PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK Page: / todaysamayal Group : / 2532033110186012
Пікірлер: 32
@dhanaprabhudhanam13036 ай бұрын
Enaku all upma recipes rompa pudikum particularly samba rava
@harikrishnan8808Ай бұрын
A well done recipe on Arisi Upma, u did ivery well. Thank u n God bless.
@kalyanisuresh88166 ай бұрын
, 1கிலோ அரிசியை கழுவி காயவைத்து அரைத்து வைக்கலாமா? இதற்கு எவ்வாளவு ப௫ப்பு ,மிளகு, சீரகம் போட வேண்டும்...உங்கள் சமையலை நிறைய பார்த்துச் செய்வேன் எளிமையான முறை சுவை அதிகம்...வாழ்க வளமுடன்
@sankarsankar65866 ай бұрын
கண்டிப்பா சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும். இன்னும் கூடுதல் சுவை இருக்கும்.
@vishalakshysubramanyan427615 күн бұрын
Ok madam I will try
@dhanaprabhudhanam13036 ай бұрын
Inji cut pani thalipu kuduthal inum tasta irukum
@ananthaniyer5413 ай бұрын
1:4 தண்ணீர் அதிகம். 1:3 போதுமானது. தண்ணீருக்குப்பதில் தேங்காய்பாலும் தேங்காய் எண்ணையும் சேர்த்து செய்துபாருங்கள்.
@pandianramachandiran75735 ай бұрын
Excellent ma, thank you so much with your amazing explanation with sweet voice