தொடர்ந்து தோல்வி,. எடப்பாடியே சோர்ந்துட்டாரு ..அப்போ தொண்டர்கள் சொல்லவா வேணும் | Sp Lakshmanan

  Рет қаралды 157,761

Aagayam Tamil

Aagayam Tamil

Ай бұрын

#eps #edapadipalaniswamy #admk #annamalai #bjp
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 421
@venkatesanr2152
@venkatesanr2152 25 күн бұрын
தமிழர்களின் நம்பிக்கை அண்ணாமலை ❤
@venkatsubbu5263
@venkatsubbu5263 25 күн бұрын
அண்ணாமலை வளர்ச்சி தான் இதெல்லாம் நடக்குது போக போக பார் க்கலாம்
@jayakumar2087
@jayakumar2087 Ай бұрын
துரோகத்திற்கு உதாரணம் எடப்பாடி
@SathisKumar-kf9yg
@SathisKumar-kf9yg Ай бұрын
எடப்பாடி தான் இந்த கட்சியை கெடுக்கிறது
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
எப்படிரேப்பன்னிட்டானா??
@elumalayanfunctioncontract6870
@elumalayanfunctioncontract6870 Ай бұрын
BJP வளர்ந்து வருகிறது BJP ஓட்டு போட்ட வங்க மீண்டும் இலைக்கு ஓட்டு போடுவது டவுட்
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Ай бұрын
தமிழ் நாட்டில் தாமரை மலரும்
@a.manikandana.manikandan2463
@a.manikandana.manikandan2463 Ай бұрын
படர்தாமரை தான் அசுர வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது
@user-zz5vh3ef6r
@user-zz5vh3ef6r Ай бұрын
Qqqqqqqqqqqqqqqqq​@@a.manikandana.manikandan2463
@selvamr1270
@selvamr1270 Ай бұрын
2026 யின் B J P இருக்காது
@joylife428
@joylife428 Ай бұрын
No chance. Those voters are for annamalai .if annamalai is changed as a leader then votes will go to vijay 😂
@manivannangovindan3900
@manivannangovindan3900 Ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக காலி
@parakbaraak.1607
@parakbaraak.1607 Ай бұрын
கருங்காலி கூட்டத்தை சேர்க்காமல் இருந்து எடப்பாடி தலைமையில் அதிமுக செயல்பட்டால் வெற்றியே.
@manimegalai7657
@manimegalai7657 Ай бұрын
​@@parakbaraak.1607😂
@Nayakk257
@Nayakk257 Ай бұрын
. நீதான் தேவர் சாதி கட்சியா மாத்த பாக்குற.. நான் நாயக்கர் எடப்படி வாழ்க. இப்போதான் டா தேவர் ஆட்டம் இல்லாம கொஞ்சம் தமிழ்நாடு ரவுடிசம் குரஞ்சு நல்லாருக்கு அது உனக்கு பிடிக்கல.
@parakbaraak.1607
@parakbaraak.1607 Ай бұрын
@@manimegalai7657 🥱🥱🥱🥱😏
@user-ii5sh8cf4p
@user-ii5sh8cf4p Ай бұрын
கையாளாகாத எடப்பாடி இடைத்தேர்தலில்11-வது தோல்வி உறுதி டெபாசிட் கிடைக்குமா
@manivannangovindan3900
@manivannangovindan3900 Ай бұрын
வாய்ப்பு என்பது ஒரு கட்சிக்கு அல்லது ஒருவருக்கு மூன்று முறை வரும். இந்த தேர்தல் தான் கடைசி. இதற்கு பிறகு அதிமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சி. இல்லை யேல் அதிமுக கட்சியாக மட்டுமே இருக்கும். ஆட்சி என்பதே கனவு தான்
@kbalasubramaniyan7136
@kbalasubramaniyan7136 28 күн бұрын
அதிமுக ஒன்றுபட வாய்ப்பே இல்லை
@rajuv.s2628
@rajuv.s2628 25 күн бұрын
அட அடா ஏற்தனவே பிரமாதமாக லகஷ்மண ஊதுகுழல் ஊதி தள்ளும் இப்போது சொல்லவே வேண்டாம் ஊது ஊதுன்னு ஊதி பெரிதாக்கி பிச்சி உதறும் லக்க்ஷமண ஊதுகுழல். சும்மா ஊதி தள்ளுய்யா......
@user-oe9so7ts1x
@user-oe9so7ts1x 25 күн бұрын
தமிழ்நாட்டில் அதிமுக என்ற ஒரு கட்சி இருக்கிறதா
@maharajan9775
@maharajan9775 Ай бұрын
அருமை லட்சுமணன் சார் நீங்க விளக்கம் அருமை வாழ்த்துக்கள் சார் நன்றி நன்றி
@kannanp3774
@kannanp3774 29 күн бұрын
எங்கும் தாமரை எதிலும் தாமரை. தாமரை சாம்ராஜ்யம் விரைவில் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில்
@EnthusiasticIcedSoda-gr9vo
@EnthusiasticIcedSoda-gr9vo 22 күн бұрын
கண்ணன் கனவு கனவு தான் அதுவும் அண்ணாமலை காமெடி 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Gokul_390
@Gokul_390 22 күн бұрын
Annamalai ips vazga❤
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 25 күн бұрын
Annamalai correctly predicted that ADMK will vanish after June 4th
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 28 күн бұрын
Annamalai did what is right for bjp future in tamilnadu. Bjp under annamalai has drawn more votes from admk.
@mohitsanjay1286
@mohitsanjay1286 29 күн бұрын
நான் ஒருவன் தான் அதிமுக என்ற தலைக்கணம் உயிர் போனாலும் என் மனதில் என்றும் கழக‌ நிரந்தர பொதுச்செயலாளர் தஙகதாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டுமே
@GnanasekaranK-mw1ib
@GnanasekaranK-mw1ib Ай бұрын
லெட்சுமணன் சார் சொல்வது சரியான கருத்து
@jayakumar2087
@jayakumar2087 Ай бұрын
பிஜேபி அதிமுக பிரிவுக்கு காரணம் எடப்பாடி ஏ
@RameshKumar-gm5ws
@RameshKumar-gm5ws Ай бұрын
Annamalai thaan kaaranam
@GSumathi
@GSumathi Ай бұрын
பேட்டி கொடுக்கும் சகோதரரே , அண்ணாமலை தனித்து போட்டியென்று எடுத்த முடிவாலாதான் , ADMK வின் பலமும் , BJP பலமும் தமிழகத்தில் தெரியவந்தது. என்ன சகோதரரே ஈரோடு இடைத்தேர்தலில் ADMK , BJP கொடிவேண்டாம் , கோசம் வேண்டாம் என சொல்வது , BJPயை ADMK பார்த்தவிதம்என்ன ? சூடு சொரணை உள்ளவனுக்கு சுருக்கும்ன்னும். அண்ணாமலை சுருக்கும்ன்னுச்சு , அதான் தனித்து முடிவு , வோட்டு சதவிகிதம் உயர்த்து காண்பித்தார். இதலவேற ஜெயகுமார் , BJP வேஸ்ட் லக்கேஜ்ஜாம் . காமடியாயில்லை ? ஜெயகுமார் மகனை வேஸ்ட் லக்கேஜ்ன்னு டெபாசிட்கூட இல்லாம தூக்கிஎறிந்துவிட்டார்கள். இப்போ ஜெயகுமார் அவர்கள் வேஸ்ட் லக்கேஜ் யாருன்னு சுயபரிசோதனை செய்யவேண்டும். அண்ணாமலை அதிரடியாக எடுத்த முடிவால்தான் தமிழகத்தில் BJP யின் கெளரவம் காப்பாற்ற பட்டிருக்கிறது. தமிழகத்தில் இனிமேல் எந்த அரசியல்வாதியும் , BJP யை நோட்ட கட்சி யென சொல்லமுடியாது. பங்காளி கட்சிகள் எல்லாம் சேர்ந்துதான் அண்ணாமலையை கோயம்புத்தூர்ல தோற்கடித்தார்கள்.
@venkatesngv914
@venkatesngv914 Ай бұрын
You are right sir.
@SR-hj4kh
@SR-hj4kh Ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்.100சதவீதம். உண்மை. கட்சியை. கைப்பற்றுவதில். தான். குறியாக இருந்தார்
@investmentavenues2199
@investmentavenues2199 Ай бұрын
Yes. தனித்து போட்டியிட்டதன் மூலம் பிஜேபி தன் வலிமையை உணர்த்தியுள்ளது. இல்லையென்றால் பழைய மாநிலதலைமை காலம் போல அதிமுக தூக்கி போடும் ஓரிரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டியிருக்கும். பாஜகவின் வாக்குவங்கியை உயர்த்தி 10-12 தொகுதிகளுக்குமேல் கூட்டணிகட்சிகளிடம் பேரம்பேசக்கூடிய தகுதியை வளர்த்தது அண்ணாமலை அவர்களின் சாதனை😊
@infantkavithaamalraj9053
@infantkavithaamalraj9053 Ай бұрын
0
@VijayKumar-qo4co
@VijayKumar-qo4co 25 күн бұрын
சரியான விளக்கம்
@sundarraj7971
@sundarraj7971 Ай бұрын
இனிவரும் காலங்களில் அதிமுக எடப்பாடி அதிமுக வேலுமணி அதிமுக என இப்போது இரண்டாக பிரித்து வரும் தேர்தலில் போட்டியிட்டு
@nirdoshlal1375
@nirdoshlal1375 Ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@mahendranguru965
@mahendranguru965 Ай бұрын
Ops நிர்வாக திறமை உள்ளவர்... ஆனால் பார்த்தால் அப்பாவி போல இருப்பார்
@Nayakk257
@Nayakk257 Ай бұрын
😂😂😂
@anbuk5587
@anbuk5587 Ай бұрын
நிறைகுடம் அலம்பி சிதறாது.
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Ай бұрын
avar thaan Jallikatu thirumba kondu vandhavar
@RameshKumar-gm5ws
@RameshKumar-gm5ws Ай бұрын
​@@anbuk5587குறைகுடமும் தலும்பாது
@prabhakarrRamasamy
@prabhakarrRamasamy 23 күн бұрын
லட்சுமணன் இன்னைக்கு தான் உண்மையை பேசி இருக்கிறார்
@ranjitlioyd2944
@ranjitlioyd2944 Ай бұрын
Spl sir always telling about the fact super sir..
@palamurugan6122
@palamurugan6122 Ай бұрын
அஇஅதிமுகவுண்டர் வன்னியர் கழகம் மாறியது இனிமேல் தென்மாவட்டங்களில் புதிய அஇஅதிமுக உருவாக்கனும்
@Nayakk257
@Nayakk257 Ай бұрын
முக்குலத்தோர் கட்சியா இருந்தா இனிக்குமா பொறுத்திருந்து பார்.. ஜெயா இதை விட கஷ்டபட்டு தான் வென்றார், நின்றார்.
@Nayakk257
@Nayakk257 Ай бұрын
தேவர் கட்சியா ஆகணுமா 😂😂😂 பொடா டாய்..
@palamurugan6122
@palamurugan6122 Ай бұрын
@@Nayakk257 அனைத்து ஜாதி கட்சி இருக்குனும் அதிமுக
@Nayakk257
@Nayakk257 Ай бұрын
அப்படி தான் டா இப்போ இருக்கு.. நீதான் தேவர் சாதி கட்சியா மாத்த பாக்குற.. நான் நாயக்கர் எடப்படி வாழ்க. இப்போதான் டா தேவர் ஆட்டம் இல்லாம கொஞ்சம் தமிழ்நாடு ரவுடிசம் குரஞ்சு நல்லாருக்கு அது உனக்கு பிடிக்கல.
@palamurugan6122
@palamurugan6122 Ай бұрын
@@Nayakk257 நான் முதலியார் டா
@kingvadivelann
@kingvadivelann Ай бұрын
உண்மையில் நல்லா கருத்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா
@user-zs7wx6hq8u
@user-zs7wx6hq8u Ай бұрын
Eps erukuim varai aiadmk out
@saleemka499
@saleemka499 Ай бұрын
ADMK+BJB இரண்டும் சேர்ந்தால் ஓட்டுக்கள் உறுதியாக வாக்கு சதவிகதம் குறயும்,தமிழ்மக்கள் பாரளுமன்றம் தனி, சட்சபை என்றால் தனி சதவீதங்கள் மாறும்.
@jayachandran4474
@jayachandran4474 24 күн бұрын
Lakshman great explain I know very well
@ashwinpranav5189
@ashwinpranav5189 Ай бұрын
Jeyakumar, Munusamy and C V shanmugam irukira varaikum...EPS ku kastam thaan...
@harishg1507
@harishg1507 Ай бұрын
EPS ego vaal ADMK azhiyum .....
@dhandapanidhandapani9489
@dhandapanidhandapani9489 27 күн бұрын
எடப்பாடி இருக்கும் வரை திமுக எவனாலும் அழிக்க முடியாது
@dayanand.i5668
@dayanand.i5668 Ай бұрын
லஷ்மணன் சசிக்கலாவுக்கு சார்பா எப்பவும் பேசுவார் கொஞ்சம் சார்பானவர்தான் விடுங்க பாஸ்!
@muthupandiseeni9644
@muthupandiseeni9644 Ай бұрын
டேய் மூதேவி எடப்பாடி அவன் கட்சியை வளர்க்க நினைப்பான்.அதே போல் அண்ணாமலை நினைத்தார் இதில் தப்பில்லை.ஆனால் இந்த லூசுப்பய பொய் சொல்றான்.அண்ணாமலை என்ன பேசினாரா தெரியாம பேசாதடா முட்டாள்
@RAJADURAI-jj5tj
@RAJADURAI-jj5tj Ай бұрын
Super SPL sir
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
தனித்து நிற்காவிடில் அதிமுக காலி
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Ай бұрын
அண்ணாமலை எழுச்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அதன் விளைவு தெரியும்
@ranganathana7011
@ranganathana7011 Ай бұрын
அண்ணாமலைய குறை சொல்லாதீர்கள் spl. மைனாரிட்டி ஓட்டு கிடைக்காது என்பது eps எண்ணம்
@easwarans6302
@easwarans6302 29 күн бұрын
பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் கட்சிக்கு நல்லது தொண்டர்களின் விருப்பமும் அதுதான்
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 28 күн бұрын
Iam happy atlast SPL has accepted admk can't win elections without bjp alliance like DMK can't win without alliance
@jayaramankrishnamurthy2452
@jayaramankrishnamurthy2452 Ай бұрын
I like Laxmanan’s analysis. I agree as a state we lost a great opportunity
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
Pl don't blame mr annamalai, purely it is the insecurity of EPS and as usual ditching of EPS. Decided alliance breakup
@TheMAHENDRAN1980
@TheMAHENDRAN1980 Ай бұрын
Spl RD clearly mentioned BJP demand 12 seats, this fact, don't you misquot about Annamalai
@manim2523
@manim2523 14 күн бұрын
Exhalant Sir like you
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b Ай бұрын
ஓட்டுக்கு 500-1000வரை தாராளமாக திமுக பணத்தை இறைத்தாகசொல்கிறார்கள். சேலம் பகுதியில் ஓட்டு போட்ட பிறகு கூட பலருக்கு 2000 வரை தரப்பட்டுள்ளது.
@a.nallathambia4288
@a.nallathambia4288 Ай бұрын
ஒரு விஷயம் அண்ணாமலைக்கு ஸ்டாலின் நன்றி சொல்ல வேண்டும் ஒரு வேளை அண்ணாமலை திருந்தி கூட்டணி தர்மத்தை மதித்து ADMK உடன் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் இன்று 10ல் இருந்து 15 சீட் உறுதியாய் இருக்கும் மேலே மோடிக்கு மிகவும் Useful ஆ இருந்து இருக்கும் கெடுத்தது அண்ணாமலை அதை ஏற்றது EPS இருவரும் சேர்ந்து Dmk க்கு 40க்கு 40 தாரை வார்த்த நல்லவர்கள் இதை நிலை நீடித்தால் அடுத்து 2026 தேர்தலில் ஸ்டாலின் CM EPS 9 வது முறையாக தோற்று மரியாதை இழப்பார்
@Srisri-jz7vc
@Srisri-jz7vc Ай бұрын
திமுக வெற்றிக்கு மட்டுமே எடப்பாடி அதிமுக தலைவராக உள்ளார். வேறு எந்தப் பயனும் இல்லை.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf Ай бұрын
சிண்டிகேட்
@kazhagesan2366
@kazhagesan2366 24 күн бұрын
9/தென் சென்னை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் தாமரை தாமரை தாமரை தாமரை தாமரை இரண்டாம் நிலை 🎉🎉🎉🎉 விரைவில் 234/கேள்வி குறி 🎉🎉
@palaniselvam1638
@palaniselvam1638 12 күн бұрын
பிரிந்தவர்கள் சேர்ந்தால் டெபாசிட் வாங்குவது கடின
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 18 күн бұрын
2026 தேர்தலில் பாஜக கூட்டணி வைத்தாலும் பாஜக போட்டியிடும் இடங்களில் இபிஎஸ் அவர்கள் அதிமுக தொண்டர்களை திமுகவுக்கு வாக்களிக்கும்படி செய்து விடுவார்.
@ponniponni2976
@ponniponni2976 29 күн бұрын
super.sir🎉🎉🎉🎉🎉
@alagesanalages8031
@alagesanalages8031 8 күн бұрын
Super spl sir
@kannank9570
@kannank9570 Ай бұрын
Without TtV, ops Admk soli mudinchu
@drajaveerichetty4490
@drajaveerichetty4490 23 күн бұрын
அண்ணா திமுக வீழ்வதற்கு மூன்று பேர் காரணம் ஒன்று முனுசாமி இரண்டு சண்முகம் மூன்று ஜெயக்குமார் இந்த மூவரால் தான் கூட்டணி முறிவு இந்த நிலைமைக்கு வந்தது
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 Ай бұрын
5%சிறுபான்மை ஓட்டுக்காக 20%ஹிந்து வோட்டுக்களை இழந்துள்ளார். அந்த வோட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. அண்ணாவை பற்றி அண்ணாமலை சொன்னதிர்க்கு திமுக வே பொங்கலை இவர்கள் என் பொங்கினார்கள்
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 Ай бұрын
60YEARS TAMILNADU politics HISTORICAL PLAY WERE IS COME hindu Muslim 😅😅😅😅😅
@balubmh8356
@balubmh8356 29 күн бұрын
என்னா அது பேரே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
@Pencilmaths360
@Pencilmaths360 20 күн бұрын
Annamalai mass
@jayaramankrishnamurthy2452
@jayaramankrishnamurthy2452 Ай бұрын
Laxmanan you should always talk what will help tamilnadu get maximum benifir
@alagesanalages8031
@alagesanalages8031 24 күн бұрын
Super sir
@gunasekaranm4387
@gunasekaranm4387 23 күн бұрын
நோட்டோ கட்சி என்று பிஜேபி யை அண்ணா திமுக முதன் முதலில் விமர்சித்தால் அண்ணா மலை போட்டு தாக்கிவிட்டார். இதில் அண்ணா மலை மீது தப்பில்லை.
@ramasamymuthurakkappan4116
@ramasamymuthurakkappan4116 Ай бұрын
ஏண்டா பாஜக வேஸ்ட் லக்கேஜ் என்று சொல்லுவாங்க லாம் அப்பரம் அண்ணாமலையை குறை சொல்லுவீங்கலாம். இது காமெடியா இல்லையாடா சாமி.
@palaniselvam1638
@palaniselvam1638 12 күн бұрын
ஈபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது
@kgsm143
@kgsm143 Ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
@Soodamani-yu1oj
@Soodamani-yu1oj Ай бұрын
Thr
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
அதெல்லாம்இருக்கட்டும்லட்சுமனா, உன்ஆளுT. T.. V. திருட்டுகரன்கோக்கர்லஅரிசியைலவேகவைத்தும்வேகலையேஅதைப்பற்றிகொஞ்சம்அவுத்துவிடேன்..
@samrajrajiah740
@samrajrajiah740 Ай бұрын
yes
@batchanoor2443
@batchanoor2443 Ай бұрын
என்றோ சன் TVல் பார்த்து, மனுசன் இன்றைக்கும் அப்படியே இருக்காருப்பா!😲
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 Ай бұрын
அருமையான பதிவு.
@swami9
@swami9 Ай бұрын
Lakshmanan Sir-.Will.ADMK respect its partners for.their Vote Share. Annamalai has proved the Vote shate now.
@palamurugan6122
@palamurugan6122 Ай бұрын
33 தொகுதி அதிமுக நின்று ஒரு சதவீதம் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றது 😂😂😊😅😢
@ramarduraisamy4276
@ramarduraisamy4276 Ай бұрын
Nice talk by Lakshman sir
@akeshravi9640
@akeshravi9640 Ай бұрын
DMK ADMK அரசியல் எல்லாம் போயிட்டு பா 😂 இனிமேல் பல முனை போட்டி தான்..2026 ல விஜய வேற வரார்,,
@bestvalue2710
@bestvalue2710 Ай бұрын
I am a Dmk supporter. We want a Strong Admk, and Dmk vs Admk for the next 50 years. Admk voters are strong on Ground. Real Threat for Admk is not Dmk or Bjp. Admk voters won't vote Dmk or Bjp. Real threat of Admk is Seeman party. Admk voters are moving towards Seeman. It's not good for Tamil society.
@user-lb6nh2kc3g
@user-lb6nh2kc3g Ай бұрын
திமுகவும் அதைதான் விரும்புகிறது.. சீசான் தனியாவே நிக்கட்டும்.. அதிமுக பாஜகவுடன் சேராது.. 2026ல் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி.
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Ай бұрын
DMK and ADMK rendum oozhal pasanga Rendayum ozhipoam Dravidathai adichi thorathuvoam
@ayyamurugan
@ayyamurugan 28 күн бұрын
சரியான பதிவு
@arunmanikandanganesan5034
@arunmanikandanganesan5034 Ай бұрын
அவர் அரசியல்வாதி கிடையாது
@balanm5686
@balanm5686 7 күн бұрын
அரிவாளிகள் இருந்த சிந்திங்கள் நாங்கள் படித்தகலத்தில் நாங்குமாடுகள் ஒற்றுமையக இருந்தண அபபொலுது அங்கொ ஒருநரி இருந்தது எப்பாடியாவது மாடுகளை உண்ணவேண்டும் இங்குதான் நள்ளாகவனிக்கவும் நரி ஏன்பது அண்ணமலை அங்கு சிங்கம் இருந்தது எப்பாடியவது இந்தமாடுகளை பிரித்தாள்தன் உணவு ‌ஸ்டலின் அண்ணமலைக்கு பேட்டிகளை கைமற்றி அதிமுகவை எப்படியாவது பிரித்துவிடு அப்பத்தன் நான் அட்ச்சி ஆலமுடியும் இபிஎஸ் ஒபிஎஸ் சசிகலா டிடிவி இவர்கலை பிரித்தகரநனம் நரி அண்ணமலை சிங்கம் ஸ்டலின் மக்களே நள்ளா சந்திங்கள் புரியும்
@chellakanir2806
@chellakanir2806 Ай бұрын
தனி ‌கட்சி. 21 வாங்கியதே. பெரிய விஷயம் இதற்கு மேல் ....
@aruchaaruchamy6385
@aruchaaruchamy6385 Ай бұрын
Neenga solvadu unmai
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 27 күн бұрын
Well said lakshmanan sir
@user-os2jt6hl2z
@user-os2jt6hl2z Ай бұрын
ஜெயக்குமார்,முனிசாமி,உதயகுமார்,இந்த 3பேரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்
@nanthakumar1488
@nanthakumar1488 Ай бұрын
Pl check what this soppl said when alliance failed.
@asangan
@asangan Ай бұрын
Your predictions never come true sir..very sorry to say this.
@theponragavan
@theponragavan Ай бұрын
அதிமுக பிஜேபி விட்டு பிரிந்தது சரியே.. அதிமுக பாமக வை கூட்டணி சேர்க்காதது தான் தவறு..
@subidevi6300
@subidevi6300 25 күн бұрын
சரியான கருத்து ஆனால் அதிமுக பாமக கூட்டணியில் இருந்து இருந்தால் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் திமுக வுக்கு ஓட்டு போடுவார்கள் அதிமுகவினர் இதுதான் பிரச்சனை
@theponragavan
@theponragavan 25 күн бұрын
@@subidevi6300 இன்றைய கால ஆட்சி அரஜாகங்களை EPS அய்யா இன்னும் நல்லவாரு எடுத்து மேடைகளில் பேசி இருந்தால் , விளைவுகள் சிறிதாவது மாறி இருந்திருக்கும்.. இவர் DMK ஆட்சியை மேலோட்டமாக பேசியது, மக்களுக்கு இவர் மேல் நம்பிக்கை இன்மையை கொண்டுவந்தது.. விளைவு NTK ஓட்டு..
@tamilking1487
@tamilking1487 Ай бұрын
Unmai
@shabeerahamed4137
@shabeerahamed4137 Ай бұрын
திமுக எதிர்ப்பு ஒன்றை மட்டுமே கொள்கையாக கொண்டிருக்கும் கட்சி அதிமுக அதுதான் அந்த கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்
@aadurcyoutubeshorts
@aadurcyoutubeshorts 23 күн бұрын
Central BJP leaders said before election the doors are open for ADMK, which they neglected. Annamalayai as a leader of Tamil Nadu BJP, cannot be blamed for the fault of EPS.
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd Ай бұрын
அண்ணாமலை அண்ணா அவர்கள் வாழ்க வெற்றி நிச்சயம் உண்டு உழக்க வேண்டும் 🔥🔥🔥
@sathishkumarchandrakesavan9366
@sathishkumarchandrakesavan9366 Ай бұрын
அறிவு ஜீவி டா நீ...
@prnatarajan288
@prnatarajan288 Ай бұрын
அதிமுக கதை முடிந்தது. எடப்பாடிக்கு கிடைத்த மாபெரும் பரிசு. 2014ல் 40%, இன்று 20%, அடுத்தது 10%,
@balaramanr5311
@balaramanr5311 Ай бұрын
கலைஞர் எதிர்ப்பு ஒன்று தான் அதிமுக. எதிர்க்க கலைஞர் இப்போது இல்லை....அதிமுகவும் மறையும்....
@rajendrant8689
@rajendrant8689 Ай бұрын
Supper. Lmn. Speech
@ramachandrank6495
@ramachandrank6495 Ай бұрын
Lakshmanan DMK favour person. But against BJP
@kumarasamyponnusamy9822
@kumarasamyponnusamy9822 24 күн бұрын
இவர் எல்லாம் ஒரு பத்திரிகையாளர் சொல்றீங்களே
@karthikkrishnamurthy6202
@karthikkrishnamurthy6202 Ай бұрын
I became a fan of SPL 😀
@sekarkavin3867
@sekarkavin3867 Ай бұрын
பாஜக ரோடு ஷோ நடத்திய சென்னை மதுரை கோவை வேலூர் ராமநாதபுரம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
@govindanappaswamy34
@govindanappaswamy34 Ай бұрын
அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
@sivaperumal7972
@sivaperumal7972 Ай бұрын
SPL❤❤❤
@user-dl4jv1sb9x
@user-dl4jv1sb9x Ай бұрын
ADMK peoples we are already know sp velumani. ADMK peoples We are think He is spy of the bjp. So ADMK peoples we are want and request the velu mani you like bjp please you go to the bjp. Please don't damaged future of the ADMK.
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 19 күн бұрын
Don't beat ADMK again andagain whichis nopresence in politics.
@elumalayanfunctioncontract6870
@elumalayanfunctioncontract6870 Ай бұрын
அண்ணாமலை ஒரு MASS
@BabuT-dt5pb
@BabuT-dt5pb 24 күн бұрын
இனிமேல் இரண்டு கோடி தொண்டர்கள் கட்சி அதிமுக என்று எவனாவது சொன்ன அவனை பார்த்து உங்க ஒட்டு எங்கே.போனது என்று அவர்களை பார்த்து கேளுங்கள் மக்களே.. எடப்பாடி ஒரு கவர்ச்சி இல்லாத ஒரு மனிதன்.அவர் ஒரு வேஸ்ட்..
@jpr6322
@jpr6322 Ай бұрын
SPL ❤
@manikandan-dz7ci
@manikandan-dz7ci Ай бұрын
Eps வேஸ்ட்
@adittypublications4141
@adittypublications4141 Ай бұрын
அண்ணாமலை அருமையாக காய் நகர்த்துகிறார் - வாக்கு சதவீதத்தை அதிகரித்து தனது இருப்பை நிரூபித்து உள்ளார் - அடுத்த தேர்தலில் களமே - பி ஜே பி , நாம் தமிழர் , என்று களம் மாறி திராவிட கட்சிகளின் ஆதிக்கம் வீழ்ச்சி அடையும் - திராவிட காட்சிகள் கிழவர்களின் கட்சியாக பார்க்கப்படும்
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Ай бұрын
இனி தமிழகத்தில் உள்ள அனைத்து இரண்டு பெரிய கட்சிகளும் அழிந்து விடும்.
@dhanavel2675
@dhanavel2675 Ай бұрын
Dei sangi baadu nee sootha moodu
@veda1385
@veda1385 29 күн бұрын
Is tat specs guy andummani in dinamalar varamalar??? Pls clarify.he looks the same
@venkatesanr2152
@venkatesanr2152 25 күн бұрын
BJP வளர்ச்சிக்கு அண்ணாமலை முக்கிய காரணம் ❤
@Perumal-ne9tf
@Perumal-ne9tf 24 күн бұрын
Maari Maari Tamilnadu State aatchi marumnu edappadi ninaikkraru...
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Ай бұрын
When ADMK claims to have a membership of 2.3 crores, how they lost in all constituencies? Better they can go to court and get justice.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 87 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 50 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,6 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 33 МЛН