RanjanKudi Fort Explained | Tamilnavigation

  Рет қаралды 178,820

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 314
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
பெரம்பலூர் மக்களே 🙏🏼 For More details, photos, blogs visit - tamilnavigation.in Nama website la inu nerya information irku, check panikonka
@dgstreams29
@dgstreams29 3 жыл бұрын
Bro na perambalur dt than
@ashokkumar-0
@ashokkumar-0 3 жыл бұрын
I am Perambalur district
@floras365days
@floras365days 3 жыл бұрын
Thandanai kulam illa ithu thandanai kinaru
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை... பின்னர் அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் நவாப்கள்.ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது..
@floras365days
@floras365days 3 жыл бұрын
Nanum Perambalur tha ...I'm also a travel vlogger
@mohamedasif7823
@mohamedasif7823 3 жыл бұрын
எங்க ஊரு Perambalur கரங்க like pannunga
@doraregitha3346
@doraregitha3346 3 жыл бұрын
Yes iam Perambalur
@naveenhari8495
@naveenhari8495 2 жыл бұрын
Thala naanga Madurai pasanga
@viswatamil3411
@viswatamil3411 2 жыл бұрын
நானும் பெரம்பலூர் இந்த கோட்டையை அரசு இன்னும் சரிசெய்யவேண்டு
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
மிகவும் அற்புதமாக இருக்கு கருணா, drone shot சூப்பர் எல்லா பகுதியும் தெளிவா தெரியுது, நல்லா விளக்கம், நன்றி.
@rajanpandian9215
@rajanpandian9215 3 жыл бұрын
அந்த கோட்டையை நேரில் பார்த்தபோது, பராமரிப்பு சரியாக இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இன்னும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி. 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை. பின்னர் அன்னிய நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டது.....
@rameshaudio38
@rameshaudio38 3 жыл бұрын
கர்ணா உங்களுடன் மலை பயணம் தொடர ஒரு நாள் வாய்ப்பு கிடைக்குமா எனது ஆசை கனவு
@ansarybaai2313
@ansarybaai2313 3 жыл бұрын
முதல்முறையாக இந்த சேனலை பார்க்கின்றேன். உங்களது மற்ற பதிவுகளையும் பார்க்க தூண்டுகிறது. வரலாற்றை மிக அழகாக, சுவாரஸ்யமாக, துல்லியமாக முடிந்த அளவு தொகுத்து சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. நாம் வாழும் தமிழகத்தில் இப்படி ஒரு இடம் இருப்பதை அறிந்து மனம் மகிழ்கிறது. இம்முறை கண்டிப்பாக இந்த கோட்டையை பார்ப்பேன்.
@yamunadevi6419
@yamunadevi6419 3 жыл бұрын
ஆம்
@kennedya.s8973
@kennedya.s8973 3 жыл бұрын
இக்கோட்டையின் சிறப்புகளை சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றிகள்....
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி. 14,ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை.. பின்னர் அன்னிய நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டது.....
@kennedya.s8973
@kennedya.s8973 3 жыл бұрын
@@user-st3fu1ot9f விளக்கம் சிறப்பு....
@kasiprasathrph
@kasiprasathrph 3 жыл бұрын
நீடூடி வாழ்க... வாழ்த்துவதற்க்கு வயது தேவை இல்லை என்று நம்புகிரேன். 🙏🙏🙏
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
கர்ணா... இயற்கை அழகு கொஞ்சும் பசுமை நிறைந்த கண்குளிரும் காட்சி... அன்னை மடிதனில் தவழும் அழகு பசுமை காட்சி.. அருமை கர்ணா.. அங்கு இருக்கும் நபர்களையும் அவ்வப்போது பேட்டி கண்டால் இன்னும் சிறப்பு.
@ravindranrp4819
@ravindranrp4819 3 жыл бұрын
l.kñkkji
@bharathim3512
@bharathim3512 3 жыл бұрын
அற்புதமான பதிவு,ரொம்ப நன்றி 🔥🙏👍
@bharathi4908
@bharathi4908 3 жыл бұрын
எனது மாவட்டம்... சென்றமைக்கு மகிழ்ச்சி சகோ...
@porchelianchelian1359
@porchelianchelian1359 3 жыл бұрын
மிகவும் நன்றி. புதிய கோட்டையை மக்களுக்கு காண்பித்ததற்கு. வாழ்த்துக்கள். Drone shot very good
@stewiegriffindaddy
@stewiegriffindaddy 3 жыл бұрын
I'm from Perambalur. even I didn't know some facts about the fort. thanks for the information bro. keep rocking ❤️
@rkuppuraj46
@rkuppuraj46 3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் மிக தெளிவாகவும் பொறுமையுடன் விளக்குவதற்க்கு இந்த வயதில் .. மிக்க நன்றி . நீடூடி வாழக .
@mohamedabbasm2397
@mohamedabbasm2397 3 жыл бұрын
அருமையான பதிவு கர்ணா... பயணம் தொடர வாழ்த்துக்கள்... தமிழ் navigation குழு நண்பர்கள்....
@dheeranchinnamalai7469
@dheeranchinnamalai7469 3 жыл бұрын
நன்றி நண்பா எங்கள் மாவட்ட கோட்டையைப் பற்றி எங்களுக்கு தெரியாத பல செய்திகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் உங்களது குழுவுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம் . உங்களது குழுவின் பணி மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வளர்க உங்கள் பணி. எனக்கு வரலாறு செய்திகளைத் தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் உங்களது பதிவு அனைத்தும் தனிச்சிறப்பு அனைத்துப் பதிவுகளையும் தவறாமல் பார்த்து விடுவேன் நண்பா நன்றிகள் பல உங்களுக்கு
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை.. பின்னர் அன்னிய நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டது......
@schitra340
@schitra340 3 жыл бұрын
இந்தியர்களின் பல்வேறு சாபக்கேடு களில் இதுவும் ஒன்று... தன் வரலாறு தெரியாத இனம். இந்த கோட்டை இன்னும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். இவ்வளவு அழகாக நேர்த்தியாக ஒரு கல் கோட்டை ஹனுமன் கோவில் ஓடு அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு எத்துணை மனித உழைப்பும் பணமும் தேவைப்பட்டிருக்கும்...? இது புரியாமல் தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இனம் இதை விதைத்து விட்டுச் சென்றிருப்பது வேதனை.....
@jananijm7644
@jananijm7644 3 жыл бұрын
Thanks for entertaining us in this Lockdown period. Showing us unknown places and telling us their history 👑🥰
@jjagencieskmd865
@jjagencieskmd865 3 жыл бұрын
Vaalthukkal sago....
@faizalahamad1116
@faizalahamad1116 3 жыл бұрын
Drone shots are ultra level .. bro unga video apde cinematic style rmba superb ah iruku paka paka interest ah iruku nalla update ithu
@rajrajesh.k8048
@rajrajesh.k8048 3 жыл бұрын
எங்க ஊர் செஞ்சிக் கோட்டைக்கு வாங்க ப்ரோ
@gayuravi2025
@gayuravi2025 3 жыл бұрын
Super na enjoy panni work panringa
@tamilnilaa2k
@tamilnilaa2k 3 жыл бұрын
excellent Drone shots and good narration
@johndhanush7000
@johndhanush7000 3 жыл бұрын
Naan rombha depression naah erukkumpothu Amaithi yaii thedi poohum edam 🥰🥰🥰💖
@manimarankirubakaran4917
@manimarankirubakaran4917 3 жыл бұрын
My native place 😎❤️🔥
@s.v.vickhram5580
@s.v.vickhram5580 3 жыл бұрын
HAI anna iam studiying in 6th standard . i saw all your videos and i very much like your channel .
@m.santhanam1439
@m.santhanam1439 3 жыл бұрын
தலைவா கர்னா வாழ்க... தமிழ் வாழ்க...
@jagatheeshraj6055
@jagatheeshraj6055 2 жыл бұрын
எங்கள் ஊர் லாமாலைபயணம்குமறாகேவில்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 жыл бұрын
உங்களது எல்லா பதிவும் அருமை நண்பா...நான் ஒவ்வொரு பதிவாக பார்த்துக்கொண்டே வருகிறேன்....
@rajaganesan1863
@rajaganesan1863 3 жыл бұрын
இதன் அருகில் மிக பழமையான வாலிகண்டபுரம் வரலாற்று வாலிஸ்வர் சிவன் கோவிலை பற்றியும் பதிவுபன்னிருக்கலாம்
@dukewilliams6142
@dukewilliams6142 3 жыл бұрын
beautiful drone shots
@VishnuOP
@VishnuOP 3 жыл бұрын
விடியோல chapters போட்டது interesting. பார்க்க easya இருக்கு
@poovarasant8884
@poovarasant8884 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்திருந்தால் கூட இப்படி இப்படி பார்த்து இருக்க முடியாது மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@mituunmohan
@mituunmohan 3 жыл бұрын
Your videos make my inner passion to travel with you along with your journey :) thank you for your knowledge and your passion towards Tamil history and Tamil rulers
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 3 жыл бұрын
Very good drone shots and editing ... thanks for showing this 👏🏻👏🏻
@ansarybaai2313
@ansarybaai2313 3 жыл бұрын
I forgot to mention one more interesting thing in my previous comment. The background Music really giving us a great thrill. The efforts taken to cover the fort from Top view really inspire us. Also, the Editor have done really well. My feel is as if I have seen an episode in a Mainstream media. Rightly and wonderfully explained the history of this place. Also, you have told us how important is to protect our history. May GOD bless you and your team working for this channel. Thank you so much once again for posting such wonderful video. It could be very useful if the TN Government can include in Tourism and make necessary changes for the access of all people. It can give them Income and conveying the history to people as well. Wonderful Video boys.... Keep it up...
@prakashr2662
@prakashr2662 3 жыл бұрын
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 2 жыл бұрын
Drone shot super karna
@mageswarimageswari5865
@mageswarimageswari5865 3 жыл бұрын
Hii karna super solgindra vardhigal ellam nalla eruku camera man super and teem 🙏🙏👌👌🥰🥰🥰🥰
@krishnamoorthy8364
@krishnamoorthy8364 3 жыл бұрын
வெல்கம் டு பெரம்பலூர்
@aravinthall2070
@aravinthall2070 3 жыл бұрын
Arasaankam nalla paramaricha nalla irukku
@n.satheeshkumar6811
@n.satheeshkumar6811 3 жыл бұрын
Thank you so much sir
@farheenfathima1892
@farheenfathima1892 3 жыл бұрын
Anna Trichy ponmalai .kajamalai
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 3 жыл бұрын
நான் இந்த கோட்டைக்கு பக்கம் v. களத்தூர் என்ற ஊர் பூர்விகம் சிறுவனாக இடுத்தபோது சைக்கிளில் அங்கு போய் பார்த்து இருக்கிறேன் இதன் பக்கத்து ஊர் மங்களமேடு வலிகண்டபுரம் தேவையூர் அந்த இனிமையான தருணங்களை மறக்க முடியாது .
@dayneerose2653
@dayneerose2653 3 жыл бұрын
இரண்டு முறை சென்றுள்ளேன் இப்போது தான் ஒரளவு பராமரிப்பு பன்னிருக்கிறாங்க நான் பார்க்கும் போது எந்த இடத்திலும் Gate இருந்ததில்லை அனைத்து இடங்களிலும் போய் பார்த்தேன் குறிப்பாக அந்த குகை
@cineshorts4887
@cineshorts4887 3 жыл бұрын
Our history ❤️
@vl3589
@vl3589 3 жыл бұрын
All the camera works are great...
@karthikatamil6841
@karthikatamil6841 3 жыл бұрын
Vera level view❤️ Thank you...
@thilagadivya10693
@thilagadivya10693 3 жыл бұрын
மிக அருமையான காணொளி நண்பா... சிறப்பு....
@subramanianmani3375
@subramanianmani3375 3 жыл бұрын
Perfect vera level.super thambi cotinue
@sothishome9454
@sothishome9454 3 жыл бұрын
Romba arumaiyana idam thabi enakkum pakka aasaiya erukku Nice sharing 😊👍
@coolgeezz1
@coolgeezz1 3 жыл бұрын
Thank you for another awesome video and enlightening us on the historical forts. What drone do you use?
