வடிவேலு ரிட்டன்- அப்பத்தாவும் நாய் சேகரும் என்ன ஆவார்கள்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 25,459

VILARI

VILARI

Жыл бұрын

வடிவேலு ரீ என்ட்ரி
அப்பத்தா பாடல் நாய் சேகர் ரிட்டன்
#vadivelu_return
#naisekar_return #appatha_song
#vilari #alangudyVellaichamy

Пікірлер: 67
@suraensuraen773
@suraensuraen773 Жыл бұрын
தங்கள் பேச்சுக்கிடையில் பார்த்த சிறு சிறு காட்சிகளில் வடிவேலுவைப் பார்த்தாலே சிரிப்புத்தான் வருகிறது.மக்கள் மனம் கவர்ந்த தன்னை உணர்ந்த கலைஞன்.சிறு குறைவுமின்றி வாழ்க சிறப்புடன்.
@alaguraja870
@alaguraja870 Жыл бұрын
நகைச்சுவை மும்மூர்த்திகளில் மூன்றாவது மூர்த்தி வடிவேலு அய்யா.....அவரின் வெற்றி பயணம் தொடரட்டும்
@MrPrabosh
@MrPrabosh Жыл бұрын
தன்னிகரற்ற கலைஞன் வடிவேல். பல தோல்விடைந்த கதாநாயகர்களை வெற்றிபெற வைத்த பெருமையுமுடையவர். பல்லாண்டுகளாம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
சிறப்பான முன்னுரை தந்து, வடிவேலுவை வாழ்த்தி வரவேற்ற உங்கள் பதிவுக்கு மகிழ்ந்துவாழ்த்துகிறேன் !
@aravindsakthivelu6731
@aravindsakthivelu6731 Жыл бұрын
அருமையான ,இயல்பான நகைச்சுவை நடிகர் வடிவேலு...கெணத்த காணோம்..டீக்கடை காமெடி கள் இப்படி ஏராளம்...விஜயகாந்த் என்ற நல்ல மனிதரை வடிவேலுஅரசியலுக்காக பகைத்து கொள்ளாமல் இருந்திருந்தால் இவர் இந்நேரம் இருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும்...
@ramalingamb1291
@ramalingamb1291 Жыл бұрын
குறையே கூறாத நல்ல விமர்சனம்.பாராட்டுகள்.
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
தயாரிப்பாளர், இயக்குநர் களுக்கு குடைச்சல் கொடுக்காமல் தனது வேலையை பார்ப்பாரானால் மீண்டும் சிரிக்க வைக்கலாம்
@kumarann4569
@kumarann4569 Жыл бұрын
தமிழ் திரையுலகில் அடேங்கப்பா என வியந்து பார்த்த நடிகர்களில் முக்கியமானவர் ................திரு வடிவேலு அவர்கள்.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அத்தனை மருந்து மாத்திரைகள் செய்யாத நல்லதை தன் நகைச்சுவையால் போக்கியவர்
@tamilnambi5856
@tamilnambi5856 Жыл бұрын
கருவாடு மீனாகாது காற்றுள்ள போதே தூற்றிகொள்ளவேண்டும் அவர் காலம் முடிந்துவிட்டது
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo Жыл бұрын
நாய் சேகர் ரீட்டன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ACviews145
@ACviews145 Жыл бұрын
அப்பாவை பெற்ற ஆத்தா அப்பத்தா....தென் மாவட்ட வட்டார தமிழ் வார்த்தை..
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 Жыл бұрын
ஐயோ....... ஐயோ....... இந்த வசனம் மறக்க முடியாது
@siraj8302
@siraj8302 Жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டால் அவர் கை,கால் ,கண் என்று அனைத்தும் நடிக்கும் என்பார்கள். அதுபோல் வடிவேலு உடல் உருப்புகள் அனைத்தும் காமெடி செய்யும்.
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 Жыл бұрын
அருமையான பதிவு
@PMCIUR
@PMCIUR Жыл бұрын
மீடியாமறந்தாலும்,ஏன் எங்க கேப்டன் சார் மன்னிச்சூ விட்டாலும்,நாங்க விடமாட்டோம்,கேப்டன் ரசிகன் னுசொல்லபெருமை எங்களுக்கு
@PMCIUR
@PMCIUR Жыл бұрын
கேப்டன் சார் வாழ்க
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
வணக்கம், திரு வெள்ளைசாமி அவர்களுக்கு,
@josephyagappan1896
@josephyagappan1896 Жыл бұрын
மிக அருமையான விமர்சனம்.. வடிவேல் அவர்கள் படம் வெற்றி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!! I wish him another innings in his career and jolly time for us...Tamil known people...
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
அய்யா நாய் செகர் ரிட்டர்ன்ஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏 நீங்கள் சொன்னது போல சாவு வீட்டிலும் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் படுத்திருக்கும் போது இவர் ஒப்பாரி வைத்து ஓவராக அழுததைப் பார்த்த நடிகர் திலகம் அவன் என் மகனைப் போல ஓவரா அழறான் என்று சொன்னாராம். அவர் மகன் கமல் அழவோண்டியதை இவர் அழுதிருப்பாராம்‌ இதை மேடையில் அவரே சொல்ல பிரபு விழுந்து விழுந்து சிரிப்பார். ராகமாக பாடுவதிலும் தற்கால நகைச்சுவை கலைஞர்களால் வடிவேலுப்போல் வர முடியாது.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
நீங்கள் சொல்வதைகேட்கும்போதே சீனைப்பார்த்தாற்போல்சிரிப்புவருகிறது.நன்றி!
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 Жыл бұрын
அசிங்கமா பேசுகிற நகைச்சுவை இவரிடம் இருக்காது.அவருக்கு அடுத்து சூரி வருகிறார்.
@abdulthayub3186
@abdulthayub3186 Жыл бұрын
வணக்கம், பல தயாரிப்பாளர்களை அழ வைத்தவர்,, பாதிக்கப்படாவர்கள்கள் சமயம் பார்த்து இப்பொ இவரை கூப்பில உக்காரவைத்து விட்டனர்.
@kumariahlionel5712
@kumariahlionel5712 Жыл бұрын
ஆரம்பத்தில்எனக்குவடிவேலூவைபிடிக்கவேபிடிக்காதூஆனால்இப்போதுஅவர்இல்லாதபடம்பார்க்கவேவிருப்பமில்லை.
@govindasamyr7484
@govindasamyr7484 Жыл бұрын
Vadivelu welcome u r a tamilan
@nathannathan7197
@nathannathan7197 Жыл бұрын
We are support for vadivelu. Sir good your comments
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 Жыл бұрын
Great reaserch you have done Sir super because of your blessings he is coming back really great sir, finally Modi is going to give him award then you will get angry 💢 dongry I will inform him to come and seek your blessings, thanks da Velasamy
@manikandant890
@manikandant890 Жыл бұрын
இயக்குனர் எழுதி அவர் சொல்ற மாதிரி தான் ஒரு கலைஞர் நடிக்க முடியும் தனியாக யாரும் நடிக்க மாட்டாங்க சும்மா! சும்மா! ஒரு நடிகரை பத்தி மட்டுமே பேச வேண்டாம் இயக்குனர் மட்டுமே அனைத்து விதமான கதைகளும் சாரும்,,,, ஏனெனில் ஒரு படம் வெற்றி தோல்வி அடைந்தால் அதை இயக்குனர் சாரும் போது நகைச்சுவை பகுதியுமே அவரையே சாரும் 😔😔😔😔😔😔
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
அப்படிப்பார்த்தால் விவேக் சின்னகலைவாணர்னு பேர்வாங்கியிருக்கமுடியாது. நீங்கள்சினிமாவைச்சேர்ந்தவரா என்றுதெரில.கவிஞர்மகனை சின்னவேடங்களில்நமக்கெல் லாம்அறிமுகப்படுத்தியதுவிவேக் வற்புறுத்தலால்..நகைச்சுவை ரசிக்கும் படிஇல்லாதுபோனால் இயக்குனரிஜெக்ட்பண்ணுவாரா யிருக்கும்என்றுநினைக்கிறேன் நன்றி!
@mohamedyoosuf2823
@mohamedyoosuf2823 Жыл бұрын
Arumayana Vimarsanam
@summasollunga2943
@summasollunga2943 Жыл бұрын
👏👏👏👏💐
@balakumaresan3135
@balakumaresan3135 Жыл бұрын
ஐயா வணக்கம்....
@seeni2954
@seeni2954 Жыл бұрын
Alavokatanthathalaikkanamvaati..velu
@parasuraman7255
@parasuraman7255 Жыл бұрын
👍
@muthu-sc4zb
@muthu-sc4zb Жыл бұрын
🙏🎉👍
@dhanushdeiva1787
@dhanushdeiva1787 Жыл бұрын
Review "kanja poovu kannala" song!
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 Жыл бұрын
Waiting for maamannan
@nikhilselva
@nikhilselva Жыл бұрын
Appatha means grandmother in Appa side
@smdrafee78
@smdrafee78 Жыл бұрын
My first comment sir
@VILARI
@VILARI Жыл бұрын
மகிழ்ச்சி
@dhandapanim3229
@dhandapanim3229 Жыл бұрын
Missiamma padathil oru vasanam kooda pesama, pesum padam enra padathil kamalahasanai Vida oruvar aarampam mutha end varai nadippar. Parthu irukkengala thambi? Mudintha padam parthu avarai patri sollungal parpom. Eenna enakku evvalavu thumbam vanthalum avar nadipppai missiammalvil parthal sirithu vidiven.
@has4896
@has4896 Жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣🤣😀😀😃😃😁😁😄😄😁🤭🤭🤭🤭🤭😘😘😘
@PVtvg
@PVtvg Жыл бұрын
நகைச்சுவை திலகம் வடிவேலு.....அவரை பத்தாண்டு காலம் தடை செய்த திரையுலகினருக்குதான் நட்டம்.....
@nathannathan7197
@nathannathan7197 Жыл бұрын
Vadivelu piravi comedian
@csr8355
@csr8355 Жыл бұрын
சீமானின் அரசியல் பற்றி போடுங்களேன்
@prabumechanic6468
@prabumechanic6468 Жыл бұрын
பாட்டு புடிக்கல சார்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
காப்பி அடித்து பாடும் எம்.ஜி.ஆர் பாடல்களைரசிக்கலாம்.அவரா பாடுறஎட்டணாபாட்டுசகிக்காது. இதுவும்அப்படித்தானோசிலருக்கு சொன்னால்புரியாதுபட்டாலும் தெரியாது.கஷ்டமப்பா!!
@sena3573
@sena3573 Жыл бұрын
என்ன சார் வழக்கமாக இந்த மாதிரி பாடல் களை திட்டுவீர்கள். உங்களுக்கு பிடித்த வர் என்றால் பாராட்டா. ஒரு தலை பட்சம் கூடாது சார். நீங்கள் என்ன தான் சொன்னாலும் சோ ராமசாமி அவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை. அரசியல் காமடி பண்ணுவார் பாருங்கள். அவருடைய அறிவிற்கு ஓரம் கூட போக முடியாது யாரும்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
மெஜாரிட்டி ரசிக்கப்படுபவரை பற்றிதம்பிவெள்ளச்சாமிபேசுகி றார். தனக்குப்பிடித்தவர் என்று பேசல. வேணுமின்னா சோவைபத்தி பதிவு போட கேளுங்க. நீங்க பேசறது மண்டபத்தில் எழுதிக் கொடுத்து அல்லதுபிட்அடிச்சமாதிரிஇருக்கு.இதுக்கு2பதிவுதலையக்காட்டமலே இருந்ததே தேவல.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
வணக்கம்வடிவேலுவைபேச்சை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். அரசியலில்சிவாஜி நாகூர்ஹனீஃபாபோலவடிவேலு வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு தோல்விகண்டுவெளியேறிவிட்டவருடையலிஸ்டில்சேர்ந்துவிட்டவர் சினிமாவில்அவர்ஜெயிக்க எம்.ஜி.ஆர்மற்றும்அவர்பாடல்கள் மீதுவைத்திருந்தஅளவுடந்த மரியாதைகாதல்இவைதான். வடிவேலு பேச்சை குறிப்பிடாமல் பேச்சுநிறைவடைவதில்லை. நான்வழக்கமாக எடுத்துக்கொள் கிற மருந்துடன் வடிவேலு காமெடி கட்டாயமாகிப்போயிற்றுஅவரால் எப்போதும்சினிமாவிற்குமற்றும் நமக்கெல்லாம் நன்மையே. என்னசினிமாவால்வடிவேல்கெட்டுவிடாதிருக்கனும்.படமும்குறிப்பிட்ட பாடலும்பார்க்கஆவலாகஉள்ளேன்பதிவுக்குவாழ்த்துக்கள்! நன்றி!
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
சிவாஜி அய்யா இதுல எங்க வந்தார் அவரை காய படுத்தனும் இது மட்டுமே உங்கள் உள்நோக்கம்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@seenivasan7167 சிவாஜி காமராஜர் அபிமானி. எனவே தனக்கு தெரியாத அரசியலில் நுழைந்து எதுவும் சாதிக்கமுடியாத நிலையில்நொந்துநூலாகி அவரே இனிஅரசியலுக்கும் எனக்கும் ஒருபோதும் சரிப்படாது எனக்கூறி விலகிவிட்டார்.எனக்குதெரிந்த வரை கூறியுள்ளேன். அவர்அப்போது பட்டமனவேதனை பக்கத்தில் இருந்தவர்கள் நன்கு உணர்வார்கள்.நடிப்பில்இமயம். ‌அதற்குபின் சமாளித்து கொண்டுவிட்டார்.நன்றி.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
என்ன ?வடிவேலூ கெட்டுவிடாதிருக்கணுமா?ஒங்களுக்கு விஷயமே தெரியாதா? வடிவேலூ சினீமாலதான் காமெடி யன் ! உண்மையில் பொம்பளைப்பொறுக்கீ!ஷூட்டிங் முடிஞ்சதெம் நடிகைங்களை கூட்டிட்டுப்பண்ணைவீட்டுக்குப்போயிட்டு காலைலதான் அனுப்புவானாம்! படா பொறுக்கீ!இது தெரியாதா உங்களுக்கூ! ?அடக்கடவுளே! அதனாலதான் இவன் விழுந்தான் மார்க்கெட்டுப்போனது ! அதுசரி !ஸ்ரீனீவாசன் சொல்றாப்புலே சிவாஜியை ஏன் இழுக்குறீங்க?அவருக்கு நடிக்கவே நேரம்சரியாயிருந்துச்சுஅதனால அவரூ பொலிடிக்ஸ்ல நிக்கமுடியலை இதிலே எந்த வித தோல்வியுமில்லையே! அவர் தனக்கானதில் இப்பவரை உச்சத்துல்தானே இருக்கார்!! நவராத்திரில ஒரு சீன் அந்த ரெளைடியா வர்ற சிவாஜி இரவினில்ஆட்டம் முடிஞ்சு சாவித்ரிட்டப்பேசுறப்போ *அவ அழுதா*அப்டீன்னு ஒரு வார்த்தைதான் சொல்லுவாரூ அப்பப்பபா!அதிலே எத்தனை த்ரூபம் அழுகைவரும் !அது இவராலேமட்டுமே முடியும்! இதுக்குமேலே இவருக்கு பாலிடிக்ஸ் வேணுமா என்ன? 👸
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@seenivasan7167 !நீங்க அந்த சீனைப்பாருங்க !அற்புதமாயிருக்கும் ! 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@helenpoornima5126 சிவாஜி பொம்பளையை இப்படி தொடரான் அப்படி புடிக்கிறான் சொன்னது என்னாச்சு என்னடி மீனாட்சி!?
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
நாய் கதை a ketta,நீ பேய் கதை sollu ரிய
@PepsiLankatamil
@PepsiLankatamil Жыл бұрын
ஐயா நகைச்சுவை வடிவேல் வாயால் தான் மக்களுக்கு வருதே தவிர அதற்க்கு பின் உள்ள நகைச்சுவை எழுத்தாளர்கள் தான் காரணம்
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 1,8 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
"AAGAYA GANGAI" SONG FROM THE TAMIL MOVIE "DHARMA YUDDHAM"
5:11
K.V.MEENAKAANTH Keyboard
Рет қаралды 10 М.
покупки за продуктами сейчас вс раньше
0:23
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 15 МЛН
покупки за продуктами сейчас вс раньше
0:23
Толстый солдат всем отомстил #shorts
1:00