வள்ளலாரை ஏமாற்றிய பார்ப்பனர் | மதுக்கூர் ராமலிங்கம் | Madukkur Ramalingam |

  Рет қаралды 116,080

KULUKKAI

KULUKKAI

11 ай бұрын

செங்காந்தள் வாசகர் வட்டம் நடத்திய
தொடரும் சனாதன எதிர்ப்பு
கருத்தரங்கு
28.08.2023,
பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை
கருத்துரை
வைக்கம் 100 - கொளத்தூர் மணி
வள்ளலார் 200 - மதுக்கூர் இராமலிங்கம்
#madukkurramalingam #vallalar200 #vadalur #sathyagnanasabai #periyar #aniyaaduppu #sanatandharma #rnravi #brahmanism #vaikomsatyagraha #somnath #sircvraman #kolathurmani

Пікірлер: 191
@mohamedriaz6906
@mohamedriaz6906 11 ай бұрын
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ஒரு சொற்றொடர் மட்டும் அறிந்திருந்தேன் மேற்கொண்டு ... பல வள்ளலார் பற்றிய தத்துவம் தங்களது காணொளி மூலம் அறிந்து கொண்டேன்... நன்றி ஐயா...💖👌
@chandrasenancg5354
@chandrasenancg5354 11 ай бұрын
சிறந்த உரை ஆழமான பேச்சு. மக்கள் சென்றடைய வேண்டும். மக்கள் மனம் திரும்ப வேண்டும் ஜாதி சமய சகதியில் இருந்து மீள வேண்டும்.
@chokkalngama5508
@chokkalngama5508 11 ай бұрын
நன்றி
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
​@@chokkalngama5508 யாருக்கு
@ThangaRaj-fn2qs
@ThangaRaj-fn2qs 11 ай бұрын
அருமை ஐயா. இப்படிப்பட்டவர்கள் நமது தமிழுக்கு அதிகம் பேர் தேவை. ஐயா நூறாண்டு காலம் வாழ்க.
@cnajerald
@cnajerald 11 ай бұрын
அருமையான பேச்சு. முதல் முறையாக வள்ளலாரை அறிந்து கொண்டேன்
@florraembroideringde9390
@florraembroideringde9390 10 ай бұрын
மதுக்கூர் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் போல இன்னும் ஏராளம்.. ஆனாலும் இவர் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்தியற்கு நன்றி...
@anuogam9372
@anuogam9372 11 ай бұрын
அருமையான பதிவு தமிழ் சமூகம் சார்ந்த மக்கள் பலரும் தீயில் வைத்து யாகம் செய்து முட்டாள்தனம் மூட நம்பிக்கை சிலர்தான் மாறியது
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
"கைப்புள்ள"ரவி மிகப்பொருத்தமான பெயர் ரவிக்கு மட்டுமல்ல அனைத்து கவர்னர்களுக்கும் பொதுவான பட்டம் "கைப்புள்ள" நன்றி வாழ்த்துகள்...
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 11 ай бұрын
வாழ்த்துகள் நன்றி.
@space973
@space973 11 ай бұрын
வள்ளலார் பற்றி தெரியாமல் இருந்தேன். மிகுந்த மரியாதை ஏற்படுள்ளது நன்றி ஐயா 🙏 வாழ்க India.
@manishgopi8209
@manishgopi8209 9 ай бұрын
அய்யா உங்கள் speech அருமை வாழ்த்துக்கள்
@benedictsagayam
@benedictsagayam 11 ай бұрын
சர்.சி.வி.ராமன் அவர்கள் நோபல் பரிசு பணத்தை finance company ல போடாமல் Fixed deposit ல போட்டுருக்கலாம். அவர் ரொம்ப பாவம் சார். அவரையே ஏமாத்திட்டானுங்க.
@-karaivanam7571
@-karaivanam7571 10 ай бұрын
அருமை அய்யா, செறிவு மிக்க விளக்கம் 👍
@surensivaguru5823
@surensivaguru5823 11 ай бұрын
Great information about vallalaar,love it Sabesan Canada 🇨🇦
@jagadeesanr4586
@jagadeesanr4586 11 ай бұрын
Welcome sir good your service
@velayuthamrajamanickam3279
@velayuthamrajamanickam3279 10 ай бұрын
அருமை அருமை Excellent அண்ணா
@thirusivam23
@thirusivam23 11 ай бұрын
அருமை ஐயா!!!
@sarojabharathy9198
@sarojabharathy9198 10 ай бұрын
Arumai arumai.Ithai translate panni governorukku udane anippavu speechai.
@paulrajraj8953
@paulrajraj8953 11 ай бұрын
I love vallalar ,our saint. Thirukural & Thiruarupaa are Bible.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
எப்படி ஆடு மாடு கோழி பன்றி மீன் இறால் நண்டு காடை கவுதாரி முயல் எல்லாவற்றையும் அடித்து முழுங்கியா . வள்ளலார் திருவள்ளுவர் உன்னை உயிர்க் கொலை செய்து தின்னச் சொன்னாரா பாவாடை சூத்துக் காட்டி
@saravananb7409
@saravananb7409 11 ай бұрын
Vatican slave
@peermd2851
@peermd2851 11 ай бұрын
அருமையான்ரியகருத்துக்கள்.நன்றி.
@Kasamuthu
@Kasamuthu 11 ай бұрын
ஐயா பைனான்ஸ் கம்பெனி கம்பி நீட்டினால் வளைத்து போட்டுவிட வேண்டியதுதானே ?(கம்பேனியை)
@rajendrant7548
@rajendrant7548 11 ай бұрын
😊உரைத்தலின் ஊற்று நாம்பெருமை கொள்ளவேன்டிய மாமனிதர் சொல்லாற்றளின் கங்கை
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 6 ай бұрын
நமச்சிவாயம் வாழ்க நாதன் தான் தாள் வாழ்க இம்மை பொழதும் என் நெஞ்சில நீங்காதான் தாள் வாழ்க
@elangomanavalan9438
@elangomanavalan9438 11 ай бұрын
மிகச்சிறப்பு
@user-up3yt6ld9l
@user-up3yt6ld9l 5 ай бұрын
Great speech...Sir.....
@sundar5537
@sundar5537 10 ай бұрын
Best wishes.sir🙏
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 11 ай бұрын
நன்றி பாராட்டுக்கள்.
@kannannvlogger2504
@kannannvlogger2504 10 ай бұрын
தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சு ரசிக்கவும் சிந்திக்கவும்.... வாழ்த்துக்கள் தோழர்..!
@manishgopi8209
@manishgopi8209 9 ай бұрын
நீங்கள் கூறியது உண்மை தோழர்
@selvamanibalasubramani8239
@selvamanibalasubramani8239 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@user-ng5xj3uq5v
@user-ng5xj3uq5v 11 ай бұрын
வல்லாரை பற்றிய இரவியின் தவறான கருத்துக்களை ஆதாரத்துடன் நிராகரித்து நிறுவிவிட்டார் !!நன்றிகள் பல !!🎉🎉🎉🎉🎉
@paramponnudurai3571
@paramponnudurai3571 11 ай бұрын
😅
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 11 ай бұрын
Bharani Esan, B.E., Anmeegam
@grandpa8619
@grandpa8619 11 ай бұрын
புத்தகத்தில் படித்து கடவுளை அறிய முடியாது,, நுண்ணிய நூல் பல கற்கினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்,,,, திரு உள்ளுவர்,
@veerakesarijebamani9908
@veerakesarijebamani9908 11 ай бұрын
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வள்ளலார் பற்றிய ஒரு அருமையான பதிவினை பார்க்க கிடைக்கப்பெற்ற பாக்கியம் - நன்றி
@balajiparamasivam1536
@balajiparamasivam1536 11 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-px7gk7un4e
@user-px7gk7un4e 10 ай бұрын
😀
@annaduraip7924
@annaduraip7924 11 ай бұрын
தந்தை மொழி என்றால் மொழிக்கு இனிசியல் போடுவது போல்...
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j 11 ай бұрын
ஆம் நமக்கான உண்மையான மெய்யியலை கண்டு அறிந்து தந்தவர் ....ஆயினும் நாமே அதை மறுதளித்து பெரும் பாவம் செய்தோம்...இன்றைய தலைமுறையினராவது வள்ளளாரை அறிந்து நமக்கான ஆதி ஆன்மீக மெய்யியலை மீட்டெடுப்போம்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
​@@user-vm2xv5br7j எந்த நாயும் வள்ளலாரைப் பின் பற்றவில்லை . டாஸ்மாக் கடை சரக்கு அடித்து ஆடு மாடு கோழி பன்றி மீன் இறால் நண்டு காடை கவுதாரி முயல் எல்லாவற்றையும் அடித்து முழுங்கும் தாயோளிங்க வள்ளலார் பூளை ஊம்பக்கூடாது . சூத்தை மூடி இருக்க வேண்டும்
@annaduraiganesan2231
@annaduraiganesan2231 11 ай бұрын
Om vanakam very good speaking sir this 👏 🙏
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 10 ай бұрын
அடப்பாவி வள்ளலாரைப்பற்றி வரிவரிபயாய் ப் பேசுகிறார் விளக்கவுரை மிக அருமை.
@sekharansekharan6838
@sekharansekharan6838 3 ай бұрын
அருமையான பேச்சு
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 2 ай бұрын
❤❤
@user-mj6fd6dx4k
@user-mj6fd6dx4k 11 ай бұрын
Good
@senthils258
@senthils258 10 ай бұрын
அறிவ என்பது வேறு ஞானம் என்பது வேறு பிறபிரிவினர் வேறு பிராமினர் என்பது வேறு இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
@s.venkatachari2487
@s.venkatachari2487 10 ай бұрын
சுருக்கமாக வள்ளலாரை அசிங்கப்படுத்தி விட்டார்
@s.venkatachari2487
@s.venkatachari2487 10 ай бұрын
களவு செய்வோர்க்கு உளவு செய்வாருக்கு ஆதரவாக பேசுகிறார்
@ec2832
@ec2832 11 ай бұрын
அருமை! அருமை! அருமை!
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 11 ай бұрын
👌👌👌👍👌💐💐💐
@chelladurai4298
@chelladurai4298 11 ай бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍🌻🌻🌻🎉🎊
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
எதுக்கு
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 10 ай бұрын
பெரியவாள் பிறக்கும் போது வள்ளலார் மறைந்து 20ஆண்டுகள் ஆகிவிட்டது. பின்னர் எப்படி அவர்கள் சந்தித்து பேசியிருக்க முடியும்? உண்மை வேண்டும்.
@florraembroideringde9390
@florraembroideringde9390 10 ай бұрын
உண்மையில் அவர் வாழ்ந்த காலத்தில் சமய வாதங்களுக்கு அவரை அழைத்து போத சொன்னவை .. நன்றி.. வள்ளலாரை நேசிக்கும் அனைவரும் அருள் அறிவை அருள் ஒளியாக பார்க்க தெரிந்தவர்கள் ஆவார்... மீண்டும் நன்றி
@dhanasekarang8319
@dhanasekarang8319 11 ай бұрын
வள்ளலாரின் முழுமையான கூற்றுகளை மறைத்து கூறுவதுதான் மதுக்கூர் வழக்கமா.
@amalloyola2005
@amalloyola2005 11 ай бұрын
Sombunath ku oru MP seat parcel...
@sangames67
@sangames67 11 ай бұрын
யார் கண்டாங்க வருங்கால ஜனாதிபதியோ எனனமோ! 😂😢😮😊
@athmathanthaisivan7047
@athmathanthaisivan7047 7 ай бұрын
ஆதி சனாதனம் முழுவிவரம் புரிந்துகொள்ள பிரம்மாகுமாரிகள் இராஜயோக தியான நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
@sarojabharathy9198
@sarojabharathy9198 10 ай бұрын
Thurumoolar eluthiya THIRUMANTHIRAM athuthan solgirathu..Natta kallai theivam endru naalu pushpam sathiye natta kallum pesumo,naathan ullirikkayil...... enbar.Jathy differ parkkamal,ella uyirgalilum God irukkirar enbar.
@KumarKumar-xy2kh
@KumarKumar-xy2kh 11 ай бұрын
👏👏👏👍👍👍👌👌👌👃👃👃
@s.kaladharanthampi7340
@s.kaladharanthampi7340 10 ай бұрын
🎉தமிழ்நாடு முதல்வருக்கும் இதை சொல்லுங்கள் வரி அதிகரித்தது விலைவாசியையும் குறித்து முதல்வருக்கும் அனுப்புங்கள்
@killi2504
@killi2504 10 ай бұрын
Book name please
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 11 ай бұрын
Vuyir, Aanma, Abiviruthi, Trisole, One Sun, Moon , Terorisam Stars, Singam Naadi
@charlesrajan8854
@charlesrajan8854 10 ай бұрын
சந்திராயன் 3 ..... லேண்டர் தற்போது இயங்கவில்லை.... பொருத்திருந்து பார்போம்...
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 11 ай бұрын
அறிவியல் பொறியியல் மருத்துவ துறைகளில் சங்கிகள் எத்தனை உயரம் அடைந்தாலும் மிக கேவலமான பிற்போக்கு தனமான சங்கியாகத்தான் இருப்பார்கள். இது அறியாமை காரணமாக அல்ல. தெரிந்தே தான் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள்.
@govindan470
@govindan470 11 ай бұрын
Durai nagaraj நீ உன் உயர நீளத்தை காண்பித்து பிற்பாே க்குத்தனம் இல்லாமல் நரிக்குறவர் , இருளரை தூக்கிவிடு.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
மேரியைக் கன்னி கழித்தது யார் என்று சொல்லு
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
அப்பன் பேர் தெரியாத ஏசு எப்படி கடவுள் .
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
குழந்தை பிறந்த மேரி எப்படி கன்னி . ஏசு அரால்டைட் போட்டு ஒட்டினானா இல்லை கோணூசியால் தெச்சானா
@balakrishnang4521
@balakrishnang4521 11 ай бұрын
QqpPQ
@meera4613
@meera4613 11 ай бұрын
ஒருவர் தன் சொந்த அபிப்பிராயம் சொன்னால் எல்லோரையும் இகழ்ந்து ‌பேசுவது பரியல்ல.வள்ளலார் சொன்னது போல் இருமொழிகளும் தாயும தநதையும் ஆகும்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
மதுக்கூர் கரிச்சட்டி கோமண தொரே வள்ளலார் பூளை ஊம்புறான் . வள்ளலார் " வாடிய பயிரைக் கண்டு மனம் வாடினேன் " என்று சொன்ன ஜீவ காருண்யம் நிரம்பிய மகான் . இந்த மதுக்கூர் கரிச்சட்டி திராவிட சூத் காட்டி ஆடு மாடு கோழி பன்றி மீன் இறால் காடை கவுதாரி முயல் எல்லாவற்றையும் டாஸ்மாக் கடை சரக்கு அடித்து வெட்டுவான் .
@vimvimala448
@vimvimala448 11 ай бұрын
கொடுபவர் ஆறாம் அறிவு பெருபவன் ஐந்தாமறிவு.
@arumugams5591
@arumugams5591 11 ай бұрын
Mathippumihu madhukkur anna vaalha vaalha
@pgtff5943
@pgtff5943 Ай бұрын
இவர் நடைமுறையில் இல்லை அந்தக் காலத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார் இப்போது உள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி பேசினால் நன்றாக இருக்கும் அதே போல் உலக அறிவு நம் தேசத்தின் மீது தொடுக்கப்படும் போர்களை பற்றியோ மதமாற்றத்தை பற்றியோ எதுவும் பேசவில்லை
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 10 ай бұрын
Thambi manithargal manithargaluku nandrum theethum seithu ullargal namathu kannothil pirachanai endral sari seya muyarchi seyalam ethuvume pidikavillai endral keelpakkam mana nala maruthuvarai anugalam athuvum payan illai manitha valvai thurakkalam
@kalyanasundaramn.s2397
@kalyanasundaramn.s2397 11 ай бұрын
With in tamilnadu Tamil is 👍. This is not true out side tamilnadu. This fellow useful for patimandram.
@saminathanp6279
@saminathanp6279 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 10 ай бұрын
மதுக்கூர் ராமலிங்கம் அளவற்ற தமிழ் நூல்கள் தேவாரம் திருவாசகம் நாலாயிரதிவ்யபிரபந்தம் என அளவற்ற தமிழ் சொத்துக்கள் இருக்க படுக்கையை விரித்தாள் பாமா ஓர் இரவு ரங்கூன்ராதா நடுராத்திரி கம்பசெக்ஸ்ரசம் எழுதிய அண்ணாவின் பின்னாலும் சம்சாரம்மின்சாரம் உதடு ஒட்டுது கற்பழிப்பு கதை ஏழுதிய கருணாநிதியின் பிதற்றலுக்கு பின்னாலும் பொது ஏன் ஈவேரா பற்றி சீதையின் மைந்தன் உரையை கேட்டு தெரிந்து கொள்
@sarojabharathy9198
@sarojabharathy9198 10 ай бұрын
Ethai parthaalum sathani enbargall.MATHAMANA PEY PIDIYATHU IRUKKA VENDUM endru than paddinaar vallalar. Ithu sathasanigal aalugindra kalam.,appadithan solvargal .
@shubhasramu4802
@shubhasramu4802 11 ай бұрын
Vaalthkal
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
எதுக்கு
@r.jeyagobir.jeyagobi3842
@r.jeyagobir.jeyagobi3842 11 ай бұрын
அருமை! அருமை!
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
எருமை
@selvakumarm8701
@selvakumarm8701 10 ай бұрын
வள்ளல் பெருமான் பற்றி நீ பேசற அளவுக்கு ஆகிடுச்சு. நேரம்பா நேரம் 😢
@abdullahbasha5064
@abdullahbasha5064 11 ай бұрын
2 daM. KAlyanam. Seiyyalam. Thappillai. Aanal. KattayAppadutbthi. Alla. Avergel. Udaiyya. Viruppaththil. PengAlum. 2. DAm. Kalyanam. Seiyyalam. Thappillai. VidhavaigAlai. Kalyanam. Seidhal. Andha. Punniyam. Yarukkum. WarAdu. T. N. India.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
வள்ளலார் ஜீவ காருண்யம் பேணிய மகான் " வாடிய பயிரைக் கண்டு மனம் வாடினேன். " என்று மனம் வெதும்பிய மகான் . நீ அப்போ ஆடு மாடு கோழி மீன் இறால் நண்டு எல்லாவற்றையும் முழுங்காதே . துலுக்கன் நீ " வள்ளலார் பீஃப் ஸ்டால். " வைப்பே
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 4 ай бұрын
Ayya avanukku ulla arivu avvalavudhan.
@sarojabharathy9198
@sarojabharathy9198 10 ай бұрын
Sathjiya gnana sabaiyin koora(vithanam)appadiye chidambaram koil maadiriye 2 vithanangal irukkum. Iyya nneengal aanmeega vathigal madiriye deepaga pesugireergal .vaalga needooli.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 11 ай бұрын
மனுமுறை கண்ட வாசகம் பொருள் வேற. 6 ம் திருமறை வேர நிலை. இதுவே சரியாக புரிந்து எழுதிய ஒன்று. மற்ற 5 திருமறை பார்பனர்கள் ஆட்சேபனை செயவில்லை ஆனா 6ம் திருமறை பொருள் கண்டு எதிர்த்தனர்.
@rsrinivasan1213
@rsrinivasan1213 11 ай бұрын
Very good
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
எனக்கு உன் கருஞ்சூத்து மேல் காதல்
@arajamohan6443
@arajamohan6443 10 ай бұрын
Just because Somanath has become the Chairman, ISRO by accident, he should not talk nonsense about languages.
@user-sk8nq9ez9q
@user-sk8nq9ez9q 11 ай бұрын
வள்ளலாரின் திருமுறைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடலாம். ஏற்கனவே இருந்தால் அதை பெரிய அளவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
@florraembroideringde9390
@florraembroideringde9390 10 ай бұрын
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சபையில் வெளியிடப்பட்டு கிடைக்கிறது...
@ayyanark6554
@ayyanark6554 11 ай бұрын
Sanadhanam is dharmam for bjp, Adharmam for nonbjp.
@SK-wc4en
@SK-wc4en 11 ай бұрын
Sanadharnam is a sahi. This man expect governor post
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 11 ай бұрын
மதுக்கூர் ராமலிங்கம் வள்ளலாரின் மறு உருவமாக அற்புதமாக வள்ளலாரைப் பற்றி எடுத்துரைத்தார். எதிர் கட்சியினரை கூட சிரிக்க சிந்திக்கக் கூடிய பேச்சாற்றல் அறிவாற்றல கொண்டவர்.
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 11 ай бұрын
NADUM MAKKALUM MUNNERA KANDUPUDEPUM KALATHEN KATTAYAM . MORE PAPULATION MORE RESEARCH. EX.. FARMING MECHANARY CELL PHONE ....EXTRA . LIKE THIS CHANDRAN.
@MM-dh3wr
@MM-dh3wr 11 ай бұрын
நூல் எனிலோ கோல் சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம் கோல் எனிலோ அங்கே குடி சாயும்- நாலாவான்……vallalar
@sundararajan4124
@sundararajan4124 11 ай бұрын
😅😅😅😅😅😅
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
அதான் அப்போ நூல் பிராமணன்
@MM-dh3wr
@MM-dh3wr 11 ай бұрын
@@user-fu1lo8rs3t yes u r correct
@venkatramans6186
@venkatramans6186 6 ай бұрын
இந்த ராமலிங்கம் புளுகு மூட்டை. மடையன்.
@user-tf7jx3vq7n
@user-tf7jx3vq7n Ай бұрын
Vallalar vandhu ungitta sonnara , indha madhiri summavenum peelavuttukittu alayaringa ? Inge yarum kadhula poo vakkila ! Thamilnattula koomuttainga irukkiravaraikkum ungapadu kondattamthan !
@gopalvenkatesh115
@gopalvenkatesh115 11 ай бұрын
Sombunathu new governor of one state soon
@seetharamanr6583
@seetharamanr6583 10 ай бұрын
Don't degrade Sanskrit that is also language
@rajk5206
@rajk5206 11 ай бұрын
Paparapayala nambavekudathu, annan thambi palaginalum avan putthiya katividuvan.
@grandpa8619
@grandpa8619 6 ай бұрын
ஒரு ரகசியம் தமிழ் மொழி பேசினால் மூச்சு அதிகம் வீணாகாது.....மற்ற மொழிகளை பேசிப் பாருங்கள்.... வித்தியாசம் புரியும்...
@SivaSankar-om2cu
@SivaSankar-om2cu 11 ай бұрын
வள்ளலார் பார்ப்பனர் அல்லாத இனதீ
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 10 ай бұрын
ஐயா பட்டி மன்றத்தில் வெட்டி பேச்சு தான்கேட்டேன்திரைமைகளைவீணானவ்ழியிலசெலவ்ழிச்சிட்டீங்களே
@rajapandianp4822
@rajapandianp4822 11 ай бұрын
Nalla arivarntha manithar.ivarai pondravarkal indraya samookathuku migavum thevai.vaalthukkal,sahothara,nandri.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 11 ай бұрын
சங்கியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 11 ай бұрын
தினமும் உங்களுக்கு பார்ப்பனர் poo.......cha........ஏன் இந்த காண்டு.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 10 ай бұрын
கேரளாவில் காங்கிரசை எதிர்த்து கம்யூணிஸ்டுகள் தமிழ்நாட்டில் காங்கிரசோடு கம்யூணிஸ்டுகள் கொள்கை கொள்கை கம்யூனிஸ்டு கொள்கை
@saleem8019
@saleem8019 10 ай бұрын
No strength to laugh at your reasonable comments.
@MohanrajJebamani
@MohanrajJebamani 11 ай бұрын
வேலை வெட்டீ இல்லாத வெட்டீ பயலுங்க!
@subramani.l7479
@subramani.l7479 11 ай бұрын
வள்ளல் பெருமான் அவர்கள் நெறி தனிநெறி பெரியார் மதுக்கூரார் சனாதனம் பேசுபவர்கள் வள்ளலாரை தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றே
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
வள்ளலார் சனாதன ஹிந்து தர்மம் தான் . சிவனடியார் வள்ளலார் . மதுக்கூர் கரிச்சட்டி சூத் காட்டிப் பயலுக்கும் வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம் . இந்த நாய் டாஸ்மாக் கடை சரக்கு அடித்து ஆடு மாடு கோழி பன்றி மீன் இறால் நண்டு காடை கவுதாரி முயல் எல்லாவற்றையும் அடித்து முழுங்கும் பயல் . வள்ளலார் வாடும் பயிரைக் கண்டு மனம் வாடினேன் என்று மனம் வெதும்பிய மகான் . மதுக்கூர் கசாப்புக்காரன்
@SivaSankar-om2cu
@SivaSankar-om2cu 11 ай бұрын
வள்ளலார் பார்ப்பனர் இ ன
@veerakumar9505
@veerakumar9505 9 ай бұрын
மதுக்கூர் இராமலிங்கம் அல்ல. வள்ளலார் இராமலிங்கம்.
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 11 ай бұрын
அருமையான பேச்சு!
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
இன்னா அருமை எருமை
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
புடுக்கு மொழி எப்படி
@rajk5206
@rajk5206 11 ай бұрын
Maddukur ramaligam nee solurapatha vallarar DK katchiyai senthavara
@simplewar
@simplewar 10 ай бұрын
sembu😂 means bronze statue. sadangugal vendam nu solradhellam brahminsku Vallalar vecha aapputhan
@aremvee29
@aremvee29 11 ай бұрын
வள்ளலார் பெரியாரை விட பெரிய கலகக்காரர்
@govindan470
@govindan470 11 ай бұрын
Aramvee ஈவே ரா பாவம் கடை சி வரை கல்லெ றி வாங்கியே பாே ய்ச்சே ர்ந்தார். கலகக்காரர்கள் கல் எறிந்தார்கள் . வள்ளலார் திராவிடத்தில் சர்ச்சை யில் மாட்டிக்காெ ண்டு இருக்கிறார் .
@user-ng5xj3uq5v
@user-ng5xj3uq5v 11 ай бұрын
கலகக்காரர் அல்லர் !! போராட்டக்காரர் !!🎉🎉🎉
@govindan470
@govindan470 11 ай бұрын
@@user-ng5xj3uq5v பாே ராட்டமா? அது என்ன?
@Dineshkumarvp
@Dineshkumarvp 11 ай бұрын
He is a Christian. These guys doesn't have any work other than scolding brhamins.. So many things are happening in dhiravidam.. go and thengu the dhiravidam
@sudhakaran8281
@sudhakaran8281 11 ай бұрын
Dinesh Kumar,: Ramalingam Christiana, appo Krishnan and sivalingam are also Christians.
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН