No video

அச்சோப்பதிகம் | Achopathigam | திருவாசகம் | Thiruvasagam | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

  Рет қаралды 401,084

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

அச்சோப்பதிகம் | Achopathigam | திருவாசகம் | Thiruvasagam | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil
Achopathigam - Thiruvasagam is a Tamil Devotional Song On Lord Sivan Song by Thiruvasaga Siddar Siva.Dhamodharan Iyya
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட
ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
திருச்சிற்றம்பலம்
Achopathigam # Thiruvasagam. #திருச்சிற்றம்பலம் #sivaperuman #tamil #சிவாயநம #SivaDhamodharanIyya #Thiruchitrambalam #Sivayanama #Manikavasagar #BakthiTV #God
#அச்சோப்பதிகம் #திருவாசகம் #சிவதாமோதரன்ஐயா #பக்திடிவி #TamilBhakthi #thiruvasagamintamik #thiruvasagamsongs #Hindus. #india #mahadev

Пікірлер: 296
@vengatr8915
@vengatr8915 5 күн бұрын
அய்யா திருவடி போற்றி
@raghuramanr8574
@raghuramanr8574 9 күн бұрын
Om 🕉 namasivaya
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 9 ай бұрын
ஓம் சக்தி காளித்தாயே போற்றி ஓம் சக்தி காளித்தாயே போற்றி ஓம் சக்தி காளித்தாயே போற்றி
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 5 жыл бұрын
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🐂🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@pushpaadavan7425
@pushpaadavan7425 5 жыл бұрын
ஓம் நமசிவாயம் ஓம்நமசிவாய தன்னுடைய சிவனே போற்றி
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 4 жыл бұрын
குரு அப்பாவின் ‌திருவடிகள் போற்றி போற்றி சிவாயநம சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
@twin5559brothars
@twin5559brothars Жыл бұрын
📿📿📿📿📿 சிவாய நம திருச்சிற்றம்பலம் அப்பா 📿📿📿📿📿
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@radhaelumalai3199
@radhaelumalai3199 2 жыл бұрын
அனைத்து பாடல் சிறப்பு வாழ்த்துக்கள் குரல் அருமை வாழ்த்துக்கள் ஐயா நன்றி ஐயா வணக்கம் குருதேவா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@manivel2397
@manivel2397 7 ай бұрын
ஓ்சிவசிவஓம் போற்றி ஓம் நமசிவய போற்றி ஓம் நமசிவய போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 7 ай бұрын
சிவாயநம
@ramachandrannayar5979
@ramachandrannayar5979 4 жыл бұрын
ஐயாவே, தங்களின் குரலில் அச்சோவே அமிழ்தில் ஆழ்ந்து மெய் மறந்து போனேன். ஐயா. திரு சிற்றம்பலம்.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@subashnaga3556
@subashnaga3556 5 жыл бұрын
Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om ....... Sivaya nama om .......
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡நற்றுணையாவது நமசிவாயவே✡🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉✡✡✡✡✡✡✡✡✡✡✡ வாழ்க சிவம் ✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@mankushan4315
@mankushan4315 5 жыл бұрын
Bakthi TV ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@barathiragavan941
@barathiragavan941 2 ай бұрын
நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
@sureshpalraj7405
@sureshpalraj7405 4 жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கின்றது ஆதியே. நீ இல்லாத இடமேது.... திருவாசகம் அறியாமல் போவேனோ.....
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
ஐயா திரு அடி கமலங்கள் போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 4 жыл бұрын
Dhamoutharan..ayya. Vaalum.manigavasagar. Wonderful.thiruvasagam Sivaparumaan.kannakitaigatha Kerupanneithi.sivasiva
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
Siva Siva
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
அருமையாக பாடுகிறீர்கள் ஐயாஓம்நமசிவாய எனக்கு ரொம்ப பிடிக்கும் மா அச்சோப்பதிகம் ஐயாமிக்கநன்றிஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
மிக்க நன்றி தமோதரன் அய்யா நாங்கள் படிக்கும் படிக்கும் படிவரிகள்இயற்றிஇருக்கிறீகள் ஐயா உங்களுக்கு நமஸ்காரம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 4 ай бұрын
Siva Siva Siva Siva Shiva
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றி போற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானாஅனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலப்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌼🌸💮🌷💐🌻☘️🏵🥀🍌🍌🍍🍎🍓🍇🍒🍉🍊🍋🍐🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@user-prakash7722
@user-prakash7722 2 ай бұрын
சிவ சிவ சிவ🙏🙏🙏🙏
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 9 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💕💞ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💖💝💘ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💔❣💕ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💖💛ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💙💚💛ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💕💞ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤💝ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💕💞💓
@renukadevi375
@renukadevi375 2 жыл бұрын
தென்னடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@user-mv7lw8gq3h
@user-mv7lw8gq3h Ай бұрын
ஓம் நமச்சிவாய அன்பே சிவம்
@vijayanayyakannu1236
@vijayanayyakannu1236 4 жыл бұрын
அய்யாவின் பாடல்கள் மிக அருமை. கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது. அருமையான உச்சரிப்பு. அருமையான குரல் வளம்.எளியவர்களுக்கு ம் விளங்கும் வண்ணம் உள்ளது.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@swamynathan3728
@swamynathan3728 5 жыл бұрын
சிவனின் திருநாமம் கூறுங்கள் கோடி நன்மை தரும்.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 5 жыл бұрын
siva siva sivayanama namasivaya sivayanama namasivaya siva Siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🐂
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@user-zl1fg8lz9i
@user-zl1fg8lz9i 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@udayakumarb4081
@udayakumarb4081 4 жыл бұрын
Om almighty God lord Siva only one God in the world om namasivay
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@a.soundarsoundar2292
@a.soundarsoundar2292 2 жыл бұрын
எம்பெருமனே என்அப்பானே போற்றி போற்றி ஒம் நமசிவாய நமக
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
நமசிவாய
@thiripurasundarims5178
@thiripurasundarims5178 Жыл бұрын
ஐயா அச்சோ பதிகம் பாடும்போது தலைமீது திருவாசகம் வைப்பது எதற்காக என்று விளக்க வேண்டும் 🎂
@isaak786
@isaak786 3 жыл бұрын
நமசிவாய 💕
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@thangavel.r8178
@thangavel.r8178 Жыл бұрын
சிவாய நம ❤️❤️❤️
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@arivuanbu4771
@arivuanbu4771 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம் தாமோதரன் ஐயா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@sivavadivelvadivel6309
@sivavadivelvadivel6309 3 жыл бұрын
சிவாயநம ஐயா. திருவாசகம். சித்தரே போற்றி .
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
நமசிவாய
@saravanaksbt
@saravanaksbt 5 жыл бұрын
சிவ சிவ.... அருமை......
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@lena-f9x
@lena-f9x 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 5 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@latharaghavilatha276
@latharaghavilatha276 9 ай бұрын
அய்யா தங்களது குரலில் இப்பதிகம் கேட்க ஒவ்வொரு நாடி நரம்புகளும் புத்துணர்ச்சி பெறுகிறது மிக்க நன்றி ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 9 ай бұрын
சிவாயநம
@yogapattabi3283
@yogapattabi3283 2 жыл бұрын
ஐயா அவர்களின் குரல் வளம் சிறப்பு ... இணையற்ற இறைவனின் திருக்கொடை.. திருச்சிற்றம்பலம்....
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@padmanathanr3466
@padmanathanr3466 4 жыл бұрын
நன்றாக இருந்து நன்றி ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@karthikeyankarunakaran2069
@karthikeyankarunakaran2069 5 жыл бұрын
Sivaya namaha
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@success369
@success369 2 жыл бұрын
நமச்சிவாய..ஓஓம்ம்ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓஓம்ம்ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓஓம்ம்ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓஓம்ம்ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓஓம்ம்ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓஓம்ம்ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய நமச்சிவாய..ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@rajkumark1157
@rajkumark1157 5 жыл бұрын
Namachivaya Siva siva
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@karthikeyankarunakaran2069
@karthikeyankarunakaran2069 5 жыл бұрын
Excellent.... No one is equal to Siva damodaran ayya voice..... Engal manickavasagar
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@venkatesantdvk7681
@venkatesantdvk7681 5 жыл бұрын
Sivayanama ayya super
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sivabalakrishnan2772
@sivabalakrishnan2772 5 жыл бұрын
Ohm Namasivaya Ohm Namasivaya Ohm Namasivaya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@tharmalingampalanivelu2616
@tharmalingampalanivelu2616 2 жыл бұрын
Vanakam , It very nice to hear sivadhamodaran ayya voice....Om Namasivaaya!
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 Жыл бұрын
Om namah shivaya potri.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Bhakti T V many more many more thanks Super vvvvvvvv
@elumalais2067
@elumalais2067 Жыл бұрын
அய்யா உங்கள் திருவடியேசரனம்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@pandiyana3083
@pandiyana3083 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா அச்சோ பதிகம் இந்தப் பிறவியே அறுத்து எரியும் பதிகம் இந்த பிறவியின் பெருங்கடலை நீண்ட உதவும் எம்பெருமான் மாணிக்கவாசரின் பொன்மொழிகள் இறைவனை அவருக்கு உருவாக வந்தார்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 5 жыл бұрын
Om namasivaya valka Om namasivaya valka Om namasivaya valka
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
சிவசிங்கமே போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Sivam akki yanai andha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sarumvannam 😍🙏🙏🙏🙏🙏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Yan kannil thanni varuthu 🙏🙏🙏Om sivam
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@amudhajana7064
@amudhajana7064 5 жыл бұрын
அருமை ஐயா அச்சோவே
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@botsquadyt7121
@botsquadyt7121 5 жыл бұрын
Shiva...shiva......
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@twin5559brothars
@twin5559brothars Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@keerthanasapari8900
@keerthanasapari8900 5 жыл бұрын
சிவாய நமக
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@karpagams1479
@karpagams1479 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@rajamuruganrajamurugan8333
@rajamuruganrajamurugan8333 5 жыл бұрын
நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 5 жыл бұрын
Siva por patham saranam
@murugesanmurugesan8270
@murugesanmurugesan8270 5 жыл бұрын
Sivayanama Siva Siva Siva Siva Siva Siva
@sivasadhana4683
@sivasadhana4683 5 жыл бұрын
Sivaneee potri potri.......🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@MURUGAIYANmuru
@MURUGAIYANmuru 3 жыл бұрын
Excellent, one of the best out of Fifty one Pathigam song by our Sivan Adiar Siva Damodharan of Thirukazhukundram. N. MURUGAIYAN. KARAIKAL 🙏 🙏 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Sivayanama
@meerakannaki2197
@meerakannaki2197 4 жыл бұрын
Nama sivaya vaazhga
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@jayantinavithar2941
@jayantinavithar2941 5 ай бұрын
சிவ சிவ 🙏 🩵
@bakthitvtamil
@bakthitvtamil 5 ай бұрын
சிவாயநம
@greatgood5321
@greatgood5321 3 жыл бұрын
Siva,siva,🙏 Om shivaya Om 🙏.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@paulraj-gq6ip
@paulraj-gq6ip 4 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய மிகவும் அருமையான பாதத்தில்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@punithar687
@punithar687 3 жыл бұрын
Iyya salutes your spritual sivaperuman songs always you are evergreen in the sivaperuman songs, vanakam iyya
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vadivazhagiguna6594
@vadivazhagiguna6594 2 жыл бұрын
Om namachivaya namaha om.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@user-zq8kq9us1s
@user-zq8kq9us1s 3 жыл бұрын
எங்கள் மாணிக்கவாசகர் ♥️
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@saradhavaithiyanathanvaith3591
@saradhavaithiyanathanvaith3591 3 жыл бұрын
அருமை. நமச்சிவாய.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@gunarethinam0305
@gunarethinam0305 2 жыл бұрын
Aum Nama Shivaya
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@jayabalansujatha5995
@jayabalansujatha5995 4 жыл бұрын
🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sashtiraj1970
@sashtiraj1970 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@villageoldfood3680
@villageoldfood3680 8 ай бұрын
நல்ல குரல்வளம் ❤❤❤
@bakthitvtamil
@bakthitvtamil 8 ай бұрын
சிவாயநம
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 5 жыл бұрын
Om namasivaya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@rathika5363
@rathika5363 4 жыл бұрын
Om namah shivaya
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@vijaysiva3254
@vijaysiva3254 2 жыл бұрын
சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@rajaasaithambi4568
@rajaasaithambi4568 Жыл бұрын
ஓம் நமசிவாய...
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@jegalakshmiprincy5643
@jegalakshmiprincy5643 3 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@balajisuba6811
@balajisuba6811 3 жыл бұрын
முத்திஆனந்தம்ஐயாசிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Namma yaranthutta ynna nadakum achopathigam paddinal Siva logam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 2 жыл бұрын
Ohm namashivaya
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@kavithamani1491
@kavithamani1491 3 ай бұрын
Tiruvasakam Book tiru vadi tekkay paruvadu talay melvayppadu🙏🙏🙏🙏🙏
@dr.anithasharan72
@dr.anithasharan72 4 жыл бұрын
Nama shivaya potri.......
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@mrjiraiya001
@mrjiraiya001 2 жыл бұрын
திருவாசகம் எனும்தேன்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@lakshmananr5298
@lakshmananr5298 3 жыл бұрын
Siva Damodaran songs very super. Helps to near peruman thiruvadigal
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Sivayanama
@sarorasan3594
@sarorasan3594 4 жыл бұрын
சிவ சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@geethasridhar8019
@geethasridhar8019 2 жыл бұрын
Super iyya
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@kspattul
@kspattul 2 жыл бұрын
சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
நமசிவாய
@user-jv1dd5kl5c
@user-jv1dd5kl5c 2 жыл бұрын
அச்சோவே!
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@koteswaran4716
@koteswaran4716 Жыл бұрын
மிக அருமை ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@maheshwaran.maheshwaran9696
@maheshwaran.maheshwaran9696 2 жыл бұрын
Ayya exalant🙏🙏🙏👍
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
Sivayanama
@kavithaganesan6452
@kavithaganesan6452 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@nirmalag.m8721
@nirmalag.m8721 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@premlove1319
@premlove1319 5 жыл бұрын
ௐ நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@geethasridhar8019
@geethasridhar8019 2 жыл бұрын
Siva siva
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@senthilkumar-nb8ci
@senthilkumar-nb8ci 9 ай бұрын
ஆருரா தியாகேசா
@bakthitvtamil
@bakthitvtamil 9 ай бұрын
சிவாயநம
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН