துர்கா ஸ்டாலின் கோவிலில் சாமி தரிசனம் இனி நான் உயிர் வாழ விரும்பவில்லை - பெ. மணியரசன் |Nerukku ner

  Рет қаралды 208,228

Sathiyam News

Sathiyam News

11 ай бұрын

துர்கா ஸ்டாலின் கோவிலில் சாமி தரிசனம்
இனி நான் உயிர் வாழ விரும்பவில்லை - பெ. மணியரசன் வாக்குமூலம்
#maniyarasan #durkastalin #cmstalin #seeman #dmk #bjp #communist #rss #sathiyamtv #mukthar
#chandraayan3 | #Vikramlander | #Isro | #moonmission | #Chandrayaan3Landing | #Praggnanandhaa | #spaceresearch | #indianpride | #bigdayforindia | #safelanding | #chesschampion #lander | #spaceresearch | #luna | #Indiagoals | #indiaspacereserach | #PragVsCarlsen | #isrolive #satellite #chandrayaanlivefootage #landing #succecfullchandrayan3 #landed #missioncomplete #proudindia #safelanded #moon #NationalFilmAwards2023 #ThankYouCMSir #chandrayan
#pmnarendramodi #CMStalin | #DMK | #ADMK | #OPS | #TNGovt | #PMModi | #BJP | #amitsha | #NirmalaSitharaman | #Congress | #INDIACongress | #RahulGandhi | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #seeman | #NaamTamilarKatchi | #Trending | #ViralVideos | #TrendingNews | #Breaking | #Exclusive | #Sports | #vikramlader | #leoaudiolaunch | #vidamuyarchi |#chessWorldCup2023 |#NASA | #praggnanandha |#bigdayforindia | #newsupdates | #breakingnews | #trendingnews | #sathiyamTV | #dailyinstantnews
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 100
@nagarajan5154
@nagarajan5154 11 ай бұрын
தம்பி முக்தார் திராவிட மாடல் அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் இந்த குறுக்கீடு சத்தம் எல்லாம் எங்கு போனது, பயம், அதுதானே.
@jeevajee2528
@jeevajee2528 11 ай бұрын
டேய் மடப்பயலே நல்லா பேட்டியை பாருடா
@madhanm2198
@madhanm2198 11 ай бұрын
DMK will be cute head
@sarathGinjee
@sarathGinjee 11 ай бұрын
ஃபிராடு பண்ணும் நாய்கள் கிட்ட தான் அந்த கேள்வி எல்லாம் கேட்க முடியும்
@srikanthanrajah6788
@srikanthanrajah6788 11 ай бұрын
தன் மதத்தை விமர்சிக்க துப்பில்லாத பன்னாடை
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 11 ай бұрын
பயம்தான்
@VICKYVICKY-gm9jk
@VICKYVICKY-gm9jk 11 ай бұрын
கர்நாடகாவில கேட்க முடியுமாடா யார் கன்னடர் என்று இங்க மட்டும் இந்த கேள்வி வருதுன்னா எவ்வளவு தூரம் உங்களை விட்டிருக்கிறோம்
@panneerselvan8006
@panneerselvan8006 11 ай бұрын
எம். ஜி. ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ப. உ. சண்முகம் அவர்கள் எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞரை பார்த்து "தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கருணா நிதியே திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழர் முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றத் தயாரா? " என்று கேட்டார்.
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y 11 ай бұрын
அதை கேட்ட அதிமுக மட்டும் என்ன கட்சியாம்😅
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 11 ай бұрын
பெரியாரும்அண்ணவும் காங்கிரஸில் தான் இருந்தார் அதையும் சொல்லவேண்டும்
@மனசு
@மனசு 11 ай бұрын
காங்கிரஸ் நமக்கான கட்சி இல்லை என்று புரிந்து தான் காங்கிரசில் இருந்து விலகி வந்து நமக்கான இயக்கத்தை உருவாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும்
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 11 ай бұрын
CNA, was not in INC.
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 11 ай бұрын
அண்ணா காங்கிரஸ் ல இருந்ததில்லை.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
​@@namashivayamramaswamy9712 அதென்ன ஸிஎன்ஏ
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
​@@arivugodigovindasamy9433 திருட்டு திராவிடன் ஒருவன் இந்திய விடுதலைக்குப் பாடு படவில்லை . அந்தமான் செல்லுலர் ஜெயிலில் ஒரு திருட்டு திராவிடன் கிடையாது . தனி நாடு கேட்ட தேசத்துரோகிகள் . இந்திய விடுதலைக்குச் சுண்டு விரல் அசைக்காத திருட்டு திராவிடன்கள் மானில மத்திய அரசுகளில் பதவி சுகம் அனுபவிக்கிறானுங்க .
@gowdhamank2137
@gowdhamank2137 11 ай бұрын
வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லை. இவர் உண்மையான தமிழ் தேசிய வாதி போல் தெரியவில்லை.
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 11 ай бұрын
இவர்கள் ஒரு கட்சியை உருவாக்கி கொள்வார்கள். இவர்களுக்கு என்று எ ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதிலே பிடிவாதம் பிடித்து கொண்டு வாழ்வார்கள். இவர்களை ஒதுக்கி வைப்பதே சிறப்பு.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
இவர்கள் மட்டும்தானா
@jaya5339
@jaya5339 11 ай бұрын
எவனோ உருவாக்குன கட்சியை குடும்ப சொத்தா ஆக்குனா தப்பில்ல.. அதான் திருட்டு திராவிட மாடல் 😂
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
திமுகவுக்கு என்ன கொள்கை . திருட்டு திராவிடனுக்கு என்ன கொள்கை . பிராமணன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி பொறாமை கையாலாகாமை. கற்ற யோக்கிய பிராமணனுக்கு உலகமெல்லாம் வரவேற்பு . சிறப்பு . திருட்டு திராவிடனுக்கு செருப்பு . அறுந்த செருப்பு
@a2zeevechennai394
@a2zeevechennai394 11 ай бұрын
ஒரு சார்பு பேச்சு இருப்பது வருத்தமளிக்கிறது
@manudan3601
@manudan3601 11 ай бұрын
தூக்கு போட்டு சாகணுமா? இந்த வயசுல அதெல்லாம் எதற்கு அய்யா? கொஞ்சம் நேர்மையாக வாழ்ந்து விட்டு போகலாமே?
@SatyaSathya-zm1yf
@SatyaSathya-zm1yf 11 ай бұрын
நீ தொங்கு முதலில்
@Kavitha_priyan_987
@Kavitha_priyan_987 11 ай бұрын
ஐயா மணியரசன் எந்த இடத்தில் நேர்மை தவறினார். வாய்ப்புண்டை இருக்குனு பேசாதிங்கடா கேண திகூகளா
@user-dw5ew4rs7v
@user-dw5ew4rs7v 11 ай бұрын
Evar paran neeyallam ooliyamataayanu kukkumkalam varum
@vampires75
@vampires75 10 ай бұрын
கொஞ்ச நாளில் அவரே தானாக போய்விடுவார்.
@vigneshviky-sw7yq
@vigneshviky-sw7yq 10 ай бұрын
​@@vampires75அவர் மட்டுமல்ல எல்லோரும் போகத்தான் போறோம். அவர் போனாலும் அவர் விதைத்த தமிழ்த் தேசியம் தமிழர் உள்ளவரை இருக்கும்.
@dasdakeer
@dasdakeer 11 ай бұрын
இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது இவர்கள் ஒன்று படாதவர்கள், தமிழ்நாட்டு நலனுக்காக கைகொடுக்காதவர்கள் ,இனைந்து செயல்பட மறுப்பவர்கள்..
@wmaka3614
@wmaka3614 11 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
@Nationality-Tamilan
@Nationality-Tamilan 10 ай бұрын
ஏன்‌ முடியாது , ஆட்சிக்கு வராமலேயே நாட்டு நலனுக்கு கைகொடுக்காதவர்களாம்! 🤦‍♀️
@govindrajan248
@govindrajan248 6 ай бұрын
முட்டாள் முக்தார் காமராஜர் பெயரை உச்சரிக்கும் கூட உனக்கு தகுதி கிடையாது
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 11 ай бұрын
மனிதனை மனிதனாகப்பார்க்கணும்.இதெல்லாம் வீண் விவாதம்.மனிதனுக்கு ஒரு உபயோகமும் கிடையாது.
@lavanperuncholan457
@lavanperuncholan457 11 ай бұрын
இத போயி மற்ற இனத்தவர்களிடம் சொல் குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பொய் சொல் மலையாளிகள் இடம் கன்னடர்களிடம் தெலுங்கர்களிடம் சொல்
@transmith5878
@transmith5878 11 ай бұрын
அருமையான விளக்கம்.யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@KALIa-iv3nb
@KALIa-iv3nb 11 ай бұрын
இனி தமிழகத்தில் தமிழன் தான் ஆழ வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்
@dass2205
@dass2205 11 ай бұрын
தமிழன் என்றால் யார்?
@willpower1473
@willpower1473 11 ай бұрын
​@@dass2205தாய் மொழியைத் தமிழாகக் கொண்டவர்கள்...
@dass2205
@dass2205 11 ай бұрын
@@willpower1473 அப்பா தமிழ் பேசினால் தமிழன் இல்லையா?
@dass2205
@dass2205 11 ай бұрын
@@willpower1473 அந்த காலத்தில் போர் செய்து இங்கயே தமிழ் மட்டும் பேசுற வேற இன மக்கள் தமிழர்களா?
@dass2205
@dass2205 11 ай бұрын
@@willpower1473 தமிழன் என்றால் அது ஒரு இனமா இல்ல மொழியா?
@pandiank1529
@pandiank1529 11 ай бұрын
நாட்டில் நிறைய சீர் திருத்தங்கள் செய்ய இருக்கிறது.அது பற்றி பேசுங்க.நல்ல எதிர்காலம் குறித்து பேசுங்க.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
அப்புறம் திருட்டு திராவிடன் பிழைப்பு எப்படி
@lucianisaac2982
@lucianisaac2982 11 ай бұрын
My opinion - will Muktar & Satyam TV have the guts to ask who is a Marathi in Maharashtra? who is a Bengali in Bengal? Who is a Kannadiga in Karnataka? etc. Tamilian - One whose father & mother are Tamilians. Will Muktar & Satyam TV tell the public what percentage of jobs in TNPSC is reserved for Tamilians vis-a-vis Marathis in Maharashtra, Kannadigas in Karnataka, etc. They will not, for that requires guts.. Like it or not soon a fully Secular Tamil Desiyam Party headed by a Tamilian will rule Tamilnadu.
@rajasivasamy6157
@rajasivasamy6157 11 ай бұрын
தமிழரின் தெளிந்த பதில்கள் 🎉
@rajabalu3233
@rajabalu3233 10 ай бұрын
Yaru da nee
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 11 ай бұрын
முக்தார் திருமா விடம் பம்மினாயே! இப்போ குதிக்கிற?
@karthikganesan1537
@karthikganesan1537 11 ай бұрын
Unmai pesuravarkum, maathi maathi pesuravarkum ulla vidyasam.
@jesudossjeevan8766
@jesudossjeevan8766 11 ай бұрын
வாங்கி குடிக்கும் பித்தலாட்டக்காறனுக்கும் அரசியல் ஆசானுக்கும் வித்தியாசம் இல்லையா பிக்காலிப்பயலே
@PugalRK
@PugalRK 11 ай бұрын
Thiruma is people leader Maniarasan is a political broker
@mss-de8qt
@mss-de8qt 11 ай бұрын
கூவி விற்றால் தான் இருக்கும் சரக்கு காலியாகும் காலம் இது, நானும் கூவமாட்டேன் சரககும் காலியாகனும் எப்படி? என்ன தமிழ் தேசியம் போங்க, நானும் கேக்மாட்டேன்.. தானே சரியாகனும்ன்னா எப்படி! தமிழ் தேசிய கட்சியின் கொல்கைதான் என்ன ஐயா......?
@pandiank1529
@pandiank1529 11 ай бұрын
உரையாடல் மிக மிக எரிச்சலை கொடுக்கிறது.இது உரையாடலும் இல்லை,விவாதமும் இல்லை,இது ஒரு பாரபச்சமான சண்டையாகத்தான் தெரிகிறது.இதுபோல் காணொளிகளை மக்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.
@ARULKS66
@ARULKS66 11 ай бұрын
தமிழன்தான் சாதிவாரியாக பிளவுபட்டு இருக்கிறானே? ஒரு தமிழனை மற்ற தமிழன் தலைவனாக ஏற்பானா? அதனால்தான் மற்றவர் நம்மை ஆளும் நிலை உள்ளது!
@muthurajkumar638
@muthurajkumar638 10 ай бұрын
திராவிடம் தான் அதற்கு காரணம் எங்கே இவர்கள் தமிழர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று திராவிட ஒழிப்பு மாநாடு நடத்தவிடவில்லை 😂 இதிலிருந்து தெரிகிறது இவர்கள் பிற மொழியினர் என்று 😂
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 10 ай бұрын
மணியரசன் ஐயா பதில் அருமை அருமை
@syasmine2138
@syasmine2138 10 ай бұрын
Great 🎉
@ilangor7899
@ilangor7899 11 ай бұрын
மணியரசன் - தீயசக்தி
@boopathyr5862
@boopathyr5862 11 ай бұрын
அண்மைநாட்டில்ஒரு இனம் அழிந்து என்ன பண்ணீங்க இப்ப என்னமோ தமிழ் தமிழ்ன்னு பிணாத்ரீங்க
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
கருணாநிதி இனத் தலைவர் என்று ரீல் விட்டானுங்க . ஸ்ரீ லங்கா விஷயத்தில் ஈனத்தலைவர் ஆயிட்டாரு
@selvaraj8266
@selvaraj8266 11 ай бұрын
ஈழத் தமிழர்கள் ஒரு மலையாளி பிரபாகரனை தலைவனாக ஏற்றுக் கொண்ட போதே அந்த இனம் அழியும் என்று தெரியாதா ?
@kameshpriya4494
@kameshpriya4494 10 ай бұрын
Mr.Mucthar, ungal time vest...! Intha poligalidam😡🤛
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 11 ай бұрын
The Presenter should know in Bangalore there Tamils are living for generations. How many Tamils are MLA"S.? Can the Presenter can Question the same in othere states ?
@MrAnbu12
@MrAnbu12 10 ай бұрын
many tamil mlas were there, even this time also. especially from KGF...
@transmith5878
@transmith5878 11 ай бұрын
மணி அவர்களே நீங்கள் அரசும் புரட்சியும் நூலை படித்திருந்தால் இது போன்ற அரங்கத்தில் வருவீர்களா?
@shreeraman2846
@shreeraman2846 11 ай бұрын
Durgaamma koila swamy darisanam , purushan seydha pavathirku pariharam seyya Ini durgamma life fullaha swami darisanam dhan
@ukyawaung3891
@ukyawaung3891 10 ай бұрын
தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும்
@kadalis2688
@kadalis2688 11 ай бұрын
ஐயா மணியரசன் அவர்களின் செருப்படி பதில்கள். முக்தாருக்கு சரியான செருப்படி.
@ambroseshaji1651
@ambroseshaji1651 10 ай бұрын
Adey suya arivu illathavangala mani arasan payanthu odi ponathu Kuda puriyama irrukiya
@rajabalu3233
@rajabalu3233 10 ай бұрын
Seeman oru media komali
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 11 ай бұрын
Madam Durga Stalin, is not a Politician . Inferrably, her actions do not come under opinions. Neither, she preaches Atheism. In case, any special treatment is accorded in temples over waiting public. Yes, it id debatable.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
டேய் லூசுப் பயலே . ஷ்டாலினுக்கு பெண்டாட்டியை திருத்தத் துப்பு இல்லே . ஊரைத் திருத்த வந்துட்டாரா . கூரை மேலே ஏறிக் கோழி பிடிக்கத் துப்பு இல்லாத பயல் வைகுந்தம் போவானா
@PugalRK
@PugalRK 11 ай бұрын
Mukthaar🔥🔥🔥
@Alarmelmag-vp9ui
@Alarmelmag-vp9ui 11 ай бұрын
திராவிடம் என்றால் ,மனிதமா.....மொழியா.....நிலமா?????
@ahamed7627
@ahamed7627 11 ай бұрын
அனைத்தும் ❤
@SivaKumar-oc6nj
@SivaKumar-oc6nj 11 ай бұрын
ஆரியத்துக்கு எதிரான கருத்தியல்!
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y 11 ай бұрын
டேய் ஆரிய சங்கி மங்கி இவரை காப்பாற்ற நீங்க ஏன் நடுவில் குதிக்கிறீங்க
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113 11 ай бұрын
திராவிட மாடல் என்று கூறுவதே ஆரியத்தை எதிராக பேசுவது ஆகும். வாழ்க திராவிட தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
@muthurajkumar638
@muthurajkumar638 10 ай бұрын
முதலில் திராவிடர் என்றால் யார் 😂😂😂 பதில் சொல்லுங்கள் தமிழர்கள் என்பதற்கு வரையறை உள்ளது திராவிடர் என்பதற்கு வரையறை என்ன 😂
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113 10 ай бұрын
@@muthurajkumar638 திராவிடம் என்பது தேசிய நிலப்பரப்பு, திராவிடம் என்பது தேசிய இனம். திராவிடம் என்பதே வேற்றுமையில் ஒற்றுமை அனைவருக்கும் அனைத்தும்.
@muthurajkumar638
@muthurajkumar638 10 ай бұрын
@@jayarajanjayarajan5113 முதலில் திராவிடர் என்றால் யார் திராவிட நிலப்பரப்பு ஒன்று கிடையாது திராவிட என்ற சொல் சமஸ்கிருதம் தமிழ் கிடையாது மனு ஸ்மிருதி ஸ்லோகம் 47 தெற்கத்திய பிராமணர்களை திராவிடர் என்று குறிப்பிட்டுள்ளது திராவிடன் என்றால் கோழை என்று பொருள் தமிழர்கள் என்ன கோழையா இதற்கு மேலும் தமிழர்களை ஏமாற்ற முடியாது 🤣
@janarthanamv9414
@janarthanamv9414 10 ай бұрын
@@muthurajkumar63835000 மாணவர்கள் ப்ளஸ்டூ வில் ஃபெயில் . இந்த திருட்டு த்ராவிடம் தமிழ தூக்கி பிடிக்கல சாமானத்தான் தூக்கி பிடிச்சானுக அதான் கருணாநிதி குடும்பத்தில் மொத்தம் 200 பேர்க்கு மேல.
@timtim801
@timtim801 11 ай бұрын
முக்தார் வீடியோ எடிட்டிங் பணித்தான் பொடுவர்
@amosdeenadayalan.a7154
@amosdeenadayalan.a7154 11 ай бұрын
Why muktar is questioning only about seaman on every interview?
@ggvggjvj1315
@ggvggjvj1315 11 ай бұрын
Brother you are the best media very daring question i love your debate
@vijay8295
@vijay8295 10 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழ் நாட்டின் வெற்றி 🎉🎉🎉❤❤❤
@hearthealer5596
@hearthealer5596 11 ай бұрын
😂😂😂 semme fun ❤❤🔥🔥🔥
@sankariappan1464
@sankariappan1464 11 ай бұрын
Tamilnadu name he brought but he does all good for telegu people
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp 11 ай бұрын
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
@sonthamprinters4122
@sonthamprinters4122 11 ай бұрын
நிருபர் சார் தமிழன் என்பதும் தமிழ்நாட்டுக்காரன் என்பது வேறு தமிழைதாய் மொழியாக பேசுபவன் தமிழன் மற்ற மொழிபேசுபவன் தமிழ்நாட்டுக்காரன் தமிழன் ஆள வேண்டும் மற்றவர்கள் இணங்க வேண்டும்
@selvaraj8266
@selvaraj8266 11 ай бұрын
எம்ஜிஆர், பிரபாகரன், சைமன் எனும் சீமான், மலையாளிகளே.
@SaiBaba-rx3bw
@SaiBaba-rx3bw 11 ай бұрын
​@@selvaraj8266thiruttu rayil kaaranayum serthu thna solringa bro
@sbpranav2018
@sbpranav2018 11 ай бұрын
​@@SaiBaba-rx3bw. கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வரும்போது. தங்கள் பாட்டன் தான். TTR ஆக இருந்தாரா....? திமுக மீது எவ்வளவு வன்மம் உங்களுக்கு....! வரலாற்றை சரியாக படியுங்கள்....! இல்லை என்றால் ஏமாந்து போவீர்கள்....!
@selvaraj8266
@selvaraj8266 11 ай бұрын
@@SaiBaba-rx3bw தம்பி தாங்கள் கலைஞரை மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள்,இது அரசியலில் இரண்டாம் கட்ட பேச்சாளர்கள் பேசி பேசி உங்கள் மனதில் பதிந்து விட்டது,கலைஞர் சென்னை வருவதற்கு முன்பே திருவாரூரில் அவர் நடத்தி வந்த கைபிரதி பத்திரிகை சென்னை வந்து விற்பனை ஆனது ,அவர் சினிமாவிற்கு கதை வசனம் எழுத முதன்முதலில் சேலம் மாடன்தியேட்டர் சுந்தரம் அழைப்பு ஏற்று சேலம்தான் ரயிலில் சென்றார்.சென்னைக்கு வரும் போதே மோதிரம் அணிந்து வந்த ஒரே அரசியல்வாதி கலைஞர் மட்டுமே, ஒரு சமயம் கொடுத்த காசு தீர்ந்துவிட்டது என்று கவியரசு கண்ணதாசன் சொன்னபோது சென்னையில் இருந்து சேலம் போக தனது மோதிரத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி வர சொன்னால் ,கண்ணதாசன் முதல்வகுப்பு டிக்கெட் வாங்கி வந்துவிட்டாராம் வழியில் எதுவும் சாப்பிடாமல் சேலத்தில் கலைஞர் தாயார் சமைத்த உணவை போய் உண்டார்களாம். தம்பிகள் தெளிவு பெறவேண்டும்.
@prasanths8110
@prasanths8110 10 ай бұрын
​@@selvaraj8266MGR Jayalalitha Kalainger எல்லாரும் தமிழர்களே கிடையாது
@jameelj7499
@jameelj7499 11 ай бұрын
நெறியாளர் சற்று நிதானமாகவே பேசுங்கள் please
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 11 ай бұрын
He should have avoided giving interview to this crazy guy
@pandianpanchatacharam1899
@pandianpanchatacharam1899 11 ай бұрын
Mr.Maniarasan is a pro supporting BJP. He is not to be given importance in all aspects.
@hajamohaideen2013
@hajamohaideen2013 11 ай бұрын
Avoid to interview like this semi boiled fellows.
@venukunjambu8321
@venukunjambu8321 11 ай бұрын
Moktar always best. Asset to sathyan tv
@aashokkumar5506
@aashokkumar5506 11 ай бұрын
முத்தார் DMK அவர் மத வாதி அந்த ஆள் கிட்ட போய் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க ஐயா
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y 11 ай бұрын
எப்ப பார்த்தாலும் மதத்தை பற்றியே பேசுவது யாரு?? பிஜேபி இல்லையா
@pariyakarupan8290
@pariyakarupan8290 11 ай бұрын
Most of the Mukkulathor communities are conducting their marriage and other important functions with out Brahmins and economically weaker peoples are also not in need of Brahmins in their functions.
@iraivan010
@iraivan010 10 ай бұрын
For yr info, we mukkulqthor knows well abt freedom being a Hindu not like in whites christianity n Arabian Islam!! We mukkulothor will do ceremonies with bramin n without brahmins n even will do at hall or temple or even within fmly at home!! Only stupid don't know that temples are actually a mechanism that can create energy by itself , to attract cosmic energy . only These mokkathar of Arabic mohamads slaves don't even know he doesn't belong to the Tamil community anymore n his new religion will never allow him too!!
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 10 ай бұрын
The same is with kongu vellalar also.
@krishnamoorthysrirama8376
@krishnamoorthysrirama8376 11 ай бұрын
What about the rate of liquor
@shahulpdv8738
@shahulpdv8738 11 ай бұрын
👍👍👍
@sundarananthavalli4897
@sundarananthavalli4897 11 ай бұрын
தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரி ஒரு தமிழனிடம் கேள்வி கேட்க முடிகிறது.இதைப் போன்ற கேள்விகள் பக்கத்து மாநிலங்களில் கேட்க முடியுமா.தமிழன் மட்டும் ஏமாளிகள் எனற எண்ணம் தான் இப்படி கேட்கத் தோன்றுகிறது
@sundarananthavalli4897
@sundarananthavalli4897 11 ай бұрын
இவர் நடுநிலையாளர் அல்ல
@transmith5878
@transmith5878 11 ай бұрын
திராவிடத்தின் முதல் மொழி தமிழ் இது புரியாமல் பேசுவது.இது எவ்வளவு அறியாமை
@ravichandranm457
@ravichandranm457 11 ай бұрын
@@transmith5878 "திராவிடம்" என்பது வடமொழி
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y 11 ай бұрын
​@@ravichandranm457ரவி சந்திரன் என்ன மொழி ஐயா?
@ravichandranm457
@ravichandranm457 11 ай бұрын
@@user-ks4rj2bt4y தங்களுக்கு பெயரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 'சூடாமணி நிகண்டு' ஆறுமுக நாவலரவர் முன்மொழிந்துள்ளார், மொழியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் திரு. மு. கு. ஜகந்நாதராஜா மொழி சரித்திரம் படிக்கவும்
@yaminipalani5836
@yaminipalani5836 11 ай бұрын
தமிழ் தேசியவாதிகள் சங்ஙியா மாறி பல வருசம் ஆகுது. இவர்களை பேட்டீ தவிருங்கள் முக்தார்.
@0xcoffee427
@0xcoffee427 11 ай бұрын
திருவாசகம் திருமந்திரம் படிச்சா ஈஸ்வரன் அருள் கிடைக்கும் , அருள் கிடைச்சா அவங்க யாரையும் எதிர்க்க மாட்டாங்க
@0xcoffee427
@0xcoffee427 11 ай бұрын
அப்படி நாயன்மார்கள் பத்தி பேசிட்டு ப்ராஹ்மணர்கள் , சம்ஸ்க்ருதம் எதிர்க்கிறார்கள் என்றால் அவன் அரைவேக்காட்டு ஆன்மீகவாதி .
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
முக்தார் திருட்டு திராவிடன் . திமுக
@keezladitamizlantamizlan1700
@keezladitamizlantamizlan1700 11 ай бұрын
மணியரசன் ஐயா செழுமையான பதிலடிகள்
@nanthakumard6023
@nanthakumard6023 11 ай бұрын
ஒரு தொலைக்காட்சிக்கு நேர்காணலுக்கு வராங்க அப்படின்னா அவரோட கருத்தை பதிவு பண்ண விடாம உங்களுக்கு தேவையான கருத்து தான் அவர் பதிவு பண்ணனும் நினைச்சா அது அதுக்கு நீயே தனியா உட்கார்ந்து பேசி வீடியோ போட்டு விடு
@shanthimahadevan5648
@shanthimahadevan5648 11 ай бұрын
Kerchief illainna enthirichi odiruvaru etho kerchief kappathudu
@RantMale
@RantMale 11 ай бұрын
Mukthaar Anna Idhu Palaya Video...😂
@RamKumar-lo5ne
@RamKumar-lo5ne 11 ай бұрын
தமிழ் தேசிய பேரியக்க தலைவர் ஐயா மணியரசன் அவர்கள் முக்தார் மண்டையில் அடிச்சதுல செருப்பு பிஞ்சிட்டு வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y 11 ай бұрын
ராம் குமார் என்ன ஓரு தமிழ் பெயர்... தமிழ் தமிழ் என்று ஏமாற்றினால் போதுமா
@KalpanaMohan-rr7cu
@KalpanaMohan-rr7cu 11 ай бұрын
Arumai .Mukdhaar Avargalin Naer kaanal. Makkalidam Pirivinai uruvaakkuvadhai vida Makkalukku Nallathu Seiyya Yosikkavendum
@jojerome8076
@jojerome8076 11 ай бұрын
Sir culture is important as Christian we celebrate Pongal in church we follow our culture .
@radjaganabadycodandaramoun3214
@radjaganabadycodandaramoun3214 11 ай бұрын
😂😅😂
@nevergiveup2884
@nevergiveup2884 11 ай бұрын
Enna da one year ku munnadi edutha video va upload pannuringa
@Vallalarmaanavar
@Vallalarmaanavar 10 ай бұрын
திராவிட அறிவிலி நிருபர் மீண்டும் மீண்டும் அசிங்கப்பட ஆசைப்பட்டு இந்தக் காணொலி பதிவிடப்படுகிறது
@tamilselvanss8676
@tamilselvanss8676 11 ай бұрын
😂 நீ யாரு மத்தவங்களுக்கு சர்டிபிகேட் தர!
@thangamramalingam6574
@thangamramalingam6574 11 ай бұрын
Maniyaran iya
@chandrasekarparamsothy
@chandrasekarparamsothy 10 ай бұрын
தமிழில் தமிழ் நாடு அரசு, ஆங்கிலத்தில் Govt. Of Madras. ஆஹா... அருமையான கருவாட்டு சாம்பார். நன்றி.
@clkannan2000
@clkannan2000 10 ай бұрын
Can someone catch that guy…. Running away… mukthar amazing
@ravindranp.r9704
@ravindranp.r9704 11 ай бұрын
நான் ஒரு காலத்தில் மதித்த ஐயாவிடம், அவர் வயதுக்கு ஏற்ற முதிற்சியும் உண்மையான சமநோக்கு பேச்சும் இல்லை. மாறாக ஒரு சார்பு பேச்சு இருப்பது வருத்தமளிக்கிறது.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 11 ай бұрын
என்ன குற்றம் கண்டாய்..... அவரிடம் சில்லறை நாய் கேள்வி கேட்டால் அதற்கு ஏற்றார் போல தான் கொடுக்க முடியும்.....
@sarathGinjee
@sarathGinjee 11 ай бұрын
​@@tamilpechuchannel2015சில்லரை நாய்கள் கிட்ட சில்லறை தனமாய் தான் கேள்வி கேட்க வேண்டும்
@senthilsenthil7616
@senthilsenthil7616 11 ай бұрын
திருமாவளவன் கேள்வி முறை வேறு மணியரசன் ஐயா கேள்வி முறை வேறு
@sarathGinjee
@sarathGinjee 11 ай бұрын
@@senthilsenthil7616 ஐயா மணியரசு ஒரு கேடுகெட்ட பொட்டை
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 11 ай бұрын
​@@tamilpechuchannel2015சைமன் தாயார் மலையாளி அவன் மனைவி தெலுங்கு இதை கேட்க துப்பு இல்லை சில தெரு நாய்களுக்கு
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 11 ай бұрын
Why not Tamiliar not Rule Their own Land. Can any ask in outer states ?
@bhavansunderam
@bhavansunderam 11 ай бұрын
Thirutu Telugu DMK and Adimai Admk must kick out from Tamil Nadu politics
@PugalRK
@PugalRK 11 ай бұрын
CMMKStalin🖤❤️🔥🔥
@kamarajs9792
@kamarajs9792 11 ай бұрын
Stalin sir great
@ravichandranm457
@ravichandranm457 11 ай бұрын
துர்காஸ்டாலின் கோவிலுக்கு செல்வதை பகுத்தறிவு பாசரையில் பயின்றவர்கள் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள், ஆளுனர் கோவிலுக்கு சென்றால் கேள்வி கேட்பார்கள், இது என்ன சமூக பாகுபாடு கலாசரம்?
@jayabalanraju6488
@jayabalanraju6488 11 ай бұрын
நான் கூட அய்யா பேரறிவாளர்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்......இப்புடி சுக்கு நூறா உடைச்சு போட்டுட்டீங்களே முக்தார்
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 11 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
@benilsingh5294
@benilsingh5294 11 ай бұрын
பல அப்பனுக்கு பிறந்தவன் தான் முக்தார்
@shahsyed7546
@shahsyed7546 11 ай бұрын
சிறப்பான நேர்காணல்
@kandiahkarun8613
@kandiahkarun8613 11 ай бұрын
ஐயரை விட்டு விட்டு செய்யச்சொல்லும் இவர்மெவ்லவியில்லாமல் செய்வாரா
@ravichandranm457
@ravichandranm457 11 ай бұрын
டேவிட் மணியரசன் இறப்புக்கு பின் எரிப்பது இந்துகள் கலாசரம், ஆனால் புதைபதான் தமிழர் கலாசரம் என்று புருடா விடுவார்
@sakthivelsakthi6711
@sakthivelsakthi6711 11 ай бұрын
அண்ணன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் தமிழ் தேசியம் என்று தமிழ் நாட்டை ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு இதுவே சமர்ப்பணம் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
200 rs credited poda UP
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 11 ай бұрын
​@@rameshkannan2500போடா சங்கி நாயே
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y 11 ай бұрын
​@@rameshkannan2500ரமேஷ் என்பதே தமிழ் பெயர் இல்லை... நீங்க எல்லாம் பிறரை சொல்றீங்க
@muthurajkumar638
@muthurajkumar638 10 ай бұрын
​@@user-ks4rj2bt4y திராவிட ம் என்பதே ஏமாற்று 😂😂 தெலுங்கர் ஆண்டு கொண்டு இருக்கிறான்
@sukumarchandran3010
@sukumarchandran3010 10 ай бұрын
If DMK does good(not looting money) for people why do scare of BJP.
@david47104
@david47104 11 ай бұрын
The guy who hide his origin and say smthing else, is equal to change is own father to different person just to survive.. Mukthar in the house can invite imam but he cant stand whn someone use iyer.. unn velayai mutha paaru.. appurom mattha aalai pesuvom
@sankariappan1464
@sankariappan1464 11 ай бұрын
Dmk did not do anything all muktaar said All some others did , thesse oeople has taken pride for it
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 11 ай бұрын
தோழர் முக்தார் அவர்களின் பல கேள்விகளுக்கு மணியரசன் உளரிக் கொட்டுகிறார்.
@aantonybaskar3393
@aantonybaskar3393 11 ай бұрын
மண்டக்கசாயம் முத்திப்போன முத்தார் வேலை பார்க்கும் பைத்தியம் டிவி
@swethakumar2057
@swethakumar2057 11 ай бұрын
இத நியாயப்படுத்தி பேசி தான் பாராளுமன்றம் வரை துப்புறாங்க ..... முக்தார்
@senthilkumarrajagopal
@senthilkumarrajagopal 11 ай бұрын
முக்தார் அவர்களின் இந்த உடல் மொழி வருத்தமளிக்கிறது. ஒரு சார்பினரை காக்க பெரும் முயற்சி எடுக்கிறார். 😢
@user-dn2fl6vg2n
@user-dn2fl6vg2n 10 ай бұрын
உன்னை பொல் அறுது பொட்ட தமிழன் என நினதயே முக்தர்
@tamilsalangai9824
@tamilsalangai9824 10 ай бұрын
How many days they will make politics only using Bramins and Bramin hatred. Hate politics
@mrajrajan
@mrajrajan 11 ай бұрын
Mukthar going nuts mentally. Third grade journalism.
@user-lc6ju3j
@user-lc6ju3j 11 ай бұрын
Ntk👍👍👍
@rahmadhullam2567
@rahmadhullam2567 11 ай бұрын
செருப்பு பிஞ்சிடும்டா அயோக்கிய பயலே 😂😅
@scsekaransc6212
@scsekaransc6212 11 ай бұрын
Gopalapuram corporate family is thelungan.
@jojerome8076
@jojerome8076 11 ай бұрын
Sir people live in other countries they say they are tamil
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 11 ай бұрын
சட்டப்படி தமிழ்நாடு என்று அண்ணாதான் ஆக்கினார். இவனுக்கு அதைச் சொல்ல எரியுது.
@lavanperuncholan457
@lavanperuncholan457 11 ай бұрын
அப்ப சங்கர் சங்கரலிங்கம் என்ன பண்ணார் அதையும் சொல்லுங்கோ
@vairamuthurk7754
@vairamuthurk7754 10 ай бұрын
அண்ணன் முத்தார்அவர்களே வைரமுத்து வாகியநான் கோவிலிலுக்கு நீன்டவருசைய்ல் பேகவேண் டும் எந்தவொரு அரிசி யல்வாதியும் செல்வதில்லை அவர்கள் தான் கூறவேண்டும் தமிழில் அர்ச்சனை செய்ய கூறவேண்டும்
@durairajs2171
@durairajs2171 11 ай бұрын
இப்போதான் முக்தார் நேர்மையாக கேள்வி எழுப்புகிறார் .. மணி அரசன் தமது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் ...
@mariappankaruppiah177
@mariappankaruppiah177 11 ай бұрын
முக்தார் என்கிட்ட தர்க்கம் பண்றியா?
@thilagarajan2117
@thilagarajan2117 11 ай бұрын
இந்த தெய்வம் யாரு...
@samuelchurchill
@samuelchurchill 11 ай бұрын
போகாத ஊருக்கு வழி சொல்லுவதே தமிழ் தேசியம்.
@sukumarchandran3010
@sukumarchandran3010 10 ай бұрын
Looks Maniarasu speaking Good
@handsomerockus
@handsomerockus 11 ай бұрын
Is it an old interview?
@agnesdevanbu7377
@agnesdevanbu7377 11 ай бұрын
நல்லவர்களை எந்த மொழியும் ,நாடும் கொண்டாடும் அதில் என்ன குறை? சிறப்பு தமிழ் படித்தது க நிதியால் தான் எப்படி தமிழர் இல்லைனு சொல்றங்க தாத்தா....
@kdkdd6179
@kdkdd6179 11 ай бұрын
Mani woolkam Tamil surki kaniyakumri orgnal Tamil( all language) Mani nee tamila
@anudhinadheiveegamanna1413
@anudhinadheiveegamanna1413 11 ай бұрын
முக்தார் இன்னும் சிறப்பாக கேள்விகளை கேட்டிருக்கலாம்.
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 11 ай бұрын
முக்தார் போல் முட்டாள்களை முட்டாள்களுக்கு மிகவும் பிடிக்கும்
@dhanarajjames5043
@dhanarajjames5043 11 ай бұрын
maniarsan a false wastepolitican
@CCSKY0
@CCSKY0 10 ай бұрын
UV-IR-ULTRA SONIC-LIGO இது தான் தமிழ் பஞசாம்ருதம்
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 14 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 14 МЛН