Universe powerful affirmation, பிரபஞ்ச சக்தி உறுதிமொழிகள்

  Рет қаралды 324,624

Kiruthika Prabakaran

Kiruthika Prabakaran

3 жыл бұрын

Welcome to my channel
I'm Kiruthika Prabakaran
This video is about Universe powerful affirmation we have to listen this for 21 days then we will be able to mingle with universe and we can get all the powers from universe.
Contact me for
Counseling
Law of attraction
watsapp 8428562316
Join my 7 day Workshop

Пікірлер: 300
@ramanidive152
@ramanidive152 2 жыл бұрын
என்னை சுற்றி நல்லவைகள் மட்டுமே இருக்கினறது இந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி நன்றி நன்றி ♥♥♥
@shivarailways..7027
@shivarailways..7027 2 жыл бұрын
பிரபஞ்சமே நம் ஆழ்மனம்........ சிவயநம.... ✍
@avemaria7529
@avemaria7529 2 жыл бұрын
🌍 பிரபஞ்ச சக்தி எனக்கு நல்லது செய்ய போகிறது. பிரபஞ்ச சக்திக்கு ரொம்ப நன்றி.🙏🔥⭐🌧️🌅🌙🌪️
@natarajanpadma6598
@natarajanpadma6598 Жыл бұрын
இந்த அற்புதமான வாழ்க்கையும் ............இந்த காணொளியையும் காண வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@sekarpk6619
@sekarpk6619 Жыл бұрын
16 செல்வங்களையும் எனக்கு கொடுத்து மகிழ்வோடும் சந்தோஷத்தோடும் நிம்மதியோடும் ஒழுக்கத்தோடும் ஆனந்தத்தோடும் என்னையும் என் குடும்பத்தையும் வாழ வைத்துக்கொண்டிருக்கும் பிரபஞ்த்திற்கு கோடி நன்றிகளை காணிக்கையாக்குகிண்றேன்.
@queenofqueen8127
@queenofqueen8127 Жыл бұрын
நிச்சயம் ‌என்னுள் இருக்கும் தேவையில்லாத சிந்தனைகள் அனைத்தும் விலகி... நான் ஒரு வெற்றிகரமான தொழிலையும் மகிழ்ச்சியான வாழ்வையும் வாழப்போகிறேன்.என் சிந்தனைகளில் நிறைய அற்புதங்கள் மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டி இருக்கிறது. பிரபஞ்ச தாயே நன்றி 🙏🙏🙏🙏😭😭😭 உன் பிள்ளை நான் எனக்கு நீ மட்டும் தான் உனக்கு தெரியும் உன் பிள்ளைக்கு என்ன விருப்பம் மற்றும் தேவை என்று...🥰🥰🥰🥰
@Vathni7846
@Vathni7846 5 ай бұрын
பிரபஞ்ச சக்தி என்னில் நிறைந்திருப்பதற்காக நன்றி, பிரபஞ்ச சக்தியே என்னை வாழவைக்கின்றது பிரபஞ் பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி🙏🏽🙏🏽🙏🏽
@mrkarthickpamban4683
@mrkarthickpamban4683 3 жыл бұрын
இணையத்தில் சிலர் வீணாக செலவழிக்கம் நேரத்தை இந்த தளத்தில் செலவு செய்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்...
@maheshvalli976
@maheshvalli976 3 жыл бұрын
Yes
@yuvati
@yuvati 3 жыл бұрын
yesssss💯
@anarkali5647
@anarkali5647 2 жыл бұрын
💯 ✔️
@nithyadevi8444
@nithyadevi8444 2 жыл бұрын
Yes..
@r.radhakrishnan1825
@r.radhakrishnan1825 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏⚘
@cumbumkalaiselvi1770
@cumbumkalaiselvi1770 3 жыл бұрын
என் தியானத்தில் பிரபஞ்ச சக்தியை அதியற்புதமாக உணர்ந்தேன்🌹🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன்👌👍 சிறப்பு 🙏அந்த பிரபஞ்ச சக்தி உங்களுக்கு எல்லா வளமும் நலமும் அருளட்டும்🙏 வாழ்த்துக்கள் 🌹
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 2 жыл бұрын
முதன்முதலாக இந்த பதிவை காண்கிறேன்..எனது தேடலுக்கு கிடைத்த பிரபஞ்ச சக்தியின் மகத்துவம்🙏🏻
@shivarailways..7027
@shivarailways..7027 2 жыл бұрын
தனிமை... பொறுமை... மௌனம்.... இதோடு ☝ ஆழ்மனதுடன் உரையாடல் சிறந்தது....
@kannagimani2042
@kannagimani2042 3 жыл бұрын
அருமையான பதிவு கொடுத்த கிருத்திகா சகோதரிக்கு கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@nargisbanu6323
@nargisbanu6323 2 жыл бұрын
Universe ku nanri nanri nanri nanri
@ajayagain5558
@ajayagain5558 2 жыл бұрын
சுதந்திரம்...நிம்மதி...சந்தோஷம்... செல்வம்... பூர்ண ஆரோக்கியம்... நீண்ட ஆயுள்... உங்களையும் என்னையும் இணைத்து விரும்பியதை கொடுக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️☺️🙏🇮🇳
@RaniRani-ty1sb
@RaniRani-ty1sb 3 жыл бұрын
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றி நன்றி நன்றி
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி பிரபஞ்சமே
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 Жыл бұрын
பிரபஞ்ச சக்தி எனக்கு நினைத்ததை கொடுக்கிறது சீக்கிரமாகவே எனக்கு கொடுக்கும் எல்லாமே இப்போது நடந்துகொண்டு இருக்கிறது நன்றி👍
@venu596
@venu596 11 ай бұрын
🎉❤
@user-bm4ob8ej7w
@user-bm4ob8ej7w 11 ай бұрын
💫
@lalithanarayanan5489
@lalithanarayanan5489 Ай бұрын
😅😅😅
@priyapriya-xo5sf
@priyapriya-xo5sf 3 жыл бұрын
நான் பிரபஞ்ச சக்தியின் உணர்கிறேன் நன்றி
@sekarpk6619
@sekarpk6619 Жыл бұрын
எனக்கு ஆரோக்கியமான வாழ்வை தந்து தினந்தோரும் லட்ச லட்சமாக பணத்தையும் கோடி கோடியாக பணத்தையும் கொட்டி கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி...
@suthinthirasuthinthira2902
@suthinthirasuthinthira2902 2 жыл бұрын
என் கனவு இல்லம் நிறைவேறியது பிரபஞ்ச சக்திக்கு நன்றி
@narmadhanarmadha80695
@narmadhanarmadha80695 Жыл бұрын
Hii Unaga name pa
@kannansreeraamarts859
@kannansreeraamarts859 2 жыл бұрын
பேரன்பும்... பெரும் மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள்.. நன்றிகள்..
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி பிரபஞ்சமே
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சம் சக்தி என்னுள் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே நன்றிசாய்அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@psenthil55
@psenthil55 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி
@alone_ff_75
@alone_ff_75 Ай бұрын
பிரபஞ்சம் எனக்கு நான் கேட்டதை கொடுத்திருக்கிறது நன்றி
@Magalshi
@Magalshi 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி இந்த அற்புதமான அழகான இவ்வளவு தெள்ளத் தெளிவான காணொளி மூலம் என் மனதில் தைரியத்தோடு சிந்தனை ஆற்றல் பிறக்கிறது ........ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤
@jena6609
@jena6609 2 жыл бұрын
கீதனையும் என்னையும் மணவாழ்வில் இணைத்து வைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி... நன்றி.... நன்றி
@hariharanmuthusundram3431
@hariharanmuthusundram3431 3 жыл бұрын
பிர பஞ்ச சக்திக்கு நன்றி
@marannagercoil3579
@marannagercoil3579 3 жыл бұрын
🙏 ஆத்மா பிரபஞ்சம் 🙏
@sonalis9468
@sonalis9468 Жыл бұрын
இன்று எனக்கு பணம் கிடைத்தது. பிரபஞ்சத்திற்கு நன்றி
@Harisudhan312
@Harisudhan312 Жыл бұрын
Thank you dear Universe 🌍🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajasekar1045
@rajasekar1045 3 жыл бұрын
பிரபஞ்ச சக்திக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@sridhark510
@sridhark510 3 жыл бұрын
பிரபஞ்திற்க்கு நன்றி நன்றி நன்றி...🙏🙏🙏🙏🙏🙏
@thilakawathirajan4458
@thilakawathirajan4458 3 жыл бұрын
பிரபஞ்ச சக்தியை உணர்கிறேன்
@MeenaMani1403
@MeenaMani1403 5 ай бұрын
மகிழ்ச்சி யான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி....
@ganeshk4234
@ganeshk4234 10 ай бұрын
பிரபஞ்ச பேராற்றல் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது பிரபஞ்சப் பேராற்றல் கோடான கோடி நன்றி
@kala4284
@kala4284 10 ай бұрын
என் வாழ்வு அனைத்துமே பிரபஞ்ச சக்தி வழி நடத்தி செல்கிறது பிரபஞ்சம் எனக்கு செல்வ வளம் பெருக உதவுகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி
@bakavathisarasu6922
@bakavathisarasu6922 2 жыл бұрын
🙏🙏🙏 பிரபஞ்ச பேராற்றல் க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்👌🏽
@karthikarthikeyan6313
@karthikarthikeyan6313 Ай бұрын
பேராற்றல் கொண்ட பிரபஞ்ச சக்திக்கு என் பல நன்றி நன்றி நன்றி 🎉
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@amirmallika284
@amirmallika284 2 жыл бұрын
கோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்
@Nanta-uk1mq
@Nanta-uk1mq 3 жыл бұрын
My Dream Come True Thank You Universe 🌹🙏🌹🧘‍♀🌹🙏🌹
@sruthisekar5824
@sruthisekar5824 Жыл бұрын
Ennai sutri nallavaigal matumae nadakindradhu prabajathirku mikka nandri na ninaithadhu annaithum nalladhagave nadakindradhu indha prabajathirku nandri nandri nandri 🙏
@rajbhavan8922
@rajbhavan8922 Жыл бұрын
Thank you universe ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
கோடி நன்றிகள் ❤️
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா மகேந்திரன்
@sivu9999
@sivu9999 2 жыл бұрын
Thank you universe thank you for sharing God bless you🙏🙏🙏🙏🙏
@yuvatdhyanu6659
@yuvatdhyanu6659 Жыл бұрын
Thank you Universe. 🙏
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சம் சக்தி என்னுள் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
@magicworld8888
@magicworld8888 3 жыл бұрын
Really I am so happy. Thank u mam and thank u Universe ❤️🙏💐
@meenasankar7124
@meenasankar7124 Жыл бұрын
Enakku nala badiyaga thirumanam nadakiradhu prabanjathiruku nandri
@pandi865
@pandi865 11 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
@percymargarete5142
@percymargarete5142 3 жыл бұрын
Super voice thank you mam Thank you universe
@parameswaryparames6072
@parameswaryparames6072 2 жыл бұрын
I'm blessed and happy. Thank You Universe 🙏
@ramanithirunavukkrasu4363
@ramanithirunavukkrasu4363 2 жыл бұрын
நான் மிகவும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் மன நிம்மதியுடனும் இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி மிகவும் சந்தோஷத்துடன் மன நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் செல்வ செல்வ செழிப்புடனும் நிம்மதியாக இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நான் மிகவும் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் மன நிம்மதியுடனும் இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி ஓம் நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏
@shankar138
@shankar138 3 жыл бұрын
Voice and positve energy source in the word's 👍 Rocking Post
@meenasumathi032
@meenasumathi032 3 жыл бұрын
Wow really nice. Thanks to universe. Thanks for your video mam
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம் நன்றி பிரபஞ்சமே
@subhasri6211
@subhasri6211 3 жыл бұрын
WOW amazing mam ❤️💜💜 thank you mam and thank universe
@mrs.nithyapraveenmillionai6945
@mrs.nithyapraveenmillionai6945 3 жыл бұрын
God bless ugga dear sissy tq for this wonderful video 🙏🧘♥️💕
@GomathiNaveen
@GomathiNaveen 3 жыл бұрын
This feels so good Kiruthika.. Thousand likes
@omsrisairam369universe9
@omsrisairam369universe9 3 жыл бұрын
Na megavum strong ah brave ah irukindran universe ku nandri..😀
@aathiappanmani4164
@aathiappanmani4164 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vm.guruprakkash1433
@vm.guruprakkash1433 2 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@manimegalaisaravanan2878
@manimegalaisaravanan2878 3 жыл бұрын
Super anna thank you, thank you god and universe
@ramanathan8111
@ramanathan8111 3 жыл бұрын
Affermation awesome thank you universe
@stnpschool
@stnpschool 3 жыл бұрын
நன்றிகள்...
@umamaheshwari9865
@umamaheshwari9865 3 ай бұрын
பிரபஞ்ச சக்தி என்னுள் இருக்கிறது இந்த பிரபஞ்ச பேராற்றழுக்கு நன்றி நன்றி
@rajeshwarirav2115
@rajeshwarirav2115 3 жыл бұрын
நன்றி. ..நன்றி. ..நன்றி. ..
@subajap7219
@subajap7219 2 жыл бұрын
Thank you mam. Thank you universe🌌 thank you god🙏🙏🙏🙏
@v.gomathy3818
@v.gomathy3818 3 жыл бұрын
Thanks bro🙏 Thank you sisy🙏 Thank you universe🙏
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு எங்களுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
@oppovivi2205
@oppovivi2205 3 жыл бұрын
Thank you sisters i am from malaysia thank you unìvers
@kalasinna3317
@kalasinna3317 3 жыл бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி
@channel-zh8pq
@channel-zh8pq Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@moorthi9810
@moorthi9810 3 жыл бұрын
நன்றிகள்
@Kc.karthickchandran
@Kc.karthickchandran 11 ай бұрын
Pirapanjasakthi thanks ennakku nallavaigalai seia uthavum pirapanjasakthi en kasdangalai kadangalai sariseia pirapanjasakthi ennul irukkirathu thank u
@vaishnaviponnalagu1960
@vaishnaviponnalagu1960 3 жыл бұрын
Prabanjam atraluku nandri......
@ponnue8449
@ponnue8449 3 жыл бұрын
Very nice , thank you sister
@divyas1323
@divyas1323 3 жыл бұрын
Tq sissy .tq very much universe 🙏
@mahi-vi8pw
@mahi-vi8pw 2 жыл бұрын
பிறபஞ்சதிர்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodairoadkannan
@kodairoadkannan 3 жыл бұрын
நன்றி
@kadavulthugal8766
@kadavulthugal8766 3 жыл бұрын
Wowwwww superrrrb....thank you so much kruthi....thank you universe...😍😍😍😍😍😍🙏🙏🙏🙏
@KiruthikaPrabakaran
@KiruthikaPrabakaran 3 жыл бұрын
Thanks for your voice madhu
@adhithya6738
@adhithya6738 3 жыл бұрын
Super
@swathir3551
@swathir3551 3 жыл бұрын
Nice brother thank you universe
@keerthanaavd2662
@keerthanaavd2662 2 жыл бұрын
Very nice madam.thank u so much.
@rrns825
@rrns825 3 жыл бұрын
Thank you Universe
@buvaneshwariumasankar9196
@buvaneshwariumasankar9196 Жыл бұрын
Thank You Univers
@sambavic.t.8110
@sambavic.t.8110 3 жыл бұрын
Affirmation awesome... thank you univers
@rajalekshmisivabalan6402
@rajalekshmisivabalan6402 Жыл бұрын
Thank you Universe Thank you Kiruthika I am blessed with happy love wealth health and everything Thank you Saibaba
@nilathas1308
@nilathas1308 2 жыл бұрын
நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏
@devikrishna7110
@devikrishna7110 2 жыл бұрын
Thank you Universe 🌸
@vadivelgovindasamy8377
@vadivelgovindasamy8377 3 жыл бұрын
Thanks Universe. Thanks sir. Thanks Kiruthika.
@sumathiparthasarathy1172
@sumathiparthasarathy1172 2 жыл бұрын
I'm very happy...thank you universe...thank you... Thank you 🙏
@ankaiarkanni446
@ankaiarkanni446 11 ай бұрын
I am loved, blessed and supported by universe thankyou universe
@jahiraparveen7872
@jahiraparveen7872 10 ай бұрын
Thank you universe
@rajeswaris5898
@rajeswaris5898 2 жыл бұрын
My Dr Angel Thank you so much🙏
@nalinivairam1205
@nalinivairam1205 3 жыл бұрын
Thank you sister Thank you Universe
@endless-qj6bl
@endless-qj6bl 10 ай бұрын
Prabanjathirku nanri nanri nanri 🙏🙏🙏🙏🙏
@krishnamusiclover623
@krishnamusiclover623 2 жыл бұрын
Universe ku thank you so much
@kanthankanthan4474
@kanthankanthan4474 3 жыл бұрын
Thank you all universe nandri nandri nandri
@sudamani3929
@sudamani3929 11 ай бұрын
❤பிரபஞ்சத்திற்கு நன்றி ❤
@vinayakamselva4378
@vinayakamselva4378 3 жыл бұрын
Thankyou pirapanjamey
@sumathiparthasarathy1172
@sumathiparthasarathy1172 2 жыл бұрын
Happy universe 🙏 thank you universe
@ganeshk4234
@ganeshk4234 10 ай бұрын
பிரபஞ்ச பெயர் ஆற்றலுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் பலகோடி
Inner peace affirmation in Tamil | Epicrecap
33:05
EpicRecap
Рет қаралды 1,2 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 63 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 9 МЛН
Listen 5 mins daily  - Money Mantra
35:55
EpicRecap
Рет қаралды 379 М.
Clear your mindset - Tamil Affirmation | Epicrecap
11:20
EpicRecap
Рет қаралды 381 М.
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32