No video

திமுகவின் கரண்ட் பிளான் | TN மக்களின் Current Situation | DMK Electricity Charge Plan | TPAS

  Рет қаралды 87,748

Arasiyal Sadhurangam

Arasiyal Sadhurangam

Күн бұрын

💥💥Buy 2024's Best Pop It Game Machine Just 249/-
kidsbestie.com...
Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Пікірлер: 397
@ArasiyalSadhurangam
@ArasiyalSadhurangam Ай бұрын
💥💥Buy 2024's Best Pop It Game Machine Just 249/- kidsbestie.com/products/2024s-best-fast-push-popit-fidget-toys-for-kids
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt Ай бұрын
பகுத்தறிவு கட்சிகள் தமிழகத்திற்கு தேவையா? இனியும் மக்கள் சிந்திக்கவில்லையானால் தமிழக மக்களை என்ன சொல்வது? திருந்த வேண்டும் தமிழக மக்கள் !
@komaravelvg8022
@komaravelvg8022 Ай бұрын
40/40 கொடுத்த மக்களே அனுபவியுங்கள்...
@sasik4653
@sasik4653 Ай бұрын
Bro DMK ku vote podathavangalum anupavikirom😢
@komaravelvg8022
@komaravelvg8022 Ай бұрын
@@sasik4653 உண்மைதான் நண்பரே...
@thirumurugan5213
@thirumurugan5213 Ай бұрын
விக்ரபாண்டி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு தமிழக அரசு கொடுத்த பரிசு
@thilagamani1974
@thilagamani1974 Ай бұрын
இது விடியா அரசு தான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
@SundaresanGanesh-xp1kd
@SundaresanGanesh-xp1kd Ай бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். இப்படிக்கு திமுக வுக்கு ஒட்டுப்போட்ட மக்கள்🎉
@Countryballtamil
@Countryballtamil Ай бұрын
நம் நாட்டில் கிழவன் கிழவிகள் சாகும்போது தான் இதற்கு ஒரு விடிவு காலம்.
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
தவறு . வயதானவர் பலர் திமுக வுக்கு ஓட்டு போடுவதில்லை.என் நன்பர்கள் 70 ஐ கடந்த பலர் உதாரணம்
@kannanmaruthamuthu2871
@kannanmaruthamuthu2871 Ай бұрын
It’s true , show saree and dhoti , then easily get vote from Them
@NamSuresh
@NamSuresh Ай бұрын
அவர்கள் மட்டும் அல்ல. இந்த விடியா ஆட்சியை தூக்கி பிடிக்கும் பாழாய் போன இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்களும் தான் காரணம்.
@Therapeutic_Crews
@Therapeutic_Crews Ай бұрын
​@@govardhanthorali588 Neenga soldradhu minimum avar soldradhu maximum that is fact
@SivaKumar-jr2me
@SivaKumar-jr2me Ай бұрын
Corect nanba
@sudhakartalks7906
@sudhakartalks7906 Ай бұрын
ஓட்டுப்போட்டவன்கூட சேர்ந்து போடாதவனும் சாக வேண்டும் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😢😢😢😢😢
@user-dsjjj
@user-dsjjj Ай бұрын
500க்கு தன்னுடைய வாக்குரிமையை விற்கும் மானங்கெட்ட மக்கள் உள்ளவரை இதுபோன்ற அரசியல் கொள்ளைகளை சகித்துக்கொள்ளவேண்டும். அரசியல்வியாதிகள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை காக்க தவறியநிலையில் ஓட்டுக்கு 500 வாங்கிக்கொண்டு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய வாக்காளர்களால் இன்னும் தொடர்ந்து அவலங்களை சந்திக்கத்தான் வேண்டும்.
@SrinivasanA512523
@SrinivasanA512523 Ай бұрын
விலைவாசிகள் அதிகரிக்கும். நடுத்தர மக்கள் கவலைகளும் அதிகரிக்கும்.
@Rajkumar-pm4nz
@Rajkumar-pm4nz Ай бұрын
இந்த கேடு கெட்ட மக்களுக்கு ஒன்னும் புரியாது
@bkeditz6243
@bkeditz6243 Ай бұрын
Sure 1000,2000ration shop la free ahh tharaga sonna easy purium
@balajiveluchamy520
@balajiveluchamy520 Ай бұрын
Quarter,Briyani, 2000/- புரியும்ல Free bus இலவச பஸ் = இரண்டு முறை கரன்ட் கட்டண உயர்வு
@manickraj1529
@manickraj1529 Ай бұрын
விக்கிரவாண்டியில் பணம் வாங்கிய மக்களிடம் திரும்பி பெறுவதற்காக😂😂😂
@tamilarasang4459
@tamilarasang4459 Ай бұрын
மின்சார விலை ஏறினால் அன்றாட நாம் பயன்படுத்தும் பொருட்களின் அனைத்து விலையும் அதிகரிக்கும்...
@deivalakshmi6113
@deivalakshmi6113 Ай бұрын
தம்பி நீங்க எவ்வளவு சொன்னாலும் மக்கள் பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போட தான் விரும்புறாங்க என்ன பண்றது அனுபவித்து தான் ஆக வேண்டும்
@d.rajendran8453
@d.rajendran8453 Ай бұрын
திராவிட மாடலுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு
@aryaadh
@aryaadh Ай бұрын
🎉
@rajeshwarik8542
@rajeshwarik8542 Ай бұрын
அனைவருக்கும் தான் கட்டண உயர்வு தமிழக மக்கள் முட்டாள்கள் என்னையும் சேர்த்து
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 Ай бұрын
Stop spreading hate. Tamil Nadu people loves DMK.
@rahulrc2241
@rahulrc2241 Ай бұрын
Nakku​@@bytpokornykareem8897
@krishnavj3267
@krishnavj3267 Ай бұрын
Yes it is true 💯
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
மகளிர உரிமைத்தொகை குடுக்கிறாங்களே ஆயிரம்குடுத்து பன்னிரண்டாயிரம் நம்மட்ட இருந்து புடுங்கிறாங்களே என்று காளியம்மாள் சொன்னது 250 கோடி விக்கிரவாண்டியில செலவு செய்தத 2500 கோடியாக எப்பிடி எடுப்பது
@trichykarthik2088
@trichykarthik2088 Ай бұрын
அப்பவும் திருந்தமாட்டோம், திராவிட கட்சிகளுக்கே எங்கள் ஒட்டு 😂😂
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k Ай бұрын
ஒரு நாள் 1000 2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 5ஆண்டுகள் ஏன் இந்த தமிழக மக்கள் இந்த அரசையே கட்டிக்கிட்டு அழுகிறார்கள்
@tssk7469
@tssk7469 Ай бұрын
எத்தனை சூடு பட்டாலும் நாங்க திராவிட மாடல் அரசுக்கு தான் ஓட்டு போடுவோம்!!😮😢
@spsampathkumar4294
@spsampathkumar4294 Ай бұрын
40/40 விற்கு கிடைத்த நினைவுப்பரிசு..... இதெல்லாம் விக்கிரவாண்டி மக்களை குஷிபடுத்தியதால் வந்த பரிசுதான்
@KumaresanA-bx5fp
@KumaresanA-bx5fp Ай бұрын
காசுக்கு ஓட்டு போட்டா இப்படித்தான் நடக்கும் மின் கட்டண உயர்வு தமிழரசு வாழ்க
@user-os4fo7sw7w
@user-os4fo7sw7w Ай бұрын
மக்கள் இலவசம் இலவசம் என்று போனால் இதுதான் நடக்கும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றாக அனுபவிக்க வேண்டும் கோட்டா இருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு வாக்களித்தால் இந்த நிலைதான் வரும் என்றும் நன்றாக அனுபவிக்க வேண்டும்
@user-dp3kx5wo4r
@user-dp3kx5wo4r Ай бұрын
சூப்பர் enjoy பண்ணுங்க மக்களே திராவிடம் என்னனு கேக்குறவனுக்கு இதுதான்பதில்
@nicetalk1080
@nicetalk1080 Ай бұрын
எல்லா வரியும் கட்டுகிறோம் எந்த வரிசையிலும் இல்லை எந்த இலவசங்களும் வாங்கவில்லை ஆனாலும் படும்பாடு பெரும்பாடாக இருக்குது
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys Ай бұрын
1000 Rupees during elections. We forgot everything 😂😂😂
@qkxjszssx3081
@qkxjszssx3081 Ай бұрын
Really correct
@munipamunima3245
@munipamunima3245 Ай бұрын
Yes 😂
@baranidaran9575
@baranidaran9575 Ай бұрын
வெற்றி. நாங்கள் ஓட்டு போட்ட பிறவி பயன் அடைந்தோம்.
