TMS & P.Susheela குரலில் இரவை இனிதாக்கும் டூயட் பாடல்கள் | High Quality Audio Songs | Duet- Vol-3

  Рет қаралды 1,240,617

AJ Audio Track

AJ Audio Track

Жыл бұрын

TMS & P.Susheela குரலில் இரவை இனிதாக்கும் டூயட் பாடல்கள்..இப்பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தால் ஒவ்வொரு இரவும் சுகமே..!
நான் ரசித்து..ரசித்து கேட்ட பாடல்களை, இதோ உங்களுடனும் பகிர்கிறேன்...!
Thanks for watching..! Don't forget to SUBSCRIBE, Like & Share this video if you enjoy it..! Have a wonderful night..!
Thank you..!
AJ Audio Track

Пікірлер: 154
@rmshanmugam5583
@rmshanmugam5583 6 күн бұрын
எனவயது73இந்தபோன்இருப்பதால்பழையநினைவுகளையும் அந்த காலம் இந்தகாலம்படங்களையும்சினிமாபாடல்களையும் 60ஆம்ஆண்டிலிருந்து2024இன்றுவரைஉள்ள அரசியலைம்பார்த்து அன்றிலிந்துஇன்றுவரை தமிழ்நாடுஎப்படிமுன்னேறிஇருக்கிதுஎன்றுநினைத்துமனம்சந்தோசமாக இருக்கறது
@nathiyazhagannathiyazhagan5993
@nathiyazhagannathiyazhagan5993 3 ай бұрын
என்னுடைய சந்தோசம் (மகிழ்ச்சி )சுசிலா அம்மா @TMS அய்யா பாடல்கள் மட்டும் ❤
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
உலகம் போற்றும் அருமையான குரல் வளம் கொண்ட அய்யா டீ எம் எஸ். சௌந்தர் ராஜன் இந்த நூற்றாண்டின் இணையற்ற பாடகர்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் வெண்கல குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
@rajeswaritr3538
@rajeswaritr3538 3 ай бұрын
டி.எம்.எஸ். சுசிலா குரல் வளம் அருமை,அருமை. அவர்களின் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம். சலிக்காது.
@saranghapaanishanmugam1215
@saranghapaanishanmugam1215 Ай бұрын
ஐயா. TMS மற்ற பாடகர் போலில்லாமல. நடிகர்களுக்கேற்ற குரலை மாற்றி பாடும் unique singer.whether anybody in worldwide like him? God gift.
@johnkulandaielias6823
@johnkulandaielias6823 Күн бұрын
தெய்வீக காதலை விளக்கும் மறக்க முடியாத பாடல்கள்!
@karuppaiahs5013
@karuppaiahs5013 18 күн бұрын
டிஎம்எஸ் சுசீலா இருவரும் தங்கள் குரலால் தமிழை தாலாட்டிவளர்த்தவர்கள்!இருவரின் குரல்களை இன்னும் பலதலைமுறைகள் ரசித்து மகிழும்!
@newsupdate3879
@newsupdate3879 Жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும் போது பள்ளி விடுமுறையில் என் பெரியம்மா வீட்டிற்கு செல்வேன் அது கிராமம் ஊருக்கு நடுவே ஒரு பெரிய பாறை இருக்கும் அந்த பாறையில் மாலை வேலையில் தோட்டம் காடு வீட்டு வேலை முடிந்து விட்டு பெண்கள் பாறைக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார்கள் ஒரு நாள் கல்யாண வீட்டில் இந்த பாடல் கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா என்ற பாடல் காற்றில் மிதந்து வந்தது. கேட்க மிக இனிமையாக இருந்தது. எப்பொழுது இந்த பாட்டை கேட்டாலும் கிராமத்து நினைவு வந்து மனதை வாட்டுகிறது இப்போது என் வயது 63. இன்றைய வாழ்க்கை மிகவும் வெறுப்பாக உள்ளது.
@ramasamy9509
@ramasamy9509 Жыл бұрын
இந்த பசுமை நிறைந்த நினைவுகளே என்ற பாடலை 47 வருடங்களுக்கு முன்பு நான் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பிரிவு உபசார விழாவில் பாடியது என் நினைவில் உள்ளது
@GRC-iw3vn
@GRC-iw3vn 6 ай бұрын
மக்கள் பாடல்களைக் கேட்டு இன்பமுற இறைவனால் படைக்கப்பட்டவர்கள் இவர்கள்.
