No video

Thiruponnusal - Thiruvasagam | திருவாசகம் - திருப்பொன்னூசல் | Siva.Damodharan Iyya | Bakthi TV

  Рет қаралды 484,903

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

Thiruponnusal - Thiruvasagam | திருவாசகம் - திருப்பொன்னூசல் | Siva.Damodharan Iyya | Bakthi TV
Thiruvasagam - Thiruponnusal is a Tamil Devotional Song on Lord Shivan Sung by Thiruvasaga Siddar Thirukazhukundrum Siva Thiru Dhamodharan Ayya
#Thiruvasagam #Thiruponnusal #Sivadamodharaniyya #BakthiTV #Manivasagar #Thiruchitrambalam #திருவாசகம் #திருப்பொன்னூசல் #சிவாயநம

Пікірлер: 320
@kumar-qk6ig
@kumar-qk6ig 4 күн бұрын
சிவசிவாயநம என்உயிர்க்குமேலானபரம்பொருளே நமசிவாய மே
@amuthaamutha6261
@amuthaamutha6261 Жыл бұрын
திருப்பொன்னுசல் முறையாகப் பாட விரும்பிய எனக்கு வழி காட்டி ய ஐயாவே நீங்கள் என்றென்றும் வாழியவே.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@user-uv7wd8dc7x
@user-uv7wd8dc7x 3 жыл бұрын
இந்த குரல் எம்பெருமானின் பாதத்தில் முத்தமிட்ட சுகம் தருகிறது
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@kasiviswanatharulagaman422
@kasiviswanatharulagaman422 2 жыл бұрын
Ammaiappan vazgha
@velesakki2562
@velesakki2562 Жыл бұрын
S
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 Жыл бұрын
🙏🙏🙏
@kalchekkumscgoldchettiyarb1845
@kalchekkumscgoldchettiyarb1845 Жыл бұрын
@vellingirir5568
@vellingirir5568 2 жыл бұрын
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி நில்லாப் பிழையும், நினையாப்பிழயும், நின் னஞ்செழுத்தை சொல்லாப்பிழையும், தொழா ப்பிழையும் துதியாப்பிழையும் எல்லாப்பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே 🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏
@vellingirir5568
@vellingirir5568 2 жыл бұрын
தொழாப்பிழையும், துதியாப்பிழயும்
@mohans9383
@mohans9383 2 жыл бұрын
திரு. உததர. கோசமாஙக. மங்கலநாதா. ஸ்வாமி. போற்றி.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏.
@ramoshism
@ramoshism Жыл бұрын
Xuu
@MUTHURAJ-qo1hh
@MUTHURAJ-qo1hh 2 ай бұрын
ஐயாவின் பாடல் மிகவும் பிடிககும் நன்றி அய்யாவிற்கு உங்கள் அருள் எனக்கு உரை வழங்க பாதம் பணிகிறேன்
@MohanK-sl8qz
@MohanK-sl8qz Ай бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🥭🥭🥭🌹🌹🌹❤️❤️❤️
@kamalgokul.2722
@kamalgokul.2722 4 жыл бұрын
எமதுதேடலும் நீயே!.. முயற்சியும் நீயே!.. முன்னேற்றமும் நீயே!.. அன்பும் நீயே!.. ஆசையும் நீயே!.. உயிரும் நீயே!.. உண்மையும் நீயே!.. உறவும் நீயே!.. எமது தேடலின் முடிவும், "நீயே"!.. நற்றுனையோனே போற்றி, போற்றி!.. திருச்சிற்றம்பலம். -:கங்கை பாரதிபாபு.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவ சிவ
@SIVAKUMAR-lq9nb
@SIVAKUMAR-lq9nb 3 жыл бұрын
இப்பிறவி புண்ணியம், தங்களின் திரு அமுத குரலில் கேட்க்கும் பாக்கியம். நனி நன்று தங்களுக்கும், சைவ குரவர்களுக்கும் எனது சிவ வணக்கம்.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@thangavel.r8178
@thangavel.r8178 Жыл бұрын
எம் குரு எம்மையும் அவர் குரல் வழியாய் பாட அருள் செய்துவிட்டார் ❤️❤️❤️🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@umamaheswarii4288
@umamaheswarii4288 2 жыл бұрын
என்ன ஒரு தெய்வீக குரல் பல வருடங்கள் கழித்து திரும்பவும் கேட்கிறேன் அருமை அருமை 🔆🔆🔆🔆🔆🌟🏵️🔆🔆🌟🌟🌟⚛️
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 19 күн бұрын
ஓம் சிவாய நம 🙏
@lakshmanansiva6678
@lakshmanansiva6678 Жыл бұрын
பாடல் தெய்வம் பாடும் பாடலை பாடும் குரலே தெய்வங்களில். வாழ்க ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@somus1942
@somus1942 Жыл бұрын
அற்புதமான இசைதிருவாசகம்செவிக்குதேன் உ ங்கள்குரள்இனிமை
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@hariwaiting9515
@hariwaiting9515 5 жыл бұрын
🙏 sivaya nama🙏 தெவிட்டாத தமிழ் தெவிட்டாத தேன் இப்பிறவியின் பயன் திருவாசகம் என்னும் அருமருந்து..🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@JayaLakshmi-zs9rj
@JayaLakshmi-zs9rj 4 жыл бұрын
ஐயப்பா
@govindarajansivanandam5234
@govindarajansivanandam5234 4 жыл бұрын
No
@sivagnanamswamivel6396
@sivagnanamswamivel6396 2 жыл бұрын
தெவிட்டாத குரல்
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 Жыл бұрын
சிவாய நம
@senbagamshivarengan2004
@senbagamshivarengan2004 7 күн бұрын
சிவாய நம
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 Ай бұрын
ஓம் சிவாய நம 🙏 ஓம் சிவாய நம 🙏 ஓம் சிவாய நம 🙏
@padmakumari6033
@padmakumari6033 2 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@ramasubramaniangurumurthy3273
@ramasubramaniangurumurthy3273 2 жыл бұрын
திருபொன்னூசல் இப்பதிகத்தை‌ நிறைய தடவை கேட்டுள்ளேன். அருமையான பதிகம் அய்யா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய சிவாயநம எம்பிரான் மாணிக்கவாசகர் திருவடி போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ramyaramya4741
@ramyaramya4741 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம்,நன்றி ஜயா
@raveebala2533
@raveebala2533 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ganeshganesh.s8654
@ganeshganesh.s8654 Жыл бұрын
📿📿📿📿📿சிவாய நம திருச்சிற்றம்பலம் அப்பா 📿📿📿📿📿
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kousalyadevisanthakumar3631
@kousalyadevisanthakumar3631 Ай бұрын
ஓம் நமசிவாய
@thangamanim2036
@thangamanim2036 5 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@thangamanim2036
@thangamanim2036 5 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@SVM15588
@SVM15588 2 жыл бұрын
நோய்.தீர்க்கும்.பதிகம்.சிவ.சிவ
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ganesanm5304
@ganesanm5304 Ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🎉🎉🎉😢
@vengadesan.r3775
@vengadesan.r3775 2 ай бұрын
ஓம் ஓம்
@srirajeswariashok7263
@srirajeswariashok7263 5 жыл бұрын
Siva. Thamo iyya super.. Unga voice super iyya. Sivayanama.ela pathigamum arputham iyya. Nandri🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@kvijayalakshmi28
@kvijayalakshmi28 5 жыл бұрын
ஐயா ,அருமை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது ,மேலும் அந்த புல்லாங்குலளின் இசை பாடலை மெருகேற்றுகிறது ,மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@raghuramanr8574
@raghuramanr8574 8 күн бұрын
Om 🕉 namasivaya
@pugalpooja2018
@pugalpooja2018 5 жыл бұрын
ஓம் நம சிவாய போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@palanisamynk2920
@palanisamynk2920 4 ай бұрын
சிவாயநம
@jayaramanvjayaramanv6710
@jayaramanvjayaramanv6710 Жыл бұрын
God blessings seva songs best Thiruchitarampalam
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@chinnasornavallinatarajan3775
@chinnasornavallinatarajan3775 3 жыл бұрын
Your voice is like honey thank you siva siva
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@respectshotz2826
@respectshotz2826 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய ❣️
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@murugammalbm1890
@murugammalbm1890 5 жыл бұрын
Sivaya nama, vazhga valamu dan. 🙏🙏🙏🙏Anbe sivam.unga kural enimai ayya. 👌
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@baskarann8457
@baskarann8457 5 жыл бұрын
Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@deivanayagamv9532
@deivanayagamv9532 Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@umapathiuma5964
@umapathiuma5964 4 жыл бұрын
Entha pathigaththai kettu antha easana mayangieruppar adiyan emmathiram nanum mayangiththan ponan nantri ayya Thungal Siva Pani thodarattum
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 10 ай бұрын
சிவ சிவ. சிவ சிவ. சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 10 ай бұрын
சிவாயநம
@chandrasekarana2729
@chandrasekarana2729 4 жыл бұрын
சிவாயநம.அருமை ஐயா..நாங்கள் மிகவும் பாக்கியம் பெற்றுள்ளோம். ஐயா.நன்றி.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@user-zq8kq9us1s
@user-zq8kq9us1s 5 жыл бұрын
திருவாசகம் ஓதுவார் இல்லை என்றாலும், அனைத்து திருமணம் நிகழிகிகளியும் பொன்னூசல் மற்றும் திருபொற்சுண்ணம் தவறாது இசைகவும் .திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 4 жыл бұрын
Arumai
@vasuraja.m8248
@vasuraja.m8248 2 жыл бұрын
ஓம் நமசிவாய..
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
ஓம் நமசிவாய
@peremaperema1864
@peremaperema1864 5 ай бұрын
0:39 0:59
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om guruve saranam 🙏🙏🙏🙏🙏 Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@gomathis2699
@gomathis2699 5 жыл бұрын
நன்றி 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@thangavel.r8178
@thangavel.r8178 Жыл бұрын
என் குரு நாதர் திருவடி வாழ்க 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@venkatesantdvk7681
@venkatesantdvk7681 5 жыл бұрын
Ayya padal ketka pala kadukkal vendum shivaya nama
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@kalidas2123
@kalidas2123 2 жыл бұрын
நான் கண்ட மாணிக்க வாசகர் ஐயா தான்,வணக்கம்,
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@arulvelan5919
@arulvelan5919 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி AR
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@muralikrishnan8159
@muralikrishnan8159 2 жыл бұрын
super voice Iyya
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@gopalravi9262
@gopalravi9262 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@crackerwalafireworks1742
@crackerwalafireworks1742 Жыл бұрын
Om namah shivaya pottri 🙏🙏🙏🇮🇳
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@user-dg8jg2fm6o
@user-dg8jg2fm6o 2 ай бұрын
ஓம்நமசிவாய
@krishanasamyk7140
@krishanasamyk7140 5 жыл бұрын
சிவ சிவ சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@Sivakumaran61
@Sivakumaran61 3 жыл бұрын
💐💐💐🙏🙏🙏💐💐💐 அற்புதம் 💐💐💐🙏🙏🙏💐💐💐
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@srimithun812
@srimithun812 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தான் வாழ்க🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@shanmugasundaram2525
@shanmugasundaram2525 Жыл бұрын
Om namah shivaya namah
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@SivaKumar-vs4im
@SivaKumar-vs4im 3 жыл бұрын
சிவ சிவ மிகவும் அருமையான பதிவு
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@user-yh7hf3ue8x
@user-yh7hf3ue8x 6 ай бұрын
Sivanum parvadhiya thalatu pattu 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 6 ай бұрын
சிவாயநம
@manikandadhas6738
@manikandadhas6738 5 жыл бұрын
நன்றி அய்யா ஓம் நம சிவாய சிவமயம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
ஓம் நமசிவாய
@kathirvelkathirvel8489
@kathirvelkathirvel8489 10 ай бұрын
​@@bakthitvtamil🎉
@ramyaramamoorthy7280
@ramyaramamoorthy7280 9 ай бұрын
Ohm namashivaya🙏
@jothivijayam1479
@jothivijayam1479 2 жыл бұрын
சிவ சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@erramkumar9803
@erramkumar9803 2 жыл бұрын
16.திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (தில்லையில் அருளியது) ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப் போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.329 மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.330 முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத் தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.331 நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.332 ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.333 மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.334 உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல் என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.335 கோலவரைக்குடுமி வந்து குவலத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.336 தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@kochupillaihariharan5076
@kochupillaihariharan5076 5 жыл бұрын
ஐயா, பதிவிறக்கம்(download) செய்ய முடியவில்லை, அதற்கான வசதி இருந்தால் அனேக சிவபக்தர்கள் மேலும் சிவானந்தம் பெறுவர். சிவ சிவ!
@perukaml
@perukaml 5 жыл бұрын
use youtube downloader
@thangamayyappan1546
@thangamayyappan1546 5 жыл бұрын
place store sivadamodara iyyA Hindu devosional song down load place thank u
@jayarammuruganandhan2561
@jayarammuruganandhan2561 5 жыл бұрын
Nantri iyya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@tharmaraj8684
@tharmaraj8684 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@vijayakumaranithakeezhathi7617
@vijayakumaranithakeezhathi7617 5 жыл бұрын
அன்பே சிவம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@mohanas1108
@mohanas1108 5 жыл бұрын
vijayakumar anitha keezhathickanam hicod🏫🏫⛰⛰⛰⛰
@mohanas1108
@mohanas1108 5 жыл бұрын
vijayakumar anitha keezhathickanamcode ug
@sankarisankari2869
@sankarisankari2869 5 жыл бұрын
, v5 Ne5
@muruganlingesh2146
@muruganlingesh2146 9 ай бұрын
ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 9 ай бұрын
சிவாயநம
@saraswathyguru3761
@saraswathyguru3761 2 жыл бұрын
Om Namashivaya
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 4 жыл бұрын
சிவாய நம சிவாய 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@arungiri6248
@arungiri6248 5 жыл бұрын
ஐயா நாங்கள் உங்களை நேரில் கண்டு, பாடல்களை கேட்க விரும்புகிறேன் ஐயா எங்கும் சிவமயம், சிவமயம் சிவமயம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
திருக்கழுக்குன்றத்தில் பௌர்ணமி அன்று நடைபெறும் முற்றோதலில் அய்யாவை தரிசிக்கலாம் சிவாயநம
@murugesanb152
@murugesanb152 10 ай бұрын
Every poornami at tirukalukundrm chengalpattu st ( swamihouse)
@sakthisakthi8700
@sakthisakthi8700 5 жыл бұрын
அண்ணா மலையான் துணை
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 4 жыл бұрын
Siva Siva om namasivaya
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@SankarSankar-zt6zq
@SankarSankar-zt6zq 3 жыл бұрын
சிவசிவசிவநம
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sindhuvenkateshwari8609
@sindhuvenkateshwari8609 Жыл бұрын
🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@thirukurugaiperumalg74
@thirukurugaiperumalg74 Жыл бұрын
திருவாசக தேன்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@annapooranik1967
@annapooranik1967 2 жыл бұрын
அருமை அருமை ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@dr.vigneshwar5747
@dr.vigneshwar5747 Жыл бұрын
🤧Namashivayah❣️
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@meghalajayakumarj5453
@meghalajayakumarj5453 4 жыл бұрын
OM nama shivaya nama🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@BalaBala-of4pu
@BalaBala-of4pu 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙇❤️
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 Жыл бұрын
Om nama shivaya om 🕉 🙏 ❤
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@ManikandanGurunathan
@ManikandanGurunathan Жыл бұрын
Nice voice... 🎉🎉
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Thanks சிவாயநம
@gnanaprasad4439
@gnanaprasad4439 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்...
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@thenvasi
@thenvasi 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sakthisakthi8700
@sakthisakthi8700 5 жыл бұрын
அருமை
@sakthisakthi8700
@sakthisakthi8700 5 жыл бұрын
ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 жыл бұрын
🙏🙏⭐🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@selvisenthil8558
@selvisenthil8558 2 жыл бұрын
Sivaya namaga!
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@kalaraman2142
@kalaraman2142 8 ай бұрын
Omnamashvaya
@bakthitvtamil
@bakthitvtamil 7 ай бұрын
சிவாயநம
@kalaraman2142
@kalaraman2142 8 ай бұрын
Omnamashivaya
@bakthitvtamil
@bakthitvtamil 8 ай бұрын
சிவாயநம
@rengaraj5295
@rengaraj5295 5 жыл бұрын
Ellamsivan arul
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@cjdhandapani9400
@cjdhandapani9400 5 жыл бұрын
Thiruchitambalam
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@muthukrishnan6992
@muthukrishnan6992 4 жыл бұрын
Om namachivaya 🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@venkatesannatarajan6858
@venkatesannatarajan6858 5 жыл бұрын
Om Namasivaya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 жыл бұрын
🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@namasivayamthayammal6670
@namasivayamthayammal6670 4 жыл бұрын
Om sivaya nama
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@utv1124
@utv1124 3 жыл бұрын
Bestsong
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@maharajan1268
@maharajan1268 3 жыл бұрын
சிவமயம்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@babuomnamachivaya6826
@babuomnamachivaya6826 5 жыл бұрын
Thiruchitrambalam
@Subaska
@Subaska 5 жыл бұрын
Ohm nama sivaya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 5 жыл бұрын
ஒன்று முதல் ஐயம்பத்துஒரு பதிகம் வரை முழுவதும் வெளியிடுங்கள் சிவபுன்னியம்
@RajeshRaj-gv9dy
@RajeshRaj-gv9dy 5 жыл бұрын
ama ayya update pannunga pls
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
Very Soon சிவாயநம
@thangamayyappan1546
@thangamayyappan1546 5 жыл бұрын
play store sivadamadora iyyA Hindu devosional song சென்று அவர் புகைப்படம் இருக்கும் download செய்யவும் நன்றி,
@vadivelnatesan7273
@vadivelnatesan7273 4 жыл бұрын
SIVA DHAMODARAN AYYA PLAY STORE AVAILABLE
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 4 жыл бұрын
@@vadivelnatesan7273 நன்றி திருச்சிற்றம்பலம்
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН