தந்தத்தில் நாகஸ்வரம், சதுரத்தில் புல்லாங்குழல் | Chennaiயில் ஒரு ஆச்சர்ய Music Museum Visit - PART 1

  Рет қаралды 7,119

Wow Tamizhaa

Wow Tamizhaa

Жыл бұрын

தந்தத்தில் நாகஸ்வரம், சதுரத்தில் புல்லாங்குழல் | Chennaiயில் ஒரு ஆச்சர்ய Music Museum Visit - PART 1
Tamil Isai Sangam’s Thol Isai Kalanjiyam is a museum of rare and vintage musical instruments. It is located at the Raja Annamalai Mandram premises in Chennai. The museum was inaugurated on 17th Feb 2019 by TN Governor Banwarilal Purohit. It has rare instruments like rectangular flute, nagara, kolyazh, mayil naga veenai, panchamukha vadyam, and more. In this video, we take you directly to the museum for a digital viewing experience of the rare collections. You can also have a live astonishing experience by visiting the museum, which is open from Tue to Sun between 10 am and 5 pm.
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
தமிழ் நாட்டில் பிற மொழிப் பாடல்களா? | Chennaiயில் ஒரு ஆச்சர்ய Music Museum Visit - PART 2: • தமிழ் நாட்டில் பிற மொழ...
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
#instrumental #historyoftamilnadu #tamizhinstruments #oldisgold #musicinstrumentals #tamilhistory #nadhaswaram #flute #violin #veena #music

Пікірлер: 14
@WowTamizhaa
@WowTamizhaa Жыл бұрын
தமிழ் நாட்டில் பிற மொழிப் பாடல்களா? | Chennaiயில் ஒரு ஆச்சர்ய Music Museum Visit - PART 2: kzfaq.info/get/bejne/h61iaLWk1Nu-ZGg.html
@Chittu18
@Chittu18 Жыл бұрын
Great mam... Well explained.... Thank you dear mam💐
@Nagaveni988
@Nagaveni988 Жыл бұрын
மிகத்தெளிவாக விளக்கினீர்கள். நல்ல பதிவு. திருமதி மீனாட்சி மற்றும் தொலைக்காட்சிக்கும் நன்றி.
@saradhapichai6275
@saradhapichai6275 Жыл бұрын
என்ன ஒரு புலமை.
@somanathannarayanasastri1989
@somanathannarayanasastri1989 Жыл бұрын
I am immensely happy to see the collections and interview. 35years back started working on leather based drums and classification of them on basis of tamil litt. By scientific method. The nagara is n usage in many mosques in nagai and mayladuthurai dists thirty years back
@veenai.s.thirumalvasagan7653
@veenai.s.thirumalvasagan7653 Жыл бұрын
Thanks i am very happy madam
@drsdm23
@drsdm23 Жыл бұрын
Wealth of information. Thank you Sekar.
@saradhapichai6275
@saradhapichai6275 Жыл бұрын
திருமதி.மீனாட்சிக்கு வாழ்த்துக்கள்.
@JK-ck7ph
@JK-ck7ph Жыл бұрын
Good one ! It would also be great to hear how they sound . Wow thamizha can document that as well
@panchapakesanb7541
@panchapakesanb7541 Жыл бұрын
தந்த நாகஸ்வரம் திருவாருர் கோயிலில் வாசிக்க மராட்டிய மன்னரால் கொடுக்கப்பட்டது. ஒன்று அண்ணாமலை மன்றத்தில். இன்னொன்று வெளிநாடு போய்விட்டது. பஞ்சாபகேசன் பெங்களூர்
@saradhapichai6275
@saradhapichai6275 Жыл бұрын
நல்ல தமிழ்
@MarathamizhanKalaiKuzhu
@MarathamizhanKalaiKuzhu Жыл бұрын
நான் 2019.2013 ல் அடையாறு அரசு இசைக்கல்லூரியில் பயிலும் போது எனக்கு ஆசிரியராக இருந்தவர் திருமதி மீனாட்சி அவர்கள் நல்ல சமூக சிந்தனை உடையவர் நல்ல இசைஞானம் உடையவர் மிகுந்த திறமைசாலி எங்களுக்கு அப்போது இசை சார்ந்த நிறைய நுணுக்கங்களை கற்றுத் தந்தார் இப்பொழுது ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள கல்லூரியில் தலைமை பேராசிரியராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சென்னைக்கு வந்தால் உடனடியாக அவர்களைச் சென்று சந்திக்க வேண்டும் என்று எனது உள் மனம் எண்ணுகிறது வாழ்த்துக்கள் திருமதி மீனாட்சி அவர்கள்
@panchapakesanb7541
@panchapakesanb7541 Жыл бұрын
தந்த நாகஸ்வரம் இரண்டு . அவை திருவாரூர் கோயிலில் வாசிக்கப்பட்வை. தந்த நாகஸ்வரத்தின் (ஜீவ ஒலி) சீவாளி சற்று நீளமானது. மராத்திய மன்னர்களால் வழங்கப்பட்டவை. ஒன்று அண்ணாமலை மன்றத்திலும் மற்றொன்று வெளிநாட்டிலும் உள்ளன. இந்தக் கருவியை திருவாரூர் கோயிலில் வாசிக்கப்பட்டபோது நான் கேட்டிருக்கிறேன். தவில் என்ற பெயர் வரக் காரணம் சுப நிகழ்ச்சி நடக்கும் தகவலை ஊருக்கு உணர்த்திய வாத்தியம். நாகஸ்வரம் என்பது சமஸ்கிருதப் பெயர். நாக அனையம் (நாகத்தை ஒத்தது) நாயனம் என மருவி விட்டது. நாதஸ்வரம் எனச் சொல்வது தவறு. தவில் சுருதி வாத்யமில்லை. ஆனால் 1 1/2 ஆனாலும் 5 ஆனாலும் ஒரே தவில்தான். வாசிப்பவர் திறமையால் சுருதி வாத்தியம்போல் ஒலிக்கும். தவில் பற்றி ய அபூர்வ தகவல்கள் எனக்குத் தெரியும். இந்த வாத்தியத்திற்குத் தனிச் சிறப்புகள் உண்டு. பஞ்சாபகேசன் பெங்களூர். 09945390308.. Land Line 080 26655422
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 147 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН
15 July 2024 @ 12:00 pm Carmel Matha Flag Hoisting
24:10
Vailankanni Shrine Basilica
Рет қаралды 4,4 М.
Naan Irukken | Mahaperiyava Villupattu Series | 'Kalaimamani' Bharathi Thirumagan | EP 4
21:34
Bharathi Thirumagan Kalaimagan | SAFAC Studios
Рет қаралды 10 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 2,1 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 1 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 578 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 394 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,7 МЛН