No video

வசந்தகாலக் கோலங்கள் பாடலில் கண்ணதாசனின் ஒரு சொல்லை வியந்த வாலி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 110,441

VILARI

VILARI

Күн бұрын

வசந்தகாலக் கோலங்கள் பாடல் விமர்சனம்
#வசந்தகாலக்கோலங்கள்
#kannadhasan #ilayaraja #vilari #alangudyvellaichamy

Пікірлер: 165
@chandrasekaran9486
@chandrasekaran9486 Жыл бұрын
இவ்வளவு அழகாக அந்த பாட்டைஎழுதிய கண்ணதாசனால் கூட விளக்கமுடியுமா என வியக்குமாறு உங்கள் விளக்கம் அற்புதம்.
@sarvanabalaji
@sarvanabalaji Жыл бұрын
வசந்த காலங்களில் கேட்டப்பாடல் எப்போது கேட்டாலும் வசந்த காலங்களுக்கு இட்டு செல்லும் பாடல்.
@chathrapathiy
@chathrapathiy Ай бұрын
வியக்க வைக்கும் படைப்பு - இவர்கள் அணைவரும் தத்துவ ஞானிகளே🙏🙏🙏
@PVtvg
@PVtvg Жыл бұрын
இந்தப் பாடலின் ஜீவனே ஜானகி அம்மாதான்....
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
💯
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 Жыл бұрын
Yes sir
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை
@kannantnpl6267
@kannantnpl6267 Жыл бұрын
ஒரு பாடலின் அழகையும் கருத்தையும் விவரிக்கும் விதம்... அடடா.. அவ்வளவு அருமை!! திரு. வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!! 👋👋👋👌👌💐💐💐💥💥 மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை மிகவும் எதார்த்தமாக சொல்லக்கூடிய ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே!!! பிறவி வித்தகர்!! 👋👋👋👌👌💐💐💐
@balanr1729
@balanr1729 Жыл бұрын
திரு. வெள்ளைச்சாமி, இப்ப வரும் பாடல்களில் ஒன்றுக்கு விளக்கம், கருத்து, சொன்னால் நன்றாக இருக்கும்.
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
அய்யா,கவிஞர்,கண்ணதாசனை எவ்வளுவு புகழ்ந்து தாழும். அது அவருக்கு புகழ்ச்சியை தராது அவரும் ஒரு சித்தர்.
@anbuvadivan9637
@anbuvadivan9637 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு விட்டால் அன்று பூராவும் இப்பாடல் தான் காதில் ரீங்காரமிட்டிருக்கும். ஆழ்ந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல். காதல் பிரிவு பட்டவர்களை கண்ணீரில் நனைக்கும், உள்ளத்தை பிழியும் ....
@asivaprakasam2699
@asivaprakasam2699 Жыл бұрын
காதல் பிரிவு பட்டவர்கள் மட்டுமில்லை...அனைவரையும் இந்த பாடல் ஏதோ செய்கிறது.....கண்ணதாசன் வரிகள், இளையராஜா இசை, ஜானகியின் குரல்..எல்லாம் எங்கோ நம்மை கொண்டு செல்கிறது...
@senthilvelavan6289
@senthilvelavan6289 Жыл бұрын
இத்துணைப் புரிந்து மிகையின்றி நடித்த லட்சுமி
@senthilvelavan6289
@senthilvelavan6289 Жыл бұрын
லட்சுமியின் தேர்ந்த நடிப்பு
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
கவியரசரின் காவிய வரிகளில் உருவான அற்புதமான பாடல். ஜானகி அம்மாவின் இனிய குரலில் நடிகை லட்சுமியின் ஏதார்த்த நடிப்பில் இளையராஜாவின் ஆரம்ப கால இசையில் பிறந்த பாடல்.
@appuramesh5735
@appuramesh5735 Жыл бұрын
Good
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
கவியரசரின் காவிய வரிகள்.. இளையராஜா இசை ஜானகி அம்மாவின் குரல் எந்நாளும் பசுமை..
@sundharamkc7984
@sundharamkc7984 Жыл бұрын
அன்றுவாலிஅவர்ளும்,கவியரசர்அவர்களும்பொறமையில்இருக்கவில்லை,கவியரசர்வாலியைபுகழ்ந்துபேசுவார்(அவரின்பாடல்களை)அதோன்றுகவியரசரைவாலிபுகழ்ந்துபேசுவார்(அவரின்பாடல்களை)இன்றுநான்அப்படிஎழுதினேன்,இப்படிஎழுதினேன்ஒருவர்அடிக்கடிதற்பெருமைபேசுகிறார், ஆலையில்லாதஇலுப்பைபூசர்க்கரை
@123cesna
@123cesna Жыл бұрын
அருமையான விளக்கம் ....இந்தப் பாடலை அனுவனுவாக ரசித்திருக்கிறேன்
@mathusuriya
@mathusuriya Жыл бұрын
அருமையான விளக்கம், ஆழ்ந்த ஆராய்ச்சி... பாடலை வேறொரு கோணத்தில் காண வைத்ததற்கு நன்றி...
@suraensuraen773
@suraensuraen773 Жыл бұрын
தங்கள் விமர்சனம் வேற லெவல்.இதுவரை யாரும் அறியாதது.எங்களுக்குத்தேவையானது.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
பட்டிமன்றம் பேச்சாளராக பாடியது நடுவராக பாடியதைவிட இனிமை யில்விஞ்சிநிற்கிறது🙏
@rgfabs9351
@rgfabs9351 Жыл бұрын
உங்களைப் போல தேர்ந்த ரசனையாளர்கள் தேர்வு கமிட்டியில் இருந்திருந்தால் இசைஞானி 1000 - ஆஸ்கார்கள் வென்றிருப்பார்...🌺🌺🌺 நீங்கள் பாடல்களை பகுத்தாய்வது மிகவும் சிறப்பானது... பாடல்களை திரும்ப திரும்ப கேட்க தூண்டுதலாய் உள்ளது...வாழ்க வளமுடன்.🌺🌺🌺👍🙏💐
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Жыл бұрын
இதைவிட. விஸ்வநாதன் எத்தனையோ மியூசிக். போட்டு விட்டார். அது புரியாமல். பேசுறியா.
@rgfabs9351
@rgfabs9351 Жыл бұрын
நான் ஒன்றும் MSV - ஐயா அவர்களை குறை சொல்லவில்லையே...நீ தான் புரியாமல் பேசுகிறாய்...😔
@kpasokan4675
@kpasokan4675 Жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 Жыл бұрын
​@@rgfabs9351 விஸ்வநாதன் இசையோ அல் இளையராஜா இசையோ முக்கியமில்லை கவியரசரின் ஒரு வார்த்தை மிகவும் இம்ப்ரஸ் அடைந்ததாக கூறுகிறார் நமது கவிதா சார்வபௌமன் வாலியவர்கள்.அதுதான் இங்கு பேச்சு...
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
அருமையான இந்தப் பாடலை கேட்டு இத்தனை ஆண்டுகள் பரவசமடைந்த நாங்கள்... உங்களின் பகுப்பாய்விற்கு பிறகு வேறவிதமான கூடுதல் மகிழ்ச்சியடைகிறோம் !
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
பாடல்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது அதை நீங்கள் விவரிக்கும் மிகவும் அற்புதம் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@palammuru
@palammuru Жыл бұрын
நீங்கள் ஒரு ரசிகமணி ஐயா! அந்த ரசனையை மற்றவர்களோடு பகிர்ந்து அவர்களின் ரசனை அறிவையும் தூண்டுவது - உன்னத செயல்.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
மிக அருமையான பாடல். பலமுறை கேட்டு ரசித்தது. தனித்தனியாக பாடல் வரிகளையும் இசையையும். Extraordinary interludes and tune. Singing by S Janaki outstanding. ரசனையான விளக்கம். கவிஞர் வாலி வியந்த வரிகள் மிகவும் பிரமிப்பானவை. திருவுளம் நேர்த்தியான நுட்பமான அழகான தமிழ்.
@selvaraju-fh9uy
@selvaraju-fh9uy Жыл бұрын
ரசிக்க ரசிக்க இன்பம் நீங்க சொல்ல சொல்ல ஆவல் கண்ணதாசனின் காவியம் இசை இன்பம் ஜானகி குரல் எல்லாமே அழகு நன்றி
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 Жыл бұрын
என்றும் இப்பாடலை கேட்கும் போதும், என் நினைவில் ஆடும் வரிகள் இவை.ஆழ்ந்த வார்த்தைகளால் அழகுபடுத்தியிருக்கிறார் கவியரசர்.🙏🙏🙏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
கண்களில் கண்ணீர் கோத்துக் கொண்டுவிட்டது! இதற்குமேல் எழுத என்ன....!?!?🙏
@anandharajasai
@anandharajasai Жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் லட்சுமி அம்மாவிற்கு கனி கச்சிதமாக பொருந்தி உள்ளது இந்த பாடல் மட்டுமல்ல மொட்டு விட்ட முல்லை கொடி இந்தப் பாட்டிலையும் ஜானகி அம்மா பாடல் மிகவும் அருமையாக இருக்கும்
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
கோடை காலங்களில் மேகங்கள் பிரிந்து பிரிந்து தெரித்து சிதறிக்கிடக்கும்! ஆனால் ஒன்றை ஒன்று இணையாகச் செல்லும் விந்தை! இவர்கள் மனநிலைபோல்!
@anantharunagirsamy2280
@anantharunagirsamy2280 Жыл бұрын
அருமையான பாடல். எனக்கும் பிடித்த பாடல். லட்சுமியின் நடிப்பு அபாரம்.
@vijima1858
@vijima1858 Жыл бұрын
அழகிற்கு அழகு சேர்த்து விட்டீர்கள்! அருமை!!
@aruljayaseelan5627
@aruljayaseelan5627 Жыл бұрын
ஆலங்குடி வெள்ளைச்சாமி வாழ்க......
@jehangirbasha5686
@jehangirbasha5686 Жыл бұрын
அருமையான பாடல். கேட்டுகொண்டே இருக்கலாம். கிட்டார் n flute bit நெறைய பாடல்களில் கேட்டது போல் உள்ளது.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அதேதான் !இ.ரா.வால் வைரைட்டிதரமுடியாது காப்பீபீபீ 👸
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மிக்க சிறப்பான பாடல் லஷ்மியின் நடிப்பு மிக்க சிறப்பு
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
வானில் விழுந்த கோடுகள் மின்னல்...அது சில நொடிகளில் மறைந்திடும் அதைத்தான் கண்ணதாசன் கூறுகிறார்
@salemmani007
@salemmani007 10 ай бұрын
இந்த பாடலின் இசை என்னை மயக்க வைக்கும் அப்படி ஒரு பாடல் அப்படி ஒரு ராகம்... அப்படி ஒரு பாடலில் இவ்வளவு பெரிய விஷயங்கள் இருப்பது என்று எனக்கு தெரியாது அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்.. ♥️♥️
@madhanagopalgajendrababu4391
@madhanagopalgajendrababu4391 9 ай бұрын
Superb message me and my lovable wife lovable song it's for true lovers thanks to Mr.ILAYARAJA SIR AND JANAKI MAM❣️❣️❣️❣️❣️❣️❣️
@KUTTY_NRF548
@KUTTY_NRF548 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை
@subbu3377
@subbu3377 Жыл бұрын
ஆஹா! என்ன அருமையான அலசல்!!!🙏🙏👍👍
@MaheshMangalam
@MaheshMangalam Жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமையான கேட்க. கேட்க. என்றும் இனிமையான. திகட்டாத இசைஞானியார் இசைப்பேரின்பம்.வாழ்க.நன்றி.
@chinnachamyr3119
@chinnachamyr3119 Жыл бұрын
இன்று ம் இந்த பாடலை கேட்டு கொண்டு இறுக்கிறேன்
@madanagopal8311
@madanagopal8311 Жыл бұрын
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் இந்த வைர வரிகள்தான் வாலியை கவர்ந்தது. கண்ணதாசனேகூட வாலியை வியந்து பார்த்து என் பாடலுக்கு நானே சொல்ல முடியாத விளக்கத்தை வாவியில் மட்டுமே சொல்ல முடியும் என்றார் கண்ணதாசன்.
@arumugamp5307
@arumugamp5307 10 ай бұрын
What a beautiful composition by Isaignani.I often listen to this song.Every Tamilian must be proud of our Isaignani.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Beautiful song! Ilaiyaraja bringing in the best, as usual.
@damodharanm8775
@damodharanm8775 Жыл бұрын
திருவுள்ளம் இனறவனது அருள்..... தேவார வார்த்தை...கண்ணதாசன் அவர்கள் வாழ்வியலில் இறைவனை கலந்து வைத்த கவிஞர்
@rajkumars7149
@rajkumars7149 Жыл бұрын
உங்களுடைய தொகுப்பு அற்புதம்.அறுமை.
@mourihyafoundation5087
@mourihyafoundation5087 Жыл бұрын
ஐய யையோ இப்படி ஒவ்வொரு வரிகளும் செதிக்கி செதிக்கி சொல்ருங்களே : எப்படி நன்றி சொல்வது,, கண்ணதாசனுக்கும், உங்களுக்கும் , வாலிக்கும் , வாழ்த்துக்கள் வாழ்க.. வளமுடன்!
@arulappanfrancis9909
@arulappanfrancis9909 Жыл бұрын
அருமை.....
@santhanaraj1221
@santhanaraj1221 Жыл бұрын
அருமை அருமை
@manogarannair6656
@manogarannair6656 Жыл бұрын
Nandri ! Nandri ! Nandri ! Your trips down memory lane to the Golden Age of Tamil Cinema is very much appreciated ! Keep up the good work !
@kmshariff9995
@kmshariff9995 Жыл бұрын
ஆஹா பாட்டை விட உங்கள் விமர்சனம் அருமை
@sabapathisaba1355
@sabapathisaba1355 Жыл бұрын
Super song my favourite song aduvum neenga andha padal varigalai vilakkum podhu innum kettukonde erukkalam vazga kannathasan vazga Raja vazga janaki Amma
@Vsraja-um1ri
@Vsraja-um1ri 3 ай бұрын
I am continuously seeing your videos . Very great. Keep rocking
@socialjustice8020
@socialjustice8020 Жыл бұрын
அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
@seenivasan4105
@seenivasan4105 Жыл бұрын
திரைப்படம் பார்த்தவர்களுக்கு அந்த வார்த்தையின் ஆழம் அறிய முடியும். அப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் வைரம்.
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 Жыл бұрын
அருமையான ஆய்வு. 🙏.
@ravisundaram3431
@ravisundaram3431 10 ай бұрын
திரு உளம் எனும் சொல் பல ஆச்சாரமான அய்யங்கார் அகங்களில் பேசப்படும். "சம்மதமா? வேண்டுமா?" போன்ற பொருளில் பயன்படுத்துவார்கள். "இன்னும் கொஞ்சம் திருக்கிண்ண அமுது, திருவுளமா?" மாதிரி. வாலி, ஶ்ரீரங்கம் ரங்கராஜன், அய்யங்கார் என்று நினைக்கிறேன். அவர் இந்த சொல்லை பயன் பாட்டில் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு.
@natarajancas
@natarajancas Жыл бұрын
Dear sir , I like your criticism on வசந்தகாலக் கோலங்கள் song
@rengarajan3907
@rengarajan3907 8 ай бұрын
Anaivarin koottu muyarchiyal vilaintha jeevanulla padal. Athanal than indrum vazhnthu nammai magizhvikkiathu. Vazhga padalai padaithavargalukku en vanthanangal. 🎉😂. Regards, Rengarajan, 78,maduraikkaran.🎉
@user-sw8cl8df2x
@user-sw8cl8df2x 4 ай бұрын
Excellent explanation sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
அற்புதமான சிலாகிப்பு
@komalkumar9073
@komalkumar9073 Жыл бұрын
Ilayaraja Legendary Composer 🙏❤
@palanisamypalanisamy542
@palanisamypalanisamy542 11 ай бұрын
அந்தக் கால பாடல்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு வரிக்கும் ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்.ஆனால் வருகின்ற பாடல்களும் வரிகளும் சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறது
@ksva4667
@ksva4667 Жыл бұрын
நன்றி அய்யா
@aruljothiasaruljothi5415
@aruljothiasaruljothi5415 Жыл бұрын
Super sir ❤
@cck509
@cck509 Жыл бұрын
ஜானகி அம்மாவின் மணி மகுடத்தில் மின்னிடும் வைரங்களுள் ஒன்று.
@venkadasubbu4435
@venkadasubbu4435 Жыл бұрын
I love Janaki Amma
@chelladuraichelladurai612
@chelladuraichelladurai612 Жыл бұрын
Kannadasan is not a poet. He is a son of God . His lyrics still persist to the crores of people. Whether born or death his lyrics dominating the hearts of the both upper and lower class social.
@stephenraju6275
@stephenraju6275 Жыл бұрын
இந்த படத்தில் மற்றும் ஒரு பாடல் நல்லவர் எல்லாம் சாட்சிகள் வரிகள் எப்படி
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 Жыл бұрын
அருமையான பதிவு. நீங்க பாடாததுதான் இன்னும் சிறப்பு. இப்படியே தொடருங்கள். புண்ணியமாப்போம்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
பாட ஆசைப்படறீங்க! அது வருவனா!? ங்குது!! கலப்படாதீங்க! காலுக்கு உதவாத செருப்பகழட்டி எறிங்க😁
@durairajdurairaj.n5682
@durairajdurairaj.n5682 Жыл бұрын
🎉🎉🌠🌠👌👌
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
இப்படியே ஒருவரைப்பற்றி ஒருவர் பாராட்டிக்கொண்டே இருங்க. இளைய தலைமுறை குடிச்சே சாகட்டும். உங்களுக்கு கவலை என்ன
@rao18tmr
@rao18tmr 11 ай бұрын
ஆஹா
@sankarramasamy848
@sankarramasamy848 Жыл бұрын
iLike many times this song
@veerapandian2120
@veerapandian2120 Жыл бұрын
Kaviarasu Kaandasan Sir thaan "Irai kavi" . Avarudaya philosophy has given life to many songs. This is the use of having philosophical lyric writers with us !
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Entha padathil eththanai vilakkam thanks sir 🙏
@crimnalgaming6490
@crimnalgaming6490 Жыл бұрын
அந்தகால பாடல்கள் (கவிஞர் இசையமைப்பாளர் பாடகர்களின்) பாடல்களின் வசந்தகாலம்
@vatsal2005
@vatsal2005 10 ай бұрын
Brilliant analysis,you are a narrator,keep it up
@sathyapathitalkies
@sathyapathitalkies Жыл бұрын
கவிஞர் வானில் விழுந்த கோடுகள் என்று வானவில்லை சொல்கிறார்
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
சரியான விளக்கம்
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
நீல வானில் அங்கங்கே வெண்மை தட்டுப்படும். அதுவே கோடுகள். மனதில் ஆறாமல் இருக்கும் சில நினைவுகளை இப்படி உவமையாக்கியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
@@sankarasubramanianjanakira7493 ஆனால் அந்த கோடுகள் நிலையாக இருக்காது. மாறிகொண்டே இருக்கும். இன்றைக்கு தெரியும் கோடுகள் நாளை இருக்காது.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
ஆம். வசந்த கால கோலமும் அப்படியே. வெறும் நினைவுச்சுமை.
@villimurugan9879
@villimurugan9879 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது தான் சரி வானில் விழுந்த கோடுகள் என்பது வானவில் தான் அது வசந்த கால கோலங்களின் தொடர்ச்சி இல்லையெனில் வானில் விழுந்த கீறல்கள் என்று சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
@thirusundaram3085
@thirusundaram3085 Жыл бұрын
Super voice clarity
@robertvijayan3888
@robertvijayan3888 Жыл бұрын
Good song ❤
@Samsudeen365
@Samsudeen365 Жыл бұрын
Super na❤
@gurumurthy4479
@gurumurthy4479 Жыл бұрын
I would like to appreciate this speakers presentation at the same time would like to add a subtle observation. Kannadaasan was a lover of Krishna deeply devoted to him.In the Vainava sampradayam the word thiru is very special they say Thirukkannamudu Thirumaalikai so when he writes Thiruvulam i associated this aspect.He is an Asukavi words come effortlessly for him this is just a thought that crossed my mind.This is again a fine creation by the poet beautifully tuned by Raja suberbly dung by Janaki and very well acted and directed along with camera work.The Hindi song was not quite this melodious in the original or the Hindi version Amanush.
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 10 ай бұрын
"திருவுளம்" என்ற சொல் சுமார் 20 வருடங்கள் முன்னர் வரை சர்வசாதாரணமாக பயன்பாட்டில் இருந்த சொல்.
@mohandossalagarswamy6309
@mohandossalagarswamy6309 13 күн бұрын
20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் திருவுளச்சீட்டு போட்டு பார்க்கும் பழக்கம் இருந்தது.
@jacobsouza8002
@jacobsouza8002 Жыл бұрын
என்னதான் இளையராஜா இசை ஞானி என்றாலும் அவர் ஒரு அரை வேக்காடு மனிதர். TMS, MSV, போன்று உயர்ந்த மனிதராக இளையவரை ஏற்றுக் கொள்ளகொள்ள முடியவில்லை.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Vaali ayah 🙏
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 Жыл бұрын
Super explanation .Very detailed and energetic presentation. I have very limited knowledge of tamil and cannot understand certain words in songs . Your explanation is very useful. Please keep up your great work.
@rajendranchelladurai2508
@rajendranchelladurai2508 Жыл бұрын
There are somany good music and songs by legend M S V but no body remember like this.
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Ай бұрын
திருவுளம் (தமிழில் ) - Alhamdulillah (அரபியில்)
@SaradhaGanesan-jj5uj
@SaradhaGanesan-jj5uj 10 ай бұрын
❤❤❤❤
@selvamaniselvamani3004
@selvamaniselvamani3004 Жыл бұрын
THALAIVARE and THALAIVARE, 20/20 or one day match with Pakistan may not be gave such tempo that Ono and one ward gave super,whoever likes kavingar will falls in his wards, keep it up congratulations for best explanation of the best song, one way we( your fans) are blessed by GOD, IF GOD IS GREAT, YOU ARE ALSO GREAT, IF YOU'RE GREAT, KAVINGAR ALSO GREAT IF KAVINGAR WAS GREAT AGAIN YOU'RE THE GREAT GAME WINNING SHOT SIXER IN LAST BALL ONE WARD 👍 I AM NOT ABLE TO GET WARD TO APPRECIATE WITH ALTERNATES. CONTINUE YOUR EFFORTS AND UPLOAD AGAIN AS BEST SIMILAR TO THIS 🎉😊
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
அப்போ உன் நினைப்பெல்லாம் கிரிக்கட்மேட்சிலேயே இருக்கு!!(mad fan of criketmatch!)😁👌✌️
@RaviChandran-ph7qn
@RaviChandran-ph7qn Жыл бұрын
சமுத்திரகனி போன்றவர் இந்த வர்னனையாளர்......
@muhammedjawferjawfer5597
@muhammedjawferjawfer5597 Жыл бұрын
Nallawrkellam satshigal rendu
@KathirVel-md9xc
@KathirVel-md9xc Жыл бұрын
THIYAMGAM SONG'S KANNATHASAN ILLAYARAJA JANAKI AMMA TOTALLY ELLAME MAKKALUKU THIYAMGAM DHAN M ,S, KATHIRVEL KSUMATHI FAMALIS VANAKAM
@raghunathank327
@raghunathank327 Жыл бұрын
கற்றாரை கற்றாரே காமுறுவர். கவியரசரை ரசிகர்கள் மட்டுமன்றி கவிஞர்களும் வியப்பதில் வியப்பில்லை.
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 Жыл бұрын
Legends Legends Legends ❤🙏🏻🙏🏻🙏🏻
@ravikumar-ky1fy
@ravikumar-ky1fy Жыл бұрын
6 legends panchamirdam hero heroine kannadasan ilayaraja director producer balaji
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
K. A. K. ayah 🙏 . S. J. amma. ❤ E . I. R. Sir 🙏
@sampathp5588
@sampathp5588 Жыл бұрын
ஒருமுறை நான் இரவில் பஸ்சில் பயணம் செய்த போது, இந்த பாடல் கேட்டு கண் விழித்தேன். அவ்வளவு ஆழ் மன பதிவு. திருவுல சீட்டு என்பது குழப்பமான தருணத்தில் இறைவன் முன்னாள் குழந்தைகள் எடுப்பது. இது ஆண்டவனின் முடிவு என்று இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும். இந்த பாட்டில் கண்ணதாசன் அவர்கள், அந்த இறைவன் முடிவை கொண்டு வந்திருப்பது, காதல் நிறைவேறாதவர்கள் ஐ திருப்தி படுத்தியது. மிக்க நன்றி.
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
Padagoti movila Azhagu oru Raagam patri sollunga please 🙏
@phoenixservicedapts1941
@phoenixservicedapts1941 22 күн бұрын
நிலையில்லாத மனிதர்கள்.. என்ற வரி சிவாஜி இந்த படத்தில் குடிப்பார்.. அதற்காக எழுதப் பட்டது. இண்ணும் தெளிவாக வீடியோ போடலாமே.
@gopalarathinam338
@gopalarathinam338 Жыл бұрын
Still it's Eco in my mind. 🎉🎉🎉
@user-gg7ol5vl2c
@user-gg7ol5vl2c 27 күн бұрын
Thiruulam meaning=Betrotha,He is wrongly stated
@selvaraje9869
@selvaraje9869 Ай бұрын
இந்த பாடல் எழுதும் பொழுது கவிஞர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுக்கையில் படுத்து கொண்டே எழுதியதாக கூறப்பட்டது.?உண்மையா?
@abdhulrahman992
@abdhulrahman992 Жыл бұрын
antha kaalathukke alaithu sellum padal 75 80 kaalam kanneer sinthum kaalamthan
@babua9490
@babua9490 Жыл бұрын
❤❤❤❤❤
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 Жыл бұрын
Super ஐயா அரை வேண்டுகோள் இவ்வளவு ரசனை காட்டும் தாங்கள் பாடல் எழுத முயலுங்களேன் உங்களால் முடியும் முயற்சியுங்கள்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
அவருக்கு ஆலோசனைக்கு கூற நல்லமனைவிமக்கள்கடவுள்கொடுத்திருக்கிறார்.சிலரைப்போல ஒற்றைக்காலில்நின்றுதவமிருக் கும் கொக்கல்ல வன்கணாரே!!
@sakthivelthirunavukarasu6045
@sakthivelthirunavukarasu6045 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 54 МЛН
48 )கண்ணதாசன்-அந்தாதியில் ஒரு சாதனை
10:29
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 56 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН