жыл бұрын
Thank you.
@user-fd9er7nd3j
@user-fd9er7nd3j 4 жыл бұрын
🙏வணக்கம் உங்கள் தேடல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🙏
@rajarafeek9198
@rajarafeek9198 4 жыл бұрын
பழங்காலகோயில் இதை பராமரிக்க வாரிசுகள் இல்லாததால் சிலையை சேதபடுத்தி அகற்றி மலையை உடைத்து கல் எடுக்கவே சேதபடுத்திருப்பார்கள் இருக்கும் மலைகளையாவது காப்பாற்றவேண்டும் வாழ்த்துக்கள் சகதோரா
@RahmanRahman-ux6pn
@RahmanRahman-ux6pn 4 жыл бұрын
பழய எழுத்தை எப்படி படிக்க கத்துகிட்டேங்க.இளய தலைமுக்கு கத்துகுடுங்க
@sannnstudio5683
@sannnstudio5683 3 жыл бұрын
en.m.wikipedia.org/wiki/Tamil_language intha linkula yeluthum murai paarunga
@funnyohfunny3561
@funnyohfunny3561 3 жыл бұрын
முதலில் நடைமுறை தமிழை கற்றுக்கொள் (தலைமுக்கு) திருத்திக் கொள்
@kokilas659
@kokilas659 3 жыл бұрын
Yen negative mattum note panareega... just encourage his curiosity
@funnyohfunny3561
@funnyohfunny3561 3 жыл бұрын
@@kokilas659 negative matum kandupudikala na sonnathu avaroda nanmaikuthan
@kokilas659
@kokilas659 3 жыл бұрын
Ur way of speech is not like that... read ur content again...
@note4note396
@note4note396 4 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் இசை அருமை பார்க்கும் போது உங்கள் சிரமம் புரிகிறது அருமை நண்பரே வாழ்க வளமுடன் உம் பணி சிறக்க வாழ்த்துக்கள் by, Shiyam
@hariprabhu1264
@hariprabhu1264 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன் செயல் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்👌👌👏👏
@user-rj6ml5qz1d
@user-rj6ml5qz1d 4 жыл бұрын
நல்லா இரு கருணா வாழ்த்துக்கள்.
@starrboy1949
@starrboy1949 4 жыл бұрын
அண்ணா அடுத்த முறை நீங்கள் செல்லும் போது பெயின்டால் நம் வரலாற்றை நாமே அழிக்ககூடாது பாதுகாக்க வேண்டும்.. என்று எழுதவும்
@harisuthandera1
@harisuthandera1 4 жыл бұрын
சகோதரா சில நாட்கள் வீட்டில் இருந்து பதிவுகள் இடவும். பதிவு அருமையாக உள்ளது...
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நான் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளேன்.. இன்னும் 4 வரவிருக்கும் காணொலிகள் காப்புபிரதி உள்ளது 🤗 தாங்களும் குடும்பத்தாரும் பாதுகாப்பாகவும் ஆராக்கியமாகவும் இருக்கவும் 🙏
@kannanshahana1078
@kannanshahana1078 4 жыл бұрын
Hru
@ithiesithies6224
@ithiesithies6224 4 жыл бұрын
@@TamilNavigation bro ungada fb I'd thangalan
@mahiramvevo
@mahiramvevo 4 жыл бұрын
@@TamilNavigation bro i'm mahiram from sri lanka and living in france, neenga super a panduringa traditional and modern randum sernthu arumaiya panduringa keep continue this way
@surendrenr938
@surendrenr938 4 жыл бұрын
சூப்பர்
@tamiltamil777
@tamiltamil777 4 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது மலை மலையில் உள்ள கோயில் மலையில் உள்ள குகை மலையை சுற்றி இருக்கும் இடங்கள் அனைத்தும் அழகாக உள்ளது 👌😍
@valarmathyd1934
@valarmathyd1934 4 жыл бұрын
இது தான் உண்மையான கோவில்
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
அன்புள்ள தம்பிக்கு முதலில் என் வணக்கம் எனது அன்பான வாழ்த்துக்கள் உமது சின்ன வயதில் இவ்வளவு பெரிய மனப்பக்குவம் இவ்வுலகில் நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் வாழ்துவதற்கு வார்தைகள் இருப்பது பற்றாக்குறைதான் புதிய வார்த்தைகள் தேடித்தான் ஆக வேண்டும் பாசத்துக்குரிய எனது கண்நொளியே வாழ்க வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு
@sarithapackiyaraj2318
@sarithapackiyaraj2318 4 жыл бұрын
ஒரு சந்தேகம் உங்களுக்கு இந்த 144 தடை எதுவும் கிடையாது. உங்கள் பதிவுகள் நல்லா உள்ளது.
@mohanprasad6764
@mohanprasad6764 4 жыл бұрын
இதுபோன்ற பதிவுக்கு நன்றி நண்பா உங்களுக்கு கல்வெட்டு எழுத்துக்கள் எப்படி படிக்க கற்றுக் கொன்டீர்?
@raajaraaja5173
@raajaraaja5173 4 жыл бұрын
@Andhuvan Anbu super bro me mis you sooy
@sivarani6726
@sivarani6726 4 жыл бұрын
Super
@solomonraj9293
@solomonraj9293 4 жыл бұрын
@Andhuvan Anbu மிக்க நன்றி நண்பா
@aravindt3833
@aravindt3833 4 жыл бұрын
@Andhuvan Anbu நன்றி
@rameshvau
@rameshvau 4 жыл бұрын
Happy to learn about our history
@user-sy3td2bt8w
@user-sy3td2bt8w 4 жыл бұрын
அண்ணா இக்காணொளியில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்...
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
ஐயனே முதல்வா அற்புதமான சிவ ஆலயம் எமக்குந்தெரியத என் இனத்தின் வரலாற்றை அறியத்தந்ததர்க்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
என் மூததைமார் கடிய இந்த இடங்களுக்கு நான் சென்று பாக்க முடியவில்லையே என்று வருந்துகிறேன் பிரான்ஸில் இருந்து சுரேஸ்
@bala.c1109
@bala.c1109 3 жыл бұрын
"ஆன்மீக சுற்றுலா சென்றது போல் உள்ளது உங்களின் அனைத்து பதிவும் பார்க்கும் போது"
@thalaaravindh374
@thalaaravindh374 4 жыл бұрын
உங்கள் பயணம் சிறப்பிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@suganyajones8879
@suganyajones8879 4 жыл бұрын
உங்கள் தேடல் தொடரட்டும்நண்பா.... நன்றி அருமையான பதிவு...
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி . உங்களுக்கு எந்த நோயும் வராது.அண்டாது.நீங்கள் நீடுடி வாழ அடியேன் வாழ்த்துக்கள்.நான் மதுரை நெல்லை வரும் சமயம் உங்களை சந்திக்கிறேன்.
@rajakannu6046
@rajakannu6046 3 жыл бұрын
அற்புதம் தோழா கேமராமேன் அவர்களுக்கு என் மனதார நன்றி திரு ரொம்ப சிறப்பா எடுத்திருக்கிறார் மேலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@nimmicreations6575
@nimmicreations6575 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.நல்ல ரசனையுடன் விளக்குகிறாய் தம்பி.வாழ்க வளமுடன்
@r.rameshramesh3725
@r.rameshramesh3725 4 жыл бұрын
மிக சிறப்பு அனா நம் மக்கள் புறிந்து கொல்ல வேண்டும்
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 4 жыл бұрын
யாரை கொல்ல வேண்டும்..
@thalaaravindh374
@thalaaravindh374 4 жыл бұрын
@@p.thirumaran.p2846 அவர் தமிழ் மொழியை கொன்று விட்டார்
@mageshbmk
@mageshbmk 4 жыл бұрын
மிகப்பெரிய முயற்ச்சி ..... வரலாற்று தேடல் ... தன்னை சுற்றி இருக்கும் பொக்கிசத்தை பாதுகாக்க வேண்டும் நண்பா தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நம் அடையாலத்தை மீட்டெடுப்போம்
@HarishKirubakaran
@HarishKirubakaran 4 жыл бұрын
அருமை கர்ணா..உன் பயணம் தொடர வாழ்த்துக்கள் 👍😍
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 жыл бұрын
Aerial view is great , nature should be protected ,
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 4 жыл бұрын
தம்பி உங்களது முயற்சிக்குவாழ்த்துக்கள்இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய ஆர்வம் பெரியஷயம்உங்க வயசு பசங்க இந்நேரம்நூற்றுக்கு70% பேர்தப்பான வழிக்கு தான் போயிட்டுஇருக்குறாங்கபரவால்ல மிக்க மகிழ்ச்சி உங்கள் முயற்சிக்கு
@vijayvk7797
@vijayvk7797 4 жыл бұрын
உலகிற்கு நாகரீகத்தை கற்று கொடுத்தவன் தமிழன்..! தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...! பின்னணி இசை நன்றாக ரசிக்கும்படி இருக்கிறது ..!
@ssakthi6376
@ssakthi6376 4 жыл бұрын
மிக அருமையான பதிவு
@rajarama5893
@rajarama5893 4 жыл бұрын
Best muyarch very thank you
@user-io7qc6oo5f
@user-io7qc6oo5f 3 жыл бұрын
👍👍
@dr.tamilalaganv5086
@dr.tamilalaganv5086 4 жыл бұрын
உங்கள் முயற்சி மிகவும் போற்றத்தக்கது. நல்ல பதிவுகள்
@arulgunasili9684
@arulgunasili9684 3 жыл бұрын
உண்மையில் எங்களை பழைய காலத்து நினைத்து பார்க்க ஒரு நல்ல தேடல் நாங்கள் நேராக சென்று பார்க்க முடியாத சரித்திரம் புகழ் பெற்ற இடங்கள் ரொம்ப மனதிற்கு ஒரு மண நிறைவாக உள்ளது பா வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு இறைவன் துணையோடு என்றும் நீடுழி வாழ்க
@abdulaziz-it8xq
@abdulaziz-it8xq 4 жыл бұрын
நான் எல்ரோயும் வரலாறு படிக்கசொல்வேன் எனக்கு தெரிந்து யாரும் படிக்க வில்லை உங்களை பார்த்தும் மிகவும் சந்தோசமாக இருந்தது
@mohanprasad6764
@mohanprasad6764 4 жыл бұрын
நன்றி சகோ உங்கள் குழுவிற்கு
@mohanprasad6764
@mohanprasad6764 4 жыл бұрын
அட கொடுமையே அந்த சிகரெட் போடும் கல் பள்ளம் மருந்து தயாரிக்க பயன்படுத்தும் குவை
@chithrachithra4328
@chithrachithra4328 3 жыл бұрын
குவை means குடுவையா
@shakthisakthi9066
@shakthisakthi9066 4 жыл бұрын
உங்களை போல இன்னும் சில இளைஞர்கள் இருந்தாலே நம் தமிழரின் பாரம்பரிய கலைகள் இன்னும் அதிகமா வெளில வர வாய்ப்புகள் இருக்கிறது.... வாழ்த்துக்கள்.
@rugyerfdy2983
@rugyerfdy2983 3 жыл бұрын
உங்களுடைய சேனலை பார்த்து வருகிறேன் உங்களுடைய படிப்பு எழுத்து படிப்பு என கவர்ந்துவிட்டது சித்தர்கள் ஆசிர்வாதம் நிறைய கிடைக்கும் பாம்பாட்டி சித்தர் அவர்களை பற்றி சொன்னதும் எனக்கு அவர் மீது ரொம்ப பத்தி உங்களுக்கு ரொம்ப நன்றி நீரோடி வாழ சித்தர்கள் சித்தர்கள் எல்லோருடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன்
@LegalTigers
@LegalTigers 4 жыл бұрын
அற்புதமான பதிவு நண்பா....
@redcars7850
@redcars7850 4 жыл бұрын
ஏதேனும் விதைகள் கிடைதால் அதனை பெருக்க"என்ன வழி என்று சிந்தனை செய் மாறாக யாரையும் நம்பி"கொடீத்துவிடாதே
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 4 жыл бұрын
விற்றுவிடுவானுக வெள்ளைகாரன்கிட்ட..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏👌👌👌அடிமை நாய்கள் இங்கு ஏராளம்..🤣🤣🤣🤣
@mrmouly
@mrmouly 4 жыл бұрын
நானும் குன்னத்தூர் தான் அந்த சமனபடிக்கையில் சிறு வயதில் விளையாட்டிலுள்ளோம்
@natkarthi007
@natkarthi007 3 жыл бұрын
உங்களைப் போன்றவர்களால் தான் தமிழும் நம் பாரம்பரியமும் நிலை பெற்று உள்ளது.....
@dewiperumal3377
@dewiperumal3377 4 жыл бұрын
அருமை ..வாழ்த்துக்கள் கருணா
@selva1991kumar
@selva1991kumar 4 жыл бұрын
I like this music...Ketkum podhe blessed ah feel panren Karna.... Always doing gr8 job...🤝🤝🤝
@naturalshorts...
@naturalshorts... 4 жыл бұрын
செஞ்சி அருகில் செ.குன்னத்தூர் இங்கேயும் இது போன்ற குகைகள் காணப்படுகிறது..
@vijayvk7797
@vijayvk7797 4 жыл бұрын
நன்றாக பேசுகிறீர்கள்... பயம் இல்லாம தெளிவாக பேசுறீங்க... கொஞ்சம் மூச்சி வாங்குவதே..! வாழ்த்துக்கள்...!
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Super karuna good cave temple my boy,,,look after ur health my boy be safe,,,, super view 👌👌💐👍👍 ♥♥♥♥♥♥♥♥
@victorduraisingh6682
@victorduraisingh6682 4 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி. நம் பண்டையவரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டியவையாகும். பொறுப்பற்றவர்களால் சிதலமடைவதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளீர்கள்.. தமிழர்நாட்டில் தமிழர் ஆளும்போது எல்லாமும் சரியாகும். நன்றி.
@shiivanand2381
@shiivanand2381 4 жыл бұрын
நம் பழைய தமிழி எழுத்துக்களையும் நன்றாக தெரிந்து வைத்துள்ளீர்கள்...! வாழ்த்துக்கள் சகோதரர் கர்ணா
@mr.dhanapal
@mr.dhanapal 4 жыл бұрын
நல்ல வரலாற்று சிறப்பு வாய்ந்த கால சுவடுகள் எங்களுக்கு காண்பித்த உங்கள் குழுவினர்க்கு நன்றி...
@punnithadevi2379
@punnithadevi2379 4 жыл бұрын
God bless you for your wonderful job. Thank you
@santhoshnalluthevan9769
@santhoshnalluthevan9769 4 жыл бұрын
A 11th century shiva temple(Marudodhaya eswaramudayar temple) is located in Vikkiramangalam village of Madurai district.Do visit it.It has well engraved miniature structures similar to Nataraja temple in Chidambaram..
@prettysunshine3784
@prettysunshine3784 4 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது மனதில் ஏதோ இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது😇. நன்றி
@elangobalaru9567
@elangobalaru9567 4 жыл бұрын
சைவ வைணவ சமயங்கள் வளர்ந்த காலத்தில் சமணத்துறவிகளின் மீது தாக்குதல்கள் நடந்தது. அதன் காரணமாகவே சமணதுறவிகளின் சிலைகளின் தலை பாகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது சகோதரா.
@mariappanmariappan7307
@mariappanmariappan7307 4 жыл бұрын
அருமை
@srividhyanarasimha7816
@srividhyanarasimha7816 4 жыл бұрын
Karna, as usual awesome. Can’t wait to go see the places. Keep rocking bro.
@lakshmananramulaksh9851
@lakshmananramulaksh9851 4 жыл бұрын
தமிழர் வீழ்ச்சியே தமிழர் எழுச்சி
@y7primehuawei314
@y7primehuawei314 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி🙏 தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து இதுப்போன்ற செயல்களில் ஈடு படுபவருக்கு கடுமையான தண்டணைகள் வழங்க வேண்டும்,மேலும் புனிதமான இதுப் போன்ற பழமையான பொக்கிசங்களை புதிப்பித்து போற்றி பாது காத்து நம் பெருமைகளை நிலை நிறுத்தி கட்டி காக்க வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்🙏🙏🙏
@karthikeyanravi829
@karthikeyanravi829 4 жыл бұрын
[3/24, 12:36 AM] Karthismart: நீங்கள் செய்யாதது ஏன் ??????மிரட்டல் வருகிறதா ? நீங்க ரொம்ப திறமை உள்ளரவர் ஆனால் ஏன் நீங்க டாக்டர் திருத்தணிகாசலம் பற்றி பேச தயங்குகிறீர்கள் ....யாராவது உங்களை பேச கூடாது என்று தடுக்கிறார்களா ??? இல்லை இவரை பற்றி பேச விருப்பம் இல்லையா ??? நீங்கள் நினைத்தால் 1000 பேர் உயிரை காப்பாற்ற முடியும்.. தயவு செய்து இவரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் Wesupportthirudoctor.com என்ற Hastac பயன் படுத்தி அவரவர் ஆதரவை தெரிவிக்க சொல்லுங்கள் ஒரு தமிழனை காப்பற்ற இன்னொரு தமிழன் தான் வர வேண்டும். நீங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உடன் முடிக்கிறேன் [3/24, 12:41 AM] Karthismart: kzfaq.info/get/bejne/ecp_ocaevM_Hd58.html
@srisai6123
@srisai6123 4 жыл бұрын
இடம் பொருள் அறிந்து கொஞ்சம் Smart-ஆகவும் வேலை செய்ய வேண்டும். எல்லாரும் உள்ளே சென்றால் யார் நமக்கு நம் தமிழ்மொழி இனம் அறிய உதவுவார்கள்?
@rajkumarkumar-vg8tq
@rajkumarkumar-vg8tq 4 жыл бұрын
L
@justini3652
@justini3652 4 жыл бұрын
It's really amazing work, you are doing.. congratz buddy..
@muruganp5066
@muruganp5066 4 жыл бұрын
சகோ அந்த உடைக்கப்பட்ட சிலையில் பூணூல் அணிந்து உள்ளதை நுட்பமாக கவணிக்க வேண்டுகிறேன்.....மேலும் தமிழர்குடி வரலாற்று தேடலை சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள்...
@ramalingamshanthi3167
@ramalingamshanthi3167 3 жыл бұрын
அறுமை நண்பா எனக்கும் இது‌ போன்ற தேடல் உள்ளது எனக்கு வாய்க்கவில்லை உமக்கு வாய்த்துள்ளது இறைவன் உனக்கு அருளட்டும் வணக்கம் நண்பா RTS kpm புதுச்சேரி ! வாழ்த்துக்கள் நண்பா
@anithachandran6984
@anithachandran6984 4 жыл бұрын
After seeing your videos, I feel so happy but at the same time I feel very sad on seeing broken statues....
@samienjoy8440
@samienjoy8440 3 жыл бұрын
Super pa
@samienjoy8440
@samienjoy8440 3 жыл бұрын
Super nama tholliyal thurai en enda mathiriyana koila maintain panna matranga nama tournu veli manilam pona ellam ippa oruvakina koil atha nama bramandama pakurom ana nama tamilnatla entha mari koil maintanence panni tourisma matalamla bro neenga try panna enta messaga unga channela sollalam
@nathansarmin5919
@nathansarmin5919 4 жыл бұрын
You doing good job Keep it up Brother 👏👏👏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Nithy0506
@Nithy0506 4 жыл бұрын
நல்ல பதிவு!. வாழ்த்துகள் நண்பரே! வந்தவாசியில் இருந்து சேத்துபட்டு செல்லும் சாலையில் மழையூர் என்ற ஊரின் வழியாக தேசூர் என்ற சிற்றூர் வரும். அங்கு சீயமங்கலம் என்ற இடத்தில் 1000 ஆண்டு பழமையான சிவன் ஆலயம் உள்ளது, அது ஒரு குடைவரை கோவில். அருகிலேயே சமணர்களின் குகை கோவிலும் உள்ளது. அந்த ஊர் என் அப்பாவின் சொந்த ஊர்(பிறந்த ஊர்). நான் அங்கு சில முறை தான் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சென்னையின் இயந்திர வாழ்க்கை சுழலில் சிக்கியுள்ளேன். அங்குள்ள சமண குகைகளில் தமிழி கல்வெட்டுகளை பார்த்திருக்கிறேன். உங்கள் குழு அங்கு சென்றால் நிறைய தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது. நேரம் இருந்தால் சென்றுவாருங்கள். நன்றி! Google Map Link : goo.gl/maps/rrZDqL5kVjSZAVpNA
@lalithabalasubramanian4874
@lalithabalasubramanian4874 4 жыл бұрын
பழையகல்வெட்டுகளும்புராணகோயில்களையும்உங்கள்மூலம் பார்க்கிறேன். நன்றி. வாழ்த்துகள்
@seenusikka
@seenusikka 4 жыл бұрын
மேலூர் பக்கத்துல இருக்கு
@sscraja6637
@sscraja6637 4 жыл бұрын
நீங்கள் மேலூரில் இருக்கிறீர்களா சகோ?
@arvind3926
@arvind3926 4 жыл бұрын
Bro unga video pakkara yeannaku oru like podunga
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
🤗
@arvind3926
@arvind3926 4 жыл бұрын
@@TamilNavigation oru naal illa oru naal unga kuda travel Panna varuvan bro I'll keep watching u...and all the best for ur next travel adventure😍😍
@abinayas8645
@abinayas8645 4 жыл бұрын
thanjavur-trichy tanjai periya kovil la irunthu trichy varakkum சுரங்க பாதை ullathu atha pathi konjam sollunga brother
@ushausha5259
@ushausha5259 3 жыл бұрын
சூப்பர் பிரதர். இந்த கோவில் எல்லாம் நான் பார்த்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை ரொம்ப நன்றி👍👍👍
@thesteeringwheel6282
@thesteeringwheel6282 3 жыл бұрын
எங்க ஊர்தான் அக்கா வந்து நல்லா சுத்திப்பாருங்க
@TheShriramprasad
@TheShriramprasad 4 жыл бұрын
Good job! U have to become an archaeologist. Support from Australia.
@dilipkumar-en5zb
@dilipkumar-en5zb 4 жыл бұрын
Please talk about corona virus stay safe stay at home
@ranjithsingh7353
@ranjithsingh7353 4 жыл бұрын
நாங்கள் தான் இந்த மலை கோயில் சுத்தம் பண்ணும் ..
@tharmaseelan1478
@tharmaseelan1478 3 жыл бұрын
இந்த மாதிரி இடங்கள் பாதுகாக்க பாடவேண்டும்.
@mohansanju5367
@mohansanju5367 4 жыл бұрын
What a wonderful job Fantastic
@anburanju
@anburanju 4 жыл бұрын
😍Well said
@abdurrazik4684
@abdurrazik4684 4 жыл бұрын
சகோதரர் செய்யும் இந்த அருமையான செயல் பாராட்டு க்குறியது சொந்தங்களே அவருக்கு ஆதரவுகொடுங்கள்.வாழ்த்துக்கள். அப்துற்ராசிக்.
@arun-rm5fv
@arun-rm5fv 3 жыл бұрын
கோவில் இருக்கும் இடத்தில் நெருஞ்சி முள் இருந்தாலும் செருப்பு இடாமல் வெறும் காலுடன், கோவிலை தரிசித்தற்கு மிக்க நன்றி....
@aaseenmohammed622
@aaseenmohammed622 4 жыл бұрын
Samanar irukkum idathil Tamil kadavul isanum muruganum eppadi vandhargal bro idhu vindhayaga ulladhu
@user-ww7xj9kt8k
@user-ww7xj9kt8k 4 жыл бұрын
2nd comment nanba
@Brahmaraja
@Brahmaraja 4 жыл бұрын
அரிய செயல் வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் தேடல் மென்மேலும் தொடர்ந்து வளர இறைவன் அருள் புரிவாராக!
@himalayababanagraj533
@himalayababanagraj533 3 жыл бұрын
ഞാനൊരു മലയാളിയാണ് എന്നാൽ നിങ്ങളുടെ ചാനൽ ഞാൻ കാണാറുണ്ട് എനിക്ക് നല്ലതായി ട്ട് തമിഴ് അറിയാം അതുകൊണ്ടുതന്നെ നിങ്ങൾ സൂപ്പർ ആയിട്ട് വീഡിയോ ചെയ്യുന്നുണ്ട് ഇങ്ങനെ തന്നെ മുന്നോട്ട് പോകട്ടെ ഇനിയും നല്ല നല്ല വീഡിയോകൾ കാണുവാൻ കാത്തിരിക്കുന്നു
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 4 жыл бұрын
Sabash thambi! Vellaiyargal namathu naattai vittuchendra pinn nattin ovvoru paguthiyaiyum gavaniththirundhal indha alavu varlatru chinnangal pazhadainthirukkathu; gate, lock, undial, paisa vasool mattume therintha nirvahangal 😚shiva lingaththai dharishiththa perum pearu..avararul endrum unakku 🙌
@purushothamanp5552
@purushothamanp5552 4 жыл бұрын
Gingee kunnathur mountain also visit and explore
@mathivanang4854
@mathivanang4854 4 жыл бұрын
இன்றைய இளைர்களுக்கு மத்தியில் மாற்றியோசிக்கும் செஞ்சூரியன் இவன் வாழ்த்துகள் மேன்மேலும் புதுமைகள் படைக்க
@karuppuoli825
@karuppuoli825 2 жыл бұрын
வரலாற்றையும், நம் முன்னோர்களையும் பெரிதும் மதிக்கும் மாமனிதர் நண்பர் கர்ணன் அருமை தோழா...
@tala8368
@tala8368 4 жыл бұрын
Thanks for all your efforts in showing our ancient temples.. May God do all good to you and prosper in your life
@SelvaKumar-ml2wr
@SelvaKumar-ml2wr 4 жыл бұрын
you are doing a great job.you even can realise how huge it can impact next generation.thanks for this great great....namashivaya
@goldking9106
@goldking9106 3 жыл бұрын
நான் பார்த்த பதிவில் மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துகள் நண்பா...
@Sahasrar
@Sahasrar 4 жыл бұрын
அருமை, எங்களால் காணமுடியாத இடங்களை காட்டியதற்க்கு நன்றி வந்தவாசி மலை தவளகிரிநாதர் கோயிலை பற்றியும் மலையடிவாரத்தில் ஒரு கல் வெட்டு இருக்கிறது அதைப்பற்றி தமிழர்கள் அறியும் வண்ணம் உங்கள் பயணத்தை எதிர்பார்க்கிறேன், நன்றி
@Sahasrar
@Sahasrar 4 жыл бұрын
திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் செல்லலாம்
@divyadhanraj380
@divyadhanraj380 4 жыл бұрын
Hi bro, after a long days first view, first like and first comment ,nice place.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 33 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 18 М.