திராவிடர்களுக்கு ஏன் எரிகிறது🔥| Rasavathi Movie Detailed Review | Paari saalan and Varun

  Рет қаралды 104,564

Vallal Media

Vallal Media

Ай бұрын

திராவிடர்களுக்கு ஏன் எரிகிறது🔥| Rasavathi Movie Detailed Review | Paari saalan and Varun
#paarisaalan #paarisaalaninterview #u2brutus #varunvlogs #ArjunDas #tanyaravichandran #U2BrutusGalata #RasavathiRoast #santhakumar #savukkushankar #redpix #redpixfelix #savukku #savukkumedia #சவுக்குசங்கர் #varunvlogs #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Пікірлер: 429
@mr.karthikn326
@mr.karthikn326 Ай бұрын
நான் இன்னும் ரசவாதி படம் பார்க்கல நீங்க பேசுறது கேட்டதுக்கு அப்புறம் தான் போய் பார்க்கணும் என்று தோன்றுகிறது உறுதியாக போய் பார்ப்பேன்😊😊😊
@TGAProMKM
@TGAProMKM Ай бұрын
உலக அரசியல் பற்றி தமிழ் படங்கள் விழிப்புணர்வு கொடுப்பது பாராட்டுக்குரியது...
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 Ай бұрын
தமிழ் தேசிய கருத்துக்காகவே தியேட்டர்ல பாக்க போறேன் ❤ நன்றி பாரி 🙏
@vijaypandi7363
@vijaypandi7363 Ай бұрын
சாந்தகுமார் அண்ணா நீங்க சித்தர்கள் வழியில், வள்ளலார் வழியில் மெய்ஞானம் பற்றி புரிதலோடு படம் எடுக்குறீங்க. தமிழ் நாட்டில் திராவிட அரசியல் ல பெரியார் க்கு, கருணாநிதி க்கு சொம்படிச்சா தான் ஆகா ஒகோ னு சொல்வாங்க. We are with you.We will give you support
@3Muthukrishnan
@3Muthukrishnan Ай бұрын
Vallalar than kancha adika sonara
@vijaypandi7363
@vijaypandi7363 Ай бұрын
@@3Muthukrishnan see the explanation and comment
@lokeshnicky8665
@lokeshnicky8665 Ай бұрын
Stalin dhan kudika sonara @3muthukrishnan
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Ай бұрын
​@@3MuthukrishnanPadam patheengala illaiya. Padathula Ganja ku support ah edhumey pesalaye. Also don't confuse between Siddhars and Aghoris. Aghoris in North India are Ganja kudkukis. Siddha tradition don't involve Ganja kind of things.
@worldrocker5914
@worldrocker5914 Ай бұрын
@@3Muthukrishnanaghoris take drugs,naga sadhus in north and siddhars(mostly in south) dont practice taking drugs.
@Sivananthan-cu6mf
@Sivananthan-cu6mf Ай бұрын
இந்த படத்தை இப்போதே பார்க்க வேண்டும்
@ssrk369
@ssrk369 Ай бұрын
U2BRUTUS avanla oru aalu maire ila
@veluvel1142
@veluvel1142 Ай бұрын
Aana bro andha naaya 500 k follow pandraangale avangala nenaicha dhaan kovam varudhu
@thanjaipalani8294
@thanjaipalani8294 Ай бұрын
💯💯
@GovindVenkatesaperumal
@GovindVenkatesaperumal Ай бұрын
@@veluvel1142 kovam illa bro pavam avanga lifela avan video paathu waste panranga
@sushmithadevijawahar3232
@sushmithadevijawahar3232 Ай бұрын
​@@veluvel1142bots
@user-yr5fw4zl9t
@user-yr5fw4zl9t Ай бұрын
​@@veluvel1142 yov it wing la irukkuravan thaan paapan avan video vq so that's why views are increase in every videos
@jagatheesan-12m09
@jagatheesan-12m09 Ай бұрын
வீடியோ பாதியில் நிறுத்தி விட்டு படம் பார்த்துவிட்டு வந்தேன் மிக அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. 🎥
@maruthupandian4428
@maruthupandian4428 Ай бұрын
🙏
@Justin2cu
@Justin2cu Ай бұрын
தியேட்டர்லயா?
@larionexecutive8731
@larionexecutive8731 Ай бұрын
நிறைய திரையரங்குகளில் சென்னையி்ல் வெளியாகவில்லை. இந்த மாதிரியான படங்களை புறந்தள்ளிவிட்டு.... தொடர்ந்து தமிழர்கள் மீது வெறுப்பை உமிழும் மலையாள படங்களை கொண்டாட வேண்டியது. என்ன மாதிரியான மனநிலையில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை
@PremkumarD
@PremkumarD Ай бұрын
varun + pari = good combination. keep going guys..
@cworks73
@cworks73 Ай бұрын
வணக்கம், படம் குறித்த உங்கள் வீடியோ விமர்சனத்தைப் பார்த்த பிறகு, நாங்கள் குடும்பத்துடன் படத்திற்குச் செல்கிறோம். நன்றி We are with you.We will give you support
@dhamothirana7147
@dhamothirana7147 Ай бұрын
பாரி உங்களுக்காகவே இந்த படத்தை பார்க்க போகிறேன்.. நன்றி.. உங்கள் தமிழ் தேசிய அரசியல் இந்த மண்ணில் நிச்சயம் வெற்றி பெறும்... 🔥🔥🔥
@lifeismirror
@lifeismirror Ай бұрын
மீண்டும் ஒரு வேண்டுகோள் மன்னன் மன்னர் இவரையும் உங்களுடன் சேர்த்து காணொளி பதிவிடுங்கள் திராவிட திணிப்பு பற்றி🙂
@varun_vlogs
@varun_vlogs Ай бұрын
@aaswin9893
@aaswin9893 Ай бұрын
​@@varun_vlogs, Rebel படம் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள அரசியல் மற்றும் வரலாறு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள்
@premanandjcr
@premanandjcr Ай бұрын
தமிழினத்துக்காகவும் தமிழ்சினிமா என்ற பெயரில் இருக்கும் சினிமாதுறையில் இயக்குனர்கள் இருக்காங்க என்கிற‌போது சந்தோஷமாக இருக்கிறது, வாழ்த்துக்கள் பாரி.
@sundar-9258
@sundar-9258 Ай бұрын
எதை வேணுனாலும் மறந்துறலாம், ஆனா அரண்மனை4 படம் முடிந்த பிறகு வரும் item dance ஐ பார்க்க அத்தனை குடும்பமும் குத்த வைத்து உட்கார்ந்து பார்த்ததை மட்டும் மறக்கவே முடியாது. நாடு விளங்கிரும்
@saravanank6909
@saravanank6909 Ай бұрын
😂😂😂
@jayakumarsivaraman66
@jayakumarsivaraman66 18 күн бұрын
உண்மை, அந்த பாட்டை கடைசி ல வெச்சுட்டானுங்க னு ஒரு 50 வயசுக்கு மேல இருக்குற புருஷன் பொண்டாட்டி தியேட்டர் ல வருத்தப்படட்டு பேசிக்கிட்டாங்க
@flimerthamizh105
@flimerthamizh105 17 күн бұрын
Correct 👌
@lifeismirror
@lifeismirror Ай бұрын
அண்ணா உங்கள் இருவர் காணொளி வந்தாலே நான் எப்படியாவது பார்த்தி விட வேண்டும் என்ற எண்ணம் எழும் எப்பொழுதும் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை தற்போதைய உள்ள சூழலில் எடுத்துக்கூறி பேசுவதில் மகிவும் மகிழ்ச்சி ✨ தமிழ் தேசியம் வாழ்க🔥
@jais8011
@jais8011 Ай бұрын
நாங்கள் சென்று கண்டிப்பாக படத்தை பார்ப்போம்👍
@kavipriya1176
@kavipriya1176 Ай бұрын
பாரி வருண் 🎉🎉🎉
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb Ай бұрын
ஒரு படத்தில இத்தனை விசியாங்கள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍
@ssrk369
@ssrk369 Ай бұрын
💯 true this movie is better than star for sure... please see athomugam movie
@jasondaane4763
@jasondaane4763 Ай бұрын
இந்த காலத்தில் இது போன்ற படம் எடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள், இந்த படத்தை தெரிய படுதினதுக்கு பாரிக்கு நன்றி
@Vettri-zi8db
@Vettri-zi8db Ай бұрын
சிறப்பு அண்ணா மகிழ்ச்சி . வாழ்க தமிழ்....
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i Ай бұрын
என் தமிழ் சிறப்புற்று வாழ்க.
@MugilMuthamizhIsai
@MugilMuthamizhIsai Ай бұрын
25:59 ராமசாமி நாயக்ரோ ...அய்யோ பாவம் ....😅😅😅
@kaarthikaloganaden8382
@kaarthikaloganaden8382 Ай бұрын
Even after COVID, we still use kabasura kudineer. We buy from india.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👌👏👏👍👏
@manimaranraj1124
@manimaranraj1124 Ай бұрын
சிறப்பு… பாரியின் பேட்டி பாரத பின்பு தான் படத்தை பார்த்தோம்… மிக நல்ல படம்👏👏👏
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 Ай бұрын
Hats off to the director.
@qmax4288
@qmax4288 Ай бұрын
நல்ல திரைப்படத்தை பற்றி சிறப்பான உரையாடல் பாரி
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv Ай бұрын
பாரி மற்றும் வருண் அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள்... சிறப்பான விளக்க விவாதம்...
@RukmaniS-hr9ch
@RukmaniS-hr9ch Ай бұрын
Unga rendu peru friendship enaku romba pidichirku.Both of them respect each other and knowledgeable persons❤❤❤😍😍
@GeethaRaghavan-kf9zv
@GeethaRaghavan-kf9zv Ай бұрын
Saw this movie.It is a good movie.Tharamana padam.
@gowripriya7312
@gowripriya7312 Ай бұрын
உண்மையான தமிழர் வாழ்வையும் வரலாற்றையும் விளக்கும் இது போன்ற படங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.
@mksaami
@mksaami Ай бұрын
தமிழ் தேசியர்கள், இந்த படத்தைப் பார்க்கத் தூண்டும் விதமாக திராவிடர்கள் படத்திற்கு Brand Ambassadorsஆக செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது.
@nethajim7425
@nethajim7425 Ай бұрын
எவன் அதை பார்க்காதே என்று சொல்கிறானோ அதை தான் நான் முதலில் சென்று பார்க்க வேண்டும்
@balaji276
@balaji276 Ай бұрын
படம் பரிந்துரைக்கு நன்றி நான் வரும் நாட்களில் போய் பார்க்கிறேன்
@vigneshb1714
@vigneshb1714 Ай бұрын
நன்றி.நீங்கள் சொல்வதை பார்த்தலே படத்தை பார்க வேண்டும் என்று தோன்றுகிறது.கண்டிபாக இந்த படம்தை பார்ப்பேன்.வாழ்த்துக்கள் பாரி அண்ணா,வணக்கம்
@thanjaipalani8294
@thanjaipalani8294 Ай бұрын
Paari - the best 🐯🐯👍👌💯💯
@rajleo9110
@rajleo9110 Ай бұрын
Pari and varun doing good bro
@pazhanikumar8584
@pazhanikumar8584 Ай бұрын
you coined it correctly "Milking"
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Ай бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@naveenraj4051
@naveenraj4051 Ай бұрын
இவ்வளவு உள் நோக்கம் இருகிறதா என்று தெரியவில்லை...ஆனால் இது போன்ற எதிர் தரப்பு காணொளி வரவேற்கத்தக்கது மற்றும் எதிர்பார்க்கப்படுகிறது.😂😂😂
@devaraj8820
@devaraj8820 Ай бұрын
தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால்தான் சரியான ஆட்சிநடக்கும்தமிழனை எவன் சிறிமை படுத்தினாலும் செருப்படி கொடுப்பான்
@TamilDravidian
@TamilDravidian Ай бұрын
அதற்கு மலையாளி சீமான் ஒரு ஆளல்ல
@devaraj8820
@devaraj8820 Ай бұрын
@@TamilDravidian அதற்குஎவன்டாசரியான ஆள்கொஞ்சம்சொல்லு
@santhosh3dwork
@santhosh3dwork Ай бұрын
நினைத்தது போல சமரசமற்ற சரியான பதிவு
@italiandiary
@italiandiary Ай бұрын
நன்றி இந்த Combo தொடர வேண்டும்....🎉 💕 U brother both இத்தாலி
@prabhakaran.r11th.93
@prabhakaran.r11th.93 Ай бұрын
7:53 nice reply bro 😂 to "சிவப்பு புதம்"
@mganesan7169
@mganesan7169 Ай бұрын
சாந்தகுமார் மகாமுனி படத்துலயும் நிறைய தமிழ் தேசிய கருத்துக்கள் பேசி இருப்பார் மிக ஆழமாக. நல்ல சிந்தனையாளர்
@LankeshLankesh-ed9vo
@LankeshLankesh-ed9vo Ай бұрын
Mental, Tamil desiyam is dravidaththin one branch, that's all. Maanila suyaatchi is nothing but Tamil desiyam. Paari oalan is mental, you are another mental.
@worldrocker5914
@worldrocker5914 Ай бұрын
Tamil desiyam is what bro?asking for separate Tamil nadu?
@manmadan77love
@manmadan77love Ай бұрын
தம்பிமார்களுக்கு கூற வேண்டிய ஒன்று யாதெனில் சம்சாரதில் இருந்திக்கொண்டும் இறை நிலையை எய்த முடியும் சிறப்பான உரையாடல் 🙏
@ragulanmahendran9916
@ragulanmahendran9916 3 күн бұрын
நேற்றைய தினம் இந்த திரைப்படத்தை குடும்பத்தோடு சேர்ந்து பார்த்தேன் மிகவும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளது இந்தத் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம் 💯 👍
@marymagdalene891
@marymagdalene891 Ай бұрын
Good movie If you really against corporate. First step to support alternatives.
@chakravarthyodaiyan423
@chakravarthyodaiyan423 Ай бұрын
பாரிசாலன், நீ சிறப்பான பேச்சு பேசி உள்ளாய். ❤❤❤ அதுவும் மிக மிக மிக அதிகமான புரிதலோடு. சிறப்பு
@manimaran4894
@manimaran4894 Ай бұрын
சத்தியமாக சொல்கிறேன் சித்த வைத்தியம் போல சிறந்த மருத்துவம் இந்த உலகில் இல்லை என் அனுபவத்தில் கண்ட உண்மை. விபத்திலிருந்து காப்பதற்க்கு மட்டுமே அலோபதி நல்ல மருத்துவம்.
@DrPandianPP
@DrPandianPP Ай бұрын
First chemist in the world siddhar of Tamil Nadu
@daftpunk2877
@daftpunk2877 Ай бұрын
Murugar, agathiyar & 18 siddhars
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Ай бұрын
Thanks for suggesting I will also watch
@saieeswaranb346
@saieeswaranb346 Ай бұрын
இந்த படம் சரியான படைப்பு. ஆனா இவீங்க சரியான படைப்பானு பாத்தா இல்லா 😂😂😂😂😂செரியான பதிலடி 😂😂😂
@vasanthamohanj2204
@vasanthamohanj2204 Ай бұрын
ஒன்றை பார்க்க வேண்டாம் என்று சொல்லும்போதுதான் அதனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
@udhayakumar5658
@udhayakumar5658 Ай бұрын
கரெக்டா சொன்னீங்க ஸ்டார் படம் நல்லா எடுத்து இருக்க வேண்டிய படம் ஸ்டார் படம் பெரும் அளவு வெற்றி பெற்றதற்கு இயக்குனர் இளன் கண்டிப்பாக ட்ரைலரை எடிட் பண்ண எடிட்டருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் பாராட்டு தெரிவிக்க வேண்டும் அவர் மட்டும் அந்த அளவுக்கு அழகா ட்ரைலரை கட் பண்ணலனா கண்டிப்பாக படத்திற்கு கூட்டம் வந்து இருக்காது ஏனென்றால் படம் மிகவும் மட்டமாகவும் கேவலமாகவும் உள்ளது நல்ல கதை நல்ல ஆக்டர் நல்ல டைரக்டர் ஆனால் கேவலமான ஸ்கிரீன் ப்ளே
@praveenvelavan6769
@praveenvelavan6769 Ай бұрын
Paari you are correct.. there is no connection between leading a family life and attaining spiritual pinnacle. Probably what director tried to convey… In fact the same thing has been referred by many Spiritual beings before… like Lahiri Mahasayar’s key point clearly states that being indulged in family life does not have anything to do with spiritual enlightenment.
@tommaxchannelz8895
@tommaxchannelz8895 Ай бұрын
I've gone thru the pain...you get ignored when your Tamil boy... But i appreciate that malyali co-fri said ignore ... They are like that only...
@Parthi-zs2wu2bw7q
@Parthi-zs2wu2bw7q Ай бұрын
தோழரே நாங்களும் இந்து மருத்துவர் தான் ஆனால் சமுதாயத்தில் இன்று மதிக்கப்படுவதில்லை
@VKP0704
@VKP0704 Ай бұрын
கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்
@vimalraj29
@vimalraj29 Ай бұрын
Awesome Brother, very clear explanation
@gowtham1710
@gowtham1710 17 күн бұрын
நன்றி பாரி & வருண். தங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
@ATRRajan.317
@ATRRajan.317 Ай бұрын
இருவருக்கும் நன்றி...தமிழே போற்றி....
@ShankarNarayanan13
@ShankarNarayanan13 Ай бұрын
Much waited
@velpandi9616
@velpandi9616 Ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா ❤
@saravananr7170
@saravananr7170 Ай бұрын
நல்ல பதிவு நல்ல கருத்து நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான் உண்மை உண்மையான பதிவு வாழ்த்துகள்
@sundarapandian4580
@sundarapandian4580 Ай бұрын
நன்றி 👌👌👍👍👍
@manoraj7248
@manoraj7248 Ай бұрын
Amazing discussion
@logeshajith6688
@logeshajith6688 Ай бұрын
2009 May 18 இன்று தமிழ் ஈழம் Mullivaikkal Tamil Genocide இதை பற்றி பதிவிடுங்கள்....
@mohan.307
@mohan.307 Ай бұрын
அதை பற்றி பேசினால் video block paniduvanga indiala
@logeshajith6688
@logeshajith6688 Ай бұрын
@@mohan.307 இப்பொழுது தெரிகிறது politics பற்றி தமிழ் தேசியம் பற்றி...
@SrinivasanM-wv6yk
@SrinivasanM-wv6yk Ай бұрын
Hey semma pa ... unga rendu peru combination... Paari ... Nenga sirichi pesura youtube video idhudha 1st time pakura....
@Ramfacts
@Ramfacts Ай бұрын
குருதிப்புனலில் யூத பிராமணன் சொல்லும் "தைரியம் என்பது பயப்படாத மாதிரி நடிப்பது" என்ற டையலாகுக்கு ஆப்பு 😂
@vasanthamohanj2204
@vasanthamohanj2204 Ай бұрын
ஒருவர் கோயிலுக்கு செல்வது இயற்கை அழகை இடத்தை பார்த்து ரசிக்க
@bristasharon4486
@bristasharon4486 Ай бұрын
this was completely a funfilled and informative kaanuzhi from varun and pari ,Loved this interaction i laughed a lot and Iam impressed by your humour sense also do more movie reviews. 💜 from mumbai varun
@suryavarshan2773
@suryavarshan2773 Ай бұрын
Definitely I will see 👀 this movie 🎬 🎞 🎥 after paari says 👌🙏💐
@subashmagimithu1223
@subashmagimithu1223 Ай бұрын
Expecting a discussion between paari and mannar mannan
@keerthujaish773
@keerthujaish773 Ай бұрын
Never seen paari this chill and funny ❤😂😂
@_abhiffgaming9066
@_abhiffgaming9066 Ай бұрын
Parisaalan and Varun are nice combination to get wealth of knowledge.
@nirmalaalphonse9690
@nirmalaalphonse9690 5 күн бұрын
Great film. Each element in this film is very special. Great great each one should see.
@karthikrishna750
@karthikrishna750 Ай бұрын
மிக நல்ல பதிவு.. மிக்க நன்றி
@rajkumar-zm9bb
@rajkumar-zm9bb 5 күн бұрын
Best speech sir royal salute
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 Ай бұрын
Waiting for OTT release to watch it again ❤
@anishk069
@anishk069 Ай бұрын
Parasuraama paithiyams ku oru adi😂😂😂😂, thanthai groups ku oru adi😂😂😂
@poonguzhalisubramanian2544
@poonguzhalisubramanian2544 Ай бұрын
படம் பார்த்து பலவருடங்களாச்சு இந்த படாத பாக்கப்போறேன் பாரி நன்றி பாரி
@KM-ko2bd
@KM-ko2bd Ай бұрын
Will watch
@nepoleongualtiero2803
@nepoleongualtiero2803 Ай бұрын
I have a different of opinion in your previous video varun.. And i comment it in your video also... But this video, you guy's gave a honest review and your opinions are very honest ❤ Keep going frnds🫰🏽
@ghost_72
@ghost_72 Ай бұрын
4 days no video I thought you both also arrested by dmk 😂😂😂
@Bhuv-
@Bhuv- Ай бұрын
What a dumbass
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Ай бұрын
அம்புட்டு ஆசை
@suryaaei
@suryaaei Ай бұрын
Part 2 videos release pannuga bro
@tamilthendral8951
@tamilthendral8951 Ай бұрын
நன்றி தம்பி பாரிசாலன் 👍. நன்றி தம்பி வருண் 👍. எப்பா யூடியூப்பர்களா, ஏதேதோ படங்கள, டீசர், டிரெய்லர்லாம் decoding பன்னுறீங்களே பா... இந்த படத்தை decode பன்னுங்கப்பா....
@mohamedaslam9581
@mohamedaslam9581 Ай бұрын
Paari and varun good combo🔥
@puvanendranselliah172
@puvanendranselliah172 Ай бұрын
தமிழ் தேசிய வாதிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்ற கருத்தை முன் வைப்பது போல் இருக்கின்றது. உயிர் தமிழுக்கு promotion செய்தவர்கள் இதற்கும் செய்திருக்கலாமே. வாழ்துக்கள் பாரி!
@punithesniya762
@punithesniya762 Ай бұрын
🇲🇾🙏🏻திராவிட ரோஸ்ட் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤❤❤❤❤❤❤❤😀😀😀😀😁
@muthukrishnan3435
@muthukrishnan3435 Ай бұрын
பாத்துட்டா போச்சு
@life-as-usual5970
@life-as-usual5970 12 күн бұрын
many dialogues in the movie was so sharp
@Sathish0110
@Sathish0110 Ай бұрын
சிறப்பு 🔥
@mogan3834
@mogan3834 Ай бұрын
தமிழ் தமிழ்
@mukundhsmart3615
@mukundhsmart3615 Ай бұрын
படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் பேட்டி
@arunkumardevendiran
@arunkumardevendiran Ай бұрын
super bro's keep it up
@anandanm4169
@anandanm4169 Ай бұрын
பாரின் செயலுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்்
@pmanoj9408
@pmanoj9408 Ай бұрын
1542 ல் நடைபெற்ற இளவேலங்கால் போர் பற்றி கணொளி பதிவிடுங்கள் பாரி
@velankanniarockiam1078
@velankanniarockiam1078 Ай бұрын
Good work Mr. Paari and Varun
Everything about CATS 🐅 - Ft. Paari Saalan | Varun talks
1:04:52
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 47 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 254 М.
Сергей Гуриев, Кирилл Рогов | Обзор от BILD
56:00
BILD на русском
Рет қаралды 43 М.
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 47 МЛН