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e Ай бұрын
Cinema taasmaac உள்ள வரை நடுத்தர மக்கள் சம்பாதிப்பது எடுத்து அரசிடம் கொடுத்து விட்டு கொத்தடிமை வாழ வேண்டியதுதான்
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 Ай бұрын
அடப்பாவிங்களா நல்லாவே இருக்கமாட்டிங்கடா
@nithyakumar6077
@nithyakumar6077 Ай бұрын
மக்களுக்கு பரிசு கொடுக்க வேண்டாமா. 40 க்கு 40 .இடைத்தேர்தல் வெற்றி அதனாலதான் இந்த பரிசு
@chanemougam325
@chanemougam325 Ай бұрын
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤❤
@valagamraghunathan
@valagamraghunathan Ай бұрын
மின் வாரிய ஊழல், திறமை இன்மைக்கு, நாம் கொடுக்கும் விலை
@happykids4277
@happykids4277 Ай бұрын
என்ன பேசினாலும் விமர்சனம் செஞ்சாலும்.... திமுக விற்கு தான் தங்களுடைய ஓட்டை விற்கப்போறாங்க....
@anilkumaranil5273
@anilkumaranil5273 Ай бұрын
ஓட்டுக்கு 1000 2000 வாங்கும் மக்களுக்கு திமுகவின் அன்பளிப்பு பரிசு மின் கட்டண உயர்வு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு இதுதான் திமுக
@M.malleeshwaran
@M.malleeshwaran Ай бұрын
அருமை அருமை சகோதரரே மக்களுக்கு புரியும் படி மிகத் தெளிவாக சொன்னீர்கள் எங்க சகோதரரே மக்கள் திருந்தவே மாட்டேங்கிறாங்க பார்க்கலாம் எப்ப தான் திருந்துவாங்க என்று உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்💞🙏💞🥰🥰🥰
@thilagamani1974
@thilagamani1974 Ай бұрын
அடேய் ஏற்கனவே வெயில் காலத்தில் என் வீட்டில் 15000 கரண்ட் பில் வருகிறது. இதில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு என்றால் டீசல் ஜெனரேட்டருக்கு மாற வேண்டியது தான்.
@user-dq6eq7st9k
@user-dq6eq7st9k Ай бұрын
எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சி
@thilagamani1974
@thilagamani1974 Ай бұрын
@@user-dq6eq7st9k அல்லகை கொம்பன் குறை சொல்லமாட்டான். காசு வாங்காமல் ஓட்டு போட்ட சாமானியன் மட்டுமே சொல்வான்.
@venkatjayaram2880
@venkatjayaram2880 Ай бұрын
ஊழலில் அப்பனை மிஞ்சிவிட்டார்கள்.