@ranjanrevathyranjanrevathy2189
@ranjanrevathyranjanrevathy2189 3 жыл бұрын
என்னோட பேரும் ரஞ்ஜன் தான் 🥰🥳
@spsevam
@spsevam 3 жыл бұрын
வாழ்த்துகள், நாம் தமிழர்..💪
@kps2kas
@kps2kas 3 жыл бұрын
You doing great job every video having intresting information and very useful .thank u for you valuable videos and keep going
@ilackuvanpughazhenthi328
@ilackuvanpughazhenthi328 3 жыл бұрын
பாராட்டுக்கள்
@prasanthrcky6469
@prasanthrcky6469 2 жыл бұрын
எங்கள் ஊர் பெருமை நன்றி
@venbakanyakumari5531
@venbakanyakumari5531 3 жыл бұрын
நன்றி Brother
@Justkaiiiiii
@Justkaiiiiii Жыл бұрын
Super karna😮😮😮😮😮
@muthusiluppan6557
@muthusiluppan6557 3 жыл бұрын
தற்போது நான் வாழும் இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட வேலூர் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டையும் பராமரிப்பு இன்றி விடுதலைப் போராட்ட வராலாறாக இன்றும் வாழ்கிறது! வாருங்கள் வேலூருக்கு
@Kumar45455
@Kumar45455 3 жыл бұрын
Nayyakar Mannargal patthi oru video podunga bro
@rajavelk6470
@rajavelk6470 3 жыл бұрын
அருமை
@s.v.vickhram24
@s.v.vickhram24 3 жыл бұрын
அண்ணா எனக்கு ராஜ ராஜ சோழன் ராஜானா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க 2வருடத்திற்க்கு முன்னாள் தஞ்சை பெரியக்கோவில பத்தி ஒரு video போட்டுயிறுந்தீங்க அத நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப usefulஆ இருந்தது.
@krishnamoorthyv3764
@krishnamoorthyv3764 3 жыл бұрын
Super quality video. Next Gangaikonda Chozhapuram pls.
@vinothnath7043
@vinothnath7043 3 жыл бұрын
Nice bro keep it up and best wishes for your future vision
@syedapsar6566
@syedapsar6566 3 жыл бұрын
So nice and useful video. Thank to you brother.
@arulmurugesan4165
@arulmurugesan4165 3 жыл бұрын
Arumaiana kottai thanks bro🙏🙏
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
சார் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மாதிரி யாரும் பார்த்திராத இடங்களை நீங்க காட்டுகிறீர்கள். உங்களுகாகு ASI பர்மிஷன் கொடுக்க வேண்டும். நீங்க அந்த பர்மிஷன் எடுத்துக்கொள்ளுங்களேன். அரசுக்கு எவ்வளவு சேவை செய்றீங்க சார். International recognition உங்களுக்கு வேண்டும். At least Tamil Nadu Government should award you for your excellent videos in such rare areas with excellent photography. Aerial views superb. உங்களை புகழ வார்த்தைகள் இல்லை. அரசு இவர் வீடியோக்களை பார்த்து Tourismல் சேருங்க. Best of luck. நான் உங்க எல்லா வீடியோக்களை பார்க்காமல் இருக்க மாட்டேன். வாழ்த்துக்கள்.
@umaramesh3234
@umaramesh3234 3 жыл бұрын
சிறப்பு மிக்க பதிவு bro
@Raj-tp3my
@Raj-tp3my 3 жыл бұрын
நான் வாழ்ந்த என்னுடைய ஊரை பற்றி அழகாக சொன்னதற்கு நன்றி
@RameshPerumal7
@RameshPerumal7 3 жыл бұрын
சிறப்பாக இருந்தது இந்த பதிவு
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 жыл бұрын
அருமை பாராட்டுக்கள்
@natarajmonish4169
@natarajmonish4169 3 жыл бұрын
Bro super ungaloda videos Ellam mis Panna mattaen
@raviguruswamy1692
@raviguruswamy1692 3 жыл бұрын
Good effort . very nice. God bless.
@nalusamy1404
@nalusamy1404 3 жыл бұрын
நன்றி உங்கள் பணி மிகவும் சிறப்பு
@AshokAshok-wh9lo
@AshokAshok-wh9lo 3 жыл бұрын
Bro எனது ஊர் ranjankudi அருகே பசும்பலூர்
@ethuvmaevenampoda8444
@ethuvmaevenampoda8444 3 жыл бұрын
Mela yar venum nalum polama
@AshokAshok-wh9lo
@AshokAshok-wh9lo 3 жыл бұрын
@@ethuvmaevenampoda8444 எப்ப ப்ரோ
@thangaravi5628
@thangaravi5628 3 жыл бұрын
@@ethuvmaevenampoda8444 எப்ப வேணும்னாலும் போலாம் டிஸ்டப் இருக்காது ... கட்டணம் கிடையாது எல்லா நாளும் திறந்திருக்கும்....
@BlueSwagg
@BlueSwagg 3 жыл бұрын
Wow sema view super ah iruku kotai top view
@chitramaha8890
@chitramaha8890 10 ай бұрын
Bro Sema
@santhiya4959
@santhiya4959 3 жыл бұрын
Drone shot super 😍👍
@mrkiasacademy578
@mrkiasacademy578 2 жыл бұрын
Nice bro ur doing good job
@jokerboys3287
@jokerboys3287 3 жыл бұрын
தமிழ் நாட்டின் வரலாறுகள் கன்கெள்ளா காட்சிகள் 👍👏👏
@ajay_motorider
@ajay_motorider 3 жыл бұрын
Superb bro..- love from kerala
@Ghoshgameofficials
@Ghoshgameofficials 3 жыл бұрын
Super
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
அருமை, நல்ல பதிவு நண்பரே 👍👌
@ihropondicherryut9655
@ihropondicherryut9655 3 жыл бұрын
Good sharing. Congratulations
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Super.soooooper.bro
@savenature6061
@savenature6061 3 жыл бұрын
வணக்கம் கர்ணா.....
@Justkaiiiiii
@Justkaiiiiii Жыл бұрын
I too have passion for travelling same as you
@superstar3344
@superstar3344 3 жыл бұрын
Very good
@pnithyanandham6635
@pnithyanandham6635 3 жыл бұрын
Hai friends thank you for your message and
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
செம்ம 👌👌👌👌👌👌
@Ghoshgameofficials
@Ghoshgameofficials 3 жыл бұрын
Piranmalai (sivagangai district) review podavum
@adhilakshmivijayaraghavan9926
@adhilakshmivijayaraghavan9926 3 жыл бұрын
Thanks for telling about our place
@arulexpress8571
@arulexpress8571 3 жыл бұрын
Drone shot veralevel
@bijurejinold874
@bijurejinold874 3 жыл бұрын
நீங்க ஒரு தமிழ் பொக்கிஷம் கர்ணா ❤❤
@balajisaravanan3827
@balajisaravanan3827 3 жыл бұрын
Cuddalore old town ulla George kottai video pathiyu seilamey
@habibullahmohammedgani5195
@habibullahmohammedgani5195 3 жыл бұрын
நான் 1973ல் பார்த்தேன் 1989ல் பார்த்தேன் அப்போது இப்போது நீங்கள் காட்டிய சிவலிங்கம் இல்லை இன்னும் நீங்கள் காட்டிய சின்ன கோயிலும் இல்லை இந்த கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்த பிறகு முறன்பட்ட வேலையை செய்துள்ளார்கள்
@lifestylemarketingjagan948
@lifestylemarketingjagan948 3 жыл бұрын
Gd effort
@v_son6533
@v_son6533 3 жыл бұрын
YES sir it is very good....
@seasonalphotographer7233
@seasonalphotographer7233 3 жыл бұрын
Super karna
@rameshperumal3699
@rameshperumal3699 3 жыл бұрын
Super bro
@sathishkumar-dt4zc
@sathishkumar-dt4zc 3 жыл бұрын
Kind request to video editors, please make sure audio is clear enough, we can hardly hear karna's voice unless we increase the TV volume but then when the background music starts, it becomes so loud that we have to turn down the voice, this becomes a routine work to watch the full video. I get annoyed some times and turn off the TV
PERAMBALUR- The Hidden Travel Spots | Travel Talks | Naveen Kumar
12:06
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 11 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 17 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 643 М.
Perumukkal Fort Explained |  Tamil Navigation
19:02
Tamil Navigation
Рет қаралды 118 М.
Majestic Hutridurga Fort Explained - Bengaluru | Tamil Navigation
23:34
Tamil Navigation
Рет қаралды 71 М.
Mudukkankulam Sivan Temple | Tamil Navigation
20:54
Tamil Navigation
Рет қаралды 184 М.