No video

Vadakku Rail Paavangal | Parithabangal

  Рет қаралды 3,820,926

Be Positive

Be Positive

5 ай бұрын

video credits: @PARITHABANGAL
×××××××××××××××××××××××××××××××××××
THIS VIDEO MAKE FOR ONLY ENTERTAINMENT PURPOSES ONLY
×××××××××××××××××××××××××××××××××××
#parithabangal #parithabangal_whatsapp_status #parithabangal_comedy #parithabangal_team #parithabangalwhatsappstatus #gopisudhakar #gobisudhakar #gosu #gosu_comedy
#vadakku rail pavangal
parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal parithabangal
parithabangal latest episode parithabangal latest episode
parithabangal channel
bypass parithabangal
#parithabangal
parithabangal tiktok
parithabangal gosu
parithabangal new video
gosu parithabangal
parithabangal latest
paridhabangal madras central
new paavangal video from parithabangal
parthibangal tamil
new videos from parithabangal channel
paavangal
paridhabangal
parithapangal
parithabangal new
parthibangal
paridhapangal
parithabagal

Пікірлер: 382
@vijayakumarpandian2725
@vijayakumarpandian2725 4 ай бұрын
எனக்கு அனுபவம் உண்டு தாங்க முடியாத வடக்கு தொல்லை இனிமேல் வாழ்நாளில் வடக்கு இரயிலில் பயணம் செய்யமாட்டேன்
@inkkumar3
@inkkumar3 4 ай бұрын
வடக்கு மட்டும் இல்லை இன்று எது reservation எது reservation இல்லை என்று தெளிவாகவும் இல்லை கூட்டம் அதிகமாய் இருந்தால் train அதிகம் செய்ய வேண்டும் இது அதிகாரிகளின் கடமை வடக்கன் என்று குறை கூறுவது அதிகாரிகளின் மெத்தனமும் கூட
@globaltrade.online
@globaltrade.online 4 ай бұрын
அய்யா அதையே நமது மக்களும் கடை பிடிக்க தொடங்கி பல வருடம் ஆகிறது.
@SuperRhythmic
@SuperRhythmic 3 ай бұрын
பாஜக விற்கு ஓட்டு போடுங்க.. அவனுங்க அங்க வேலை கிடைக்காம இங்க வருவானுங்க
@sivaprakashm8180
@sivaprakashm8180 3 ай бұрын
நான் குடும்பத்துடன் காட்பாடியில் இருந்து வாரங்கள் செல்லும்போது மிக மிக மோசமான அனுபவம் ஏற்பட்டது.ரயில்வே போலீஸ் அழைத்தும் பயன் இல்லை. Useless Railway administration.
@user-qd6oo8tq4i
@user-qd6oo8tq4i 3 ай бұрын
ஓட்டு மட்டும் வடக்கா?இல்லையா?
@Saran_420
@Saran_420 4 ай бұрын
சுதாகருக்கு சிரிப்ப அடக்க முடியாம பேக் உள்ள தலைய விட்டு சிரிக்கிறான்யா! 😂
@VKumar-in5wj
@VKumar-in5wj 4 ай бұрын
😂
@Rifai623
@Rifai623 4 ай бұрын
😂😂
@jeevaj2013
@jeevaj2013 4 ай бұрын
😊​@@VKumar-in5wj
@umamani1469
@umamani1469 3 ай бұрын
😂😂😂
@ialakinnop2962
@ialakinnop2962 3 ай бұрын
Naanum pathutan😁
@Redmy....1994
@Redmy....1994 4 ай бұрын
சுதாகர் ரியாக்ஷன் வேற லெவல் 😂😅😅
@user-ys5kj6zv7p
@user-ys5kj6zv7p Ай бұрын
🔥👍😁
@maniganesh1340
@maniganesh1340 4 ай бұрын
இது முற்றிலும் ..... உண்மை.....😂😂😂 நேரடி அனுபவம்
@maniganesh1340
@maniganesh1340 4 ай бұрын
@itsme360r கேட்டாலும் சர்வ சாதாரணமாக ..... Deal பண்ணுவானுங்க bro..... டிக்கெட் எடுத்துட்டு போற மாதிரியே .... பேசுவானுங்க🤣🤣🤣
@Blackduckkkkkoi
@Blackduckkkkkoi 4 ай бұрын
Vadakans nasty fellows..
@user-qx5ne3no1u
@user-qx5ne3no1u 3 ай бұрын
Ticket Ketta ttra trainla irunthu thalli vitruvaanga😂
@selvarajs7039
@selvarajs7039 3 ай бұрын
ஒரேதிருத்தம் அவனயாராலும்கீழேஇரக்கமுடியாது ட்டிட்டீதான்இரங்கிஓடனும் அவனுக்கு டெல்லிஆதரவு
@muthukumarmr.perfeact9094
@muthukumarmr.perfeact9094 4 ай бұрын
Belt kulla shirt 💯 correct srk nenapu😂😂
@Shankarpr
@Shankarpr 4 ай бұрын
Amir khan bro
@Mc-lk2hn
@Mc-lk2hn 3 ай бұрын
Athu ameer khan bro
@tlvreality9200
@tlvreality9200 4 ай бұрын
Chance se இல்ல TTR ஐ அப்படியே அல்லேக்க தூக்கி ரயிலில் இருந்து வீசிடுவார்கள் 😂
@sureshganesh7320
@sureshganesh7320 4 ай бұрын
True
@barakathali1063
@barakathali1063 4 ай бұрын
TTR ரயிலில் இருந்து தூக்கி வீசி விட்டார்கள் கேரளாவில்
@aganrajasekar9772
@aganrajasekar9772 4 ай бұрын
S
@shivasubramanian1959
@shivasubramanian1959 4 ай бұрын
Yes, Kerala incident is an example
@kalaiyarasi5217
@kalaiyarasi5217 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@krishnamohan5523
@krishnamohan5523 4 ай бұрын
TTR unmayilaye ipdi irundhaa rail la nimmadhiyaa payanikkalaam 😅
@elanchezhian.selanchezhian2374
@elanchezhian.selanchezhian2374 Күн бұрын
வாய்ப்பே இல்லை இந்தியாவில். தமிழகத்தில் ஓகே
@krishnamohan5523
@krishnamohan5523 Күн бұрын
@@elanchezhian.selanchezhian2374 உண்மை தான். வடக்கன்ஸ் அட்ரோசிட்டி 😂😂
@bhagyalakshmib7216
@bhagyalakshmib7216 4 ай бұрын
வடக்கன்னாலே டைட் பேண்ட் ,டைட் சர்ட் தான்
@johnbenitto5417
@johnbenitto5417 4 ай бұрын
யோவ் சும்மா இருங்கய்யா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ரங்கீலா ஸ்டைல் 😂😂
@balunachimuthu4798
@balunachimuthu4798 4 ай бұрын
அருமை சுதாகர் பேக்ல என்ன தேடுறார்
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 4 ай бұрын
Ticket
@ajaypaul6696
@ajaypaul6696 14 күн бұрын
Sudhagar laughing inside bag 😅😅 rankila style 😅😅😅😂😂😂
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 ай бұрын
Kerala Ernakulam-Patna express ல் reservation ticket ல் பயணம் செய்தால் நரகம் என்பது என்ன என்று உணரலாம், என் குடும்ப உறுப்பினர்கள் கைகுழந்தை உட்பட எர்ணாகுளம் to tiuppur வரை அவ்வளவு பிரச்சனைகள் இல்லை அதற்குப் பிறகு நரகத்தைப் நேரில் பார்க்க வேண்டும் என்றால் கொடுமையான அனுபவம் முன் பதிவில் என்பது வெறும் வார்த்தை தான். (பீகார் வரை போகும் 3+ நாள் பயணம் பான் பராக், குடி போதை மரியாதை குறைவான பேச்சு என்று வட நாட்டை சேர்ந்த மக்கள். )சேலம் வரை தாக்கு பிடித்தார்கள் பின்னர் emergency ஜன்னல் வழி வெளியே தப்பித்து, அங்கு போலீஸ், TTR, ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அனைவரிடமும் புகார் செய்தும் ஒரு சிறு பலனும் இல்லை. சேலத்தில் தங்கி மறுநாள், சென்னை வந்து சேர்ந்தார்கள். அதே train ல் இரு வாரங்களுக்கு முன் ஒரு வடக்கன்-னிடம் டிக்கெட் கேட்ட TTR ய் trissur அருகே ஓடு train ல் தள்ளிவிட்டு கொலை செய்தான். (செய்தி ). இதற்கு யார் பொறுப்பு அரசாங்கமா, ரெயில்வே துறையா, அதிகாரிகளா பல வருடங்களாக நடக்கின்றது, அனுபவ நரகம், இத்தனைக்கும் தக்கல் முறையில் முன் பதிவு. தொடர்ந்து சென்னை வரை பயணித்து இருந்தால் கை குழந்தைக்கு ஆபத்தாக இருந்திருக்கும், உயிர் பிழைத்தால் போதும் என்று சேலத்தில் இறங்கி மறுநாள் chennai வந்தார்கள், இது போன்ற சம்பவங்கள் நம் தேசத்தின் சீரிய வளர்ச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும், வரும் காலங்களில் இது மாற்றி அமைக்கப்படும் என்று நம்பிக்கை கொள்வோம்.
@nizamdeen5546
@nizamdeen5546 4 ай бұрын
நானும் பம்பாய் மெயில் trichy to மும்பை போனே தெரியும்
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 ай бұрын
@@nizamdeen5546 🙏
@ambikasomu9875
@ambikasomu9875 3 ай бұрын
Naatin seerya valarchiya sangiya ne
@nithish9863
@nithish9863 3 ай бұрын
Ennanga solreenga ttra odra trainla thalli vittana. Ayyeya 😐😐😐
@visvanathansundiramoorthy9292
@visvanathansundiramoorthy9292 3 ай бұрын
But no hope unless South and North seprate.
@gopurajakannu5461
@gopurajakannu5461 4 ай бұрын
யோவ் TTR ஜாக்கிரதையா இரு, தூக்கி வெளியே தூக்கி போட்டுட போரானுக😅
@KaleellKaleell-yq2nn
@KaleellKaleell-yq2nn 4 ай бұрын
அட போங்கப்பா என்னால முடியல 🤭🤭🤭🤭🤭
@Rahul-jx3bf
@Rahul-jx3bf 4 ай бұрын
சுதாகர் ஜி சிரிப்பு அடக்க முடியாம பேக் குள்ள தலைய விட்டீங்களா கோபி அட்டகாசம் பண்றாரு
@user-kg9lf6nk2l
@user-kg9lf6nk2l 4 ай бұрын
Dai ippadi thaan unmaiyave nadakkuthu
@hentryjosepha6588
@hentryjosepha6588 4 ай бұрын
😂😂
@arockiarajsolomon1054
@arockiarajsolomon1054 4 ай бұрын
இத விட இன்னும் மோசமா இருக்கு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 4 ай бұрын
True, I faced this while traveling from Pune
@lourthumani8018
@lourthumani8018 3 ай бұрын
தம்பி உண்மையிலேயே என்னால சிரிப்ப அடக்கவே முடியல செம காமெடி தம்பி வடக்கினில் செருப்படி யாராலும் கொடுக்க முடியாது சூப்பர் சூப்பர் சூப்பர்
@ramadoss9857
@ramadoss9857 4 ай бұрын
Coromandel express😂😂
@Kselina2917
@Kselina2917 3 ай бұрын
Gopi brother👌🏻, what a govt and his officials has to you are doing great bro. இதுவே தமிழர்களின் (தமிழனின்)துணிச்சல்ஆகும்.
@egananegan5930
@egananegan5930 3 ай бұрын
40 வருஷம் முன், இரவு ரயிலே ஏறி (ஒரிஸ்ஸா ஸ்ட்ஷன்)படுத்தேன். காலையில் எழுந்து பார்த்தால் bag காணோம்
@Siva-cl7re
@Siva-cl7re 4 ай бұрын
போன மாசம் இதே நிலைமை தான் எனக்கு
@balaaraja5408
@balaaraja5408 4 ай бұрын
Station லையே கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்ய வேண்டும்
@jayapaln5555
@jayapaln5555 3 ай бұрын
Sudhakar reaction ultimate 😂😂
@shadowshadow4671
@shadowshadow4671 4 ай бұрын
Panparak pottu bag kulla thuppi vachirukka 😂😂😂😂😂😂😂😂😂
@daniyalraja5945
@daniyalraja5945 4 ай бұрын
வடகன்ஸ் நாதாரி
@user-ld5oc6my9c
@user-ld5oc6my9c 3 ай бұрын
மோடி திட்டத்தின் முதல் அறிவிப்பு ஹிந்தி காரன் தமிழ்நாட்டுக்கு வரதுக்கு ட்ரெயின் ஃப்ரீ டிக்கெட்
@singaravelujadaiyandi6293
@singaravelujadaiyandi6293 4 ай бұрын
இதுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா
@smithasanjay6166
@smithasanjay6166 2 ай бұрын
Sudhakar laughing hiding behind the bag 😅
@swopnaravisobi7367
@swopnaravisobi7367 2 ай бұрын
தற்சமயம் நாங்கள் செங்கோட்டை இருந்து சென்னை க்கு ரயிலில் uunrecerved ticked எடுத்தோம் ரயில் வந்தவுடன் கூட்ட நெரிசலில் ஏற முடியாமல் பக்கத்து recerved ஏறிவிட்டோம் நாங்கள் ஒரு 20 பேர் கைக்குழந்தை 1 மற்றும் சின்ன பங்க 3 நபர்கள் எங்கள் 20 பேருக்கு உடனே தென்காசி இறங்கி மாறவேண்டும் இல்லையென்றால் ஃபைன் வரும் என்றார் பிறகு ரயில் காலியாகத்தான் இருக்கு பதிவு செய்த நபர்கள் வந்ததும் நாங்கள் ஓரமாக பயணம் செய்து கொள்கிறோம் என்று அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை பிறகு தென்காசியிலும் unrecerved ஏறமுடியவில்லை மீண்டும் அதே பெட்டியில் நின்று கொண்டோம் மீண்டும் வந்த திட்டவும் unrerverd கஷ்டப்பட்டு ஏறினோம். மதுரை வரை நின்று கொண்டு தான் வந்தோம் பிறகு தான் சீட் கிடைத்தது வடநாட்டு ஆட்களுக்கு கிடைக்கும் சலுகை கூட ரயிலில் நமக்கு கிடைப்பதில்லை இதே இடத்தில் 20நபர்கள் வடக்கு நபர்களாக இருநீதால் டிடிஆர் கண்டு கொள்ளமால் இருந்திருப்பார் போல நாங்கள் 20 பேர் குழந்தைகள் உட்பட அனைவருமே அவர் வெளியேற்றியது மிகவும் இரக்கமற்ற செயல் இதை செய்த நபர் பக்கா தமிழன் டிடிஆர்.அதைதான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
@palanimurugan9505
@palanimurugan9505 4 ай бұрын
வடக்கன் மோடி யின் பிள்ளைகள் 😅😅😅😂😂😂
@kausikp4404
@kausikp4404 4 ай бұрын
வடக்கணும் தெற்கணும் மேற்கணும் கிழக்கணும் எல்லோரும் மோடியின் குடும்பம் தான் டா எச்ச 😅😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
அவர்கள் எல்லாம் ஓசிரயில் கட்டுமரம் வாரிசுகள் 😮😮😮
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 3 ай бұрын
Oru oru compartment la stop la yerum pothu check panni door close pannanum
@user-ws7rj5le4v
@user-ws7rj5le4v 3 ай бұрын
எனக்கும் இது போல் அனுபவம் நடத்து இருக்கு 😢 அவ்ளோ வெறி ஆகும்
@eliahcharles6482
@eliahcharles6482 4 ай бұрын
அவ்வளவா தொந்தரவு செய்கிறார்கள் வட கண்கள்
@Kundumani94
@Kundumani94 3 ай бұрын
Long travel trian la poirukingala poii paarunga app endha question kekamaatinga
@siva988
@siva988 3 ай бұрын
இதே நிலை பல்லவனில் நம்ம ஊரு மக்களால் எனக்கு ஏற்பட்டது
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 3 ай бұрын
இப்போ electionku எல்லாம் ஊருக்கு போனாங்க ல்ல,அப்போ இது தான் நடந்துச்சு....நம்ம தமிழ்நாட்டு மக்கள் தாங்க
@EDITHdhina
@EDITHdhina 4 ай бұрын
சுதாகர் வாய்...😂😂😂😂😂
@aswinjohn7871
@aswinjohn7871 4 ай бұрын
😂😂😂 unmaiya
@MohanMohan-di3co
@MohanMohan-di3co 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@lingeshkumar2968
@lingeshkumar2968 4 ай бұрын
Hi bro yes 😂😂😂😂❤❤
@sudhakarv1912
@sudhakarv1912 4 ай бұрын
Super gopi
@m.ramesh2152
@m.ramesh2152 4 ай бұрын
ரயில்வே அதிகாரிகள், அமைச்சர், TTR, ரயில்வே போலிஸ், இந்திய ரயில்வே துறையை உலகளவில் முதலிடம் பெற சிறந்த முறை இதுதான் என்று நடைமுறைபடுத்திக உள்ளார்களோ? குறிப்பு- வடக்கன்ஸ் மட்டும்,
@SK-ut7sp
@SK-ut7sp Ай бұрын
Rangeela style😂🤣🤣🤣
@hkponraj
@hkponraj 3 ай бұрын
சிவப்பு கலர் குஷன் சீட் செம்ம😂😂😂
@Master-pp5tc
@Master-pp5tc 3 ай бұрын
Dhanbath Express...daily ithu than nadakkudhu
@rameshantony7779
@rameshantony7779 4 ай бұрын
Nee கலக்கு தலைவா 😂😂
@user-lg7ye4dp4m
@user-lg7ye4dp4m 18 күн бұрын
ரெயில்களில் சேர நாட்டினர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் வட நாட்டினர் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்.
@user-vq3ow5cx1z
@user-vq3ow5cx1z 22 күн бұрын
Unga comedy enakku Vivek sir niyabagan varudhu.
@dhinadhinakaran1
@dhinadhinakaran1 3 ай бұрын
பான்பராக் போட்டு பேக்ல துப்பிட்டு இருக்க😂
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n 3 ай бұрын
வடக்கு அட்டங்காசத்தை அருமையான படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள்
@driverthana1627
@driverthana1627 4 ай бұрын
இந்தி கரான் தமிழ்நாட்டு ஆளப்போறான் ஒரு நாள் மோடி வந்தா நடக்குமாறு😢😢😢😢😢😢
@superfilms123
@superfilms123 Ай бұрын
Rangeela style 😂😂😂
@rajeshvidhya8878
@rajeshvidhya8878 Ай бұрын
Nee Enna ya bag ulla sirichukitu irukka... 😂😂😂😂😂
@Karlog06
@Karlog06 3 ай бұрын
Vadakkans 😂😂😂😂😂
@arulsai7489
@arulsai7489 4 ай бұрын
எனக்கு தெரிஞ்சு இன்னும் பத்து வருஷம் கழிச்சு அவங்க தான் மெஜாரிட்டியா இருப்பாங்க போல தெரியுது. எங்க பாத்தாலும் அவங்க தான் தெரிகிறார்கள். ஐயோ கடவுளே என்ன ஆகுமோ தெரியவில்லை
@SriRam-fo1zw
@SriRam-fo1zw 3 ай бұрын
திட்டமிட்ட இன அழிப்பு நடைபெறுகிறது மக்களுக்கு புரிய வில்லை இலங்கையில் நடந்தது போல் இங்கும் நடக்கும் (நான் சீமான் கட்சி இல்லை)
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
இங்கே பத்து வருடங்களுக்கு பிறகு எல்லா தமிழ் நாட்டு பெண்ணும் விதவையாக தானே இருப்பார்கள் திருட்டு திராவிட சாராயத்தால்😮😮😮
@karantkarthig569
@karantkarthig569 3 ай бұрын
Super ji 😅
@ramakrishnanramu9261
@ramakrishnanramu9261 3 ай бұрын
யாரையும் இறக்க முடியாது
@saranyas3980
@saranyas3980 3 ай бұрын
Peak days la namma oru train hey appadi than anna iruku
@shananishana2001
@shananishana2001 Ай бұрын
Bag kulla sirippu satham 😂😂😂😂😂
@sathishe.s7241
@sathishe.s7241 3 ай бұрын
நாங்க வடக்கன்ஸ் மாப்ல.. அப்படி தான் இருப்போம்😂😂
@vinovijay9705
@vinovijay9705 2 ай бұрын
Rangeela . style 😅❤
@elayarajahbalu
@elayarajahbalu 4 ай бұрын
Sudhakar brings vadakan in his acting...
@shivakumarshiva3300
@shivakumarshiva3300 4 ай бұрын
கலைஞர் : இதுக்குதான்... கக்குஸ் குள்ளேயே ஒளிஞ்சி வரனும்
@indian.2023
@indian.2023 4 ай бұрын
மோடி ; இல்ல இல்ல டி வித்து வரணும்
@chethos3532
@chethos3532 4 ай бұрын
Ne vanthu erupppa
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
​@@chethos3532 ஓ நீ அவன் வாரிசா😮😮😮😊
@chethos3532
@chethos3532 3 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 aamda
@krishnavj3267
@krishnavj3267 4 ай бұрын
it's true bro
@samass9130
@samass9130 4 ай бұрын
Vadakans very worst
@prakashcricket6348
@prakashcricket6348 4 ай бұрын
Tamilen vida va😂😂😂
@senthil988
@senthil988 4 ай бұрын
South periya yokiam enda dei
@shivakumarshiva3300
@shivakumarshiva3300 4 ай бұрын
கலைஞர் : என்ன மாரி வாங்கடா
@XYZ.709
@XYZ.709 3 ай бұрын
​@@senthil988 dei vadaka ungala vida south better da ungala maari oc train la varamatom reserved panni varuvim da
@senthil988
@senthil988 3 ай бұрын
@@XYZ.709 naan coimbatore da. Adhu vadakkan aah. Tamilnaattu periya pudingi state illai. Naan Anga velai kidaikama Bangalore la irukaen. Unakellam arivu nu edhachum eruka. Nee thingura vadai oda parupou north la erunthu dhanda varudhu vennai. Nee vadai thingama erupiya. North la erunthu dhaan ippo agri products niraya south ku varudhu. South la industry adhigam aagi agriculture kammi aairuchu. Evano 100 peru tricket edukama pona total north um kuthama unakku..Salem la erunthu Bombay ku oru train pogudhu. Adhula pora thamil naarukaran paadhi peru tricket erukiradhu illai. Nee eppo train la pona. Periya vellekennai madhiri comments podadhae. North kaaran Inga varatti south la oru business illai. IT company Bangalore la niraya peru thamilan. Kannada kaaran adicha enna pannuva. Mumbai la 10 latcham thamilan erukan poi paaru. Romba koovadhae
@saravanan1630
@saravanan1630 3 ай бұрын
There are many trains without TTR, we have been experiencing this very often
@s.vkanna8100
@s.vkanna8100 2 ай бұрын
ஜோக் ரயில் ஓட்டுபவரையும் லைசன்ஸ் இருக்கா என்று செக் பண்ண வேண்டும் ☺☺
@johnsamuel1344
@johnsamuel1344 3 ай бұрын
மிகவும் வேதனை யான வேடிக்கை
@yuvasri9706
@yuvasri9706 3 күн бұрын
Howrah express same experience😂
@ananthi1304
@ananthi1304 4 ай бұрын
Gobi sudhahar vera level 💪😄😄🤣😆😆😅😅😆🙏🤝👌👌🥳💯
@Gunzo568
@Gunzo568 2 ай бұрын
Vadakana varumbothu kaiyoda 10 train vangitu vara solungaya....iruka vida matranunga, irukratha payan paduthavum vida matranunga
@chakkaravarthid3768
@chakkaravarthid3768 3 ай бұрын
💯 true😂😂
@PVtvg
@PVtvg 4 ай бұрын
வடக்கன்ஸ் பான் பராக் வாயன்கள்...
@madankumar7
@madankumar7 28 күн бұрын
Which is why in Karnataka quota system has been implemented. In all the sector's people should be learnt kannada to read, write and speak only they're eligible to work here. In Tami Nadu much stronger quota's system should be implemented.
@maruthup8133
@maruthup8133 10 күн бұрын
டிக்கெட் இல்லை என்றால் அவதாரம் போடணும் இல்லையென்றால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் டி டி ஆர் பணியை செய்து என்ன லாபம் வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும்
@Shahulhameeth
@Shahulhameeth 3 ай бұрын
Vadakans😂😂😂
@LChristopher-mm6vr
@LChristopher-mm6vr 4 ай бұрын
தீம்க ஒழிந்தால் தான் இந்த நிலை மாறும் 😢😢
@tamilangowtham.b8163
@tamilangowtham.b8163 3 ай бұрын
Ama dinamum intha prachanai😢
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 4 ай бұрын
உண்மை... it's not a ஜி.கே.joke Sakthivel From Hyderabad
@aarulanand86
@aarulanand86 2 ай бұрын
திருவிழாக் காலங்களில் தமிழகமும் இப்படித்தான்
@i5955
@i5955 2 күн бұрын
ரயில் வே கண்டுகொள்ளாது
@sumanlakshmi901
@sumanlakshmi901 Ай бұрын
எனக்கும் அனுபவம் உண்டு ஐயோ கடவுளே முடியல அடுத்த முறை போகும்போது ஏசி கோச் தா புக் பண்ணனும்
@rajendrang9775
@rajendrang9775 3 ай бұрын
கேட்பதற்கு யாரும்இல்லை
@ramsha1998
@ramsha1998 3 ай бұрын
Vadakkam mattumilla...Pallavan vaigai kuda ipdithan..🤔😜
@srinivasansathyanathan6631
@srinivasansathyanathan6631 3 ай бұрын
Super
@sivakumar1538
@sivakumar1538 2 ай бұрын
டிக்கெட் பரிசோதகர்கள் யாரையும் கேட்பதும் இல்லை விசாரிப்பதும் இல்லை. அமைதியாக கடந்து தான் செல்கிறார். இந்த விஷயம் எப்போது தீரும் தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை 😭
@sajijerald2188
@sajijerald2188 3 ай бұрын
Supper
@iyappam4232
@iyappam4232 4 ай бұрын
Ippa voteing poda vanthappa namma tamil'nattele appuditha
@Mc-lk2hn
@Mc-lk2hn 3 ай бұрын
Rangeela style😂
@annamalai6153
@annamalai6153 3 ай бұрын
Vera level
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 3 ай бұрын
தமிழகத்தில் கூட எலக்சன் முன்ப நாள்..மிக மோசம்..
@sivanesha7791
@sivanesha7791 4 ай бұрын
They coming with WL ticket in reserved compartment.Almost people booking ticket in station so it not getting cancelled during chart preparation.
@gajendranmunisamy9252
@gajendranmunisamy9252 3 ай бұрын
Correct 💯
@Sanjay-ey7ou
@Sanjay-ey7ou 4 ай бұрын
Oru small change avanuha ttr a eh train la irunthu thalli vitruvanga so gopi a nenga thalli vitrukanum😂😂😂😂
@MAVERICK-ic9zz
@MAVERICK-ic9zz 3 ай бұрын
Kochuveli to Chennai same ...
@jebaseelanchelladurai3166
@jebaseelanchelladurai3166 3 ай бұрын
vada thiollilali enemy timothy 😂
@nonameis425
@nonameis425 4 ай бұрын
Sanghamitra & Alappuzha-Dhanbad express ippididhan pogudhu...
@Mdfayas-xr9ge
@Mdfayas-xr9ge 4 ай бұрын
Ctd பிரதர் நானும் travel பண்ணிருகேன் blr to bza and mas to sampalpur 2001 year
@VijayVijay-ds6ww
@VijayVijay-ds6ww 4 ай бұрын
Mee to sagamitra travelled ...Hindi Karan kuda porati paduthutu vanthurkan ...travel to jabalpur from katpadi
@EC-MahalakshmiB
@EC-MahalakshmiB 3 ай бұрын
Ithukkellam oru mudive illa ya pa romba kashtama poiduchu train la pokuthum itha yaarachum action edutha nalla irukkum
@JRK2024
@JRK2024 3 ай бұрын
Govt ahould focus on providing more trains to North instead of only introducing Vande Bharat express... All classes of people should be benefited
@CoolGirl-oi3zx
@CoolGirl-oi3zx 4 ай бұрын
It happened to me as well .. worst experience ever😢😢😢
@asiq21071988
@asiq21071988 3 ай бұрын
True fact
@narayananrangananthan9810
@narayananrangananthan9810 3 ай бұрын
I had a very bad experience traveling in Vivek express from bhuvaneswar to Coimbatore. Entire reserved compartment is occupied by passengers. In a place of 8 person sitting,26 persons sitting. No one can move. Bathrooms not cleaned. Instead of putting vande Bharat,the government should introduce more trains for passengers in that area,if they really want do some service to nation. If the railway officials cannot do it,they can give to private. Atrocities to the core. Now I am thinking of avoiding railway travel.
@sathishkumar4816
@sathishkumar4816 3 ай бұрын
இப்போது இருக்கும் ரயில் வண்டியின் உண்மையான நிலை.
Vadakku Rail Paavangal | Parithabangal
13:12
Parithabangal
Рет қаралды 12 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Christian School VS Normal School Standup Comedy | Vikkals
10:21
Vikkals
Рет қаралды 2,5 МЛН
STRIKE PARIDHABANGAL | Madras Central
8:41
Madras Central
Рет қаралды 3,2 МЛН
Hollywood Movie VS Indian Movie Scene - Today Trending #marvel
10:08
Today Trending
Рет қаралды 314 М.
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 3,6 МЛН
Jesus, Harris and Tam Chris - Standup Comedy by Alex
11:56
Alexander Babu
Рет қаралды 10 МЛН