No video

வாழ்க்கை நோக்கத்தை எவ்வாறு கண்டறிவது? | குரு மித்ரேஷிவா

  Рет қаралды 552,428

Ulchemy

Ulchemy

Күн бұрын

JOIN GURU MITHRESHIVA"S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enrol Now: bit.ly/JoinUlchemy
Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m
Email: ulchemy@gmail.com
#UlchemyTamil #ThursdayBliss
ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே கேட்க வேண்டிய கேள்வி. "எனது வாழ்க்கை நோக்கத்தை கண்டறிவது எப்படி?". உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யவேண்டும்! என்ன செய்யக்கூடாது! உங்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், இந்த உலகம் உங்கள் வாழ்க்கையை தீர்மானம் செய்கிறது. இது தான் பிரச்சனை. நீங்கள் என்ன செய்யணும் செய்யக்கூடாது என்பது உங்களுக்குள்ளே தான் இருக்குறது. இந்த இயற்கையில் எந்த உயிரும் நான் என்ன செய்யணும் செய்யக்கூடாது என்பதை மற்ற உயிரிடம் கேட்பதில்லை. அது அதுக்கு என்ன செய்யணும் என்பது தெரியும். மனிதனுக்கு மட்டுமே இந்த குழப்பம். இயற்கையில் மனித பிறப்பு ஏனென்று தீர்மானம் செய்யப்பட்டுவிட்டது ஆனால் பிரபஞ்சம் மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது. இந்த சுதந்திரம் தான் பிரச்சனைக்கு காரணம். இந்த குழப்பங்களை எவ்வாறு அகற்றுவது மற்றும் எனது நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கேள்வி.
உங்கள் நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதை வீடியோவில் பாருங்கள். 😇
How to find the purpose of my life? | Guru Mithreshiva
This is the question that every human being has to ask himself. “How to find the purpose in my life?” What you’ve got to do in your life! What’s not to be done! Only you should ask yourself these questions. But this world is the one that determines your future. Well, this is the problem. What you do and shouldn’t do is inside you. No other being in nature asks the other beings what I should do. Each being in nature knows what to do, and it is within itself. This chaos is for human beings only. By existence, the purpose of human birth is already defined, but the universe has offered us complete freedom to fulfil it. This freedom is the root of all your problems. You need to get clear of these dilemmas and find out your purpose.
Watch and Learn from the Video.
Follow us:
Website: www.ulchemy.in
Facebook: / mithreshiva
Instagram: / guru.mithreshiv

Пікірлер: 465
@Ulchemyprogram
@Ulchemyprogram 4 жыл бұрын
JOIN GURU MITHRESHIVA"S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enrol Now: bit.ly/JoinUlchemy Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m Email: ulchemy@gmail.com
@cvakani7870
@cvakani7870 4 жыл бұрын
I want join guruji
@vimalnathans927
@vimalnathans927 4 жыл бұрын
6000 to 8000 rupees
@infinitywarrior1017
@infinitywarrior1017 4 жыл бұрын
@Arvind Prabhu yes its a super business than why the fuck in the world you are here listening to his talks ? You should be a ton shit of shame inside your ugly being.
@malini.s.4757
@malini.s.4757 4 жыл бұрын
Nice sir
@kavinraj5693
@kavinraj5693 4 жыл бұрын
@Arvind Prabhu 😈😤😤😤💩😡😡😡😡😡🙊🙊🙊🙊🙊🙊🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
@gpvcam
@gpvcam 4 жыл бұрын
எந்த சாமியாருக்கும் இதுவரை Like போட்டதே இல்லை. இவர் பெயர்கூட என் மனதில் தங்கவில்லை.ஆனால்👌
@malaysiatamilazhisuredelic6580
@malaysiatamilazhisuredelic6580 4 жыл бұрын
unmai
@karthikumar8229
@karthikumar8229 4 жыл бұрын
நானும் யார் பேச்சையும் கேட்கமாட்டேன் ஆனால் இவர் பேச்சு சூப்பர்
@violinistvikki1993
@violinistvikki1993 4 жыл бұрын
Guru mithrey shiva
@a.malathimalathi971
@a.malathimalathi971 4 жыл бұрын
மிகவும் உண்மை ஐயா. இந்த செய்தி 2011ல் எனக்கு தெரிந்திருந்தால் மற்றவர்களுக்காக நான் ஆசைப்பட்ட வாழ்க்கை யை இழந்திருக்க மாட்டேன். மனதில் உள்ளதை வெளிபடையாக சொல்ல முடியாத கோழையாக இருந்து விட்டேன்.
@maniv7634
@maniv7634 Жыл бұрын
ஹாய்
@RajivStoryChannel
@RajivStoryChannel Жыл бұрын
Seri.. Ippa irunthu seiyunga...
@shebinjo3198
@shebinjo3198 4 жыл бұрын
எனக்கு ஏற்ற குரு இவர்தான்👏💐🤝
@kgrpaintworld2416
@kgrpaintworld2416 4 жыл бұрын
நன்றி குருவே...இன்று மதியம் வரை என்னைத் துளைத்த கேள்விக்கு இன்று மாலையே கிடைத்தது விடையும் வழியும். தங்களைத் தந்து எங்களை பக்குவம் செய்யும் இறைவனுக்கு நன்றி.
@arulmozhi.s5019
@arulmozhi.s5019 2 жыл бұрын
எனக்கும் தான் ஐயா ...
@maheshmp1117
@maheshmp1117 4 жыл бұрын
என்ன ஒரு ஆச்சர்யம் சரியான நேரத்தில் கிடைத்த சரியான தகவல். என் நிலைகளில் சிதம்பட இரங்க தயாராகிவிட்டேன். விரைவில் என் முயற்சிகளில் வெற்றியாளனாக உங்களை ஒரு நாள் சந்திக்க வருகிரேன் குருவே
@ramkumarselvarajeswari1398
@ramkumarselvarajeswari1398 4 жыл бұрын
Me too, feel the same!
@binothr8181
@binothr8181 4 жыл бұрын
All the Best!
@vithyatharan463
@vithyatharan463 4 жыл бұрын
💪👍
@hr.kavithas3548
@hr.kavithas3548 4 жыл бұрын
Thanks guruji
@vickyuma5428
@vickyuma5428 4 жыл бұрын
நானும் ஒரு நாள் வருவேன்
@dhana83gimw88
@dhana83gimw88 4 жыл бұрын
இந்த கலியுகத்தில் சில மனிதர்களாவது நல்ல குணங்கள் மற்றும் மன நிறைவுடன் வாழ உங்கள் உபதேசம் வேண்டும் என்று இயற்கை உங்களை இந்த பூமிக்கு கொடுத்துள்ளது, உங்கள் சேவை அனைத்து உலக மக்களுக்கும் சென்று இந்த பூமி தாய் சிறப்பு அடைய வேண்டும், இதற்கு மேலாக வாழ்க்கை தத்துவத்தை கூற எதுவும் இல்லை. வாழ்க வளமுடன் குருவே!!!
@Arun_21
@Arun_21 3 жыл бұрын
என் குருவாக உங்களை ஏற்று கொண்டேன் அய்யா நன்றிகள் கோடி
@manikandanm1104
@manikandanm1104 4 жыл бұрын
ஐய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.... என் வாழ்க்கை மிகவும் குழப்பமான நிலையில் உள்ளது..... இந்த பதிவு சரியான நேரத்தில் எனக்கு உங்களால் கிடைத்து உள்ளது நன்றி...😭🙏
@vijayaap582
@vijayaap582 3 жыл бұрын
Thanks foryou
@user-hd8xi4yv1p
@user-hd8xi4yv1p 4 жыл бұрын
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@aishum6053
@aishum6053 4 жыл бұрын
Guruve saranam thelivana purithal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@user-px6hk3ps6d
@user-px6hk3ps6d 4 жыл бұрын
உண்மைக்கும் அன்புக்கும் உதாரணமாக விளங்கும் குருஜி மித்ரெசிவா அவர்களே வணக்கம் உங்கள் கருத்துக்களால் மக்களுக்கு அருதோண்டு செய்து வருகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி மிகவும் நன்றி.
@g.sridhar6234
@g.sridhar6234 4 жыл бұрын
நன்றி... இந்த உலகில் இருத்தலுக்கும் வாழ்வதுக்கும் அர்த்தம் புரிந்தது....
@durgadevi4530
@durgadevi4530 Жыл бұрын
நன்றி ஐயா..நான் பிறந்த ‌நோக்கம் கலெக்டர் ஆவது.. மக்களுக்கு சேவை செய்வது..💯🙏🏼💪💝💝💝💌💌💌💌💌💌💌💌💌💌
@sureshsuresh-jo1cp
@sureshsuresh-jo1cp 3 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய என் குருஜிக்கு மிக்க நன்றி
@sakky21
@sakky21 2 жыл бұрын
உண்மையை சரியாக புரிய வைத்த குருஜீக்கு மிக்க நன்றி 💯😍❤️
@vivekkalashree9463
@vivekkalashree9463 4 жыл бұрын
Love u guruji... என் வாழ்க்கையில பெரிய குழப்பத்தில் இருக்கும்போது குருஜி உங்களுடைய அறிவுரை ரொம்ப எனக்கு உதவியா இருந்துச்சு உங்களுக்குப் பெரிய ஹேட்ஸ் ஆப் குருஜி😊
@winindiateam4765
@winindiateam4765 4 жыл бұрын
என்னுடைய நீண்ட போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்திருகிரது.....
@kousic4598
@kousic4598 Жыл бұрын
எது எப்போ கிடைக்குமோ அப்போ தான் கிடைக்கும். அதன் படி குரு சிவா அவர்களின் ஸ்பீச் இப்போ தான் கேட்டேன். நான் கேக்க நினைத்தது கிடைக்கும் போது, தெளிவு பிறக்குது.
@thirumalr333
@thirumalr333 4 жыл бұрын
மனிதனின் நோக்கமும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் வளரும் பருவத்தில் அவரவர் விருப்பத்தை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். உணர்வுகள் மட்டுமே ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக இரு. தேர்ந்தெடுத்துள்ளது செய்
@NaveenKumar-wn3dg
@NaveenKumar-wn3dg 4 жыл бұрын
Yes my life decisions mostly made by others
@poomari4166
@poomari4166 2 жыл бұрын
நான் தேடிய குரு நீங்கதான்
@b2h482
@b2h482 4 жыл бұрын
அந்த மரங்கள் விஷயத்தில் கூட மனுஷன், இரண்டு செடியை சேர்த்து ஒரே செடியாக்கி அதில் இரண்டு வகையான காய்கள் வரவைக்கிறான். மனிதன் தானும் குழம்பி, இயற்கையையும் குழப்புவான்.
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 4 жыл бұрын
நன்றாக தாங்கள் கூறியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி
@arunkumar-zp8bs
@arunkumar-zp8bs 4 жыл бұрын
ஆசையை எப்படி உருவாக்கி லட்சியத்தை நோக்கி செலுத்துவது. ஆசையை உருவாக்கினால். தான் இந்த பிரபஞ்சம் எனக்கு என்னோட தேவையை கொடுக்கும். இது பத்தி 1/2 day Class கூட Upload பண்ணுங்க சார்.
@vickyuma5428
@vickyuma5428 4 жыл бұрын
குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றி.... நான் குருஜி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.... உங்கள் மூலமாக அந்த இறைவன் எனக்கு உறுதி படுத்தி விட்டார்.... மேலும் குருஜி அவர்களுக்கு நன்றி
@yuvlal83
@yuvlal83 4 жыл бұрын
Lost all the hopes in the name of god but I started watching you just listening to you as what I did with my grandfather .thanks a lot 🙏🙏🙏
@siva-bc5sg
@siva-bc5sg Жыл бұрын
மிகவும் நன்றி குருஜி இதை உங்களிடமே வாழ்வதற்கான அர்த்தை உணர்ந்தேன் .. என்றும் வாழ்க.. ..மிகவும் மகிழ்ச்சி. உங்களை கடவுளாக ஏற்று கொண்டேன் குருஜி நீங்கள் வழி நடத்துங்கள் இந்த அரிய மக்களுக்கு வாழும் நோக்கத்தை அறியவைத்த இறவனே ..
@nishanthini6466
@nishanthini6466 4 жыл бұрын
குருவே மிக தெளிவாக உள்ளது
@sultanofpulaubesar..1111
@sultanofpulaubesar..1111 4 жыл бұрын
Thank you GURU G Smile☺️Pray❤️Love Vaalga valamudan
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Well Said Guruji ! As Clear as Crystal ! Do what your heart ❤ Says ! Thank you Guruji!
@sakthiprinters5934
@sakthiprinters5934 3 жыл бұрын
I Love Guruji.My Guru.God Bless You Sir.Take Care of Your Health Guruji 🤗🤗🤗🤗👍👍👍👍👍.......
@maniv7634
@maniv7634 3 жыл бұрын
நன்றி குருஜி நீங்கள் சொல்வது முற்றிலும் உம்மை குருஜி நன்றி 🙏🙏
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
ஓம் மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏
@packiyaraj6900
@packiyaraj6900 4 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி குருஜி அற்புதமான பதிவு எண்ணம் போல் வாழ்க வளமுடன் நன்றி 🙏
@PraveenKumar-tn8gg
@PraveenKumar-tn8gg 2 жыл бұрын
1st of all thanks to my natpu Gunalan for sharing / introduce this video and Ulchemy... I feel something good after watching this video... Thank a lot...
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 4 жыл бұрын
👌👌 👌👌 👌👌 👌👌 👌👌 Great Speech Grandpa.. You Are Great..
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 жыл бұрын
🌹🙏 குருவே சரணம் 🙏🌹 நன்றி குருஜி❤️
@anbumangai5055
@anbumangai5055 Жыл бұрын
நம் கல்விமுறையும் நம்முடைய உண்மையான உணர்வுகளை பறக்கடிக்கும் செய்துவிட்டது
@samukthameera
@samukthameera 4 жыл бұрын
Thank you Guruji! keep on sharing your wisdom with us :)
@gowthamselvaraj111
@gowthamselvaraj111 4 жыл бұрын
Ha ha ha ha ha ha ha 😍😍....😍😍😍😍😍😍....perfect timeing ....this is how cosmic works...love you all
@KumarKumar-is1xd
@KumarKumar-is1xd 4 жыл бұрын
Bro enakkum
@srinidhi0280
@srinidhi0280 4 жыл бұрын
VERY VERY TRUE LINES GURUJI..USEFUL INFORMATION..
@pranesh12m89
@pranesh12m89 3 жыл бұрын
குருஜி நன்றி குருஜி எனக்கு திருமணமாகி 11 வருடம் என் நடத்தினார் மாமியார் இவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் நன்றியே இல்லை. எனக்கு குழந்தையும் இல்லை இதை நினைத்து நினைத்து உடல்நிலை சரியில்லை தக்க சமயத்தில் உங்கள் அறிவுரை கிடைத்தது என் மனம் தெளிவு பெற்றேன் 17/6/2021 இன்றிலிருந்து எனக்கு நல்ல காலம் ப
@sudhavelumgr6652
@sudhavelumgr6652 2 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உன்மையான அர்த்தங்கள் நான் சரியான நேரத்தில் புரிந்து கொண்டேன் நன்றி குருஜி நிங்கலும் உங்கள் அன்புக்கு குடும்பம் வாழ்க்கையில் எல்லா ‌வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@ShihanRenz
@ShihanRenz 13 күн бұрын
Peace be upon u 🙏 I wnats to come and hug u my dear wonderful soul❤.
@SelvakumarP-qy9nd
@SelvakumarP-qy9nd 7 ай бұрын
சேம் டு யு பிரதர் நன்றி 🙏🙏🙏👍👍👍
@slchandrusan4623
@slchandrusan4623 4 жыл бұрын
Sir iam director from AmmanThayee Movie Iam very happy to your speech
@vigneshjtr6868
@vigneshjtr6868 4 жыл бұрын
நீங்கள் கூறியது மிகவும் சரி என்று என் மனம் நினைக்கிறது.👌👌👌
@lokeshkesavan2358
@lokeshkesavan2358 3 жыл бұрын
Vera vera vera Level speech sir thank you so much
@sarathikrishnan5539
@sarathikrishnan5539 4 жыл бұрын
A great. Great eye opening message aiya.... I had attended the program in Madurai and I'm experiencing the joy everyday..... Though there are some hurdles I'm with the reality of me... Thank u for the wonderful message
@rayarprakash7195
@rayarprakash7195 4 жыл бұрын
how is this program.? pls tell
@kannanraji1202
@kannanraji1202 3 жыл бұрын
Super guruji Thank u I respond all guruji
@vijayalakshmi.n7542
@vijayalakshmi.n7542 4 жыл бұрын
While am watching this video I just cried a lot , now I felt i will happily cried soon after watching this video ll change my life thanks guru ji.
@infinitywarrior1017
@infinitywarrior1017 4 жыл бұрын
Have you changed ?
@senthilnathan71
@senthilnathan71 4 жыл бұрын
Yes, I also feel like crying after seen this video, this much clear no one told this concept , thanks God for giving correct time correct guru
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 4 жыл бұрын
Thanks to Guru Mithershiva Giving clear explanations about how find out purpose superb Intuition is Right way guiding you Fantastic Answer
@VijayVijay-qe5gc
@VijayVijay-qe5gc Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் குருவே குருவே சரணம் குருவே சரணம் குருவே
@VijayVijay-qe5gc
@VijayVijay-qe5gc Жыл бұрын
சரணம்
@sat7680
@sat7680 4 жыл бұрын
From 8:06 guruji nailed it😍😘😘😘
@rpssanthosh4481
@rpssanthosh4481 Жыл бұрын
மிக அற்புதமாக புரியவைத்திர்கள் குருஜி நன்றி 🙏
@barathkumarbv549
@barathkumarbv549 4 жыл бұрын
Excellent. Yha it's true. Thank you so much. God bless you
@suriyanshankar2017
@suriyanshankar2017 4 жыл бұрын
அன்பு குருவிற்கு நன்றி
@rajarajamugammadh9323
@rajarajamugammadh9323 4 жыл бұрын
Ovvoru manidhanum ungalukku nanri solla kadamai pattavargal ayya...ellorum inbutru vaala iraivanai(nature) i vendugiren
@vijairangasamy654
@vijairangasamy654 2 жыл бұрын
Thanks much sir🙏🙏🙏 no other words to say sir
@ajoyvasu
@ajoyvasu 4 жыл бұрын
எல்லா குழப்பத்திற்கும் அருமையான விடை கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி
@singaraja1479
@singaraja1479 4 жыл бұрын
மனிதன் தனக்குத் தேவையான எதுவொன்றையும் தனது இயல்பாக்கிக்கொள்ளும் அறிவைப் பெறும்போது, அவனுக்கு அத்தனையும் சாத்தியமாகும்! மிக நிச்சயமாக! மனிதன், உலகின் எந்தவொரு திட்டத்தையும் தன்னுள் உள்வாங்கி உட்கிரகித்து, அதன் இயல்பினனாக மாறி அதன்படி செயல்பட்டு வெற்றிகாணும் உயரிய அறிவைப் பெற்றவன்! அவனால், அத்தகைய இயல்பை தன்னுள் வளர்த்துக்கொள்ளும்போது அனைத்தும் சாத்தியம்! எல்லையற்ற பரம்பொருள், யாவிலும் வியாபித்து அதுவே அதனுள் இயங்கிக்கொண்டிருக்கிறது! நாமெல்லாம் அதனுள் ஓர் துகள்! எதை அறிந்தால் எல்லாம் அறியப்படுமோ அதுவே கடவுள்! சத் சித் ஆனந்தம்!
@alwayshealthy3924
@alwayshealthy3924 4 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களுக்கும் நன்றி. பிரபஞ்ச சக்தியால் படைக்கப்பட்ட உயிரின் நோக்கம் என்ன என்று எப்படி கண்டு பிடிப்பது
@rmurali5405
@rmurali5405 Жыл бұрын
Pirappin nokkam anbai velipduthuvathe like you Guruji 🙏🙏
@perumals2882
@perumals2882 4 жыл бұрын
Very very best talk about global humanism.But, Now the time the world turned towords opposite direction journey.
@rmurali5405
@rmurali5405 4 жыл бұрын
Great opening guruji🙏Thanks.
@nskpositivethinking8855
@nskpositivethinking8855 Жыл бұрын
Wow vy amazing true answer guruji🎉🎉🎉🎉
@habeebmohamedlebbe8474
@habeebmohamedlebbe8474 3 жыл бұрын
ஐயா .. உங்கள் கருத்து பதிவு தெளிவாகவும் நிஜத்தை ஒத்தும் இருக்கிறது
@sundarr9138
@sundarr9138 4 жыл бұрын
என் மனதிற்கு குடிக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக குடிக்கலாமா,,, மனதின் இயல்பு என்று எண்ணி இதை செய்யலாமா,,, மனதின் முடிவை எப்போது பயன்படுத்துவது, புத்தியின் இயல்பில் எப்போது இயங்க வேண்டும் தெளிவுபடுத்தவும்
@balajiv4657
@balajiv4657 4 жыл бұрын
Ennaku na seyyum work... Suthama pidikala.. But heart la resign pannitu sontha oorla vella thedi pakanum nu thonudhu... But family run panna mudiyama poiduma nu bayama irukku.... Ur video is good
@vinothvijay4233
@vinothvijay4233 4 жыл бұрын
Bro your decision is good.. you think and choose the job which you like most and do it well definitely you will become what you think for that my wishes.. Congrats
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
Worshipping nature or giving thanks and finding the One who gave that nature.
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 2 жыл бұрын
Guruji ku nanree i kundof feel a little clarity thanks guru ji
@sundarmr2243
@sundarmr2243 3 жыл бұрын
what a man, your really great, kadavulin maru uruvam neenga...
@subathrakumbalingam9655
@subathrakumbalingam9655 8 ай бұрын
Really Brother. No one can explain very clearly like Guruji Brother😂
@krishnaandavar1436
@krishnaandavar1436 4 жыл бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಧನ್ಯವಾದಗಳು ಗುರುಗಳೇ 🙏
@kbssundaram4464
@kbssundaram4464 4 жыл бұрын
வீட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போனில் யூடிபில் தேவை என்றால் பார்ப்பது இல்லை என்றால் சிறிது நேரம் நிறுத்தி வைத்து விட்டு பிறகு பார்ப்பது போன்ற எல்லா செய்திகளையும் நாங்கள் சுதந்திரமாக கையாளுவோம் ஆனால் ஆனால் குருஜி சொல்லக்கூடிய வார்த்தைகள் வைர வார்த்தைகள் இதுபோன்ற ஒரு தெளிவான இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய விளக்கம் அதுவும் நாம் பேசுகின்ற தமிழில் மிகத்தெளிவாக சொல்வதற்கு குருஜி போன்ற ஆறுகள் நாம் வாழும் காலத்திலேயே இருக்கிறார்கள் என்பது நாம் ஏதோ கொடுத்து வைத்தது தான் பிறந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன்
@srimalvedi4507
@srimalvedi4507 Жыл бұрын
நன்றி ஜயா மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி நற்பவி
@VijayVijay-qe5gc
@VijayVijay-qe5gc Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையை புரிய வைத்த குரு
@diluxshan
@diluxshan 9 күн бұрын
ஐயா, சில பயிற்சி முறைகளையும் சொல்லி கொடுங்கள் ...உயிரின் நோக்கத்தை அறிவதற்கு
@jagan4865
@jagan4865 2 жыл бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான நன்றி
@ShihanRenz
@ShihanRenz 13 күн бұрын
Love u insha Allah I wish to meet u dear good human.
@tamilarasan_offi
@tamilarasan_offi 3 жыл бұрын
Thankyou gurujii
@decemberflowers8584
@decemberflowers8584 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா
@mouleshruvd847
@mouleshruvd847 4 жыл бұрын
🙏 குருச்சரணம் 🙏
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 4 жыл бұрын
Guru charanam Amma
@mouleshruvd847
@mouleshruvd847 4 жыл бұрын
@@Sanjulekha_lifestyle ❤🙏
@theepanalex9799
@theepanalex9799 4 жыл бұрын
U are great philosopher I liked your post.......
@sureshkumarb6255
@sureshkumarb6255 4 жыл бұрын
நான் தெளிவு பெற்று விட்டேன்🙏😍
@elumalaielumalai9353
@elumalaielumalai9353 2 жыл бұрын
Thank you guru ji from bottom of my ❤ heart 🙏🙏🙏
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Sacred night of the year is here! MahaShivaRathri நான் யார்? என்னை படைத்தவர் யார்? எனக்கு ஏன் இந்த பிறப்பு? என உண்மையை தேடும் உயிர்கள் கொண்டாடும் இரவு. மகா சிவராத்திரி. குரு மித்ரேஷிவா அவர்களின் 12 மணிநேர "ஈசனின் இசை"* நிகழ்ச்சியில் பதிவு செய்ய : imojo.in/reg2022
@ameeraliakbarsha6946
@ameeraliakbarsha6946 4 жыл бұрын
வணக்கம் குருஜி குருஜியின தற்காலிகமாக கலர்ஃபுல் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் என்னுடைய முழு ஆசை நான் ஒரு சொந்த தொழில் செய்யவேண்டும் என்பதே எனக்கு அந்த சொந்த தொழில் ஆரம்பிப்பதற்கு எனது மனது வந்து ரொம்ப பயமாக இருக்கிறது இரண்டாக இருக்கிறது ஆரம்பித்தால் சக்சஸ் ஆகுமோ என்று ஒரு நிகழ்வான ஒரு தட்டு உள்ளது இதை நான் எப்படி வென்றெடுப்பது எனக்கு நான் உங்களுடைய அறிவுரைகளைக் கேட்டு தான் இப்பொழுது என்னுடைய வாழ்க்கையை மாற்றி உள்ளேன் உங்கள் வீடியோ பார்ப்பதற்கு முன்னால் எனக்கு மிகப்பெரிய ஒரு கோபமும் ஒரு எரிச்சல் இருக்கும் இப்பொழுது என்னை கொஞ்சம் கொஞ்சமாக நாம் மாற்றிக்கொண்டு வந்து கொண்டே இருக்கிறேன் இதற்கு மிக்க நன்றி குருஜி இதற்கு நீங்கள் ஒரு ஒரு ஒரு யோசனை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும் குருஜி நான் தினமும் பிரபஞ்சத்திடம் இன் நான் என் மனைவி மக்களோடு ஒன்றாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்கிற இந்த மந்திரத்தை நான் தினமும் முனங்கி கொண்டே இருக்கிறேன் இது சரிதானா என்பதை நீங்கள் சொல்ல வேண்டும் மிக்க நன்றி குருஜி
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 Жыл бұрын
🙏🙏🙏 Fantastic kuruji Thanks kuruve
@renukkaanand7308
@renukkaanand7308 Жыл бұрын
Thank you guru ji....I love to hear your talk...its given me some clarity....please come to Malaysia....
@Mohankumar1979
@Mohankumar1979 4 жыл бұрын
Really true guruji.I love ur speech.very honest .
@user-ht8oq3kl4g
@user-ht8oq3kl4g 4 жыл бұрын
வாழ்க்கையின் நோக்கம்!! கொண்டாட்டமாக இருப்பது!!! சிவயோகி!!!! யோகக்குடில்.
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை தெளிவான விளக்கம் நன்றி ந
@anandanthony4413
@anandanthony4413 4 жыл бұрын
This wonderful experience app I will also change my self iam also a Christan. App wen is the Bangalore class iam waiting to attend the class app
@sivasidambarams2939
@sivasidambarams2939 4 жыл бұрын
உண்மை ஐயா..மிக்க சந்தோஷம்..மிக்க நன்றி..!!🙏😊👍
@jayandranjayan2965
@jayandranjayan2965 4 жыл бұрын
Aiyya niga sonnathu theliva purinjathu nanri. Niga sonnatha na feel panni eruka. Eppo purithu sutchamam
@ajaybaskar6702
@ajaybaskar6702 2 жыл бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@SelvaKumar-dp1yh
@SelvaKumar-dp1yh 4 жыл бұрын
Super guruji , i like your speech, it is 💯 true.
@narmathabalaji7872
@narmathabalaji7872 Жыл бұрын
நன்றி குருஜி
@sankark.t2773
@sankark.t2773 4 жыл бұрын
நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@shyam15287
@shyam15287 4 жыл бұрын
thank you guru ji love u lot
@SelvaKumar-bs6rc
@SelvaKumar-bs6rc 4 жыл бұрын
I love you guru ji thank you
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 67 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН