வாங்க என்ன உங்களுக்குச் செடி வேண்டும் |வெறும் 3 ரூபாய்க்கு வாருங்கள் |Plants Nursary Gardan

  Рет қаралды 414,555

Zoom Tamil Tv

Zoom Tamil Tv

3 жыл бұрын

வாங்க என்ன உங்களுக்குச் செடி வேண்டும் |வெறும் 10 முதல் வாருங்கள் |Plants Nursary Gardan
*********************************************************
PMP NURSARY GARDEN
Contact Details: 97510-77178
88098-41185
Place : Pudukkottai
*********************************************************
1.செம்மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்களும் ?semmaram valarpu
• செம்மரம் வளர்ப்பு மற்ற...
2.கருங்காலி மரம் ரகசிய மருத்துவமும் அதன் பயன்களும் |uses of karungali tree?
• கருங்காலி மரம் ரகசிய ம...
3.சந்தனமரம் வளர்ப்பு முறை ?santhana maram
• சந்தனமரம் வளர்ப்பு முற...
*********************************************************
#appleplants#semmaramsedi#santhanamaramsedi#poosedi#orangesedi#valamarasedi#marakandrukal
*********************************************************
plant nursery requirements| how to build a plant nursery
how to start a plant nursery at home |how to construct a plant nursery

Пікірлер: 313
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 2 жыл бұрын
இவர்கள் இடத்தில் எல்லாம் செடிகளும் அதிக விலை. அது போல் செடி வாங்க வரும் நபர்களுக்கு முக்கியதுவம் குடுப்பது குறைவு | இதே ஊரில் 6 rs விற்பனை செய்யும் செடிகள் இவர்கள் இடத்தில் 40 to 50 ரூபாய் |இந்த ஊர் முழுவதும் மரச்செடிகள் மிக குறைந்த விலையில் மலிவாக கிடைக்கும் அக்கம் பக்கம் உள்ள இடத்தை பாத்துவிட்டு இங்கு சென்று பாருங்க
@vganesan156
@vganesan156 3 жыл бұрын
Inga chinna chinna marakantrugal Mattum than 3rs nu solvanga but Anga Pona marakantrugal kooda 5rs and Matha sedi lam Sema rate Inga
@nandukutty6149
@nandukutty6149 3 жыл бұрын
நன்றி ஐயா 😘😘😘
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻
@stnbb8170
@stnbb8170 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-pv4im6zo3m
@user-pv4im6zo3m 2 жыл бұрын
அருமை ஐயா
@kannammalpalanisamy4093
@kannammalpalanisamy4093 3 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க இயற்கை அன்னையை வேண்டுகிறேன்
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Mariyatha na pechu arumai ayya...
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@gogreen3501
@gogreen3501 3 жыл бұрын
டிசம்பர் மாதம் 29ம் தேதி இங்கு சென்றோம். இங்கு விலை அதிகம். பக்கத்தில் இருக்கும் நர்சரியில் விலை குறைவு
@kannan2958
@kannan2958 5 ай бұрын
நம்பர்
@senthilmurugan1935
@senthilmurugan1935 4 ай бұрын
👍அருமை ஐயா🙏
@pirlishkavi7648
@pirlishkavi7648 3 жыл бұрын
சூப்பர் ஜி
@santhoshk3596
@santhoshk3596 Жыл бұрын
Nadrigal pala🙏🙏🙏
@acek.singaraja835
@acek.singaraja835 3 жыл бұрын
Amazing👍
@edwinmidsummer7457
@edwinmidsummer7457 3 жыл бұрын
Very knowledgeable person. Great 👍
@jeyaraja8474
@jeyaraja8474 2 жыл бұрын
அப்பா எனக்கு உங்களது செடிகள் அனைதும் பிடித்துள்ளது நாங்கள் மதுரை மாவட்டம் எங்களுக்கு செடி கிடைக்குமா எப்படி வாங்குவது 💕💕💕🌷🌷🌿🌿🌿👍👍👍👍
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 жыл бұрын
We call the best humanity ever vazga needuzi vazga magaugàm asndugal vazga
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Excellent
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Vanakkamayya
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Superayya ...super
@thirumalaipoongavanam869
@thirumalaipoongavanam869 2 жыл бұрын
Super congratulations
@jothisamuvelselvanayagam9574
@jothisamuvelselvanayagam9574 3 жыл бұрын
கல்லுகுடியிருப்பு அரிமளம் தேனீப்பட்டி புதுப்பட்டி அருகில் அறந்தாங்கி தாலுக்கா புதுகை மாவட்டம் விலை அதிகம்
@jeyasingh.lsingh4141
@jeyasingh.lsingh4141 3 жыл бұрын
Good
@lifechallenge4282
@lifechallenge4282 3 жыл бұрын
Super sir
@gurulal8073
@gurulal8073 3 жыл бұрын
🙏❤️
@sondreamnagai1978
@sondreamnagai1978 3 жыл бұрын
Super
@manokaran132
@manokaran132 3 жыл бұрын
யாப்பா சாமிக அவர்காட்டினசெடிகள்அனைத்தும் அருமையாக உள்ளது அவர்களுக்கு நன்றி விலை பற்றி யோசிக்க வேண்டாம்
@woisulkarni.r2324
@woisulkarni.r2324 3 жыл бұрын
மற்ற நர்சரியில் 6ரூபாய் இங்கு இதை விட அதிகம். பேரம் பேசினால் வாங்கினால் வாங்கு இல்லைனா போய்கிட்டே இரு அப்படின்னு இவருடைய பேச்சு தோரணை இருக்கும்.
@hajimuthumohamedhajimuthum174
@hajimuthumohamedhajimuthum174 2 жыл бұрын
Pandan leaves ரம்ப இலை செடி கிடைக்குமா சார்
@mpmanimpmani7381
@mpmanimpmani7381 3 жыл бұрын
👌👏
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
👍
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Cheapandbest...
@rubychristiana2264
@rubychristiana2264 2 жыл бұрын
ஐயா எனக்கு அடுக்கு மல்லி பூ, ரோஜா கொத்தா பூக்கும் செடி மரம் செடி விலைகளுடன் விவரங்கள் grow bagsம் இருந்தால் விலை விவரங்களுடன் எப்படி வாங்குவது போன்ற தகவல் அனுப்பி தாருங்கள் கோயம்புத்தூர்க்கு அனுப்பும் விவரங்கள் தாருங்கள். நன்றி,
@mapadas
@mapadas 3 жыл бұрын
Vanakam pavlamalli shenbagam poo plants vendum. I'm in Chennai plz indicate the cost of plants
@abdulbasith5294
@abdulbasith5294 3 жыл бұрын
Water Apple how much I want it
@heenaparveen.3071
@heenaparveen.3071 3 жыл бұрын
Is they deliverd all over india
@karthikrajendran4215
@karthikrajendran4215 2 жыл бұрын
Do you have vetiver plant sir
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
super super stay connected new friend
@mathivanansi7358
@mathivanansi7358 3 жыл бұрын
Ok
@sivakumarpillai840
@sivakumarpillai840 3 жыл бұрын
Sir I need avocado plant is it available please reply.
@boomi.m8980
@boomi.m8980 3 жыл бұрын
1 rose chedy how much
@josphinestellamary6928
@josphinestellamary6928 3 жыл бұрын
எனக்கு முல்லை. சந்தனமுல்லை ,தொட்டி யில். வளர்த்து , சந்து வழியாக மாடியில் ஏற்றுவதற்கு எற்ப. உயரமான. செடியாக தர வேண்டும் , கீழே நிழல் அதிகம் , எனவே வளர்த்த செடியாக தர முடியுமா? விலை பற்றி கவலையில்லை , பட்டுக்ளேட்டைக்கு டெலிவரி செய்ய வேண்டும் .. ,
@leelavathypartheeban2640
@leelavathypartheeban2640 3 жыл бұрын
Chendu malli plant iruka?
@purushothamanj820
@purushothamanj820 3 жыл бұрын
Paneer rose iruka sir
@sarishagarden1155
@sarishagarden1155 3 жыл бұрын
Rate sollunga corior pannuvingala
@heenaparveen.3071
@heenaparveen.3071 3 жыл бұрын
I don't understand Thier language can u please tell me are they delivered all over India and please send buyer link
@priya4880
@priya4880 3 жыл бұрын
Sithagathi poo iruka?
@jamunaaww4261
@jamunaaww4261 3 жыл бұрын
சாத்துக்கொடி செடி எவ்ளோ பலா மரம் செடி எவ்ளோ
@sararad3218
@sararad3218 3 жыл бұрын
ஐயா உங்களிடம் ருத்ராட்ச மர கன்று கிடைக்குமா வேண்டும் பதிவிடுங்கள்
@mathivanansi7358
@mathivanansi7358 3 жыл бұрын
You, 3 ruvannu pottiye Enna athu. route kudukkatha
@rajamaniyan7489
@rajamaniyan7489 2 жыл бұрын
How much sandle wood
@simondassa9269
@simondassa9269 2 жыл бұрын
Apple and mango each 2plants
@pirlishkavi7648
@pirlishkavi7648 3 жыл бұрын
ஐயா வில்வமரம்,வன்னியமரகன்று கிடைக்குமா?
@FJulieFJulie
@FJulieFJulie 3 жыл бұрын
சந்தனமரம் அத்தி மரம் எவ்வளவு
@renugopalk5452
@renugopalk5452 3 жыл бұрын
போன் நெம்பர் வேண்டும் ஆரணிடவுன்
@rajakarthik2283
@rajakarthik2283 3 жыл бұрын
Home delivery unda
@elangovanelango1028
@elangovanelango1028 3 жыл бұрын
அப்பு விலை சொல்லி இருந்தா நல்லது
@santhanamgopalan2967
@santhanamgopalan2967 3 жыл бұрын
Where is the location to purchase
@jaganashok2630
@jaganashok2630 3 жыл бұрын
Banana trees type
@lusiandreasum5987
@lusiandreasum5987 3 жыл бұрын
Where is this place plz
@gurunathan66
@gurunathan66 3 жыл бұрын
கருங்காலி மற்றும் வன்னிமரம் செடி இருக்கா? என்ன விலை? எப்படி அனுப்பி வைப்பீர்கள்?
@RDSSADO
@RDSSADO Жыл бұрын
ஐயா நாங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் கொண்டுவந்து தரப்படும்
@elumalairaji8429
@elumalairaji8429 2 жыл бұрын
ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறேன் எனக்கு மா,பலா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை,தென்னை கன்றுகள் தேவை ஒவ்வொரு கன்றின் விலை எவ்வளவு நேரில் வந்து வாங்க வேண்டுமா கொரியர் வசதி உண்டா சொல்லுங்கள்
@woisulkarni.r2324
@woisulkarni.r2324 3 жыл бұрын
இங்கு அனைத்து கன்றுகளும் அநியாய விலை. இந்த வீடியோ பணத்திற்காக போடப்பட்ட வீடியோ!!!
@kalaimegam
@kalaimegam 3 жыл бұрын
@@SreekhaNaturalcareproducts உண்மை தான்
@woisulkarni.r2324
@woisulkarni.r2324 3 жыл бұрын
@@SreekhaNaturalcareproducts உண்மை தான், என்னுடைய அனுபவமும் கூட!!! இவருடைய வியாபாரம் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. இருந்தாலும் வேண்டாம் என்று நினைக்கிறேன்.
@villagenatural1851
@villagenatural1851 3 жыл бұрын
உண்மை தயவுசெய்து ஏமாறவேண்டாம்
@began8305
@began8305 3 жыл бұрын
@@woisulkarni.r2324 நீங்கள் சொன்னால் நாங்கள் ஏமாறாமல் இருப்போம்
@RajaRaja-bf5ek
@RajaRaja-bf5ek 3 жыл бұрын
எலும்பு ஒட்டி செடி கிடைக்குமா ஐயா நீங்கள் எந்த ஊர் ஐயா
@myasithika9469
@myasithika9469 3 жыл бұрын
அகில் மர கன்று கிடைக்குமா
@alagesanpethaperumal4836
@alagesanpethaperumal4836 3 жыл бұрын
Karim Kali tree is stocked
@9080880815
@9080880815 3 жыл бұрын
9080880815
@savithirik7900
@savithirik7900 2 жыл бұрын
வஞ்சி மர கன்று கிடைக்குமா?
@tgf-op-santa2224
@tgf-op-santa2224 3 жыл бұрын
Supper drandpa
@rdraja3072
@rdraja3072 2 жыл бұрын
ஐயா கருங்காலி. செங்காலி. சந்தன மரம் வேண்டும் ஐயா உங்கள் மொபைலில் இருந்து மெசேஜ் செய்யவும்
@meemmultiservice2647
@meemmultiservice2647 2 жыл бұрын
அட்ரஸ் சொல்லுங்க அண்ணா
@mariasulagam3343
@mariasulagam3343 3 жыл бұрын
Online delivery available
@letchuletchu5916
@letchuletchu5916 3 жыл бұрын
Singapuruku export pannu veenhala... Vilvam,maha vilvam venum...pls reply
@balajisundharam3223
@balajisundharam3223 3 жыл бұрын
அத்தி.சப்போட்டா. சிவப்புகொய்யா.மா வேணும் 30 சென்ட்யில் செடி வளர்க்க போறேன் தொடர்பு எண் வேணும்
@sumativedagiri3735
@sumativedagiri3735 3 жыл бұрын
Where is this nursery
@gowtham6990
@gowtham6990 2 жыл бұрын
Mullai arumbu chedi irukka
@K.herlinrubava
@K.herlinrubava 3 жыл бұрын
Good luck
@ponrajverynicesongsithuraj6456
@ponrajverynicesongsithuraj6456 3 жыл бұрын
Super 9361539292
@sabi56847
@sabi56847 3 жыл бұрын
Bro....rate enga?
@rasiyac7890
@rasiyac7890 Жыл бұрын
இன்று விலை மிகவும் அதிகமாக உள்ளது
@manigandan8
@manigandan8 3 жыл бұрын
Pl rate list tell me
@ratnag335
@ratnag335 2 жыл бұрын
நரிவிழி கன்றுகள் இருக்குமா
@n.sathishkumar6769
@n.sathishkumar6769 3 жыл бұрын
sediya kattungayya,avara kattamaa????
@user-xc3f
@user-xc3f 3 жыл бұрын
ருத்ராட்சம் கன்று இருக்கா அய்யா
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal
@rajeshwarirajeshwari7773
@rajeshwarirajeshwari7773 2 жыл бұрын
Yaya rose chadi la kadikuma
@ASGS797
@ASGS797 3 жыл бұрын
வணக்கம் ஐயா மரக்கன்றுகளையும் செடிகளையும் ஆன்லைனில் பெற வசதி உள்ளதா? தயவுகூர்ந்து தெரிவிக்கவும்
@nasarnasar6058
@nasarnasar6058 3 жыл бұрын
RATE SOLLAVE ILLAI
@kpavirajna2026
@kpavirajna2026 2 жыл бұрын
அதாவது மழை பெய்து மக்கள் நல்லா இருப்பாங்க
@rajanna5956
@rajanna5956 3 жыл бұрын
Maha kanni tree
@ajayapalannamalai3728
@ajayapalannamalai3728 3 жыл бұрын
Solvadhu onnu. Seivadhu onnu. Ithu makkalai emaatrum thiramai. Vaarthaiyil unmai illai. But he maintained his nursery good.
@lakshmi-sb8pq
@lakshmi-sb8pq 2 жыл бұрын
Ethuku Enna meaning sir
@k.ranjithk.ranjith1516
@k.ranjithk.ranjith1516 3 жыл бұрын
Yaru sir kudikikraga
@raitherajubalaji7445
@raitherajubalaji7445 3 жыл бұрын
Oru number kuda velai seyyala sir how to contact
@yedhantsaishiva.g6097
@yedhantsaishiva.g6097 3 жыл бұрын
Soo innocent business man god bless you
@johnsoundarsoundar8656
@johnsoundarsoundar8656 3 жыл бұрын
எந்த ஊரில் நர்சரி உள்ளது
@elumalaik1600
@elumalaik1600 3 жыл бұрын
எல்லாம் சரியா சொன்னீங்க ஆனால் விலை சொல்லுங்க
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 3 жыл бұрын
Correct
@balabarathairaja2806
@balabarathairaja2806 2 жыл бұрын
vilai athikama vikiranga nanga poi pathom.
@user-nf9nz7fv5m
@user-nf9nz7fv5m Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம் எப்படி வாங்குவது ஐயா
@athilingamc9796
@athilingamc9796 3 жыл бұрын
மங்குஸ்தான் செடி கிடைக்குமா
@nadappathellaamnanmaike8649
@nadappathellaamnanmaike8649 2 жыл бұрын
Sir Thanjavur la kedaikuma
@athilingamc9796
@athilingamc9796 3 жыл бұрын
மகாகணி கிடைக்குமா செடி என்ன விலை
@kuttymamanojworld8503
@kuttymamanojworld8503 3 жыл бұрын
Santhana kanna athu veedla vaikka kudathe
@yuvivlog4694
@yuvivlog4694 3 жыл бұрын
ஐயா டிசம்பர் செடி இருக்குமாயா?
@herbalRaja1965.
@herbalRaja1965. 3 жыл бұрын
போன் செஞ்சா இன்கம்மிங் சேவை நிறுத்தப்பட்டுள்ளது ன்னு வருது எதுக்கு உங்களுக்கு இரண்டு நம்பர்
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН