No video

கடைசி காலத்தில் யாரும் ஆதரவின்றி இனிமேல் திருவண்ணாமலை கிரிவலப்பாதை வரவேண்டாம் Tiruvannamalai 360

  Рет қаралды 103,408

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 152
@kathirvelu5907
@kathirvelu5907 10 ай бұрын
108 அம்புலன்அம்புலன்ஸ் பணி திருவண்ணாமலை கிரிவல பாதையில்மிகமிக சிறப்பு
@selvamselvam6539
@selvamselvam6539 Жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் உங்களைப் போன்ற மனிதர்கள் உருவத்தில் வந்து இருப்பது அண்ணாமலையார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை இந்த காட்சிகளை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இப்படி எல்லாம் உதவி சேவைகள் செய்கின்றீர்களே நம்ப முடியாத காட்சிகள் மனிதம் காப்போம் மனிதம் வளர்ப்போம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு வாழ்க சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய அனைத்துமே என்அப்பன் ஈசனின் திருவிளையாடல் அவனின்றி ஒரு அனு கூட அசையுமோ எல்லாமே ஈசன் செயல் அல்லவா நன்றி நன்றி நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙏
@RAJU_1951
@RAJU_1951 Жыл бұрын
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம் தங்களின் சேவை பாராடத்தக்கது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@muralidharan225
@muralidharan225 6 ай бұрын
சிவதொண்டு செய்யும் சகோதரருக்கு வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய போற்றி
@s.satchithanandans7789
@s.satchithanandans7789 9 күн бұрын
வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நான் இலங்கையில் இருந்து பதிவு செய்கிறேன் உங்கள் பணி தொடர அண்ணாமலையான் அருள் பாலிப்பான் சிவாயநம
@jeevap1056
@jeevap1056 7 ай бұрын
எதிரி அல்ல துரோகிக்கு கூட இந்த நிலை ஏற்படக்கூடாது அண்ணாமலையார் நீயே துணை அய்யா
@krishnanpn3078
@krishnanpn3078 Жыл бұрын
தம்பி வினோத் உங்கள் சேவை உயர்ந்து வாழ்க பல்லாண்டு
@om8387
@om8387 8 ай бұрын
ஆதரவற்றோரை தன்னுறவுபோல் அன்புசெய்து ஆதரித்த விநோத் குமார் தம்பி உங்களை மெச்சிட வார்த்தையே இல்லையய்யா எவராலும் தொடர்ந்து இப்படி சேவைசெய்ய முடியாது நம்பிவந்தோரின் இறுதி ஊர்வலம்வரை நின்று காக்கும் உறவே வாழ்க வாழ்க
@naathanyogiram
@naathanyogiram 4 ай бұрын
இந்த சேவையை மனமார செய்யும் தம்பி வினோத்குமார் உங்களுக்கு அண்ணாமலையார் துணை இருப்பார்.
@SriniVasan-jt3pz
@SriniVasan-jt3pz Жыл бұрын
தம்பி வணக்கம் நீங்க மனம் உருகி பேசும் பொழுது மனம் வருத்தமாக இருக்கிறது நீங்கள் நீடூடி வாழ்க வாழ்க
@malarshanmugam7244
@malarshanmugam7244 Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் உங்கள் டீமும் வாழ்க வளமுடன்.உங்கள் சேவை மகத்தானது.
@RajaShanmugam-xd7ye
@RajaShanmugam-xd7ye Жыл бұрын
Vinod sir great👍👍👍👍 service, all the👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯 🙏🙏🙏🙏🙏🤝🙏🙏
@mariyammalmariyammal1985
@mariyammalmariyammal1985 Жыл бұрын
தம்பி நீங்கள் நீடோடி வாழ்க உங்கள் சேவைகள் தொடரட்டும் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😔😞நானும் அப்படித்தான் வரனும் என்று ......... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 கடவுள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்🙏🙏🙏🙏🙏
@murugan.m5151
@murugan.m5151 8 ай бұрын
நீங்க செய்த உதவியை பெரிய உதவி மற்ற
@vnntamil
@vnntamil Жыл бұрын
இருவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@leelasasi127
@leelasasi127 Жыл бұрын
ஆமலஸ்சேவைக்குமிக்கநன்றி
@s.mariappan4008
@s.mariappan4008 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@KarthiKesan-ge9gt
@KarthiKesan-ge9gt 6 ай бұрын
Om namasivaya... Vinoth service very Great...
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux 8 ай бұрын
வருத்தமாக இருக்கிறது பாட்டி ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வழிபடுகிறேன்ur great brp❤❤❤❤
@mohan-if4eo
@mohan-if4eo 8 ай бұрын
இறைவனை உங்கள் உருவில் காண்கிறேன். நீங்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து இன்னும் பல்லாயிரம் உயிர்களை காக்கவேண்டும். உங்களுடன் இணைந்து சேவை செய்ய வேண்டும் என ஆசை. இயலுமா
@leelasasi127
@leelasasi127 Жыл бұрын
தம்பி உங்கள் சேவை மிக அருமைநன்றிவினோத்
@umasankark3736
@umasankark3736 25 күн бұрын
இந்த அத்தனை பிரச்சனைக்கும் காரணம் அந்த இறைவன் தான். ஏன் இந்த உலகை படைத்தான். மனிதன் மட்டுமல்ல எந்த ஜீவராசிகளும் இங்கு நிம்மதியாக இல்லை. ஒவ்வொரு நொடியும் போராட்டம். அவமானம். எத்தனை நாள் இதுபோன்ற நரக வாழக்கையை மனிதன் பொறுத்து கொள்ள முடியும் ? நானும் இதை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.
@gnanasubramani4616
@gnanasubramani4616 13 күн бұрын
Super point sir
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
We got freedom in 1947. Still there are many poor people. Rich have become richer. Politics have become multi millionaires. Poor remain poor.
@jellamunemma3973
@jellamunemma3973 Жыл бұрын
குடும்பத்தை விட்டு விலகுவதைவிட போராடியது குழப்பத்துடன் இருப்பது நல்லது உல்ல நிலவரத்தை கஷ்டங்கள் எடுத்து காட்டியதற்கு நன்றி
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 11 ай бұрын
அவனின்றி எதுவும் அசையாது முதலில் நான் யார் எதற்காக இந்த பிறவி எதற்காக வந்து இருக்கிறேன் என்பதை தன்னை மறந்த நிலையில் இருக்கவேண்டும் நான் யார் என்று என்று அறிய வேண்டும் தன்னை தானே கேள்வி கேட்க வேண்டும் பற்றற்ற ஏது ஆசா பாசம் உறக்கம் அகம் புறம் என எதையும் பார்க்காமல் விழித்து இரு தன்னை மறந்து இரு இதுவே உனக்கு உண்மையான இறைவழிபாதையை உணரமுடியும் அன்பே சிவம் ஓம் நமசிவாய
@rathnam1681
@rathnam1681 Жыл бұрын
வீட்ல கோவிச்சுட்டு வந்து விடுவது குடும்பதுக்கு சுகமா விட்டு யாராவது பாக்கட்டும் என்று வந்து விடுவது. இவ்ளோ வருடம் வாழ்ந்து நாலு நல்லா ஜனங்களோடு வாழ கூடாதா நீங்கள் உண்மை யானா சாமியார் களுக்கு ஏதாவது அரசே வழி பண்ணட்டும். எல்லா ஊருகளில் இருந்து வரும் அனாதை களுக்கு வேறு வழி பண்ணட்டும். 🙏🙏
@lanangsuria9884
@lanangsuria9884 Жыл бұрын
தம்பி உன் சேவை தொடரட்டும் ....வாழ்க வளமுடன். ✋
@ruthutv6074
@ruthutv6074 8 ай бұрын
ஓம் நமசிவா ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வருத்தமாக உள்ளது
@rragha7125
@rragha7125 Жыл бұрын
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, கடைசி காலத்துல அங்க வந்து விழலாம்னு இருந்தேன்.
@radhamurugan9770
@radhamurugan9770 8 ай бұрын
❤om namasivaya sir neenga nalla panreenga thanks 😊😊
@vijayalakshmibaskaran640
@vijayalakshmibaskaran640 3 ай бұрын
இறைவன் திருவருள் சிவாய நம வாழ்க வளமுடன்
@pavisshka9357
@pavisshka9357 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா உங்கள் தொன்டு சிறக்க அண்ணாமலையார் உதவட்டும்
@suseelaradhakrishnan6330
@suseelaradhakrishnan6330 Жыл бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் சக்தி உன் பணி மிக அதிக அளவில் உள்ள ஒரு உண்மையான மனிதன் நீ. மனம் வருத்தப்பட வேண்டாம் நடப்பது எல்லாம் அண்ணாமலயார் செயல் ஓம் நமசிவாய ஓம்
@selvamtm3995
@selvamtm3995 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே வாழ்க வளமுடன்
@aayarpaadinatureyogarhesea3715
@aayarpaadinatureyogarhesea3715 Жыл бұрын
இறை சித்தம் ஆகட் டும் இதற்கும் விரைவில் தீர்வு வரும் என்று குறிப்பிடவும்
@ganeshponnudurai6060
@ganeshponnudurai6060 10 ай бұрын
Good service brothers.God always with your team❤
@eswarim9482
@eswarim9482 Жыл бұрын
தம்பி உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி🙏
@skumarkumar4583
@skumarkumar4583 10 ай бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@PappaPappa-px2ip
@PappaPappa-px2ip 8 ай бұрын
❤❤❤❤❤🎉uonny yana sivanadiyaar thondu uollam kondavarea vanangu kiren🎉 thirucitrambalam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PappaPappa-px2ip
@PappaPappa-px2ip 8 ай бұрын
❤🎉 anbea sivam ❤🎉❤ uonnidam siva peruman eirukkiraar ❤🎉 anbudan ❤🎉 thirucitrambalam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 18 күн бұрын
God bless you pa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
வீட்டில கொடுமையை தாங்கமுடியாமல்தானே வருகின்றார்கள் அரசு முதியோர்கள் இல்லதை அனைத்து ஊர்களிலூம் ஆரம்பிக்க வேண்டும்., இல்லையேல் அநாதை பொணத்தைதான் அரசு பாதுகாக்க வேண்டும்.
@radhamani4384
@radhamani4384 Жыл бұрын
சூப்பர்sir மதிய வணக்கம்
@mathyy891
@mathyy891 8 ай бұрын
Thank you for your service brother, May god bless you abundantly.
@richardravi8891
@richardravi8891 4 ай бұрын
God Bless You Vinoth
@santhimurugesh8110
@santhimurugesh8110 Жыл бұрын
Vazhthukkal vazhga valamudan vinoth
@appavinaasai8645
@appavinaasai8645 Жыл бұрын
வணக்கம் வினோத் குமார் அண்ணா உங்களின் உருவில் இறைவனை காண்கின்றேன் வனிதா மஞ்சுநாதன்
@PappaPappa-px2ip
@PappaPappa-px2ip 8 ай бұрын
❤❤❤❤❤ siva mayamea einkum sivamayamea un karunyi yum uollam sivamayamea🎉 eanrum anbudan🎉 thirucitrambalam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudhasenthilkumar2616
@sudhasenthilkumar2616 Жыл бұрын
Thank you. Thank you so much. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om sivaya om sivaya om sivaya ❤❤❤❤❤❤
@Saisreearea
@Saisreearea Жыл бұрын
Thiruvannamalai 108 nandri aiyaa
@suthasinijayasothy9409
@suthasinijayasothy9409 Жыл бұрын
அண்ணா நிங்க கடவுள் but எங்க உறவுகள்
@r.malliga2129
@r.malliga2129 8 ай бұрын
Salute bro
@HelenElizabeth-zx9rs
@HelenElizabeth-zx9rs Жыл бұрын
Thank you, Thank you,Thank you Thank you Vinodh bro!
@selvisudeep6828
@selvisudeep6828 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏽
@THANGARAJA689
@THANGARAJA689 Жыл бұрын
ஐயா நானும் வரலாம் என்று இருந்தேன் எனது கடமையை முடித்து விட்டு
@RajaShanmugam-xd7ye
@RajaShanmugam-xd7ye Жыл бұрын
Thata your words exactly correct, thats😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
@mahisarmag4563
@mahisarmag4563 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
@manohari7372
@manohari7372 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
@kannancivil367
@kannancivil367 Жыл бұрын
Tks bro
@kalaiselvi4156
@kalaiselvi4156 11 ай бұрын
Thanks anna 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@SENTHILKUMAR-om7ik
@SENTHILKUMAR-om7ik Жыл бұрын
❤bro you are a only person can do best service in T..V. Mallai God bless you all ❤
@Namakkusoruthanmukkiyamm
@Namakkusoruthanmukkiyamm Жыл бұрын
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏
@sudhakaran8016
@sudhakaran8016 Жыл бұрын
Bro Neenga nenaicha, Nala ullangal ungalukum, saathukalukum, help Panna varuvanga. This video parthuthu saadhukaluku help Panna varuvanga. So don't disappointed in ur movements Bro. Naanum ungaloda join pannuren. But I want some time. Little commitments enanku iruku. Mudichittu, full fledged ah ungakuda varen. Life long naanum service pannanum. Till my end.
@abishekbabu9989
@abishekbabu9989 6 ай бұрын
Govt or ngo s evargaluku councilling thantu yethavathu seiya vendum- small easy jobs , shelter ,care in times of emergency .erukkum pothu pànam serthu vaithal than manitharum uthva varuvar. Govt service centre thiraka vendum.
@kamakshigopalan
@kamakshigopalan Жыл бұрын
அங்கு இருக்கும் சாமியார்களே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும். கடைசியில் அவர்களுக்கும் இந்த நிலை வரும். என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 1:16:05
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
correct a soneenga., ivanungakula. en help panika matengranunga. help panitalae, enda problem varadu. en puria matengudu. jio owner ninapu pola
@thakshivkarthik5751
@thakshivkarthik5751 Жыл бұрын
Supper brother
@Saisreearea
@Saisreearea Жыл бұрын
Oom nama sivaya..
@Spiritual-Collection
@Spiritual-Collection Жыл бұрын
Sir Hats off sir
@grani1453
@grani1453 Жыл бұрын
ஓம்நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
@larabauer7662
@larabauer7662 Жыл бұрын
dear brother, where is the savithri paati. we miss her and also worry if she is feeling well int the home? please visit her and update us please. thanks
@user-வேலவன்7352
@user-வேலவன்7352 2 ай бұрын
தீர்வுகாணவேண்டும்
@anandanartist
@anandanartist Жыл бұрын
Vinoth sir this kind of help god all ways with you..and that lot of people stay hire not help mind ha how tomorrow that life go.
@simplekitchen8541
@simplekitchen8541 11 ай бұрын
Don't feel bro, you're doing as much as you could, God bless you and your family as well as your team 🙏
@kuppuswamy7943
@kuppuswamy7943 9 ай бұрын
எம்ஜியார் மறுபடியும் பிறந்து வந்த மாதிர் தெரியுது
@vimalajohn1441
@vimalajohn1441 8 ай бұрын
By CT CT
@rajeswari1171
@rajeswari1171 Жыл бұрын
Thambii kavalaipadatheenka neenga mudinthavarai parthu kitenka kadavuluku therium
@rvstudio4913
@rvstudio4913 Жыл бұрын
siva siva🙏🙏🙏🙏
@Spiritual-Collection
@Spiritual-Collection Жыл бұрын
Om Shivaya Nama Rest in peace two deceased soul Sivaya Nama
@banuchinnayah550
@banuchinnayah550 Жыл бұрын
Miss you tatha. Om Namashivaya
@selvasumathi6675
@selvasumathi6675 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitra.m5421
@chitra.m5421 Жыл бұрын
Om namah shivaya Om
@ohmsai5413
@ohmsai5413 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 Жыл бұрын
Omnamasivayam🙏🙏🙏
@user-pc6wg2ju8l
@user-pc6wg2ju8l Жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏👍
@nanjundaswamy9437
@nanjundaswamy9437 Жыл бұрын
Where is savithripaati.... Mysuru
@Saravanan-ss5ce
@Saravanan-ss5ce 10 ай бұрын
🌹🙏🌹
@vijivijitnj
@vijivijitnj Жыл бұрын
அண்ணா அக்கா தம்பிஸ் நலமா? உங்கள் சேவையை மனதாரபாராட்டுகிறேன் அண்ணா என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது அண்ணா இப்படியும் மனிதர்கள் இருக்காங்களா? அண்ணா மனசு கஸ்டமாக இருக்கிறது
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 Жыл бұрын
Vinoth you Amen 🙏
@LakshmiE-nb8jf
@LakshmiE-nb8jf Жыл бұрын
Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
vinoth anna., saapadu., podum podae., aelorum., condition solidunga., help ., panravangaluku matum daan., saapadunu.
@subbramaniam
@subbramaniam Жыл бұрын
What will happen to their bodies at mortuary?
@user-pc6wg2ju8l
@user-pc6wg2ju8l Жыл бұрын
🙏🙏🙏
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
aelorum, roadla, vandu irukanunga. aana., koncham kooda., arivu ila , help panikanumnu.
@GaneshPitchai-rr3ep
@GaneshPitchai-rr3ep Жыл бұрын
🙏
@subramaniansrinivasan6130
@subramaniansrinivasan6130 Жыл бұрын
தயவு செய்து இவர்களை சாதுக்கள் என்று சொல்லாதீர்கள். நன்றி கெட்ட மிருகங்கள். சோறு கூட இனி இந்த மிருகங்களுக்கு போடாதீர்கள்.
@user-வேலவன்7352
@user-வேலவன்7352 2 ай бұрын
பற்றி பேச வேண்டும்
@RajaShanmugam-xd7ye
@RajaShanmugam-xd7ye Жыл бұрын
No soun sir video
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
vinoth, anna., govt ku. unga., clipings. aeduthu anupunga. apa aavadu., district wise, old age homes construct panatum. delhi govt., had constructed old age homes. and offer free stay., for all above 50 plus., at all categories., paid, fully free, etc, with all basic facilities, attenders. etc.
@jeynthis6914
@jeynthis6914 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌
@dr.pathma9080
@dr.pathma9080 Жыл бұрын
❤💕🙏💖💯💖🙏💕❤
@sivagowric33
@sivagowric33 Жыл бұрын
💐🙏🙏🙏🙏🙏💞
@saibvenuGopal
@saibvenuGopal 4 ай бұрын
S❤
@premababu7437
@premababu7437 Жыл бұрын
brother 14:35
@premababu7437
@premababu7437 Жыл бұрын
தம்பி உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@deepam1949
@deepam1949 Жыл бұрын
Karisalaankanni keerai saappittu vandhaal jaundice sariyaagum ,
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,9 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 28 МЛН