@rameshrao6776
@rameshrao6776 Жыл бұрын
T M S சுசீலா அவா்களின் பாடிய காதல் டூயட் பாடல்கள் மிக்க மகிழ்ச்சி காலை வேளையில் இரவை இனிதாக்கும் இந்த பாடல்கள் கேட்டு திகட்டாத தேன் சுவை சிந்தும் பாடல்கள் காலை வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
என்ஆசைமீண்டும்கடவுள் டிஎம்சௌந்தர்ராஜனை படைக்கவேண்டும்என்று
@murugayalgnm5320
@murugayalgnm5320 7 ай бұрын
எங்கள் ஆசையும் அதுவே.
@pasupathyaathur9842
@pasupathyaathur9842 6 ай бұрын
Paavam,epoluthu avar vanthaal Athu avarukum sothanai namakum sothanai,ventaam pazhaiyathai asai potuvom,
@sagunthalapalani5647
@sagunthalapalani5647 2 ай бұрын
​ஃஃஃஃ
@VadivelS-pr5re
@VadivelS-pr5re Ай бұрын
❤😂❤ 34:48 34:50
@muruganantham1594
@muruganantham1594 22 күн бұрын
O
@velp5168
@velp5168 6 ай бұрын
1975ல் தூத்துக்கடி சவேரியார் உயர்நிலலப்பள்ளியில் லயனல் பர்னாண்டோ பள்ளிக்கூட இறுதிநாளில் இந்த பாட்டு பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் பாடினான் இன்று எனக்கு வயது 67
@sakthisundaram6092
@sakthisundaram6092 3 ай бұрын
அந்த கால ஞாபகங்கள் மிகவும் இனிது
@vasanthakumarm526
@vasanthakumarm526 4 ай бұрын
அலைபாயும் மனதுக்கு அமைதி தரும் இப்பாடல்கள் உலகம் உள்ளவரை தொடர்ந்து கொண்டே இருக்கும்
@murugaiahpitchu6059
@murugaiahpitchu6059 Жыл бұрын
இது போன்ற பழைய பாடல் இப்போது 2022கல்யாணம் வீடூகளில் கேட்கும் விதமாக இந்த 2022களில் ஏதாவது ஒரு பாடல் வருகிறதா
@chinnaiyandr1546
@chinnaiyandr1546 Жыл бұрын
Nice to hear
@gopi8629
@gopi8629 19 күн бұрын
இந்த பாடல்களுக்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் நாம் இருக்கும் வரை 🙏🙏📻
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் கற்பனை வளம் மட்டுமல்ல கருத்துக்களும் உள்ளடக்கிய அற்புதம்! கலியுகத்தில் கண்கண்ட கவிஞர் காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தமிழ் தாய் கண்டெடுத்த பொக்கிஷம்! முல்லை ராதா தாம்பரம்
@kasimani9691
@kasimani9691 9 күн бұрын
கண்ணதாசன் எம் ஜி ஆர்க்க்கா எழுதிய பாடல் கள் கணவனும் மனைவியும் மட்டும்தான் கஏள்க்கலாம் குடும்பத்தோடு இருந்து கேக்கமுடியாது
@lathak2810
@lathak2810 5 ай бұрын
இந்தபாடல்கள்அருமைமலரும்நினைவுகளாக‌உள்ளது
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
டிஎம்சௌந்த்ர்ராஜனைநான் பார்த்ததில்லைஅவர்போல்யாரும் இவ்வழவுஇனிமையாகபாடமுடியாது
@ravikarthikeyanv4268
@ravikarthikeyanv4268 21 күн бұрын
No words great songs
@mkbabu8698
@mkbabu8698 2 ай бұрын
God gifted T.m.s and Susileea
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
இரண்டாயிரத்துஐம்பதிலும் கேட்கலாம்இந்த்அழகுபாட்டை பாட்டுமட்டுமாஅழகுஅதைநடித்து காட்டியநடிகர்களுக்குநன்றிசொல்லவேண்டாமா
@VishnuKumar-ke7bp
@VishnuKumar-ke7bp Жыл бұрын
Goodsongs
@janakiraman4011
@janakiraman4011 Жыл бұрын
Nari.
@mohdtaufiq2107
@mohdtaufiq2107 Жыл бұрын
இப்பாடலகலைதொகுத்துவழங்கியவர்களுக்குமனமார்ந்தநன்றி
@dhakshinamoorthy6723
@dhakshinamoorthy6723 11 ай бұрын
Super and Excellent voice
@user-gn9rv7xo8u
@user-gn9rv7xo8u 3 ай бұрын
@user-uk6vt5sy2o
@user-uk6vt5sy2o 6 ай бұрын
Supper thangks
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
அழகுவரிகள் நினைத்தாலேஇனிக்குது
@saleemdoulath7010
@saleemdoulath7010 4 ай бұрын
Right
@padmamuthayan9537
@padmamuthayan9537 Жыл бұрын
அருமை அருமை👍👍🎊
@samsudeena2590
@samsudeena2590 Жыл бұрын
Songs. Super. Hi
@rameshbabun7031
@rameshbabun7031 6 ай бұрын
அ🎉🎉😂❤
@sriranjanbernardmariathsan5375
@sriranjanbernardmariathsan5375 Жыл бұрын
What a song thank you.
@saravanasaravana1607
@saravanasaravana1607 Жыл бұрын
Yij
@arunmadhavan100
@arunmadhavan100 8 ай бұрын
😊😊
@kuganr8003
@kuganr8003 Ай бұрын
​@@saravanasaravana1607pava
@kuganr8003
@kuganr8003 Ай бұрын
சரவணபவ
@kuganr8003
@kuganr8003 Ай бұрын
​Thenkswishyouallthapest
@palamalaisantha1758
@palamalaisantha1758 Жыл бұрын
Super hit song.all.
@balakrishnanmari8231
@balakrishnanmari8231 4 ай бұрын
Good song
@jaganathanshanmugam511
@jaganathanshanmugam511 6 ай бұрын
Super i like all songs
@divakarannair6224
@divakarannair6224 11 ай бұрын
fantastic songs
@vijeevijee6189
@vijeevijee6189 Жыл бұрын
Sweet voice songs.
@jamunavsk3724
@jamunavsk3724 Жыл бұрын
Very. Very. Nice. Soñgs
@denakuldivkarreddy7296
@denakuldivkarreddy7296 Жыл бұрын
I love tms songs
@duraiswamym9939
@duraiswamym9939 Жыл бұрын
Very melodies songs, TMS toune is gift of God.
@rajamohangovindarajan2118
@rajamohangovindarajan2118 Жыл бұрын
The 👌 best
@anichamanicham3470
@anichamanicham3470 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤nice song
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
இந்த்அதிசய்அபூர்வபாடலை அனுப்பியராஜாவுக்குஎன் அன்புமுத்தங்கள்பாட்டாஅதிசயம் இதைஅனுப்பியமன்னனும் அதிசயம்தானைனேஅவர்வாழணும்பல்லாண்டு
@gowrir5945
@gowrir5945 25 күн бұрын
@sankaraligams4665
@sankaraligams4665 Жыл бұрын
true yes😊
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமை 👸
@narasimhantr1786
@narasimhantr1786 Жыл бұрын
இந்த ஜோடியை போல் இதுவரையில் இல்லை இனிமேலும் பிறக்க போவதும் இல்லை
@ThishikaVimala
@ThishikaVimala Жыл бұрын
😅😅😅😅😅
@RadhaKrishnan-rt7uj
@RadhaKrishnan-rt7uj Жыл бұрын
@@ThishikaVimala aàaàaaàaaàaààaàà
@desappane2938
@desappane2938 11 ай бұрын
❤❤❤❤❤h 21:43 21:45 21:47 21:49
@shanthig4090
@shanthig4090 7 ай бұрын
❤❤❤❤❤❤
@user-go4mt6xz4r
@user-go4mt6xz4r 6 ай бұрын
Well said Sir....
@meenakshisundaram8746
@meenakshisundaram8746 Жыл бұрын
விரசமில்லாதகாதல் பொக்கிஷம் போற்றி பாது காக்க ப்பபடவேண்டிய ஒன்று இந்த காதல்பொக்கிஷம். யப்பா இனிமேல் எந்த காலத்திலும் இதுபோன்ற பொக்கிஷம் கிடைக்கவேகிடைக்காது
@murugesanraju2138
@murugesanraju2138 Жыл бұрын
Super songs
@roobert5157
@roobert5157 Жыл бұрын
Bbbbbbbbb
@jegaveerapandianjvp6660
@jegaveerapandianjvp6660 Жыл бұрын
All are super songs 👌👌👌
@sambasivamr8443
@sambasivamr8443 Жыл бұрын
என்றென்றும் எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எந்த காலத்திலும் மறக்க முடியாத மகிழ்ச்சி சந்தோஷம் அடைவோம்
@saminathan8118
@saminathan8118 Жыл бұрын
Qq1a
@a.manojkumarmech1026
@a.manojkumarmech1026 Жыл бұрын
ரர்ணணரண
@nagarajamutha9632
@nagarajamutha9632 6 ай бұрын
இந்த மாதிரி அர்த்தம் உள்ள பாடல்கள் இந்த காலத்தில் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் ❤🙏🙏
@ragavank3532
@ragavank3532 5 ай бұрын
Vendadhinga varadhu .
@bhavanireka5937
@bhavanireka5937 Жыл бұрын
Very very lovely songs😘
@Veerappan-bh2he
@Veerappan-bh2he 6 ай бұрын
Very.goodsong
@kuganr8003
@kuganr8003 Ай бұрын
Ilikeitfestivelloveyou
@hakeemalmaheen9653
@hakeemalmaheen9653 Жыл бұрын
Ellaame super paadaltan🌹🌹🌹🌹🌹TVM🌹🌹🌹🌹🌹Kerala🌹🌹🌹
@SureshKumar-ws4xj
@SureshKumar-ws4xj Жыл бұрын
பண பல வகை
@sundararajan.n6525
@sundararajan.n6525 Жыл бұрын
இறைவன் கொடுத்த பரிசு - TM. சவுந்திரராஜன் & பி.சுசிலா & கண்ணதாசன் & MS. விஸ்வநாதன் - இனிய குரல்கள். காலத்தால் அழியாத பாடல்கள். என்றென்றும் இனிமை. காலத்தால் அழியாத அற்புதமான பாடல்கள்.
@RajaRaja-xn3mx
@RajaRaja-xn3mx Жыл бұрын
க்ஐ
@vijayakumar8572
@vijayakumar8572 Жыл бұрын
@@RajaRaja-xn3mx jmrajapadal
@manis6451
@manis6451 Жыл бұрын
Pl. Add sivagi in this list.
@healthylife2963
@healthylife2963 5 ай бұрын
🎉நம்ம சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
@user-uk7uo4uu4v
@user-uk7uo4uu4v 4 ай бұрын
​@ni hu😊 BHvijayakumar85 13:50 72 😊
@g.dakshinamoorthy4464
@g.dakshinamoorthy4464 21 күн бұрын
TMS&SUSILAபாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள்
@SambathkumarMunuswamy-be4mq
@SambathkumarMunuswamy-be4mq 6 ай бұрын
Manathai varudum padal.iya
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 Жыл бұрын
AJ AUDIO today you gave us.most.beautiful songs of Tms sir and Susheela amma.its just like honey in my ears. Hatsoff to you sir.who will match them no one. Love you from Hyderabad.
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
இசை அரசர்.டி.எம்.சௌந்திரராஜன் ஐயா அவர்கள் இசைக் குயில்.பி.சுசிலா அம்மா அவர்கள்.. இவர்களின் குரல் இனிமை.. தமிழ் அழகு,.பாடிய.ராகம்...பாடல்களின் பாவனை.,... காலத்தால் அழியாத காவியம்
@manoharanmano4444
@manoharanmano4444 Ай бұрын
🙏🙏🙏
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
பசுமைநிறைந்தபாடல் எக்காலத்திலும்கேட்கலாம் அழகுநிறைந்தபாடல்காதல் ததும்பும்பாடல்மறக்கமுடியுமா
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
மூவாயிரம்ஆண்டிலும் கேட்கலாம்அதுவரைநாம் இருக்கபோவதில்லைசும்மா சொன்னேன்கண்ணா
@SakthiVel-xc9bp
@SakthiVel-xc9bp Жыл бұрын
Super Song
@jeyalalitha2674
@jeyalalitha2674 4 ай бұрын
❤❤❤
@gunavenkatesan9113
@gunavenkatesan9113 Жыл бұрын
அருமை அருமை அருமை
@srk8360
@srk8360 Жыл бұрын
தேனருவி.. பாடல்கள்..
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
இதுகாதலில்ஒருரகமோ இங்குகாதலர்அறிமுகமோ
@sekarmt8924
@sekarmt8924 6 ай бұрын
😂🤣
@palaninarayanan7097
@palaninarayanan7097 Жыл бұрын
Very very nice👍
@kumarbharathy3065
@kumarbharathy3065 Жыл бұрын
Uyeran padal
@vijayakumarvk5242
@vijayakumarvk5242 Жыл бұрын
20ம் நூற்றாண்டில் மட்டுமல்ல இனி வரவிருக்கும் எந்த ஆண்டு களிலும் இந்த தேனிசை குரல்களை கேட்க இயலாது
@meenakshisundaram8746
@meenakshisundaram8746 Жыл бұрын
இதுவும்ஒர்வேதமே காதல் வேதம்💪💪
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Жыл бұрын
Murindhu malargal meendum malarathaiya...enra vari megavum validation vainthathu..ennai yar ennis ennis nee parkirai...padal arpudham
@ravistephen
@ravistephen 6 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@raviuma7219
@raviuma7219 4 ай бұрын
😅marakkamudiyathapadal
@karthikmuthu3806
@karthikmuthu3806 Жыл бұрын
All songs wonderful i hear now date 19.04.2023 kuwait time 8.53 karthikmuthu en wife gneyapakamethan enakku varuthu intha songlam ketkkum poothu ❤❤❤❤❤❤❤❤❤❤
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Жыл бұрын
டீ.எம் எஸ்.சுசிலா பாடல்கள் அருமை
@sridharan5352
@sridharan5352 Жыл бұрын
, k⁵ ⁴
@Priya-mr6jg
@Priya-mr6jg Жыл бұрын
❤❤❤❤
@m.alagarstore690
@m.alagarstore690 Жыл бұрын
💐💐💖💖🙏🙏
@t.balaji7102
@t.balaji7102 4 ай бұрын
Ok
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Ай бұрын
ஒத்தையடிப் பாடலை எழுதிது யார்?
@user-xx6cn8om3z
@user-xx6cn8om3z 2 ай бұрын
Super hit song. All.
@sekarvara6094
@sekarvara6094 11 ай бұрын
I 💘 sucilamma songs 🎵
@dillibabuk5581
@dillibabuk5581 Жыл бұрын
MuthalPaadale..OruKilo. Sweet.Saaffithu.Pondru.Ullathu.
@savinayagam5188
@savinayagam5188 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள்
@indiraindira2214
@indiraindira2214 Жыл бұрын
சிவாஜிநடித்த்ஒருராஜாராணியிடம்பாடல்தேன்மழைபொழிகிறது
@senthilsalti6693
@senthilsalti6693 Жыл бұрын
Bbye
@sukumaransukumaran6597
@sukumaransukumaran6597 Жыл бұрын
Sweet dreams
@devadoss9212
@devadoss9212 Жыл бұрын
But ellada soru mmmmmokm
@najimaakbar7027
@najimaakbar7027 4 ай бұрын
😂
@svenkatraman6493
@svenkatraman6493 Жыл бұрын
L
@svenkatraman6493
@svenkatraman6493 Жыл бұрын
Mn
@premasethu9408
@premasethu9408 Жыл бұрын
Supro superŕrrr songs
@krishnaswamyveeranan7665
@krishnaswamyveeranan7665 Жыл бұрын
இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் காலையிலிருந்து இரவுவரை இந்த மாதிரி பாடல்களை நான் 1952 லிருந்து கேட்டு ரசித்து மயங்கி யிருக்கிறேன்.
@saravanasaravana1607
@saravanasaravana1607 Жыл бұрын
J J kjmj.
@user-ew6dv6in7k
@user-ew6dv6in7k 5 ай бұрын
No
@raviuma7219
@raviuma7219 4 ай бұрын
Nona no
@meenakshisundaram8746
@meenakshisundaram8746 Жыл бұрын
இன்னும் மூவாயிரம்ஆண்டுகழித்து பிறக்கும்மனிதர்களும் விரும்பி கேட்பார்கள்
@dranandphd
@dranandphd Жыл бұрын
Yes, sir. Both are legend 🙏🙏🙏
@suthanm6055
@suthanm6055 Жыл бұрын
Uanmai
@savithrisubbarayan5418
@savithrisubbarayan5418 Жыл бұрын
@@dranandphd Mi
@loganathanr5308
@loganathanr5308 Жыл бұрын
Mylifesongs
@sorimuthup6127
@sorimuthup6127 Жыл бұрын
@@dranandphd 0
ХОТЯ БЫ КИНОДА 2 - официальный фильм
1:35:34
ХОТЯ БЫ В КИНО
Рет қаралды 719 М.
маленький брат прыгает в бассейн
00:15
GL Show Russian
Рет қаралды 4,2 МЛН
YouTube's Biggest Mistake..
00:34
Stokes Twins
Рет қаралды 70 МЛН
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 14 МЛН
OLD TMS Susila duets Part 1
41:14
Pathu Pattu - பத்துப்பாட்டு
Рет қаралды 3,1 МЛН
பழைய பாடல்கள்   Old Tamil Melodies   Tamil Music
1:48:26
Kumarandi Maheshu
Рет қаралды 2 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 916 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 369 М.
POLI - Брат (Official music video Brata)
1:08
POLI
Рет қаралды 4,4 МЛН
Muhammadziyo - Malikam (Official Music Video)
4:47
NevoMusic
Рет қаралды 2,3 МЛН
Amre - Есіңде сақта [Album EMI]
2:16
Amre Official
Рет қаралды 50 М.
Еркебулан Кумаров - Ұнап қалдың (official video)
3:33