No video

Rover Started | சந்திரயான்-3 செய்யப்போகும் ஆராய்ச்சிகள் | Tamil | Pokkisham | Vicky

  Рет қаралды 220,628

Tamil Pokkisham

Tamil Pokkisham

Жыл бұрын

Pragyan rover takes walk on the moon. So in this video, Tamil Pokkisham Vicky explain what are the researches going to done by lander.
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 471
@mariyappant693
@mariyappant693 11 ай бұрын
ஐயா இந்தியாவில் ஊழல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா எப்போதோ இந்த சாதனையை செய்திருக்கும்.இந்தியா இந்நேரம் வல்லரசு ஆகியிருக்கும்.
@murutrimuru7000
@murutrimuru7000 11 ай бұрын
Thanks bro❤👍👍👍
@sankarlalkottaiveedu913
@sankarlalkottaiveedu913 11 ай бұрын
ஊழல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என்பது சரிதான்.நாம்தானே ஊழல் ஆட்சியரை அமர்த்தினோம்.காங்கிரஸ் விட நிச்சயம் BJP நாட்டுப்பற்று கொண்டது. ஏன் வாஜ்பாய் அவர்களை இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கவில்லை? அவர் இருந்திருந்தால் 2014-க்குள் இந்த திட்டம் நடந்திருக்கும். ஜெய்ஹிந்த்.
@crazy_king_sk_edits
@crazy_king_sk_edits 11 ай бұрын
True
@sskssk6675
@sskssk6675 11 ай бұрын
சொல்றது ஈசி செய்யறது தான் கஷ்டம்
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
காங்கிரசு இருக்கும் வரை ஊழலற்ற என்று ஆசைபட கூடாது
@nhvelan
@nhvelan 11 ай бұрын
நாட்டில் பசி, பட்டினி, லஞ்சம் இருக்கும் போது இதெல்லாம் தேவையா என்பவர்களுக்கு நெத்தியடி பதில். மிக சிறப்பு
@Lovely_dg
@Lovely_dg 11 ай бұрын
Bro... உங்க வார்த்தைகளை கேட்கும் பொழுது Goosebumbs ஆகுது...💪🏻🤩 இந்தியாவின் சாதனைகள் தொடரட்டும்...✨🇮🇳💐✨🔥
@62arivan
@62arivan 11 ай бұрын
இந்த பணிக்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் இந்த பணிக்காக உழைத்த அனைத்து தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@m.b.a.rahman6890
@m.b.a.rahman6890 11 ай бұрын
இன, மத, பேதம் இன்றி சமூகத்துக்கு பயன் தரக்கூடிய ஒரு KZfaq Chanel தமிழ் பொக்கிஷம் ❤❤❤
@1131
@1131 11 ай бұрын
No this totally BJP support
@prakashbright3133
@prakashbright3133 11 ай бұрын
நீங்க மனுஷனே இல்ல ப்ரோ இந்தியா மேல பாசம் வெச்சிருக்கிற வெறி பிடித்த மா மனுஷன் ப்ரோ உங்களுடைய இந்த பணிக்கு தலை வணங்குகிறேன் ப்ரோ உங்களுடைய இந்த பணி தொடர என் வாழ்த்துக்கள்
@Me0543
@Me0543 11 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️
@BalaChidambaram230
@BalaChidambaram230 11 ай бұрын
காணொளி மிக அருமை அண்ணா இந்தியாவின் வெற்றி உலகையே மிரள வைத்தது குறிப்பாக வல்லரசு நாடுகளால் முடியாத செயலை இந்தியா செய்து காட்டி இருக்கிறது இது இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய தருணம் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@pannermaharaja4423
@pannermaharaja4423 11 ай бұрын
அண்ணா நம்ம இந்தியன் இருந்தாலும் பெருமை கொள்கிறோம் ஆனால் இதைப் பற்றி மற்ற அரசியல் தலைவர்கள் யாருமே கருத்து சொல்லல எதிர்க்கட்சிகள்
@pannermaharaja4423
@pannermaharaja4423 11 ай бұрын
காங்கிரஸ் தலைவர்கள் யாருமே கருத்து சொல்லலையே அண்ணா வருத்தமா இருக்கு இந்தியன் என்ன பெருமை தான் ஆனா
@shabrishpraveen1
@shabrishpraveen1 11 ай бұрын
Love your patriotism Vicky. Many people are becoming patriotic because of you
@Me0543
@Me0543 11 ай бұрын
Very true Sir.... India need people like him.
@vishnup6309
@vishnup6309 11 ай бұрын
உண்மை ❤️🇮🇳
@user-wc8yn5vd3s
@user-wc8yn5vd3s 11 ай бұрын
Iam srilankan but manasu rompa hapya eruku. We won chantraian 3 I love space ❤❤❤❤. Grate india
@sivag2032
@sivag2032 11 ай бұрын
But do not let Chinese to split India and SL.Mosamana payuluku Avunga Kenya poi anda makkala meen pudi thuraimugala Chinese desathu vidutrunkana.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Even India and economy is bleeding. 😊 check in website of GDP growth as well India growth, wiki not google. 😂... Or use vpn😊
@KumarDkumar-yq9dg
@KumarDkumar-yq9dg 11 ай бұрын
இந்தியாவின் இந்த வெற்றி .. பிரகாஷ்ராஜ்க்கு நல்ல செருப்படி
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 11 ай бұрын
Anegamaga entha manastha thokkil thonguvaan
@ganeshmoorthy2370
@ganeshmoorthy2370 11 ай бұрын
அடுத்த 14 நாட்களில் மிக மிக அரிய தகவல்களை இந்த உலகிற்கு காட்டும் அந்த பெருமை மிகு நாளுக்காக காத்திருப்போம்.... ❤ ISRO ❤சந்திரயான்3❤
@pratheepsuman
@pratheepsuman 11 ай бұрын
தண்ணீர் இல்லாமல் மனிதர் கிடையாது மனிதர் இல்லாமல் மாற்றம் கிடையாது 🇮🇳❤🇱🇰
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 11 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🔱 வாழ்த்துக்கள்
@kanniappanrangaswamy5075
@kanniappanrangaswamy5075 11 ай бұрын
தமிழ் பொக்கிஷாத்துக்கு வாழ்த்துக்கள் சந்தராயன் 3 பற்றி இவ்வளவு பதிவுகளை பதிவு செய்து தகவல்களை அறிய செய்ததற்க்கு வாழ்க வளமுடன் நன்றி.
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 11 ай бұрын
உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯💯💯
@stanleysolvin8162
@stanleysolvin8162 11 ай бұрын
கேடி
@user-fi6hc7lt6m
@user-fi6hc7lt6m 11 ай бұрын
சூப்பர் ஜி. தயவுசெய்து மீண்டும் உங்களது சந்திராயன் பற்றிய ஆய்வு கட்டுரை அனைத்தையும் நமது தாய் மொழியில் புரியும் வகையில் விளக்கவும்.
@HarishS-jz7gy
@HarishS-jz7gy 11 ай бұрын
Bharat mata ki jai🎉🎉🎉🎉
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
​@@HarishS-jz7gy Bharath maatha va rapist😂😂😂 pannuvanga vadakans,
@NethajiNethaji-jk1rv
@NethajiNethaji-jk1rv 11 ай бұрын
Mukthi adainchutta maadhiri irukku.Thank God.
@nekhaamitunsanjay6311
@nekhaamitunsanjay6311 11 ай бұрын
பல அரிய தகவல்கள் விக்கி உங்கள் பணி மென்மெலும் தொடர வாழ்த்துக்கள்
@johnsonmax1460
@johnsonmax1460 11 ай бұрын
What you said is 100% correct, a country without a future plan is useless, watching your videos gives us a lot of energy too. Thank you so much for your hard work.!
@muthukumari6382
@muthukumari6382 11 ай бұрын
Congratulations to ISRO TEAM, Jai Hind
@sivalingam6729
@sivalingam6729 11 ай бұрын
சந்திரயான் 3 பெரிய வெற்றி கிடையாது சரித்திரம், பாரத மக்களுக்கு நம்பிக்கை ஒவ்வொரு ஆய்வுக்கும் மாபெரும் சரித்திரம் உண்டு. உறவே!இந்த பதிவுகளில் சிறப்பாக பணி ஆற்றிய உங்களுக்கும் குழுவினருக்கும் 🎉🙏💞. இது நம் எல்லோருக்குமே கெத்தான தருணம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணக்கம் சகோதரா 💞
@mahasenthil8306
@mahasenthil8306 11 ай бұрын
SUPER NANBA. சந்திராயன் விண்கலம் பற்றிய அனைத்து காணொளிகளையும் வரவேற்கிறோம் நண்பா. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
@murali77team30
@murali77team30 11 ай бұрын
Congratulations 🎉🎉🎉 to ISRO team mates all 👏 Jaihind 💪
@blackmamba3427
@blackmamba3427 11 ай бұрын
Brilliant sir. You are absolutely an inspiration ❤ We appreciate your effort in analysis and presentation ❤
@kanda1176
@kanda1176 11 ай бұрын
ஆரம்பமே விக்ரம்சாராபாய் 💐🙏
@ASHOORAMANZIL
@ASHOORAMANZIL 11 ай бұрын
விஞ்ஞான விளக்கங்களுக்கு நன்றி. தரை யிறங்கிய, ரோவர் படமெடுக்கும் , அது நகரும் வீடியோக்களை எதிர் பார்க்கிறோம். Sri Lanka 24.8.23
@AslamH-cv8cw
@AslamH-cv8cw 11 ай бұрын
Congratulations to ISRO Team ,jai Hind
@sivaramakrishnar7355
@sivaramakrishnar7355 11 ай бұрын
Super good work,please continue your efforts till the completion of chandrayaan 3 mission. 👍
@ta_raji
@ta_raji 11 ай бұрын
Super ah irku rmba useful ah irku ... Na commerce student but moon research la interest so neenga layman terms la explain panrathu interesting ah irku pls continue this moon series anna
@christuambrose4636
@christuambrose4636 11 ай бұрын
முழு விவரமும் எதிர்பார்க்கிறோம்
@vinayak2404
@vinayak2404 11 ай бұрын
3:43 we gonna know about how this solar system existence 😮 really big wow 👌 to human race !! Clear n cut explanation ❤Thank u bro
@raghavs.r7294
@raghavs.r7294 11 ай бұрын
Vicky continues this series there is still lot of info to be given to the people personally my doubt is some say that the life time of rover is just 14 days some say that it is equipped with14 day sleep wake cycle system so it can be sustained longer..etha pathi sollunha vicky
@mandiramsiva2011
@mandiramsiva2011 11 ай бұрын
நல்ல ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 11 ай бұрын
Congratulations ISRO TEAM,,🚀👍🇮🇳🇮🇳🇮🇳
@maalamani4818
@maalamani4818 11 ай бұрын
Congrats ISRO team
@karthikkumar9616
@karthikkumar9616 11 ай бұрын
அருமை ❤
@gandhirajan3239
@gandhirajan3239 11 ай бұрын
Love you India❤❤
@VijayKumar-oc9qo
@VijayKumar-oc9qo 11 ай бұрын
One of the very very few tamil channels worth watching.
@MarkWaugh-qk5dw
@MarkWaugh-qk5dw 11 ай бұрын
Good Information about the research of lander and Rover..... 🎉🎉Congrata❤❤
@parthiban1375
@parthiban1375 11 ай бұрын
அருமை உங்கள் தமிழுக்கு ம் முயற்ச்சிக்கும்.🎉🎉🎉
@nandhini4123
@nandhini4123 11 ай бұрын
Big salute to u n ur team vikki
@venkatesan8724
@venkatesan8724 11 ай бұрын
ஆம். ஒரு தோல்வியில் தான் நாம் அறிவை விருத்தி செய்யமுடியும். விஞ்ஞானி சிவன் அவர்கள் முயற்சி செய்து கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தது. அது தான் நமது படிகல். பல நுணுக்கமான செய்தியை கற்றுக் கொண்டோம். ஆகவே சந்திராயன் 2 ம் வெற்றியே. ஜெய்ஹிந்த் வெல்க பாரதம்.
@OMG-uh9lp
@OMG-uh9lp 11 ай бұрын
❤Nee eppavum fire 🔥 thaa Anne 🤗🤗🤗
@unicorntales3321
@unicorntales3321 11 ай бұрын
Need more details about this topic bro please continue
@baskaransunderasan4931
@baskaransunderasan4931 11 ай бұрын
Jaihind love india
@venkatramanj8978
@venkatramanj8978 11 ай бұрын
🔥🔥🔥🔥 அடுத்து வேக்னர் தலைவரைப்பற்றி.......
@thamizh6461
@thamizh6461 11 ай бұрын
*arumaiyana pathivu* 👌👌😊
@mjaburjuburdeen1580
@mjaburjuburdeen1580 11 ай бұрын
Good information thanks
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 11 ай бұрын
தமிழில் Negative கருத்துகளை தெரிவித்தது யா 5:41 ர் என கண்டுபிடித்து விட்டேன். சுதந்திர தினம் கறுப்பு தினம் என கொடியேற்றிய நாய்கள் தானே?.😂😂
@muthulingamtamilselvam
@muthulingamtamilselvam 11 ай бұрын
வணக்க சகோ, உங்களது வார்த்தைகளில் இதுபோன்ற காணொளிகளை காணும் போது, மிக மிக அருமையாகவும்,சந்தோசமாகவும், நமது மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை உணர்கின்றேன். நமது மாணவர்கள் தெரிந்து மற்றும் புரிந்து கொள்வதற்காக LOND ROVER ப் பற்றி விரிவாக விளக்கவும்.நன்றி, வாழ்க வளத்துடன்!..!.❤❤❤ ஜெய்ஹிந்த்❤❤❤
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. தமிழ் பொக்கிஷம் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது. வளர்க இந்தியாவின் சாதனை. . ஜெய்ஹிந்த். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக kzfaq.info/get/bejne/sNd0rJeLlbOyXXU.html
@falconsfs7086
@falconsfs7086 11 ай бұрын
ÌSRO குழுமத்திற்கு விருதுகளும் சனமானமும் வழங்கி அணைவரையும் பாதுகாத்திட வேண்டிய தருனம்
@aumrudhlalkumar5487
@aumrudhlalkumar5487 11 ай бұрын
Camera explanation video venum. Thanks for the fire updates
@nagiahalmuthun6070
@nagiahalmuthun6070 11 ай бұрын
Arumaiyana vaartai brother
@balasingambalakrishnan4526
@balasingambalakrishnan4526 11 ай бұрын
அருமை அருமை விகி
@pugalg5151
@pugalg5151 11 ай бұрын
சந்திராயன் பணியில் ஈடுபட்ட அனைத்து பொறியாளர்களும் வாழ்த்துக்கள் ❤ விரிவான பதிவு அவசியம்
@sambasekar
@sambasekar 11 ай бұрын
yes. Eager to know more. please proceed. Thank you bro.
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 11 ай бұрын
சிறப்பு
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இஸ்ரோவை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzfaq.info/get/bejne/Zqyol5h8qanGYZs.html
@viniths5137
@viniths5137 11 ай бұрын
Vicky bro konjam CAG Report pathi detail ah explain pndringala
@soundarajang7507
@soundarajang7507 11 ай бұрын
I don't speel c AG report becous modi
@ars6266
@ars6266 11 ай бұрын
Superb posting. Vazhga valamudan ayya
@balakumarv404
@balakumarv404 11 ай бұрын
விக்கி தங்களது பதிவு மிக அருமை . கேட்க ஆவலாக இருக்கிறேன்.
@user-sm3hl9uc2w
@user-sm3hl9uc2w 11 ай бұрын
Oru paanai sootruku oru sooru patham. Oru naal nilavu dhinathuku 14 naal namma earth calculations (14 dhina chance ithu pothumey nanba) moon Pathi point zero verification namaku pakka details kidachalum pothumey... ( v proud our isro scientists oda dedication's) happy ah iruku nanba )
@user-fr6jz2jk1x
@user-fr6jz2jk1x 11 ай бұрын
விக்கி பெரிய விஞ்ஞானியாக ஆகிவிட்டார். அருமையான பதிவு சூப்பர்.
@selvitamil1821
@selvitamil1821 11 ай бұрын
Super, waiting for the updates. Thanks
@mohamedbaakeer8860
@mohamedbaakeer8860 11 ай бұрын
மனித குலத்தின் மாபெரும் சாதனை. பாராட்டுகள். இந்தியாவிற்கும் , இந்திய விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகள். அவர் தென்னாப்பிரிக்காவில் பேசாமல் தூங்கி இருந்தால் சந்தோசப் பட்டிருப்பேன். நீங்கள் சொன்னது புரிந்தவர்களுக்கப் புரிந்ததோ தெரியாது.மனித குலத்தின் சந்தோசத்தைக் கொண்டாட வேண்டிய இந்த மகத்தான நேரத்தில் முட்டாள் தனமான சிலரின் வீராப்புப் பேச்சு மனதை என்னவோ செய்கிறது. மகிழ்ச்சி கொள் மமதை கொள்ளாதே என்றுதான் அறிஞ்ஞர்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது.
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 11 ай бұрын
Goosebumps ku kuraivu illai bro happy n felt very proud to be a indian ❤
@iyyappaneverest8652
@iyyappaneverest8652 11 ай бұрын
If Possible try to give the top grass of the technology, Sensor & Camera used will be useful to students and future guys.
@surendran9534
@surendran9534 11 ай бұрын
nandri bro
@govindarajan2105
@govindarajan2105 11 ай бұрын
Vicky bro our scientists put lot of efforts to made this possible but kamla harris simply said we r proud to partnered in this mission like
@saravanankumar8180
@saravanankumar8180 11 ай бұрын
பிரதர் ஜெய் ஹிந்த் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 11 ай бұрын
நல்லா சொன்னிங்க ப்ரோ 👏👏👌👌👍👍
@josephkennedy1418
@josephkennedy1418 11 ай бұрын
விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
@venashaq
@venashaq 11 ай бұрын
அண்ணா அட்டகாசம்
@abdulhakkeem7873
@abdulhakkeem7873 11 ай бұрын
Yes brother we need lots and lots of information from you on chandrayaan 3. Also we need information who are the non public sector funded for this project, Will we face any risk on those stakeholders
@middleendgamer
@middleendgamer 11 ай бұрын
Chandraayan 3 nxt Videovukku Waiting.......
@josephkennedy1418
@josephkennedy1418 11 ай бұрын
விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐
@srinivaradhu7066
@srinivaradhu7066 11 ай бұрын
நல்ல விளக்கம்
@Janas_art369
@Janas_art369 11 ай бұрын
Super bro,, namma makkalaium gavanikanum athe time la namma naattu valarchilaium vittu kudukama poganum,,, illana mattam thattitu poite irupaanga,,,
@kjdrhuv391
@kjdrhuv391 11 ай бұрын
🇮🇳♟️🏆 Praggnanandhaa's in the FIDE World Cup for INDIA. Updates please!
@sumathinarayanan6111
@sumathinarayanan6111 11 ай бұрын
Thank you Vicky. Waiting for next update
@RM-fi7wv
@RM-fi7wv 11 ай бұрын
There are problems in every country… but it’s important to move forward
@NORTRONGAMES
@NORTRONGAMES 11 ай бұрын
The path you have chosen is amazing bro. Keep doing great work.
@kalaiselvan.s.4819
@kalaiselvan.s.4819 11 ай бұрын
Bro , நிலவில் காற்று இல்லை . பூமி யில் இருந்து Compressd air filled bag - எடுத்து சென்று நிலவில் அந்த காற்று வெளியேற்றினால் , விஞ்ஞான ரீதியாக என்ன நடக்கும் ? . . .
@anylands5267
@anylands5267 11 ай бұрын
அருமை🎉🎉🎉🎉
@natarajanc574
@natarajanc574 11 ай бұрын
Nice update
@veeramuthu241
@veeramuthu241 11 ай бұрын
Super 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@uwaisathambawa2374
@uwaisathambawa2374 11 ай бұрын
Excellent
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 11 ай бұрын
வல்லரசுகள் மக்களுக்கு பயன் அளிப்பதில்லை! நல்லரசுகளே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!!!
@m.sivasakthim.sivasakthi4774
@m.sivasakthim.sivasakthi4774 11 ай бұрын
Unmai... true words
@sskssk6675
@sskssk6675 11 ай бұрын
மோடி மாதிரி ஒரு தலைவர் கிடைப்பதற்கு இந்தியா கொடுத்து வச்சிருக்கணும் மோடி சிறந்த தலைவர் இந்தியாவுக்கே
@syedabdurrahman9007
@syedabdurrahman9007 11 ай бұрын
அருமை
@frigate106
@frigate106 11 ай бұрын
Wow Great Facts😮...i will search more about this
@vinothkumarp4451
@vinothkumarp4451 11 ай бұрын
Pls Bro share the next update about cameras and sensors and other technical details...we've hope it'll helpful for our future scientists.
@MADHAN_KUMAR5005
@MADHAN_KUMAR5005 11 ай бұрын
Video podunga camera,other specifications pathi
@SURYARADAN
@SURYARADAN 11 ай бұрын
Camaras, sensor pathi video podunga bro
@jaichandran8233
@jaichandran8233 11 ай бұрын
Super video, happy to hear from you
@gideonsagayadoss2689
@gideonsagayadoss2689 11 ай бұрын
I was not ur subscriber, but after all these Chandrayaan videos, I became ur subscriber.. very informative videos 🎉
@sathyamoorthi8833
@sathyamoorthi8833 11 ай бұрын
புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு கிடைக்கும் இன் மூலம்
@dhamodharanm5730
@dhamodharanm5730 11 ай бұрын
Camera pathi Ella details kudu vicky
@Seekfind
@Seekfind 11 ай бұрын
Clearly explained.
@maaranofficial
@maaranofficial 11 ай бұрын
Valid point wonderful Bro
@kumarnarayanan3182
@kumarnarayanan3182 11 ай бұрын
Good information sir.thanks
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 39 МЛН