TODAY'S BREAKFAST RECIPE | மல்லிகை பூ மாதிரி இட்லியும், பஞ்சி போல ஆபமும் தேங்காய் பாலும் | ts family

  Рет қаралды 678,127

TS FAMILY

TS FAMILY

Жыл бұрын

TODAY'S BREAKFAST RECIPE | மல்லிகை பூ மாதிரி இட்லியும், பஞ்சி போல ஆபமும் தேங்காய் பாலும்..................
#food #trending #chicken #egg #idli #appam #tiffin #lunchbox #dinner
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
Track: Netrum & Halvorsen - Circle [Arcade Release]
Music from Arcade by NoCopyrightSounds.
thank you ❤️✨

Пікірлер: 523
@sunkamraj4684
@sunkamraj4684 Жыл бұрын
அக்கா உங்க அம்மா சொல்லிக் கொடுத்ததை எங்களை போன்ற அம்மா இல்லாதவர்களுக்கும் மற்றும் சொல்லிக்கொடுக்க அருகில் யாரும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் அருமையாக சமையல் கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றிகள் கோடி. வாழ்க உங்கள் பணி
@SA-ds8yg
@SA-ds8yg Жыл бұрын
Yes.thanku akka
@sudharavindran5348
@sudharavindran5348 Жыл бұрын
@mahalakshmi.t
@mahalakshmi.t Жыл бұрын
@@SA-ds8yg aa
@meenarathakrishnan7173
@meenarathakrishnan7173 Жыл бұрын
Madam, Super ah solli kodukirenga.
@meenarathakrishnan7173
@meenarathakrishnan7173 Жыл бұрын
Thank you mam.
@radhikasnair5450
@radhikasnair5450 Жыл бұрын
நீங்க எங்கேயோ போயிட்டீங்க உங்க குக்கிங் வீடியோ போடுற நாளே அருமையான பதிவு ❤️
@Raj_purush2003
@Raj_purush2003 Жыл бұрын
Yes ur correct
@rsujatha9459
@rsujatha9459 Жыл бұрын
Cooking tips..notes..so nice 'N' useful👌❤️❤️
@dineshkuwait1017
@dineshkuwait1017 Жыл бұрын
Solla vaarthaiye illa kaa.. Semma .. Romba mena kettu ivvalavu neram ithukkunnu selavittu 3 itengalai seithu .. Engalukku kaamitha ungalukku Manamar Manamaarntha nandriyum Vaazhthukkalaiyum therivithuk kolgiren 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💖💖💖🙏🏻🙏🏻
@sammibanu8926
@sammibanu8926 Жыл бұрын
நாளைக்கு காலையில் நானும் உங்கள மாதிரி இட்லி மாவு அரைப்பேன் சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா
@nalinivelmurugan5950
@nalinivelmurugan5950 Жыл бұрын
குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்கள்
@pampam3465
@pampam3465 Жыл бұрын
நன்றி சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾☺️🎉🎊❤️
@tamilarasi8425
@tamilarasi8425 Жыл бұрын
Neenga indha things ku respect koduthu pesringa spr akka.
@antonyhilda3326
@antonyhilda3326 Жыл бұрын
எல்லா வீடியோக்களும் தரமான வீடியோ very useful super
@franklinj6601
@franklinj6601 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி அக்கா 🙏🙏🙏🙏
@suganyasivasuganya612
@suganyasivasuganya612 Жыл бұрын
Super akka. Very usefulla iruku. Apam arumaiyaga vanthathu akka. Thank you
@marieshwaranm
@marieshwaranm Жыл бұрын
அம்மா உங்க சமையல் சூப்பர்
@arjunvlogscraftplantsandmo6864
@arjunvlogscraftplantsandmo6864 Жыл бұрын
Arumaiya sollii tharinga super 👌 👍 😍 😀
@muthulakshmis7400
@muthulakshmis7400 Жыл бұрын
Super sister thank u Alaga solli kodithinga enakku romba useful a irunthuchu
@gokul7589
@gokul7589 Жыл бұрын
Very nice and yummy appam and idly...
@mariaamma3208
@mariaamma3208 Жыл бұрын
Tq sis, all your recipes are super. A request can I avoid parboiled rice and use only pachai arisi
@rubydeena4133
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your simply superb recipes so great of you ma'am ❤️💐💐💐
@chithraviswanathan4991
@chithraviswanathan4991 Жыл бұрын
உங்காசமையல் அருமை அக்கா
@priyap6601
@priyap6601 Жыл бұрын
Please make videos on different types of soups for an alternate to tea and coffee
@varnika888
@varnika888 Жыл бұрын
Semma use full vdo...thnk uuuu amma .. சில பேர் வந்து நாள் கணக்குல ஊர வெக்கராங்க மணி கணக்குல அரைக்றாங்கலாமா ,, semma comedy ..
@sivadevi7788
@sivadevi7788 Жыл бұрын
உங்கசமையல் ஈசியா சூப்பராஇருக்கு
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
அருமை சகோதரி👌👌
@yogithiya8999
@yogithiya8999 Жыл бұрын
Super akka vera lavel👌👌👌 🌸💐
@jeevarathinamarumugam6205
@jeevarathinamarumugam6205 Жыл бұрын
Super ah irukku ungal cooking method
@seethalakajasri9864
@seethalakajasri9864 Жыл бұрын
அருமை சகோதரி👍👍🙏🙏♥️♥️
@vishnupriyadinakaran3291
@vishnupriyadinakaran3291 Жыл бұрын
Yenaku Unga videos rombha pidikum akka I luv u 💖
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
அருமை 👌👌👌
@anjanakaliappan4797
@anjanakaliappan4797 Жыл бұрын
Unga video ellam vera level akka sema super and very useful I love your slang so cute 🥰
@sammibanu8926
@sammibanu8926 Жыл бұрын
Super akka ஈஸியா மாவு அரைக்கிறது எப்படின்னு சூப்பரா சொல்லி கொடுத்தீங்க அக்கா
@amudhamadhes4811
@amudhamadhes4811 Жыл бұрын
Easy aa arikanumna, machine la kodukavum
@sraeekanbanth3256
@sraeekanbanth3256 Жыл бұрын
வெங்காய சட்னி போடுங்கள் and மீன் குழம்பு போடுங்கள்
@viswagpm4577
@viswagpm4577 Жыл бұрын
எளிமையாக அருமையாக உள்ளது. விளக்கங்கள் சரி. ரொம்ப பிடிக்கும் தொடர்க... விஸ்வநாதன் குருசாமிபாளையம்.
@UshaRani-ne9fn
@UshaRani-ne9fn Жыл бұрын
அம்மாடி, நீங்க இட்லிக்கு 8 பங்கு அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் திரும்ப சொல்லுங்க, please
@kalavathyalagappan7341
@kalavathyalagappan7341 Жыл бұрын
5 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சரியா இருக்கும். இவங்க போடுற அளவு இட்லி அழுத்தமா இருக்கும்
@indiramathiindhu7622
@indiramathiindhu7622 Жыл бұрын
Correct
@kanidhanvanthkanidhanvanth4638
@kanidhanvanthkanidhanvanth4638 Жыл бұрын
அருமையான பதிவு
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
அருமை யான டிப்ஸ் சூப்பர் சகோதரி
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 Жыл бұрын
செம சூப்பர் ங்க👌
@minigtf1049
@minigtf1049 Жыл бұрын
Akka nega samyal respect super amma Mathiri solluriga romba thanks my mother sollethara illa neega happy erukkanum God prayer pannren
@dhanalakshmi5509
@dhanalakshmi5509 Жыл бұрын
எதுக்கு மேடம் செய்றா பொருள இவங்க அவங்க மரியாதை யா சொல்றிங்க பரவால்ல நல்லா பண்றீங்க really super 👍👍👍👍🥰
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நம்ம உயிர் வாழ உணவா வருவார்களா மரியாதை கொடுப்பது தப்பு இல்லப்பா
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
@@ts_family_2311 உண்மை தான் சகோதரி
@lakshmipriya3386
@lakshmipriya3386 Жыл бұрын
Super akka arumai🤝👌 one doubt ennodaiya idli sudaga irkumbodhu soft irruku aarina hard irruku... pls tell where is the mistake🙏🙏
@karminekarmine1349
@karminekarmine1349 Жыл бұрын
Kalakitinga.unga rendu per voice& speech super.
@suganyar2620
@suganyar2620 Жыл бұрын
அருமை அருமை அக்கா 😊
@prabhavathyt8152
@prabhavathyt8152 Жыл бұрын
Super sister ur samayal always nice
@Gopi-km2no
@Gopi-km2no Жыл бұрын
Super amma👌👌👌
@gowrit6865
@gowrit6865 Жыл бұрын
Super Amma ❤ enaku rempa usefula iruku
@lyyappansankar6612
@lyyappansankar6612 Жыл бұрын
அக்கா எனக்கு எலுமிச்சை ஊறுகாய் செஞ்சு காட்டுங்கள்
@karthik1930
@karthik1930 Жыл бұрын
Na try panen Akka idli thosai super ahh iruthuchu ❤️ Thanks ka Appam vera level la iruthuchu ka🤤
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@vaishuammu8188
@vaishuammu8188 Жыл бұрын
Thanks akka sukku malli coffee powder
@durgadhivyadurgadhivya4208
@durgadhivyadurgadhivya4208 Жыл бұрын
Excellent ka unga video
@dhilipkumar1161
@dhilipkumar1161 Жыл бұрын
Super master akka 💯 life la entha noillama vazhalam
@rupas8067
@rupas8067 Жыл бұрын
Sis unga cake recipe soulgala pls neega kudukara tips super sis
@heaven9613
@heaven9613 Жыл бұрын
சூப்பர் அம்மா அருமையான பதிவு குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்க அம்மா எங்களை போன்று காதல் திருமணம் செய்தவர்களுக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
விரைவில்
@ramaniramani7890
@ramaniramani7890 Жыл бұрын
நன்றி சகோதரி
@sraeekanbanth3256
@sraeekanbanth3256 Жыл бұрын
நாளைக்கு மீன் குழம்பு video போடுங்க அக்கா
@sdaniyasree9713
@sdaniyasree9713 Жыл бұрын
nenga solra method nalla erukku akka
@thara_edits
@thara_edits Жыл бұрын
Paruppu urandai kuzhambu poduga.... Good work❤
@jendev6644
@jendev6644 Жыл бұрын
Ur cooking ultimate akka
@santhnekrithika5154
@santhnekrithika5154 Жыл бұрын
nice explanation👏👏👏
@thavaselvi6464
@thavaselvi6464 Жыл бұрын
Super akka
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👍🏻👍🏻👍🏻 அருமை அம்மா அப்பா
@kanchanadevi8214
@kanchanadevi8214 Жыл бұрын
அருமை அருமை அருமை உங்க வீடியோவை தினந்தோறும் ஆவலோடு எதிர்பார்ப்பேன் உங்கள் பார்க்குறது நீங்கள் பேசுவதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
@nagamahramaian5596
@nagamahramaian5596 Жыл бұрын
Super 🥰
@rasithapeer8884
@rasithapeer8884 Жыл бұрын
Nice video. Sister unga videos voda bloopers podunga
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr Жыл бұрын
Roampa usefull video thank you thank you so much madame
@baniebanie6440
@baniebanie6440 Жыл бұрын
thanks for teaching the method,,like my mom 🫶🏻❤️.. from malaysia..
@hajiraparveen9908
@hajiraparveen9908 Жыл бұрын
Super 👌
@bhavanibala4656
@bhavanibala4656 Жыл бұрын
அக்கா lemon rice சென்சி காட்டுங்க
@anumitha5326
@anumitha5326 Жыл бұрын
Super video akka.... Y ka table top wet grinder vangida vediyathu thane
@subavijay3538
@subavijay3538 Жыл бұрын
Good explanation ......nice ma
@priyavenkatalwarpriyavenka7395
@priyavenkatalwarpriyavenka7395 Жыл бұрын
Super Amma nattukozhi kulambu recipe poduga amma
@DivyaDivya-bg3xi
@DivyaDivya-bg3xi Жыл бұрын
Semaiya erunthathuma appam oru sampar receipe podunga
@chithrac9554
@chithrac9554 Жыл бұрын
இட்லி சாம்பார் எப்டி செய்றது வீடியோ போடுங்க pls
@abimalar5637
@abimalar5637 Жыл бұрын
Akka super💐💐💐💐
@rajeraje4592
@rajeraje4592 Жыл бұрын
Sister hair care video podunga. Hair oil and shampoo pack pathi sollunga pl
@muthumari3735
@muthumari3735 Жыл бұрын
Akka your voice nice akka and your samayal also akka 😄😃🤣🤝👍👍
@KavyaKavya-kd9ro
@KavyaKavya-kd9ro Жыл бұрын
Akka supper......
@devasara4697
@devasara4697 Жыл бұрын
Akka Vada curry recipe podunga plz
@salaiamutha2482
@salaiamutha2482 Жыл бұрын
தோரராயஅளவுதான் உளுந்து மாவுஆவதை பொறத்ததுதான் இட்லிவரும்😊
@renugadevi5291
@renugadevi5291 Жыл бұрын
Sirappana video. Good effort. Vazhthukkal. Vazhga valamudan
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@chandraalagiahramiah3437
@chandraalagiahramiah3437 Жыл бұрын
Superb dish.
@kanagavallikanagavalli1565
@kanagavallikanagavalli1565 Жыл бұрын
Kulambu milakai thul seivathu eppatinu sollunga akka.
@m.rashita540
@m.rashita540 Жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் சகோதரி
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@mthuesakki9346
@mthuesakki9346 Жыл бұрын
Vara lavel tq akka super
@sarujaya9240
@sarujaya9240 Жыл бұрын
Very nice amma ungala romba pudikum amma
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
ஆப்பமாவில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்க்க வேண்டும் மேடம் 🙏🙏
@sudhalakshmi9524
@sudhalakshmi9524 Жыл бұрын
Thanks akka nice super 👌 👍
@suryaparamasivam1707
@suryaparamasivam1707 Жыл бұрын
Super Amma motton kulambu,motton biriyani recipe poduga amma
@kalpanakalpana6879
@kalpanakalpana6879 Жыл бұрын
காப்பி கருப்பட்டி தான் சேர்க்கணும் ஆப்ப இட்லி அரிசி உளுந்து இரண்டு மணி நேரம் ஒரு நாள் போதும் நீ பேசறது தான் சூப்பர்
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 Жыл бұрын
Semma super ma
@maaintimails
@maaintimails Жыл бұрын
Super neenga endha our 👌🏻👌🏻
@antonyhilda3326
@antonyhilda3326 Жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர்மா
@gangasrinivas2956
@gangasrinivas2956 Жыл бұрын
Your tamil speaking is excellent I know tamil to speak but don't know to read and write. God bless
@NR2103raj
@NR2103raj Жыл бұрын
Super explanations
@karpagamnila5274
@karpagamnila5274 Жыл бұрын
Super 👌👌
@gomathir2333
@gomathir2333 Жыл бұрын
உங்க டிப்ஸ் எல்லாமே நல்லா இருக்குது அக்கா
@VigneshVicky-zy8os
@VigneshVicky-zy8os Жыл бұрын
Thank you Akka
@amuthajayasekar3861
@amuthajayasekar3861 Жыл бұрын
Super sis.
@Laddugudi
@Laddugudi 2 ай бұрын
🎉🎉🎉super explain sister
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 10 ай бұрын
Super Amma 🎉
@gomathimohanraj2551
@gomathimohanraj2551 Жыл бұрын
Super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖
@kavithashanmugam9387
@kavithashanmugam9387 Жыл бұрын
Samaikindra Samayal porutkalai mariyadaiyodu pesuringa ,, aunty romba piduchuruku ungalayum ungal samayalum kitchen open place um 💞👍👍👍👍👍👍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@maareswaran5596
@maareswaran5596 Жыл бұрын
அம்மா நீங்க எந்த ஊர் please,சொல்லுங்க அம்மா
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 32 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Арсен & Мереке | 1-серия
20:51
Арс & Мер
Рет қаралды 65 М.
ALWAYS LOVE YOUR MOM! ❤️ #shorts
0:55
LankyBox
Рет қаралды 23 МЛН
Kardeşlerim 62. Bölüm @atv
2:13:03
KARDEŞLERİM
Рет қаралды 4,6 МЛН
Duy Beni 14. Bölüm
2:22:58
Duy Beni
Рет қаралды 3,6 МЛН
НЮАНС (смешное видео, юмор, приколы, поржать, смех)
0:59
Натурал Альбертович
Рет қаралды 817 М.
Шок!🤯 Ерасыл Мұсадан ала алмаған өшін Ақанайдан алды ма?😱 Бір Болайық! 10.10.22
1:38:34
Запаска қайда? | 7 серия | Аниматор
13:34
Danyar Bekzhanov
Рет қаралды 145 М.