தியானம் நம் உடல் நோயை குணப்படுத்துகிறதா? Do Meditation Heals? | Nereku Ner with Girija Rajan | EP60

  Рет қаралды 10,081

PMC Tamil

PMC Tamil

3 жыл бұрын

To learn meditation please call +91 7667555552
PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 28
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 3 жыл бұрын
கிரிஜா அம்மா அடிக்கடி உங்கள் வலைதளத்தில் உங்கள் உரையைகேட்கும் பாக்கியம் பெற்றேன் ஆரம்பகால தியானத்தில் பயிற்சி செய்கிறேன் உங்கள் பரிணாம வளர்ச்சியை பெற வேண்டுமெனில் நியமம் நிலையில் உறுதிவேண்டும் No medicine No dr என்பது ஏனக்கும் கூட 100%மனதைசமாதானப்படுத்த முடியவில்லை ஒருமாதம் மருந்தை avoid பண்ணி பார்த்தேன் சிறிது மருந்துகளை பாவிக்க வேண்டியிருக்கிறது ஆனால் தியானத்தினால் அதைஅடைய முடியுமென்பதில் மாற்றுகருத்தில்லை முயற்சி ஒன்றுதான் பூரணமாக்கபடும் தேடுங்கள் கிடைக்கும் கிரிஜா அம்மா பிரபஞ்சம் அனுப்பி எங்களுக்கு தரும் பரிசு
@venkatks8653
@venkatks8653 8 ай бұрын
Muravathu kan anubavangal Patri Girija madam nandraga Pesenargal.Nandri madam.
@user-ge8ps7bs6t
@user-ge8ps7bs6t 5 ай бұрын
நல்ல உபயொகமான சந்திப்பு
@menaashepoojakumaravelu130
@menaashepoojakumaravelu130 6 ай бұрын
நன்றி அம்மா
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 6 ай бұрын
அருமை அம்மா
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 3 жыл бұрын
தியானம் என்னும் அட்ஷய பாத்திரம் என்கிற பெயரில் ஒரு புஸ்தகம் நீங்கள் வெளியிட வேண்டும் அம்மா அது உலகெங்குமுள்ள நூல்நிலையங்களில் ஏழை எளிய அநாதரவான மக்களுக்கு ஆன்மீக பசியை போகாகவேண்டும் அந்த நாள் இன்றேஉங்களுக்கு வசப்படவேண்டும் நல்லதோர் வீணைஉண்டு அதைநலம்பெற நம் சமகால மக்களும் வரும் கால இளம் தளிர்களும் தடவி உணர்ந்து உய்வடைய வேண்டாமா " தியானம் என்னும் அட்ஷய பாத்திரம்
@shunmugapriyai801
@shunmugapriyai801 6 ай бұрын
Thank you masters
@karthikks9976
@karthikks9976 6 ай бұрын
PAkathu veetu, sondha PUllainga veedellam DHynathula theriyathu, ONLy SUn, MON, Niagara, grrrrrrrrrrrrrrrrrrrrrr,
@jothig9204
@jothig9204 3 жыл бұрын
Thank you masters... 🙏🙏🙏
@manavathirk4257
@manavathirk4257 3 жыл бұрын
Guru Charanam.🙏🙏
@padmanathan410
@padmanathan410 Жыл бұрын
நல்ல கட்டுரை அம்மா நன்றி
@vhariharan1865
@vhariharan1865 2 жыл бұрын
வணக்கம் அம்மா நான் தியானம் கற்க சென்றேன் தொடர்ந்து 21 நாட்கள் வாரவாரம் சென்ற உடன் பிறகு தீட்சை தருவதாக கூறினார்கள் ஆல் உடன் மனைவியோடு பிள்ளைகளோடு வந்தாள் தான் தீட்சைக் கொடுப்போம் என்று கூறிவிட்டனர். இது எனக்கு முடியாத காரணமாகிவிட்டது அதற்கு பதிலாக ஆனா - பானா- சதி தியானம் PMC தமிழ் உள்ளதால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்- இதில் புத்தகம் வேறு வாங்குமாறு 1500 செலவானது - நன்றி
@Ourphyu
@Ourphyu 3 жыл бұрын
Enakku vitrified tiles la Palavarudangal nadanthu Kala paatham ankle joint pain urire pogum alavirku irukkum. Kitchen ennala 15minutes Mela nirka mudiyathu mondidittu thaan nadapen. Kaal valiyal pasagakitteyum erinthuviluven .kalaiyil elunthaudan Kaal vali bayangarma irukkum. Intha anaithu pirachanaiyum veetin Ella mulaiylum (chart paper) pyramid vadthu very 3re naalil kanamal poivittathu. .veetil oruvithamana samathanam irukku. Ithu Ennada valkail kidaitha arputha anupavam. Thank you PMC channel Pathriji ayya girija mam ayyappa pindi sir vamsi sir. Thank you thank you so much pyramid group.
@gopimahanath3967
@gopimahanath3967 2 жыл бұрын
Detailed aga sola mugiuma chart paper enral enna
@SivaKumar-rw3rn
@SivaKumar-rw3rn 8 ай бұрын
தேங்யூ...மாஸ்டர்
@sumithrasumithra3328
@sumithrasumithra3328 Жыл бұрын
Thanks 🙏 master
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@rgkaarthikkeyanrgkaarthikk504
@rgkaarthikkeyanrgkaarthikk504 7 ай бұрын
Namaskarams maa
@Ourphyu
@Ourphyu 3 жыл бұрын
Girija mam sollum anupavam enakkum kidaithirukku. Meditation seiyamale veetil pyramid vaithathanaleye mattum enakkum kidaiththathu.
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 2 жыл бұрын
Anmiga amudai pozhiyum gnana nilave vanakkam vandanam Amma
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@balamaan6273
@balamaan6273 3 жыл бұрын
Thank you master
@kathirgamagnathan6255
@kathirgamagnathan6255 Жыл бұрын
🙏🙏🙏✌️👍
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@karthikks9976
@karthikks9976 6 ай бұрын
PAithiyama idhu ???
@vithushanlingam6999
@vithushanlingam6999 3 жыл бұрын
)
@venkatks8653
@venkatks8653 7 ай бұрын
😂Thank you medum.
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 3 жыл бұрын
கனடாவிலிருந்துஎழுபத்தைந்தை நோக்கி நடைபோடும் இளமையாக ஒரு மூதாட்டி
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
DHYANA YOGAM | EPI - 25 | BAIRAVA MUTHIRAI  & ANJALI  MUTHIRAI
12:20
16 июля 2024 г.
0:14
Кира Доронина
Рет қаралды 3,5 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 1,8 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 17 МЛН
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 20 МЛН
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 11 МЛН