A Special News About Indian Parliament

  Рет қаралды 876,034

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

#Indian Parliament | #Budget | A Special News About Indian Parliament
Uploaded on 31/01/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 739
@venkatvenkat8588
@venkatvenkat8588 5 жыл бұрын
நாங்க books பார்த்து படித்தாலும் இவ்வளவு தெளிவாக புரிந்து இருக்காது ... நன்றி......
@Mr_unrivalled
@Mr_unrivalled 3 жыл бұрын
Correct broh en Book 📚 la ithu vanthuchi ana enaku onum puriyala
@shyamalaparthasarathy5616
@shyamalaparthasarathy5616 3 жыл бұрын
@@Mr_unrivalled l
@gmscreations5616
@gmscreations5616 3 жыл бұрын
😂
@ksudha1058
@ksudha1058 3 жыл бұрын
Yes
@sonam8333
@sonam8333 3 жыл бұрын
Ama
@naveenprasanthsa3749
@naveenprasanthsa3749 5 жыл бұрын
Tnpsc ku class edukkura staff maathiri solringa Good job
@poonguzhali7906
@poonguzhali7906 5 жыл бұрын
Same feeling here
@jksharmajk5808
@jksharmajk5808 5 жыл бұрын
Enaku maths class feel varuthu bro😂😂😂
@skkongutamil3917
@skkongutamil3917 5 жыл бұрын
Sir nice class
@Ashok_17_vlog
@Ashok_17_vlog 5 жыл бұрын
Same 😍😍
@umavel6353
@umavel6353 5 жыл бұрын
Very nice explain sir thank you sir
@Mugu_Kanna
@Mugu_Kanna 5 жыл бұрын
சலீம் அவர்களின் விளக்க உரை எப்போதும் புரியும் படியும் எளிமையாகவும் இருக்கும். அவர் தந்தி தொலைக்காட்சியின் மிகப்பெரிய பொக்கிஷம்
@Dilli-sk1iq
@Dilli-sk1iq 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Dilli-sk1iq
@Dilli-sk1iq 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ajithmechanical2467
@ajithmechanical2467 4 жыл бұрын
*சத்தியமா சொல்றேன்* . *என் சமூக அறிவியல் வாத்தியார் கூட இப்பிடி சொல்லி தரல* . *அருமையான விளக்கம்* *நெறைய கேள்வி இதுல இருந்து govt exam ku varuthu* *மிக்க நன்றி சார்*
@ypravin1420
@ypravin1420 5 жыл бұрын
அருமையாக சொல்லியிருக்கிங்க, தந்தி டிவியின் இந்த பதிவுக்கு மிகவும் நன்றிங்க 🙏, சலீம் அவர்களின் தொகுப்பு உரை, அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌👌👌 நன்றி சார் 👌, நான் சலீம் அவர்களின் ரசிகன், அவரை ஒரு நாள் மீட் பன்ன வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு தந்தி டிவி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் 🙏😊🙌
@KannanKannan-yw3fn
@KannanKannan-yw3fn 5 жыл бұрын
Super
@manimani-zb6hz
@manimani-zb6hz 5 жыл бұрын
Good job
@agniroopan
@agniroopan 5 жыл бұрын
உங்களை போன்ற ஒருவர் எனக்கு ஆசிரியராக வந்து இருந்து இருந்தால் இந்த பாலாய் போன கணிதம் இன்னும் நன்றாக விளங்கி இருக்கும்...
@parvishcena571
@parvishcena571 5 жыл бұрын
mass
@tamilulagam7558
@tamilulagam7558 5 жыл бұрын
Correct ah soninga
@venkatmuruga8747
@venkatmuruga8747 5 жыл бұрын
Ethuku 2 sabha na onu makal select person inonu state section person
@andavar.k6142
@andavar.k6142 5 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் தந்துள்ளார் நன்றி
@n.puliventhann.puliventhan267
@n.puliventhann.puliventhan267 5 жыл бұрын
andavar andavar
@sudharsanp6764
@sudharsanp6764 5 жыл бұрын
Congrats
@Karpathuias
@Karpathuias 5 жыл бұрын
அருமையான பதிவு நாடாளுமன்றத்தை பற்றி மூன்று நிமிடத்தில் ஏறக்குறைய முழுவதுமாக தெரிவித்துள்ளீர்கள் சலிம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஒரு நாடாளுமன்றம் என்பது யார் யாரெல்லாம் உள்ளடக்கி இருப்பது என்றால் (லோக்சபா, ராஜ்யசபா மற்றும் குடியரசுத் தலைவர்)இந்த மூன்றும் ஒருங்கிணைந்து தான் நம்முடைய இந்திய நாடாளுமன்றம். கூட்டத்தொடர் பற்றியும் தெரிவித்தமைக்கு நன்றி.
@user-fx1yh4zt8b
@user-fx1yh4zt8b 5 жыл бұрын
Neengala 😍😍I m ur subscriber karpathu It's😊
@sabitha.J
@sabitha.J 5 жыл бұрын
Wowwwww...
@mamthakesavyadav572
@mamthakesavyadav572 5 жыл бұрын
Nan Indian polity interest a padikrathe ungalala dhan sir.. Romba thxs...
@vijaykolangi1902
@vijaykolangi1902 5 жыл бұрын
I like it salim sir your pronunciation
@user-ru2ws7ne8d
@user-ru2ws7ne8d 5 жыл бұрын
Good job, with General awareness published..
@user-jz1fh8sp7p
@user-jz1fh8sp7p 5 жыл бұрын
அருமையான விளக்கம்.💐💐👌👍
@tamilselvan7186
@tamilselvan7186 5 жыл бұрын
Salim sir's explanation is crystal clear. Allow him to do more informative videos like this. 👏
@boobaland9724
@boobaland9724 5 жыл бұрын
இன்னும் கொஞ்சம் தெளிவா எடுத்து சொல்லி இருக்கலாம் rajya sabha lok sabha எதுக்கு ரெண்டு சபா இருக்குன்னு சொல்லி இருக்கலாம். மத்தபடி நீங்க சொன்னது எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் நீங்க சொன்ன விஷயத்தை தெளிவா புரிய வச்சு இருக்கீங்க 👍
@jesurajpandiankamaraj6194
@jesurajpandiankamaraj6194 5 жыл бұрын
Same here 😊
@paulpaul14
@paulpaul14 5 жыл бұрын
ungaluku therinja mattum podiuma theriyadhavanga therijinka vedama
@shanmugapraveen6401
@shanmugapraveen6401 5 жыл бұрын
salim sir explanation super
@karthikeyank1166
@karthikeyank1166 5 жыл бұрын
😁
@ajeyadithya2043
@ajeyadithya2043 5 жыл бұрын
தெளிவான உரை ❤️🔥 மேலும் இது போன்ற காணொளிகளை பதிவாக்கம் செய்ய வேண்டுகிறேன் ❤️
@vijayvijaym1481
@vijayvijaym1481 4 жыл бұрын
எளிதாக புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி..... சகோதரரே.. 🙏👏💐
@krishnakumarg04
@krishnakumarg04 5 жыл бұрын
Very useful for Govt exam candidates, thanks lot... great job
@kirubajacob1896
@kirubajacob1896 5 жыл бұрын
It's good ...I requesting thanthi TV..give more like this....spreading knowledge...
@rajavignesh9910
@rajavignesh9910 3 жыл бұрын
Oiii
@sivasubramani8806
@sivasubramani8806 3 жыл бұрын
அப்படியே Articalம் Part ம் Seduledeம் சொன்னீங்கனா இன்னும் நல்லா இருக்கும் Good Sir
@benstinshijo
@benstinshijo 5 жыл бұрын
இந்த மாதிரி இந்திய அரசியலமைப்பை தமிழில் விளக்கும் காணொலிகளை தந்தி TV தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.. மக்களுக்கு அடிப்படை சட்ட அறிவு/தெளிவு ஏற்பட வேண்டும்..
@perinban8832
@perinban8832 5 жыл бұрын
பயனுள்ள பதிவு.... மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அழகாக கூறினார்... இது போன்ற பதிவுகளை வரவேற்கிறோம்.... நன்றி
@ganapathip8722
@ganapathip8722 7 ай бұрын
நன்றிகள் பல, இந்தியா நாட்டின் மத்திய அரசு, மாநில அரசு எப்படி செயல்படுகிறது என்று சொல்லுங்கள் சலிம் ,,,சார்
@purushothamanm3611
@purushothamanm3611 5 жыл бұрын
Super Sir. Thanks. Farmers also come to know about parliament. Frankly telling I am graduated. Now only I understand the concept at 42 age. Well and good keep up ur service.
@dharanit4165
@dharanit4165 5 жыл бұрын
Crystal clear explanation.... Very simple to understand... 🙏🙏🙏so many doubts cleared... Thank u sir...
@ananthraj8181
@ananthraj8181 5 жыл бұрын
அனைவருக்கும் எளிமை நடையில் புரியும் விதத்தில் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் அண்ணா... நன்றி
@sathish5967
@sathish5967 5 жыл бұрын
Salim sir speech, Excellent thinking perfect speech in the world. I like Salim sir.
@esaiaraj5962
@esaiaraj5962 5 жыл бұрын
arumaiyaga purinthathu.... thank u sir....
@kovendhan9462
@kovendhan9462 5 жыл бұрын
This guy explains everything in simple manner and very quickly. I'm learning more politics and interested watching his shows.
@gmmurali4219
@gmmurali4219 5 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி 🙏 🙏
@vijeandran
@vijeandran 5 жыл бұрын
அருமை
@leninwins
@leninwins 5 жыл бұрын
நல்ல முயற்சி. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
@pmonisha3458
@pmonisha3458 4 жыл бұрын
Supper sir neenga
@gokul664
@gokul664 5 жыл бұрын
It's simple & clear sir thanks for the lecture. Anchor sir and thanthi TV...🙂
@abineshabi3327
@abineshabi3327 5 жыл бұрын
Thanks sir, l got some information about parliament.😊
@priyadharshinisubramani9434
@priyadharshinisubramani9434 5 жыл бұрын
நன்றி
@MgpRock
@MgpRock 5 жыл бұрын
A very good clarity about budget.. super
@user-by9xn4pf4f
@user-by9xn4pf4f 5 жыл бұрын
அருமையான தகவல்கள்...
@maheswaran1442
@maheswaran1442 5 жыл бұрын
Sir...super sir..engaluku ippathan puriyuthu nalla...wow..nanga tnpsc paddikirom..rompa help full.
@jaskutty748
@jaskutty748 2 жыл бұрын
Romba Nandri aiyya vilakkavuraiku 👍🏻
@KarthiKeyan-hz3sd
@KarthiKeyan-hz3sd 5 жыл бұрын
Laxmikanth book la Parliament chapter la Budget session ah padikara mariye iruku 😂😂 # UPSC CSE aspirants ku ithu purium
@user-fx1yh4zt8b
@user-fx1yh4zt8b 5 жыл бұрын
I too felt the same😅😅
@chaitanyaarajesh547
@chaitanyaarajesh547 5 жыл бұрын
Enakum thaa
@lokeshsubu7686
@lokeshsubu7686 5 жыл бұрын
thank you so clearly and simply explained
@naturalgreenchannel8507
@naturalgreenchannel8507 5 жыл бұрын
அதெல்லாம் ரொம்ப சரிங்க நம்ம ஊரு அரசியல்வாதிகள் மட்டும் பார்லிமென்ட் போகும்பொழுது ஓவர் பில்டப் கொடுத்து உலகத்திலேயே இல்லாத மாதிரி நடிப்பு நடிக்கிறாங்க சுதந்திரம் பெற்று இவ்வளவு வருஷமாகியும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டும்தான் இன்னும் உறுதுணையாய் இருக்கு நம்மாளுக கட்டப்படும் கட்டிடம் எப்போ இடிந்து விழும் என தெரியாது காரணம் நமக்கு ஒரு வியாதி என்ன வியாதி பணத்தாசை இந்த அஞ்சு வருஷத்துக்கு உள்ள எவ்வளவு சொத்து சேர்க்க வேண்டும் சேர்த்து வச்சு காணும் சாப்பிடாம அடுத்த அப்புறம் எலக்சன் வரவே இருப்போமோ தெரியாது அதனால இந்த அஞ்சு வருஷத்துல எவ்வளவு சம்பாதிக்கலாம் லைஃப்ல எவ்வளவு பணத்தை சேர்க்க வேண்டும் அது சேர்த்துவிட்டு அப்புறம் நான் லைஃப்ல செட்டில் ஆயிட்டேன் சொல்றது பணம் இருந்தா வாழ்க்கை என்று சொல்லிட்டு இருக்காங்க ஒரு எம்பி நிக்கிறதுக்கு 50 கோடி ரூபாய் கொடுத்தால்தான அப்புறம் சம்பாதிக்காமல் என்ன பண்ணுவான் மக்களே இனியாவது பணம் வாங்காமல் நல்ல ஆளா பார்த்து தேர்ந்தெடுங்கள் அப்பொழுதுதான் நமக்கு கேட்ட எதுவும் கிடைக்கும் என்ன எம்பி சீட்டுக்கு 50 கோடி சொன்னேனே தலையை சுத்துதுங்க யாராவது அரசியலுக்கு வரணும்னு நினைச்சா எப்படிங்க வருவாங்க உன்னை நாம தெரிந்தன இல்ல அரசியல் பக்கம் போகாம இருக்கணும்
@ManiBharathiLLB
@ManiBharathiLLB 5 жыл бұрын
@Thanthi tv good job மக்களுக்குத் நல்ல ஒரு விழிப்புணர்வு
@manigandanr563
@manigandanr563 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@srinisubramanian2954
@srinisubramanian2954 5 жыл бұрын
Im salim anna fan
@nambirajan253
@nambirajan253 5 жыл бұрын
Romba nandri ..Meendum ungal varugaiyai ethirpaarthu irukrom nalla seithiodu
@tamil3009
@tamil3009 5 жыл бұрын
அருமை ...நன்றி சலீம்....நான் உங்கள் ரசிகன்...அருமையான தமிழ் உச்சரிப்பு...
@prabhakaranprabhakaran8570
@prabhakaranprabhakaran8570 5 жыл бұрын
நன்றி ஐயா
@manikandank6281
@manikandank6281 3 жыл бұрын
👍👍👍👍ஐயா அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏
@mohanaprasath8609
@mohanaprasath8609 5 жыл бұрын
Wowwwwww super thanks sir intha mathiri athiga video poodunga
@LaraNitesh
@LaraNitesh 5 жыл бұрын
I like all the way he explains. Not only this., all news he explains in a clear and simple way. Hats off bro.
@sudhanraj.k1614
@sudhanraj.k1614 5 жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார். மிகச்சிறந்த பதிப்பு...!!!👍👌
@subalakshmi3
@subalakshmi3 5 жыл бұрын
Useful info.....every Indian citizen must know it... 👍
@udhayak1908
@udhayak1908 5 жыл бұрын
Thank you Sir you are explaining everything in a simple manner ....
@selvaranibalambigainathan3925
@selvaranibalambigainathan3925 5 жыл бұрын
மிக அருமை
@gokilavani2281
@gokilavani2281 5 жыл бұрын
Tqqq sir.... Romba sweet soniga👍👍👍
@harigs72
@harigs72 3 жыл бұрын
எளிமையாக புரிகிறது..🤗💓
@manisomu3989
@manisomu3989 5 жыл бұрын
நன்றிகள் ஐயா
@sowmiya3392
@sowmiya3392 5 жыл бұрын
Basics theriyanum ellarkum,thanks for the video
@richardoswin
@richardoswin 3 жыл бұрын
Simple, clear and to the point. He's amazing. And thank you Thandhi TV.
@sac0102
@sac0102 4 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்......
@arasubalakrishanan7880
@arasubalakrishanan7880 5 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@ajithkumar197
@ajithkumar197 5 жыл бұрын
I dono about parliament......but after seeing this video....i understood......cleary about lok and raja sabha..
@saravanaprasath4024
@saravanaprasath4024 5 жыл бұрын
Intha mathiri seithi than rompa mukkiyam very good
@shanthimuthu2337
@shanthimuthu2337 Жыл бұрын
அருமை .. நன்றி ஐயா..
@sivakumar-lo4ik
@sivakumar-lo4ik 5 жыл бұрын
Arumai
@hemahema9460
@hemahema9460 5 жыл бұрын
அருமையான பதிவு👍👍
@assundarrajan
@assundarrajan 5 жыл бұрын
மிக அருமையான பதிவு
@singlesingle9564
@singlesingle9564 5 жыл бұрын
மிகவும் அருமை சார்...நன்றி
@Asar-fw2xg
@Asar-fw2xg 5 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றி தந்தி தொலைக்காட்சி
@s.visusabi2902
@s.visusabi2902 5 жыл бұрын
நன்றி 🙏
@sedhuramanmanoharan238
@sedhuramanmanoharan238 5 жыл бұрын
நன்றி..
@anandkallidai.tirunelveli6311
@anandkallidai.tirunelveli6311 5 жыл бұрын
Super,நீங்க நல்லா எல்லோருக்கும் புரியுற மாதிரி சொல்ரிங்க.நன்றி சலீம் அவர்கலே...
@devakumar8970
@devakumar8970 5 жыл бұрын
நன்றி ஐயா மிக எளிமையான நடையில் விளக்கம் தந்தீர்கள்
@silamburaj9583
@silamburaj9583 5 жыл бұрын
Nandri nanpa
@maaranatha2254
@maaranatha2254 3 жыл бұрын
Thanks thanthi news nalla information thank you
@gunaseelanmeenakshisundara6288
@gunaseelanmeenakshisundara6288 3 жыл бұрын
அருமையான பதிவு
@manojkumarrevathi9629
@manojkumarrevathi9629 5 жыл бұрын
Wow highlights of Parliement Superb sir
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k 5 жыл бұрын
நன்றி தந்தி தொலைக்காட்சி நாம் தமிழர்
@gomathiaaradhana1889
@gomathiaaradhana1889 5 жыл бұрын
super sir..... really great rompa theliva vilakkam koduthinga
@murali8174
@murali8174 3 жыл бұрын
2021 I watch it really super
@-manamemanthiram-motivation
@-manamemanthiram-motivation 5 жыл бұрын
இதே போல் இன்னும் பல முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு வர வேண்டும்...வாழ்த்துக்கள்
@tbmanikandan9259
@tbmanikandan9259 2 жыл бұрын
Tq Sir
@vickymareesbestbrothersist6133
@vickymareesbestbrothersist6133 5 жыл бұрын
Anna oda speech super 👌 and thanthi TV
@thakshana185
@thakshana185 5 жыл бұрын
I am only 15 years old I was confused so much about this kind of stuff now clearly understood thanks
@velmurugans8076
@velmurugans8076 5 жыл бұрын
அருமை . இது போன்ற சுருக்கமான தெளிவான தகவல்களை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி
@Ellamnanmaike
@Ellamnanmaike 5 жыл бұрын
Vanakkkam sir, Excellent sir
@sbrmay1999
@sbrmay1999 5 ай бұрын
தகவலுக்கு நன்றி
@HemaLatha-ee5bk
@HemaLatha-ee5bk 5 жыл бұрын
சிறப்பு
@gomathiramajayam5170
@gomathiramajayam5170 4 жыл бұрын
Tq............
@santhoshkumar1220
@santhoshkumar1220 5 жыл бұрын
Thank u sir, easily understable
@raajviews6942
@raajviews6942 5 жыл бұрын
Thanthi tv , Tooks class like transparency. Very useful for students . Kindly continue with more topics like duty of mp, Duty of mla , Role of President, Army ranking, Delegation of powers between central and state , 3 wings of government .....
@thisisdheena4814
@thisisdheena4814 5 жыл бұрын
This is my first comment on your channel ...u r awesome the way u r explaining was nice and simple to understand ...do more like this thank u 😊
@user-bq2pb7vi4t
@user-bq2pb7vi4t 5 жыл бұрын
Inthamari information ellarum payanadaivargal Nantri
@RAMUGOPAL-eh1zk
@RAMUGOPAL-eh1zk 3 ай бұрын
Suppar sir
@krishkrish895
@krishkrish895 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@amalraj8377
@amalraj8377 5 жыл бұрын
Thanks for making it simply and vivid
@praveenrobert4800
@praveenrobert4800 5 жыл бұрын
Nice one of the great general knowledge answer
@sathyam2347
@sathyam2347 5 жыл бұрын
Thank you so much. Neatly explained..
@manidevilliers1192
@manidevilliers1192 5 жыл бұрын
அருமையான தகவல்👌
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 1,3 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН