No video

Jeyamohan Speech | Tamil Speech | இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

  Рет қаралды 28,130

Tamil speech

Tamil speech

Күн бұрын

#jeyamohanspeech #jeyamohan #tamilspeech
Jeyamohan Speech playlist link : • Jeyamohan speech
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

Пікірлер: 75
@raghupathykanniyappan4303
@raghupathykanniyappan4303 2 жыл бұрын
பல்கலைகழகங்களில் ஒளிபரப்பவேண்டிய உரை இந்த உரையை கேட்கப்போகிறவர்களில் இருந்து ஒரு காந்தியாவது நிச்சயம் முளைக்கும் .
@sivashanmugam.g6834
@sivashanmugam.g6834 2 жыл бұрын
n uphill
@jayasurya13
@jayasurya13 2 жыл бұрын
உரை செய்தி எல்லாம் அடுத்தவனுக்கு தான் இவன் செய்த காரியம் தெரியுமா குடுத்த இட்டலிமாவு புளிச்சதென்று கடைக்காரனுக்கெதிராய் போட்ட ஆட்டங்கள் கேட்டு படித்தவர்கள் நொந்து போனார்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டிய கேசு இது
@navaisenkuttuvan4348
@navaisenkuttuvan4348 Жыл бұрын
காந்தி உருவாக வாய்ப்பில்லை ராஜா. கோட்சே உருவாகலாம். அவர் நல்ல விசயங்களோடு, தமிழையும் தமிழரையும் இழிவுபடுத்தும் வார்த்தைகளை இடை இடையே விடுவார். நாம் மிகவும் கவனமாக கேட்க வேண்டும். அப்பொழுதான் அவர் உண்மை ரூபம் தெரியும்.
@bsragavan1
@bsragavan1 2 жыл бұрын
அண்ணா, அருமை ... ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய பேச்சு......
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
எங்கள் எதிரிகள் எங்கோ மறைந்தார் இங்குள்ள எதிரிகள் ஒன்றாதல் கண்டு. தமிழ் வாழ்க தமிழர் வளர்க.
@krishvenkat8518
@krishvenkat8518 2 жыл бұрын
So happy to listen to this mans Tamil.... wonderful
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
எனக்குத் தெரிந்த. அளவில் african americans எனும் கருப்பின அமெரிக்கர்களுக்கு "affirmative action" என்ற பெயரில் இட ஒதுக்கீடு உள்ளது கல்லூரிகளில். படிப்பதற்கு பலவிதமான Scholarships உள்ளது. தனியார் வேலை வாய்ப்பிலும் சலுகை உள்ளது. ஆனால் நம் ஊர் சேரிகளில் உள்ள ஒரு அன்பான வாழ்வியலோ, வலுவான குடும்ப அமைப்போ இல்லாமல் இருப்பதால் திசை தடுமாறுகின்ற சிதறிய குடும்ப அமைப்பில் கரைந்து போகும் சூழ்நிலை. நம் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து குடும்ப ங்களின் வலுமை, வாழும் முறை. எவ்வளவு பணம் இருந்தாலும் குடும்பம் சரியில்லை என்றால் வாழ்க்கை சிதறிப் போகும்.
@bmniac
@bmniac 2 жыл бұрын
Black families have a similar problem.
@thenchittu4493
@thenchittu4493 2 жыл бұрын
உண்மை👏
@navaisenkuttuvan4348
@navaisenkuttuvan4348 Жыл бұрын
சேரிகளில்தான் குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது. குடும்பத்தில் சண்டை இடுவார்கள் உடனே சமாதானம் ஆகிவிடுவார்கள். குழந்தையுள்ளம் படைத்த மக்கள். அவர்கள் குடும்பத்திற்குள் அரசியல் செய்வதில்லை. ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பினத்தவரோடு இங்குள்ள பட்டியலின மக்களை ஒப்பிடுவது சரியல்ல. 2000 ஆண்டுகளுக்கு மேல் நாம் அவர்களை ஜாதி என்ற பெயரில் அடக்கி வைத்துள்ளோம்.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Жыл бұрын
@@navaisenkuttuvan4348 இருவரும் ஒடுக்கப் படுவது உண்மை. ஆனால் சேரி மக்களின் அன்பான வாழ்வியல் என்பது அனைவரும் பார்த்து, கற்று பின்பற்ற வேண்டியது. பகிர்ந்து உண்பது , துக்கத்தில் துணை நிர்ப்பது என மிக அழகான மனதுடையவர்களை உடைய இடம் சேரி தான்.
@mahendravarma6690
@mahendravarma6690 2 жыл бұрын
இடஒதுக்கீட்டை.. அம்பேத்கார் பெயர் சொல்லாமல் பேசும் வல்லமை உங்களால் மட்டும் முடியும்
@navaisenkuttuvan4348
@navaisenkuttuvan4348 2 жыл бұрын
அது வல்லமை இல்லை. அவர் ஒரு மறைமுக திட்டத்தோடு பயணிக்கிறார் என்பது ஒரு நாள் தெரியும்
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
அனைத்தும் புரிந்த நிலையில் அவைகளை ஏற்றுக் கொள்ளாத பலர் இங்கே உள்ளனர். ஆனால் இங்கே பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ' சில' சட்ட பூர்வமாக உள்ளதால் அதனை ஏற்பதுபோல் வெளியில் காட்டிக் கொண்டு எப்படியாவது அவைகளை நிறைவேற்ற விடாமல் அவர்கள் செய்வதையும் பார்க்க முடிகின்றது. இங்கே ( இந்தியாவில்) இட ஒதுக்கீடு எப்படி? எங்கே? யாரால் கொண்டு வரப்பட்டது என்ற வரலாற்றையும் பேச வேண்டும். காந்தியார்தான் இட ஒதுக்கீடு கொண்டு வந்தாரா? பேச்சாளர் தனக்குப் பிடித்த வகையில் விவரங்கள் தருகின்றாரே தவிர சரித்திரத்தை சொல்வதாகத் தெரியவில்லை. இந்தியாவைப் போல் அமெரிக்காவில் இட ஒதுக்கீடு வேண்டுமென்கின்றாரா? அல்லது இங்கே கொடுத்தது சரியல்ல என சொல்கின்றாரா? என விளங்கிக் கொள்ள முடியவில்லை. அனைவரும் இங்கே சமமான நிலையடைய குரல் கொடுத்த பலரின் முயற்சிகளை சொல்லாமலே செல்வது நெருடலை ஏற்படுத்துகின்றது.
@sujasujakasi7038
@sujasujakasi7038 2 жыл бұрын
நாம் உலகத்தில் நாகரீகத்திலும் முன் இடம் வகுகப்பதாக நினைக்கும் அமெரிக்காவின் நிலைமையே இதுதான். இதற்கு க் காரணம் அங்கு வேண்டியபடி இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்பதையே அவர் எடுத்துக் கூறுகிறார்.
@radhajyothi6502
@radhajyothi6502 2 жыл бұрын
அருமையான உரை 👌👌👌👏👏👏👏👏👏. கங்கனாரணாவத் போன்றவர்கள் இந்த உரையை கேட்க வேண்டும்.
@sivaganeshm2978
@sivaganeshm2978 2 жыл бұрын
அவ ஒரு லூசு
@4mash2ash
@4mash2ash 2 жыл бұрын
A honest writer and a Kind human being Mr.jeyamohan
@ThePremanand711
@ThePremanand711 2 жыл бұрын
It's a privilege to be hearing to you sir JM
@ChannelTNN
@ChannelTNN 2 жыл бұрын
அருமையான உரை. மிக்க நன்றி எழுத்தாளர் ஜெயமோகன் சார். 🙏
@venkatsanthosh5807
@venkatsanthosh5807 2 жыл бұрын
இட ஓதுக்கீடு்க்காக போறடினவர்கள் பெயர்களை பேசக்கூடது என்பது இவர் எண்ணம் . உதாரணத்திற்கு ஒரு நீதிக்காக நீதி மன்றத்தை நாடி நீதி பெறுகிறோம் அதனால நீதி மன்றமத்தை உயர்த்தி தூக்கி பிடிக்ககூடது , அந்த நீதிக்காக போறடினவர்களை உயர்வாக பேச வேண்டும் ,இவர் எப்போதும் காந்தியை மட்டுமே உயர்வாக பேசுவார்
@alkemiebala
@alkemiebala Жыл бұрын
Stupid.
@pgnanam23
@pgnanam23 2 жыл бұрын
மிகச்சிறந்த உறை இன்றைய மிகத்தேவை யான சிந்தனை. ஆனால் உலகின் முதல் இட ஒதுக்கிட்டை அமுல் படுத்திய நீதிகட்சி பற்றியும் அம்பேத்கர் பற்றி கவனமாக தவிர்த்துவிட்டார் காந்தி அடிகள்கூட கால வரையரையுடன் இட ஒதுக்கீட்டை தான் விரும்பினார்
@samediarts
@samediarts 2 жыл бұрын
சமீபத்தில் #வீர்தாஸ் அவர்கள் #அமெரிக்காவில் கென்னடி மையத்தில் படித்த #TwoIndias கவிதையை கேட்டேன். இந்த உரையில் #TwoAmericas பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. #பரியேறும் பெருமாள், #அசுரன் பற்றி பேசும்போது #விஜய்சேதுபதி அவர்களின் புது முயற்சி '#கடைசிவிவசாயி' நினைவுக்கு வந்தது. Hero worship என்கிற விதையில்லா மலட்டுத்தன்மை நீங்க சமுதாய மாற்றத்திற்கான விதையுள்ள கதைகள் முளைக்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியம். இந்தியா-அமெரிக்கா comparative study பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரை/paper presentation போன்று #இடஒதுக்கீட்டை பரிந்துரை செய்கிறது. #கமலாஹாரிஸ் அவர்கள் இதை அமலாக்க முயற்சித்தால் நல்லது.
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 2 жыл бұрын
Similar situation exists in many countries of Africa also
@arunkannan2796
@arunkannan2796 2 жыл бұрын
Reservation in India is one of the most progressive and egalitarian systems. Without such a system even small minorities haven’t been able to see progress in a rich country like US.
@contactkarthik1239
@contactkarthik1239 2 жыл бұрын
Extraordinary speech.amazing
@nithyanandhandharman8484
@nithyanandhandharman8484 2 жыл бұрын
புதிய பார்வை. .சிறந்த பதிவு
@SuperRampee
@SuperRampee 2 жыл бұрын
Sir, Interesting view point. I agree with your assessment of US society. But I was surprised at your conclusion. Need to know more about Gandhiji. Isn't reservation policy a continuation of our Hindu monks and philosophers like Sankara, Ramanuja, Narayana Guru !
@sshripraneshkumar0588
@sshripraneshkumar0588 2 жыл бұрын
Both r wrong India became an republic with an reservation policy ensuring constitution coz of Dr.Ambedkars work , Gandhi's poona pact fasting is an prime example of How he wasn't for reservation and he's an supporter of chatur Varna system .
@soundariitd1332
@soundariitd1332 2 жыл бұрын
Gandhi was an eccentric who plunged Indian into darkness.... His contribution to India is negative but he's being projected by congis as a great soul... We would have been better off if Bose had led the nation ..
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Absolute nonsense. Bose supported Aryan supremacist hitler. I am sure you are not an Aryan for that matter most Indians aren’t . Just because fighting with guns sounds cool doesn’t mean it’s right way. Gandhi ensured that everybody was taken along in new nation.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
அஹிம்சை யை யாருமே புரிந்து கொள்ள வில்லை. அஹிம் சை சிக்கனம். அறிவு . மனித நேயம் கொண்டது. அவருடைய எளிமை யினால் அவர் மகாத்மா. எவன் வேண்டு மானாலும் காந்தி யை பற்றி விமர் சிக்கலாம்.
@dharmarajchinnappan3025
@dharmarajchinnappan3025 2 жыл бұрын
Do you know about Affirmative. Action in USA?
@rharish2007
@rharish2007 2 жыл бұрын
Affirmative Action is not implemented in all States. Please do check. Each State in the US has the right to choose the Central Policies. Most Purple States don't implement the Affirmative Action. Only the Blue States/Coastal States implemented the Affirmative Action in the US.
@sasiway7187
@sasiway7187 2 жыл бұрын
வெற்று லைக் மட்டும் போட வா?
@krishvenkat8518
@krishvenkat8518 2 жыл бұрын
Nobody can deny that Gandhi the so called Mahathma was the founder of Muslim appeasement in India. Hindus are paying the price till date!!
@venkatesanraviram
@venkatesanraviram 2 жыл бұрын
கருத்துக்களை நன்றாக முன் வைக்கிறீர்கள்.ஆனால் இட ஒதுக்கீடு,சமத்துவம் காந்தியின் முயற்சியால் இல்லை.காந்தி -அம்பேத்கார் இடையிலான கருத்துக்களின் முரண்கள் பற்றி அறிவது நலம்.திசை திருப்பும் உரை
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
இவருக்கு அம்பேத்கரின் பூனா ஒப்பந்தம் பற்றி தெரியாதோ என்னவோ?
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 2 жыл бұрын
காந்தியம் தோற்றதில்லை அனால் இன்று கபடங்கள் அறங்கேறுது
@saravanankunjuraman920
@saravanankunjuraman920 2 жыл бұрын
நவீன இந்தியாவை உருவக்குவதில் காந்தியின் கொள்கைகளின் தாக்கத்தை மறுக்க முடியாது.ஆனால் அய்யா ஜெயமோகன் கவனமாக அம்பேத்கர் என்ற பெயரையோ,பெரியார் என்ற பெயரையோ பயன்படுத்தவில்லை.
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
What about gandhis influence on khilafat mopalh genocide calcutta killings noakhali genocide
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
இவர் இந்து / கட்சி நம்பிக்கையாளர், பின் எப்படி? பரவாயில்லை இடஒதுக்கீட்டை பேச தோன்றுயதற்கு ..
@saravanankalimuthu3461
@saravanankalimuthu3461 2 жыл бұрын
Indha sangikal (saniyankal) ethavathu seithuviduvarkalnu oru payam. So he avoided Periyar & Ambedkar
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
உண்மை அய்யா
@nkrishnan7821
@nkrishnan7821 Жыл бұрын
இரண்டு மணி நேரப் பேச்சின் ஒரு பகுதி இது
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 2 жыл бұрын
அருமை சார்
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Let’s not forget Periyar fight and contribution in bringing first constitutional amendment in ensuring reservations. Especially on Champakam dorairajan case resulted first constitutional amendment in India. But he will never give credit to Periyar or Ambedkar
@ramanankannan2322
@ramanankannan2322 2 жыл бұрын
He gave credit to BR Ambedkar. He gives credit to the qualified people.
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 2 жыл бұрын
காந்தியம் தோற்றதில்லை!!!!!! இன்று கபடங்கள் அரங்கேறுது?!?!?!?!?!
@draja9170
@draja9170 2 жыл бұрын
இது கட்டாயம் 25 நிமிடங்களில் முடியக்கூடிய பதிவு அல்ல
@shivanimohanraj4101
@shivanimohanraj4101 2 жыл бұрын
Very good lecture.
@jyothir5632
@jyothir5632 2 жыл бұрын
Reservation should be only for economically poor which should include Brahmins
@vidhuranviews5789
@vidhuranviews5789 2 жыл бұрын
Wow ❤️
@vidhuranviews5789
@vidhuranviews5789 2 жыл бұрын
Know new things always your speach....
@baskara748
@baskara748 Жыл бұрын
Your views entirely against to History. History says Mr. Gandhi against to reservation. Dr. BR Ambedkar only bring the Reservation. You people work will not use for the nation development. It will use your own development. You speech will here only 100 peoples not lakhs of people..
@gnanaguru6118
@gnanaguru6118 Жыл бұрын
Leech.
@raghupathykanniyappan4303
@raghupathykanniyappan4303 2 жыл бұрын
எழுக காந்தியம்
@sundaravallimuthu76
@sundaravallimuthu76 2 жыл бұрын
Super speach
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg 2 жыл бұрын
இந்த ஆளு பொய்யா சொல்லிட்டு இருகான்.
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 2 жыл бұрын
Poda loosu....
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,8 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
சங்கரர் | ஜெயமோகன் | Adi Sankarar | Jeyamohan Speech | Eppo Varuvaro
1:31:23
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 61 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН