திரைச் சிற்பிகள்! கவிஞர் மாயவநாதன் பாடல்கள் ஒரு பார்வை! - மன்னை (Non profitable channel)

  Рет қаралды 30,835

Mannai Media

Mannai Media

4 жыл бұрын

திரைச் சிற்பிகள்! கவிஞர் மாயவநாதன் பாடல்கள் ஒரு பார்வை! - மன்னை (Non profitable channel)

Пікірлер: 146
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 3 жыл бұрын
மாயவநாதன் தமிழ் பாடலில் மாயங்கள் செய்திருக்கிறார்...மகாகவிஞனுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்...
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
நிச்சயமாக! போற்றுவோம்!
@gunavelraja163
@gunavelraja163 3 жыл бұрын
எங்கள் பூலாங்குளம் கிராம மண்ணின் பெருமை அவர் எனக்கு பெரியப்பா என்பதில் கூடுதல் மகிழ்ச்சி......
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
அப்படியா! மிக்க மகிழ்ச்சி!
@nachammaikn6772
@nachammaikn6772 3 жыл бұрын
Sorry man we r missed
@anthuvantha9466
@anthuvantha9466 3 жыл бұрын
Great Gunavel raja...my greetings
@anthuvantha9466
@anthuvantha9466 3 жыл бұрын
We missed this great poet....sorry Gunavel
@rajamanimani2401
@rajamanimani2401 3 жыл бұрын
அப்படியா?
@smurugan7297
@smurugan7297 3 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்கள்தந்தபழையதிருநெல்வேலிமாவட்டம்இன்றயதென்காசிமாவட்டம்அருகேபூலாங்குளம்கிராமத்தில்உள்ளஅய்யாதிருமாயவநாதன்அவர்கள்புகழ்வாழ்க.வாழ்க. நன்றி அவர் களேநன்றி
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தங்களது கருத்தில் மகிழ்கிறேன்! மிக்க நன்றி
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 4 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் இவர்யார் என்று தெரியுமா ? உலகம் அறியுமா? என்று கேட்டீர்கள். நிஜமாகவே எனக்கு தெரியாது. தன்னிலவு தேனிறைக்க , இறந்தவனை சுமந்தவனும். இந்த பாடல்கள். அனைத்தும் கண்ணதாசன் அல்லது வாலி. என்று இருந்தேன் இந்த கவிஞரை எனக்கு தெரியாது. இந்த அற்புத கவிஞரை எங்களுக்கு நனைவு படித்தியதற்கு நன்றி நன்றி
@MannaiMedia
@MannaiMedia 4 жыл бұрын
மிக்க நன்றி! தங்கள் கருத்து ஊக்கமூட்டுகிறது.
@govisivakumaran
@govisivakumaran 4 жыл бұрын
நன்று, மிக நன்று
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 2 жыл бұрын
உண்மை,,
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 Жыл бұрын
Thankyou sir.
@tskumarkumar4208
@tskumarkumar4208 2 жыл бұрын
இவரைப் போல் எத்தனையோ மேதைகள்.கவிஞர்கள்.பாடலாசிரியர்கள். பாடகர்கள். இயக்குனர்கள்.இப்படிப் பல பெயர் வெளி உலகுக்குத் தெரியாமலே மறைந்து போய் விட்டனர். அவர்களை இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் மீண்டும் மீட்டு கொண்டு வரவேண்டும்.
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
நன்றி! நன்றி! நன்றி!
@mukthafilmstamil8400
@mukthafilmstamil8400 2 жыл бұрын
முக்தா ரவி: இன்றும் எங்கள் நிறுவனத்தின் சாரபில் தயாரித்த "இதயத்தில் நீ" படத்தில் வரும் "சித்திரப்பூவிழி வாசலிலே" .. பாட்டை மாயவநாதன் எழுதிய பாட்டு.. அது பெரிய Hit song. இன்றும் மேடை கச்சேரியில் பாடப்படும் பாட்டு அதை தவிர "பூஜைக்கு வந்த மலர்" படத்தில் " திங்களுக்கு என்ன இன்று திருமணமோ" படத்தில் அந்த பாடல் சில தவிர்க்க முடியாத கரணத்தினால் நீக்கப்பட்து அதில் சில வரிகள்: "இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ அது காதினில் தேனென விழவில்லயோ இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ அது காதினில் தேனென விழவில்லயோ அந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ" இது மாயவநாதன் வரிகள் இந்த பதிவை பார்க்கும் பொழுது ஆசிரியருக்கு "இந்த பாடல்களை பேச உங்களுக்கு மனமில்லையோ அந்த பாடல்களை தவிர்ப்பது உங்கள் பிழையல்லவோ" நன்றி முக்தா ரவி தயாரிப்பாளர் முக்தா பிலிம்ஸ
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
இனிய நண்பரே நான் மாயவநாதன் அவர்களின் புகழ்பாடவே விரும்புகிறேன். நான் தொழில் முறை யூடியூபர் அல்ல. ஆயினும் என் ஆய்வுக்கு அப்பால் சில பாடல்கள் தென்படாமல் போயிருக்கலாம். எடுத்துக்காட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி! hp 65+82011798
@srk8360
@srk8360 2 жыл бұрын
அற்புதமான பாடல்கள்/.. ஜொலிக்காமல்மறைந்த நட்சத்திரம் ..பாரதியைப்போல... 🙏💐💐
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
ஆம் உண்மைதான். தங்கள் கருத்திற்கு நன்றி
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
😭 உடம்பு புல் அறிக்குது. எங்க ஊர் காரர் கடைசிவரை அலவரது குடும்பம் கஷ்டத்திலே வாழ்ந்துட்டாங்க எங்கள் கண்ணால் பார்த்தது...காலம் கடந்த வரலாறு.....கண்ணதாசன் என்ன கண்ணதாசன் அவரயே கவிதையில் இருந்தால் மிஞ்சும் வகையில் வாழ்க்கை நடத்திருப்பாரே. காலம் எடுத்துக்கொண்டதே 😭😭😭😭
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
தங்களது ஆதங்கம் உண்மையே. தங்களது வருகைக்கு நன்றி
@kirubakarandavid4155
@kirubakarandavid4155 2 жыл бұрын
yes
@krishnaswamichandrasekhar1205
@krishnaswamichandrasekhar1205 3 ай бұрын
கண்ணதாசன் இவரது பிழைப்பை கெடுக்கவில்லை நண்பா!
@rajusraju2400
@rajusraju2400 3 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் அவர்கள் எழுதிய திரை பாடல்கள் அனைத்துமே சிறந்த பாடல்கள் தான் அவர் இருந்திருந்தால் கண்ணதாசனுக்கு இணையாக இருந்திருப்பார். அவரது முன் கோவம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
ஆமாம் குறைவான பாடல்களில் நிறைவாக எழுதியவர்.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தங்களது கண்ணதாச ரசனையைப் பாராட்டுகிறேன்.நன்றி
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
ஒரு திறமைசாலி மறையும்போது ,மற்றொரு திறமையானவருக்கு வழி கிடைக்கும்,இது எல்லா துறைக்கும் உள்ள விதி.
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி!
@sridhark3291
@sridhark3291 3 жыл бұрын
நாம் எவற்றை எல்லாம் அதன் மதிப்பு தெரியாமல் இழந்திருக்கிறோம் 😢
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
ஆம்! உண்மைதான். வருகைக்கு நன்றி
@palanik-dv7wk
@palanik-dv7wk 7 ай бұрын
Maayavanadhan The great poet in the Tamil films
@MannaiMedia
@MannaiMedia 6 ай бұрын
வணக்கமும் அன்பும்! 🙏
@madivaanansankaran5491
@madivaanansankaran5491 3 жыл бұрын
அருமையான கவிஞர். தமிழுக்கு பெருமை சேர்க்கும் கவிஞர்
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தங்களின் கருத்திற்கு நன்றி
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 жыл бұрын
இப்படி மகாகவிஞா்கள் நமக்கு. தெரியாமலேபோய்விடுகிறாா். ௭ன்பது வ௫த்தப்படவைக்கின்றது
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மிக்க நன்றி! வருகைக்கு நன்றி
@selvasubitsha5351
@selvasubitsha5351 4 жыл бұрын
he is my grandfather
@MannaiMedia
@MannaiMedia 4 жыл бұрын
அப்படியா? தங்கள் நலம் வாழ்க! சுபிட்ஷா
@MrMrajakumaran
@MrMrajakumaran 4 жыл бұрын
மகிழ்ச்சி! அவரின் உறவாகி பேறு பெற்றீர்! வாழ்க! வாழ்த்துக்கள்!!
@pasu2k09
@pasu2k09 3 жыл бұрын
santosam selva
@sampathrangan9178
@sampathrangan9178 3 жыл бұрын
நான் விம்பும் அற்புத கவிஞரம்மா அவர் நீங்களும் அவரை பற்றிய செய்திகளை பகிர்ந்துக்கொள்ளலாமே.
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 3 жыл бұрын
Pls show his family and his story.. da
@ragavanragavan2104
@ragavanragavan2104 3 жыл бұрын
இந்த பதிவு உங்களுக்கு நன்றி
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மிக்க நன்றியும் மகிழ்வும்!
@MsElango-fi5ii
@MsElango-fi5ii Жыл бұрын
What a great person whose life was taken so early by the god. Mayavsnathan songs will be remembered gor ever.
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
அன்புடன் நன்றி. வாழ்த்தும் வணக்கமும்!
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
மாயவநாதனைம்போல ஒரு கவி இனீயும் இல்லை 👸
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
மிக்க நன்றி
@venkataramankv3320
@venkataramankv3320 2 ай бұрын
Simply superb.
@MannaiMedia
@MannaiMedia 2 ай бұрын
அன்புடன் நன்றி! தங்கள் நலம் வாழ்க!
@nesanthanjai90
@nesanthanjai90 3 жыл бұрын
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ மற்றும் தப்பித்து வந்தானம்மா போன்ற பாடல்கள் என்னை அதிகம் தொந்தரவு செய்பவை கண்ணதாசனின் நதியில்(மலர்ந்தும் மலராத) விளையாடி கொடியில் தலைசீவி பாடலுக்குப் பின் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் நித்தம் நித்தம்...
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
ஆம் மனதிற்கு ஆறுதலைத் தரும் பாடல்கள் என்று எனக்கும் இப்படி சில உண்டு! தங்களது கருத்திற்கு நன்றி
@anthuvantha9466
@anthuvantha9466 3 жыл бұрын
Great sir....really great..my salute to Mayavanathan
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தங்களது பாராட்டு ஊக்கமளிக்கிறது நன்றி
@jeevaraj1615
@jeevaraj1615 3 жыл бұрын
Greatsir,reallymysalutetomayavanathan
@smurugan7297
@smurugan7297 Жыл бұрын
மாறுபட்ட பாடல் கள் தந்த உலகபு கழ்பெற்றஒன்றுபட்டதிருநெல்வேலிமாவட்டத்தில்பிறந்தஉயர்திருகவிஞர்மாயவநாதன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
நன்றி🙏🙏
@alagesanalagesan9
@alagesanalagesan9 9 ай бұрын
அய்யா கவிஞர் மாயவநாதன் இழப்பு தமிழ்மொழிக்கு ஏற்பட்ட இழப்பு.
@MannaiMedia
@MannaiMedia 9 ай бұрын
நன்றி. அன்றையத் தமிழ்ச் சமூகம் அவரது புலமையைக் கண்டுகொள்ளத் தவறியது என்பதே சோகம்.
@vijaylakshmidinasekaran7280
@vijaylakshmidinasekaran7280 11 ай бұрын
Illamyaiulm sella nall muthumyaiulm sella nall inbathalium sella nall thunbathilum sella nall ena karuthu neenda nall nengall illyaa endra varutham ungal ezuthu engalodu ullagam ullavarari irukum❤
@MannaiMedia
@MannaiMedia 11 ай бұрын
தங்களின் கருத்திற்கு நன்றி
@ruthichannel4330
@ruthichannel4330 3 жыл бұрын
Thanks for your information sir ☺
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மிக்க நன்றி! தங்களது வருகைக்கு நன்றி!
@rajamanimani2401
@rajamanimani2401 3 жыл бұрын
அருமை, அருமை, அருமை
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மிக்க நன்றி!
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 Жыл бұрын
Excellent !
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
Glad you like it!
@meenalmeenal5614
@meenalmeenal5614 Жыл бұрын
தத்தவார்த்தமாக எழுதும் கவிஞர்களை கடவுள் சீக்கிரம் அழைத்து கொண்டு விடுகிறார்... நன்றி.....
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி
@jeevaraj1615
@jeevaraj1615 3 жыл бұрын
Greatsirreallymysalutetomayavanathan
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மிக்க நன்றி!
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
கண்களில் நீர்மல்குகிறது. மறக்கப்பட்ட கவி மாமேதைகளில் (Unsung Poetic Shcholars) ஒருவராகிவிட்டார் மாயவநாதன். மற்றவர் கே.டி.சந்தானம்.
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
ஆமாம்! அற்புதமான பாடல்க ளைத் தந்த கவிஞர். மிக்க நன்றி. கே டி சந்தானம் அவர்களின் பாடல்களும் போற்றத் தக்கவையே
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
@@MannaiMedia 👌👍🙏
@krsubramanian452
@krsubramanian452 3 жыл бұрын
Maaya maaga irundhaar en manadhil....pugaippadam paarkkum varayil..... Maaperum Kavingar.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி !
@madhudanan1686
@madhudanan1686 6 ай бұрын
Miga unnatha kavigyan
@MannaiMedia
@MannaiMedia 6 ай бұрын
உண்மைதான்! மிக்க நன்றி
@durairajendran2890
@durairajendran2890 3 жыл бұрын
Super kavinzer
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 жыл бұрын
போட்டி போட்டு ஜெயிக்க முடியாத கோழைகளின் சூழ்ச்சியால் மறைந்தாயோ?!
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
மிக்க நன்றி
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 3 жыл бұрын
மற்ற கவிஞரின் தத்துவபாடல்களில் ஒரு சமரசம் அல்லது சரணாகதி இருக்கும். அவலம் ஒலிக்கும். இவர் தத்துவ பாடலில் சரணாகதி இருக்காது. அவலம் ஒலிக்காது. எல்லா சுவையிலும் சங்க இலக்கியத்துக்கு ஈடான சொல் பயன் பாடு இருக்கும். இவர் பாடல்கள் போல் இசைக்கு பொருத்தமாக எந்த கவிஞனின் பாடலும் முழுமையாக அமைந்தது இல்லை. "அவர் கண்களும் சிறையாமோ? அதில் கன்னியர் இறையாமோ ?" இந்த வரிகள் அதற்கு எடுத்துக்காட்டு. இந்த வரிகள் பந்தபாசம் திரைப்படத்தில் இதழ் மொட்டு விரிந்திட என்ற பாடலின் வரிகள்.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி ! விரிவாக ஒரு ஆய்வினையே செய்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி!இதழ் மொட்டு ... பாடலைக் கேட்டுப் பார்க்கிறேன்!
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 3 жыл бұрын
@TheNachiappan May be .Any philosophy can not be directly applied to the practical life, because it is opined by another humane being. But life follows the Analogous situation. Life is not the defined one. These philosophies give some clarifications in some cases. மனிதனுக்கு உளநிலைக்கு கழிவு வேண்டும். இல்லையென்றால் அவன் செயல்பட முடியாது. அதற்கானதுதான் இந்த கலை இலக்கிய ஊடகங்கள் யாவையும். அதில் யதார்த்த வாழ்வுக்கு எது சரியென்பது அவரவர் தனிநபர் தேர்வு. ஆகவே உங்கள் கருத்தையும் பொதுவான கருத்தென்று கூற முடியாது. அறிவியல் வளர்ச்சியிலும் தத்துவங்களின் பங்களிப்பு அபரிமிதமானது.
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 3 жыл бұрын
@TheNachiappan Human mind has three levels. 1.unconcious mind. 2. Sub conscious. 3. Conscious mind. These philosophies etc works between unconscious and sub conscious mind. Conscious mind rarely filters uses it.
@mohamedkasim3151
@mohamedkasim3151 3 жыл бұрын
Thank you
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
You're welcome
@velladuraim9639
@velladuraim9639 3 жыл бұрын
திருநெல்வேலி. மாவட்டம் ஆலங்குளம். தாலுகா பூலாங்குளம். பஞ்சாயத்து பூலாங்குளம். கிராமம்
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@suriyakanthan1418
@suriyakanthan1418 3 жыл бұрын
Sir. Vanakkam. Poolankulam pasupathi. Vellaidurai Ungalukku. Nantri. Western country English poet p. B.shellykku nikarana TAmil poet Mayavanathan Avaar. Eranthavane somanthavanum padal Alangudisomuvin padal.
@suriyakanthan1418
@suriyakanthan1418 3 жыл бұрын
Mayavanathan avarkalin village thirunelveli dt. Thenkasi Vazhi aalankum panchayathil Ulla Poolankulam. P. W. D I'll paniyatrivanthavar. 1962.to 1972 Avar TAmil theri thuraill Eruntha kalam. Suriyakanthan Coimbatore.cell.7598156817.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
@@suriyakanthan1418 மிக்க நன்றி
@shunmugamk1879
@shunmugamk1879 3 жыл бұрын
Sila kalam vazhtha kavingergal Mahakavi barathy, mayavanathan, muthukumar ivargalin Puhazh endrum nilaithu nirkkum.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
நிச்சயமாக அமரகவிகளின் புகழ் நிலைக்கும். நன்றி
@kalanithy1998
@kalanithy1998 4 жыл бұрын
புதிய கருத்துகள்! நன்றி
@MannaiMedia
@MannaiMedia 4 жыл бұрын
மிக்க நன்றி!
@jeevaraj1615
@jeevaraj1615 3 жыл бұрын
Mayavanathanpugalvalga
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மகிழ்ச்சி! நன்றி
@rajendracholan2752
@rajendracholan2752 3 жыл бұрын
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பூம்பாவை... என்ற இனிய ..அழகிய பாடல் எழுதியவர் இவர். கண்ணதாசனே கவிஞரே என மரியாதையாக அழைப்பது இவர் ஒருவரையே.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
வணக்கம். நம் கவிஞரைப்பற்றி கூடுதல் தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!
@ocm2255
@ocm2255 3 жыл бұрын
இதுதான் உண்மையான பாராட்டு.
@jeyarajltcol5166
@jeyarajltcol5166 Жыл бұрын
சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ,ெதாட்டதும் மலர்களின் மணம் போமோ, கற்றவர்கலங்குதல் அழகா மேர, சட்டமும் கற்பனை கதையாமோ, -,
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
தங்களது ரசனை வாழ்க!
@giritharan9360
@giritharan9360 3 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் அவர்களது திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டால் மிகவும் நல்லது "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் " என்ற பாட்டு ஆலங்குடி சோமு எழுதியது
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
கவனத்தில் கொண்டேன். மிக்க நன்றி
@diyasulagam7804
@diyasulagam7804 3 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் பாடல்கள் என்றுமே அவர் புகழ் பாடிக் கொண்டேயிருக்கும் அ கார்முகில் ஓசூர்
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
நிச்சயமாக! நன்றி
@ManikandanManikandan-xu7mi
@ManikandanManikandan-xu7mi Жыл бұрын
மாயவநாதன் அவர்கள் எழுதிய அற்புதமான தத்துவம் நிறைந்த என்னதான் முடிவு படத்தில் இடம்பெற்ற பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே என்ற பாடலை மறந்து விட்டீர்களா.
@MannaiMedia
@MannaiMedia Жыл бұрын
ஆமாம் சிறந்த பாடல்! காணொளியின் அளவிற்காகக் குறைத்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி🙏🙏
@krsubramanian452
@krsubramanian452 3 жыл бұрын
Avar varumayil irandhaar. MGR polavatgal en udhavavillai?
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி ! கவிஞர் மிகுந்த சுய மரியாதை வாய்ந்தவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj 2 жыл бұрын
நிதthlll.
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
நன்றி
@rajeswarimalla5102
@rajeswarimalla5102 2 жыл бұрын
பிழைக்க தெரியாத பெரிய மனிதர் பாரதியார் போலா
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@neelamegamg8068
@neelamegamg8068 3 жыл бұрын
இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான்..... பாடலை எழுதியது யார் என்று எங்களுக்கு தெரியும் கவிஞர் ஆலங்குடி சோமு. ................. கவிஞர் மாயவநாதன் திரைப்படங்களுக்கு 54 பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார் அத்தனையும் முத்துக்கள்.
@MannaiMedia
@MannaiMedia 3 жыл бұрын
மிக்க நன்றி! தங்களது தகவலை உறுதி செய்ய முயல்வேன். தங்களது வருகைக்கு நன்றி
@auvudaiappank5989
@auvudaiappank5989 3 жыл бұрын
மாயயவநாதனை தமிழ்த்திரை உலகம் சரிவர பயயன்படுத்திக் கொஒள்ளவில்லை . அறிவான முப்பாலும் கனிகொடுக்க ,திருவாசகம் வந்து பனிதெளிக்க. ,சூல்கொண்ட குலலமங்கை திருமுகம் போல ,சுடர்கின்ற தமிழ் என்று தமிழின் பெருமையை அறற்புதமாக பாடியிருப்பார்
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
@@auvudaiappank5989 மிக்க நன்றி!
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 197 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 8 М.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН