VAASAKKAL SURIYA PALAGAI ( GAJA LAKSHMI ) | வாசக்கல் சூரிய பாலகை.

  Рет қаралды 47,699

Appar woods

Appar woods

Жыл бұрын

#handmade #handcarved #cnc #cncmachine #gajalakshmi #woodworking #apparwoods #woodart #sculpture

Пікірлер: 118
@ravichandranl3545
@ravichandranl3545 Жыл бұрын
விஸ்வகர்மா ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு
@BalaMurugan-hx2og
@BalaMurugan-hx2og Жыл бұрын
அய்யா ஒரு வருடத்துக்கு பிறகு இந்த காணொளி பதிவு செய்துள்ளீர்கள் மாதம் ஒரு காணொளி பதிவுசெய்தால் பயனாக இருக்கும் நன்றி
@sidinterior9661
@sidinterior9661 Жыл бұрын
அப்பர்லெட்சுமணன்அண்ணாவின்கனிவானபேச்சுவிளக்க.உரைசூப்பர்.வாழ்த்துகள்.
@sundargeetha6276
@sundargeetha6276 Жыл бұрын
வரையறதே எத்தனை அழகா இருக்குது.. சிற்பம் உயிர்ப்புடன் இருக்கிறது.. 🙏🏽👍
@DRrashihacoral
@DRrashihacoral 15 күн бұрын
ஐயா! உங்கள் கலையும் புகழும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ கடவுளை பிராத்தனை செய்கிறேன்.
@sagotharan
@sagotharan Жыл бұрын
நேரில் போகனும் உரையாடி வாங்கிவரனும். நல்ல அனுபவம் கிடைக்கும். 👍
@kilinochiwoods
@kilinochiwoods Жыл бұрын
பேராசான் ஜயா, தொடுவதெல்லாமே சிறப்பு தான்.
@karthikeyan1569
@karthikeyan1569 Жыл бұрын
இது போன்ற பல பதிவுகளையும் பல நல்ல நல்ல பல நல்ல நீங்கள் பல நல்ல பதிவுகளை கூறியுள்ளீர்கள் மாற இன்னும் பல பொருட்களைப் பற்றி நீங்கள் கூற
@sentimentalmindless
@sentimentalmindless Жыл бұрын
Priceless !! Beautiful.. the way you put it across was fabulous !!
@rajeshs2079
@rajeshs2079 Жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சு மிகவும் அருமை
@Loganayakidurai
@Loganayakidurai Жыл бұрын
As an sculptor i know this sir we deeply attached with sculpting with all our focus eye brain thoughts and hand in unique way
@abhayagnihotri2893
@abhayagnihotri2893 Жыл бұрын
Very beautiful.. so devine🙏
@vasanthachariragi5891
@vasanthachariragi5891 Жыл бұрын
Nice work 👌
@udayank.r2504
@udayank.r2504 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐய்யா
@youtubetamil1535
@youtubetamil1535 Жыл бұрын
அருமை 👌
@sadhamhussain2561
@sadhamhussain2561 Жыл бұрын
nice work
@royalvishnus6369
@royalvishnus6369 Жыл бұрын
Share more videos like this sir very useful informative. Keep going
@RamaKrishnan-ml3mt
@RamaKrishnan-ml3mt Жыл бұрын
Very much informative.⛩🙏
@kamarajjewelleryworksrames7019
@kamarajjewelleryworksrames7019 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@ranjithuja
@ranjithuja Жыл бұрын
It’s great blessing to know about these process.🙏
@SathishKumar-nr1us
@SathishKumar-nr1us Жыл бұрын
Super Sir.
@aquariangenius2008
@aquariangenius2008 Жыл бұрын
Absolutely stunning. More importantly, can completely relate to the ‘artist in trans’ state…it is true that there is a divine power that guides the eyes and arms…thank you so much for sharing your views
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Жыл бұрын
Your cultural work very grateful sir❤
@srinivasanc8165
@srinivasanc8165 Жыл бұрын
As you said it’s really priceless wonderful work god bless you 💐😀
@muthumuniswamy3629
@muthumuniswamy3629 Жыл бұрын
Very nice sir
@shashisharmila4395
@shashisharmila4395 Жыл бұрын
Vanakkam Aiya, romba vilakkaamaaga sonninge. Unmaiyilaiye intha sirpa kalai Kadavulin anughraham petrathuthaan. Ovvoru sirpamum uyirottamaaga irukku. Kandippaaga ennudaiya veettirkkum ungalai naadi vanthu enathu veetirkku vendiya vatrai ungalidam irunthu sirappaaga peruven!! Vaazhga valamudan,mikka nandri😊
@thefuhrer183
@thefuhrer183 11 ай бұрын
Awesome ✌️👌👌👌👌. Please keep it up. 🙏🙏
@saravananr2035
@saravananr2035 Жыл бұрын
ஐய்யா தங்களது விளக்கம் மிகவும் அருமையான கருத்து நான் தங்களிடம் ஏற்கனவே போன் னில் பேசியிருக்கிறேன் தங்களிடம் எங்கள் வீட்டில் வாசக்கால் மேலும் சில தேய்விக பொருட்கள் தேவை நான் தங்களை சந்திக்க நேரில் வருகிறேன் சேலம் சரவணன் 🙏🙏🙏 நன்றி அய்யா
@sirishpm8858
@sirishpm8858 Жыл бұрын
Lots of love from karanataka
@anuradha-tx4lf
@anuradha-tx4lf Жыл бұрын
Sir The way you talk is like my father talking to me with care. You are not a norman human. GOD. I want to buy all types of wood only from you. Let me pray God. It shows clearly that how much you love your profession. Great.
@mahendranchithraisenan9506
@mahendranchithraisenan9506 Жыл бұрын
Divine soul
@madhankumar2704
@madhankumar2704 Жыл бұрын
Waiting for long time for your video more than year and I watched your all videos from initial to now. Only one request upload minimum 4 videos for a month.
@phychogurian3799
@phychogurian3799 Жыл бұрын
❤️
@vineeshsanju6779
@vineeshsanju6779 Жыл бұрын
🙏❤️❤️
@truedecors5941
@truedecors5941 Жыл бұрын
Such a humble man. I got a chance to visit his workshop got good pillars good team
@subramaniannarayanan5818
@subramaniannarayanan5818 Жыл бұрын
Hi where is the location of Appar woods shop? Please update the phone number? Thank you
@apparwoods8078
@apparwoods8078 11 ай бұрын
No 112,kundrathur main road, madhananthapuram,porur,Chennai 600116
@sajinasunil8700
@sajinasunil8700 7 ай бұрын
@@apparwoods8078what is the phone no ?
@amuthamohan4290
@amuthamohan4290 Жыл бұрын
🙏🙏🙏
@ulagamsutrumtamilan6411
@ulagamsutrumtamilan6411 Жыл бұрын
Iya rompa nal videos potave illa. Adikkadi potunga aiya 🙏 anathu maravelai tholilalarkkum uthavum❤😊
@durairajsiva6106
@durairajsiva6106 Жыл бұрын
நன்றி
@baskkarank.s7291
@baskkarank.s7291 9 ай бұрын
உண்மை தான் 🤝🙏
@karthikeyanperiyakaruppan2407
@karthikeyanperiyakaruppan2407 Ай бұрын
எத்தனை வருடங்களுக்கு முன்பு பயிரிட்ட plantation மரங்களை வாங்குவது நன்று 100 வருடங்களுக்குமுன்பு பயிரிட்ட மரங்களை கதவு ஜன்னலுக்கு வாங்கலாமாஅய்யா
@senthamizh1889
@senthamizh1889 6 ай бұрын
நான் வீடு கட்டும் போது உங்களிடமே வாங்க விரும்புகிறேன்
@vengivengi8151
@vengivengi8151 6 ай бұрын
Iyya vanakam.....povarasam wood la suriya palakai saiyalama ayya......pls tell me iyya...nandri
@mohamedabdullah3258
@mohamedabdullah3258 9 ай бұрын
wood joint pandra video podunga brother
@venkateshb1097
@venkateshb1097 Жыл бұрын
Sir please post more videos
@bhavanikalyani827
@bhavanikalyani827 11 ай бұрын
Sir pls do a video about traditional wooden coconut scraper
@SelvamSelvam-gz8qd
@SelvamSelvam-gz8qd 8 ай бұрын
Om namasiva
@balajisathish7778
@balajisathish7778 Жыл бұрын
Iyaa vasakal vaikanumna... Jathagam , raasilam paathu vaikanuma... Konjam solunga pls
@velmuruga7201
@velmuruga7201 Жыл бұрын
Palagai joint podalama ?
@anandakrishnanallendrampil777
@anandakrishnanallendrampil777 11 ай бұрын
இதற்கு விலை மதிப்பு கிடையாது என்பது என்னுடைய கருத்து. வாழ்துக்கள் ஐயா.
@rajendiranvickyd4997
@rajendiranvickyd4997 Жыл бұрын
உங்களை ரொம்ப நாளாக பார்க்கவில்லை நான் விஸ்வகர்மா நண்பர் உங்கள் பதிவுகளை ரொம்ப நாளாக பார்க்கவில்லை
@Valcano24
@Valcano24 4 ай бұрын
Can somebody tell the size of the soorya palagai along with total height of nilavu please. Double door
@narenthirakumar2049
@narenthirakumar2049 Жыл бұрын
அண்ணா தொடர்ந்து வீடியோ பதிவிட கொஞ்சம் பாருங்கள் அண்ணா.
@meenaumasankar6285
@meenaumasankar6285 Жыл бұрын
I am Umasankar.. How to learn from you sir.. from my grandfather we started going to jobs so we dont have chance to learn. I am so interested to learn.. Can I learn ?
@apparwoods8078
@apparwoods8078 6 ай бұрын
No 112, Kundrathur main road, madhanandhapuram,porur- 116
@JeganathanPoongavanam
@JeganathanPoongavanam Жыл бұрын
Dear sir, very impressive. How do we contact you for our requirements??
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@sajinasunil8700
@sajinasunil8700 7 ай бұрын
Beautiful! Where is this place and address?
@apparwoods8078
@apparwoods8078 6 ай бұрын
No 112, Kundrathur main road, madhanandhapuram,porur- 116
@Nadu-center-but-lighta-onesidu
@Nadu-center-but-lighta-onesidu Жыл бұрын
உங்கள் தொழிற்கூடம் எந்த ஊரில் உள்ளது ஐயா?
@apparwoods8078
@apparwoods8078 11 ай бұрын
maps.app.goo.gl/ygJU4dLbYTyYnceD7
@anandakrishnanallendrampil777
@anandakrishnanallendrampil777 11 ай бұрын
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொளவது. வெளிநாட்டில் இருந்து கேட்கிறேன்.
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@raneip2105
@raneip2105 Жыл бұрын
Where r u located Sir
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@senthilsomasudaram3417
@senthilsomasudaram3417 Жыл бұрын
முகவரி மற்றும் தொடர்பு எண்?
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@kpmsuresh1
@kpmsuresh1 Жыл бұрын
why no videos from past one year.....
@kingram9368
@kingram9368 Жыл бұрын
ஏன் இவ்வளவு மாதம் இடைவெளி ஐயா?????
@k.m.vijayakumaar4508
@k.m.vijayakumaar4508 Жыл бұрын
ஐயா உங்கள் தொடர்பு எண் மற்றும் முகவரி தெரிக்கவும்
@apparwoods8078
@apparwoods8078 11 ай бұрын
maps.app.goo.gl/ygJU4dLbYTyYnceD7
@anandakumarans147
@anandakumarans147 11 ай бұрын
வணக்கம் ஐயா. கடை முகவரி கூறுங்கள் ஐயா
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@vigneshkumar5520
@vigneshkumar5520 11 ай бұрын
Sir i need your contacts sir , im going to start construction in madurai enaku neenga vasakal door panni thara mudiyuma sir
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@damodaran4301
@damodaran4301 Жыл бұрын
Rombanal kalichu unga video vanduruku romba sandhodam .... Neraya video podunga
@venkatesanful
@venkatesanful Жыл бұрын
How can we contact you?
@apparwoods8078
@apparwoods8078 11 ай бұрын
maps.app.goo.gl/ygJU4dLbYTyYnceD7
@karavallaban6132
@karavallaban6132 Жыл бұрын
Address please
@apparwoods8078
@apparwoods8078 11 ай бұрын
maps.app.goo.gl/ygJU4dLbYTyYnceD7
@iqbalali-jr5uw
@iqbalali-jr5uw Жыл бұрын
தங்களின் தொலைபேசி நம்பர் கிடைக்குமா?
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@rajagopal5851
@rajagopal5851 Жыл бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள கை பேசி எண்
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@saravanan1354
@saravanan1354 Жыл бұрын
ஐயா உங்கள் முகவரி தெரிவிக்கவும்
@apparwoods8078
@apparwoods8078 11 ай бұрын
maps.app.goo.gl/ygJU4dLbYTyYnceD7
@shanmugaraj6476
@shanmugaraj6476 11 ай бұрын
Location share
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@rajkumarm5448
@rajkumarm5448 Жыл бұрын
Hello Sir, Thank you so much for sharing your wonderful wooden craftwork. I would like to do some wooden items for my house. Please share your contact details so I and other channel members can reach you.
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@sundarmoorthi4262
@sundarmoorthi4262 Жыл бұрын
அனுபவம் உள்ளது என சொல்லு சாமி கும்பிட்டு நாங்கதான் செய்வோம் என சொல்லாதே.
@brettlee6871
@brettlee6871 11 ай бұрын
How to contact adress please
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@baluammu8
@baluammu8 Жыл бұрын
அய்யா நானும் ஒரு விஷ்வகர்மா கம்மாளன் தான் நீங்க ரொம்ப தவறாக சொல்லவேண்டாம் கற்பனை ஒன்று தான் நம் புதுமை
@murugankalimuthu9975
@murugankalimuthu9975 6 ай бұрын
உங்கள் போன் நம்பர் தெரிவியுங்கள்
@aravinthnafila6843
@aravinthnafila6843 Жыл бұрын
Ayya uga contact number soluga ayya
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@balagenics1727
@balagenics1727 Жыл бұрын
மாமுனி மயனை தமிழில் வழிபடுங்கள். சமஸ்கிருதம் எதற்கு?
@mayathamizhpiriyan7341
@mayathamizhpiriyan7341 Жыл бұрын
சிற்பங்கள் ஆகமங்கள் தோன்றுவதற்கு முன்னால் தமிழும் சமஸ்கிருதமும் ஒருசேர இருந்தது அதற்கு கிரந்தம் என்றே பெயர் ஆகவேதான் இப்பொழுது கூட தமிழ் வார்த்தைகளில் சமஸ்கிரத சொற்கள் கலந்து இருக்கின்றன குமரிக்கண்டம் வரலாறுகள் சான்றுகளாக உள்ளன எனவே தமிழும் சமஸ்கிருதமும் ஒட்டிப்பிறந்த இரட்டைகுழந்தைகள்
@sridharp7832
@sridharp7832 3 ай бұрын
எல்லாம் ஓகே... கடைசியில கிளைமாக்ஸ் director twist வெச்சார death கூட அவன் முடிவு பண்ண படி...
@janani7864
@janani7864 Жыл бұрын
How to contact you
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@8kwealth229
@8kwealth229 Жыл бұрын
Contact number ,location pls
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@iqbalali-jr5uw
@iqbalali-jr5uw Жыл бұрын
தங்களின் தொலைபேசி நம்பர் கிடைக்குமா?
@apparwoods8078
@apparwoods8078 9 ай бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@fireworxz
@fireworxz Жыл бұрын
நன்றி
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 68 МЛН
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 83 М.
Chinese Architectural Brackets
24:29
Richard Wiborg
Рет қаралды 65 М.
நாகாசனம் | Baby chair | Nagasanam | Apparwoods
7:41
PALA MARAM | JACKFRUIT TREE WOOD
7:42
Appar woods
Рет қаралды 34 М.
Wooden Tales  from Thammampatti | Wood Carving | Big Short Films
5:13
big short films
Рет қаралды 190 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН