திருவாசகம் | Thiruvasagam | போற்றி திருஅகவல் | Portri Thiruagaval | Siva Damodharan Ayya

  Рет қаралды 544,677

BAKTHI TV

BAKTHI TV

6 жыл бұрын

திருவாசகம் | Thiruvasagam | போற்றி திருஅகவல் | Portri Thiruagaval | Siva Damodharan Ayya
Thiruvasagam, Porti Thiruagaval is a Hindu Tamil Devotional Song on Lord Shivan. Sung by Thiruvasagasiddar Thirukazhukundrum Siva Thiru Dhamodharan Ayya
#Thiruvasagam. #sivadhamodharaniyya. #portrithiruagaval

Пікірлер: 404
@ramasubramaniangurumurthy3273
@ramasubramaniangurumurthy3273 21 күн бұрын
அருமையான பதிவு அய்யா அருமையான இனிய குரல் அய்யா.தென்னாடுடைய சிவனே‌போற்றி.‌‌எந்நாட்டவர்க்கும்‌‌ ‌இறைவா‌ போற்றி.ஓம்‌ நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.
@nartamilmani5653
@nartamilmani5653 6 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@narasimmanswamynathan511
@narasimmanswamynathan511 5 жыл бұрын
இறைவா இது தான் இசையால் ஆட்ககொல்வதோ இந்த குரோசை இமைத்ற்கே ஓளிக்கும்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sadhishbabu7384
@sadhishbabu7384 10 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 10 ай бұрын
சிவாயநம
@padmanabans3609
@padmanabans3609 4 жыл бұрын
கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி 115 வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய இறைவா போற்றி மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழா மேயருள் அரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி 120 வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரையுணர் விறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி 125 அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி 130 தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மானோர் நோக்கி மணாளா போற்றி 135 வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145 சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூ ரமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி 150 ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155 குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழிரு மூவர்க் கத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165 ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி 175 பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றிமணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185 இலங்கு சுடரெம் ஈசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி கலையா ரரிகே சரியாய் போற்றி 190 திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி 195 தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200 தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி மந்தர மாமலை மேயாய் போற்றி 205 எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210 படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுவீ றானாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214 செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220 புரம்பல எரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றிபோற்றி புராண காரண போற்ற போற்றி சயசய போற்றி 225 ~~திருச்சிற்றம்பலம் சிவ சிவ~~
@samirdham9551
@samirdham9551 4 жыл бұрын
நன்றி.👍
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 3 жыл бұрын
siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva yanama iyya patham potri potri iyya thiruththal potri potri iyaane un thiruvadi potri potri iyya patham vanangha siva siva🙏🙏🙏🙏🙏
@user-nr2sb7mh3t
@user-nr2sb7mh3t 5 жыл бұрын
சிவ சிந்தனையில் நெகிழும் போது இடையில் வரும் விளம்பரங்களால் சிவ சிந்தனை மாறுபடுகிறது.விளம்பரம் இல்லாமல் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து
@cutebabytamilnilani2177
@cutebabytamilnilani2177 5 жыл бұрын
Sariyaga sonniga
@mangalammuthu1665
@mangalammuthu1665 5 жыл бұрын
விளம்பரங்கள் இல்லாமல் தாராளமாக திருவாசக இசையை ரசிக்கலாம். இந்த பாடல் லிங்க் காபி செய்து கூகுள் குரோம் பிரவுசர் மூலமாக பாருங்கள். எந்த தடையும் இன்றி இருக்கும்
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
உண்மை தான்.விளம்பரம் இல்லை என்றால் தடங்கல் இல்லாமல் கேட்கலாம்.
@thirunavukkarasuryesshivar8286
@thirunavukkarasuryesshivar8286 8 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@adityaaprintmedia4937
@adityaaprintmedia4937 5 жыл бұрын
தேன் பாேல் இனிமையாக உள்ளது,
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@aksmani8867
@aksmani8867 5 жыл бұрын
இவரது குரலுக்கு நான் அடிமை.... என்ன இனிமையாக உள்ளது....
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@parthasarathy3857
@parthasarathy3857 4 жыл бұрын
Siva dhamodhara ayya sivanadi vazhga
@sevithahealthytips8892
@sevithahealthytips8892 2 жыл бұрын
மெய் சிலிர்த்தேன் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@saravanank8456
@saravanank8456 4 жыл бұрын
சிவபுராணம் பாட சிறந்ததோர் குரல் என சிவபெருமான் தெரிந்திஎடுத் து இருப்பார் போலும்...! சிவாய நம்..!..அடியேன் தங்களின் வ ழி ய
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@rmboss89
@rmboss89 3 жыл бұрын
True... ivar padal ketkum pothu kanner vazhikirathu...
@uttamharikumar7363
@uttamharikumar7363 Жыл бұрын
Arumai arumai. ...... Arpudham arpudham
@SankarSankar-zt6zq
@SankarSankar-zt6zq 3 жыл бұрын
ஹர ஹர நம பார்வதிபதயேஹரஹரமகாதேவா
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@Balaphy06
@Balaphy06 4 жыл бұрын
என்னே என் அய்யனின் குரலே...
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@dhatchanamoorthyramakrishn9260
@dhatchanamoorthyramakrishn9260 3 жыл бұрын
அய்யா பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@MeenaKumari-jc5lj
@MeenaKumari-jc5lj Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@perumalk.perumal358
@perumalk.perumal358 6 жыл бұрын
நமசிவாயம் வாழ்க நமசிவாயம் வாழ்க நமசிவாயம் வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
Sivayanama
@almahalingam3517
@almahalingam3517 3 жыл бұрын
திரு வாசகத்து உருகார் ஒரு வாசகத்து உருகார்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@dhanasekarandhansu2718
@dhanasekarandhansu2718 4 жыл бұрын
ஆடகமதுரை அரசே போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@veera2k8
@veera2k8 5 жыл бұрын
அருமையான பாடல் ஐயா தேகம் உருகியது
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@nandakumar9713
@nandakumar9713 2 жыл бұрын
போற்றி போற்றி சிவ சிவ போற்றி போற்றி.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Good.bakthitvbest.program
@angayarkannibalasubramani1776
@angayarkannibalasubramani1776 6 жыл бұрын
Manam Amaithi ketaigirathu.Damotharan Ayya Thiruvasagam padal kural. Nanri Ayya.
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@sevithahealthytips8892
@sevithahealthytips8892 8 ай бұрын
அற்புதமான பாடல் மனதை ஈர்க்கும் குரல் நன்றி ஐயா 20:59
@bakthitvtamil
@bakthitvtamil 8 ай бұрын
சிவாயநம
@sutheshkumar.s.vsaravanan8939
@sutheshkumar.s.vsaravanan8939 5 жыл бұрын
ஓம் பரப்பிரம்ம ருத்ரதேவாய நம வாழ்த்துக்கள் குருவே சரணம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@veeramaniveeramani6435
@veeramaniveeramani6435 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@dineshdhanabalan9017
@dineshdhanabalan9017 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 சிவாயநம ஐயா குருவின் குரலுக்கு எங்கள் குடும்பமே அடிமை.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@GaneshGanesh-oz1nz
@GaneshGanesh-oz1nz 2 жыл бұрын
இவரது குரலுக்கு நான் அடிமை மிகவும் அருமை அது மட்டுமல்ல எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை... மிகவும் நன்றி ஐயா ஓம் நமசிவாய 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@rmboss89
@rmboss89 3 жыл бұрын
Thiruvasagam ketkum pothey uyir piriya vendum....
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@veeramaniveeramani6435
@veeramaniveeramani6435 Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏🙏🙏
@truthwins1443
@truthwins1443 6 жыл бұрын
🙏 Siva Siva Siva Siva Siva 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@raragul7212
@raragul7212 16 күн бұрын
🛐🛐🛐
@vishvavishva6007
@vishvavishva6007 3 жыл бұрын
என் செல்ல அப்பாவின் திருவடிகள் போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sathishmani8177
@sathishmani8177 4 жыл бұрын
Oom nama sivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 3 жыл бұрын
உன்னதமானவனே உயிரில் நிறைந்தவனே பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய இதய வேந்தனே மகேஷனே! என்ன தவமும் செய்வேன் ஈசன் அடிமை யாவதற்கே ஓம் நமசிவாய வாழ்க அன்பான சிவ காலை வணக்கங்கள்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@muruganandamp5664
@muruganandamp5664 2 жыл бұрын
சிவனின் பாடலை இவர் வாயிலாக கேட்கும்பொழுது சிவன் தான் இவரை விண்ணுலக்கு அனுப்பி இந்த தேனமுதை எல்லோருடைய காதுகளுக்கும் ஒலிக்க செய் என கட்டளை இட்டார் என்று தோன்றுகிறது ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@PMP0607.
@PMP0607. 3 жыл бұрын
பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@gokscommentary5514
@gokscommentary5514 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் மிகவும் புகழ் பெற்றது. உங்கள் குரலில் கேட்கும்போது சிவபெருமான் அருள் கிடைத்த ஆனந்தம். நன்றி ஐயா.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@shyamvaithiyanathan
@shyamvaithiyanathan 3 жыл бұрын
அனைத்து சிவாலயங்களுங்கும் சென்று வந்த உணர்வு !
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@periyasamyn9282
@periyasamyn9282 3 жыл бұрын
Om Namasivaya
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@scubestudio9395
@scubestudio9395 2 жыл бұрын
என் உயிர் தலைவா 🙏💐🌻🌷🙆‍♂️
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ramkumaraaruran3751
@ramkumaraaruran3751 4 жыл бұрын
தினமும் நான் கேட்கும் இனிய பதிகம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@anithaylg8486
@anithaylg8486 3 жыл бұрын
Arumai
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@SenthilKumar-mv4uf
@SenthilKumar-mv4uf 3 жыл бұрын
அடியேன் உமது பாட்டிற்கு அடிமை ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@anidharma
@anidharma 5 жыл бұрын
போற்றி திருஅகவல்- பாடல் வரிகள் 1/3 நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று அடிமுடி யறியும் ஆதர வதனிற் 5 கடுமுரண் ஏன மாகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள் வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10 யானை முதலா எறும்பீ றாய ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15 இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20 ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25 ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30 ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தங் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35 பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும் செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40 புல்வரம் பாய பலதுறைப் பிழைத்தும் தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45 ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் விரத மேபர மாகவே தியரும் 50 சரத மாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவ தாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாத மென்னும் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து 55 உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிட மெய்தி அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும் தப்பா மேதாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகது போலத் 60 தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித் தாடியும் அலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா அன்பிற் பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65 கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணது வாகக் கோணுத லின்றிச் 70 சதுரிழந் தறிமால் கொண்டு சாரும் கதியது பரமா அதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா தருபரத் தொருவன் அவனியில் வந்து 75 குருபர னாகி அருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப் பிறிவினை யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80 அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதயம் மலரக் கண்களி கூர நுண்துளி அரும்பச் 85 சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி 90 கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95 மின்னா ருருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100 இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போற்றி 105
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@j.thirugnanamthiru4603
@j.thirugnanamthiru4603 4 жыл бұрын
ஆனந்தம்
@karpagamthangavel1307
@karpagamthangavel1307 4 жыл бұрын
அருமை அருமை
@balamanikrishnan2246
@balamanikrishnan2246 4 жыл бұрын
🙏🤗
@samirdham9551
@samirdham9551 4 жыл бұрын
நன்றி. 🙏☺
@rajanila9993
@rajanila9993 4 жыл бұрын
Iya ungal kuralukku nan adimai
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@saravananbanu4881
@saravananbanu4881 6 жыл бұрын
அருமை... தேன் பாேல் இனிமையாக உள்ளது..ஐயா கேட்க கேட்க இனிமை...ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@sampathvenkatsamy4677
@sampathvenkatsamy4677 5 жыл бұрын
Aetvbeh
@Vadivel-jp7uy
@Vadivel-jp7uy 4 жыл бұрын
அருமை
@santhoshkumarsingam2203
@santhoshkumarsingam2203 4 жыл бұрын
உமது குரல்க்கு இந்த பாண்டிய நாடுஅடிமைப்பா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@thiyagasundramb5574
@thiyagasundramb5574 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vanithaselvaraj8796
@vanithaselvaraj8796 3 жыл бұрын
இனிமையான குரல்.கேட்க கேட்க இனிமையாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@suthakarnadarajan7349
@suthakarnadarajan7349 3 жыл бұрын
Sivaya namaga 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 4 жыл бұрын
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர் அடியாலே மூவுலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 யானை முதலா எறும்பு ஈறாய ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20 ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப்பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகல் பசி நிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் கரும்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30 ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக் கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து முன் பணைத்து எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40 புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவு இலாததோர் பொருள் அது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும் 50 சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்து அடித்துத் ஆஅர்த்து உலோகாயதனெனும் ஒண் திறற் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி அதில் பெருமாயை எனைப்பல சூழவும் தப்பாமே தாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகு அது போலத் 60 தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும் படியே ஆகி நல் இடைஅறா அன்பின் பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் கசிவது பெருகிக் கடல் என மறுகி அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70 சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரம அதிசயம் ஆகக் கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் பிறிவினை அறியா நிழல் அது போல முன் பின்னாகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 அன்பு எனும் ஆறு கரை அது புரள நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண் துளி அரும்பச் சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதரவல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி 90 கூடல் இலங்கு குருமணி போற்றி தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின் ஆர் உருவ விகிர்தா போற்றி கல் நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100 இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரை சேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதி நேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 4 жыл бұрын
கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க்கு அரிய மருந்தே போற்றி ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி மூவேழ் சுற்றம் முரண் உறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி 120 வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி 130 தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மான்நேர் நோக்கி மணாளா போற்றி வானகத்து அமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி இடைமருது உறையும் எந்தாய் போற்றி சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர் ஆர் திருவையாறா போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150 ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி பாகம் பெண் உரு ஆனாய் போற்றி பராய்த் துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி குற்றாலத்து எம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலை எம் எந்தாய் போற்றி பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏனக் குருளைக்கு அருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள் கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 களம் கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி இலங்கு சுடர் எம் ஈசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலை நாடு உடைய மன்னே போற்றி கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190 திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200 தாளி அறுகின் தாராய் போற்றி நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி மந்திர மாமலை மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210 படி உறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி கழு நீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220 புரம்பல எரித்த புராண போற்றி பரம் பரஞ்சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சய சய போற்றி. 225
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sakthivelassociates8973
@sakthivelassociates8973 4 жыл бұрын
ஓம் நமசிவாய இப் பிறப்பில் நான் செய்த புண்ணியம் தங்களின் குரல் கேட்டது.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@skumardheen
@skumardheen 5 жыл бұрын
Divine voice
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@ksprintersmohanmohan4122
@ksprintersmohanmohan4122 5 жыл бұрын
🙏👌
@vasanthiandy5604
@vasanthiandy5604 5 жыл бұрын
Beautiful song...beautiful singing and beautiful music....million thanks. So touching ....
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@prabhavathysenthilkumar3553
@prabhavathysenthilkumar3553 3 жыл бұрын
🙏
@prabhudhevan5927
@prabhudhevan5927 6 жыл бұрын
Super
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
ஐயா. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார். திருவாசகம் தேன் இனிமை.உங்கள் குரல் மதுரம் மதுரம். அதிகாலை கேட்கும்போது ஆனந்தமயமாக இருக்கிறது. செவி தந்தாயே இறைவா சிக்கென பிடித்தேன் உன்னை.உன் கருனை உன் கருனை என் வாழ்வு.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Thirukallukundram.thiruvasagachithar.dhamootharan.ayya.thiruthallpodri.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@marichamyp5434
@marichamyp5434 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.!
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@gentleman1066
@gentleman1066 4 жыл бұрын
I CT by
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
சூப்பர் பாட்டு
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@nadarajannadaraj3754
@nadarajannadaraj3754 6 жыл бұрын
Om Shiva shivaa
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
Sivayanama
@raghavendranselva2246
@raghavendranselva2246 5 жыл бұрын
அன்பே சிவம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@m.sm.s.d956
@m.sm.s.d956 4 жыл бұрын
Nice
@user-mt2jr1ni9c
@user-mt2jr1ni9c 3 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் அருமை மிக அருமை
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ezhil0888
@ezhil0888 5 жыл бұрын
ஐயா காந்த குரல் அழகர்
@sambusivam9517
@sambusivam9517 6 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
sivayanama
@rajaasaithambi4568
@rajaasaithambi4568 4 жыл бұрын
சிவாயநம....
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@prabhusachin5599
@prabhusachin5599 5 жыл бұрын
I'm iyya voice Ku adimai
@ramadhast8497
@ramadhast8497 5 жыл бұрын
Thoughts Kai thunbam thudaipai potti
@poonkodimurugappa1000
@poonkodimurugappa1000 3 жыл бұрын
Me too adimai for iyya voice
@Parthiban-sh5dx
@Parthiban-sh5dx 4 жыл бұрын
அருமை எப்போதும் கடவுள் உங்கள் குடஇருப்பார்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@gurunathanramalingam6733
@gurunathanramalingam6733 5 жыл бұрын
dedication.. Faith .. in Sivan are gifts to him.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@meenakshinithi5895
@meenakshinithi5895 3 жыл бұрын
Om nama sivaya Guruve saranam, thiruvadi saranam
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@kolanchinathan6592
@kolanchinathan6592 4 жыл бұрын
இரவும் பகலும் கேட்க கேட்க இனிமை
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@kingslykingslykingsly1125
@kingslykingslykingsly1125 2 жыл бұрын
My all janmam iam God Om Nama shivaya om
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@hariramachandran4508
@hariramachandran4508 3 жыл бұрын
Shivaya nama. Namaskkaram ayya
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sakthisakthi4039
@sakthisakthi4039 6 жыл бұрын
Super👌👌👌
@guganguga131
@guganguga131 6 жыл бұрын
Super shiva bhakthi song
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
Sivayanama
@saravanaksbt
@saravanaksbt 5 жыл бұрын
மனம் உருகுகிறது ஐயா, வாழ்க தங்கள் சைவ நெறி.... திருசிற்றம்பலம்...
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@vijayanayyakannu1236
@vijayanayyakannu1236 6 жыл бұрын
All are nice
@kmohanadasse
@kmohanadasse 5 жыл бұрын
Om Namashivaya ...
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@15424214
@15424214 5 жыл бұрын
சிவாய ஓம் நமோ
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@lastbench6510
@lastbench6510 4 жыл бұрын
Namasivaya....
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sallysan5692
@sallysan5692 4 жыл бұрын
Ellam Sivamayam ௐ நமசிவாயMikka Nanrri - Ayaa:-Thiruvasagasiddar Thirukazhukundrum Siva Thiru Dhamodharan Ayya
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@RADHAKRISHNA-th7cl
@RADHAKRISHNA-th7cl 5 жыл бұрын
Very very nice to hear Om Nama Sivaya 🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@ilangovalli6438
@ilangovalli6438 3 жыл бұрын
ஈசனுக்கு நான் அடிமை 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@pravinramvilla
@pravinramvilla 5 жыл бұрын
அருமையான குரல் திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாய நம
@bhoopalansubramani9003
@bhoopalansubramani9003 5 жыл бұрын
Arumai arumai ayya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@punithavathi.g3116
@punithavathi.g3116 6 жыл бұрын
om nama sivaya
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@thangaswamyanbazhagan6451
@thangaswamyanbazhagan6451 3 жыл бұрын
Ayya Siva Siva arakara arakara Anbazhagan
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@megarajansrinivasan1348
@megarajansrinivasan1348 5 жыл бұрын
Om nama shivaya, super songs.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@anidharma
@anidharma 5 жыл бұрын
போற்றி திருஅகவல்- பாடல் வரிகள் 2/3 வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி 110 கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி 115 வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய இறைவா போற்றி மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழா மேயருள் அரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி 120 வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரையுணர் விறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி 125 அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி 130 தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மானோர் நோக்கி மணாளா போற்றி 135 வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145 சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூ ரமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி 150 ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155 குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழிரு மூவர்க் கத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165 ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்ற நிமலா போற்றி 175 பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185 இலங்கு சுடரெம் ஈசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி கலையா ரரிகே சரியாய் போற்றி 190 திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி 195 தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF 4 жыл бұрын
Full lyrics please
@subhashinishanmugam6290
@subhashinishanmugam6290 4 жыл бұрын
Om shivaya nama
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 4 жыл бұрын
அற்புதம்.ஐய்யா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@selvammenaga961
@selvammenaga961 5 жыл бұрын
நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏📿📿📿📿📿📿📿
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sreeshnavdhanyapradeepan5734
@sreeshnavdhanyapradeepan5734 6 жыл бұрын
Ohm nama shivaya
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@srirajina3956
@srirajina3956 4 жыл бұрын
மிக்க அருமை ஐய்யா சிவா சிவா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@dhanasekarandhansu2718
@dhanasekarandhansu2718 4 жыл бұрын
எங்கள் நாவுக்கரசே அய்யா நமச்சிவாய பெம்மானே
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@palanik359
@palanik359 4 жыл бұрын
NAMASIVAAYA NAMASIVAAYA OM SIVAAYA POTTRI , POTTRI
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@mittalramar2342
@mittalramar2342 6 жыл бұрын
om.nama.shivaya
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
sivayanama Please Subscribe Bakthi TV For More Videos
@SankarSankar-rw3gx
@SankarSankar-rw3gx 6 жыл бұрын
ஒம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
Sivayanama
@saravananbalakrishnan1565
@saravananbalakrishnan1565 5 жыл бұрын
பாகம் 2 போல் இதன் வரிகள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். டவுன்லோட் வசதியும் செய்து கொள்ள வேண்டும்.
@ds746
@ds746 5 жыл бұрын
Nanri thamotharan iyya.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 158 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 107 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 106 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Sivapuranam
28:22
D V Ramani - Topic
Рет қаралды 448 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 65 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 10 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 879 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,3 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 286 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,9 МЛН