@harig812
@harig812 Ай бұрын
திமுக அரசு:- ஏதாவது இடைத்தேர்தல் வரும் மஞ்சகுளிக்கலாமுனு மக்கள் நினைப்பீங்க இதெல்லாம் " சதுரங்க வேட்டை" மாதிரி இடைத்தேர்தல் செலவு ஒரு தொகுதி ஆனால் வசூல் 234 தொகுதி யாருக்கெல்லாம் இடைத்தேர்தல் வேண்டும் வரிசையில் வாங்க யாருப்பா அங்கே எதுல விலை ஏற்றலாம் அமைச்சரவை:- டாஸ்மாக் திமுக அரசு:- வேண்டாம் மறுபடியும் காய்ச்ச ஆரம்பிச்சா பத்து இலட்சம் பரிசுத் தொகை அழனும் வேற அமைச்சரவை:- பஸ் ஸ்டாண்டில் கழிவறை கட்டணம் அதாவது காசு செலவழிக்க பயந்து ஹோட்டலில் சாப்பிடாமல் கூட வயித்த கட்டிட்டு போற ஜனங்க இதுக்கு போயே தீரனும் அதனால் மொத்தமாக ஒன்று இரண்டு என்று பிரிக்காமல் மொத்தமாக தலைக்கு 50 போட்டு விடுங்க இன்னொரு சமாச்சாரம் பஸ் ஸ்டாண்டு சுத்தியும் போலீஸ் இறக்கி விடுங்க எந்த பய ஒதுங்குனாலும் " குண்டர்" சட்டம் பாயும் என்று அறிவிப்பு வெளியிடுங்கள் பிறகு இந்த பச்சை குழந்தை கை குழந்தை இதுங்க டயாபர்ல போயிடும் அதுக்கு கூட பஸ்ஸ வுட்டு இறங்கும் போது ஈரமா இருந்தால் அதுக்கும் ஐம்பது போடுங்க இதையெல்லாம் அடக்குனா கல்லடைப்பு வரும் ஆயிரக்கணக்கில் செலவு ஐம்பதோட ஒழியட்டும் என்று கொடுத்து விடுவார்கள் திமுக அரசு:- ஆகா சூப்பர் ஆங்காங்கே " ஆய்க்கு ஐம்பது" என்று பெரிய பேனர் வையுங்க உள்ள வந்ததும் அதுலயும் Ordinary -50 Urgent -100 Premium -150 Ultra Premium -200 Deluxe -250 , super Deluxe -300 , A/c suite -350 போட்டு வுடுங்க
@mariamichael4564
@mariamichael4564 Ай бұрын
வாக்குக்கு பணம் வாங்கினால் இதுதான் நிலைமை
@gunasekaran4130
@gunasekaran4130 Ай бұрын
எதிர்பாராததை எதிர்பாருங்கள் இன்னும் அற்புத நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து கொண்டே இருக்கும் திராவிட கட்சிகளுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி
@ajaykrishnan689
@ajaykrishnan689 Ай бұрын
பணப் புழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது காரணம் என்ன என்று தெரியவில்லை... பத்திர பதிவு விலை உயர்வு? இப்போது மின்சார விலை உயர்வு மற்றும் பல இப்படியே போனால் என்ன ஆகும் என்று புலம்ப தான் முடியும்...
@thalavain4489
@thalavain4489 Ай бұрын
வாக்கு அளித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்
@srikumar4640
@srikumar4640 Ай бұрын
Tasmac mooduvomnu kooda sonnan 😂😂 Ithellam therinjum vote poduranga paaru maanam kettavanga ...
@RajaRam-xd3lb
@RajaRam-xd3lb Ай бұрын
சூப்பர் விக்கி நன்றிகள்
@KKRKRaj
@KKRKRaj Ай бұрын
பணத்துக்கு ஓட்டு போடும் மக்கள் திருந்த போவதில்லை நண்பா 😭😭😭😭😭
@trichykarthik2088
@trichykarthik2088 Ай бұрын
அப்பவும் திருந்தமாட்டோம், திராவிட கட்சிகளுக்கே எங்கள் ஒட்டு 😂😂
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Ай бұрын
மக்களாகிய நாம் திமுக கட்சிக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுத்ததால் அவர்களும் மக்களுக்கு பரிசை விலைஉயர்வு என்ற ரீதியில் கொடுக்கிறார்கள். வாக்கு அளித்த கொத்தடிமைகளுடன் அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டும்.
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
வருகிற வருமானத்தில் குடும்பம் நடத்தறது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது😢😢சம்பளத்தை மட்டும் உயர்த்த மாட்டாங்க😢😢எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி, திமுக ஆட்சி.
@VijayaKumar-sl6yy
@VijayaKumar-sl6yy Ай бұрын
ஒரு டிவி சேனலாக இருக்கட்டும் யூடியூப் சேனலாக இருக்கட்டும் மக்களுடன் தொடர்பில் என்றும் இருக்க வேண்டும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒதுங்க கூடாது ஒதுங்கினால் youtube சேனல் எதற்கு
@NamSuresh
@NamSuresh Ай бұрын
அவர் அவர்களுக்கு என்று தனிப்பட்ட காரணங்களால் காணொளி பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம். எனவே நாம் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b Ай бұрын
Kerala went bankrupt.Congress almost reached bankrupt so that only milk ,petrol price rise there in Karnataka .If Tamil Nadu goes like this in another 3 to 5 year will go bankrupt to hide that situation now dmk government rising price . Even Central government can give onlymoney to some limit so state need to pay back the budget to avoid bankrupt situation but that situation is going into failure now in Tamil Nadu 😅.
@amirthadevikrishnamoorthy9237
@amirthadevikrishnamoorthy9237 Ай бұрын
வணக்கம் விக்கி சார். சுப்பர் வாழ்த்துக்கள் விடிய...................?
@yellowshirt5403
@yellowshirt5403 Ай бұрын
எப்பொழுதும் தமிழ்நாட்டின் அவலங்களை தட்டிக்கேக்கும் அன்புமணி sir 👏👏👏👏
@MrVijiwin
@MrVijiwin Ай бұрын
விக்கி கண்ணா! அடுத்த ஆள் நீ தான் (நினைக்கிறேன்). யாரோ ஒருவர் எங்கோ ஓருத்தர் போலீஸில் புகார் குடுக்க போகிறார்கள். கேட்டால் - "சட்டம் தன் கடமையைச்செய்யும் " என கூறுவர். கவனம்
@udayakumar7595
@udayakumar7595 Ай бұрын
அருமை வாழ்த்துகள் கட்டண உயர்விற்கு.😢😢😢
@anandank4165
@anandank4165 Ай бұрын
இதை பற்றி எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்க வில்லை... மீடியாக்களும் கண்டுகொள்ளவில்லை.... இந்த திருந்தாத மக்கள்ளிடம் நானும் சமகாலத்தில் வாழ்கின்றேன் என்று என்னும் போது அவமானமாக உள்ளது. 😢😢😢
@ranjithravisivagami4590
@ranjithravisivagami4590 Ай бұрын
கட்சி மீட்டிங் அவர் வர்றாரு இவரு வர்றாரனுதிருடப்படும் மின்சாரத்திற்கு ஏன் நம்ம கிட்ட பில் போடுறாங்க
@VijayaKumar-sl6yy
@VijayaKumar-sl6yy Ай бұрын
இந்த youtube சேனல் சில நாட்களாக எந்த ஒரு மூமண்டும் இல்லாமல் இருந்ததே அது வருத்தம் அளிக்கிறது நீங்கள் வந்து சொல்லும்போது நாங்கள் கேட்க வேண்டும் இது கட்டாயமா
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
மகளிர் உதவித்தொகை கரண்ட் பில் ஏறி கொண்டு இருக்கிறது
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Ай бұрын
மறுக்கா மறுக்கா இந்த மங்குனி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் வாத்து மடையர்கள் மண்ணாங்கட்டி மக்களால் நீங்களும் நாங்களும் பாதிப்பு அடைகிறோம் 😭😂🤦 விரைவில் அண்ணாமலை அவர்கள் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் ஜெய்ஹிந்த் 🇮🇳💐🙏
@selvaraj7715
@selvaraj7715 Ай бұрын
Komali 😂😂😂
@vaimurthy
@vaimurthy Ай бұрын
@@selvaraj7715 அம்மாள் இந்த அரசு கோமாளி அரசு தான்.
@prabakaranpraba4516
@prabakaranpraba4516 Ай бұрын
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கான பரிசு
@arasuarasu1673
@arasuarasu1673 Ай бұрын
அண்ணே இந்த ரீசார்ஜ் திட்டத்தை இஷ்டத்துக்கு ஏத்த நாங்களே ,அத கண்டிச்சு கொஞ்சம் குறை சொல்ல முடியுமா
@geethumesc
@geethumesc Ай бұрын
shock adikkuthu sonaa
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Ай бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்டதுக்குரிய பரிசு 🥵🥵🥵
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
Public soon Raise and Questions to TN all Govt Poloticians,and Ask Seruppadi,Questions,Sure❤
@sankaranarayanan5766
@sankaranarayanan5766 Ай бұрын
நீ எவ்வளவுதான் சத்தம் போட்டு சொன்னாலும் சரி எங்களை திருத்த முடியாது
@DDFamily241
@DDFamily241 Ай бұрын
Thiruttu Dravida module 🤬🤬🤬
@Indian-fv8kl
@Indian-fv8kl Ай бұрын
DMKku voteu podreengalaa, idhuvum veenum innumum veenum, ningaa veena parungaa next assembly electionlayum DMK dhaa win pannum. That's our greatest TamilNadu
@vigneshvicky-gw9cp
@vigneshvicky-gw9cp Ай бұрын
bro antha ku.... makkal(dmk voter) vote pottu namma thaliya arukuranga bro.antha 1000rs vangetu vote potta nasama poona makkal nala thaa nammalum affect agaram.
@vinayp1475
@vinayp1475 Ай бұрын
அடுத்து பஸ் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாமா சில்வண்டு.( பெரியார் மண் இது,அப்படினா என்ன?)
@dayalandanny3686
@dayalandanny3686 Ай бұрын
Still Believing This Govnment God bless you ....Cum Nanba and Nanbis V SHOULD STOP THESE KIND Of POLITICS
@venkateshsl3914
@venkateshsl3914 Ай бұрын
DMKவின் பகல் கொள்ளை
@ashokkumar-rz5ob
@ashokkumar-rz5ob Ай бұрын
சூப்பரா பேசினீங்களா அண்ணா
@gouthamsaran198
@gouthamsaran198 Ай бұрын
Voting to the bad and suffering from bad what a people mind
@mathisha2000
@mathisha2000 Ай бұрын
Very nice information thampi
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty Ай бұрын
😢😮 very bad pavam makkal yar Atciku vanthalum semaya vachu seireanga pa 😡😡😡😡🤬
@sudarsan1731
@sudarsan1731 Ай бұрын
Tamilaga makkalai thirruttha mudiyathu...😂😂
@Deepamanickam88-uy1lt
@Deepamanickam88-uy1lt Ай бұрын
Super 👍❤❤❤
@ponnusamyv9043
@ponnusamyv9043 Ай бұрын
தமிழ்நாடு புன்னிய பூமி மது ,சூது அற்றது விலைவாசி உயரவில்லை, பலத்த பாதுகாப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களுக்குஉள்ளது குறிப்பாக லஞ்சம் சத்தியமாக இல்லவே இல்லை 🎉🎉🎉😂😂😂😂🤦🤦
@dharmarajk3275
@dharmarajk3275 Ай бұрын
இது வன்மையாக கண்டிக்கிறேன்
@anandvr2273
@anandvr2273 Ай бұрын
Anbumani 👏👏👏 valthugal, ivlo detail la sollana ithalam detailed sollurathu ipo visyam theyrunja politician ila, jayalaitha irruntha kandipa sollitupanga, 0.20 paise nu normal but 6000 kodi nu sollumpothuthan athoda seriousness purithu, makkala police and media athikaratha vachu miraduranga, each minister behave like a rowdy, dmk pathi unmaiya sonna udaney ivanunga karuthu solluranu miraduranga, admk vote um dmk ku vote po vikravandi makkalukum, 40 MP seedu kudutha makkalam corona la sethu poirukalam, tamilnadu vilangama pogavey irrukunga😢😢😢
@umabalaji3120
@umabalaji3120 Ай бұрын
வியாபாரத்திற்கான மின்சார விலை உயரும் போது பொருட்களின் விலையும் உயரும். ஓட்டு போட்டீர்கள் அல்லவா உங்களுடன் நாங்களும் அனுபவிக்கின்றோம்.
@NewVip-hu9bl
@NewVip-hu9bl Ай бұрын
Super nice arumayi vekkey
@Joybinzz
@Joybinzz Ай бұрын
உதய சூரியன் இரட்டை இலை இந்த சின்னங்களை பாத்ததும் குத்தற ஆளுங்க இருக்கற வரைக்கும் தமிழ்நாடு விடியாது
@karthikselva100
@karthikselva100 Ай бұрын
மின்சார விலை உயர்வு , பால் கொள்முதல் விலை குறைப்பு, விவசாய இயந்திரம் விலை ஏற்றம், விவசாய மானியங்கள் குறைப்பு என்று எப்படி பார்த்தாலும் விவசாயிகள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்!
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Ай бұрын
தேர்தல் செலவு வாங்கிய லஞ்ச பணம்..250-300 கோடி விக்ரவாண்டி இடை தேர்தல் செலவு. ஒரு நாள் லஞ்ச. % வரவு திமுக விற்கு ...
@karthicc7298
@karthicc7298 Ай бұрын
அய்யா நீங்க உஷாராக இருங்கள். அரசுக்கு எதிராக பேசுனதுகு உள்ள வெச்சுற போறாங்க.😅
@kavinprasathchandrasekaran7801
@kavinprasathchandrasekaran7801 Ай бұрын
Idhellam pathadhu indha makkaluku innum neraiya anubavikanum😂😂😂 ilavasam vangi sapdaila nalla inichudhula apram ipdi tha irukum😂😂😂😂😂
@kaneswarans3540
@kaneswarans3540 Ай бұрын
சொல்லி என்ன பயன். மக்கள் சிந்திக்க மாட்டார்கள். திமுக விலை உயர்வுக்கு மத்திய அரசே காராணம் என்று சொல்லும். அதையும் நம்புவார்கள்
@MPMG36
@MPMG36 Ай бұрын
ஒரு‌ திமுக நண்பரின் பதில்,👇 பல ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டத்தில்?? தினமும் TNEB தொழிலாலர்கள் போராட்டத்தில்? ?? தமிழகத்தைவிட குறைவான மின்கட்டணம் உள்ள வேறு மாநிலம் இருக்கா??? ஏழைகளின் 100 யூனிட் இலவசம்! ! நெசவாளர் மானியம்?? பல தொழில்களுக்கு மானியம்!!! விவசாயிகளுக்கு இலவசம்! !! யோசிங்க! !!!!! உண்மை என்று நம்புவோம்.
@MuthuLingam-ij9db
@MuthuLingam-ij9db Ай бұрын
Supar ❤❤
@VinothKumar-ps6mp
@VinothKumar-ps6mp Ай бұрын
அனுபவிங்க 40/40 கொடுத்த மக்களுக்கு பரிசு😂😂
@arun.a6534
@arun.a6534 Ай бұрын
இளைஞர்கள் குறைந்த பட்சம் தங்கள் வீடுகளில் விழிப்புணர்வு செய்தாலே அரசியல் மாற்றம் ஏற்படும்
@lingalinga148
@lingalinga148 Ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஸ்டாலின் ஆட்சி .
@DDFamily241
@DDFamily241 Ай бұрын
😂😂😂😅😅😅😅🫡🫡🫡
@amirthadevikrishnamoorthy9237
@amirthadevikrishnamoorthy9237 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@Nesuuuu....
@Nesuuuu.... Ай бұрын
😢😢😢
@DineshKumar-fd5ex
@DineshKumar-fd5ex Ай бұрын
😂😂😂
@user-dq6eq7st9k
@user-dq6eq7st9k Ай бұрын
சத்தியம்
@gouthams2573
@gouthams2573 Ай бұрын
Today people will scold government and next day they will forget and move on and vote again to that party
@MsSm-ps1rl
@MsSm-ps1rl Ай бұрын
பரந்தூர் விமான நிலையம் பற்றி காணொளி பதிவிடுங்கள் விக்கி
@anandlayan6488
@anandlayan6488 Ай бұрын
Adani தமிழ்நாட்டுக்கு வந்தாடுக்கும் இதுக்கும் எதோ சம்பந்தம் இருக்குமோ???😮
@Yamihgk
@Yamihgk Ай бұрын
இங்கு ஆளுறவனுக ரொம்ப யோக்கியவானுக
@srikantsubramanian4886
@srikantsubramanian4886 Ай бұрын
enna sambandham. eagerly waiting to hear.
@anandsaibaba3012
@anandsaibaba3012 Ай бұрын
They are making us fool again and again. We have to change
@lordluckyraja9813
@lordluckyraja9813 Ай бұрын
உதய் உடைய Red ஜெயன்ட் Movie indian 2 அதணால தமிழ் நாட்டு ஊழல் வராது இலவச T v ய படத்து ல காட்ட ல
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 Ай бұрын
ஓட்டு போட்ட மக்களுக்கு வச்சிது பாரு வேட்டு.இன்னும் போடுங்க மக்களே ஓட்டு.
@rjragu78
@rjragu78 Ай бұрын
Sema kalai anna
@yellowshirt5403
@yellowshirt5403 Ай бұрын
இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் இதை பற்றி பேசுவார்கள் அப்புறம் பழகிடும்
@selvarajl3589
@selvarajl3589 Ай бұрын
எப்படா தமிழ் நாடு அரசு மின் கட்டணம் ஏத்துவார்கள் என்று நகை உரிமையாளர்கள் ஆடி முதல் தேதியே ஒரு சவரன் நகையின் விலை 750 ரூபாய் ஏத்தி இருக்கிறார்களோ.நகை கடைகளுக்கு கொஞ்ச நஞ்சமா லைட்டுகள் போட்டு இருக்கிறார்கள்.
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
டேபிளை தொட்டு கரண்ட் ஷோக் அடிக்குது என்றீர்களே 😂😂
@duraisamid2668
@duraisamid2668 Ай бұрын
எவ்வளவு உயர்தினாலும் மக்கள் திமுகவிர்க்குத்தான் வாக்கு அளிப்பார்கள்.
@ramanujamshankar1220
@ramanujamshankar1220 Ай бұрын
நம்முடைய தமிழ் செய்தி ஊடகங்கள் இதைப் பற்றி விவாத நிகழ்ச்சி எதுவும் நடத்த மாட்டார்கள். அவர்கள் கவலையெல்லம் அதிமுக பாஜக பற்றி தான்
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 41 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН