இலங்கையில் பிரசித்தி பெற்ற புட்டு கொத்து 🍛😍👌 Famous puddu Koththu in Sri Lanka 😍

  Рет қаралды 85,592

Thavakaran View

Thavakaran View

2 жыл бұрын

கணவாய் பிட்டு கொத்து - 700 ரூபா 😢
இன்றைய காணொளியில் வெள்ளவத்தை யாழ் உணவகத்தை காண்பித்து உள்ளேன்.
#food #colombo #wellawatta #delicious
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 160
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முட்டை கொத்து 250 /- பிட்டு கணவாய் கொத்து விலை 700 ரூபா 😢.. நன்றி. முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@krishavlogs95
@krishavlogs95 2 жыл бұрын
👍🇱🇰
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Ok 👌
@vikknarajahmayuran8694
@vikknarajahmayuran8694 2 жыл бұрын
kotthu entraale batticaloa thaan
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
💖💐👍
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளோம்..சுகாதாரமான உணவகம். யாழ் உணவகம்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உண்மை தான். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
@@ThavakaranView தங்களுக்கு. வாழ்த்துக்கள்.🇮🇳.🇱🇰
@risaraai5815
@risaraai5815 2 жыл бұрын
@@lakshmanasamy5089 triplicane chepak la Sri. Lanka koththu kidaikum ARR malesian parotta hotel
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
மிகவும் பிரபலமான சாப்பாடு யாழ்ப்பாணத்தில்.. எத்தனை கறி இருக்கு பாக்கவே பசிக்குது தம்பி .. சாப்பிடு காட்டி பசியை தூண்டி விட்டீர்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உண்மை தான். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
கொழும்பு வந்தால் வெள்ளவத்தை வருவேன்.. யாழ் உணவகத்தில் சாப்பிட்டு உள்ளேன் தம்பி. நீர் சொன்னது போல கறி சுவையாக இருக்கும்.. காணொளியில் பார்க்க நாக்கில் சுவைக்கிறது நன்றிகள் தவகரன்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
கணவாய் கறியுடன் புட்டு சூப்பராக இருக்கும்.. .. வாயால் எச்சில் வர வைத்து விட்டீர்கள் ..
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
50000(50K) subscribed உங்களிக்கு குறுகிய காலத்தினுள் கிடைத்ததுள்ளது👍 ஏனென்றால் அருமையானதும் விளக்கமானதுமான காணொளிகள்தான்♥️..விரைவில் 100K Subscribed பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐😍♥️
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏 எல்லா புகழும் பார்வையாளர்களுக்கே . 🙏
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
அழகான காணொளி அருமையான முடிவு .. வாழ்த்துக்கள் தம்பி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. வாயூறுகிறது .
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍😍
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
Yoww . ஐயோ பாக்கவே பசிக்குதே.... உமிழ்நீர் சுரக்கிறது. நீங்கள் சாப்பிட நான் சாப்பிட்டது போல இருக்கு 😂
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@RajaTamilan137
@RajaTamilan137 2 жыл бұрын
உணவுகள் அனைத்தும் பார்ப்பதற்க்கே அருமையாக உள்ளது தொப்புள்கொடி உறவே👌😋
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இதுதான் நீங்கள் தமிழரின் பாரம்பரிய உணவு
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
🔖🔖🔖மிகவும் சுகாதாரம் பேணும் அருமையான உணவகம்👍😍♥️ அழகிய காணொளி👍♥️ வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Sathialma
@Sathialma 2 жыл бұрын
I’m coming next month Srilanka tour 😍
@321verykind
@321verykind 2 жыл бұрын
வணக்கம் தவகரன், எங்கட ஊரில் வாழை இலைக்கு பஞ்சமா ஏன் இன்னும் தட்டில பொலித்தின் போடுறீங்க 🙏🏽
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
இங்கு வாழ இலை முக்கியத்துவம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை . என் கணிப்பின் படி நீங்கள் இந்தியாவில் இருந்து comment செய்றீங்க என்று நினைக்கின்றேன். ஆம் பஞ்சம் தான் அதனை கழிவகற்றல் செய்தலும் கடினம்.
@321verykind
@321verykind 2 жыл бұрын
தம்பி,2005திலேயே இயக்கம் நெகிலியை தடை செய்திருந்தது.இன்னும் அதை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம்.🙏🏽🙏🏽🙏🏽
@moorthythankadwrai4678
@moorthythankadwrai4678 2 жыл бұрын
நாங்களும் சாப்பிட்ட மாதிரியான உணர்வு தோன்றுகிறது அருமையான விதவிதமான உணவுகள் நன்றி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
Intha dish Chennai la kuda famous rode side shops la... Clarity is very good bro - சத்யா
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
Chennaiyil rode side la saapidaal iyamalokam sellalaam veku seekiramaaaai enpaarkal no sukaathaaram in chennai sreet food
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
பார்க்க நாவூறுகிறது தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது bro 🥰👍
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
புதுமையான புட்டு கொத்துவை காட்டியதற்கு நன்றி
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
Beautiful explained.. delicious food.. love you thavakaran ❤️
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு பிட்டு 💚💚
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 жыл бұрын
I EAT THERE THAMPI Around 25 year's ago Very nice Food CONGRATULATIONS THAMPI. Sammy sayon Canada.
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
🥰🥰🥰❤❤❤சூப்பராக இருக்கு ,சாப்பிடகட்டாயம் வரவேணும் போல இருக்கு. நன்றி ❤❤❤❤💯💯💯
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@suki9197
@suki9197 2 жыл бұрын
அருமை.
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Good review as usual! Keep it up Thavakaran!
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
எல்லாமே 👍👏
@VSArunmozhi
@VSArunmozhi 2 жыл бұрын
Arumayana video. Puttukothu pasiyai thoondi vittathu. Vaalththukkal.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
ஆ ஹா என்ன ஓர் நல்ல விஷயம் . புட்டு கொத்து என்று ஒன்று இருக்கின்றது என்று எனக்கு இப்போ தான் தெரியும் 😢
@sivakrishnan5540
@sivakrishnan5540 2 жыл бұрын
Hi i am from Tamil Nadu
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Good place to have a traditional jaff buffet. Thava bro, try at Myooree Hotel ( land side facing galle road)some where front of wellawatha Arpico showroom. Its also amazing place to have traditional jaffna food. Thanks for da kaanloee. STAY SAFE ALWAYS!!! GOOD LUCK!!! TC.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@redrock4782
@redrock4782 2 жыл бұрын
அருமை🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shadowlove1987
@shadowlove1987 2 жыл бұрын
சிறப்பான சுகாதாரமான உணவகம்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@parisrajah6231
@parisrajah6231 2 жыл бұрын
👍
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 жыл бұрын
Sweet
@ShaksTravelUnlimited
@ShaksTravelUnlimited 2 жыл бұрын
Super ah video podreenga... Keep it up 😀
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@aruk3421
@aruk3421 2 жыл бұрын
Super
@kajani6310
@kajani6310 2 жыл бұрын
Super anna
@visvaananth861
@visvaananth861 2 жыл бұрын
🖒..
@thenuthenu9214
@thenuthenu9214 2 жыл бұрын
செம
@puvasittampalam7046
@puvasittampalam7046 2 жыл бұрын
Super thampi
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@samankumar3589
@samankumar3589 2 жыл бұрын
Super bro
@SENTHURANCANADA
@SENTHURANCANADA 2 жыл бұрын
👌
@tgajay7016
@tgajay7016 2 жыл бұрын
Vaai uruthu enakku 👍
@nithybala5632
@nithybala5632 2 жыл бұрын
Make sure please put the prices of these kottu dishes
@Theepacreations
@Theepacreations 2 жыл бұрын
Paarkave saapita mathi erukku 😋
@user-kx3ro1sl3g
@user-kx3ro1sl3g 2 жыл бұрын
ALL TASTY.. lunch amazing
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kenadymaria3445
@kenadymaria3445 2 жыл бұрын
இந்த குழம்புகள் எப்படி செய்வது என்று ஒரு காணொளி போடுங்கள்
@kirupakarankandasamy8314
@kirupakarankandasamy8314 2 жыл бұрын
🤤🤤🤤🤤🤤
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 2 жыл бұрын
Hotel irukkum idaththai Thelivaaga sonneerkal Nanpare..wellawatta Eanakku Migavum Aththupadi. Colombo Vanthaal,Nichayam ingu Selven. Nalla pathivu Nanri. (Sri from UK)
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
தமிழை தரம் குறைக்கும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல், அந்தமாதிரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .நல்ல தமிழ் பேச வேண்டும் .
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@vedhaiboss4626
@vedhaiboss4626 2 жыл бұрын
Supper 👌
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@livyajenifer2863
@livyajenifer2863 2 жыл бұрын
Semma Anna ❤❤
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rajaniskitchen344
@rajaniskitchen344 2 жыл бұрын
Wow looks nice bro
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 2 жыл бұрын
👏
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
Wow nice 👏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@anand7394
@anand7394 2 жыл бұрын
How much price
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
Jaffna delicious food
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உண்மை தான். மிக்க நன்றிகள் ♥️🙏
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Nice brother 😁👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@vanajahbnagalingam3136
@vanajahbnagalingam3136 2 жыл бұрын
Wow super
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@jeevashehan4415
@jeevashehan4415 2 жыл бұрын
Super review bro I am shehan from batticaloa
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@thayasara7886
@thayasara7886 2 жыл бұрын
பிட்டுக்கொத்து வீட்டில் செய்து சாப்பிட்டேன்.சூப்பர்.இயலுமான வரை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக. சுலபமாக செய்யலாம். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rakkanmeri1587
@rakkanmeri1587 2 жыл бұрын
Supar brother
@diludilu6913
@diludilu6913 2 жыл бұрын
Anna nee ga varry nce
@ranirajalingam7974
@ranirajalingam7974 9 ай бұрын
Location
@velayuthapillaigapilan7011
@velayuthapillaigapilan7011 2 жыл бұрын
W A Silva Mawatha வெள்ளவத்தை சந்தி அல்ல? Royal Bakery இருக்கும் இடமே (Yellow Crossing ) வெள்ளவத்தை சந்தி.
@missadventure7564
@missadventure7564 2 ай бұрын
Yes
@destnychild
@destnychild 2 жыл бұрын
❤️👍🤘😊
@editjoke
@editjoke 2 жыл бұрын
👍💟
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@meenakshiperiyasamy9805
@meenakshiperiyasamy9805 2 жыл бұрын
👍👍👍👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@parisrajah6231
@parisrajah6231 2 жыл бұрын
👍🇫🇷
@krishavlogs95
@krishavlogs95 2 жыл бұрын
🇱🇰👍😋
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@sanjeevisanjeevi7357
@sanjeevisanjeevi7357 2 жыл бұрын
Bro how much pittu kothu
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
700 ரூபா 😢 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
எங்கள் வீட்டுப்பிள்ளை போல் கதைத்த படியே சாப்பிடுகிறீர்கள், பிட்டுக்கொத்து அருமை, முடிந்தால் இங்கே முயற்சித்துப்பார்ப்போம்,
@MrShamintha
@MrShamintha 2 жыл бұрын
Paarkkum pothu romba aasaiya irukku but vilaiya ketta kadaiya vittu veliya odiranum pola irukke😂😂😂
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
சாப்பிட்டா பிறகு தான் தெரியும் 700 ரூபா என்று 😂😂😂
@MrShamintha
@MrShamintha 2 жыл бұрын
@@ThavakaranView iyayo 🤣🤣
@kumuthinymatheesan2732
@kumuthinymatheesan2732 2 жыл бұрын
Nice 👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Yasodiniindrajith
@Yasodiniindrajith 2 жыл бұрын
Can you show me around when I visit?
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Yes. Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@ranjithm3909
@ranjithm3909 2 жыл бұрын
I'm from Chennai I'm big fan
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
+94771021533. WhatsApp me .. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@ranjithm3909
@ranjithm3909 2 жыл бұрын
@@ThavakaranView ok brother
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️🙏
@mohamedrizhan4184
@mohamedrizhan4184 2 жыл бұрын
Price
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
700 ரூபா 😢😢 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@seyednatheer2764
@seyednatheer2764 2 жыл бұрын
Halal?
@todaycrafttime5908
@todaycrafttime5908 2 жыл бұрын
Channel: today craft time Craft catagory Support ❤
@ranjithm3909
@ranjithm3909 2 жыл бұрын
Unga number kedikuma
@suthagarsubramaniam3366
@suthagarsubramaniam3366 2 жыл бұрын
Actually the story of this shop is interesting. Earlier it was ran by a group of young lads from Jaffna. Actual taste of Jaffna. They created an identity of this place. 2 years back they were asked to move from this place. Now they are running a shop, next to this place. The name and fame of this place was created by those boys. And their food preparation is the real Jaffna authentic food. The surprise is you must came across that shop to enter into this shop. But you completely hid it. Is it intentional?
@suthagarsubramaniam3366
@suthagarsubramaniam3366 2 жыл бұрын
Don’t you get doubt, when you were the only person in that shop? So is it a paid promotion?
@missadventure7564
@missadventure7564 2 ай бұрын
No gloves while doing puttu kothu. Was chefs hands clean without gloves ?????😂😂😂
@TDeva-ex2lt
@TDeva-ex2lt 2 жыл бұрын
அடிக்கடி இப்படி நிறைய பேரை பார்க்க வைத்து சாப்பிடுறீங்க தவகரன் உங்களுக்கு வயிறு வலிப்பதில்லையா????🙄😳😥
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வலிக்கும் அண்ணா 😢 என்ன செய்ய நான்.. ,உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@TDeva-ex2lt
@TDeva-ex2lt 2 жыл бұрын
@@ThavakaranView 😔
@anovada4041
@anovada4041 2 жыл бұрын
நல்லா வெடிச்சு தள்ளுங்கோ நான் கொழும்பு வந்தது 6 வருடம். அந்த ரெஸ்ட்டாரண்ட். இல் பல தடவை சாப்பாடு இருக்கின்றேன். Jaffna taste இல்ல
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kristykishore107
@kristykishore107 2 жыл бұрын
Wera level
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@mohamedahmedh1358
@mohamedahmedh1358 2 жыл бұрын
👌
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Super
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️🙏
@karthikeyansundaram458
@karthikeyansundaram458 2 жыл бұрын
Super bro
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@anandannallathambi439
@anandannallathambi439 2 жыл бұрын
Super
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@anbunallarasa4691
@anbunallarasa4691 2 жыл бұрын
Super
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@anbunallarasa4691
@anbunallarasa4691 2 жыл бұрын
@@ThavakaranView enna panringa
@anbunallarasa4691
@anbunallarasa4691 2 жыл бұрын
@@ThavakaranView u nambar send
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 57 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
ШТРАФ - БЛОКИРОВКА КОЛЕСА в США🚗
0:33
MEXANIK_CHANNEL
Рет қаралды 11 МЛН
Что делать, если тормоза отказали??? #факты
0:57
Время знаний
Рет қаралды 458 М.